மாளிகைப்பாறை கருப்பசாமி.!

Please Support Us via ❤️💲 Super Thanks
For Advertisements : +91 8072852994 / 9940552808
GPAY TO : 9940552808
#கருப்பசாமி
#அருள்வாக்கு
#கருப்பசாமி_அருள்வாக்கு
#மாளிகைப்பாறை
#மாளிகைபாறைகருப்பசாமி
#மாளிகைப்பாறைகருப்பசாமிஅருள்வாக்கு
‪@Sadhgurusaicreations‬
#மாளிகைப்பாறை_கருப்பசாமி
#வருசநாடு_மாளிகைப்பாறை_கருப்பசாமி
#உப்புத்துரை_கருப்பசாமி
#கருப்பு
#கருப்பசாமி_பூசாரி
#தேனி
#வருசநாடு
#கடமலைகுண்டு_கருப்பசாமி
#vinothkannah_sha
#sadhguru_sai_creations
#வழிபாடு
#பரிகாரம்
‪@Sadhgurusaicreations‬

Пікірлер: 279

  • @chinna947
    @chinna9473 жыл бұрын

    எனக்கு மனதுக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொடுப்பதாக வாக்கு கொடுத்தது. இரண்டு மாதத்திலேயே திருமணம் நடந்தது. கேட்ட வரத்தை கொடுப்பார் என் அப்பன் கருப்பசாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SagunthalaDevi-cg3lt
    @SagunthalaDevi-cg3ltСағат бұрын

    இது நம்ம கருப்புசாமி நா இரண்டு வருடமாக பாண்டி பூசாரி முன்பு அக்னியில் இறங்கி வருகிறேன் காவல் தெய்வம் கருப்புசாமி நம்மை காப்பாற்ற ஓடிவரும் காவல் காரன் 🦄🦄🦄🦄👍

  • @sureshkumarpallipalayam484
    @sureshkumarpallipalayam4843 жыл бұрын

    நான் வணங்கும் மாளிகைப்பாறை கருப்பசாமி என் தெய்வம்

  • @aathinitamil751
    @aathinitamil7513 жыл бұрын

    அதிவிரைவில் வந்து வழிபட அருள்புரிய வேண்டும்

  • @sarojasubramanian5708
    @sarojasubramanian5708

    கருப்பசாமி என் பிள்ளைக்கு வேலைக்கான ஆடர்2நாளில் வரணும் கணவரோடு சேர்த்துவை30 jஜுன்க்கள்என்பேரனுக்கு அப்பா வேணும் சாமி

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 Жыл бұрын

    அய்யா கருப்ப சாமி உடல் ஆரோக்கியத்தை தாருங்கள் பிறந்தில் இருந்து இது வரை சந்தோஷம் என்பதே இல்லை என்னையும் என் குடும்பத்தையும் உடண் பிறந்தவர்கள் ஒன்று சேர்த்து காத்தருளுங்கள்

  • @jagatheeshyuvan6805
    @jagatheeshyuvan68052 жыл бұрын

    என் வாழ்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியவர் கருப்புசாமி அப்பா! நான் அவர் பாதத்தை கெட்டியாக பிடித்து கொண்டேன் . என்னை நண்றாக வழினடத்தி செல்கிறார்...

  • @RamKumar-gj7xq
    @RamKumar-gj7xq3 жыл бұрын

    என்னுடைய நகை, பணம் திரும்ப கிடைக்க வேண்டும் கருப்பசாமி ஐயா.

  • @jeyaramjeyaram5036
    @jeyaramjeyaram50363 жыл бұрын

    நான் வணங்கும் மாளிகைப்பாறை கருப்பசாமி என்னை காக்கும் கருப்பன் என் குடும்பத்தை காக்கும் கருப்பன் நம்பிக்கை வைத்தவர்களை கைவிடாது கருப்பன் எப்பொழுதும் என் துனையாக இருக்கும் தெய்வம்

  • @vabi5666
    @vabi56662 жыл бұрын

    மாளிகைபாறை கருப்பசாமி நான் கொடுத்த பணம் திரும்ப வர செய் கருப்பசாமி நான் வணங்கும் கடவுள்

  • @amalraj2883
    @amalraj28833 жыл бұрын

    உம்முடைய பிள்ளைகளாகிய எங்கள் அனைவரையும் காப்பாற்றியருளும் ௵ மாளிகைபாறை கருப்பசாமி அப்பா. அப்பா என்னுடைய கடன் சுமையை உம்மாள் தான் தீர்க்க முடியும் உமது அருளை பெற்ற பா . கருப்பசாமி இளம் சித்தர் அவர்கள் வழியாக தீரத்து வைக்க உம்மை வேண்டுகிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan18323 жыл бұрын

    🙏வணக்கம் கருப்பசாமி இந்த பூமியில் சத்தியம் நீதி நிலைக்க நான் பாடுபட ஆசீர்வாதம் தா..

  • @shyamk4615
    @shyamk4615

    Karuppasamy அண்ணன் ரொம்ப நல்ல மனிதர்.எளிமையானவர்

  • @aathinitamil751
    @aathinitamil7513 жыл бұрын

    நல்ல படியா திருமண வாழ்க்கை அமைத்து தர வேண்டும் கருப்புசாமியே..

  • @godofflord4935
    @godofflord49352 жыл бұрын

    ஓம் மாளிகை பாறை கருப்பசாமி துணை 🙏🙏🙏

  • @prabhakaran6771
    @prabhakaran6771 Жыл бұрын

    ஓம் மாளிகைப்பாறை கருப்பு சாமி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @rajak2t616
    @rajak2t6162 жыл бұрын

    ஓம் மாளிகைப்பாறை கருப்பசாமியே போற்றி போற்றி ஓம்

  • @rajaviji8424
    @rajaviji84243 жыл бұрын

    Ungal arulal enaik kulanthai varam vendum appa karupasamy engala bless pannunga

  • @subbiahk7331
    @subbiahk73312 жыл бұрын

    என் தெய்வம் கருப்பசாமி ஐயா என் குடும்பப் பிரச்சனை கடன்தொல்லை என் மகள் மகன் இருவருக்கும் அரசு வேலை கிடைகக அருள்புரியும் ஐயா உன்பாதம் கொட்டு கேட்கிறேன் ஐயா

  • @viswasamv2625
    @viswasamv2625 Жыл бұрын

    ஓம் ஸ்ரீ மாளிகை பாறை கருப்பசாமியே போற்றி போற்றி

Келесі