மேஷம் - சித்தர்கள் எழுதிய சூட்சம கணக்கு | mesham rasi characteristics in tamil

#mesham #jothidam #rasipalan #astrology
மேஷம் - சித்தர்கள் எழுதிய சூட்சம கணக்கு | mesham rasi characteristics in tamil
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
/ playtamilfb

Пікірлер: 179

  • @lakshmisankar8533
    @lakshmisankar8533 Жыл бұрын

    ரொம்ப ரொம்ப நன்றி சார் நானும் மேஷ ராசி தான் இனியவது என் வாழ்க்கையில் சந்தோஷம் நிலைக்கட்டும் 🙏🏼🙏🏼🙏🏼

  • @sundaramurthymurthy6190

    @sundaramurthymurthy6190

    Жыл бұрын

    Sundar murthy

  • @sudhassudhas9681
    @sudhassudhas9681 Жыл бұрын

    ஐயா உங்கள் பதிவை கேட்கும் போது மனதில் ஒரு சந்தோஷம் பிறக்கிறது.நன்றி ஐயா வணக்கம்.

  • @kpsenterprises3954
    @kpsenterprises3954 Жыл бұрын

    99% அப்படியே பொருந்துகிறது தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 Жыл бұрын

    சிறப்பான ஜோதிட கணிப்பு. 100% சிறந்த நம்பிக்கை ஜோதிடர். நன்றி ஐயா!

  • @loganathanv6271
    @loganathanv6271 Жыл бұрын

    😭😭😭😭😭😭😭 யதார்த்தமான விளக்கம் கண்ணீர் வர வைத்து விட்டது நன்றி வாழ்த்துக்கள் 👋👋👋👋🙏🙏🙏🙏🙏

  • @ArumugamArumugam-eh8uj
    @ArumugamArumugam-eh8uj Жыл бұрын

    தங்களின் கணிப்பு கேட்பதற்கு இனிமையாக அருமையாக உள்ளது தங்களுக்கு நன்றி நல்வாழ்த்துக்கள்

  • @indankushff1169

    @indankushff1169

    Жыл бұрын

    Lllll

  • @swethatailoring6109
    @swethatailoring6109 Жыл бұрын

    என் வாழ்க்கையில் நடந்ததை சொல்லியது போல் இருந்தது. மிக்க நன்றி சார்

  • @rathamani5926
    @rathamani5926 Жыл бұрын

    நன்றி ஜயா உங்களுக்கு மிக்க மகிழ்ச்சி இந்த வருடம் எங்களுக்கு நம்பிக்கை வைத்து பாப்போம் நல்லது நடந்தால் சரி

  • @anandmadhu9918
    @anandmadhu9918 Жыл бұрын

    அருமை ஐயா, நான் மேஷம் ராசி, கிருத்திகை நட்சத்திரம், நீங்கள் கூறியது உண்மை,

  • @knpselvapandynadar125
    @knpselvapandynadar125 Жыл бұрын

    ஐயா தங்களின் கணிப்பு மிகச் சரி மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @aiasupathy
    @aiasupathy Жыл бұрын

    100% சரி ஐயா! அனைத்தும்!

  • @ajjusham1200
    @ajjusham1200 Жыл бұрын

    Vera level explaination sir,,,👍👍👍

  • @mayilai.2022channel
    @mayilai.2022channel Жыл бұрын

    ஐயா நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மையா இருக்கு நாலு வருஷமா தனிமையில் இருக்கிறேன். என்ன என்று புரியவில்லை எப்படி என்று புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.நீங்க சொல்லுவது மகிழ்ச்சியா இருக்கு இது அப்படியே நடந்தால் ஆண்டவன் கிருபையால் எல்லா நல்லபடி நடக்கட்டும் என்று உங்களை வாழ்த்துகிறேன். எங்கள் மாதத்தில் நாங்கள் இதை பார்ப்பதில்லை இருந்தாலும் நீங்கள் சொல்வது அப்படியே ஏற்றுக் கூடியதாக என் மனதிற்குப் பட்டது அதனால இதனை தெரிவிக்கிறேன். நன்றி..🙏

  • @banu4457
    @banu4457 Жыл бұрын

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா 👌👌👌👌

  • @ulaganath202
    @ulaganath202 Жыл бұрын

    அய்யா என் தெய்வமே உண்மை உண்மை உண்மை அய்யா🙏🙏🙏🙏அய்யா🙏🙏🙏அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @colourfulexpress774
    @colourfulexpress774 Жыл бұрын

    வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டம் அத்தனையும் சொல்லி விட்டீர்கள் ஐயா வாழ்க வளமுடன் ஐயா

  • @kuwaitstar6785
    @kuwaitstar6785 Жыл бұрын

    நீங்கள் சொன்னதில் எந்த மாற்று கருத்துமே இல்லை. அனைத்துமே உண்மை. இதக்குமேல் நடப்பதும் நடக்கட்டும் ஐயா. நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthils4862
    @senthils4862 Жыл бұрын

    நேரில் பார்த்த மாதிரியே சொல்லுறிங்க சார் வாழ்த்துகள் ...

  • @balukaruppiah2313

    @balukaruppiah2313

    Жыл бұрын

    P

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Жыл бұрын

    அருமை நன்றி

  • @surendars8954
    @surendars8954 Жыл бұрын

    நன்றி🙏💕

  • @sathya6567
    @sathya6567 Жыл бұрын

    நன்றி ஐயா.

  • @anbuthagavai
    @anbuthagavai Жыл бұрын

    நன்றி அண்ணா 😍

  • @lavanyas7155
    @lavanyas7155 Жыл бұрын

    நன்றி ஐயா தங்கள் பதிவிற்க்கு 💯💯🙏🙏🙏

  • @janurithika252
    @janurithika252 Жыл бұрын

    Arumai ayya

  • @aashishsumathy8288
    @aashishsumathy8288 Жыл бұрын

    மிகவும் நன்று உண்மையான தகவல்🙏🙏🙏

  • @Yogi_Navi_2525
    @Yogi_Navi_2525 Жыл бұрын

    100% unmai miga thelivana kanippu brother valthukkal

  • @govindarajpichaiyan702
    @govindarajpichaiyan702 Жыл бұрын

    Super explanation sir

  • @lathagandhi77
    @lathagandhi77 Жыл бұрын

    Thankhsir

  • @shansharen4758
    @shansharen4758 Жыл бұрын

    நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ezhil.s5437
    @ezhil.s5437 Жыл бұрын

    நன்றி sir.... 100% true 🙏🙏🙏

  • @petchimuthu3242
    @petchimuthu3242 Жыл бұрын

    நன்றி.

  • @selvisundaram440
    @selvisundaram440 Жыл бұрын

    Rempa sariya sonneerkal sir🙏🙏🙏

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 Жыл бұрын

    நன்றி ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏🙏...

  • @loganloganathan9905
    @loganloganathan9905 Жыл бұрын

    அனைத்தும் உண்மை. அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ஐயா 👍🙏

  • @vsudhakar6483

    @vsudhakar6483

    Жыл бұрын

    Anaithtum super Anna aana eppo nagka katanel irunthu eppoluthu vitai kitaikkum aswini.

  • @sudhassudhas9681
    @sudhassudhas9681 Жыл бұрын

    ஐயா உங்கள் பதிவு 100%உண்மை.

  • @nagarajann3991
    @nagarajann3991 Жыл бұрын

    Nallairukanum, godblessyou

  • @amirthalingamamirthalingam5737
    @amirthalingamamirthalingam5737 Жыл бұрын

    Thank you 100%corret

  • @sofiyacse2075
    @sofiyacse2075 Жыл бұрын

    Romba kastapatachu mesham raasi la irukurathanala... Iniyavdu nala irukanum nu nenaikiren.. Neenga sonathu ellamae true.. Evlo exam ezuthinen oru exam kooda pass panala.. Romba kastama iruku... Ini nalthu nadakanum.. Govt exam clear pananum.. 🙏🙏

  • @sureshpandiyan3720

    @sureshpandiyan3720

    Жыл бұрын

    Mm . ellarukum athan asa

  • @Gramathusaiyalkiramattucami
    @Gramathusaiyalkiramattucami Жыл бұрын

    உன்மை உன்மை💯💯💯😍👋

  • @vedanayakir8860
    @vedanayakir8860 Жыл бұрын

    Congratulations sir correct aa solrenga

  • @angelanthony108
    @angelanthony108 Жыл бұрын

    💯 percentage true superb predictions sir

  • @nandhinipalanisamy123
    @nandhinipalanisamy123 Жыл бұрын

    Correct ah solringa sir. Vittu kuduthu valarathe palagiruchu.

  • @alagumanivellakkannu8905
    @alagumanivellakkannu8905 Жыл бұрын

    நன்றி ஐயா. மிக்க மகிழ்ச்சி

  • @subhalazer646
    @subhalazer646 Жыл бұрын

    Correct ah sonninka sir... Hi sir, nan barani nadchathiram.. Mesam rasi... Full problems.. Solution sollunka..🙏

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 Жыл бұрын

    வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஜயா உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்த உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் 👍👌🏼💞💓🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @muthuvajramani5670
    @muthuvajramani5670 Жыл бұрын

    All word spoken by you are very correct God is good

  • @Yogi_Navi_2525
    @Yogi_Navi_2525 Жыл бұрын

    Super enake enaku solrathupolave iruku

  • @kalaiyarasi_G
    @kalaiyarasi_G Жыл бұрын

    100% உண்மை ஐயா

  • @NaveenKumar-gn5si
    @NaveenKumar-gn5si Жыл бұрын

    100% உண்மை.

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 Жыл бұрын

    Good comments 👍

  • @stalindhaya6102
    @stalindhaya6102 Жыл бұрын

    வாழ்க வளமுடன் 🙏🏼

  • @albinaalbin591
    @albinaalbin591 Жыл бұрын

    எனக்கும் மேஷ ராசி அஸ்வதி நட்சத்திரம் என்னுடைய வாழ்க்கையில் நடப்பதை நேரில் பார்த்தது மாதிரி சொல்றீங்க உண்மையாகவே ஜோதிடத்தை தவறாக பயன்படுத்தும் ஜோதிடர்கள் வேண்டுமென்றால் இருக்கலாம் ஆனால் உங்களைப் போன்றவர்கள் மிகச் சரியாகக் கணிக்கிறீர்கள் என்று சொல்லத் தோன்றுகிறது என்னுடைய வாழ்க்கையும் மனநிலையும், எனக்கு நடந்து கொண்டிருப்பதையும் எப்படி இருக்கிறது என்பதை நூற்றுக்கு நூறு சதவிகிதம் மிகச் சரியாக அப்படியே சொல்கிறீர்கள்

  • @normasri5082
    @normasri5082 Жыл бұрын

    thanks

  • @rajkumarpriya8492
    @rajkumarpriya8492 Жыл бұрын

    ஐயா நான் பட்ட கஸ்ட்டம் இந்த உலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது உண்மை இனி யவது நல்ல காலம் பிறக்காத என்று சொல்லுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vivekseenivasagam2106
    @vivekseenivasagam2106 Жыл бұрын

    Perfect words

  • @bavanibavaniak8145
    @bavanibavaniak8145 Жыл бұрын

    அனைத்தும் உண்மை அண்ணா 🙏மிக்க நன்றி......

  • @umas4146
    @umas4146 Жыл бұрын

    மிக்க நன்றி நண்பரே நீங்கள் சொல்வது போல் நடந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைவேன் 🙏🙏🙏

  • @muthuvajramani5670
    @muthuvajramani5670 Жыл бұрын

    Yes you are correct astrolad

  • @sathishhomecare
    @sathishhomecare Жыл бұрын

    Good

  • @palaniselvi9035
    @palaniselvi9035 Жыл бұрын

    Unmai sir

  • @suria4457
    @suria4457 Жыл бұрын

    👏AYYA 100000000% UNMAIYE, NALLATHU NADANTHAL SANTHOSHAM,NANDRI NANDRI NANDRI AYYA

  • @sedhupathi3044
    @sedhupathi3044 Жыл бұрын

    Unmai ayya....

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw Жыл бұрын

    Super very nice sir 👍🙏

  • @umashiva8153
    @umashiva8153 Жыл бұрын

    💯 உண்மை ஐயா 🙏🙏

  • @raviindran9833

    @raviindran9833

    Жыл бұрын

    Super

  • @manikandansundaram4019
    @manikandansundaram4019 Жыл бұрын

    Super ayya 🙏🙏🙏

  • @elangovanswamy2287
    @elangovanswamy2287 Жыл бұрын

    Super 😘

  • @muruganandankavya6034
    @muruganandankavya6034 Жыл бұрын

    Happy New year sir 🙏👍

  • @chiran8451
    @chiran8451 Жыл бұрын

    ஐயா வணக்கம் உண்மையாலுமே சூப்பரான கருத்து நல்லா கருத்து சொன்னீங்க ஐயா நன்றி

  • @amuthavelusamy7459
    @amuthavelusamy7459 Жыл бұрын

    பிறந்த ததில்இருந்தேகஷ்டந்தானே

  • @vijayalakshmihariharan9626
    @vijayalakshmihariharan9626 Жыл бұрын

    True

  • @soundaramsubramaniam5172
    @soundaramsubramaniam5172 Жыл бұрын

    Super sir

  • @sureshkannan9123
    @sureshkannan9123 Жыл бұрын

    வணக்கம் சார் தாங்கள் சொன்னது அனைத்தும் உண்மை நான் யாரையும் ஒதுக்க மாட்டேன் கூட்டு குடும்பமாக வாழ வேண்டும் என்று தான் நினைப்பேன்

  • @suganyav6925
    @suganyav6925 Жыл бұрын

    💯true

  • @lathakg3100
    @lathakg3100 Жыл бұрын

    Vazhga Valamudan Vazhga Pallandu 🙏

  • @senthilrajsenthilraj2605
    @senthilrajsenthilraj2605 Жыл бұрын

    உண்மை

  • @amuthavelusamy7459
    @amuthavelusamy7459 Жыл бұрын

    உன்மை

  • @Selvarani3528
    @Selvarani3528 Жыл бұрын

    உண்மை தான்

  • @suganyasuganya42
    @suganyasuganya42 Жыл бұрын

    👌👏🙏

  • @SureshKumar-rz9me
    @SureshKumar-rz9me Жыл бұрын

    Supper

  • @muthukumaran1659
    @muthukumaran1659 Жыл бұрын

    சார் நான் கார்த்திகை 1ம்பாதம் நீங்கள் சொன்னது அத்தனையும் முழுக்க உண்மை நீங்கள் சொன்ன மாதிரி நான் சாலை கூட முயற்சி பண்ணிட்டேன்

  • @vijistudiochandhran2635
    @vijistudiochandhran2635 Жыл бұрын

    Super

  • @lakshmiiyappan8379
    @lakshmiiyappan8379 Жыл бұрын

    உண்மை உண்மை நன்றி

  • @sundardurai6659
    @sundardurai6659 Жыл бұрын

    It's true

  • @ps6476
    @ps6476 Жыл бұрын

    Very nice

  • @sivaag6609

    @sivaag6609

    Жыл бұрын

    Hi

  • @suganthisugan6325
    @suganthisugan6325 Жыл бұрын

    Ellam appadi erunthuthu ayya 🙏🙏🙏

  • @umamageshwarij1610
    @umamageshwarij1610 Жыл бұрын

    Unmai sir ketkka romba manasu ku theliva irrukku sir anbunu solli emanthathuthan athigam namakkana asai niraivera mattuthu enna panrathu theriyala nanri swami

  • @lavanyasivasubramaniyan290
    @lavanyasivasubramaniyan290 Жыл бұрын

    100 Percentage True Sir

  • @prabusugunaprabusuguna2373
    @prabusugunaprabusuguna2373 Жыл бұрын

    100% உண்மை

  • @sureshkrishna6882

    @sureshkrishna6882

    Жыл бұрын

    Thankyou

  • @prabhubanumadurai6480
    @prabhubanumadurai6480 Жыл бұрын

    💯 percent correct sir... But we are only suffering... Rs 10 life style 10000rs example super sir

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 Жыл бұрын

    அனைத்தும் உண்மை சார்… நானும் அப்படித்தான்

  • @vijayavenugopal1530
    @vijayavenugopal1530 Жыл бұрын

    100% true Anna.

  • @manikandansundaram4019
    @manikandansundaram4019 Жыл бұрын

    1000%correct 🙏🙏🙏

  • @muthusami6081
    @muthusami6081 Жыл бұрын

    Velai nu sonninga paarunga 100 💯💯💯💯💯💯💯💯💯💯 correct sir eppo nalla vazhi porakkum nu theriyala sir

  • @pathmavathipathma9238
    @pathmavathipathma9238 Жыл бұрын

    ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை 😢😢😢

  • @subramaniyanmaniyan1760
    @subramaniyanmaniyan1760 Жыл бұрын

    👌👍

  • @rajasiva2857
    @rajasiva2857 Жыл бұрын

    ❤❤❤❤ yes ❤❤ ❤❤

  • @deviraja8407
    @deviraja8407 Жыл бұрын

    அப்படியே சொல்லிட்டைங்க நன்றி ஐயா.

  • @nambirajan9742
    @nambirajan9742 Жыл бұрын

    100 percentage correct ah slringa

  • @arunoffset8718
    @arunoffset8718 Жыл бұрын

    100 % unmai sir

  • @karpagamoorthi4767
    @karpagamoorthi4767 Жыл бұрын

    100% TRUE

Келесі