No video

மாறிடா எம் மா நேசரே | SAM P. CHELLADURAI | MARIDA EM MAA NESARE |

This song was recorded live on 29th March, 2024 at the AFT Good Friday Service, Chennai, India.
Lyrics and Tune by Ceylon Pentecostal mission
For additional resources and songs visit AFT Church Channel: @revsamonline
For more information and free resources visit: www.revsam.org
#goodfriday #songs #sampchelladurai #aftsongs #revsamsongs

Пікірлер: 109

  • @todaywithjesus
    @todaywithjesus4 ай бұрын

    One of the master piece of Rev. Sam Chelladurai. ❤

  • @FlorencePrema-uu6fd

    @FlorencePrema-uu6fd

    3 ай бұрын

    Yes

  • @davidrajkumar5449
    @davidrajkumar54494 ай бұрын

    மாறிடா எம் மா நேசரே - ஆ மாறாதவர் அன்பெந்நாளுமே கல்வாரி சிலுவை மீதிலே காணுதே இம்மா அன்பிதே - ஆ ஆ! இயேசுவின் மகா அன்பிதே அதன் ஆழம் அறியலாகுமோ இதற்கிணையேதும் வேறில்லையே இணை ஏதும் வேறில்லையே 2. பாவியாக இருக்கையிலே - அன்பால் பாரில் உன்னைத் தேடி வந்தாரே நீசன் என்றுன்னைத் தள்ளாமலே நேசனாக மாற்றிடவே. - ஆ! இயேசு 3. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் - தம் உள்ளம் போல் நேசித்ததினால் அல்லல் யாவும் அகற்றிடவே ஆதி தேவன் பலியானாரே - ஆ! இயேசு 4. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட - தூய தேவனின் விண் சாயல் அணிய ஆவியாலே அன்பைச் சொரிந்தார் ஆவலாய் அவரைச் சந்திக்க - ஆ! இயேசு 5. நியாய விதி தினமதிலே - நீயும் நிலையாகும் தைரியம் பெறவே பூரணமாய் அன்பு பெருக புண்ணியரின் அன்பு வல்லதே - ஆ! இயேசு 6. பயமதை நீக்கிடுமே - யாவும் பாரினிலே சகித்திடுமே அது விசுவாசம் நாடிடுமே அன்பு ஒருக்காலும் ஒழியாதே - ஆ! இயேசு

  • @thangarajanvijayakumar212

    @thangarajanvijayakumar212

    2 ай бұрын

    Thank you bro 🙂

  • @leethiyalselvanoes

    @leethiyalselvanoes

    Ай бұрын

    நன்றி இயேசு ராஜா ❤🙏

  • @geethavarghese2056
    @geethavarghese205617 күн бұрын

    I always sing along with aft

  • @MsPridi

    @MsPridi

    14 күн бұрын

    Beautiful song isn't

  • @geethavarghese2056

    @geethavarghese2056

    13 күн бұрын

    Thanks

  • @charlottevinalabai6503
    @charlottevinalabai65038 күн бұрын

    Best song by Pastor. Very beautiful. Thank you LORD GOD 🙏

  • @UmeshwariPrabhu
    @UmeshwariPrabhu4 ай бұрын

    Praise the lord , This song in our beloved pastor Sam Ji's Voice does a magic in our Heart ❤A divine pathway to enter and rejoice🎉

  • @SkylarkStudiosTirunelveli
    @SkylarkStudiosTirunelveli4 ай бұрын

    பாவியாக இருக்கையிலே - அன்பால் பாரில் உன்னைத் தேடி வந்தாரே நீசன் என்றுன்னைத் தள்ளாமலே நேசனாக மாற்றிடவே.

  • @sreemithravaradharaj5320
    @sreemithravaradharaj53204 ай бұрын

    It's mind blowing when our beloved pastor is singing this song ✝️🙌🥳🥳🥳🥳🥳🥳

  • @rajadurai5731
    @rajadurai5731Ай бұрын

    I have listened to this song many times but listening to this ragam now is a very different experience. No one can know the depth of Jesus' love because he has so much love in my life. This song is amazing. Jesus bless you Pastor.

  • @balangideon2428
    @balangideon24284 ай бұрын

    அல்லல் யாவும் அகற்றிடவே ஆதி தேவன் பலியானாரே! ஆமென.

  • @Ani-ht9wm
    @Ani-ht9wm4 ай бұрын

    My favorite song 💞💞super song... Amen ❤

  • @s.edwardantonylourduraj7351
    @s.edwardantonylourduraj73514 ай бұрын

    *✝️இயேசுவுக்கே புகழ்🛐*

  • @BarathiBarathi-rp7yl
    @BarathiBarathi-rp7yl4 ай бұрын

    ஆ இயேசுவின் மகா அன்பிதே அதன் ஆழமறியலாகுமோ இதற்கிடையே தும் வேரில்லையே👏🙏👌

  • @SivaKumar-ni8tj
    @SivaKumar-ni8tj4 ай бұрын

    அருமையான பதிவு நன்றி இயேசு மகாராஜா நாமம் மகிமை படுவதாக அல்லேலூயா அல்லேலூயா

  • @beatresssheeba2856
    @beatresssheeba28564 ай бұрын

    Amen, Hallelujah, Glory to LORD ALMIGHTY, Glory to LORD JESUS CHRIST.

  • @baskercs5638
    @baskercs56383 ай бұрын

    Amen Hallelujah ✝️🙏

  • @geethavarghese2056
    @geethavarghese2056Ай бұрын

    Wonderful rev Sam chelladurais songs

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j3 ай бұрын

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jjeevan2170
    @jjeevan21702 ай бұрын

    Amen 💛💛💛💥

  • @geethavarghese2056
    @geethavarghese205627 күн бұрын

    I am a marthomite from coonoor nilgiris love to listen to sirs songs..I will pray for your great work...plz pray for nilgiris.

  • @hepsy07
    @hepsy074 ай бұрын

    Amen ❤️❤️🙏🏻🙏🏻 Glory to GOD 💕🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @angelinemary3102
    @angelinemary3102Ай бұрын

    Amen 🙏 Praise the Lord Jesus Christ 🙏 Hallelujah ❤❤❤❤

  • @samueliyadurairajarathinam4222
    @samueliyadurairajarathinam422218 күн бұрын

    ஆண்டவர் நாமம் மகிமை படுவதாக ஆமென் ஆமென் ஆமென்🙏

  • @VictoryVijay23
    @VictoryVijay234 ай бұрын

    Amen ❤

  • @mercytitus9362
    @mercytitus93624 ай бұрын

    Amen

  • @priyakmanoj332
    @priyakmanoj3324 ай бұрын

    Praise b to Lord Jesus Christ. Pastors voice amazing.

  • @johnrichard1804
    @johnrichard18043 ай бұрын

    Hallelujah

  • @johnrichard1804
    @johnrichard18043 ай бұрын

    Wonderful pastor

  • @SATHISHKUMAR-tr8zg

    @SATHISHKUMAR-tr8zg

    3 ай бұрын

    Fine

  • @pavethampavi7117
    @pavethampavi711711 күн бұрын

    Best of all versions ❤

  • @FlorencePrema-uu6fd
    @FlorencePrema-uu6fd3 ай бұрын

    Good singing

  • @leethiyalselvanoes
    @leethiyalselvanoesАй бұрын

    Thank you Lord 🙏❤

  • @jose1193
    @jose11934 ай бұрын

    Praise the lord

  • @youtharaj4830
    @youtharaj48304 ай бұрын

    Amen appa yksym❤❤❤❤❤

  • @geethavarghese2056
    @geethavarghese205627 күн бұрын

    Great song sir carry on god bless your work...great singing

  • @sribalan0926
    @sribalan09264 ай бұрын

    ALL GLORY TO ALMIGHTY LORD JESUS CHRIST

  • @mascowmalar8777
    @mascowmalar87774 ай бұрын

    Wonderful voice.God bless you abundantly dear pastor

  • @Ammu-KP1164
    @Ammu-KP11644 ай бұрын

    Thank You Holy Spirit 💕💕

  • @solomonk4029

    @solomonk4029

    4 ай бұрын

    My favourite song ❤❤

  • @jeniolive8554
    @jeniolive855411 күн бұрын

    Super ❤

  • @praveenkalai9157
    @praveenkalai91574 ай бұрын

    ❤ Amen

  • @hariandrews5087
    @hariandrews50872 ай бұрын

    உண்ணதத்திலிருந்து மணிதனின் மீட்படைய வந்தவர் எல்லாவற்றிலும் மேலானவர்

  • @deborahjames5389
    @deborahjames53894 ай бұрын

    Wonderful song Jesus love how marvellous thank you Lord uploaded this song pastor Sam

  • @merlinjenifer42
    @merlinjenifer424 ай бұрын

    Addicted.. Nice singing 😍

  • @SivaKumar-ni8tj
    @SivaKumar-ni8tj4 ай бұрын

    அற்புதம் அற்புதம்

  • @MsPridi
    @MsPridi14 күн бұрын

    Magical voice

  • @amalathomas1526
    @amalathomas15264 ай бұрын

    AMEN 🙏🙏

  • @christianmessages.3831
    @christianmessages.38312 ай бұрын

    Amen. Praise God for this Wonderful Song

  • @charlottevinalabai6503
    @charlottevinalabai65033 ай бұрын

    THANK YOU LORD GOD. One the best song AFT, Thank you Pastor. Wonderful singing. Very good for our situation. My favorite song. No one can sing like this.

  • @praisethelord6464
    @praisethelord64643 ай бұрын

    Majestic singing!! All Glory to my Mighty God ❤

  • @sreemonpullela9592
    @sreemonpullela95922 ай бұрын

    This Song is so delight and understanding and Praise. to hear only. that all goes off seeing them not having a proper haircut. not even a rubber bad to tie, is that a fashion show to show your hair

  • @josephravig2803
    @josephravig28033 ай бұрын

    Praise the lord Jesus Christ 🌷

  • @geethavarghese2056
    @geethavarghese205621 күн бұрын

    Great

  • @geethavarghese2056
    @geethavarghese2056Ай бұрын

    Sir you sing so well....god bless

  • @johnson1701
    @johnson17014 ай бұрын

    ❤ = ✝️

  • @nathanchristopher.b3597
    @nathanchristopher.b35973 ай бұрын

    ❤ praise The lord,

  • @BabuPM-sz6em
    @BabuPM-sz6em3 ай бұрын

    Hallelujha❤❤❤❤❤

  • @helendorathy2748
    @helendorathy27484 ай бұрын

    Praising God for hearing such a beautiful song sung by our pastor after a long time.

  • @EzraEzra73737
    @EzraEzra737374 ай бұрын

    Ameen 💙

  • @samuelvijay7247
    @samuelvijay72473 ай бұрын

    Wonderful Pastor

  • @kalavathy4289
    @kalavathy42893 ай бұрын

    Thankyoupaster.

  • @baskercs5638
    @baskercs56383 ай бұрын

    ஆமென் அல்லேலூயா✝️💐

  • @BakthaSingh-co4gt
    @BakthaSingh-co4gtАй бұрын

    Family prayer

  • @saranya1999
    @saranya19994 ай бұрын

    Praise the Lord ❤

  • @arunma-tj3ef
    @arunma-tj3ef4 ай бұрын

    My favorite songs ❤❤❤

  • @santhoshpaulmj
    @santhoshpaulmj4 ай бұрын

    One of my favourite songs in this version is just awesome

  • @graceministry634
    @graceministry6344 ай бұрын

    Good song Amen✝️🛐❤🙏👍🤝💐

  • @stellaappu1139
    @stellaappu11394 ай бұрын

    Amen 🙏

  • @BharathiT-kz6gx
    @BharathiT-kz6gx2 ай бұрын

    Super

  • @simsondavid2513
    @simsondavid25134 ай бұрын

    இளமை துள்ளல் பாடல்

  • @FreeHealingAtYourHome
    @FreeHealingAtYourHome4 ай бұрын

    Glory to God

  • @mariyabala2612
    @mariyabala26124 ай бұрын

    Vera level....

  • @janetsunder
    @janetsunder4 ай бұрын

    Super voice pastor....

  • @austinrogger2689
    @austinrogger26893 ай бұрын

    ❤❤❤❤

  • @sandrablessy9258
    @sandrablessy92582 ай бұрын

    ❤🎉❤

  • @user-rc3vq1nt8b
    @user-rc3vq1nt8b4 ай бұрын

    ❤❤❤

  • @eslikenaz7299
    @eslikenaz7299Ай бұрын

    Nice voice 6:26 6:28 4:11

  • @vanithashankar6590
    @vanithashankar65904 ай бұрын

  • @hudsonpaul6186
    @hudsonpaul61864 ай бұрын

    ❤❤❤❤🎉🎉🎉

  • @danielappavoo985
    @danielappavoo9852 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉...

  • @srinivasank613
    @srinivasank6134 ай бұрын

    Can someone please upload the lyrics in the comments section. Thank you

  • @Raju-kx8jw

    @Raju-kx8jw

    4 ай бұрын

    மாறிடா எம்மா நேசரே- ஆ மாறாதவர் அன்பெந்நாளுமே கல்வாரிச் சிலுவை மீதிலே காணுதே இம்மா அன்பிதே - ஆ ஆ! இயேசுவின் மகா அன்பிதே அதன் ஆழம் அறியலாகுமோ இதற்கிணையேதும் வேறில்லையே இணை ஏதும் வேறில்லையே 1. பாவியாக இருக்கையிலே - அன்பால் பாரில் உன்னைத் தேடி வந்தாரே நீசன் என்றுனைத் தள்ளாமலே நேசனாக மாற்றிடவே 2. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் - தம் உள்ளம் போல் நேசித்ததினால் அல்லல் யாவும் அகற்றிடவே ஆதி தேவன் பலியானாரே 3. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட - தூய தேவனின் விண் சாயல் அணிய ஆவியால் அன்பைச் சொரிந்தார் ஆவலாய் அவரைச் சந்திக்க 4. நியாய விதி தினமதிலே - நீயும் நிலையாகும் தைரியம் பெறவே பூரணமாய் அன்பு பெருக புண்ணியரின் அன்பு வல்லதே 5. பயமதை நீக்கிடுமே - யாவும் பாரினிலே சகித்திடுமே அது விசுவாசம் நாடிடுமே அன்பு ஒருக்காலும் ஒழியாதே

  • @srinivasank613

    @srinivasank613

    4 ай бұрын

    @@Raju-kx8jw oh lovely ❤️, praise the Lord ✝️. God bless

  • @sankarm5840
    @sankarm58403 ай бұрын

    பாடினவர் பாட்டைக் கெடு த்துவிட்டார்

  • @user-lq3qc6cb2w

    @user-lq3qc6cb2w

    2 ай бұрын

    என்ன கெடுத்தார்?? விளக்கம் சொல்ல முடியுமா?? இவரால் ரட்சிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா சகோதரா??

  • @sankarm5840

    @sankarm5840

    2 ай бұрын

    இராகத்தில் வார்த்தையை வெட்டி வெட்டி பாடுகிறார்

  • @georgefernandes1159

    @georgefernandes1159

    2 ай бұрын

    music jaambavan saar neengala?

  • @jjrajeshalegria

    @jjrajeshalegria

    2 ай бұрын

    Original ragam ungalukku theriyumaa.... Ipadi padivathu oru murai....athuvum illamal avar music therinchavar.....avara mathiri pada mudiyalaye nnu nannellam avlo achariya pattirukken....intha vayasulayum enna voice....grace.... god's anointing avar mela irukku....

  • @michellestarr8450

    @michellestarr8450

    2 ай бұрын

    Doesn't matter how we sing💯wat matters is to whom we sing😌our Most High God loves us praising him❤️God bless you ✨

  • @baskercs5638
    @baskercs56383 ай бұрын

    Amen Hallelujah ✝️🙏

  • @selvarajselvaraj2591
    @selvarajselvaraj25914 ай бұрын

    Amen

  • @sampaul1199
    @sampaul11994 ай бұрын

    ❤️❤️

  • @mercytitus9362
    @mercytitus93624 ай бұрын

    Amen

  • @god1717
    @god17174 ай бұрын

    Amen

  • @nehemiah3790
    @nehemiah37904 ай бұрын

    Amen

  • @prashanthsylvanus2544
    @prashanthsylvanus25442 ай бұрын

    Amen

Келесі