மோ*.டி கார் மீது செருப்பு வீச்சு | கலைக்கப்படுகிறதா யோகி ஆதித்யநாத் ஆட்சி? | செந்தில்வேல் வீச்சு

Ойын-сауық

#modi #varanasi #bjp #senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
+91 97907 06548
கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
kzread.infojoin
Facebook: TamilKelvi
Twitter: / tamilkelvi
Instagram: / tamilkelvi

Пікірлер: 225

  • @syedahamed9026
    @syedahamed9026Ай бұрын

    அருமை,இனி எல்லா இடத்திலும் நடக்கலாம், மக்கள் அவ்வளவு வெறுப்பில் இருக்கிறார்கள்

  • @kannadasankannadasan9350
    @kannadasankannadasan9350Ай бұрын

    வடநாட்டில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்..தரமான சம்பவம்..UP மக்கள்..

  • @alexkoki8473
    @alexkoki8473Ай бұрын

    டீ மீது மக்களுக்கு அவ்வளவு அதிருப்தி !! அவ்வளவு மோசமான ஆட்சி

  • @karuppor1236
    @karuppor1236Ай бұрын

    அது செறுப்பல்ல ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பு என்று ஒரு தோழர் எழுதி இருக்கிறார் அதை நான் வழிமொழிகிறேன்.

  • @Rajendran-hx1bt
    @Rajendran-hx1btАй бұрын

    அது செறுப்பல்ல ஒட்டு மொத்த மக்களின் வெறுப்பு

  • @godsson701

    @godsson701

    Ай бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @nirmalamariappan6081

    @nirmalamariappan6081

    Ай бұрын

    மோடிஎன்ன அவ்வளவுபெரியவரா ?எத்தனைஉயிர்களைபலிவாங்கியுள்ளார்இதுகடவுள்கொடுத்தபரிசு

  • @TrendRocket175

    @TrendRocket175

    Ай бұрын

    கரெக்ட்

  • @Indian-South14

    @Indian-South14

    Ай бұрын

    Exactly

  • @balasubramanianranganadhan9507

    @balasubramanianranganadhan9507

    Ай бұрын

    P P p .p Pp p Pppp​@@TrendRocket175

  • @krishnadoss8751
    @krishnadoss8751Ай бұрын

    குண்டுத் துளைக்காத கார் மீது செருப்புப் பட்டு மனதைத் துளைத்திருக்கும்!

  • @godsson701

    @godsson701

    Ай бұрын

    👌👌👌👌👌👌👌👌👌

  • @nijamudeenabdulsalam9032

    @nijamudeenabdulsalam9032

    Ай бұрын

    👏👏👏👏👏👏 இருந்தாலும் மனமார்ந்த மகிழ்ச்சி

  • @uthayasooriyan6307

    @uthayasooriyan6307

    Ай бұрын

    மகிழ்ச்சி மகிழ்ச்சி செருப்பு வீச்சு மகிழ்ச்சி அடைகிறோம்

  • @murugavelv9961

    @murugavelv9961

    Ай бұрын

    ​​@@nijamudeenabdulsalam9032தங்கம். என். இணமடா நீ நான். புளகாங்கிதம். அடைகிறேன் மட்டற்ற. மகிழ்ச்சி அடைகிறேன்

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835Ай бұрын

    வெறுப்பு செருப்பாக மாறி உள்ளது. சந்தோசம்

  • @guna340
    @guna340Ай бұрын

    Mr.,செந்தில் சார், நீங்க அநியாயத்தக்கு நல்லவராக இருக்கீங்க.... விவசாயிகளை கொன்றது தெரியாதா? எத்தனை ரிப்போர்டர் களை கொன்றானுவோ? செருப்பு வீசு ஒன்றும் குற்றமில்லை

  • @Nakeeran123-ms2yy
    @Nakeeran123-ms2yyАй бұрын

    சார் செருப்ப இழிவு படுத்தாதீர்! செருப்பு இந்த நாட்டை கூட ஆண்டிருக்கிறது! ஒரு செருப்பு இன்னொரு செருப்பை சந்தித்தது கவிதை கவித.,...........😊

  • @karunanithyvt5613
    @karunanithyvt5613Ай бұрын

    மோடி மீது செருப்பு படவில்லயே😂😂😂

  • @munusamyperumal5585
    @munusamyperumal5585Ай бұрын

    அறவழியில் சுதந்திரம் பெற்றதின் விளைவுதான் மோடி பிரதமராக ஆனது. மக்கள் உணச்சியற்று இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் ஈ டி. இன்கம் டேக்ச் என்ன செய்தாலும் மக்கள் கைகட்டி வேடிக்கை பார்கிறார்கள்.சண்டை இட்டு சுதந்திரம் பெற்றிருந்தால் மக்கள் உணச்சியோடு இருப்பார்கள்.

  • @gnanarubyjebakumar2899

    @gnanarubyjebakumar2899

    Ай бұрын

    விடுதலைக்காக போராடி மன்னர்களும் மக்களும் மாண்டு போன வரலாறை புத்தகங்கள் வாங்கி படித்துப் பாருங்கள் ஹிம்சையும் அஹிம்சையும் கலந்து போராடி பெற்றதுதான் நம் விடுதலை இதை அறியாதவரெல்லாம் நம்மை ஆள்வது இந்தியாவின் அபாக்கியம்

  • @AbdulKareem-ej8lz
    @AbdulKareem-ej8lzАй бұрын

    கொஞ்சம் நாஜமா மோடி செய்த மஹா பாதாகம் நினைட்டாலே நெஞ்சு வலிக்குது

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954Ай бұрын

    தோழரே இந்த பதிவு தாமதமாக பதிவேற்றம் செய்துள்ளீர். இவ்வளவு தாமதம் தங்களிடம் எதிர்பார்க்கவில்லை

  • @dksenthil6410
    @dksenthil6410Ай бұрын

    மோடி மேல எரிஞ்சி இருந்தா அதிக சந்தோஷம்

  • @zechariahkannan4459
    @zechariahkannan4459Ай бұрын

    no அதிர்ச்சி yes மகிழ்ச்சி செருப்பு வீசப்பட்டது

  • @k.b1836
    @k.b1836Ай бұрын

    கங்கனா பரவாயில்லை அரையோட தப்பிச்சா. இனிமேல் slipper shot தான்

  • @bernadshabernadsha8621
    @bernadshabernadsha8621Ай бұрын

    ராமா் காட்டுக்குப் போனபோது பரதன் ராமனிடம் வாங்கிய செருப்பு . பாவ விமோச்சனம் பெற்றாா் நம்ம ஜீ

  • @nijamudeenabdulsalam9032

    @nijamudeenabdulsalam9032

    Ай бұрын

    😅😅😅😅😅😅😅

  • @RanjaniManish

    @RanjaniManish

    Ай бұрын

    😂😂😂😂😂

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347Ай бұрын

    அட இது மறந்து போச்சி *கடவுளின் அவதாரம் *‌ 😂🤣 அய்யோ அய்ய்யோ அவர் மீது செருப்பு வீச்சு ❓ அபச்சாரம் அபச்சாரம் ⁉️⁉️

  • @godsson701

    @godsson701

    Ай бұрын

    😅😅😅😅😅😅😅😅😅😅

  • @RanjaniManish

    @RanjaniManish

    Ай бұрын

    😂😂😂😂😂

  • @juantech4670
    @juantech4670Ай бұрын

    ஆதித்யநாத்தின் ஆட்சி கலைக்கப்பட்டால் மோடி தனக்குதானே ஆப்பு வைத்துக்கொள்வதாக அர்த்தம்😄

  • @nobel8852
    @nobel8852Ай бұрын

    ஏங்க சார்..பிரதமராக இருந்தாலும் அந்த பதவியை எப்படியெல்லாம் தில்லாலங்கடி வேலைசெய்து பிடித்தார் என்பதை ஊரை நாறுது..அவனுக்கென்று மரியாதை

  • @RLVELU

    @RLVELU

    Ай бұрын

    இதில் இருந்து என்ன தெரிகிறது மோடி தேர்தலி்ல் செழிக்க வில்லை என்பது தெளிவாகிறது ந்து

  • @NagavalliNagavallisenthil
    @NagavalliNagavallisenthilАй бұрын

    இதர்குமேலும்பிரதமராகதொடர்வதுஅவமாணம்

  • @nobleraj9881
    @nobleraj9881Ай бұрын

    செருப்பல்ல இது மக்களின் வெருப்பு.

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188Ай бұрын

    மிகவும் மகிழ்ச்சி

  • @jj-1510
    @jj-1510Ай бұрын

    கண்டிக்கத்தக்கது. செயல் ஏற்புடையது அல்ல. மறு வாக்கு எண்ணிக்கை நடத்தி இந்தியாவின் தலைமை அமைச்சர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.உலக அளவில் உங்கள் நேர்மையை தெரியப்படுத்தவும்

  • @selvarajj8396
    @selvarajj8396Ай бұрын

    Not shown by Godi media.

  • @vijaiim9429
    @vijaiim9429Ай бұрын

    அந்த காலணி கம்பெனி மீது ED. IT நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @kochamma5252
    @kochamma5252Ай бұрын

    தம்பி செந்தில் தே ஜ கூ அருமையா இருக்கே இனி அப்படியே அனைவரும் கூப்பிடலாமே . அவங்க இந்தியா என்று சொல்ல பயந்து இண்டினு தானே சொல்கிறார்கள்.சூப்பர் தே ஜ கூ.

  • @mohamediqbalalia4780
    @mohamediqbalalia4780Ай бұрын

    மதுவிலக்கு அமல் படுத்த வேண்டும்

  • @anooradhav6700
    @anooradhav6700Ай бұрын

    அசிட்அடிச்சிஇருக்கனும்

  • @ragavan2183
    @ragavan2183Ай бұрын

    Security lapse.....BJP .. Government.. total failure...

  • @rathinamgubenthiran9909
    @rathinamgubenthiran9909Ай бұрын

    தரமான செயல்

  • @user-jd4mk5vw4h
    @user-jd4mk5vw4hАй бұрын

    அசருடைய புகழ் மங்கி வருவது போல் இருப்பதால் அவரே ஆள் வைத்து சம்பவம் செய்திருக்கலாம்.

  • @gnanarubyjebakumar2899

    @gnanarubyjebakumar2899

    Ай бұрын

    இருக்கக்கூடும்

  • @user-hq5xy3mk3x
    @user-hq5xy3mk3xАй бұрын

    ரொம்ப லேட்டா போறாங்க சார் வர வர வர

  • @seetharaman5528
    @seetharaman5528Ай бұрын

    Sentinel sir super super Very good 👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️

  • @anisahamed4601
    @anisahamed4601Ай бұрын

    எனக்கு என்னமோ செருப்பு வீச்சு இருக்கு காரணம் இவர் வெற்றி பெற்றது தவறாக இருக்குமோ அந்தக் கோபத்தின் வெளிப்பாடு

  • @amjadhibrahimamjadh6111
    @amjadhibrahimamjadh6111Ай бұрын

    சம்பவம் நடந்த இடத்தில் வாழ்த்தும் வீச்சும் ஒரே பாய்ண்டில். யார் யாருக்காக அரசியலா உள்குத்தா சுய பரிசோதனையா லோக‌ குருவுக்கே வெளிச்சம்...

  • @kanagarajansivasankaran4282
    @kanagarajansivasankaran4282Ай бұрын

    மானமுள்ள மனிதனாக இருந்தால் இந்த நிகழ்வுக்கு இன்ன நேரம் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1ybАй бұрын

    Vanakkam Senthil 🙏🙏🙏🙏🙏

  • @user-pq6gx5mm9m
    @user-pq6gx5mm9mАй бұрын

    Excellent speech sendilvel sir thanks

  • @gobannac192
    @gobannac192Ай бұрын

    இன்னுமா உயிரோடு இருக்கா

  • @premcleonidas3189
    @premcleonidas3189Ай бұрын

    அண்ணன் செந்தில்வேல் சொல்லும் எந்த அற வழியும் இவர்கள் ராஜ்ஜியத்தில் நடக்க வாய்ப்பில்லை. உச்சநீதிமன்றமே அவர்களுடைய சொல்லுக்கு கட்டுபட்டு கிடக்கிறது.

  • @DravidaTamilanC
    @DravidaTamilanCАй бұрын

    செருக்குடன் சென்றவன் மீது செருப்பு வீச்சு....😂😂😂😂😂😂 இதே அங்கு எங்க நொண்ணாமலை உபியில் இருந்தால் உடனே திமுகவை கலைத்திருப்பார். இதற்கு காரணம் நேருவும் திமுகாவும் தான் 😂😂😂😂😂.

  • @francisthangadurai5257
    @francisthangadurai5257Ай бұрын

    கருப்பு பலூன் பறக்க விட்டதற்கே பரபரப்பாக பேசினார்களே இப்போது

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587Ай бұрын

    உண்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரல்ல...!!😅 செய்யக்கூடாத்தையெல்லாம் செய்து பதவிக்கு வந்தவரல்லவா....?

  • @selvaramuramu3317

    @selvaramuramu3317

    Ай бұрын

    Super

  • @sikkibhathusa8794
    @sikkibhathusa8794Ай бұрын

    பிஜேபி தலைவர்கள் இந்த பிரச்சினைக்கு எதிராக குரல் கொடுக்க மாட்டார்கள்.திமுக அதிமுக சார்பில் இந்த பிரச்சினைக்கு போராட்டம் நடத்த வேண்டும் யோகி அரசை எதிர்த்து நின்று போராட்டம் நடத்த வேண்டும்...

  • @sikkibhathusa8794

    @sikkibhathusa8794

    Ай бұрын

    செந்தில் சார் இதைப் பற்றி பேசவும்...

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347Ай бұрын

    Good evening senthil anna 💐

  • @prabhu9189
    @prabhu9189Ай бұрын

    பரத்தூர் பிரச்சனை பற்றி காணொளி போடு பார்ப்போம்

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378Ай бұрын

    செந்தில் வெல் அவர்களே இதுவெல்லாம் அமாவாசைக்கு ஒரு விசயம் இல்லை அதிகாரம் மட்டும் போதும் எவ்வளவு கேவல பட்டாலும் அவனுக்கு எருமை மாடு மேல் மழை பெய்த போல போய்கிட்டே இருப்பான்

  • @subramanianev3251
    @subramanianev3251Ай бұрын

    H.Raja, Annamalai, Vaanathi and all BJP people's are silent in the matter. Shame, Shame, Shame!!!

  • @user-sk6xc3je5e
    @user-sk6xc3je5eАй бұрын

    வீசச்சொன்னதே அவர்களாகத்தானிருக்கும்.

  • @astariusrayen9534
    @astariusrayen9534Ай бұрын

    மோடி மீது செருப்பு வீசப்பட்டதை கேட்டு மனது ஆனந்தக் கூச்சலிடுகிறது ஆனால் அறிவோ மிக வன்மையாக கண்டிக்கிறது. என்ன இருந்தாலும் அவர் நம் நாட்டின் பிரதமர் எனவே இதை சும்மா விட்டுவிட முடியாது. ஒரு வேளை அது செருப்பாக இல்லாமல் வெடிகுண்டாக இருந்திருந்தால்? எனவே இது ஒரு சீரியல் மேட்டர். Thorough investigation தேவை.

  • @athmanathanl.m5887
    @athmanathanl.m5887Ай бұрын

    மக்களின் கோபம் நியாயமானது

  • @mohamedcaassime2773
    @mohamedcaassime2773Ай бұрын

    மிகவும் சரியாக சொன்னீர்கள்.

  • @dksenthil6410
    @dksenthil6410Ай бұрын

    Super

  • @rajababu-re1zm
    @rajababu-re1zmАй бұрын

    இனி‌செல்வாக்கு சரியும்😊

  • @janagiraman5876
    @janagiraman5876Ай бұрын

    சிறப்பான சம்பவம்😂😂😂

  • @sivakumarsivakumar8209
    @sivakumarsivakumar8209Ай бұрын

    Very good I like for this news

  • @jainlabudeenlabbai2361
    @jainlabudeenlabbai2361Ай бұрын

    விதைத்ததை அறுவடை செய்கிறார்கள் - இன்று முதல் செருப்படி வாங்கிய செந்தாமரை என்று அன்போடு அடைக்கலாம்

  • @aammaallaappeetteerr
    @aammaallaappeetteerrАй бұрын

    பஞ்சாப் முதல்வருக்கு நன்றி கூறியது போல இப்போது யோகிக்கு நன்றி சொல்லியிருப்பார். உங்களுக்கு தெரியவில்லை செந்தில் தம்பி.

  • @satheesh7234
    @satheesh7234Ай бұрын

    தோழர் சாரய விபத்தை பத்தி பேசுங்க

  • @sathish5534
    @sathish5534Ай бұрын

    இத்தாலியில் செல்ஃபி இந்தியா வில் செருப்பு

  • @arjunpc3346
    @arjunpc3346Ай бұрын

    Senthil Sir ❤❤❤❤❤❤❤

  • @Humanity-ff9rm
    @Humanity-ff9rmАй бұрын

    எப்படி வென்றார்🥸

  • @user-qq6mw9yl5s
    @user-qq6mw9yl5sАй бұрын

    Supra sangetan sir

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7elАй бұрын

    என்னப்பா சொல்ற. காசி ஊர்ல இல்லையா? அண்ணே அது வந்து அண்ணனைத்தான் அடிச்சிட்டாணே.இது சண்டக் கோழி திரைப்படத்தில வந்த வசனம்.

  • @user-ox2bu4hc8i
    @user-ox2bu4hc8iАй бұрын

    No chance to hake vvpad. Then why the supreme court hesitate to count the vvpads and declare the genuine winners?

  • @krishnamoorthynaidu5048
    @krishnamoorthynaidu5048Ай бұрын

    What about PT R tamil Nadu madurai Airport This type of civilisation guided by BJP

  • @manoharm4336
    @manoharm4336Ай бұрын

    அது தேசவிரோத அல்ல, தேஷவிரோத......

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182Ай бұрын

    Arumai SIr Super

  • @aravindtr5641
    @aravindtr5641Ай бұрын

    Vanakkam Sagodharar senthil avargale

  • @pugalenthi0077
    @pugalenthi0077Ай бұрын

    அருமை

  • @thangaiyanraju7955
    @thangaiyanraju7955Ай бұрын

    இதற்கெல்லாம் அசராதவர் தான்.

  • @paulpandi6987
    @paulpandi6987Ай бұрын

    Please ask amitshah to resign for the train accident

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947Ай бұрын

    இனி அந்த முகத்திற்கு மதிப்பில்லை. அமாரே தேஸ் மே பரிவார் மே மித்ரோ மே என்ற வறட்டுக் கூச்சல் என்பது சலிப்பை தந்துவிட்டது.

  • @RyanTheDrawingKid
    @RyanTheDrawingKidАй бұрын

    Semma intro Mr. Senthil. Liked it

  • @johncharlesmanohar1839
    @johncharlesmanohar1839Ай бұрын

    atlast one happy news

  • @anthonygerald8234
    @anthonygerald8234Ай бұрын

    He must resign imdly for his Post, even if it is his own constancy people, done against him

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378Ай бұрын

    நீங்க எதுக்கு இப்படி வறுத்த படுகிறீர்கள் அமாவாசைக்கு மேல விழுந்தா கூட அமாவாசை அதை பொருட்படுத்த மாட்டான் அவனுக்கு பதவி தான் முக்கியம்

  • @user-qd8zp3qx8p
    @user-qd8zp3qx8pАй бұрын

    தேன் வந்து payuthu காதினிலே

  • @AhmedKhan-do8jx
    @AhmedKhan-do8jxАй бұрын

    Good peaples

  • @user-sz3ig1xr4v
    @user-sz3ig1xr4vАй бұрын

    செருப்பு வீச்சு சரியல்ல. எதிர்ப்பை தெரிவிக்க கருத்து கூறவோ போராட்டம் நடத்துவதோ செய்திருக்கலாம். ஒருவேளை இந்த சம்பவம் தமிழ் நாட்டில் நடந்திருந்தால் , முதல்வர் பதவி விலக அண்ணாமலை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி இருப்பார்.

  • @alexkoki8473
    @alexkoki8473Ай бұрын

    இறைவன் தூதுவர் மேலே வா ?? அவமானம் அவமானம் !! இறைவனிடம் விளையாண்டால் இதுதான் நடக்கும்

  • @godsson701

    @godsson701

    Ай бұрын

    😅😅😅😅😅😅😅😅👌👌👌👌👌👌

  • @user-ic9kf9ht5m
    @user-ic9kf9ht5mАй бұрын

    Good evening anna

  • @kannanr2427
    @kannanr2427Ай бұрын

    நான் திமுக காரன்தான் மோடி மீது நமக்கு வெறுப்பிருக்கலாம்...ஆனால் அவர் நம் நாட்டின் பிரதமர்....உலகமே பார்க்கும்....நம் நாட்டைப்பற்றி என்ன நினைப்பர்....

  • @kpr6270

    @kpr6270

    Ай бұрын

    BJP kkaran ninaikalaiye. Kallacharayam case kku cm resign pannanum vetkamillama tamilnadu opposite parties vetkamillama solranga. Edappadi kku dmk a na vai pesuvaru. BJP na petti pamba adanguvan.

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823Ай бұрын

    செருப்பால் அடிப்பது அறப்போராட்டம் தான்.😊

  • @syedabdhakir5536
    @syedabdhakir5536Ай бұрын

    அவர்கள் தகுதி தராதரத்திற்க்கு ஏற்ப தான் மரியாதை கிடைக்கும்.அந்த ஆளுக்கு கிடைத்த மரியாதை சரி தான்.

  • @jj-1510
    @jj-1510Ай бұрын

    செந்தில் நெரடியான கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டார்கள்

  • @Manithamdaniel
    @ManithamdanielАй бұрын

    Neengal evvalavuthan kandikkathathu endru sonnalum, engalukku sirippu sirippa varuthu

  • @sathiyapiriyan6607
    @sathiyapiriyan6607Ай бұрын

    நான் கூட ஏண்டா ஒத்த செருப்பால அடிச்சீங்க இன்னொரு செருப்ப ஏன் பயன்படுத்தலன்னு கேபீங்கலோனு நெனச்சேன் அண்ணே ! 😂😂😂😂😂

  • @pullingo2583
    @pullingo2583Ай бұрын

    Sir enaku mikaum santhosam

  • @abdullakamal7797
    @abdullakamal7797Ай бұрын

    Gust🎉😅😊😊😊😊🎉🎉🎉🎉

  • @kamarajp7762
    @kamarajp7762Ай бұрын

    அண்ணாமலை sir ஐயா தம்பி எங்கப்பா இருக்க up போய் விட்டு வா

  • @TestTest-th1yo
    @TestTest-th1yoАй бұрын

    Mixer H Raja எங்கே?

  • @nachiappank3208
    @nachiappank3208Ай бұрын

    U win ok❤ super 🎉

  • @vallabaiav9251
    @vallabaiav9251Ай бұрын

    This incident is the indication of displeasure on BJP govt And their dictatorship attitute

  • @sheebalincy1269
    @sheebalincy1269Ай бұрын

    இப்ப என்ன சொல்ல வர்ற

  • @parasuramsudha
    @parasuramsudhaАй бұрын

    How much cast that surupu?

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nhАй бұрын

    யார்ரா அவன் செருப்பை கேவலப்படுத்தியவன்.. செருப்பே வருத்தப்பட்டு இருக்கும்..

  • @user-oh3lq8fp7u
    @user-oh3lq8fp7uАй бұрын

    Remba bore adikkireenga...........sir

  • @ramcfd
    @ramcfdАй бұрын

    Again NEET !! Unga vetu pipela thanni varla NEET !!

Келесі