மேஷம் ஏன் இந்த நிலை? 2024-2025-2026(What a great Success For Aries incoming Years)

#aries #mesham#rasipalan #astrology #ramanswamijisalem #luckysigns #2024 #anandadwaraka #rasipalan2024#vedicastrology#newyear #newvideo #astrologytipsSimmam#athisaragurupeyarchi2021#luckysigns#anandadwaraka #ramanswamijisalem #ஜாதகம் #astrology #2021 #luckysigns #arulvakku #ஜோதிடம் #onlineastrology #onlinearulvakku #rasipalan #horoscope #predictions #நிகழ்நிலைஜோதிடம் #யோகம் #காலபுருசதத்துவம் #நட்சத்திரங்கள் #ராசிபலன் #monthlypredictions #yearlypredictions #குருபெயர்ச்சி #சனிப்பெயர்ச்சி #ராகுகேதுப்பெயர்ச்சி #குருபலன் #josiyam #ஜோசியம் #tamilastrology
visit Swamiji online at www.ramanswamiji.com.
Call: 092451-37161, 094432-37536
Email: raman_swamijee@yahoo.com
Websites: www.ramanswamiji.com,www.astroswamiji.com,www.aruloliramanswamiji.com
Channels: Ananda Dwaraka, Ramanswamiji, Raman Swamiji Spiritual talks.

Пікірлер: 99

  • @user-jq7ps9ob2l
    @user-jq7ps9ob2l7 ай бұрын

    கண்ணீர் மொத்தம் வடிச்சாசு கண்ணுல ரத்தம் வராதது தான் மிச்சம்

  • @mageshgurusamy5158

    @mageshgurusamy5158

    7 ай бұрын

    Yenakku suthama kannir illa

  • @kanikak5040

    @kanikak5040

    7 ай бұрын

    கண்ணீரும் இல்லை! இரத்தமும் சக்தி இல்லை! இனி கடவுளின் கருணை பார்வைதான் தேவை! இதுதான் மேசத்தின் நிலைதானோ? " ஏங்கி உள்ளம் இருந்தது போதும்! தேங்கி ததும்பும் நிலைமையும் போதும்! வாங்கி வந்த வரம் இது என்றால்.... எங்கு போனால் என்ன ஆகும் " இதுதான் இன்றைய மேச ராசியினர் நிலை! இனியாவது உங்கள் வாக்கு பலித்தால் ........... அது கடவுளின் அருள் வாக்கே! வருங்காலம் சோதிடத்தை வாழ்த்துமா! வணக்கம் ஐயா! நன்றி ஐயா!

  • @jayapalm3052

    @jayapalm3052

    3 ай бұрын

    ​very thanks brother

  • @user-yc7vb7id1b

    @user-yc7vb7id1b

    3 ай бұрын

    😢😢​@@kanikak5040

  • @rajasp-zy5cb
    @rajasp-zy5cb7 ай бұрын

    நாங்களும் நல்லது எப்போ நடக்கும் என்ற ஆவலாய் காத்துக்கொண்டு இருக்கோம்

  • @user-ji7iu7is8m
    @user-ji7iu7is8m6 ай бұрын

    கடவுளே எங்களுக்கு எப்போது தான் நல்லது நடக்கும் 😢

  • @somasundaram9416
    @somasundaram94167 ай бұрын

    bharani star, mesham rasi. last 6 years untold miseries. No sleep. Every possible way insults. just surviving for family sake. hope things will improve in 2024

  • @user-dj4sq2zy3q
    @user-dj4sq2zy3q7 ай бұрын

    கேட்பதற்கு சுகமாக இருக்கிறது 🙏🙏🙏

  • @jaga4134
    @jaga41347 ай бұрын

    en ponnu 2024 March la 10th public exam elutha pora.. succeess aganum pl bless n pray for her

  • @balamuruganbala7611
    @balamuruganbala76117 ай бұрын

    மனைவி மகன் அப்பாவையும் இழந்து மிகவும் கஷ்டப்படுகிறேன். ஈசன் நல்விப்பான் என்ற நம்பிக்கையோடு வாழ்கிறேன். நமசிவாயம்.

  • @user-yc7vb7id1b

    @user-yc7vb7id1b

    3 ай бұрын

    😢

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el7 ай бұрын

    அருமை ஐயா நல்லதே நடக்கட்டும் உங்கள் வாக்கு பலிக்கட்டும் பொன்னாகட்டும்

  • @ayyanarg1490
    @ayyanarg14907 ай бұрын

    பழனி போய் பிச்சை எடுக்கலாம் என முடிவு செய்து ...குழந்தைகளை நினைத்து இடையிலேயே திரும்பிட்டேன்...10வருசமாயிடுச்சு...ஒரு முன்னேற்றம் இல்லை...இனியாவது வருமா முன்னேற்றம் பார்க்கலாம்

  • @nandhinivenkadhsnandhinive7070

    @nandhinivenkadhsnandhinive7070

    7 ай бұрын

    நன்பாநானும்வருகிறேன்

  • @ashokkumarsnehan621

    @ashokkumarsnehan621

    7 ай бұрын

    Naanum varen vanga ellorum pogalam Menasha rasi mosàmana rasi nimadhiyea illa vazkai.

  • @malarganga_ammaponnu..
    @malarganga_ammaponnu..7 ай бұрын

    மனமார்ந்த நன்றிகள் ஐயா ‌வாழ்க‌ என்றும் அன்புடன் மலர்க்கொடி 🙏

  • @Sci-Tech04
    @Sci-Tech047 ай бұрын

    ஆஹா என் மனசில உள்ள பாரமே குறைஞ்சிடிச்சே ❤

  • @rajahsraja5887
    @rajahsraja58877 ай бұрын

    ❤ Very positive motivation,Sir.Hope God gives me more Welfare Good doings to the Needed ones.

  • @loganayagi7929
    @loganayagi79297 ай бұрын

    சுகமே சூழ்க நற்பவி நற்பவி வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை

  • @ksundarasu898
    @ksundarasu8987 ай бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @sivaramkrishnan5257
    @sivaramkrishnan52577 ай бұрын

    Thanks Guruji...👌🙏♥️

  • @selvamm643
    @selvamm6437 ай бұрын

    ❤❤❤அருமையானதகவல்.

  • @nagarajs9535
    @nagarajs95357 ай бұрын

    நன்றி அய்யா🙏💯

  • @chinnarajan7908
    @chinnarajan79087 ай бұрын

    Thank you very much

  • @SaiKumar-zn9sj
    @SaiKumar-zn9sj24 күн бұрын

    மிக்க நன்றிங்க

  • @rajahsraja5887
    @rajahsraja58877 ай бұрын

    Nandri Ayya.

  • @murgesan9415
    @murgesan94157 ай бұрын

    🎉THANK YOU SIR 🙏🙏

  • @RAMALINGAM-wb3qt
    @RAMALINGAM-wb3qt7 ай бұрын

    Ayya mega mekka nanri ayya

  • @mastercad7260
    @mastercad72607 ай бұрын

    Guruji, Namaskaram.Thank you very much for your positive predictions🙏

  • @senthilvelkailasam4831
    @senthilvelkailasam48317 ай бұрын

    Mikka Nantri ayya🙏

  • @user-xf2yw2pl1s
    @user-xf2yw2pl1s7 ай бұрын

    Thank you 🙏🙏🙏🙏 so much

  • @BisonCarlos
    @BisonCarlosАй бұрын

    Fantastic explanation, thank you Sir.

  • @KalkiSelvaraj-nu6vv
    @KalkiSelvaraj-nu6vv6 ай бұрын

    😮😮😮😮😮உண்மை சாமி❤ நன்றி🎉🎉🎉❤

  • @rajeswaripitchaimani5020
    @rajeswaripitchaimani50207 ай бұрын

    🎉thank you sir🎉

  • @sumathiannadurai1355
    @sumathiannadurai13557 ай бұрын

    Thank you sir

  • @samsutheensamsu1089
    @samsutheensamsu10897 ай бұрын

    super ,,,,,👍👍👍

  • @rashithnikkitha8282
    @rashithnikkitha82827 ай бұрын

    ஐயா கல்யாணம் ஆகிவிட்டால் குழந்தைகள் ஜாதகம் தான் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் எது படி நடக்கும்

  • @sureshsvlog3470
    @sureshsvlog34707 ай бұрын

    ஐயா, உத்தியோகத்தில் ஏகப்பட்ட பிரச்சினை, வேலையை விட்டு செல்லும் நிலமைக்கு வந்து விட்டேன்

  • @arulkakkan1920

    @arulkakkan1920

    7 ай бұрын

    Enaku apditha eruku onnum pannamudiyala

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu277 ай бұрын

    HAPPY NEW YEAR +2024,சுபபலன்கள்.🤴👸💅🔱⚜✝️☪️🇮🇳👏💐⚖👨🏽‍🤝‍👨🏼🩺💐🏨🏨🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍏🍏🍏🍏🍏🍏🍏🍎🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏❤💚🌹🌹🌹👬🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺ஓம்..சுபம் வெற்றி..ஓம்..நமச்சிவாயம்..போற்றி..போற்றி..போற்றி..!ஓம்..சச்சிதானந்தம்..போற்றி..போற்றி..போற்றி..!ஓம்..சற்குணநாதா..போற்றி..போற்றி..போற்றி..!அருள்மிகு:மங்களம்மாள் அழகேசன் ..நாமத்தில் ..போற்றி.. போற்றி ..போற்றி....மகன்..லோபோபிரபு-மேஷம் பரணி நட்ஷத்தரம் இந்த ஆண்டு எப்படி இருக்கும் ..வீடு +திருமணதடை உறவுகள் கலகம் ஒழிந்து போகும்...சுபம் பலன்கள் வீடு மனைவி ஆன்மீகம் அரசியல் செல்வாக்கு பணம் பலம் பெற்று இன்புற்று பல்லாண்டு பல்லாயிரமாண்டுகள் நலமுடன் நாங்கள் உலக மக்கள் அனைவரும் போற்றி புகழும் அளவுக்கு நீண்ட ஆயுளை பெற்று பஞ்சபூதங்களை இறைவன் அருள் ஆசியுடன் எதிர்ப்பு ஒழிந்து விடும் நல்ல எண்ணம் மனைவி தனது கணவனுக்கு தலைகிரிடமாவாள்..அலைபேசி:99948 49704.🏨🏨💐🩺👨🏽‍🤝‍👨🏼⚖💐💐⚖👨🏽‍🤝‍👨🏼⚖💐ஓம் சுபம் வெற்றி 💚❤💙💜🌍💅👬🏻🤝👏🔱⚜✝️☪️🇮🇳👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aswiniudaya
    @aswiniudaya7 ай бұрын

    Thanks sir....😢 3years ah evolo kastam itha kettathum nimathiya irukku😊

  • @mazhaisaral3212

    @mazhaisaral3212

    7 ай бұрын

    for me 5 years

  • @aswiniudaya

    @aswiniudaya

    7 ай бұрын

    @@mazhaisaral3212 ena panrathu.....daily kastathodu poguthu life. Yaarukum theriyaama nightlam aluthutu iruken

  • @mazhaisaral3212

    @mazhaisaral3212

    7 ай бұрын

    @@aswiniudaya naan 5 varushama jobla problem, ella peyarchiyum bathagama amanchiduchu. naan 99% kitta nerungia kooda kaiya vittu poiduthu ellam.

  • @aswiniudaya

    @aswiniudaya

    7 ай бұрын

    @@mazhaisaral3212 yellam oru naal Kai koodi varum nu nampi vaala vendiyathuthan....Vera ena pana mudiyum.

  • @brainthinkz

    @brainthinkz

    5 ай бұрын

    For me also 3 years

  • @sharavanana.k4037
    @sharavanana.k40377 ай бұрын

    🙏

  • @kala8513
    @kala85137 ай бұрын

    காது குழிர்தது நன்றி சுவாமி

  • @PandiPandi-sc8wd
    @PandiPandi-sc8wd7 ай бұрын

    Sir varum 2024 love marriage nadumaa love pana person eipothu vendam soildraga problem my relations nala sare panee marriage problem ellamaa nadumaa mesham rasi bharani 3ம்பாதம் Star thulam lakanam sir 21.7.1995 time 1.15afternoon

  • @mohanjipmv1093
    @mohanjipmv10937 ай бұрын

    மேஷம் ராசி

  • @SubramaniyanSubramaniyan-yh9js
    @SubramaniyanSubramaniyan-yh9js8 күн бұрын

    ஐயா யாறு எந்த வீட்டுக்கு போனானும் போகட்டும் எனக்கென்று ஒரு வீடு கிடைத்தால் முருகனுக்கு நன்றி சொல்வேன்

  • @sathyapoopathi8438
    @sathyapoopathi8438Ай бұрын

    ஐயா நீங்க சொன்னது 22:42 ரொம்ப சந்தோசமாக இருக்கு

  • @gbknits8861
    @gbknits88617 ай бұрын

    Same here

  • @SriDevi-vk8nb
    @SriDevi-vk8nb7 ай бұрын

    Thank you very much Om muruga

  • @VengatesanP-pw3ti
    @VengatesanP-pw3ti7 ай бұрын

    😊😊

  • @anandakrishnanallendrampil777
    @anandakrishnanallendrampil7777 ай бұрын

    விதி

  • @sellathuraisellathurai2007
    @sellathuraisellathurai20077 ай бұрын

    Csuper

  • @lglg6254
    @lglg62547 ай бұрын

    Ragu Desa Sani Bukthi... eppadi saar ?

  • @KANNANKANNAN-fm2wt
    @KANNANKANNAN-fm2wt7 ай бұрын

    வருகின்ற ஜனவரியில் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கா ஐயா.

  • @aruranmanivannan8924
    @aruranmanivannan89247 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @geethaayyappan2179
    @geethaayyappan21797 ай бұрын

    ❤👍🙏

  • @muthupalanisai
    @muthupalanisai7 ай бұрын

    மேஷம் அஸ்வினி என்னை வெல்ல எவனடா முருகு பழகு போற்று அப்பன் இன்றி வோர் அனுவும் அசையாது😅😅😅😅😅

  • @r.selvam7441
    @r.selvam74416 ай бұрын

    Pichai yeduthutu eruken....Eniyavathu nallathu Natakumanu.... pakalalam

  • @FFSUNILDARKKING
    @FFSUNILDARKKING7 ай бұрын

    உயிர் பிரியும் நேரம் எப்போது

  • @ashokkumarsnehan621

    @ashokkumarsnehan621

    7 ай бұрын

    I am also waiting 😒

  • @ckck9516

    @ckck9516

    Ай бұрын

    Sunday ana piriyum ... Koli oda uyiru 😊

  • @Sailatha4655
    @Sailatha46557 ай бұрын

    Iyya Masha rasi barani natchathiram uer eppo pogumnu sollitingana konjam nimmathiya irukalam

  • @balamuruganbala7611

    @balamuruganbala7611

    7 ай бұрын

    என்னாச்சு

  • @Sailatha4655

    @Sailatha4655

    6 ай бұрын

    @@balamuruganbala7611 hmm avlo kastam

  • @anandakrishnanallendrampil777
    @anandakrishnanallendrampil7777 ай бұрын

    Business and closed industries after 74years

  • @kohilagomathi6986
    @kohilagomathi69867 ай бұрын

    அய்யா எனக்கு செவ்வாய் திசை புதன் புத்தி நடக்கு😢😢😢

  • @rajasp-zy5cb
    @rajasp-zy5cb7 ай бұрын

    அய்யா நீங்க சொல்றது நடக்குமா சந்தேகம் ஆனா உங்க பேச்சு அறுமை

  • @senthilkumarsenthilkumar6632
    @senthilkumarsenthilkumar66327 ай бұрын

    ஸ்வாமி ஜி..என் பெயர்.செந்தில்குமார்.ஜாதகம் இல்லை .ஸ்கூல் சர்டிபிகேட்.தேதி. ‌‌20/05/1972.னு.இருக்கு.வயது.51.மேஷராசினு சொல்வாங்க. இந்த ராசி.அமைப்பு சரியா.இல்ல.முன் பின் கிரகமாற்றம் இருக்குமா.தெளிவாக.ஏதாவது வழி இருக்கா.குருஜி.

  • @kalanjiam360
    @kalanjiam3606 ай бұрын

    ஏன் இன்னும் உயிரோடு இருக்கேன்னு தெரியல....

  • @revathi2744
    @revathi27447 ай бұрын

    குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @karthikmani9807
    @karthikmani98077 ай бұрын

    Mesham Sabikapatta rasi

  • @mazhaisaral3212

    @mazhaisaral3212

    7 ай бұрын

    bro mesham is one of the best rasi bro. you cant expect all time happiness in all rasi.

  • @vanajavanaja7835

    @vanajavanaja7835

    7 ай бұрын

    Enakum Sabika Patta Vaazhkai dhan

  • @mazhaisaral3212

    @mazhaisaral3212

    7 ай бұрын

    @@vanajavanaja7835 not like that.

  • @selvamm643

    @selvamm643

    7 ай бұрын

    ❤❤வாவ்சார் நடப்பது ஆண்டவன் செயல்.

  • @Muthu3124
    @Muthu31247 ай бұрын

    நிலைமை எப்போ மாறும்

  • @rajuelumalai2153
    @rajuelumalai21537 ай бұрын

    Delhi mein Nalla irukkanum song

  • @astalakshmi9176
    @astalakshmi91767 ай бұрын

    Really I'm feeling alone .

  • @mahalingamm7056
    @mahalingamm70567 ай бұрын

    Anga kaneerthan life age 46 ksneethan,etuvarai ,valvathrku ,verupam,ellai

  • @soniyas6346
    @soniyas63467 ай бұрын

    Iyya enaku marriage ai 2 1/2 akuthu entha 2 and of years la 2 times baby expired 1 st baby piranthu death 2 nd baby 5 month scanla no growth so apportion achi Last 2021 to 2023 varaikum romba kastama pochi

  • @Sailatha4655

    @Sailatha4655

    7 ай бұрын

    Nallathu nadakum ma konjam porumaiya iru

  • @arivazhgansasikalaa93
    @arivazhgansasikalaa936 ай бұрын

    இன்று நாள் வரை கஷ்டங்கள் 1/ 2/24

  • @SriHari-yv1pe
    @SriHari-yv1pe7 ай бұрын

    😭😭 no nambika sir

  • @chellansaravanakumar5301
    @chellansaravanakumar53017 ай бұрын

    👍

  • @user-df7sx3ue5h
    @user-df7sx3ue5h6 ай бұрын

    😂😂😂🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @senthilkumar.ckumar1775
    @senthilkumar.ckumar17756 ай бұрын

    ரொம்ப கஸ்டம்😢😢😢😢

  • @lglg6254
    @lglg62547 ай бұрын

    Nambikai illai. Paapoam

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu276 ай бұрын

    💅🔱🛕⚜✝️💒☪️🕌🇮🇳❤💚💜💙🏨..வீடு +திருமணம் [ வடகிழக்கு ஈசான்ய மூலையில் கிழக்கு பக்கம்-5,"அடிகள் காலியாக,விட்டு, இடம் வடக்கு தெரு.பகுதியில், 20".காலிஇடம்,விட்டு,] ,புதிய🏨 வீடு💐🩺👬⚖💐திருமணம் நடக்க புதிய..வீடு அமைக்க =16,"அடிகள் அல்லது, 17,அடிகள், 20"அடிகள்,,கி+மே=20,"அடிகள், வ+தெ=16."அல்லது, 17,"அடிகள் வீடு அமைக்க வேண்டும், நலமாக இருக்கும்...மா.

  • @leelavathileelavathir1968
    @leelavathileelavathir19686 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @user-df7sx3ue5h
    @user-df7sx3ue5h6 ай бұрын

    😂😂😂🎉🎉🎉🙏🙏🙏🙏

Келесі