No video

மோசமான ஜாதகத்தை ஜெயிக்க வைக்கும் கர்மா ஜோதிடம் | 12 பாவங்களுக்கும் எளிமையான வாழ்வியல் பரிகாரங்களுடன்

Пікірлер: 360

  • @PalaniSamy-rm7rn
    @PalaniSamy-rm7rn2 жыл бұрын

    Vanakkam sir beautiful explain beautiful speech ஐயா எனக்கு வயது 50 பிறப்பு முதல் இதுவரை எவ்வித முன்னேற்றம் இல்லை வாழ் க்கை வெறுப்பாக உள்ளது தயவு கூர்ந்து எனக்கு ஒரு வழி காட்டுங்கள் ஐயா கோடி புண்யம் உங்களுக்கு

  • @jayammalp6687
    @jayammalp6687 Жыл бұрын

    தம்பி தினேஷ் உங்கள் பதிவு களை சமீபத்தில் தான் பார்த்து கொண்டு இருக்கிறேன் .மிகவும் தெளிவாக சொல்றீங்க. வீடு பாவகம் யோகம் கரணம் உயிர் காரகத்துவம் உயிறற்ற காரகத்துவம் முடக்கம். ஜாதகத்திற்கு ஏற்றவாறு 2ம் பாவகம்6 ம் பாகவம் இயக்குவது பற்றிதகவல்கள் பார்த்தேன் .அருமை மிகவும் அருமை.

  • @akilashanmugasundaram78
    @akilashanmugasundaram782 жыл бұрын

    வணக்கம் சார் அனைவருக்கும் தேவையான தகவல்கள், கார்மா என்றால் என்ன , நம் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்பை வைத்து நம் கர்மாவை எப்படி அடையாளம் கண்டு கொள்வது , அவற்றை எதிர்கொள்ள வாழ்வியல் பரிகாரம் மற்றும் இவை அனைத்தையும் எல்லோரும் புரிந்து கொள்ள கூடிய வகையில் அமைந்த உங்கள் பேச்சு அருமை இறையருள் நிறைந்த வாழ்த்துக்கள் அகிலா திருவள்ளூர்

  • @rani7122

    @rani7122

    2 жыл бұрын

    Hi sir my son vricaka lakanam dhansu rasi laknathil sani 36 vayadhu innum maraje agala pls reply

  • @dhanabakkiam1070
    @dhanabakkiam10702 жыл бұрын

    அருமை ஜீ.. எளிமையான விளக்கம்.. அற்புதமான புரிதல்.. நன்றி வாழ்க வளமுடன் 🌺🌺🙏

  • @indrasriram5748

    @indrasriram5748

    2 жыл бұрын

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது அய்யா.நன்றி. வாழ்த்துக்கள்

  • @gomathis1741

    @gomathis1741

    2 жыл бұрын

    Namaskaram 🙏can i get ur phone no plz

  • @GeethaGeetha-wb7eg

    @GeethaGeetha-wb7eg

    2 жыл бұрын

    In which number can I call you sir Pls tell me sir..

  • @ganesaravanan3089
    @ganesaravanan30892 жыл бұрын

    அன்பான வணக்கம்ங்க தினேஷ்... 12 பாவங்களுக்குண்டானதும் கர்மாவின் விளக்கங்கள் மிகமிக அருமை . அனுபவங்கள் . உண்மையானதே... வாழ்த்துகள் சாமி.

  • @Er.KSRaja
    @Er.KSRaja2 жыл бұрын

    ப்ரோ அற்புதமான பதிவு.....வித்தியாசமான அணுகுமுறை.....வாழ்க வளமுடன்.... போன் நம்பர் வேணும்.....கன்சல்டிங் வேணும்....

  • @user-gn3el1ec7k
    @user-gn3el1ec7k9 ай бұрын

    Excelllent sir

  • @annaichitra1638
    @annaichitra16382 жыл бұрын

    முற்றிலும் உண்மை. பத்தில் கேது, ரிஷப ராசி, ரிஷப லக்கினம். என் மாமியார் இறந்தபின்பு தான், என் கர்மாவிலிருந்து விடுபட்டேன். அதே போல் அட்டமாதி திசையில் என்னுடைய Hair style மாற்றினேன். அதற்கான பலன்களை இப்பொழுது தான் அறிந்து கொண்டேன். வேலையிலிருந்தும் வீட்டிற்கு வந்துவிட்டேன். கடவுளுக்கு நன்றிகள்.

  • @krishnamoorthy1319

    @krishnamoorthy1319

    2 жыл бұрын

    Your Contact number sir pls

  • @subrahmaniyanrk890
    @subrahmaniyanrk8902 жыл бұрын

    ஒவ்வொரு ஜோதிடனும் முயற்சிக்கனும் பயனுள்ள தகவல்கள் நன்றி சார்

  • @bhoopathybhoopathy9458

    @bhoopathybhoopathy9458

    2 жыл бұрын

    Great sir

  • @shanthiehs2214
    @shanthiehs22142 жыл бұрын

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 🙏🙏

  • @gunasekark1595
    @gunasekark15952 жыл бұрын

    உண்மையான பரிகாரம் இப்படித்தான் செய்யணும். நன்றி தம்பி தினேஷ் & நன்றி Online Astro,🙏🙏

  • @velumanisathy5700
    @velumanisathy57002 жыл бұрын

    நன்றிகள்...எனக்கு பிராப்தம் இருக்கிறது...உங்களை சந்திப்பேன்..friend..

  • @manilic3531

    @manilic3531

    2 жыл бұрын

    Arumai❤👍😍 Vazhthukkal 👍👍

  • @venkitupathyk8336
    @venkitupathyk83362 жыл бұрын

    nandri

  • @mrbeanfun3940
    @mrbeanfun39402 жыл бұрын

    Excellent Sir. Superb explanations. Very very interesting.

  • @rajeshgs9689
    @rajeshgs96892 жыл бұрын

    நன்றி 🙏

  • @sundial_network
    @sundial_network2 жыл бұрын

    வணக்கம் சகோதரனே உங்கள் விளக்கம் அற்புதம் நன்றி

  • @divinelightstamil6682
    @divinelightstamil6682 Жыл бұрын

    நன்றிகள் சார்

  • @yogaram9681
    @yogaram9681 Жыл бұрын

    குருவே சரணம்! மகிழ்ச்சியுடன் நன்றிகளும் சார்!

  • @user-ox7jq4oe4t
    @user-ox7jq4oe4t2 ай бұрын

    Different ecplanation veryvery good no word to appraise ipray for long life todothis service

  • @sankarv8691
    @sankarv86912 жыл бұрын

    நல்ல புரிதல் எளிமையான விளக்கம் நன்றி!!

  • @kathambarikaniyurandivines437

    @kathambarikaniyurandivines437

    2 жыл бұрын

    Dinesjh really wonderfull New approach New research alone Impress people You are doing really Wonderfull service Blessings Kaniyuran

  • @kalyanakumar8733
    @kalyanakumar87332 жыл бұрын

    மிகவும் பயனுள்ள வகையில் உங்கள் ஆராய்ச்சி உள்ளது மிக அருமை வாழ்த்துக்கள் நன்றி 🙏

  • @sivasakthisri2587
    @sivasakthisri25872 жыл бұрын

    நன்றி

  • @user-ho3il3gm7f
    @user-ho3il3gm7f Жыл бұрын

    Sir unga speech super a irukku....👌

  • @indianinnovotiveagro4942
    @indianinnovotiveagro49422 жыл бұрын

    நன்றி ☘️

  • @umaraniuma8433
    @umaraniuma8433 Жыл бұрын

    super

  • @saikarthik6566
    @saikarthik65662 жыл бұрын

    நன்றிகள் அய்யா

  • @mangeshhercule1193
    @mangeshhercule11932 жыл бұрын

    Very Useful, thanks a lot Sir

  • @divineaffinities991
    @divineaffinities9912 жыл бұрын

    நன்றிங்க குருஜி 🙏🙏🙏🙏

  • @poongodit2001
    @poongodit20012 жыл бұрын

    Thanks for giving more ideas really great .... great person

  • @SnehaSneha-lw5vq
    @SnehaSneha-lw5vq2 жыл бұрын

    Arumai vaazhga valamudan

  • @arriescvan4204
    @arriescvan42042 жыл бұрын

    Thanks for sharing

  • @greatnandhu1980
    @greatnandhu19802 жыл бұрын

    அருமையான பகிர்வு ஐயா

  • @sivasami.k9284
    @sivasami.k92842 жыл бұрын

    Account excemple super sir easy learning and understanding to ordinary people.

  • @arunarani4777
    @arunarani47772 жыл бұрын

    அழகான தெளிவான விளக்கம்.நிதானமாகப் பேசுவது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.

  • @kamalisrig2019
    @kamalisrig20192 жыл бұрын

    தம்பி தினேஷ் மற்றும் online astro இவை இரண்டுமே ISI தரம் வாய்ந்தவை. அற்புதம்👌🙏

  • @krraajkumar8523
    @krraajkumar85232 жыл бұрын

    Thanks

  • @MsVARADARAJAN
    @MsVARADARAJAN2 жыл бұрын

    Very nice explanation

  • @kamalsaromuni
    @kamalsaromuni2 жыл бұрын

    👍 அருமையான பதிவு ஐயா.

  • @kalanavanee5457
    @kalanavanee54572 жыл бұрын

    Different Approach Very nice 👍

  • @manimaranu5215
    @manimaranu52152 жыл бұрын

    வித்தியாசமான பரிகாரங்கள்; நன்றி ஜோதிடரே!

  • @pavunkumar2012gmail
    @pavunkumar2012gmail2 жыл бұрын

    அருமையான பேச்சு நன்றி 🙏. கர்மா என்றால் என்ன? கல்யாணம் ஆகிவிட்டால் கருமா தீர்ந்துவிடுமா ஒருவரின் மகன் கல்யாணம் ஆகவில்லை என்று சொன்னாய் திருமணம் ஆகிவிட்டால் கர்மா முற்றிலும் தீர்ந்து விடுமா இல்லை ஒருவரின் கர்மா தீர்ந்த பிறகு தான் கல்யாணம் நடக்குமா கல்யாணம் நடந்தால் கர்மாவே நிரந்தரமாக வராதா. திருமணம் முடிந்தவிட்ட அத்தனை ஜோடிகளுக்கும் கர்மா என்பது இல்லையா எது உண்மை மொட்டை அடித்துக் கொண்டால் வாழ்க்கை மாறுமா இல்லை நம் உடையை மாற்றிக் கொண்டால் வாழ்க்கை முற்றிலும் தீருமா. அட அட காசு போதையாய் எங்கும் மனசாட்சியை விட்டு நீங்கி கொண்டுசெல்கிறது சில வாத்தியார்களின் பண போதையின் ஜோதிடக்கலை. மெய்வழி காண விழையாத புறவாசல் பூதவழி மாழையில் மதிமயங்குதப்பா விதியென கதியாய் சகதியில் உழன்று பரிகார வழியில் தேடி மதிமயங்குத்தப்பா எல்லாம் சிவமயமே ...... ஒவ்வொருவருடைய மனிதனின் ரகசியத்தை ஜோதிட கலையில் கண்டறிய அவன் முற்றிலும் அவன் குடும்பத்தை நீங்கி அவன் இயற்கையோடு அர்ப்பணித்துக் கொண்டு இருக்கவேண்டும் இயற்கையோடு இணைந்து இருந்தால் இல்லை வம்சாவழியில் இருந்துகொண்டால் ஜோதிடக்கலை அவன் சொல்வது எல்லாமே உண்மையாக இருக்கும். ஜோதிடக்கலையை என்பது அதிகம் ராவணன் இருந்த காலமே சிறப்பாய் வாழ்ந்தது. தற்போது பண போதையில் முழுகி அடுத்துவன் குடும்பத்தை சார்ந்து இருக்கிறது.... இறைவனுக்குத் தெரியும் யாருக்கு என்ன வரம் கொடுக்க வேண்டுமென்பதும் இறைவனுடைய சித்தாந்தத்தில் வாழ்பவன் எப்பேர்பட்ட மனிதன் என்று... கலிகாலத்தில் காசு போதையாகத்தான் மாறுது சில சொற்களும் கூட சிவசிவா....

  • @balasubramaniamrk141
    @balasubramaniamrk1412 жыл бұрын

    புதிய பார்வை, இதுதான் சரியான ஆராய்ச்சி, வளர்க

  • @meeranandhini7651
    @meeranandhini76512 жыл бұрын

    Soo different and easy way to do....🙏🙏🙏🙏

  • @pandiyansjv6939
    @pandiyansjv69392 жыл бұрын

    Tq, Gud messages

  • @dhanasekaransekaran5264
    @dhanasekaransekaran52642 жыл бұрын

    Very good and innovative speach and final tips is simply superb

  • @devarsenapathia1756
    @devarsenapathia17562 жыл бұрын

    யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா நன்றி

  • @rajc9733
    @rajc97332 жыл бұрын

    சார் மிகவும் அழகாக அற்புதமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.உங்கள் பேச்சும் மிகவும் இனிமை.வாழ்க பல்லாண்டு.வாழ்க நலமுடன் வளமுடன்.

  • @southrasoi3683
    @southrasoi36833 ай бұрын

    Super sir ❤

  • @manimuthuk9202
    @manimuthuk92022 жыл бұрын

    கர்மா தசாபுக்தி விளக்கம் மிக மிக அருமை

  • @sihirider8807
    @sihirider88072 жыл бұрын

    Enna peththa raasaa ennamaa molangure.. pepsodent... Vera level

  • @hariprakash9237
    @hariprakash9237 Жыл бұрын

    Sukran.super

  • @rajasekarrajasekar7930
    @rajasekarrajasekar79302 жыл бұрын

    அருமை

  • @kalpanamohan388
    @kalpanamohan3882 жыл бұрын

    Mikka nandringa sir.

  • @babug4377
    @babug43772 жыл бұрын

    அருமை அருமை அருமை

  • @suriyaartandcraftisgreat9771
    @suriyaartandcraftisgreat97712 жыл бұрын

    Thank you sir 🙏🙏🙏

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh92392 жыл бұрын

    வாழ்க வளமுடன்.தினேஷ்.நன்றிங்க

  • @ai77716
    @ai77716 Жыл бұрын

    Mars Rahu..... 8 th bhavam and connected with lagnam..... Thank you post 👌🏽👌🏽🌷, i got some Critical points for assessment

  • @sudikshar456

    @sudikshar456

    Жыл бұрын

    சார் ஜாதகம் பார்க்க வேண்டும் சார் எப்ப வரவேண்டும்

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya19142 жыл бұрын

    High level

  • @muthumuthulakshmi8589
    @muthumuthulakshmi85892 жыл бұрын

    Thank you sir 🙏

  • @sophiyaammu4998
    @sophiyaammu49982 жыл бұрын

    Nandri sir

  • @suganyathomas3340
    @suganyathomas33402 жыл бұрын

    அருமையான பதிவு சார் நன்றிகள் சார் 🌹🌹🌹

  • @ushan.m8161
    @ushan.m81612 жыл бұрын

    🙏 மிக்க நன்றி. அருமையான விளக்கம், திரு.வல்லரசு தினேஷ் ராஜா 🙏

  • @tamilselvank9864
    @tamilselvank98642 жыл бұрын

    எனக்கும்12ம் அதிபதி 8ல் உள்ளார் தொழிலில் மிக பெரிய நஷ்டம் ஒரு வேலை நானும் ஜெயிலுக்கு போய்விட்டு வந்தா பணக்காரன் ஆகிவிடுவேனா...

  • @lakshmig9247
    @lakshmig92472 жыл бұрын

    I never seen such kind of excellent speech...God bless you

  • @gopivasu6343

    @gopivasu6343

    2 жыл бұрын

    Very very nice n clear speach

  • @daisyranidaisyrani1390
    @daisyranidaisyrani13902 жыл бұрын

    It was a good speech expecting more

  • @jasminesneha1289
    @jasminesneha12892 жыл бұрын

    எங்கள் குடும்பத்தில் தொடர்ந்து அமைதியின்மை ஆக உள்ளது ....அதற்கு காரணமும் அதனை நிவர்த்தி செய்யும் வழிகளையும் தயவு கூர்ந்து சொல்ல வேண்டும்.....மிகுந்த மணவருத்தமாக உள்ளது

  • @kalaiselvielangaiventhan383

    @kalaiselvielangaiventhan383

    2 жыл бұрын

    துளசி வழிபாடு செய்வது நல்ல பலன் தரும்

  • @kasthurirajagopalan2511

    @kasthurirajagopalan2511

    2 жыл бұрын

    Suriya namaskaram seivathum lemon🍋 rice poor people kudukavum.. Peaceful came to your life.. And family..

  • @anburani5954
    @anburani59542 жыл бұрын

    Super aiya

  • @manjulasaravanan4572
    @manjulasaravanan45722 жыл бұрын

    Very useful video thank you sir

  • @gokulrathan9023
    @gokulrathan90232 жыл бұрын

    Super

  • @sdevkavin5061
    @sdevkavin50612 жыл бұрын

    Superb information sir

  • @rajalakshmialwar1771
    @rajalakshmialwar17712 жыл бұрын

    Good

  • @rajkumars143
    @rajkumars1432 жыл бұрын

    ஐயா வணக்கம் இதைவிட யாரும் ஒரு அற்புதமான அருமையான ஆழமான விளக்கத்தைக் கொடுக்க முடியாது நன்றி வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽,

  • @rajinirajini360
    @rajinirajini3602 жыл бұрын

    Sooooooper awesome guidence.

  • @ambikamorning8401
    @ambikamorning84012 жыл бұрын

    Super. Excellent

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa29162 жыл бұрын

    நன்றி. நீங்கள், பொருளாதார முன்னேற்றத்திற்கு சொன்ன விஷயங்கள் அனைத்தும் உண்மை. அனுபவ பூர்வமாக கண்ட உண்மை.

  • @sriramchellam6299

    @sriramchellam6299

    2 жыл бұрын

    Ppp

  • @chitrasathish3871
    @chitrasathish38712 жыл бұрын

    Very useful information thank u so much

  • @kamalamgupta4040

    @kamalamgupta4040

    2 жыл бұрын

    Very nice. Only today I have seen your explanation. Very nicely corelated. Thank u sir.

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar16272 жыл бұрын

    எங்க கர்மா சரியில்ல அதுதான் இத பார்க்கிறோம்

  • @Chanderren

    @Chanderren

    2 жыл бұрын

    😀😀😀😀

  • @rethinakumarkunchithapatha4572

    @rethinakumarkunchithapatha4572

    3 ай бұрын

    😂😂😂😂😂😂

  • @nirmalacs9660
    @nirmalacs96602 жыл бұрын

    Nice Sir. Simple remady 👌👍

  • @AshokKumar-wl9hu
    @AshokKumar-wl9hu2 жыл бұрын

    Very nice explanation sir .. thank you sir

  • @sivakumarkullachari1968
    @sivakumarkullachari19682 жыл бұрын

    Thanks ji

  • @lakshmikanthan9531
    @lakshmikanthan95312 жыл бұрын

    தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh35122 жыл бұрын

    Arumai Arumai Arumai

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan17242 жыл бұрын

    Vanakkäm sir

  • @vengkateshs1168
    @vengkateshs11682 жыл бұрын

    Super sir

  • @aishu072
    @aishu0722 жыл бұрын

    Very Good Explainer

  • @santhanammunna9908
    @santhanammunna99085 ай бұрын

    Good afternoon sir I am Santhanam fr Tirupur I have a fought My lakkanam is thanus my lakkanathipathi guru in Magaram and my 9place Sun in 6 place in 1Resabam in resanam sukran atchi and sani,buthan is there Pls con form sir shall I go to temple b'cos 9place is bad then don't go to temple the program tola

  • @sivasami.k9284
    @sivasami.k92842 жыл бұрын

    4th place explain super.

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath13902 жыл бұрын

    Excellent really amazing to know about Karma happy to say you are explaining very well

  • @priya-de9uf

    @priya-de9uf

    2 жыл бұрын

    Pirandha time teriyala but date mattum teriyum jadhagam rasi natchathiram eppadi kandu pidippadhu sir

  • @dhanaraj4287
    @dhanaraj42872 жыл бұрын

    Supper Anna

  • @a.idhayathullakhan2232
    @a.idhayathullakhan22322 жыл бұрын

    தர்மம் தலை காக்கும் கர்ணன் சாவை தடுத்தது தர்மம்

  • @jeyakumar.s
    @jeyakumar.s2 жыл бұрын

    Super annae🙌

  • @periasamyramadurai9660
    @periasamyramadurai96602 жыл бұрын

    எளிமையான விளக்கம் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @malathisachi6708

    @malathisachi6708

    2 жыл бұрын

    Hoohousehold item names with picture

  • @kathambarikaniyurandivines437
    @kathambarikaniyurandivines4372 жыл бұрын

    Doing wonderfull New thought New outlook Real testing Blessings

  • @MAARI1111
    @MAARI11112 жыл бұрын

    Ayya ungalidam jathagam paraka engu thodarpu kolvathu 🙏

  • @sivasami.k9284
    @sivasami.k92842 жыл бұрын

    In your way different from other astrologers. Take handle good subject.

  • @revathigopinath3582
    @revathigopinath35822 жыл бұрын

    23.11.1986 ailyam 4 patham Anna en vazhikaila santhoshama erunthathu ella 10 minutes la happy eruntha 10 days la pain erukum Anna. Nan ellarukum uthaviya eruken enaku entha uthavium kedaikla Anna

  • @stylishkitchen2286
    @stylishkitchen22862 жыл бұрын

    Brillient son

  • @vijayalakshmim4104
    @vijayalakshmim41042 жыл бұрын

    Excellent sir

  • @pravinkannadanvikganesh2906
    @pravinkannadanvikganesh29062 жыл бұрын

    என்னுடைய மகனுக்காக திருமண ஆகஜாதகம்பார்க்கவேண்டும்செல்நெம்பர்அனுப்பவெண்டூம்

  • @mahalingamsn8351
    @mahalingamsn83512 жыл бұрын

    ஞானம் உள்ளவன் பிழைக்கக் கடவன்! ஞானம் உள்ள இளைஞனே ! உமது சேவை கண்டு வியக்கிறேன்!

  • @indiradeviparthiban9018

    @indiradeviparthiban9018

    2 жыл бұрын

    அய்யா உங்கள் பதிவுகள்அருமை

  • @madhesv.s3655

    @madhesv.s3655

    Жыл бұрын

    Super o super

Келесі