"மூளையில் ஆப்ரேஷன் -பேச்சு வருமா? உங்க TRP-க்கு இப்படி பேசுவீங்களா?" பாரதி பாஸ்கர் Emotional பேட்டி

Фильм және анимация

பட்டி மன்ற நிகழ்ச்சி மூலமாகப் பிரபலமான தமிழ்ப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேட்டி
#BharathiBaskar #emotional #Behindwoods #BehindwoodsO2
---------------------------------------------------------
The Biggest Gold is coming! - Book your tickets! - Behindwoods Gold Medals 8th Edition 2022
CLICK HERE TO BOOK YOUR TICKETS - behindwoods.com/bgm8
__________________________________
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 511

  • @BehindwoodsO2
    @BehindwoodsO22 жыл бұрын

    The Biggest Gold is coming! - Book your tickets! - Behindwoods Gold Medals 8th Edition 2022 CLICK HERE TO BOOK YOUR TICKETS - behindwoods.com/bgm8

  • @damodaranbeema3890

    @damodaranbeema3890

    2 жыл бұрын

    6676666666656766556657667775775677776676776677777666676777677766677576787676877776766767777777776777788767957575677757674777784765776676367786567775656566665777577877666855776675557676876567777555677767457777775575577676575775567474755787676665675777757677967777p5768787757676577767788666775877555675677555778557p57757777767577757865567765757577585557755577767667667778757657777667677767777485577646787766679583847755777557776766675774545567557577775676775778757777567556555576557955765677556777568556775574876587787676757776738677666666667668668676666668777676776666678666776676677777866665568666765767766686767776776876766565777667666865667566677666666776756677577576666775666667676666667668666766576776787766677678 iu

  • @cathytryphena8199

    @cathytryphena8199

    2 жыл бұрын

    NJ

  • @helenrobins9348

    @helenrobins9348

    2 жыл бұрын

    Kmomomomkkm9m o. Niinniiibkñjjjjjjjjjjjjjjjjjjjjjjjjji8ijjjjj88888ijiijjiijijijijiijjijjjijijjj8sjjjààààààààààààjjoo

  • @malathyganesan2610

    @malathyganesan2610

    2 жыл бұрын

    Llllllllllllllllllllĺllllllllllĺlĺĺlĺĺlananya

  • @premaranganaathan8963

    @premaranganaathan8963

    Жыл бұрын

    @@damodaranbeema3890 pppppppppPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPP

  • @sakthysatha1780
    @sakthysatha17802 жыл бұрын

    நானும் உங்களுக்காக மனதார பிராத்தனை செய்தேன் உங்களை காப்பாற்றிய இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin92632 жыл бұрын

    ஒரு பட்டிமன்றம் பார்த்த உணர்வு! தெளிவான பேச்சு! தெளிவான சிந்தனை! வாழ்க பல்லாண்டு!

  • @EnMoliyinSirappu
    @EnMoliyinSirappu2 жыл бұрын

    கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும் அம்மா .உங்களுடைய வார்த்தைகள் எனக்கு எப்போதும் ஊக்கமளிக்கும் .நன்றி அம்மா....

  • @NagaLakshmi-vs4zf
    @NagaLakshmi-vs4zf2 жыл бұрын

    அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்தனை செய்கிறேன்

  • @vasukip3286
    @vasukip32862 жыл бұрын

    அன்பு சகோதரி உங்களை கர்த்தர் காத்து மீட்டிருக்கிறார்.

  • @chandrutimes2131
    @chandrutimes21312 жыл бұрын

    உங்களை போன்ற நபர்கள் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் நலமுடன், வாழ்க வளமுடன்

  • @gangapushanam5913
    @gangapushanam59132 жыл бұрын

    நானும் நானுமாய் என் வலியுமாய் அதுதான் பாரதி பாஸ்கர்.

  • @samsinclair1216
    @samsinclair12162 жыл бұрын

    மேடம் நீங்கள் குணமடைய நாங்கள் பிராத்தனை செய்தோம்..உங்களை எங்களுக்கு மிக பிடிக்கும் சகோதரியாக...God be with you

  • @christalsutha9248
    @christalsutha92482 жыл бұрын

    தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் அன்பு சகோதரி அவர்களுக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்💐💐💐🙏🙏🙏

  • @pappuappu4739
    @pappuappu47392 жыл бұрын

    அம்மா.. அம்மா.. அம்மா.. என்ன அழகா பேசுறீங்க.. என் சில சொந்த பிரச்சனைனால நான் சோர்ந்து போயிர்ந்தேன்.. உங்க பேச்சை கேட்டதுக்கு அப்புறம் மனசு ஒரு நிலைக்கு வருதுங்க கொஞ்சமா 🙂🙂❤️

  • @Vikhasini
    @Vikhasini2 жыл бұрын

    கடவுள்தான் காப்பாற்றினார் வாழ்க வளமுடன் 100 ஆண்டுகள்

  • @kannanthanjai4132
    @kannanthanjai41322 жыл бұрын

    நீ தமிழ் என்பதால் பெரு வாழ்வு வாழ்வாய்

  • @s.niranjana7558
    @s.niranjana75582 жыл бұрын

    வாழ்த்துக்கள் பாரதிபாஸ்கர்❤️ கடவுளுக்கு நன்றிகள் 🙏🌹 திறமையானவர்கள் நல்லவர்கள் பொதுநலத்தோடு இருப்பவர்கள் நன்றாக இருந்தால் வீடும் நாடும் சிறப்பாக இருக்கும் 👌 Hatsoff உங்களுக்கு 🙏 உங்கள் அருமையான பேச்சாள் காந்தம் போல் ஆகிவிட்டோம்❤️ வாழ்க வளமுடன் எல்லோருக்கும் ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏🌹

  • @shivasakthi-nl6mm
    @shivasakthi-nl6mm2 жыл бұрын

    உண்மையிலேயே நான் அந்த வீடியோவ பார்த்து பயந்திருந்தேன் அம்மா, இப்போது உங்கள் காணொளியை பார்த்த பின்பு தான் சந்தோஷமா இருக்கு அம்மா.

  • @dhanabalannalani2564

    @dhanabalannalani2564

    2 жыл бұрын

    God is Iuikkur

  • @nyogashrirathna9380
    @nyogashrirathna93802 жыл бұрын

    ஒவ்வொரு விழாவிலும் எங்கள் வீட்டில் நீங்கள் இருப்பீர்கள்🌹🌹🌹

  • @srimathi9149
    @srimathi91492 жыл бұрын

    பாரதி சகோதரி நீங்கள் உடல் நலம் பெற்று வந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்ததில் நானும் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் வணங்கிய கடவுள் கை விடவில்லை. வாழ்க வளமுடன்.

  • @UshaDevi-xq3yq
    @UshaDevi-xq3yq2 жыл бұрын

    பாரதி உங்களின் வலியின் வேதனைகளிலிருந்தும் உங்களின் தன்னம்பிக்கை கவிஞர் பாரதியாரின் தெம்பூட்டிய கவிதை வரிகளை உங்கள் வார்த்தைகளால் கேட்டுணணர்ந்த போது தற்பொழுது முதுகு இடுப்பு வலியால் அவதிபடும் எனக்கு உங்களின் இந்த பேட்டியின் மூலம் எனக்கும் உடல் வலியை தாங்கும் மனதைரியம் வந்தது உங்கள் பேச்சை போலவே உங்கள் அனுபவ பேட்டியும் மனதிற்கு தெம்பை அளித்துள்ளது நன்றியுடன் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் குடும்பத்தினருடன் சீரும் சிறப்புமாக ஆரோக்கியமும் ஆனந்தத்துடன் வாழ்ந்திட. ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன் 🙏🙏

  • @lokeshkaruna7299
    @lokeshkaruna72992 жыл бұрын

    God bless you mam👍இன்னும் ஆயிரம் ஆயிரம் மேடைகள் காண வேண்டும்🙏

  • @sabarifashions6097
    @sabarifashions60972 жыл бұрын

    பணம் பொருள் கொடுத்து தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று இல்லை சில நம்பிக்கை ஊக்கம் அன்பு கலந்த வார்த்தை போதுமே அதுதான் மக்கள் உங்கள் மீது வைத்த அன்புக்கு காரணம் சகோதரி நலமோடு வாழ வாழ்த்துகிறேன்

  • @GeethaGeetha-if1ir
    @GeethaGeetha-if1ir2 жыл бұрын

    Amma unga பேச்சுக்கு விலை யே இல்லை தெய்வ பிறவி

  • @sp.ragu.1
    @sp.ragu.12 жыл бұрын

    உங்களை இப்படி பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது

  • @rajakumarikandasamy8337
    @rajakumarikandasamy83372 жыл бұрын

    பாரதி பாஸ்கர் எனக்கு மிகவும் பிடிக்கும் எப்போ வருவாங்க. என்று மிகவும் கவலையாக இருந்தேன் திரும்ப நல்லா ஆனதே சந்தோசம் உங்கள் மன தயிரியம்தான்

  • @nilanila1413
    @nilanila14132 жыл бұрын

    நீங்கள் மீண்டு(ம்) திரும்ப வந்தது அந்த கடவுளுக்கு நன்றி 💐💐🙏🙏

  • @vinov1649
    @vinov16492 жыл бұрын

    Munna ungga pechu mattum thaan enaku pedikum...ippa ungga tairiam, positive mind really wow sis...enaku romba tairiamma iruku....pls take care of yourself sis...god bless you.

  • @rkanimozhi4899
    @rkanimozhi48992 жыл бұрын

    உங்களது அறம் நிறைந்த ப் பேச்சுக்களுக்கு எங்களது மகன்களும் ரசிகர்கள்தான்.

  • @kamesraj592
    @kamesraj5922 жыл бұрын

    பாரதி நல்ல அறிவு பேச்சு, ஊடகங்கள் செய்யும் தவறுகள் பேட்டி அருமை.

  • @AjithKumar-tx4ey
    @AjithKumar-tx4ey2 жыл бұрын

    இந்த பேட்டியின் வாயிலாக மீண்டும் உங்களை பார்த்ததில் மிக்க மிக்க மகிழ்ச்சி அம்மா.எங்கள் பிரார்த்தனை வீண்போகவில்லை.நன்றி.

  • @thondikitchen3369
    @thondikitchen33692 жыл бұрын

    அன்பான சகோதரி உங்கள் பேச்சில் சில சம்பவங்கள் சந்தோசமாகவும் சில மனதுக்கு வருத்தமாகவும் இருந்தது. பரவாயில்லை.நீங்கள் நல்லாயிட்டீங்க. அது போதும். நோயற்ற நீண்ட ஆயுளுக்கு இருங்கள்.

  • @karthijothi3024
    @karthijothi30242 жыл бұрын

    சகோதரி பாரதிபாஸ்கர் தங்களது மீள்எழுச்சி என்பது என் போன்றவர்களுக்கு எங்களுக்கு மிக மிக மகிழ்ச்சியையும் புதிதாக ஒரு பாரதிபாஸ்கர் பிறந்தது போல் இருந்தது! இறைவனின் ஆசீர்வாதம் தங்களது எப்போதும் உண்டு சகோதரி அவர்களே !. நன்றி !. சத்தியமூர்த்தி...

  • @srinivasank5456

    @srinivasank5456

    2 жыл бұрын

    Very good speaker

  • @padmavathibaskar991

    @padmavathibaskar991

    2 жыл бұрын

    @@srinivasank5456 ..

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z2 жыл бұрын

    வாய்ப்பைக் கொடுத்த இறைவனைப் பற்றி பேச இனி உங்க பட்டி மன்றத்தின் தலைப்பாக இருக்கட்டும் சகோதரி. உடலின் ஒவ்வொரு அங்கமும் அவன் படைத்தது.அவன் கொடுத்த ஆத்மா அவன் ஆணையின் படி நம் உடலில் இயங்குகிறது. இறைவன் மிகப் பெரியவன் .உலகம் ஒரு சோதனைக் கூடம் .இதில் தேர்ச்சி பெற்று சந்தோஷப்படுவது monthly test ல் பாஸ் ஆவதுப் போலாகும்.final exam க்கு தயார் ஆவது தான் இந்த உலகம் . ஏனெனில் இந்த உலகம் ஒரு நாள் அழியக் கூடியது. உலகின் சந்தோஷம் நிரந்தரமற்றது.

  • @kavithavenkat5647
    @kavithavenkat56472 жыл бұрын

    பாரதியாராய் பார்க்கிறோம் பாரதியம்மாவை.

  • @abdulkadar6576
    @abdulkadar65762 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி. இறைவனுக்கு நன்றி.

  • @oneworldonenation205
    @oneworldonenation2052 жыл бұрын

    அவரின் உண்மையே அவரின் வெற்றி. திரும்பி கொடுத்த இறைவனுக்கு தமிழ் மக்கள் என்றும் கடமை பட்டவர்கள்.

  • @nandakumarv5410
    @nandakumarv54102 жыл бұрын

    பாரதி கண்ட புதுமை பெண் சகோதரி பாரதி பாஸ்கர்.இறைவன் அருளால் நன்றாக இருங்கள்

  • @vijayalakshmiramanan77
    @vijayalakshmiramanan772 жыл бұрын

    உங்க பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த பெயர் மீசை இல்லா பாரதி 👍

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu7972 жыл бұрын

    வாழ்கவளமுடன் பாரதிஉங்களுக்குநீங்ககேட்டவரம் முன்வினைகளைந்து மனவலிமையையும் மனவல்லமமையையும்கேட்டதுபோல வழங்கவேண்டும்..வழங்கும்இறைநிலை கடந்தவைகளாகஇருக்கட்டும் இனிநிம்மதியும்மனநிறைவுடனும் இருக்குவாழ்த்துகிறோம்குருவின்நிழலில்

  • @aruvaiambani
    @aruvaiambani2 жыл бұрын

    பாரதி மா நீங்கள் மறுஜென்மம் எடுத்து வந்து பிறகு உங்களை டிவி யில் பார்த்தபின் எனக்கு கண்ணீர் வந்து விட்டது...

  • @s.kumaresh.raghavan8328

    @s.kumaresh.raghavan8328

    2 жыл бұрын

    Y?eye power increase ayiducha?

  • @anumurugan3550
    @anumurugan35502 жыл бұрын

    Ur my role model mam... Such a inspirational women🙏🙏🙏🙏 thanks to god to bring back her to us

  • @sudhashivakumar4792
    @sudhashivakumar47922 жыл бұрын

    Bharathi Madam, you are a great Speaker..such an wonderful lady. God Bless you 🙏

  • @viji693
    @viji6932 жыл бұрын

    எங்கள் வாழ்த்துகளும் உங்களுடைய ஆசிர்வாதமும் கடவுள் அருளட்டும்

  • @hemakanaya8457
    @hemakanaya84572 жыл бұрын

    Eagerly waiting for 2nd part. Always Bharathi Baskar ma’am fan / well wisher From Malaysia

  • @nageswarybs5300
    @nageswarybs53002 жыл бұрын

    அனைவருக்கும் இப்படியான கணவர் அமைவதில்லை....

  • @KaviarasanSUBBURAMANParis
    @KaviarasanSUBBURAMANParis2 жыл бұрын

    Bharathi mam is such a brave lady Excellent speech.God bless you. Kaviarasan Paris

  • @gunaseelanguna2423
    @gunaseelanguna24232 жыл бұрын

    Sister, மறுவாழ்வு பெற்றுத் தந்த கடவுளுக்கு🙏🙏🙏 மீண்டும் சிங்கம்களம் இறங்கப்போவது எப்போது😊

  • @lakshayamannar4978
    @lakshayamannar49782 жыл бұрын

    One of my inspire .... பாரதி அம்மா...

  • @vjeeva123
    @vjeeva1232 жыл бұрын

    ஒவ்வொரு நல்ல நாள் அன்றும் எங்கள் வீட்டுக்கு வரும் சகோதரி பாரதி பாஸ்கர் பூரண நலம் பெற வேண்டும் என நாங்கள் வேண்டாத தெய்வம் இல்லை 🙏💐 எங்கள் சகோதரியை தெய்வம் காப்பாற்றிக் கொடுத்துவிட்டது இன்னும் நூறாண்டு காலம் வாழ வேண்டும் பாரதி பாஸ்கர்❤

  • @khansha5557

    @khansha5557

    2 жыл бұрын

    Dee

  • @buvijegathis1378
    @buvijegathis13782 жыл бұрын

    மரணத்தின் விழிம்பில் நின்று வந்த ஒருவருக்கு தான் இவ்வளவு தெளிவான வாழ்க்கையின் புரிதல் வரும், அதும் நீங்க நல்ல பேச்சாளர் மரணத்தில் வாழ்க்கையின் புரிதல் பற்றிய உங்கள் வார்த்தை இதுவும் நல்ல மோட்டிவேசன் தான் ...

  • @kamakshirajagopalan237
    @kamakshirajagopalan2372 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு 🙏🙏சகோதரி.உங்கள் பேச்சு கேட்டு மனதுக்கு தெம்பாக இருக்கிறது

  • @gamingwithsafe4732

    @gamingwithsafe4732

    2 жыл бұрын

    அக்கா நீங்கள் நல்ல முறையில்இருக்க வேண்டுகிறேன்

  • @saminathann.saminathan2770
    @saminathann.saminathan27702 жыл бұрын

    சகோதரி நீங்கள் நூறு வயதுவரை வாழ்வீர்கள் என்று வாழ்த்துகிறேன்

  • @seyedebram3633
    @seyedebram36332 жыл бұрын

    இனிய சகாே தரி இறைவன் அருளால் மேலும் மேலும் நலமும் மேன்மை யும் அடைய வாழ்த்துகள்

  • @nageswarybs5300
    @nageswarybs53002 жыл бұрын

    கண்களில் கண்ணீர் கொட்டுது....

  • @jayasridevanathan5039
    @jayasridevanathan50392 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி மேடம் தங்களை பார்த்த திலும் தங்கள் குரலை பாரதியின் வரிகள் நெஞ்சை தொட்டு விட்டது மேடம். மெய் சிலிர்த்து🙏👌💐💐 Thank god mam🙏

  • @anandc3974
    @anandc39742 жыл бұрын

    She is amazing women, i shell shocked after i heard she was admitted in hospital, I literally cried, she is very close to my heart and i have so much respect on her....

  • @selvipercial9587
    @selvipercial95872 жыл бұрын

    தமிழ் தாய் ஈன்ற மகள் 🙏🙏🙏பல்லாண்டு வாழ்க

  • @natarajankrishna2204
    @natarajankrishna22042 жыл бұрын

    வாழ்க வளமுடன் பாரதி மேடம் 🙏💐

  • @kavingowri2024
    @kavingowri20242 жыл бұрын

    Negilchiya iruku nga amma. Unga speach..... No word's

  • @muthukumarasamy9138
    @muthukumarasamy91382 жыл бұрын

    நீங்கள் எப்பொழுதும் நல்லா இருக்க வேண்டும் அக்கா. உங்கள் பேச்சு நாங்கள் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும். கடவுள் எப்பொழுதும் நல்லவர்களை கை விட மாட்டார்.

  • @r.b6349
    @r.b63492 жыл бұрын

    கண்ணீர் உருண்டு ஓடுகிறது..உங்களின் துணிவு...

  • @saruljothi2458
    @saruljothi24582 жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @rockstarclub5557
    @rockstarclub55572 жыл бұрын

    Bharathi mam is such a brave lady...got goosebumps while hearing her illness struggles and recovery...she is definitely a big motivation..and excellent anchoring Kirthika maruthanayagam ,your all questions are superb natural and spontaneous.hats off👏👏

  • @vijayasrisuresh9657
    @vijayasrisuresh96572 жыл бұрын

    Nice to see you madam . GOD BLESS YOU ALWAYS.

  • @minismithan4851
    @minismithan48512 жыл бұрын

    Madam your speech gave me energy , positivity, bracelets, very happy to see in very energetic mam,

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai82772 жыл бұрын

    அன்னையே அற்புதமே அருட்பெரும் கருணையே தனித்திறன் பெண்மையே வண்ண மயிலே வாவி மலரே பெண்களின் குலதெய்வமே தங்களின் மலர்ந்த பேச்சை திரும்ப கேட்க வைத்த இறைவனுக்கு கோடிமலர்களை கொட்டி நன்றி செலுத்துகிறேன்

  • @balakrishnankalyan3876

    @balakrishnankalyan3876

    2 жыл бұрын

    ଏହା ପରେ

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj11272 жыл бұрын

    இறையருள் உங்களை காப்பாற்றியது சகோதரி... நீங்கள் மீண்டும் வந்து முன்பு போலவே பேசுவது மனதுக்கு இதமாக இருக்கிறது.... நன்றி கடவுளே! எங்கள் பிரார்த்தனைகளை பிரபஞ்சம் கேட்டதற்கு மீண்டும் நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @npannirselvam2763
    @npannirselvam2763 Жыл бұрын

    Bharathi sister we love you so much,God is great you came back,l I love your speech

  • @user-yr3od4uu9e
    @user-yr3od4uu9e2 жыл бұрын

    நீங்கள் மீண்டு வர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் அக்கா

  • @kanchanav6689
    @kanchanav66892 жыл бұрын

    Feeling happy for her... Wonderful woman..

  • @kavithab9075
    @kavithab90752 жыл бұрын

    God bless you mam.வாழ்க வளமுடன்.நலமுடன்🙏🙏🙏🙏🙏❤️

  • @satishsiva7629
    @satishsiva76292 жыл бұрын

    always respect to Bharathi baskar mam..good that anchor also was very positive ...

  • @vanisaravanan1
    @vanisaravanan12 жыл бұрын

    God is great . very happy to see you again

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran23922 жыл бұрын

    Long live Bharathi Bhaskar Mam 😍🙏🙏🙏🙌🙌🙌...fan of you😍😍😍

  • @Abeinulagam
    @Abeinulagam2 жыл бұрын

    5.54 to 6.12 goosebump moment... Hatsoff behindwood o2 for this kind of good interviews...

  • @josephineselvarani3958
    @josephineselvarani39582 жыл бұрын

    Unga speech ku nan miga periya fan mam, congratulations dear mam,ennoda prayers ungalukku eppavum irrukkkum.

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan26022 жыл бұрын

    Could not stop crying madam. You are special to everyone. God is 👍👍🙏🙏 great he gave you a sweet super new life.

  • @karthikks9976

    @karthikks9976

    2 жыл бұрын

    🤭🤭😂

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Жыл бұрын

    நீங்கள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று வாழ எல்லா தெய்வங்களை வேண்டு கி ரேன்

  • @YuviBheem
    @YuviBheem2 жыл бұрын

    Excellent interview. What a good hearted person she is !

  • @rajikannan6756
    @rajikannan67562 жыл бұрын

    வணக்கம் பாரதி சகோதரி

  • @banumathics4448
    @banumathics44482 жыл бұрын

    Bharathi, ungaluku romba athirushtamma, Ella koil prasadam pogama kidaikamum nu oru venduthsl.vperiyavanga aseervatham pa. Long live

  • @alagumayil3084
    @alagumayil30842 жыл бұрын

    Bharathi maam we are so happy to see you. Thank you for your positive vibes. Much love from Melbourne. I am a huge fan

  • @suganthir6764
    @suganthir67642 жыл бұрын

    Bharathi sister live long

  • @manikandanaswini9586
    @manikandanaswini95862 жыл бұрын

    நல்ல இருக்கு அம்மா நீங்கள் சிறந்த மனிதர்

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani68622 жыл бұрын

    இறையருளால் நீங்கள் பூரண நலம்பெற்றது மகிழ்ச்சி.இன்னும் உங்கள் பயணம் வெற்றிகரமாக தொடர்க

  • @jaanoofleur5781
    @jaanoofleur57812 жыл бұрын

    Love you mam...God is great....faith never fails...

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan4342 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @sureshshunmugam8852
    @sureshshunmugam88522 жыл бұрын

    Very happy to see u back Madam. May God bless you

  • @sraa2468
    @sraa24682 жыл бұрын

    One of my favourite personality♥️♥️♥️🌹🌹🌹very natural beautiful interesting talk an eye opener for all of us..about life🤔🤗🤗💪💪💪

  • @santhiyamohan3159
    @santhiyamohan31592 жыл бұрын

    im your biggest fan madam..God Bless U madam

  • @shamugapriyasundarrajan6515
    @shamugapriyasundarrajan65152 жыл бұрын

    Great interview.. Great inspiration mam.. God bless you with good health

  • @Akash-py3yi
    @Akash-py3yi2 жыл бұрын

    Tamil uchcharippu rendu perum vera level

  • @SriDevi-tq8vu
    @SriDevi-tq8vu2 жыл бұрын

    பாரதி அம்மா I love you

  • @padmamanohar9524
    @padmamanohar95242 жыл бұрын

    Madam we love u forever God is there for us after ur rebirth we believe him more we are blessed to have u back 👍🙏🙏🙏🙏🙏 stay happy for 100 more years 💖 💗

  • @deepaprasath8384
    @deepaprasath83842 жыл бұрын

    i love you so much amma.. unga health nalla iruka na godkita pannuven.

  • @kailasamk4553
    @kailasamk45532 жыл бұрын

    God blessed madam you recovered now we are happy during you are in hospital we upset.donot worry madam we are with you go ahead

  • @sundarsuganthi7730
    @sundarsuganthi77302 жыл бұрын

    உங்க ஆரோக்கியத்திற்காக என்னோட பிராத்தனையும் வீண் போகல என் சாய் அப்பாவுக்கு ரொம்ப நன்றி....உங்களோட தைரியத்திற்கு நான் தலைவணங்குகிறேன்....

  • @sugunthysugusugu4125
    @sugunthysugusugu41252 жыл бұрын

    I love you sister live long life 😍💐💝🙏

  • @gangadharana
    @gangadharana2 жыл бұрын

    The best interview ever . I love you bharathi ma ❤️ ..

  • @anu4814
    @anu48142 жыл бұрын

    I am a huge fan of Mrs.Bharati Baskar….

  • @mythilirethi8896
    @mythilirethi88962 жыл бұрын

    Madam you are god gifted our States our Tamil people Madam when you are sick I am Orissa I started cry so much god. God only gifted you our religion 🙏 Thanks a lot. I will a l ways pray for you Family Madam 🙏

  • @dhanrajraj1521
    @dhanrajraj15212 жыл бұрын

    Very much awaited for your reentry in public domain god is great 👍