மாடி தோட்டத்தில் அரைக்கீரை, முளைக்கீரை, சிவப்பு மற்றும் பச்சை தண்டு கீரை வளர்ப்பது எப்படி?

How To Grow Spinach In Terrace Garden?

Пікірлер: 63

  • @Jaishree_ram_1985
    @Jaishree_ram_19858 ай бұрын

    Super❤❤❤❤❤❤❤❤❤❤

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran53824 жыл бұрын

    ஐயோ....பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு. அருமையான விளக்கம். மிக்க நன்றி. ஊரடங்கு முடிந்ததும், முதல் வேலை கீரை வளர்ப்பு தான்.

  • @hamdhanhassan6727
    @hamdhanhassan672710 ай бұрын

    நான் கீரை விதை போட்டால் சாய்ந்து விடுகிறது எதனால்

  • @felixjulian68
    @felixjulian684 жыл бұрын

    இதுவரை நான் பார்த்த கீரை வளர்ப்பு வீடியோகளில் இது மட்டுமே முழுமையாக இருந்தது. நன்றி.

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    4 жыл бұрын

    Thank you

  • @ppba43

    @ppba43

    3 жыл бұрын

    @@MaadithottamSachu Ena man kalavi nu soluga sis neega 1st sonadhu purila

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    3 жыл бұрын

    @@ppba43 மண் கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist

  • @raziyaj9389
    @raziyaj93893 жыл бұрын

    Arumaiyana pathivuu nandri

  • @suganyav8515
    @suganyav85154 жыл бұрын

    Lovely! 👍Love all your videos. Useful and informative!

  • @indirab7157
    @indirab71574 жыл бұрын

    Sema,sema,supar

  • @hema9698
    @hema96983 жыл бұрын

    Your leaves are healthy and looks fresh. Lovely

  • @kadirvel5839
    @kadirvel58393 жыл бұрын

    Super for your information mam

  • @mathiramesh6768
    @mathiramesh67684 жыл бұрын

    Super mam

  • @vijayaganesan.g4149
    @vijayaganesan.g4149 Жыл бұрын

    Really very good looking greens.. described nicely sister..more tips required for avoiding pests.. thanks

  • @seethalakshmi8912
    @seethalakshmi89124 жыл бұрын

    Arumai sagodhari

  • @MUNIYANDITV
    @MUNIYANDITV3 жыл бұрын

    சிறப்பு

  • @savithrisavithri2041
    @savithrisavithri20414 жыл бұрын

    Super sister

  • @divyam1909
    @divyam19094 жыл бұрын

    Super Sister

  • @hemamaliniramalingam5182
    @hemamaliniramalingam51823 жыл бұрын

    Superb

  • @nizamdubai6583
    @nizamdubai65833 жыл бұрын

    Super akka

  • @jeniarun1750
    @jeniarun17503 жыл бұрын

    கீரை விதையை எறும்பு தூக்கிட்டு போகாமல் பாதுகாக்க என்ன பண்ண வேண்டும்

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    3 жыл бұрын

    மண் கலவையில் வேப்பம் புண்ணாக்கு கலந்து கீரை விதை விதையுங்கள் எறும்புகள் அதிகம் வராது

  • @jeniarun1750

    @jeniarun1750

    3 жыл бұрын

    👍

  • @anishu8580

    @anishu8580

    3 жыл бұрын

    Sambal podunka

  • @pmg48
    @pmg483 жыл бұрын

    Lot's spider mites are coming in siru keerai I have sprayed neem oil and liquid soap but spider mites are not going what to do

  • @hema9698
    @hema96983 жыл бұрын

    Super

  • @pmg48
    @pmg483 жыл бұрын

    Please inform name of insecticide which can control spider mites

  • @jeniarun1750
    @jeniarun17503 жыл бұрын

    பூச்சி விரட்டிக்கு என்ன பண்ண வேண்டும்

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    3 жыл бұрын

    3G solution அல்லது வேப்பம் புண்ணாக்கு கரைசல் தெளியுங்கள். 3G solution வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன்

  • @jeniarun1750

    @jeniarun1750

    3 жыл бұрын

    நன்றி

  • @hema9698
    @hema96983 жыл бұрын

    My friend I took coco peat vermi and red soil little neem powder only this I used for keerai is it enough .Now can I use bio fertilizer .

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    3 жыл бұрын

    Bio fertilizer இல்லை என்றால் தென்னை நார் கழிவு, செம்மண், மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு, இவைகளை மட்டும் கலந்து கீரை விதைக்கலாம் நன்றாக வரும்.

  • @saitkhader1974
    @saitkhader19743 жыл бұрын

    Sis thanni ootha modhu keerai saayudhu. Unga videolayum paatha .saaira naala keeraiku onnum aagaadhula sis?

  • @sangiinnovative
    @sangiinnovative3 жыл бұрын

    Wat box type ur using mam n how much it, wr u got, pls rply madam

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    3 жыл бұрын

    இந்த wooden tray நாங்களே தயார் செய்தோம் ....இதை தயார் செய்வதற்கு எங்களுக்கு 900₹ஆகியது

  • @kennedydurairaj1464
    @kennedydurairaj14643 жыл бұрын

    Where did youu buy these seeds akka ?

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    3 жыл бұрын

    நாங்கள் பூந்தமல்லியில் உள்ள Nemichand jain fertilizer Storeல் வாங்குவோம்

  • @mythilibabu1
    @mythilibabu13 жыл бұрын

    I tried growing sirukeerai twice ,the leaves are growing uptil one inch and then fallin down on watering ,what is the reason??

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    3 жыл бұрын

    Sprinkle the water

  • @pakkathuveetuponnupriya5062
    @pakkathuveetuponnupriya50624 жыл бұрын

    Keerai vidhai segaripadhu eppadi

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    4 жыл бұрын

    கீரை செடியை பிடுங்காமல் விட்டுவிட்டால்‌ அந்த செடி முற்றி பூ வைத்து விதை வைக்கும். விதைகள் செடியிலயே முற்றி நன்கு காய்ந்த பிறகு விதைகள் எடுத்து கொள்ளலாம்

  • @appaappa4004
    @appaappa40043 жыл бұрын

    grow bag illama epadi ma pannalam

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    3 жыл бұрын

    வீட்டில் இருக்கும் பழைய பக்கெட் அரிசி வாங்கும் கோனி மற்றும் வாட்டர் கேன் இவைகளில் கூட கீரை வளர்க்கலாம்.

  • @anishu8580
    @anishu85803 жыл бұрын

    Keerai valarthal valarumpothu saintgu vilukuthu daily thanni uthanuma illa epdi ethana nalaki orukka thanni uthanum

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    3 жыл бұрын

    மண்ணில் ஈரம் இருந்தால் தண்ணீர் விட வேண்டாம் மண் காய்ந்த பிறகு தண்ணீர் விடுங்கள் தண்ணீர் விடும்போது செடியின் மேல் வேகமாக ஊற்றாமல் பூ வாளியை வைத்து மெதுவாக தண்ணீர் விடுங்கள் கீரைகள் சாயாது

  • @geethahariniboomigeetha4904
    @geethahariniboomigeetha49043 жыл бұрын

    Keerai la poochi varuthu tips solunka leaf la

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    3 жыл бұрын

    கீரை விதைகள் முளைத்து ஒருவாரம் ஆனதிலிருந்து 3G solution உள்ளது வேப்பம் புண்ணாக்கு கரைசல் தெளியுங்கள்

  • @samueswari4872
    @samueswari48724 жыл бұрын

    Nice harvest... Can you give details on this wooden tray... Will it give life since we pour water into it.?? Also did you ordered from Carpenter? Cost pls

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    4 жыл бұрын

    We made this wooden tray before two years we spend 900₹.

  • @samueswari4872

    @samueswari4872

    4 жыл бұрын

    🙏🙇

  • @pratibhapratibha4200
    @pratibhapratibha42003 жыл бұрын

    Araikeerai sanjuruchu mam ...ena panrathu mam

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    3 жыл бұрын

    கீரைகளுக்கு தண்ணீர் ஊற்றும்போது சாய்ந்தாள் கவனமாக தண்ணீர் ஊற்றுங்கள் அல்லது மழை பெய்யும் பொழுது சாய்ந்தால் கீரைகளை ஏதாவது bucket வைத்து மழை பெய்யும் பொழுதுமூடி வையுங்கள் அல்லது கீரைகள் சின்னதாக இருக்கும் பொழுது சாய்ந்தாள் மண்ணில் ஏதாவது பூஞ்சான் நோய் தாக்குதல் இருக்கும் அதனால் கூட கீரைகள் சாய்ந்துவிடும் அதை சரி செய்வதற்கு மண்ணில் டிரைக்கோடெர்மா விரிடி சூடோமோனாஸ் கலந்து கீரைகளை விதையுங்கள்

  • @nsthulasikumari8961
    @nsthulasikumari89614 жыл бұрын

    Madam woodla panna thanni vuri udayadha

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    4 жыл бұрын

    உள்ள அரிசி கோனி போட்டு உள்ளோம்

  • @nsthulasikumari8961

    @nsthulasikumari8961

    4 жыл бұрын

    @@MaadithottamSachu thank u

  • @diviravi4413
    @diviravi44134 жыл бұрын

    Neenga yenga vaanguninga materials lam

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    4 жыл бұрын

    We bought chennai porur manidarma biotech and Poonamallee Nemichand jain fertilizer store.

  • @thirumalaithiruvenkadam400
    @thirumalaithiruvenkadam4004 жыл бұрын

    வெயில் இல்லை ஆனால் நல்ல வெளிச்சம் வரும் பால்கனியில் வளர்க்க முடியுமா???

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    4 жыл бұрын

    அதிகம் இல்லாட்டியும் குறைந்த பட்சமாவது வெயில் இருக்க வேண்டும்

  • @suresht6528
    @suresht65284 жыл бұрын

    Super 👍👍

  • @iyyappansamikannu6129
    @iyyappansamikannu61293 жыл бұрын

    Kira vitha 9952645721

  • @vijayapujesh4968
    @vijayapujesh49683 жыл бұрын

    Superb

Келесі