மோடியால் உயிர்பெறும் சென்னை - விளாடிவோஸ்டாக் வழித்தடம் | Chennai-Vladivostok

இந்தியா, ரஷ்யா இடையிலான 22வது வருடாந்திர உச்சி மாநாடு
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இன்று நடக்கிறது.
மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்
இது அவரது முதல் பயணமாகும்.
கடைசியாக 2019ல் மோடி ரஷ்யா சென்றிருந்தார்.
மோடியின் ரஷ்ய பயணத்தில் சென்னை- விளாடிவோஸ்டாக் கடல்வழி
சரக்கு போக்குவரத்து வழித்தடத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேற்கு ஆசியாவில் பதற்றமான போர் சூழல் நிலவி வருகிறது.
சரக்கு கப்பல் மீது பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்கள்
சர்வதேச வர்த்தகத்துக்கு இடையூறாக உள்ளது.
இதனால் சென்னை - விளாடிவோஸ்டாக் வழித்தடத்தை
செயல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.#Chennai-Vladivostok/Modi

Пікірлер: 232

  • @kannanmuthu2888
    @kannanmuthu288814 күн бұрын

    எல்லாம் சரி உடனே பாஜக தலைவர்கள் சென்னை துறைமுகத்திற்கு சென்று எங்கள் பாரத பிரதமர் விஸ்வ குரு திரு நரேந்திர மோடி ஜி அவர்களால் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது என்று எங்கள் (ஓசி மக்களுக்கு) தமிழ் நாட்டு மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் இல்லை என்றால் யாராவது ஸ்டிக்கர் ஒட்டிட போறாங்க வாழ்க பாரதம் வளர்க நம் பாரத தேசம் தந்த தவ புதல்வன் பிதாமகர் அசுர குரு திரு நரேந்திர மோடி ஜி அவர்கள் வந்தேமாதரம் வந்தேமாதரம் வந்தேமாதரம் வெற்றி வேல் வீரவேல் தாமரை மலரட்டும் தமிழகம் செழிக்கட்டும் 👍

  • @Educational4117

    @Educational4117

    14 күн бұрын

    அதானிக்கு இலகுவாக நலக்கரி போன்ற தரமில்லாத பொருட்களை வாங்கி அதிக விலைக்கு இந்தியாவில் விற்று வரும் இலாபத்தை கொண்டு அரசியல் நாடகம் நடத்த இலகுவான பாதை😂

  • @maharajan6982

    @maharajan6982

    14 күн бұрын

    ​@@Educational4117ஆமான்டா இந்தியாவில் இரண்டு பேர் மட்டுமே இருக்காங்க உனக்கு ஊதுவதற்க்கு வேற ஆளே இல்லை தயாநிதி மாறன் கலாநிதி மாறன் டிஆர் பாலு உதயநிதி ஸ்டாலின் இவங்கெல்லாம் பரம ஏழை இல்லடா

  • @madhavanmadhavan600

    @madhavanmadhavan600

    14 күн бұрын

    Modi ji is one of the Greatest Leader after Sardar 🎉

  • @kishorekumar7672

    @kishorekumar7672

    14 күн бұрын

    @@Educational4117 அதானியோட நிறுவனம் 2006க்கு பிறகு தான் நிலக்கரி இறக்குமதி அதிக அளவில் பண்ணாங்க அப்போ காங்கிரஸ் தான உதவி இருப்பாங்க

  • @SivaKumar-kw2cz

    @SivaKumar-kw2cz

    14 күн бұрын

    சன் செய்தியை தினத்தந்தி மட்டுமே பார்க்கும் தமிழர்கள் நம்பிவிடுவார்கள்

  • @dravidmaharaj1498
    @dravidmaharaj149814 күн бұрын

    I voted for Modi ji because of his successful international affairs.

  • @sabarinathan154
    @sabarinathan15414 күн бұрын

    உலக நாடுகளின் மன்னர்களும் மக்களும் போற்றும் மன்னாதி மன்னன் மாவீரன் நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர் ஒருவரே உலக நாடுகள் போற்றும் உலக நாயகன் . இந்த நாயகனின் நல்லாட்ச்சியின் அரசாட்சியில் நம் நாடு இந்தியா தன்னிறைவு பெற்ற வல்லரசுகளுக்கெல்லாம் வல்லரசாக திகழும் நம் நாடு இந்தியா . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் . பாரத் மாதா கி ஜே

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i14 күн бұрын

    இந்திய நாட்டின் சாதனை நாயகர் ஐயா மோடிஜி அவர்கள் பணிகள் தொடர வாழ்த்துகிறோம் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரத அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🌹🌹🌹🌹🎉

  • @annadharishi62

    @annadharishi62

    11 күн бұрын

    ஐயோ பாரத அம்மா வா? இது என்னடா புது போராளி யா இருக்குது அப்போ அப்பா யாரு சா **வ * க ரா?

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape264014 күн бұрын

    நீண்ட திட்டங்கள் தீட்டி தமிழக மக்களின் எதிர் காலம் பயனுற வேண்டும் என்று நினைக்கும் பிரதமர் மோடி ! கள்ளச்சாராயம் நல்லச்சாராயம் வாழும் தமிழகம்.

  • @prabakaranraju5618
    @prabakaranraju561814 күн бұрын

    இந்த கடல் முன்பும் இருந்தது! தென் சீனா கடல் வழியே வர வேண்டும்

  • @user-kw7ed9fk2m

    @user-kw7ed9fk2m

    13 күн бұрын

    கிழக்கு கடற்கரைகள் செழிப்படையும்

  • @kanandan68
    @kanandan6814 күн бұрын

    திமுக ஆட்சியில் போதை பொருள் கடத்த இது மிகச்சிறந்த வழியாக போகிறது😂

  • @jothimsw

    @jothimsw

    14 күн бұрын

    Instead going to Gujarat 😅😅😅😅

  • @Educational4117

    @Educational4117

    14 күн бұрын

    அந்த வழியால் ஆரியரை அவர்களின் சொந்த இடத்திற்கு துரத்துவதற்கு உதவியாக இருக்கும்….😂

  • @makkalmanasu9431

    @makkalmanasu9431

    14 күн бұрын

    அடேய் முட்டா பீசு ஹெராயின், கஞ்சா குஜராத்தில் இருந்ததுதான்டா தமிழ்நாட்டுக்கு கொண்டு வரானுங்க மோடி போய் கேளு. தங்கம் கடத்துவது கொலை பண்றது ,ப்ளூ ஃபிலிம் எடுப்பது அண்ணாமலையோட வேலை அது அண்ணாமலை கேளு. .

  • @makkalmanasu9431

    @makkalmanasu9431

    14 күн бұрын

    அடேய் முட்டா பீசு ஹெராயின், கஞ்சா குஜராத்தில் இருந்ததுதான்டா தமிழ்நாட்டுக்கு கொண்டு வரானுங்க மோடி போய் கேளு. தங்கம் கடத்துவது கொலை பண்றது , அண்ணாமலையோட வேலை அது அண்ணாமலை கேளு. ப்ளூ ஃபிலிம் எடுப்பது.

  • @maharajan6982

    @maharajan6982

    14 күн бұрын

    ​@@Educational4117நீ எவனையாவது ஊதனும்

  • @subramanianramaiya
    @subramanianramaiya14 күн бұрын

    உன்னைத் திட்டம் நிறைவேற இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் மோடிஜி ஐயாவுக்கு திஸ் ஸ்டிக்கர் ஓட்டம் கும்பலுக்கு முதல் வேலையா செக்கர் ஒட்டாமல் இருக்கிறதுக்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்யுங்கள் நம் நாட்டிற்கு மேலும் மேலும் இதுபோல் நல்ல திட்டங்களை கொண்டு வர இறைவன் உங்களை ஆசீர்வதிக்க நீண்ட ஆயுளோடு இருக்க வாழ்க வளமுடன்

  • @veloomuniandi9334

    @veloomuniandi9334

    12 күн бұрын

    He is the Right Man to Save Barath 0:47 ❤❤❤👌💪🙏🏻

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar504714 күн бұрын

    மிகவும் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.நம் தமிழ் நாட்டில் தொழில் வளர்ச்சி பெறட்டும்.

  • @balakrishnan5089
    @balakrishnan508914 күн бұрын

    Jai modiji sir Annamalai sir jai BJP

  • @karthiv4977
    @karthiv497714 күн бұрын

    Modi - The great leader of India.

  • @user-op4cz3tq1q
    @user-op4cz3tq1q14 күн бұрын

    செம்ம sir PM MODIJI GREAT

  • @saravananm864
    @saravananm86414 күн бұрын

    Vaalthukkal modiji 💕🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🙏🏻🙏🏻

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep14 күн бұрын

    Jai bjp

  • @venkatasubramanian2915
    @venkatasubramanian291514 күн бұрын

    தென்சீனக் கடல்வழியாக வரவேண்டியிருக்கும்.

  • @Educational4117
    @Educational411714 күн бұрын

    அதானிக்கு இலகுவாக நலக்கரி போன்ற தரமில்லாத பொருட்களை வாங்கி அதிக விலைக்கு இந்தியாவில் விற்று வரும் இலாபத்தை கொண்டு அரசியல் நாடகம் நடத்த இலகுவான பாதை😂

  • @ramchella4111
    @ramchella411114 күн бұрын

    Jai hind

  • @siva5947
    @siva594714 күн бұрын

    Thanks Modi ji 🎉

  • @sivananthan3101
    @sivananthan310114 күн бұрын

    ❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA YENDRUM VETRI NICAYUM ❤❤❤❤❤❤❤❤JAI HIND🙏🙏🙏🙏VANDE MATARAM 🙏🙏🙏🙏BARATHA MATHA JAI❤❤❤❤

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan417614 күн бұрын

    ஆமாம் ஆமாம். கடல் தண்ணிலேயே ஸடிக்கர் ஒட்டற ஆளுங்களாச்சே நம்ம ஆளுங்க. நல்லா சொன்னீங்க.

  • @aproperty2009
    @aproperty200914 күн бұрын

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli243814 күн бұрын

    Good thitam chennai makkall job opportunity kidaikum

  • @sabarinathan154
    @sabarinathan15414 күн бұрын

    தின மலர் தெய்வீக மலர் தேச மக்களை பாதுகாக்கும் தேசிய மலர் . வாழ்க வளர்க வளமுடன் . பாரத் மாதா கி ஜே

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore8 күн бұрын

    Jaihind Jai bjp Jai bharath Jai modi ji

  • @user-md1mr3jq5y
    @user-md1mr3jq5y8 күн бұрын

    சரி இதனால் அம்பானிக்கு லாபம் சேர்த்த மோதி வாழ்க

  • @radhajeeva3008
    @radhajeeva300814 күн бұрын

    T ர். பாலுவுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

  • @Balakrishnan-di5gc

    @Balakrishnan-di5gc

    13 күн бұрын

    Superb

  • @tssubramanian9730
    @tssubramanian973014 күн бұрын

    Is this new tasmac shop openi g?

  • @anugpappu5175
    @anugpappu517514 күн бұрын

    korea border side pogumea korea'ku okva?

  • @syedabuthahir6106
    @syedabuthahir61068 күн бұрын

    அதாணியின் நிலக்கரி இறக்குமதி இலகுவாகும். நாட்டின் நலன் நாடுவதைவிட அதாணியின் நலன் நாடும் பிரதமர்.

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g9 күн бұрын

    வரப்போவது உலகப்போர்.

  • @varadhachari2738
    @varadhachari273813 күн бұрын

    There is no doubt that this shipping connection between Russia and India will definitely help both the countries. It is good that our PM Modi thought of Chennai for this purpose. But our local govt will claim that this is their work. And so the central govt the so called ondriya arasu should properly advertise this agreement and the achievement in all news papers lest the credit will be claimed by some body who have no connection in this development.

  • @indianmaakan790
    @indianmaakan7909 күн бұрын

    பழனிக்கு பால் குடம் எடுத்தாலும் , NOTA தான் . மணிப்பூர் போங்க ஜி

  • @venkatasubramaniankrishnam6655
    @venkatasubramaniankrishnam665514 күн бұрын

    Please pronounce as "Chennai", not "Sennai"

  • @palanivelpharmacy2381
    @palanivelpharmacy238112 күн бұрын

    ரஷ்யா இந்தியாவிற்கு கொடுத்த டிராக்டர் டிடி போர்டின் 1965 இல் இருந்து வந்தது என்னிடம் உள்ளது இப்பொழுது அது பெருமையாக உள்ளது மிகவும் தரமாக வேலை செய்கிறது

  • @rameshhariharan2623
    @rameshhariharan262313 күн бұрын

    stallinpool size yenna

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm302011 күн бұрын

    தமிழக வெற்றி கழகம் பாஜக கூட்டணி விஜய்

  • @georger5423
    @georger542313 күн бұрын

    வாயில வடை சுட்டது போதும். நடக்கறப்போ பாக்கலாம்.

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan255014 күн бұрын

    விடியல் சாதனை ஜப்பான் முதல்வர் வாழ்க

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal250512 күн бұрын

    மிகவும் சிறப்பான திட்டம்

  • @GanesanLax-dq3du
    @GanesanLax-dq3du7 күн бұрын

    ❤❤❤ Telling MODI ji

  • @mahadevan.k.v4497
    @mahadevan.k.v449714 күн бұрын

    My next c m Annamalai ji

  • @bamabama339
    @bamabama33914 күн бұрын

    Enna senjalum tasmacu than enga ottu

  • @ilangosuyamprakasam6186
    @ilangosuyamprakasam618614 күн бұрын

    மோடி அவர்கள் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தினால் இறந்த குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் அதுபோல கள்ளக்குறிச்சியில் பள்ளியில் நடந்த வன்முறையை சென்ட் பார்க்க வேண்டும்

  • @jothimsw
    @jothimsw14 күн бұрын

    They announced the same project 5 years ago .. and again now?..

  • @cosmicseeker1069
    @cosmicseeker10698 күн бұрын

    Modi ji ❤❤❤

  • @mahboyys5170
    @mahboyys517014 күн бұрын

    Jai modiji. 🇳🇪🎉🙏,,jai bjp⛪🎉💯🇳🇪

  • @MunieswaranG
    @MunieswaranG9 күн бұрын

    Super super super

  • @harisheswar6319
    @harisheswar631913 күн бұрын

    Hats off to modi ji. keep rocking forever

  • @selvamuthukumaranb8964
    @selvamuthukumaranb896410 күн бұрын

    இதனால் நம் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தடுத்து நிறுத்தி உலக வணிக வர்த்தகம் மேம் படுத்த முடியும்.

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    9 күн бұрын

    why all benefit chennai only ??/ other district ??

  • @madheswaran404
    @madheswaran4049 күн бұрын

    Super

  • @mani7703
    @mani770314 күн бұрын

    China and Mayanmar are along the way.

  • @nallathambymahendran5745
    @nallathambymahendran57458 күн бұрын

    மோடி...... யாருடன் யார் மோதி.....??

  • @user-kp8zy3em9u
    @user-kp8zy3em9u14 күн бұрын

    💐💐💐🙏🙏🙏

  • @ArjunRathinasamy
    @ArjunRathinasamy9 күн бұрын

    Adhani's new port in Kerala also can be slightly shared to balance the sea traffic 😂

  • @maheswarand6091
    @maheswarand609110 күн бұрын

    😮😮 super

  • @subasharavind4185
    @subasharavind41859 күн бұрын

    என்னைக்கு இந்த துறைமுகத்தை அதானிக்கு தாரை வார்க்கிறானோ....!!???

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam27129 күн бұрын

    why all benefit chennai only ??/ other district ??

  • @balaro-of8xt
    @balaro-of8xt6 күн бұрын

    ❤❤

  • @mrkarthik8585
    @mrkarthik85857 күн бұрын

    அப்ப இவளோ நாளாக நேரம் மற்றும் எரிபொருள் வரி மக்கள் தலையில் அதிகரிக்கப்பட்டுள்ளது

  • @ranimmortal
    @ranimmortal10 күн бұрын

    இதில் மிரள என்ன இருக்கு?

  • @rajanmani1472
    @rajanmani147214 күн бұрын

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉CONGRATS FOR BOTH COUNTRY CAN BENEFITED EQUALLY JAI HIND JAI BHARAT INDIA HINDUSTAN 🎉🎉🎉🎉🎉🎉🎉NOT INDS GROUP CAN DO SOME GOOD FOR THE PEOPLES .❤❤❤❤❤❤PM MODIJI JAI HO.

  • @RanjithRanjith-rc9qy
    @RanjithRanjith-rc9qy12 күн бұрын

    🎉🎉

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan775114 күн бұрын

    Mothiji the great patriot , leader. Voters did mistake of not giving absolute majority to bjp, deceived by Rahul's false promise of 1 lac per year

  • @jeevanandham2528
    @jeevanandham252814 күн бұрын

    நல்லா இருக்கே..

  • @mohamedigbal2542
    @mohamedigbal254211 күн бұрын

    அதானி துறைமுக வளர்ச்சி தேசத்தின் வளர்ச்சி😅😅😅

  • @user-ym3fo4ps9c
    @user-ym3fo4ps9c10 күн бұрын

    Vadai can be made from India as well as from Russia 😂😂😂

  • @dayanandhan.g5829
    @dayanandhan.g582914 күн бұрын

    GOOD SCHEME

  • @sniper.1919
    @sniper.19195 күн бұрын

    Ithuku munnadi chennai vuyir illamal irundhicha enna ippo vuyir peruvatharku.

  • @karthikb3589
    @karthikb35896 күн бұрын

    ஆணிய புடுங்க வேணாம்.....

  • @John-lv9ec
    @John-lv9ec14 күн бұрын

    🔥 BJP 🔥

  • @sriramfreefire
    @sriramfreefire10 күн бұрын

    Ennada ithu thaya pambu road madiri iruku straight aa eni roadaa illama therathu...

  • @user-mu2xk4jw9o
    @user-mu2xk4jw9o14 күн бұрын

    This route also facilitate china.

  • @kannanj7138
    @kannanj713813 күн бұрын

    So brandy sales increase

  • @rajeshponraj6052
    @rajeshponraj605214 күн бұрын

    Tamilnadu ku enna pirayosanam , adani ku tan pirayosanam 😂😂

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks11 күн бұрын

    China சும்மா இருப்பானா ஓய் 😂 ஏற்கனவே கடல் yennaku சொந்தம்னு ஆடுறான்

  • @manom9036
    @manom903611 күн бұрын

    Next project for adani ready

  • @user-be6kz2cz3r
    @user-be6kz2cz3r14 күн бұрын

    Before Modiji impliment any development plan in Tamil nadu , it is crutial all the benefits goes to local people, not the dmk councillers,MLA and MPs. These looters are waiting for any chance to grab the funds sent by Central government and loot about 40 persent commission. A lucrative way to grab the funds . Modiji should put some IAS offisers to have full control on this project. Otherwise this developement project will go to developement, development, development hands for easy lootings.

  • @user-qz6bj8oz7o
    @user-qz6bj8oz7o14 күн бұрын

    Border issue with China, Russia support India or China?

  • @jothimsw

    @jothimsw

    14 күн бұрын

    Russia Indirectly supports China… what can India offer to Russia that something China can’t?? China stands with Russia with everything from going against west and NATO, electrical , electronics, hardwares, weapons, even money…. What can India offer????

  • @RamnaduGovind
    @RamnaduGovind14 күн бұрын

    Ind ❤ Ra

  • @masilamanichelladurai8898
    @masilamanichelladurai889810 күн бұрын

    களவு செய்ய நல்ல யோசனை மோடி உடனே செய்யலாம் தமிழ் நாட்டிற்கு நீங்கள் செய்யும் நன்மை கஞ்சா நாடாக மாற்றலாக

  • @tamilgamer78986
    @tamilgamer7898614 күн бұрын

    Police

  • @prathapd8577
    @prathapd85778 күн бұрын

    அதானியோட காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்க்கான முன்னெடுப்பு, இதுல துளியும் எங்க மக்களுக்கு பயன் இல்லை...

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn14 күн бұрын

    Excellent plan👌👍🙏

  • @udayprabhakar6744
    @udayprabhakar67448 күн бұрын

    Russia giving cheap oil to india but Modi selling it to Ambani and Adani he is not passing the discounts to people of India.Because he may get commission from them.

  • @JOTHIBASKARAN-pi3vi
    @JOTHIBASKARAN-pi3vi13 күн бұрын

    தினமலர் இப்பிடி ஒரு பொளப்பு தேவையா

  • @mohamedmeera9857
    @mohamedmeera985710 күн бұрын

    Aims மாதிரி, திருந்தவே மாட்டிங்கட நீங்க

  • @kesamoorthi3920
    @kesamoorthi392012 күн бұрын

    Loading working Truk larry Used Roffat used only Modi ji adways

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan534314 күн бұрын

    எங்கள்"கறைபடியா கரங்கள் கொண்டான் கருணாநிதி" "கூர் மதி கொண்டான் ஸ்டாலின் ". " பார் வேந்தன் உதயநிதி". "சீர் மிகு அன்னை துர்க்கா தேவி" அருளால் பெறும் "கருணாநிதி நூற்றாண்டு துறை முகம் " ரிப்பன் வெட்டுவார் சபரீசன் உடன் நிற்பர் "து மு. எவவே பொமு,ஜர,,கேஎன்நே,,மற்றும் உற்றார் உறவினர் வாழ்த்துவர் ," இன்பநிதி" முன்னிலை

  • @rishonrishon164
    @rishonrishon16410 күн бұрын

    ஏய் அங்கிட்டு போய் கதை பேசுங்கப்பா ஏப்பா கையெழுத்து போட்டு அஞ்சு வருஷம் ஆச்சா திரும்பவும் ஒரு கையெழுத்தா நீங்க கொண்டு வந்து திட்டம் பூராவும் கையெழுத்தாவே போய்கிட்டு இருக்கே

  • @chellapandia8016
    @chellapandia801614 күн бұрын

    எங்கு சென்றாலும் ஆதானிக்கு தேவையான வியாபார திட்டங்களே மே நிறைவேற்றுகிறார்

  • @karunakarunamoorthy5580

    @karunakarunamoorthy5580

    14 күн бұрын

    தகுதி உள்ளவர்கள் பங்கேற்க்கவேண்டியதுதானே

  • @prabakaranraju5618
    @prabakaranraju561814 күн бұрын

    இது இரண்டு வருடமாக பேசப்படும் கடல் வழி

  • @tamilgamer78986
    @tamilgamer7898614 күн бұрын

    PagalWorld school public even number the governor general p Bluetooth Arvind Ganesha organic birthday

  • @thanalithanali2542
    @thanalithanali25429 күн бұрын

    பயங்கரவாதிகள் அல்ல போராளிகள்.

  • @harry007...
    @harry007...14 күн бұрын

    Modi da 💥💥💥

  • @prbalasubramanian7217
    @prbalasubramanian72178 күн бұрын

    இந்த ப்ராஜெக்ட் எப்பொழுது வரும். மதுரை ஆஸ்பிட்டல் வருவதற்க்கு முன் வந்து விடுமா. இதில் எத்தனை லட்சம் கோடி அடிப்பீரகள். பழைய CAG ரிப்போர்ட் என்ன ஆயிற்று. கிராம வீடுகள் கட்ட 15 சதவீத பணம் கொடுத்துவிட்டு பிரதமர் வீடு என்று செய்வர் வைக்கிறீர்கள் ஏ வெட்கமாய் இல்லை.

  • @kesamoorthi3920
    @kesamoorthi392012 күн бұрын

    India rasya Working Ropat used only

  • @thavidhuraja7620
    @thavidhuraja76206 күн бұрын

    தலைப்பு ரொம்ப கேவலமாக இருக்கிறது

  • @user-dd2go9yh4h
    @user-dd2go9yh4h10 күн бұрын

    All his GST CSTTTTTT collections will go towards ce tral servants salaries, MPs salaries and its pensioners laying roads serving no useful purpose to the balance 90 crores middle class and downtrodden, simply under the guidance of super talented FM and his cut throat group of officials.

  • @user-zg9ft3ot7v
    @user-zg9ft3ot7v11 күн бұрын

    மோடி என்ன மொழி பேசினாரு?

  • @barnabas8408
    @barnabas840814 күн бұрын

    ஏன் இவ்வளவு நாளாக செத்துக் கிடந்ததா சென்னை?

  • @rkmoorthy6362

    @rkmoorthy6362

    13 күн бұрын

    Meaning less comment by you

Келесі