மேஷம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan

சனி,ராகு - கேது பெயர்ச்சி - தாந்திரிக பரிகாரம் என்றால் என்ன? - Balaji Haasan
• சனி,ராகு - கேது பெயர்ச...
மேஷம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
• மேஷம் - சனி, ராகு கேது...
ரிஷபம் - சனி, ராகு- கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம் - Balaji Haasan
• ரிஷபம் - சனி, ராகு- கே...
மிதுனம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
• மிதுனம் - சனி, ராகு கே...
கடகம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
• கடகம் - சனி, ராகு கேது...
சிம்மம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
• சிம்மம் - சனி, ராகு கே...
கன்னி - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
• கன்னி - சனி, ராகு கேது...
துலாம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
• துலாம் - சனி, ராகு கேத...
விருச்சிகம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
• விருச்சிகம் - சனி, ராக...
தனுசு - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
• தனுசு - சனி, ராகு கேது...
மகரம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
• மகரம் - சனி, ராகு கேது...
கும்பம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
• கும்பம் - சனி, ராகு கே...
மீனம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
• மீனம் - சனி, ராகு கேது...
To Connect with Balaji haasan Social Media Link :-
Facebook :- / balajihaasan
twitter :- / balaji_haasan
Instagram :- / balajihaasan_predictor
Balaji Haasan community ( Telegram Link ) Free Group
t.me/balajihaasansalem
Game Forecast :- channel for sports Prediction
New youtube channel for sports predictions
/ @gameforecast1789
Advertisement :-
Elegant Saree World
Facebook :- / mytitamil
KZread :-
• Elegant saree world in...
instagram :- / elegant_saree_world91
Aara Divine Drops Herbal Hair Oil
Contact - 8870984050

Пікірлер: 138

  • @balajihaasan-officialchannel
    @balajihaasan-officialchannel4 ай бұрын

    சனி,ராகு - கேது பெயர்ச்சி - தாந்திரிக பரிகாரம் என்றால் என்ன? - Balaji Haasan kzread.info/dash/bejne/aoWVu5WCeryYpNI.htmlsi=YLbxkEr4nPybSsWS Balaji Haasan community ( Telegram Link ) Free Group t.me/balajihaasansalem Advertisement Aara Divine Drops Herbal Hair Oil Contact - 8870984050

  • @azhagu-tamil1984

    @azhagu-tamil1984

    4 ай бұрын

    நன்றி 🙏

  • @lbssukkanyalbs1903

    @lbssukkanyalbs1903

    4 ай бұрын

    Whe. Should we start this 43days mud pot water பரிகாரம்

  • @seethalakshmi9900

    @seethalakshmi9900

    4 ай бұрын

    தண்ணீர் பானையை, வடமேற்கு அல்லது தென்மேற்கு, வடகிழக்கு அல்லது தென்கிழக்கு இவற்றில் எந்த மூலையில் வைக்க வேண்டும்? பள்ளி மாணவர்களும் இது பண்ணலாமா?

  • @samyvik2888

    @samyvik2888

    3 ай бұрын

    இந்த பராஹரத்தை எப்போது செய்ய வேண்டும் ஐயா - மே 8 ஆம் தேதிக்குப் பிறகு அல்லது உடனே

  • @ksumathi6071
    @ksumathi60714 ай бұрын

    அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து பல வருடம் சென்று விட்டன தானம் தவம் சிவார்ப்பனம் நன்றி எங்களது வாழ்த்துக்கள்

  • @thangampathi9009
    @thangampathi90094 ай бұрын

    நன்றி

  • @venkateshu682
    @venkateshu6824 ай бұрын

    Thank you🙏🌹

  • @mohamediqbalmohamedjahabar9021
    @mohamediqbalmohamedjahabar90214 ай бұрын

    Thank so much 🙏🙏🙏🙏

  • @wdgeeq256
    @wdgeeq2564 ай бұрын

    நன்றி வாழ்த்துக்கள் பா

  • @SivaSaran-ux8fb
    @SivaSaran-ux8fb4 ай бұрын

    Thank you soo much brother ❤

  • @srivalli2322
    @srivalli23224 ай бұрын

    Nandri Nadri Nandri❤❤❤

  • @sumathim6687
    @sumathim66874 ай бұрын

    நன்றி பாலாஜி.போன முறை நீங்கள் சொன்னது போல் கண்ணுக்கு மை வைத்து நீள் வாக்கில் பொட்டு வைத்தேன்.பல விதத்தில் முன்னேற்றம்.நன்றிகள் பல.தினமும் நீர் மாற்ற வேண்டுமா

  • @dhanabalramasamy2429
    @dhanabalramasamy24294 ай бұрын

    Thank you bro. Eagerly Awaited this for all the rasi. Thank you so much for your continuous efforts

  • @seem6387
    @seem63874 ай бұрын

    Vanakam ayya...romba nandri

  • @KishoreKumar-zp4dl
    @KishoreKumar-zp4dl4 ай бұрын

    Thank you ❤ bro

  • @gayathrisivakumar7751
    @gayathrisivakumar77514 ай бұрын

    Thank you

  • @vasantharamamoorthy1253
    @vasantharamamoorthy12534 ай бұрын

    Thank you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @manishimz6071
    @manishimz60714 ай бұрын

    Thanks sir

  • @user-td5sm9js1l
    @user-td5sm9js1l4 ай бұрын

    Fantastic balaji ...last time i did it enjoy the benifit

  • @lavanyas4563
    @lavanyas45634 ай бұрын

    Anna vaalga valamudan❤

  • @daneshkumar4765
    @daneshkumar47654 ай бұрын

    You are the man..

  • @nithyasatheeskumarsatheesk7627
    @nithyasatheeskumarsatheesk76274 ай бұрын

    Hi sir, mudhal parigarathil kilaku, vadaku, merku moolai la man pathiram vaika solirukinga, atha konjam theliva rendu thisaiyum serthi solunga, vadakilaku, thenmerku, antha mathiri, enga veedu vadaku vasal veedu kilaku pakama portico iruku, veetuku ula than varanuma, pls clear my doubt sir

  • @maniz1
    @maniz14 ай бұрын

    அண்ணா வாழ்க வளமுடன்

  • @jagathambalsivakumar1254
    @jagathambalsivakumar12544 ай бұрын

    Simathitku varum pothu notification I'll podavum nandri pa

  • @sumathikrishnamurthi999
    @sumathikrishnamurthi9994 ай бұрын

    What parigaram for Dhanus rasi sir.

  • @MuthuKumar-rz6sz
    @MuthuKumar-rz6sz4 ай бұрын

    அருமைங்க..

  • @pasupathyvkr9108
    @pasupathyvkr91084 ай бұрын

    மண்பானை பரிகாரம் செய்வது வீட்டில் இல்லாமல் விடுதியில் தங்கி வேலை செய்பவர்கள் என்ன செய்யலாம்

  • @SIVASIVA-er2gh
    @SIVASIVA-er2gh3 ай бұрын

    Thank you sir

  • @omganganapataye1142
    @omganganapataye11424 ай бұрын

    Sir, Good afternoon!!! When can we expect this pariharam segment for Viruchiga rasi? Kindly confirm.

  • @lekshmishivalachuzvlog8059
    @lekshmishivalachuzvlog80594 ай бұрын

    Vanakam ji🙏🙏🙏 Thank u so much in gratitude for your guidance.. I have a doubt 43 days pot la nallennai virura parikam.. if I have to go for work for 2 days means.. should I start again ji.. im a female diwaliku dress eduthu kodukarathu same for us aa ji plz reply..

  • @mahalaksmi6486
    @mahalaksmi64864 ай бұрын

    Or generally nam samarthayathai poruthu bike accident roadil Or streetil avoid seyya paduhiradha?

  • @SenthilKumar-eq9vi
    @SenthilKumar-eq9viАй бұрын

    நாற்பதுகணிப்பும் கண் இமைபோல் கணித்த 'உலகியல் நாயகனுக்கு. வாழ்த்துக்கள்

  • @ganaas1270
    @ganaas12704 ай бұрын

    நன்றி திரு. பாலாஜி அவர்கள். இந்த தாந்ரீக பரிகாரம் அந்தந்த லக்கினத்திற்கு பொருந்துமா? உதாரணத்திற்கு மேஷ ராசி க்கான பரிகாரம், மேஷ லக்கினத்திற்கும் பொருந்துமா? அல்லது ராசிக்கு மட்டும் தான் செய்ய வேண்டுமா?

  • @chairmaraja7682
    @chairmaraja76824 ай бұрын

    மண் பானை வைத்து பரிகாரம் தொழில் செய்யும் இடத்தில் வைத்து செய்யல்லமா

  • @lalliraj1201
    @lalliraj12014 ай бұрын

    Sir good morning. Merku moolai enral thenmerku mooleil vaikalaama.pls reply sir naan pariharam seiya aarambikavendum.pls teply

  • @mohanramganesan122
    @mohanramganesan1224 ай бұрын

    Super bro 🎉

  • @bhoomishabeautys-spakey3429
    @bhoomishabeautys-spakey34294 ай бұрын

    Hi Sri jathagam paga appointment vanum Sri

  • @lalliraj1201
    @lalliraj12014 ай бұрын

    Sir good morning. Correcta east west corner varaathila sir, north east cornner, south west corner ipadithaane sir varum. Exact east, west corner epdi varum enru chollunga sir.pls pls reply sir

  • @thamayanthisiyamalaruban5896
    @thamayanthisiyamalaruban58964 ай бұрын

    Thambi im Levine in America, enka madu ella, neenkal sona vicayam eppady enku cheyvathu.tell us for what do we doing in out of county.

  • @dishanthr9330
    @dishanthr93304 ай бұрын

    Viruchaga rasiku sollunga sir

  • @sivamsai9711
    @sivamsai97114 ай бұрын

    Hi anna vannakkam etha pola Guru perchi pathi podunga vakkara guru iruntha enna pandra thu podunga anna

  • @vimalkumar-bs4oc
    @vimalkumar-bs4oc4 ай бұрын

    சில ஆண்டுகளுக்கு முன் ஜோதிடத்தில் பரிகாரம் என்ற விஷயமே இல்லை இதை சொல்வதால் மற்ற ஜோதிடர்கள் தங்கள் மீது வருத்தத்தில் இருப்பதாக ஒரு வீடியோவில் கூறியதாக நினைவு..

  • @JayGowtham-hi2nu
    @JayGowtham-hi2nu4 ай бұрын

    Enathu janana jathakathil Rasi kattathil 12 il , ragu irukkirar atharkku enna parigaram seivathu pls sollunga sir🙏

  • @banumathivelusamy1145
    @banumathivelusamy11454 ай бұрын

    👌👌🙏🙏🙏

  • @user-sb6nl9um3u
    @user-sb6nl9um3u4 ай бұрын

    Kanni rasiku sollunga sir

  • @lalithabala3290
    @lalithabala32904 ай бұрын

    🙏

  • @neethimohanp7357
    @neethimohanp73574 ай бұрын

    சிவாய நம

  • @saivignesh3884
    @saivignesh38844 ай бұрын

    Vanakam anbu balaji yes really good u god great god 🙏 bless ma

  • @rgrajasekar
    @rgrajasekar4 ай бұрын

    அண்ணா முள்ளங்கி எந்த பசு மாடும் சாப்பிட வில்லை என்ன செய்ய வேண்டும்....

  • @rajaaadhi478
    @rajaaadhi4783 ай бұрын

    Supper

  • @user-hw5cc4ez8i
    @user-hw5cc4ez8i4 ай бұрын

    Anna pot la thani vechum thani kaniya aduchi epo etha thaniya vera pot la velakalama ella new va start pananum ma

  • @mohanramganesan122
    @mohanramganesan1224 ай бұрын

    Election predictions also

  • @pappathiganesan3188
    @pappathiganesan31884 ай бұрын

    Paanai thaneer next day paathiyaka kurainthu vitathu....enna seivathu sir ...again thanneer nirapi kolalama...

  • @sudhaprabhu8138
    @sudhaprabhu81384 ай бұрын

    What if we are in the USA? Can we pick any of these ?

  • @anscas2954
    @anscas29544 ай бұрын

    ❤❤❤❤❤

  • @mahalaksmi6486
    @mahalaksmi64864 ай бұрын

    3road irukum road corner veetil vel vaithal bike accident agadhu engirargal idhu unmaya?

  • @luxyselva784
    @luxyselva7844 ай бұрын

    ஏன் தம்பி வெளிநாட்டில் இருப்பவர்கள் என்ன செய்யலாம்?

  • @poornimaananya7119
    @poornimaananya71194 ай бұрын

    அண்ணா அருகில் காவல் தெய்வம் இல்லை ,ஒரு சிறிய விநாயகர் கோயில் உள்ளது என்ன செய்வது,பானை வீட்டிற்கு வெளியே வைக்க வேண்டுமா அல்லது உள்ளேயே

  • @riddlerbabu8885
    @riddlerbabu88854 ай бұрын

    @9:08 sorgathula avaruku theeradha pasi vandhadhavum inga pasikuma ? anna sathram edhum illaiyae nu yosikurappa naradhar vandhu, nee indha dhanam pannama vittuta nu solli adhuku pariharama un `aal kaati viral a vaaila vachu suvai pasi theerum` nu solli , nee anna dhanam pannalanaalum anna sathrathuku orutharuku vali kaatiruka so un aal kaati viral ku indha power nu sonnadhavum .Aprm indha dhanam naama pannama poitomae nu avaru aedho varam vaangitu vandhu anna dhanam pannadha solluvanga

  • @statusthamila7130
    @statusthamila71304 ай бұрын

    Sir ஜாதகம் பார்க்க வேண்டும் உங்கள் எப்படி contact பண்ணுவது

  • @muthukumara3288

    @muthukumara3288

    3 ай бұрын

  • @herohonda6621
    @herohonda66214 ай бұрын

    🙏🙏🙏👍

  • @umamageshwariraji100
    @umamageshwariraji1004 ай бұрын

    Midnight 12'o clock kandipa poganuma..ollai marunal panai kondu poi vaiggalama.. Illai enral en kanavarai kondu poi vaiga sollama... Neengal sonna 5 parigaramum pannanuma..illai ethavathu ondru pannalama... Ethenum ondrai thavara vidal palan paligatha...pls reply pls clear my doubt ...

  • @JayGowthambala
    @JayGowthambala10 күн бұрын

    Ammavasaikku piragu allathu pavurnamikku peragu intha parigaram seiyanuma ragu kethu peyarchi mudivathukkul intha parigarm seithal onum thavaruvaratha sir pls sollunga

  • @sivakumarikirthivasan596
    @sivakumarikirthivasan5964 ай бұрын

    Sir Water to change daily

  • @naveensk1961
    @naveensk19614 ай бұрын

    Scorpio 🦂 wait.....❤

  • @kannancook4244
    @kannancook42444 ай бұрын

    சகோதரர் பாலாஜிக்கு வணக்கம்.தாந்தீரீக வீடியோ அருமை.. அந்த முள்ளங்கி பரிகாரம்.திருமணத்திற்காக மட்டுமா? அ‌ல்லது வெகுநாளாக இழுபறியாக இருக்கும் விஷயங்களுக்கும் செய்யலாமா? அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசி தனுசு லக்னம். நடப்பு தசை ராகு.... சமையல் தொழிலில் முன்னேற எதேனும் பரிகாரம் சொன்னீர்கள் என்றால் ரொம்ப சந்தோஷமா இருக்கும்.பிராமின். நன்றியாக உங்களை நிறைய பேருக்கு கூறுவேன்😂😂😂😂

  • @snavaneethansravi8185
    @snavaneethansravi81854 ай бұрын

    சார் விருச்சிக ராசிக்கு ஏதாச்சும் சொல்லுங்களேன் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் சார்

  • @sivaprakash6042
    @sivaprakash60424 ай бұрын

    Muthalamman kovila vasalla manbani vaikkalamma Sir

  • @PerumPalli
    @PerumPalli4 ай бұрын

    *HI SAGO 💖💖💖*

  • @Sujeeth.k
    @Sujeeth.k4 ай бұрын

    Hi❤❤❤❤❤❤❤❤❤

  • @mahalaksmi6486
    @mahalaksmi64864 ай бұрын

    👌👍🙏

  • @Sowmi-tn2zt
    @Sowmi-tn2zt3 ай бұрын

    Ladies ah irundhalum akka amma ku saree and towel vangi kodukanuma?

  • @thepirates3189
    @thepirates31894 ай бұрын

    Adhu madhu ela wat to do I stay in Bangalore

  • @JayGowthambala
    @JayGowthambala10 күн бұрын

    Sir aadi maatham intha parigaram pannalama

  • @rameshmurugan6592
    @rameshmurugan65924 ай бұрын

    Bro I am in dubai no goat or cow here . How can I give mulainke..

  • @ashwin18tillidie
    @ashwin18tillidie4 ай бұрын

    maatu'ku mulangi... naai'ku biscuit... useful'a iruku

  • @soundaryadurga
    @soundaryadurga4 ай бұрын

    Sir adhu midnight 12 o clock daan pananuma. Adhu matum konjam solunga 3:43

  • @azhagu-tamil1984
    @azhagu-tamil19844 ай бұрын

    🙏வணக்கம் அருமை சகோதரா. முதல் முறையாக இந்த தாந்த்ரீக பரிகாரம் செய்யும் முறையை பார்கிறேன். அந்த பானை வாய்க்கும் இடம்தான்? போட்டி தேர்வு எழுதும் மேச ராசிக்கு இந்த பரிகாரம் செய்யலாமா? பலமுறை முயன்று? இனி வெற்றிக்கு. சொல்லுங்களேன். என்னோட you tube channel - romba slow va muvaguthu. என்னை நன்றாக தெரிந்தவர்கள் , நண்பர்கள் மற்றும் உறவினர்கள் No subscribe sir . ஆனால் எங்கிட்ட கேக்குறது ஒன்னுதான். உனக்கு காசு வருமாமே?? வருதா? எவ்வளவு? 😂😂😂😂😂😂😂 தம்பி கொஞ்சம் உதவுங்கள். நன்றி 🙏

  • @udhayakumar1098
    @udhayakumar10984 ай бұрын

    தனுசுக்கு எப்போது வரும் அண்ணா

  • @ulagamsutrumraja1937
    @ulagamsutrumraja19374 ай бұрын

    First view

  • @samyvik2888
    @samyvik28883 ай бұрын

    இந்த பராஹரத்தை எப்போது செய்ய வேண்டும் ஐயா - மே 8 ஆம் தேதிக்குப் பிறகு அல்லது உடனே

  • @user-dj4sq2zy3q
    @user-dj4sq2zy3q4 ай бұрын

    நீங்கள் சொல்லும் பரிகாரம் ஆண்கள் செய்ய வேண்டுமா மேஷம் ராசி பெண்கலும் செய்யலாம

  • @balajihaasan-officialchannel

    @balajihaasan-officialchannel

    4 ай бұрын

    Both male & Female can do

  • @krishnangopalan2613
    @krishnangopalan26134 ай бұрын

    நான் தனி ஆள், ஏதேனும் ஒன்றை மட்டும் செய்தால் போதுமா?

  • @subashini2520
    @subashini25204 ай бұрын

    Enga veetula amma ponu rendu perum mesham rasi rendu perum orey paanaiya use pananlama sir

  • @balajihaasan-officialchannel

    @balajihaasan-officialchannel

    4 ай бұрын

    Koodathu , தனி தனியாக பயன் படுத்த வேண்டும்

  • @martinaudiosalem
    @martinaudiosalem4 ай бұрын

    Anna nan ungal Salem martin

  • @seethaseetha936
    @seethaseetha9364 ай бұрын

    Gens ku sollarathu ladies kum porunthuma

  • @kavimanis8927
    @kavimanis89274 ай бұрын

    வணக்கம் நண்பரே சென்ற முறை தாந்திரீக பரிகாரம் அமாவாசை அன்றும் பெளர்ணமி அன்றும் ஆரம்பித்தோம் இந்த முறை அப்படி வேண்டாமா???

  • @balajihaasan-officialchannel

    @balajihaasan-officialchannel

    4 ай бұрын

    This time do only what mention in this video

  • @kavimanis8927

    @kavimanis8927

    4 ай бұрын

    @@balajihaasan-officialchannel okay 👍

  • @seetharaman34

    @seetharaman34

    4 ай бұрын

    Ok my son

  • @k.rmkmaheshbabureddy255
    @k.rmkmaheshbabureddy2554 ай бұрын

    Mesha rasi Marriage remend sir😢 ?

  • @gunalanmba
    @gunalanmba4 ай бұрын

    மேஷ ராசி திருமணமான பெண்களும் மண் பானை பரிகாரம் செய்யலாமா?

  • @kalamuthukumar9452
    @kalamuthukumar94524 ай бұрын

    வணக்கம் சகோ. திருமணம் செய்யாத பெண்கள் யாருக்கு புடவை வாங்கி கொண்டுக்க வேண்டும்.

  • @ArjunArjun-ff4fm
    @ArjunArjun-ff4fm4 ай бұрын

    வணக்கம் தம்பி மண் பானை பரிகாரம் மாதவிலக்கு காலத்தில் செய்யலாமா (43நாட்கள் செய்யவேண்டும் ஆதனால் தான் சந்தேகம் வந்தது)

  • @balajihaasan-officialchannel

    @balajihaasan-officialchannel

    4 ай бұрын

    U can do in this on periods

  • @ArjunArjun-ff4fm

    @ArjunArjun-ff4fm

    4 ай бұрын

    Thank you

  • @poornimaananya7119
    @poornimaananya71193 ай бұрын

    ​​@balajihaasan-officialchannel பாலாஜி புரியவில்லை மன்னிக்கவும் தினமும் எப்படி மாற்றுவது, அந்த தண்ணீரை எடுத்து எங்கே ஊற்றுவது,43 நாள் கழித்து தான் ஊற்ற சொன்னீர்கள்

  • @muthukutty6718
    @muthukutty67184 ай бұрын

    அரசு தேர்வு எழுதுபவர்களுக்கு எப்படி இருக்கும்

  • @shanthianand4938
    @shanthianand49384 ай бұрын

    👍👍

  • @mahalaksmi6486
    @mahalaksmi64864 ай бұрын

    3 road irukum streetildhan unexpected ah bike accident ahi viduhiradhu.

  • @manisrk1988
    @manisrk19884 ай бұрын

    கார்த்திகை நட்சத்திரம் 1 ஆம் பாதம் , முடியல

  • @mahalaksmi6486
    @mahalaksmi64864 ай бұрын

    Ungalai parthal kooda ministers*kay idea kodukum. Alavuku arivali poaldhan therihiradhu.

  • @lisariya925
    @lisariya9254 ай бұрын

    Video pota time iruku ungaluku so aana enga jathagam pakka time illanu sollaringa anna ninga please anna enga jathagam patthu kutunga engaluku kastam mela kastam.oru help pannuga annna

  • @valarummottukkal8657
    @valarummottukkal86574 ай бұрын

    For women meshsam u not tell anything.for women wat parikkaram

  • @mahalaksmi6486
    @mahalaksmi64864 ай бұрын

    Paytchu samarthayam irundhalay automatically minister ahi vidalam.

  • @vijayamalini9697
    @vijayamalini96974 ай бұрын

    பரிகாரம் செய்துட்டு எழுதுமாறு அல்லது எழுதிட்டு பரிகாரம் செய்யுமா ஐயா

  • @balajihaasan-officialchannel

    @balajihaasan-officialchannel

    4 ай бұрын

    உங்களுக்கு தேவையானதை புத்தகத்தில் எழுதி விட்டு தான் பரிகாரத்தை செய்ய வேண்டும்

  • @vijayamalini9697

    @vijayamalini9697

    3 ай бұрын

    @@balajihaasan-officialchannel thank you

  • @srieedhersanthakumar774
    @srieedhersanthakumar774Ай бұрын

    if we missed one day we need to do again

  • @srieedhersanthakumar774

    @srieedhersanthakumar774

    Ай бұрын

    Hi sir good morning i saw this video this is really good. In this video u told one parikaram for 43 days . I started doing that parikaram . In mean time I have decided go to temple along with my family members starting on 21st june 2024 ending on 23rd june 2024. During the above days I am not able to perform the above parikaram . Can i do this above parikaram a fresh or continue the same

  • @soosaimuthunaveen9138
    @soosaimuthunaveen91384 ай бұрын

    Anna Ungala nerula meet pannaum anna any contact number anna

Келесі