மீன் அமிலம் முக்கியமான சில கேள்விகளும், தெளிவான விளக்கங்களும்/Thendral Agri clinic/Amino acid

Ғылым және технология

#மீன்அமிலம்
#மாடித்தோட்டம்
#மாடிதோட்டம்
#sugarcanecultivation
#இயற்கைவிவசாயம்
#ஆர்கானிகவிவசாயம்
#humicacid
#வீட்டுத்தோட்டம்
மிளகாயைத் தாக்கும் இலைப்பேன் வால்ப்பேன் கட்டுப்பாட்டு முறைகள்
• மிளகாயைத் தாக்கும் இலை...
சொட்டு நீர்ப்பாசன கரும்பிற்கு உரம் இடும் முறை மற்றும் உரங்கள் மற்றும் அளவுகள் முழு விளக்கம்
• சொட்டு நீர்ப்பாசன முறை...
நெல் பயிரில் குருத்துப் பூச்சி, வெண் கதிர் கருக்காய் கட்டுப்பாட்டு முறைகள்
• நெல் பயிரில் குருத்துப...
கரும்பில் அதிக தூர் கிளைப்புகள் வர அதிக மகசூல் வர
• கரும்பில் அதிக தூர் கி...
கரும்பில் அதிக மகசூல் பெற குழி உரம் இடும் முறை
• கரும்பில் அதிக மகசூல் ...
கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு பூஸ்டர்
• கரும்பில் அதிக மகசூல் ...
கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு நட்ட நாற்பது நாட்களுக்குப் பிறகு தாய்க் கரும்பை வெட்டலாமா
• கரும்பில் அதிக மகசூல் ...
கரும்பில் அதிக மகசூல் பெற 90 நாட்களுக்கு மேல் இட வேண்டிய உரங்கள்
• கரும்பில் அதிக மகசூல் ...
மிளகாய்ப் செடியில் ஏற்படும் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி
• மிளகாய் செடியில் ஏற்பட...
கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் பெற தரமான விதைக் கரணைகளைத் தேர்வு செய்வது எப்படி
• கரும்பு சாகுபடியில் அத...
தக்காளியைத் தாக்கும் காய்ப்புழு கட்டுப்பாட்டு முறைகள்
• தக்காளியைத் தாக்கும் க...
நெல் பயிரை தாக்கும் கதிர் நாவாய்ப் பூச்சி கட்டுப்பாட்டு முறைகள்
• நெல் கதிர்களை சேதப்படு...
முல்லைப் பூச்செடியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
• முல்லைப் பூச்செடியில் ...
மிளகாய்ச் செடியில் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள்
• மிளகாயில் பூச்சி கட்டு...
நெல் பயிரில் ஏற்படும் நெல் பழ நோய்க் கட்டுப்பாட்டு முறைகள்
• நெற்பழ நோய் கட்டுப்பாட...
கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு நாற்று நடவு முறை
• கரும்பில் அதிக மகசூல் ...
கரும்பைத் தாக்கும் கருப்பு பூஞ்சை நோய்,செதில் கட்டுப்பாட்டு முறைகள்
• கரும்பைத் தாக்கும் கரு...
கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பிற்கு இட வேண்டிய முக்கியமான உரங்கள் மற்றும் அளவுகள்
• கரும்பு சாகுபடியில் அத...
இயற்கையாக மண் வளத்தை மேம்படுத்த சில எளிமையான வழிகள்
• இயற்கையாக மண் வளத்தை ம...
கத்தரியைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் மற்றும் காய்ப்புழு கட்டுப்பாட்டு முறைகள்
• கத்தரியைத் தாக்கும் கா...
கரும்பு இளங்குருத்துப் புழு கட்டுப்பாட்டு முறைகள்
• கரும்பு இளங்குருத்துப்...
கத்தரியில் ஏற்படும் சிறு இலை நோய் கட்டுப்பாட்டு முறைகள்
• கத்தரி சிறு இலை நோய் எ...
கரும்பு சாகுபடி யில் களைக் கட்டுப்பாட்டு முறைகள்
• கரும்பு சாகுபடியில் கள...
எலியைக் கட்டுப்படுத்த சில எளிமையான வழிமுறைகள்
• Rat control methods in...

Пікірлер: 42

  • @nallathagaval2301
    @nallathagaval23012 жыл бұрын

    அருமையான பயனுள்ள பதிவு

  • @anniyuradc3782
    @anniyuradc37829 ай бұрын

    Unga video super sir

  • @blackman6728
    @blackman67282 жыл бұрын

    Thanks sir useful information.👌

  • @kannanvaidehi8904
    @kannanvaidehi890410 ай бұрын

    மிக்க நன்றிங்க! பயனுள்ள தகவல்.

  • @ganesanrg7280
    @ganesanrg7280 Жыл бұрын

    நன்றி ஐ யா

  • @rajasri1416
    @rajasri14162 жыл бұрын

    Sir thagavalukk romba nanri dindukkal britoraj sir madhiri bio fertilizer patriyum sollungal sir thanks sir

  • @selvamsuresh3916
    @selvamsuresh39163 ай бұрын

    பருத்தி பயன்படுத்தலாமா

  • @glorylandfarm4697
    @glorylandfarm46972 жыл бұрын

    Thank you so much sir for your detailed information to use the tonic on crops. Hope others who eager to do natural farming may benefit.

  • @babusps2585
    @babusps2585 Жыл бұрын

    மீன் அமிலத்துடன் பஞ்சகாவியா இஎம் கரைசல் இவைகளை சேர்த்து ஸ்ப்ரே பண்ணும் செய்யலாமா ஸ்பிரே செலவைக் குறைப்பதற்காக கேட்கிறேன்

  • @prabuprabu3614
    @prabuprabu3614 Жыл бұрын

    தென்னை மரத்திற்கு எத்தனை நாட்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும் சார்

  • @user-ts5rw6qg1m
    @user-ts5rw6qg1m2 жыл бұрын

    Sir maravalli kilangu magasul athikarikka ura melanmai sollunga

  • @sivaganesh_methaiveedu
    @sivaganesh_methaiveedu9 ай бұрын

    I produce, no difficulty in producing it for coconut tree's

  • @sivaganesh_methaiveedu
    @sivaganesh_methaiveedu9 ай бұрын

    Amy ratio for water irrigation for coconut tree 🌴

  • @vararaj1880
    @vararaj18805 ай бұрын

    Can I use rose plant and how much ml per litre sir

  • @irfansha1407
    @irfansha1407 Жыл бұрын

    Can we use fish ammino acid with chemical or only with organic?

  • @rajendranperiyasamy1564
    @rajendranperiyasamy15649 ай бұрын

    howmuch to banana

  • @rameshsrinivas5699
    @rameshsrinivas56999 ай бұрын

    Coconut tree how much this required 100 tree

  • @Austin-rj6uv
    @Austin-rj6uv3 ай бұрын

    மீன் அமிலத்துடன் பாஸ்போ பாக்டீரியா சேர்த்து கொடுக்கலாமா

  • @akilannataraj808
    @akilannataraj808 Жыл бұрын

    வணக்கம்🙏🙏 ஐயா மரமுருங்கைக்கு தரைவழி(நீர்ப்பாசன வழியில்) மரத்திற்கு என்ன அளவில் கொடுக்கவேண்டும் என்ன இடைவெளியில் 🙏🙏💐💐

  • @jillamani1991
    @jillamani1991 Жыл бұрын

    Udambukku keduthala ah anna meen amilam

  • @nkpprem15
    @nkpprem15 Жыл бұрын

    Meen amilathudan veppa ennai serthu spry pannalama sir

  • @Thendralagriclinic

    @Thendralagriclinic

    Жыл бұрын

    Pannalam sir Meen amilam - 50 ml Neem oil - 25 ml

  • @subburaj8658
    @subburaj86582 жыл бұрын

    10 நாளைக்கு ஒருமுறை பாசன நீரில் ஒரு ஏக்கருக்கு 4லிட்டர் 1000ரூபாய் மீ அமிலத்தின் செலவு இது பத்து மாதத்திற்கு ஒரு ஏக்கருக்கு மட்டும் 30000 செலவாகிறது நமக்கு விளைச்சல் வேண்டும் அதே சமயம் லாபமும் வேண்டும் இது மிகவும் அதிகமாக செலவாகிறது

  • @Thendralagriclinic

    @Thendralagriclinic

    2 жыл бұрын

    இலை வழித் தெளிப்பு சிறந்தது

  • @selvarajankrajan7555

    @selvarajankrajan7555

    Жыл бұрын

    நாம் தயாரிக்கலாம். செலவு மிகவும் குறைவு.

  • @anniyuradc3782

    @anniyuradc3782

    9 ай бұрын

    Nane meen amilam ready pandren super meen amilam great sir

  • @anniyuradc3782

    @anniyuradc3782

    9 ай бұрын

    Unga video and pritoraj sir vidio mattum dhan parpen alosanai super

  • @sivakumar-zd7pn
    @sivakumar-zd7pn11 ай бұрын

    Brinjal use pannalama sir

  • @Thendralagriclinic

    @Thendralagriclinic

    11 ай бұрын

    Use பண்ணலாம்

  • @mohideensinnalebbe4247
    @mohideensinnalebbe42472 жыл бұрын

    திரவ உரங்கள் விசிறும் போது ஒட்டும் பசை பயன்படுத்தலாமா?

  • @parthiban51643
    @parthiban51643 Жыл бұрын

    எலுமிச்சை 3 வருடங்கள் செடிகளுக்கு ஒரு 15 Tank ku எவ்வளவு அளவு கொடுக்க வேண்டும்

  • @Thendralagriclinic

    @Thendralagriclinic

    Жыл бұрын

    10 litre தண்ணீருக்கு 100ml கொடுக்கலாம்.

  • @user-ts5rw6qg1m
    @user-ts5rw6qg1m2 жыл бұрын

    Iyarkkai vivasayam seykirom sir.... Ungala contact pannalama sir....

  • @moovendirandhasarathan7876
    @moovendirandhasarathan78762 жыл бұрын

    சொட்டு நீரில் எப்படி கொடுப்பது கரும்பு போட்டு இருக்கிறோம் சார்

  • @Thendralagriclinic

    @Thendralagriclinic

    2 жыл бұрын

    ஒரு முறை நன்றாக வடி கட்டிவிட்டு நீங்கள் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் கொடுக்கலாம் எனினும் இலை வழியாக தெளிப்பதே நல்ல பலன் தரும் வீடியோவில் குறிப்பிட்ட அளவு இலை வழியாக கொடுங்க

  • @pandianpandian1167
    @pandianpandian1167 Жыл бұрын

    ஈரம் இருந்தால் தான் செடிக்கு தெளிக்கனும்மா சார்

  • @Thendralagriclinic

    @Thendralagriclinic

    Жыл бұрын

    மீன் அமிலம் எப்போதும் தெளிக்கலாம் ஈரம் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் நண்பரே

  • @pandianpandian1167
    @pandianpandian1167 Жыл бұрын

    செல் நம்பர் அனுப்புங்க சார்

  • @dillibabu465
    @dillibabu465 Жыл бұрын

    Sir cell no pls

  • @rajendranperiyasamy1564
    @rajendranperiyasamy15649 ай бұрын

    howmuch to banana

  • @Thendralagriclinic

    @Thendralagriclinic

    9 ай бұрын

    40 ml / 10 liter of water spray பண்ணலாம். 5 liter/ acre soil application for a week.

Келесі