மாற்றப்படுகிறாரா Annamalai? Rangaraj Pandey Interview | PM Modi | BJP | TN Politics | DMK | Congress

#Chanakyaa #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #pmmodi #annamalai #bjp #stalin #dmk #eps #admk #selvaperunthagai #congress
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 70

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi24979 күн бұрын

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! 🇮🇳🇮🇳 பாண்டே சமீபக் காலமாக இதைக் கடைப் பிடிக்கிறார்!

  • @user-uw2bb7nu1n
    @user-uw2bb7nu1n9 күн бұрын

    திரு . ராசா அவர்களுக்கு வாக்களித்த மக்கள் தான் வருத்தப்பட வேண்டும் .முந்தய வரலாறை பார்கவும்

  • @priyabalasubramanian6399
    @priyabalasubramanian63999 күн бұрын

    இப்போது வெளிநாட்டு படிப்புகள் பலவும் ஆன்லைனில் படிக்கும்படி வந்தாச்சே இந்த மீடியாக்களுக்கு சும்மா பரபரப்பு செய்திக்காக எதுவேணா பேசறாங்க சாணக்யாவின் authentic news ஒன்று மட்டும் போதும்

  • @kalidosssreema1996
    @kalidosssreema19969 күн бұрын

    மிக மிக அருமையான நேர்காணல் தத்ரூபமான உண்மையான பதில்கள் நன்றி

  • @priyabalasubramanian6399
    @priyabalasubramanian63999 күн бұрын

    Excellent Pande Ji

  • @bhaskarvemula7335
    @bhaskarvemula73359 күн бұрын

    I support Modi ji Annamalai bjp

  • @prakashraja1118
    @prakashraja11189 күн бұрын

    தாயார் ஆண்டாள் நாச்சியார் பேர்ல, தமிழகத்துல ஒவ்வொரு வீட்டையும் அடையுற மாதிரி சீக்கிரம் ஒரு சேனல் ஆரம்பிங்க பாண்டே சார். நேற்று பிரதமர் ஜனாதிபதிக்கு உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையின் மொத்த நேரமும் ஒரு கூட்டம் இடைவிடாமல் உறுமியதை நினைத்தால் கொதிக்கிறது் 1000 ரூபாய்க்கும் இலவச அறிவிப்புக்கும் விலை போன மதிகெட்ட கூட்டம். மாற்றம் அவசியம்.

  • @mahalingammahadevan2871
    @mahalingammahadevan28719 күн бұрын

    சர்க்கரையை எறும்புதின்று விட்டது.சாக்குகளை எலிதின்றுவிட்டது. சர்க்காரியா கமிஷன் கலைக்கப்பட்டது.

  • @prakashraja1118

    @prakashraja1118

    9 күн бұрын

    கட்டு மரம்

  • @mahalingammahadevan2871
    @mahalingammahadevan28719 күн бұрын

    WELLDONE PANDEY

  • @user-cq2po7gw9j
    @user-cq2po7gw9j9 күн бұрын

    Will miss Annamalai ji for 6 month

  • @kamalnath8493
    @kamalnath84939 күн бұрын

    Super speech Pandeyji... Thanks for giving such a valuable information....

  • @phantomkingdom2383
    @phantomkingdom23838 күн бұрын

    Great Pandey ji

  • @ranij3456
    @ranij34569 күн бұрын

    🎉அருமை ஜி

  • @user-cp7yd8yk5h
    @user-cp7yd8yk5h9 күн бұрын

    Right sir

  • @vijayalakshmiparanthaman1699
    @vijayalakshmiparanthaman16999 күн бұрын

    EXCELLENT PRESENTATION OF ANALYSIS, COMMENTS & FACTS BY RANGARAJ PANDEY JI....EXAMPLES given by him makes his interview always very interesting.....wish BJP has people like him as their partyspokesperson...AN INTELLECTUAL like him MUST FIND PLACE in the LOK SABHA .....

  • @venkateshannagappan2283
    @venkateshannagappan22839 күн бұрын

    சார் நல்ல விளக்கம்

  • @user-uw2bb7nu1n
    @user-uw2bb7nu1n9 күн бұрын

    சரியான சிந்தனை

  • @joylife428
    @joylife4289 күн бұрын

    Bjp will go down if they change annamalai 😂

  • @selvarajua.r4094
    @selvarajua.r40948 күн бұрын

    அருமை பாண்டே சார்.. ...!!

  • @prakashprakash-uo1ty
    @prakashprakash-uo1ty8 күн бұрын

    அருமையான பதில் அழுத்தமான பதிவு🎉

  • @sankeethasankeetha6090
    @sankeethasankeetha60909 күн бұрын

    Always Modi 🎉Annamalai ji 🎉best 🎉

  • @gvbalajee
    @gvbalajee9 күн бұрын

    Save nation / Tamilnadu

  • @kannan0519
    @kannan05192 күн бұрын

    👍

  • @devarooba1831
    @devarooba18318 күн бұрын

    Congrats pandey

  • @vijayendranvijay4538
    @vijayendranvijay45389 күн бұрын

    Upees kku matranum anna malaiyai.engalukku kooda mudelvarai matranum .pidhikalai matruvargala.

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan9 күн бұрын

    👍👌🇮🇳🙏🕉️🚩🪷

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran24329 күн бұрын

    ❤When there are so many complaints by MPs of all opposition parties, that, they are not given enough time to present the problems of their constituencies, or on subjects of national importance, and the ruling party wanting to catch up with allotted no of days, parli to meet, it is better option to extend the parli sittings, and assign atleast 15:mts to each MP , to satisfy himself of having done his/her duty!!!!!!!!!!

  • @jkmarriagecatering3734
    @jkmarriagecatering37349 күн бұрын

    Sir Nothing will change... When the Lion roars all other animals will get scared... Wait and see.... Let Modiji 🎉 start his game..,

  • @Krishadithya
    @Krishadithya9 күн бұрын

    அண்ணாமலை அவர்களுக்கு 2026 வரை வாய்ப்பு தரலாம்.

  • @babuns1557
    @babuns15579 күн бұрын

    89,91, மேஜைர்ட்டி கிடையாது sir

  • @BOB-yk6jg
    @BOB-yk6jg8 күн бұрын

    இங்கு இருந்தா மட்டும் அப்படியே 100/100 ஜெயிச்சுடுவாராக்கும் தோற்கிறவர் எங்கிருந்தா என்ன?

  • @s.nswamy7993
    @s.nswamy79939 күн бұрын

    Intelligence and dhravidam are like north pole and south pole. புத்திசாலித்தனமும் திராவிடமும் வட துருவமும் தென் துருவமும் போல.

  • @prithilkarthik
    @prithilkarthik7 күн бұрын

    My full support to Annamalai annan.

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha59949 күн бұрын

    இதற்கு தான் பெயர் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி நன்றி

  • @GomSen
    @GomSen7 күн бұрын

    அண்ணாமலை அவர்கள் ஏதோ தங்கம் கடத்தினதா நிறைய வீடியோக்கள் வருதே? ஏன் யாரும் பதில் சொல்லவே இல்ல?

  • @kandaswamys6124
    @kandaswamys61248 күн бұрын

    Mr Pande is an elite journalist like Mr cho

  • @user-yt5io4wr8v
    @user-yt5io4wr8v9 күн бұрын

    வரதராஜன்...மாரிதாஸ்...பாண்டே....கோலாகல சீனிவாஸ் மாதிரி நூறு பேர் இருந்தால் போதும்....

  • @user-tc7dr5qg1i
    @user-tc7dr5qg1i8 күн бұрын

    Romba mukiyam annamalai

  • @umarani7616
    @umarani76168 күн бұрын

    திருத்தம் வேண்டாம். மிசா கொண்டுவரலாம்

  • @nageshdhandapani1898
    @nageshdhandapani18987 күн бұрын

    TN people always hate Bjp party that Pandey should know.

  • @venkataramanmuthukrishnan3907
    @venkataramanmuthukrishnan39078 күн бұрын

    This Dravidian state youths future is😢

  • @achuthaassociates217
    @achuthaassociates2178 күн бұрын

    Covid 19 timela years yar kudicha

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar6 күн бұрын

    உத்தரபிரதேசத்தில் 140 பேர் இறந்ததை பற்றி சொல்லவே இல்லையே ஐயா அறிவுஜீவி அந்தக் கள்ளச் சாமியாரை பற்றியும் போடலாமே

  • @praveenwj958
    @praveenwj9589 күн бұрын

    He is a BJP journalist.... Journalists should be neutral, otherwise it's not journalism. You said, I am not a judge, then why are you coming for debate. You are coming to tell your opinion whether it's correct or not. Here, I don't know, I am not a judge. Pls ask BJP to give MLA or MP seat, Rajyasabha MP or Governor or something else....

  • @srinivasanvenkataragavan8901
    @srinivasanvenkataragavan89018 күн бұрын

    Nalla vilakkam ovvoru kettalukkum thrum umadu seermaiyai yeppadiyanadu vaazga neeveer

  • @saibalajin7483
    @saibalajin74836 күн бұрын

    Brahmanargaluku dhrogam pannum mannamalai mangaraj maanday

  • @ammu4580
    @ammu45808 күн бұрын

    😂😂😂 நீங்கள் பாட்டுக்கும் பேசிகிட்டே இருந்தால் பிரியாணி சூடும் ஆறிடும்.

  • @muruganathanshanmugasundar7726
    @muruganathanshanmugasundar77269 күн бұрын

    என்னபாண்டேநீயேபுத்திசாலி போல்

  • @sree1914
    @sree19149 күн бұрын

    Ivanunualuku vote pota maanam ketta voters .....avanunga first accused

  • @maranp1179
    @maranp11799 күн бұрын

    என்ன நியாயமே பேச மாட்டேங்கறீங்க

  • @TheRaj3110
    @TheRaj31109 күн бұрын

    2 G RAJA AGMARK 420 ETCHAI

  • @mahasuresh9
    @mahasuresh99 күн бұрын

    loosu pandey

  • @nazeerahamed839
    @nazeerahamed8398 күн бұрын

    Rip

  • @boopathyrajan8144
    @boopathyrajan81448 күн бұрын

    Pandey support modi Annamalai... Sombu thooki sir neenga

  • @AshokKumar-sz4oj

    @AshokKumar-sz4oj

    8 күн бұрын

    Unmai kadisi varai thirutha mudiyathu

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz9 күн бұрын

    அண்ணாமலையை பாஜக டெபாசிட் வாங்கி காட்டும் வரை ரிலீஸ் பண்ணக்கூடாது.

Келесі