மாடி த்தோட்டம-10 tips to grow வெண்டைக்காய்

In this video you will come to know about growing vendai in maadi thottam in tamil
Way to give fertilizer to the rose plant in Tamil
• PRUNING and MANURING i...
14 instand fertilizer for any plant in tamil
• 14 Everyday fertilizer...
Tips to get lots of flowers in marigold in tamil
• 5 Tips to get lots of ...
5 organic liquid fertilizer for rose plant
• 5 effective FERTILIZER...
3 in 1 karaisal(fungicide, pesticide and fertilizer)
• 3 in 1 KARAISAL நாற்று...

Пікірлер: 368

  • @bablubelle5443
    @bablubelle54432 жыл бұрын

    Moonravathu murai nalla thelivaana vilakkam school la miss solli kudukara mari padaththudan vivarippu romba nanri

  • @sakthiprem0715
    @sakthiprem07152 жыл бұрын

    சூப்பர் மேம். செடி நல்லா வருமானு அதை நினைச்சு பயப்பட வேணாம் உங்க வீடியோ ஃபாலோ பண்ணுணா

  • @jubellda1803
    @jubellda18032 жыл бұрын

    சூப்பர் வெண்டை வளர்ப்பு தகவல் அருமை. தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு காரணம். நன்றி தோழி

  • @subasuba8388
    @subasuba83882 жыл бұрын

    I like blue clr உங்கள் டிரஸ் clr blue நல்லா இருக்கு அக்கா 💙💙💙💙💙செடிகளுக்கு இடையே இடைவேளை தேவை.கோமியம் சோயா ஜங் நைட்ரஜன் rich super tip.வாழைப்பழத்தோல் பப்பாளி பழதோல் வெள்ளம். பிரண்டை மோர். வெண்டை செடி வளர்க்க நீங்கள் சொன்ன 12 குறிப்பும் பயனுள்ளதாக உள்ளது.tnq akka💙💙💙😊💙💙😊💙💙😊💙💙😊💙

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar72132 жыл бұрын

    Ok . Thsnk you sister. Vemdai cedyai firstllrthu eppadi monkalavai thyarippadhu fertilizer eppodhu kudhkanum endru aarabamm muthal kadaisi varai sonninge sister. Thank you. God bless you.

  • @kgeetha213
    @kgeetha213 Жыл бұрын

    Thank you . God bless you too

  • @jubellda1803
    @jubellda18032 жыл бұрын

    இந்த வீடியோவை மூன்றாவது முறையாக பார்க்கும் வாய்ப்பு. வெண்டை வளர்ப்பு தகவல் அருமை. நன்றி தோழி

  • @jamunaaaya6377
    @jamunaaaya63772 жыл бұрын

    Thank u god bless you neenga soluvathu Rompa cute keep it

  • @udayasankar8396
    @udayasankar83963 жыл бұрын

    Romba detaila theliva clear ah solreenga. Thank you and God bless you 🙏🙏🙏🙏

  • @avtengineersandcontractors6501
    @avtengineersandcontractors65012 жыл бұрын

    நம்பர் 3 cocopit பற்றி சொன்னது பயனுள்ள தகவல் நான் வெண்டை செடி மண் குறைந்த அளவில் போடுவேன் இப்போது புரிந்து கொண்டேன் பிரண்டை குறிப்பும் நன்று

  • @jubellda1803
    @jubellda18032 жыл бұрын

    வெண்டைக்காய் வளர்ப்பு விதைகள் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள சந்தேகத்திற்கு அருமையான விளக்கம். 12 குறிப்புகள் அருமை. காய்கறி கூடையில் செடிகளை வளர்க்கும் விதம் அருமை. வாழ்த்துக்கள் தோழி

  • @sumathisumathi6711
    @sumathisumathi67112 жыл бұрын

    ரொம்ப ரொம்ப நல்ல பதிவு.

  • @princetae9366
    @princetae93665 ай бұрын

    Nice tips thanks a lot

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar72132 жыл бұрын

    Vendaikai valarppu patri alazha sonninge sister. Nanum ethai follow pandren sister. Nenge kudutha12 tipsumey arumai sister. Thank you.

  • @subasuba8388
    @subasuba83882 жыл бұрын

    அக்கா நீங்க கைகளில் போட்டு இருக்கற வளையல் gold ah நிறைய விடியோல இந்த வளையல் போட்டு இருக்கரீங்க நல்லா இருக்கு.செடிகளுக்கு இடையே இடைவேளை தேவை.கோமியம் சோயா ஜங் நைட்ரஜன் rich super tip.வாழைப்பழத்தோல் பப்பாளி பழதோல் வெள்ளம். பிரண்டை மோர். வெண்டை செடி வளர்க்க நீங்கள் சொன்ன 12 குறிப்பும் பயனுள்ளதாக உள்ளது.tnq akka

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    Yes pa..That ia gold

  • @ZubairAhmed-bz8vf
    @ZubairAhmed-bz8vf Жыл бұрын

    very useful video that i see much videos but i didnt get anything thank you now i will subscribe your channel

  • @subasuba8388
    @subasuba83882 жыл бұрын

    12. அக்கா வெண்டை செடிகளுக்கு இடையே இடைவேளை தேவை.நல்ல மண் கலவை கோமியம் சோயா ஜங் நைட்ரஜன் rich super tip.வாழைப்பழத்தோல் பப்பாளி பழதோல் வெள்ளம். பிரண்டை மோர். வெண்டை செடி வளர்க்க நீங்கள் சொன்ன 12 குறிப்பும் பயனுள்ளதாக உள்ளது.tnq akka நல்ல தரமான வெண்டை செடி வளர்க்க நல்ல பயனுள்ள தகவல்கள்.... 🥰🥰🥰🥰

  • @rkaleewari9619
    @rkaleewari96192 жыл бұрын

    பிரண்டை மோர் pesticide good idea no 3

  • @selvakumarmanjula2254
    @selvakumarmanjula22542 жыл бұрын

    பயனுள்ள தகவலுக்கு நன்றி. எத்தனை தடவை பார்த்தாலும் புதுசா பார்க்கிற மாதிரி இருக்கு குறிப்புகள் அனைத்தும் சூப்பர்.

  • @subaranjanim9237
    @subaranjanim92372 жыл бұрын

    No.1 Hi akka வெண்டைக்காய் செடிக்கு மண்கலவை , விதைவிதைப்பு,fertilizer, உரம்,அறுவடை, அனைத்தும் புரியும்படி தெளிவாக சொல்றிங்க. நீங்க சொன்ன 12 Tip பயனுள்ளதாக இருக்கு tnq 🤩🤩.

  • @poongodiphr4529
    @poongodiphr45292 жыл бұрын

    Hi sis வெண்டை வளர்ப்பு பற்றிய முழுமையான தகவலை தெளிவாக தெரிந்து கொண்டேன் Sis, சரியான மண்கலவை எந்தெந்த சமயத்தில் எப்படி உரம் கொடுப்பது எல்லாமே தெரிஞ்சு கிட்டேன் Sis. பூச்செடி வளர்ப்பில் நிறைய Follow பன்னிட்டு தான்வரேன் மிக்க நன்றிSis

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar72132 жыл бұрын

    Vendaikai valarppu patri 12kurippukkal arumaiyaka sonninge sister. Nanum nenge sonna kurippukkalai follow pandren sister. Thank you.

  • @krishnamurthyjeyaraman7236
    @krishnamurthyjeyaraman72362 жыл бұрын

    This is the very first video when I started watching your channel regularly ☺️ gun shot informations about growing ladies fingers

  • @balachandra6706
    @balachandra67062 жыл бұрын

    வெண்டைக்காய் விதை ஊன்றி, அதிலிருந்து செடி வளர்க்கும் முறை, பயன்படுத்தும் உரங்கள் பற்றியும், தெளிவாக சொன்ன டிப்ஸ் மிக அருமை

  • @karunagaranramanujadasan7308
    @karunagaranramanujadasan73083 жыл бұрын

    சகோதரி நீங்க சொன்ன குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    3 жыл бұрын

    Thank you pa

  • @vidhyaethirajan
    @vidhyaethirajan2 жыл бұрын

    Just few minutes back I have requested you for the tips...this video is very useful. God Bless You too.. 👍

  • @poornimab3458
    @poornimab34583 жыл бұрын

    Thanks sister நானும் வெண்டைக்காய் வளர்த்து வருகிறேன் உங்கள் பதிவு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    3 жыл бұрын

    Thank you pa 😀👍

  • @Potstoeat
    @Potstoeat11 ай бұрын

    Sis enga vetla chedi perusa vandhurku but oru Kai kuda Varala aepo varum 1month kita Achu aevalo nal agum

  • @yousufmahin8448
    @yousufmahin84482 жыл бұрын

    All tips Arumi tri panran sis thanku

  • @nivethagnanaravindran2702
    @nivethagnanaravindran27022 жыл бұрын

    Nice tips akka. Indha time than thottam seiyalam nu plan panni irukken. Ungaloda tips romba useful ah irukku thank you akka.

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar18923 жыл бұрын

    நன்றி சகோதரி நீங்கள் செடிகளின் வளர்ச்சியை அறிந்து அதற்கு என்ன செய்தால் அதை நல்ல விளைச்சல் பெறலாம் என்பதை தெளிவாக கொடுத்து உள்ளீர்கள் மிகவும் நன்றி சகோதரி வாழ்த்துக்கள் 👍👍👍

  • @sudhaperiasamy4343
    @sudhaperiasamy43432 жыл бұрын

    எப்படி பாராட்டுவதற்கு வார்த்தையே இல்லை நன்றி வாழ்த்துக்கள் 😀😀👌👌👏👏👍👍

  • @avtengineersandcontractors6501
    @avtengineersandcontractors65012 жыл бұрын

    Hai ma how r u இன்னைக்கு நீங்கள் வீடியோ போடவில்லை எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் t tomorrow my Birthday I want your wishes. God bless you

  • @MubarakAli-kn4gn
    @MubarakAli-kn4gn2 жыл бұрын

    No:3 the tips was useful to me. I like the tips 6 nitrogen rich fertilizer.. and I like tips 8 watering idea...

  • @Jos-life-line
    @Jos-life-line3 жыл бұрын

    Thanks sis... Arumaiyani tips...

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    3 жыл бұрын

    Thank you pa

  • @reallifehappiness2824
    @reallifehappiness28242 жыл бұрын

    No: 3. Hi aunty really all 10 tips are amazing. I like your potassium and murunkai and perandai fertilizer and I I also try this idea thank you for this video 💝

  • @nathiprabhu3431
    @nathiprabhu34312 жыл бұрын

    Vendai valerppu already patha video than , aanalum thirumba, thirumba pakkurappa mindla set aakirem,nammala valakka mudiyalanalum thrinthukirathu useful la erukkum sis 👍 thanks 🙏👍👍 step by stepa clear explanation 👍👍👍

  • @sjcreations879
    @sjcreations8792 жыл бұрын

    Your all tips are very great help to us akka thanks a lot for your wonderful tips akka ❤️😍👍💐😘

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar18922 жыл бұрын

    No.3. sis yeppadi nan yerkkanve Partha yellam therumba recall panramathiri oru twist vachhinga.I remember that tips thankyou sis 👍👍

  • @bhuvanaj8069
    @bhuvanaj80693 жыл бұрын

    நல்ல தகவல் நான் இப்போ தான் வெண்டைக்காய் விதை போட்டு 2இலைகள் வந்திற்க்கு நீங்க சொல்ற மாதிரி யே செய்றேன் நன்றி

  • @sowndrampragasam4122

    @sowndrampragasam4122

    2 жыл бұрын

    CT

  • @haripriyan5234
    @haripriyan52342 жыл бұрын

    Unga potting mix perfect ahh irukku akka👏

  • @flexijohnson5318
    @flexijohnson53183 жыл бұрын

    I have started to grow okra.All tips are really useful

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    3 жыл бұрын

    Thank you pa

  • @Nanthini182
    @Nanthini1822 жыл бұрын

    வெண்டைக்காய் விதைப்பு பற்றியும் பேட்டிலேசர் பற்றிம் மிகவும் அருமையாக சொன்னீர்கள் ❤️❤️🥰 🥰 சிஸ்டர்

  • @jasrajasra8748
    @jasrajasra87483 жыл бұрын

    Thanks pa.... Nejamawe yarum kudukada tips than pa neraya sonniga.....

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    3 жыл бұрын

    Thank you pa

  • @nathiprabhu3431
    @nathiprabhu34312 жыл бұрын

    Useful information,step by step clear explanation 👍👍👍

  • @amusaspd6584
    @amusaspd65842 жыл бұрын

    Vendai cut panna cutter using is very nice.already i saw the vedio. Nice information nd ur motivation speech thank u

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar13332 жыл бұрын

    Hi sister, நானும் இப்ப வெண்டை வித்து போட்டிருக்கேன். Super tips. Thank you. God bless you.

  • @jocelineartscrafts5281
    @jocelineartscrafts52812 жыл бұрын

    No:3 very useful tips akka I like your potassium phosphorus fertilizer and perandai fertilizer akka super happy gardening 👍👍👍

  • @yousufmahin8448
    @yousufmahin84482 жыл бұрын

    No.3 green vantika All tips Arumi nanumtri

  • @gatharinoisy8659
    @gatharinoisy86592 жыл бұрын

    3. *Green lady's finger growing* Buying seed is best Sow 6 seeds for 3 plants Grind drumstick leaves with water and use as growth hormone Take soil and keep it 2days then plant . Protect it from pest , rain etc Then give nitrogen rich fertilizer When 6 or 7 leaf come give potassium rich fertilizer Give more water 💧 Check pest is there and give proper pesticide . Don't give soild fertilizer.cut lady's finger using cutter or knife . Don't panic.. thank you 😍

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord85362 жыл бұрын

    12 tip's very useful information definitely I followed this month seedling panalama

  • @shanazsakkhaf681
    @shanazsakkhaf6813 жыл бұрын

    I m always struggling to grow this plant. But thank God now I have lot of important tips. Thanks.

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    3 жыл бұрын

    Happy to help

  • @SnishaSnisha-lz5kb
    @SnishaSnisha-lz5kb2 жыл бұрын

    No.2 akka ur voice is too clear and explanations is too good and my lady fingers plant's leaf is affected by insect definitely i try this nitrogen and perandai mor karaisal tnq u akka

  • @sudhacookingyt2739
    @sudhacookingyt27392 жыл бұрын

    Hi sister i subcribe your channel before 1 year after watching your videos i follow all your tips and i cant belive my eyes my plants are very healthy Thankyou very much sister

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar13332 жыл бұрын

    Hi sister, நல்ல பயனுள்ள பதிவு. God bless you.

  • @ramvijaya7764
    @ramvijaya7764 Жыл бұрын

    Super Ma'am. I like this video. Thank you.

  • @merabalaji6665
    @merabalaji66653 жыл бұрын

    Simple nd crispe tips

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    3 жыл бұрын

    Thank you pa

  • @jesusmybestfriend9869
    @jesusmybestfriend98693 жыл бұрын

    Really useful for my vendakai

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    3 жыл бұрын

    Thank you pa

  • @mohamedkasim4325
    @mohamedkasim43252 жыл бұрын

    No 42 commend insha allah kandippa try pannuven sis

  • @meenalucksisters3281
    @meenalucksisters32812 жыл бұрын

    Sis very useful information for okra n tips each one is unique murungai keerai juice humic acid soil preparation weekly liquid fertilizers n first nitrogen rich fertilizer then in sixth leaf stop nitrogen fertilizers start potassium rich fertilizer banana n papaya peel fertilizers then fungicide problem milk pesticide ant problems solution very nice

  • @shafnasally2599
    @shafnasally25992 жыл бұрын

    No:3 ma'am neega sonna soya fertilizer super shadi wagama walarum and papaya banana fertilizer super results puchi virati virati parada super results for my plant

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar13332 жыл бұрын

    Hi sister, super tips Thank you. God bless you.

  • @kavithakommindala9471
    @kavithakommindala94712 жыл бұрын

    Nice explanation of green okra Carring from mud mixingto fertiliser Giving super

  • @sjcreations879
    @sjcreations8792 жыл бұрын

    Nice tricks and tips about vendai akka thank you for your tips akka ❤️😍👍💐😘🤩😍❤️

  • @sairakesh8442
    @sairakesh84422 жыл бұрын

    No.3 Pirandai ha pestiside ha use pannalam nu ippo dha therinjidhu akka. Nice👍

  • @nareshjayasri2894
    @nareshjayasri28943 жыл бұрын

    Super videos very very so much I love this video

  • @shanthis7010
    @shanthis70102 жыл бұрын

    பயனுள்ள பதிவு

  • @deekshaks3156
    @deekshaks31566 ай бұрын

    Super

  • @jacinthamartin400
    @jacinthamartin4003 жыл бұрын

    Well explained,thanks sister👍

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    3 жыл бұрын

    Thank you pa

  • @shakinathansar1986
    @shakinathansar19862 жыл бұрын

    1. Murunga keerai water nanum use pannuvan neenga spray pannuratey vara level

  • @kamsiv9092
    @kamsiv90923 жыл бұрын

    Super mom ..I love your presentation.. From Canada..

  • @naseeranasar2955
    @naseeranasar29552 жыл бұрын

    Very very useful tips mam you are all tips is very amazing niga sulura vidam roombo nallairuku I like it thank you very much mam 😊

  • @rajeshwarik4035
    @rajeshwarik40352 жыл бұрын

    Madi thottam growing ladies finger 11 tips effective useful tips.thanks.

  • @perawadi848
    @perawadi848 Жыл бұрын

    Apartmentula kattari chedi eppadi varpathu sollikudungga nandri.

  • @ulageshwari5803
    @ulageshwari58032 жыл бұрын

    Sis unga vendai vithaipu partha piraku than garden asaiye vanthuchu, speed ah nam irukkanum nu sonninga 💐thayar pannittu irukken sis 💐 water yepdi relish akanum sonna method kavanikren sis,intha video manapadam panra leveluku thodarthu parpen sis 👍👏 thanks ur tips 🙏

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan19902 жыл бұрын

    I'm growing using saplings and it grows well. I'm getting good yield.

  • @devarajl9269
    @devarajl92693 жыл бұрын

    பயனுள்ள குறிப்புகள்.

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    3 жыл бұрын

    Thank you 😀👍

  • @dhanbahadur9630
    @dhanbahadur96302 жыл бұрын

    Thank you for good advice

  • @sivamani496
    @sivamani4962 жыл бұрын

    Thanks great information

  • @praveenavittal1059
    @praveenavittal10592 жыл бұрын

    I m following these additional tips

  • @swiftdezire2009
    @swiftdezire20093 жыл бұрын

    Muhilini You are doing wonderful work.lots of useful tips.I have seen plastic layering in many pots.may I know why that plastic layering and how do the excess water goes from pot

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/rJ9_zpiAc8W4odI.html Plz check the link..u ll get the answers

  • @arulr9964
    @arulr99643 жыл бұрын

    Super information aka

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    3 жыл бұрын

    Thank you pa

  • @muvvapraveena522
    @muvvapraveena5223 жыл бұрын

    Useful tips akka

  • @nathiprabhu3431
    @nathiprabhu34312 жыл бұрын

    Vendai valerppu A to z useful information 👍👍👍

  • @tharanivelu4299
    @tharanivelu42992 жыл бұрын

    Useful information ka , 👍 thanks for sharing

  • @geetharaman8972
    @geetharaman89722 жыл бұрын

    Very clearly narrated the growing details in growing vendai & many many thanks Madam

  • @srkvwelfare211
    @srkvwelfare2113 жыл бұрын

    Very useful tips sister ithu polu vera tips m kodunga

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    3 жыл бұрын

    sure pa

  • @poornimab3458
    @poornimab34582 жыл бұрын

    Vendaikai valarka romba motivata unga tips irunthathu nandri 3. Vendaikai video.

  • @meelaannalingam3860
    @meelaannalingam38602 жыл бұрын

    Thanks for your advice sister

  • @samgdboy4863
    @samgdboy48632 жыл бұрын

    Train poichikuu, perandai.. kula enganga povom... But nice to hear..

  • @adalineraj7864
    @adalineraj78642 жыл бұрын

    Really amazing tips

  • @raghav0779
    @raghav07793 жыл бұрын

    First like, First view, First comment super akka

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    3 жыл бұрын

    Thank you pa 😀👍

  • @banumuruganm2151
    @banumuruganm21512 жыл бұрын

    Vendai vithai vaangi vaithullen inimael than vithaikkaum. Neenga sonna tips ah follow panren. romba payanullathaaga ullathu.

  • @amutham4931
    @amutham49312 жыл бұрын

    உபயோகமான தகவல்கள் நன்றி

  • @MeenaGanesan68
    @MeenaGanesan683 жыл бұрын

    Meadam ellamea nall Tips sa kudukkareenga Thankyou

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    3 жыл бұрын

    Thank you pa

  • @chandrakrishnamurthi1102
    @chandrakrishnamurthi11022 жыл бұрын

    The encouragement you give to the beginners by saying not to get panic while growing lady'sfinger is very nice. All the tips that gave are very useful and a complete guide.

  • @anarkali4267
    @anarkali42673 жыл бұрын

    I have planted yanaithantha vendai It grows slowly but satha vendai gives very good yield

  • @inmydreamvlogs4772
    @inmydreamvlogs47723 жыл бұрын

    Nice information

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    3 жыл бұрын

    நன்றி பா 😀👍

  • @seenabasha5818
    @seenabasha58183 жыл бұрын

    Useful video thank you

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    3 жыл бұрын

    So nice of you

  • @banupriya2370
    @banupriya23702 жыл бұрын

    coconut foir use and direct seeding super akka

Келесі