ஓம் சக்தி வடிவாம்பாள் அருள்வாக்கு ஆலயத்தில் ஆத்மா கேட்கும் ஆந்திரா சித்தூர் குடும்பம் நேரடி காட்சி

Пікірлер: 552

  • @VasuMoni_off
    @VasuMoni_off Жыл бұрын

    நம்மள பேசவே விட மாட்டேங்கிறாங்க நம்ம ஏதாவது கேட்டாவது ஏதாவது நமக்கு நம்புற மாதிரி தோணும் எப்ப எந்த ஒரு ஆத்மா வந்தாலும் என்னை பாக்க வந்துட்டியா என்னை பாக்க வந்துட்டியா என்கிட்ட பேச வந்துட்டியா இப்படியாக எல்லாரும் கேப்பாங்க ஒரே கான்செப்ட்டை மைண்ட்ல வச்சுக்கிட்டு திருப்பித் திருப்பி அதையே அவங்க சொல்லிக்கிட்டு இருக்காங்க நம்ம முட்டாள் மக்கள் அதை நம்பிகிட்டு இருக்காங்க இறந்து போனவங்க நமக்கு தெரியாம எப்படி இறந்து போனாங்கன்னு தெரிஞ்சுக்க தான் நாம அங்க வர ஆனா அவங்ககிட்ட நம்மளை பேசவிடாமல் இது பண்ணா இது நம்பிக்கை தன்மையாக இல்லை இதனால் மக்கள் அதை நம்பி ஏமாற வேண்டாம் அந்த பணத்தை அதில் வீணடிக்காமல் இறந்தவர்கள் ஞாபகமாக ஏழைகளுக்கு உதவி பண்ணுங்கள் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்

  • @anuanusri7157

    @anuanusri7157

    Жыл бұрын

    True pa ❤

  • @rkjasmitha5574

    @rkjasmitha5574

    Жыл бұрын

    Nenga solrathu ok. Ana name soli yapde correct ah vara solranga

  • @Priyankasweety328

    @Priyankasweety328

    Жыл бұрын

    @@rkjasmitha5574 athuvum unmai than. Iranthavarkalin kural epidi varum

  • @user-nj3xf5wl7p

    @user-nj3xf5wl7p

    11 ай бұрын

    Yes unmaii than ❤

  • @Raghuraghuma.2024

    @Raghuraghuma.2024

    11 ай бұрын

    நம்பினவர்கள் எல்லாரும் முட்டாளுமில்லை,நம்பாதவர்கள் எல்லாரும் புத்திசாலியுமில்லை.

  • @kamalamkamalam5236
    @kamalamkamalam523611 ай бұрын

    மரணம் அடைந்த பின் ஆத்மா அவஸ்த்தை ஒன்று தான் பாசம்

  • @nithyaravindaran6520

    @nithyaravindaran6520

    10 ай бұрын

    5:06

  • @sathishsathishnsd3012
    @sathishsathishnsd3012Ай бұрын

    இதில் நம்பிக்கை இல்லை என்றாலும் அவர்கள் அத்மவுடன் பேசிய மனநிம்மதியிடண் செல்லட்டும்😔

  • @vijayabi70abi82
    @vijayabi70abi8211 ай бұрын

    Unmaiyo poiyo manasu kadtama irukku ❤varravangalukku oru santhosam

  • @purushothrajendran1802
    @purushothrajendran18029 ай бұрын

    இறந்து போனவர்களின் நினைவுகள் நம் மனதில் உள்ளவரை அவர்கள் இரக்கவில்லை என்பதுதான் நிஜம். இறத்துப்போன எல்லா ஆத்மாவும் ஒரே வாசகத்தை எப்படி பேசும். உண்மையாக அவர்கள் வரவில்லை எனக்கு அவர்களின் குடும்பத்தினர்களின் பாசமும் கண்ணீரும் தான் தெரிகிறது

  • @user-qd7of5sj4s

    @user-qd7of5sj4s

    Ай бұрын

    😂

  • @sakthibaskarvlogs4841
    @sakthibaskarvlogs484111 ай бұрын

    இறந்து போனவர்கள் நம் வீட்டிற்கு வருவது உண்டு நான் உணர்ந்து உள்ளேன், பார்த்தும் உள்ளேன் ஆனால் அடுத்தவர் கூப்பிட்டால் வருவது இல்லை அவர்களிடம் பேச முடியாது உணர மட்டும் தான் முடியும்.. நீங்கள் செய்வது வெறும் விளம்பரம் தேட மட்டுமே என்று நினைக்கிறேன்

  • @Prakashkidskidsprakash

    @Prakashkidskidsprakash

    11 ай бұрын

    நீங்கள் மேஷ ராசியா

  • @saravanansaravanan.5056
    @saravanansaravanan.50565 ай бұрын

    எனக்கு எங்க அப்பாவோட பேசணும் ஆசையா இருக்கு

  • @user-ex5rw9zd3n

    @user-ex5rw9zd3n

    11 күн бұрын

    வேலூர் அடுத்த கண்ணமங்கலம் ஆரணி ரோடு அங்கு வந்தது கேட்டா இவர்கள் விலாசம் கொடுப்பார்கள் இவர்கள் சொல்வது உண்மைதான் ஏமாற்றுப் பேர்வழிகள் கிடையாது

  • @rishiloshirishiloshi8309
    @rishiloshirishiloshi83092 ай бұрын

    நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்....

  • @kannapiran1932
    @kannapiran193211 ай бұрын

    குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பெயர் சொல்லி அழைப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

  • @anjalikutty8764

    @anjalikutty8764

    11 ай бұрын

    Athu eppadina namma kitta oru oru pera solli ketpanga ithu yaru ithu yaru apdinu atha vachi apdiye continue pannipanga.

  • @kannapiran1932

    @kannapiran1932

    11 ай бұрын

    @@anjalikutty8764 i really don't know . Without seeing in person it's not correct to come to a conclusion,i think.

  • @chandramohan5479

    @chandramohan5479

    8 ай бұрын

    Kashmora movie pathiya

  • @sheikmuthalim7354

    @sheikmuthalim7354

    8 ай бұрын

    S

  • @pk.santhosh.sanjay

    @pk.santhosh.sanjay

    8 ай бұрын

    இந்த கோயிலுக்கு நாங்க போயிருக்கோம் நீங்க குடும்ப பேரை சொல்லி கூப்பிடுறாங்க சொல்றீங்க ஆனா அவங்க அதுக்கு முன்னாடியே குடும்ப பெயர் எல்லாம் தெரிஞ்சு இருப்பாங்க நம்ம கிட்ட கேட்டு

  • @user-ej3mg8wh7r
    @user-ej3mg8wh7r7 ай бұрын

    ஆவி கிட்ட யாருமே கேள்வி கேட்கவே மாட்டேங்கிறாங்க ஆவி மட்டுமே பேசிக்கொண்டே இருக்குது இது என்னப்பா இது

  • @user-wo3zd2pl4j
    @user-wo3zd2pl4j7 ай бұрын

    Naan. Paavi. Nee Erai vanai. Vida. Murrilum Ellaam therinthavanaau. Erukkiray veri good

  • @sumathipushparaj
    @sumathipushparaj11 ай бұрын

    Everyone can speak with athma you all can try with whole hearted consciousness.

  • @helloindians2760
    @helloindians276011 ай бұрын

    மக்களுக்கு ஒரு நிம்மதி கிடைக்கு , சந்தோசம், விடுங்கள் அப்பா 😂 happy

  • @Manikandan-pi4fm
    @Manikandan-pi4fm Жыл бұрын

    Super

  • @Divyaofficial9696
    @Divyaofficial969611 ай бұрын

    Emotion kuda veliyadadinge please 🙏

  • @mariahepsiba5644
    @mariahepsiba5644 Жыл бұрын

    I lost my father last year...9 months back....need him 😢

  • @Gvprem2596

    @Gvprem2596

    11 ай бұрын

    I too lost my father 9 months back😭

  • @user-lp6jf9bk7g
    @user-lp6jf9bk7g11 ай бұрын

    இங்கு போய் பார்க்க எவ்வளவு கேட்பாங்க

  • @pavithranv4782

    @pavithranv4782

    11 ай бұрын

    50k

  • @user-lp6jf9bk7g

    @user-lp6jf9bk7g

    11 ай бұрын

    @@pavithranv4782 😯

  • @RanjithKumar-iw6qb

    @RanjithKumar-iw6qb

    16 күн бұрын

    ​@@pavithranv4782unamaiya

  • @ArunKumar-jz9ds

    @ArunKumar-jz9ds

    16 сағат бұрын

    போயி அறிவா வளர்க வழிய பாரு

  • @radhakrishnan-cc1nt
    @radhakrishnan-cc1nt11 ай бұрын

    எந்த ஒரு கோவில் உள்ள ஆன்மா பிரவேசிக்க முடியாது

  • @user-qv5gn4zm2v

    @user-qv5gn4zm2v

    11 ай бұрын

    Same question dha enakum

  • @varshamedia7531

    @varshamedia7531

    11 ай бұрын

    Yes

  • @user-pn9el7yi4j

    @user-pn9el7yi4j

    11 ай бұрын

    She is acting, If there's a beginning of life, there would be an end

  • @Yogic-Mind108

    @Yogic-Mind108

    11 ай бұрын

    Yarru sonna!!!

  • @Prakashkidskidsprakash

    @Prakashkidskidsprakash

    11 ай бұрын

    சினிமா வா

  • @harigomu5685
    @harigomu5685 Жыл бұрын

    தொலைபேசி எண்

  • @Priyankasweety328
    @Priyankasweety328 Жыл бұрын

    V.j chiththu akka aviyum varuma😢

  • @sethuramankasiviswanathan1162

    @sethuramankasiviswanathan1162

    2 ай бұрын

    Oru nalla kelvi.. Kandu pidika mudiyatha niraya case iruku😂😂😂

  • @Sri_sivapragasam
    @Sri_sivapragasam5 ай бұрын

    கோவிலுக்குள் எப்படி ஆன்மா வரும்

  • @user-om4cm4nu6e
    @user-om4cm4nu6e11 ай бұрын

    நான் சாகும் போது நீங்கள் யாரும் இல்லை, இருந்திருந்தால் தான் நாங்கள் சாக விட்டுருக்க மாட்டோமே😂😂😂 என்னடா நாடகம் இது😂

  • @mbkrishnan
    @mbkrishnan25 күн бұрын

    Vadivel kathirvel en tution teacher. Valarmathi vappati en kudumbathai azitha vadivel kathirvel valarmathi.

  • @vinothyam8947
    @vinothyam894711 ай бұрын

    எனக்கு எங்க அப்பா கூட பேசணும்

  • @dhinakar7844

    @dhinakar7844

    11 ай бұрын

    Bro dnt waste time n money. Meditate daily to Lord Shiva he will speak like ur father

  • @sakthilakshmi3407
    @sakthilakshmi3407Ай бұрын

    Ivanga oru proud...makkal pls understand tamil makkalaey plla pls enkuda experience pls

  • @srivenkadeshallwindurai6761
    @srivenkadeshallwindurai676111 ай бұрын

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂இவனுங்கள வச்சு எப்படி Trend ஆகணும்னு பாட்டி psychologicalலா தெரிஞ்சு வச்சுருக்கு…

  • @ffgaming-yf9wn
    @ffgaming-yf9wn11 ай бұрын

    எல்லாருடைய பெயரையும் சொல்கிறார் எப்படி சாத்தியம்

  • @user-ir3bl7pf1e

    @user-ir3bl7pf1e

    11 ай бұрын

    Nan poiruken poittu yemanthu iruken.... Anga poravagala Name & address & advance amount vangidu 2 month kalichu oru date solluvaga antha date ku namba poganum namba porathu kulla nambala pathi ellame therinjipaga...... Full ah fake than intha kelattu mudhevi pannurathu

  • @kundarapurameshramanujadha5199

    @kundarapurameshramanujadha5199

    11 ай бұрын

    Yes

  • @aaronsnowban7149
    @aaronsnowban714911 ай бұрын

    உலகம் ஒரு மாயை

  • @user-fx7zm7gq2g
    @user-fx7zm7gq2g8 ай бұрын

    Semma actingla yellarukkum orey tonela

  • @chandug6222
    @chandug62226 ай бұрын

    Address please I lost my mother 3 months back I can't handle my self.I want to talk to my mother.

  • @anirosha4132

    @anirosha4132

    Ай бұрын

    ONNUPURAM, NEAR ARANI

  • @bharanidharankanagaraj4790
    @bharanidharankanagaraj479011 ай бұрын

    எனக்கு ஜெயலலிதா அம்மா ஆன்மாவுடன் பேசி ... வாரிசு details வாங்கி தாங்க...

  • @abrahampatrick8453

    @abrahampatrick8453

    11 ай бұрын

    Haha

  • @vanithavanithaseenivasan8550

    @vanithavanithaseenivasan8550

    Ай бұрын

    😅

  • @lifemovietamil7671

    @lifemovietamil7671

    Ай бұрын

    Nathan amma varisu😂😂😂😂

  • @user-mr1ds8re7y

    @user-mr1ds8re7y

    Ай бұрын

    😂😂😂😂😂😂

  • @navaneethakrishnan.rnavane2053

    @navaneethakrishnan.rnavane2053

    20 күн бұрын

    ஆனாலும் நக்கல்யா உனக்கு

  • @kanicharvi
    @kanicharvi10 ай бұрын

    Please send the place and details

  • @sathiyavathi7518
    @sathiyavathi751810 ай бұрын

    உன் மெயில் இது ஒரு அதிசயம்❤❤

  • @shalu_yt25_official
    @shalu_yt25_official6 ай бұрын

    Irandhadhuku apro enna nadakum nu yaradhu ketu solla sollunga pa

  • @AnuAnusiya-sd8ud
    @AnuAnusiya-sd8ud20 күн бұрын

    திருவண்ணாமலை அத்திமலைபட்டு ஒரு கிராமம் 👍

  • @nithyakumari716
    @nithyakumari71611 ай бұрын

    Etha temple aga eruku evagala apdi meet pandra thu plsss details kuduga plsss

  • @muthumass9979
    @muthumass997911 ай бұрын

    Ethu enna ooru

  • @AllenRobert-ks9xs
    @AllenRobert-ks9xs Жыл бұрын

    Emotions oda vilaiyaduranga

  • @ASMvideoworld
    @ASMvideoworld4 ай бұрын

    nice drama which country this

  • @vembarasanlingamson656

    @vembarasanlingamson656

    7 күн бұрын

    Vera ethum illa india (intamilnadu) thaan 🤣🤣🤣🤣😂😂😂😁😁😁

  • @ThanveshjingliThanveshji-ex7bh
    @ThanveshjingliThanveshji-ex7bh11 ай бұрын

    Eandha ooru

  • @vijayrithvik-ie8ru
    @vijayrithvik-ie8ru7 ай бұрын

    Acting வேற லெவல் இது மாதிரி எமாரமல் மக்கள் பணத்தை கோவிலில் வெளியே உள்ள அன்னம் கேட்பவருக்கு ஒரு வேளை உணவு அழியுங்கள் அந்த ஆன்மா மகிழ்ச்சி அடையும்

  • @user-sf5kg9be6i
    @user-sf5kg9be6i11 ай бұрын

    Enaku enga appa kita pesanum😢😢😢😢

  • @user-bv3io8vr2f
    @user-bv3io8vr2f3 ай бұрын

    Chennai where this place ah

  • @darlylivingstone2744
    @darlylivingstone274411 ай бұрын

    இயேசு உங்களை நேசிக்கிறார் மோட்சம் போக இயேசு தான் வழி. இயேசு உங்களோடு பேசுவார். அவர் ஜீவனுள்ள தெய்வம்.

  • @Healigmusicdoctor

    @Healigmusicdoctor

    11 ай бұрын

    Née Vera konjam chuma iru da

  • @pioneerpioneer6189

    @pioneerpioneer6189

    11 ай бұрын

    Oh appadiya,is it.

  • @darlylivingstone2744

    @darlylivingstone2744

    11 ай бұрын

    Yes.really

  • @darlylivingstone2744

    @darlylivingstone2744

    11 ай бұрын

    Jesus loves you

  • @passingcloud8397

    @passingcloud8397

    11 ай бұрын

    Dai otha

  • @rithika0077
    @rithika007711 ай бұрын

    Indha place oda address slunga

  • @temples_of_guduvanchery
    @temples_of_guduvanchery10 ай бұрын

    Temples address sollunga pls

  • @kandhasamy3442
    @kandhasamy344211 ай бұрын

    எந்த ஊரு இவங்க

  • @anirosha4132

    @anirosha4132

    Ай бұрын

    ONNUPURAM, NEAR VELLORE OR ARANI

  • @nishaibrahimnishaibrahim3684
    @nishaibrahimnishaibrahim368411 ай бұрын

    எனக்கு என்னோட அம்மா கூட பேசனும்

  • @radjesvarybalassoupramanie3198

    @radjesvarybalassoupramanie3198

    11 ай бұрын

    எனக்கும் தான் நானும் எங்க அம்மா கூட பேசணும், எங்க அப்பா கூடையும் பேசணும் 🙏🙏😢

  • @sansrisrinivasan8092
    @sansrisrinivasan809211 ай бұрын

    How to contact this lady?

  • @mrbaby2967
    @mrbaby296711 ай бұрын

    Ithu entha area its true or not

  • @jeshwanth5377
    @jeshwanth537711 ай бұрын

    Which place

  • @PandiyarajBalakrishnan
    @PandiyarajBalakrishnan10 ай бұрын

    Role ... Camera .... Action

  • @kalaivanimk1109
    @kalaivanimk110911 ай бұрын

    Enna oour pls solluga...

  • @SaraHari-xt3dm
    @SaraHari-xt3dm Жыл бұрын

    Evalo selavagum i want speak with my appa

  • @swathiswathi3308
    @swathiswathi330811 ай бұрын

    Which place this

  • @anirosha4132

    @anirosha4132

    Ай бұрын

    ONNUPURAM, NEAR VELLORE OR ARANI

  • @jencyj4548
    @jencyj4548 Жыл бұрын

    Avunga first irunthu potturukka video la number irukku ... check panni paarunga

  • @mohamedameen7801
    @mohamedameen780111 ай бұрын

    😢😢Edu paarkkumbo alugaya varudu

  • @tkgarena7022
    @tkgarena70226 күн бұрын

    Vai ya mudittu vedio eddu bro.......nalla thennuttu sound poddatha 😅........vedio pakathukullla nega podura sound da kattu wommit varuthu

  • @isaacsmoldyx4093
    @isaacsmoldyx409311 ай бұрын

    lasty bro neengala adhu?

  • @crushmia7446

    @crushmia7446

    11 ай бұрын

  • @eyesonkeyboard940
    @eyesonkeyboard940Ай бұрын

    பார்க்க வந்துட்டியா, பேச வந்துட்டியா ,எப்படிப்பட்ட வரிகள்😅

  • @ranjitharanjitha9752
    @ranjitharanjitha975210 ай бұрын

    Location solluringa la

  • @ammukutty6360
    @ammukutty636011 ай бұрын

    Amma neenga yentha oorunga Naa ungala pakanum plis amma en ammakite pesanum amma en amma iranthathuku Naa poha villai unga atras kodunga pliss amma 😢😢😢😢

  • @palanichamy3347
    @palanichamy334711 ай бұрын

    மனசுக்கு ரொம்ப வலியா இருக்கிறது

  • @BerlinBerlin-zj2ve

    @BerlinBerlin-zj2ve

    11 ай бұрын

    Hospital boo

  • @Kathir-or1ie
    @Kathir-or1ie11 ай бұрын

    Karnadaga aathma eapdi thamil la pesum

  • @brickmania5858
    @brickmania5858 Жыл бұрын

    Oru Foreigner vittu paaka sollung.. English Spirit varutha nu paakalam

  • @Joe.233

    @Joe.233

    11 ай бұрын

    🤣

  • @sugumarmech8518
    @sugumarmech851811 ай бұрын

    Nan kuda video Topic pakumbothu athu epdinu ninachan but Anga iruka Ella name um corecta solranga I think ithu true than antha family oda feelings pakumbothu Namake Kan kalangiduthu

  • @powrishtrt9118

    @powrishtrt9118

    11 ай бұрын

    Neega anga pona vodanae token vanga soluvanga antha person unga kita details collect panniduvanga.. en vanthinga, yaru kita pesanum, avangaluku ennachinu but ithala videola poda matanga

  • @sangeesweety468

    @sangeesweety468

    11 ай бұрын

    ellaraiodai name vangirupanga

  • @vinothinieazhumalai3009
    @vinothinieazhumalai30097 ай бұрын

    Address pls Sollunga

  • @ShivaMathivanan-yt5xe
    @ShivaMathivanan-yt5xe3 ай бұрын

    இறந்த 🔱🔱🔱🙏🙏🙏🙏🙏

  • @anuappulife7839
    @anuappulife783911 ай бұрын

    வீடியோ பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு இது எந்த ஊரு

  • @welcometamil6957

    @welcometamil6957

    Ай бұрын

    அத்திமலைப்பட்டு ஆரணி தலுக்கா திருவண்ணாமலை மாவட்டம் பஸ்ருட் வேலூர் டூ ஆரணி

  • @HEMAVIJAY.LOVE.AND.food.travel
    @HEMAVIJAY.LOVE.AND.food.travel11 ай бұрын

    இன்னும் திருந்தவே மாட்டீங்களா இன்னும் எத்தனை நாளைக்கு தான் இதெல்லாம் நம்பிட்டு இறுப்பிங்க 😂😂😂

  • @onlylaughTamil
    @onlylaughTamil Жыл бұрын

    Enda Telugu family kitta telugula thana pesanum enkiyo idikuthe 😢😢😢 emotional damage

  • @jithunnijeetha9109

    @jithunnijeetha9109

    11 ай бұрын

    Telugu um pesuranga..Sariya kelunga..

  • @sugunatilakam9771

    @sugunatilakam9771

    11 ай бұрын

    Yes I too thought of it

  • @dharukutty5988
    @dharukutty5988 Жыл бұрын

    Karthave ivargalai rachium sekaram pisasai poga vaium pls jesus

  • @tajismail70
    @tajismail706 ай бұрын

    If we talk English , is that possible the same language she talk?

  • @KRG9597
    @KRG9597 Жыл бұрын

    Address send pannuga

  • @Rajesh-nc4gf
    @Rajesh-nc4gf2 ай бұрын

    Enge Irukku Intha Place

  • @anirosha4132

    @anirosha4132

    Ай бұрын

    ONNUPURAM, NEAR ARANI OR VELLORE

  • @vijayjanani8471
    @vijayjanani847111 ай бұрын

    நம்பிக்கை என்பது அவர்களுடையது இதை யாரும் தவறாகக் கருதவேண்டாம்

  • @elakkiya4119

    @elakkiya4119

    11 ай бұрын

  • @Raghav-rakshu-official_
    @Raghav-rakshu-official_19 күн бұрын

    என்னை அறியாமல் அழுகை வந்தது இந்த வீடியோ பார்க்கையில்

  • @suganyavinayakam3556
    @suganyavinayakam355611 ай бұрын

    Etha address solinga pls na Anga poganum enga appa kit pasnum plss

  • @Eswari250
    @Eswari25011 ай бұрын

    Ennoda husband kuda pesa mudiyuma miss u ma

  • @KARTHIKsaraswathikani-fv4ww
    @KARTHIKsaraswathikani-fv4ww11 ай бұрын

    Address please

  • @sindhupriya9961

    @sindhupriya9961

    Ай бұрын

    Check description

  • @kaviya2k840
    @kaviya2k84011 ай бұрын

    Kovil kulla epdi nga aavilam varrum😮😮

  • @supreme2448
    @supreme244811 ай бұрын

    Emaranvanga irukra varaikum emathuravanga orupanga😮😮

  • @r.karthikrajadeee4051
    @r.karthikrajadeee40519 ай бұрын

    Enku oru doubt avanga starting sollura vartha enna pakka vanthutegala apdi nu sollranga ana ella video liyum apdi tha solranga....atha ethu real ah....nu oru doubt

  • @pavithirasantha8893

    @pavithirasantha8893

    5 ай бұрын

    Same doubt

  • @user-go6rn8me8s
    @user-go6rn8me8s2 ай бұрын

    Ethu entha Edam enga eruku

  • @jerrydoncreation7467
    @jerrydoncreation746711 ай бұрын

    Location

  • @sindhupriya9961

    @sindhupriya9961

    Ай бұрын

    Check description

  • @RadhikaRamachandhiran
    @RadhikaRamachandhiran Жыл бұрын

    Srimathikkitta pesi pakkalam

  • @Bharathi_Maths

    @Bharathi_Maths

    3 ай бұрын

    Yes api theriyum ithu unmaiya illa poiya nu

  • @govindhansrinivasareddiar2411
    @govindhansrinivasareddiar24117 ай бұрын

    Astonishing , only Hindhu people can do this

  • @pk.santhosh.sanjay
    @pk.santhosh.sanjay8 ай бұрын

    இந்த கோவிலுக்கு நாங்க போயிருக்கோம் தயவுசெய்து யாரும் நம்பாதீங்க ஏன்னா இது உங்களுக்கு வீடியோல பாக்குறதுக்கு ஆச்சரியமா தான் இருக்கும்

  • @sbabeautyworldfashion5137
    @sbabeautyworldfashion51377 ай бұрын

    இதற்கு எவ்ளோ kekuranga

  • @pattuattrocities7369
    @pattuattrocities736911 ай бұрын

    plz address sollunga

  • @Chandru.vChandru-eo7we
    @Chandru.vChandru-eo7we2 ай бұрын

    Sathiyama idhu namba lama makkala emaththadinga pls adhu romba vali kudukkum 😢😢😢

  • @waageedhanatraj2102
    @waageedhanatraj210211 ай бұрын

    Address mattum poda mattanga

  • @ranic5451
    @ranic545111 ай бұрын

    Ethu entha ooru place sollunga

  • @kalisentertainment

    @kalisentertainment

    11 ай бұрын

    ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம்,டி-புதூர் கிராமம்..

  • @jeyamanimookaiya6371
    @jeyamanimookaiya637110 ай бұрын

    I want to see my dad and my brothers to talk to me. Address please 😢

  • @creativeprinters-ki3wh
    @creativeprinters-ki3wh11 ай бұрын

    Ennumada nampurigka

  • @jayaramarulraj505
    @jayaramarulraj50511 ай бұрын

    Yaru intha suniyakaari patti

  • @anuhema056
    @anuhema0568 ай бұрын

    I last my father 10year over I want to talk to him please tell location please

  • @user-rt6cb2qm1z
    @user-rt6cb2qm1z10 ай бұрын

    Yellamm unga aalu tanay

  • @SaravananK-oz6fk
    @SaravananK-oz6fk11 ай бұрын

    Address sollu ga

  • @diaentertains8222
    @diaentertains822211 ай бұрын

    Endha oorla guri soltranga, idhu enna edam

  • @welcometamil6957

    @welcometamil6957

    Ай бұрын

    அத்திமலைப்பட்டு ஆரணி தாலுகா திருவண்ணாமலை மாவட்டம் பஸ்ருட் வேலூர் டூ ஆரணி

Келесі