No video

மேடையில் மனதை கொள்ளை கொண்ட 40 சம்பவங்கள்! | Vijay Top 40 Moments | Actor Vijay | Thalapathy PTD

மேடையில் மனதை கொள்ளை கொண்ட 40 சம்பவங்கள்! | Vijay Top 40 Moments | Vijay Meet Students | Actor Vijay | PTD
#actorvijay #thalapathyvijay #vijaymakkaliyakkam
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Пікірлер: 746

  • @VasanthKumar-pf1jj
    @VasanthKumar-pf1jj3 ай бұрын

    தலைவர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @gmathi3578
    @gmathi3578 Жыл бұрын

    நான் உங்கள் ரசிகனாய் இருப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் அண்ணா ❤

  • @lokyprabha4187
    @lokyprabha4187 Жыл бұрын

    பிறர் துன்பம் ..தன் துன்பம் போல் எண்ணினால் ..வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகிறான் ...❤❤❤

  • @sathyasathish8275
    @sathyasathish8275 Жыл бұрын

    உன் ரசிகனாய் இருப்பதில் கர்வம் கொள்கிறேன் தலைவா ❤

  • @ssgaming1982

    @ssgaming1982

    Жыл бұрын

    SURE BRO ✨✨💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ramuvino4966
    @ramuvino4966 Жыл бұрын

    விதை விதைக்கப் பட்டுவிட்டது அறுவடை செய்யும் காலம் வெகுவிரைவில் இல்லை வாழ்த்துக்கள் நடிகர் விஜய் அவர்களுக்கு

  • @lakshmiganesan403

    @lakshmiganesan403

    Жыл бұрын

    ஜூன் 22 2023

  • @dayalanveluvelu9621

    @dayalanveluvelu9621

    Жыл бұрын

    Really வாழ்த்துக்கள் நண்பா we will wait

  • @bagunaveen7337

    @bagunaveen7337

    Жыл бұрын

    Yes ❤

  • @alagarsk

    @alagarsk

    Жыл бұрын

    Fraud pasanga 😂

  • @mastermanimanivijay8109
    @mastermanimanivijay8109 Жыл бұрын

    நான் தளபதி ரசிகன் என்று மிகவும் பெருமை படுகிறோம் இன்றும் எங்கள் அண்ணன் தளபதியின் வழியில்❤❤❤❤

  • @lakshmiganesan403

    @lakshmiganesan403

    Жыл бұрын

    Me too

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Жыл бұрын

    நானும் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன் நடிகராக பார்த்தவரை இத்தனை மணிநேரம் நின்று மாணவர்களை பெருமைபடுத்தியதை பார்க்கும் போது விஜய்யை நினைத்து பெருமையாக உள்ளது

  • @lakshmiganesan403

    @lakshmiganesan403

    Жыл бұрын

    ஜூன் 22 2024

  • @anithasundar4269
    @anithasundar4269 Жыл бұрын

    நா தல fans........ இருந்தாலும் தளபதி அண்ணா-க்கு.... ஒரு சல்யூட் 💐🍫செம அண்ணா ❤️

  • @JAISRIRAM12345AK
    @JAISRIRAM12345AK Жыл бұрын

    விஜய் அண்ணா நீண்ட ஆயுளோட வாழ்க.. மாணவர்கள் முக்கியத்துவம் கொடுத்து சிறப்பித்தது மனமகிழ்கிறது

  • @ragur6839
    @ragur6839 Жыл бұрын

    விஜய் அரசியல் கலத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @ElanGovan-gl6qr
    @ElanGovan-gl6qr Жыл бұрын

    விஜய் நான் இவ்வளவு நாளாக ஒரு நடிகனா தான் பார்த்து வந்தேன் ஆனால் நேற்று நடந்த சம்பவம் அவர்கள் ஒரு மரியாதையை உருவாக்கி உள்ளதுஅந்த குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் பொழுதும் அந்த குழந்தைகளின் பெற்றோரையும் அரவணைத்துக் கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது

  • @lakshmiganesan403

    @lakshmiganesan403

    Жыл бұрын

    ஜூன் 22 2023

  • @honeydropz2081

    @honeydropz2081

    Жыл бұрын

    S true

  • @SivaSiva-ni6eg

    @SivaSiva-ni6eg

    Жыл бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @alagarsk

    @alagarsk

    Жыл бұрын

    Ipadiye Actors pinnadi Oru bro , apm vadakkan vanthutan ,solu idiots 😂

  • @jakirjr4639

    @jakirjr4639

    Жыл бұрын

    @@alagarsk அப்பரம் வேற யாரு இருக்காங்க சொல்லுங்க நடிகர் இல்லாம யாராவது நல்லவர் வந்தா ஒட்டு மொத்த தமிழ் நாடும் அவருக்கு ஓட்டு போடுமா ? அவர யாருக்கு தெரியும் 60 வருஷம் இருக்குர திமுக அதிமுக ஆட்சிய ஒழிக்கனும்னா அது தளபதியாள மட்டும் தான் முடியும் ஏனா தமிழ் நாடு முழுக்க அவருக்காக ஒரு ரசிக பெரும் பட்டாளமே இருக்கு அவங்க ஓட்டு போட்டு ஜெய்க்க வைப்பாங்க

  • @SD-qu3kx
    @SD-qu3kx Жыл бұрын

    As A Ajith Fan Am Impressed By Vijay Patience 13 Hrs Non Stop Standing 😊

  • @lakshmiganesan403

    @lakshmiganesan403

    Жыл бұрын

    நானும் தளபதி ரசிகன் 🙋🙋🙋🙋🙋

  • @vijayadhurga3570
    @vijayadhurga3570 Жыл бұрын

    நாளை மாநிலத்தை ஆள வரும் என் வருங்காலமே வாழ்த்துக்கள் தலைவா🎉🎉❤❤❤

  • @coffeetimewithanand5881
    @coffeetimewithanand5881 Жыл бұрын

    இது கல்விக்கு கிடைத்த உண்மையான வெற்றி.. கௌரவப்படுத்திய தளபதி. விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉

  • @glotrichy5223

    @glotrichy5223

    Жыл бұрын

    NO ITHAI SURIYAVUKKUTHAN PORUNTHUM

  • @lakshmiganesan403

    @lakshmiganesan403

    Жыл бұрын

    ஜூன் 22 2024

  • @prakash-nz4kv

    @prakash-nz4kv

    9 ай бұрын

    ​@@glotrichy5223appad illa bro entha oru actor kalvi virunthu koduthu govara padthulam Sola vendiya avasiyam illa

  • @saravananvaanmathi7389
    @saravananvaanmathi7389 Жыл бұрын

    வாழ்த்த வார்த்தையே இல்லை அண்ணா என்றும் தளபதி தம்பிகள்

  • @alikarimmoulakhan
    @alikarimmoulakhan Жыл бұрын

    நீங்கள் ஊனமுற்ற குழந்தையை கௌரவிப்பதை நான் பார்த்தேன் கடவுளே என் மகிழ்ச்சி என் இதயத்திலிருந்து வருகிறது ஸ்ரீ விஜய் சார் 🙏🏻🙏🏻

  • @glotrichy5223

    @glotrichy5223

    Жыл бұрын

    I LIKE VREY MUCH

  • @maheshvijay5875
    @maheshvijay5875 Жыл бұрын

    மாணவர்கள் விஜய் ஐயா அவர்களிடம் அன்பளிப்பு பெற, கவுரவம் பெற வேண்டும் என்பதற்காக மிக மதிப்பெண் பெற முயற்சி செய்து, தமிழகம் கல்வி அறிவு 100% பெற நல்லதொரு முயற்சி 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @glotrichy5223

    @glotrichy5223

    Жыл бұрын

    ITHATHAN SURYA 15 VARUSAMA PANTRAR THISIS ARASIAL

  • @Aathishivan2706
    @Aathishivan2706 Жыл бұрын

    என்ன ஒரு அழகிய தருணம் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு விஜய் அண்ணா..... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா... உழைத்திடு.! உயர்ந்திடு.! உன்னால் முடியும்..!!

  • @vinithasami6239
    @vinithasami6239 Жыл бұрын

    எந்த ஆடம்பரமும் இல்லாமல் வேறு யாரையும் கௌரவிக்காமல் மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது மிக அருமை எந்த அரசியல்வாதிகளை கூப்பிடாமல் எந்த நடிகர்களையும் கூப்பிடாமல் எளிமையான முறையில் அமைந்த இந்த விழா பெருமையோடு இருக்கிறது

  • @SSSSSS-cs8hk

    @SSSSSS-cs8hk

    Жыл бұрын

    Ithethaan ninIthen

  • @glotrichy5223

    @glotrichy5223

    Жыл бұрын

    NEPPOLIANIDAM KAKKAVUM

  • @alagarsk

    @alagarsk

    Жыл бұрын

    Fraud pasanga 😂

  • @jakirjr4639

    @jakirjr4639

    Жыл бұрын

    @@glotrichy5223 நெப்போலியன் அவன் DMK சொம்பு பிராடு அவன என்ன கேக்கனும்

  • @akshathats7795

    @akshathats7795

    Жыл бұрын

    Ivaru 2009 le irundhu indhe mathiri students ku encourage pannuvaru adhella district level students ku mattum pannitu irundharu avlo yarukkum theriyadhu aana this time all pass 10th and 12th student encourage panraru ellarukum theriyavum paduthi irukaru hats off to Vijay sir ❤❤❤.

  • @truebeauty176
    @truebeauty176 Жыл бұрын

    💯Guiness Record 💯குடுக்கணும் 👌🏻👏🏻🥰

  • @16-sriyanair49
    @16-sriyanair49 Жыл бұрын

    മെഗാസ്റ്റാർ ദളപതി വിജയ്❤

  • @eswaranbadri9044
    @eswaranbadri90446 ай бұрын

    அருமை அருமை அருமை🎉

  • @DileePerera
    @DileePerera Жыл бұрын

    Proud to be a Vijay fan❤❤❤❤😊🎉.God bless you.actually I got tears.innamum naanunum vaalkaila munnera oru kaaranam na Vijay than.❤

  • @lakshmiganesan403

    @lakshmiganesan403

    Жыл бұрын

    ஜூன் 22 2023

  • @சேரநாட்டுசூலூர்மைந்தன்
    @சேரநாட்டுசூலூர்மைந்தன் Жыл бұрын

    சாதனையாளர்களை தலைநிமிர வைத்து தான் தலை குனிந்து அவர்கள் கருத்துக்களை மனதில் நிறுத்திய அன்பு உடன்பிறப்பு சோசப் விசய் அவர்களை வணங்குகிறேன் கோவை மாவட்டம் சூலூர் பொதுமக்கள் மற்றும் இயற்கை புலன உறவுகள் சார்பாக கோடானு கோடி வணக்கங்கள்.

  • @sakthiswaransakthis

    @sakthiswaransakthis

    Жыл бұрын

    Sulur yae broo nama area

  • @சேரநாட்டுசூலூர்மைந்தன்

    @சேரநாட்டுசூலூர்மைந்தன்

    Жыл бұрын

    @@sakthiswaransakthis மகிழ்ச்சி சகோதரர்.

  • @சேரநாட்டுசூலூர்மைந்தன்

    @சேரநாட்டுசூலூர்மைந்தன்

    Жыл бұрын

    @@sakthiswaransakthis எந்த பகுதியில் உள்ளீர்கள் சூலூரில். நான் அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ளேன்.

  • @DhinaCameron02

    @DhinaCameron02

    Жыл бұрын

    Vanakkangna karadivavi la irunthungna

  • @சேரநாட்டுசூலூர்மைந்தன்

    @சேரநாட்டுசூலூர்மைந்தன்

    Жыл бұрын

    @@DhinaCameron02 மகிழ்ச்சி சகோதரர்

  • @ashok.g2129
    @ashok.g2129 Жыл бұрын

    More than 12 hours.....Thalapathy ❤❤...The Humble One...❤😎

  • @ebenedictedward
    @ebenedictedward Жыл бұрын

    கண் கலங்க வைத்த தருணங்கள்! ❤

  • @alagarsk

    @alagarsk

    Жыл бұрын

    Avare fraud pantrar 😂

  • @Hari-id3pg

    @Hari-id3pg

    Жыл бұрын

    @@alagarsk seri thevidiya paiyaaa

  • @alagarsk

    @alagarsk

    Жыл бұрын

    @@Hari-id3pg un peche solirum un pirappum valarpuum epadi nu 😂

  • @prakash-nz4kv

    @prakash-nz4kv

    9 ай бұрын

    ​@@alagarskseri Oram poi kathuru 😂

  • @alagarsk

    @alagarsk

    9 ай бұрын

    @@prakash-nz4kv bro katharuthu na na , neya bro 😂

  • @plus-rm6bu
    @plus-rm6bu Жыл бұрын

    தலைவர் இருக்கும் போளுது தடைகள் இல்லை!?😉😉😎😎😍

  • @balamurugansenthilvel7833
    @balamurugansenthilvel7833 Жыл бұрын

    வருகாலத்தில் அரசியல். தொடங்க என்னுடைய வாழ்த்துக்கள் தமிழன்

  • @nick657.

    @nick657.

    Жыл бұрын

    ​@baskperi72😂 good comedy panathawagittu pottanu wachiku ne kalathukum awanuga kitta pichai dha edukapora

  • @Arunviji89
    @Arunviji89 Жыл бұрын

    ரசிகனை ரசிக்கும் தலைவன் ❤️

  • @MS.mubarak-if9ht

    @MS.mubarak-if9ht

    Жыл бұрын

    S

  • @dhad5539
    @dhad55397 ай бұрын

    ஹிட்லர் வாழ்க்கையும் வேண்டாம்.. புத்தன் வாழ்க்கையும் வேண்டாம்.. உன்னை என்னை போல் வாழ்ந்தால் போதும் உலகம் ரொம்ப அழகு😄😍😍😍🖤🖤🖤🖤..Love U Thalaivaaaa 🖤🖤🖤🖤🙏🙏🙏🙏..

  • @srivelcardsflex
    @srivelcardsflex Жыл бұрын

    உன் ரசிகன் என்பதில் கர்வமுடன் பெருமிதம் கொள்கிறேன் தலைவா .....

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Жыл бұрын

    10 மணிநேரமாக தொடர்ந்து ஒரு அரசியல் கட்சி தலைவர் கூட இந்த மாதிரி பாராட்டு விழா செய்தது கிடையாது மாணவர்களுக்காக விஜய் 👍👌💥💯💐

  • @lakshmiganesan403

    @lakshmiganesan403

    Жыл бұрын

    ஜூன் 22 2023

  • @saravananparamasivam923

    @saravananparamasivam923

    Жыл бұрын

    Hahaha good commedy..12 hours nikka mudiyalana you are not eligible to politics..seeman every day 10 to 10 pm doing politics

  • @Ayla_2310

    @Ayla_2310

    Жыл бұрын

    @@saravananparamasivam923 Seeman foreign fund la katchi nadathuraaru...fund venum na ninnu pesa thaan seiyanum...antha money layum yaarukum helps panla...avaru direction or act panna movie la vandha profit vachu help pannuna atha perusa yosikkalaam

  • @MithinVarsha

    @MithinVarsha

    Жыл бұрын

    Thalava🤗

  • @tamils4436

    @tamils4436

    Жыл бұрын

    @@Ayla_2310nda kena Adhani fund la modi ya pesa sollu 10 hrs, karur gang fund la sudalaiya 20 min Nolla sollu . Seeman Mela enda Unakku avlo vanmam.

  • @gaga3465
    @gaga3465 Жыл бұрын

    What a blessings to our thalapathy Vijay from the people 💪🦁😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰

  • @manomohan1854
    @manomohan1854 Жыл бұрын

    Ippadi oru maganai petra shoba ammakum avara vazinadathitu iruka avanga wifekum romba nandri 🙏🙏🙏🙏🙏💙💙💙💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PINKYHAASITAMIL
    @PINKYHAASITAMIL Жыл бұрын

    படம் ரிலீஸ் நா நாரயா like போடறீங்க 😊இது ரொம்போ நல்லா விசயும் but கம்மியான like தான் போடறீங்க 🥹

  • @sulthankabirsulthankabir9580
    @sulthankabirsulthankabir9580 Жыл бұрын

    Vijay Sir is good human being ❤️❤️❤️❤️❤️💥💥💥💥💥mass

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r Жыл бұрын

    Next CM THALAPATHY THAN❤❤❤NO DOUBT YA ENGA VOTE VIJAYKU THAN BY THALA FANS

  • @waytoparadise5598
    @waytoparadise5598 Жыл бұрын

    அல்லாஹு சுப்ஹானஹு தஆலா விஜயின் நல்ல உள்ளத்துக்காக கிதாயத்தை குடுப்பனாக🤲🏻

  • @GunasakarK-pt4bu
    @GunasakarK-pt4bu Жыл бұрын

    தலைவா வேற லெவல்

  • @ArunKumar-dv6qk
    @ArunKumar-dv6qk Жыл бұрын

    விதை விதைத்து விட்டுது அறுவடை செய்யும் நேரம் வந்துவிட்டது இளைஞர்களின் இன்றைய இளைய தளபதி விஜய் 🎉🎉🎉❤❤

  • @PetriciaChris
    @PetriciaChris Жыл бұрын

    He ruled the stage... Goosebumps....

  • @vanmathir1340
    @vanmathir13406 ай бұрын

    Proud of you anna🎉❤

  • @aadhi7190
    @aadhi7190 Жыл бұрын

    Super thalaivaa innum neraya students ku award kudunga❤❤❤

  • @sathyaaro5215
    @sathyaaro5215 Жыл бұрын

    Thalaivaaa❤❤❤❤❤❤❤

  • @cj.rajesh43861
    @cj.rajesh43861 Жыл бұрын

    14 மணிநேரம் எந்த ஒரு அரசியல்வாதிகளும் மேடையில் நின்றது கிடையாது. தொடங்கி வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள். காத்திருந்து சந்தித்தற்கு நன்றி 🙏

  • @alagarsk

    @alagarsk

    Жыл бұрын

    Avare arasiyal vara than itha pantrar 😂

  • @Thamby16
    @Thamby16 Жыл бұрын

    விஜய் சகோ...இந்த ஒரே மேடையில் எவ்வளவு ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்று விட்டீர்கள் சகோ...வாழ்த்துக்கள் 💐💐💐

  • @glotrichy5223

    @glotrichy5223

    Жыл бұрын

    GOOD TRAMA

  • @prakash-nz4kv

    @prakash-nz4kv

    9 ай бұрын

    ​@@glotrichy5223poda vaytherichala pudichavanae 😂

  • @MariSelvam-hg9ww
    @MariSelvam-hg9ww Жыл бұрын

    U R Great Thalapathy advance happy birthday Anna

  • @durgad.rdurgad.r7823
    @durgad.rdurgad.r7823 Жыл бұрын

    சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா. நன்றி❤

  • @tamilmeetpusangam
    @tamilmeetpusangam Жыл бұрын

    Thalapathy. Endrum sirappai vazhga. 😍

  • @Aji-ri7co
    @Aji-ri7co Жыл бұрын

    Iam not a fan of vijay but he stands for 12 hrs for praising students this is something different and engraving hats off to vijay for encouraging students and i wish this has to be done in upcoming years

  • @jailanikather1400
    @jailanikather1400 Жыл бұрын

    எங்க அண்ணன் தளபதி போல வருமா❤💙🤎💗🤍💟❤️🥰😘😍💯🤩💝💥🔥✍️🌧️💐

  • @vigneshwaranp6867
    @vigneshwaranp6867 Жыл бұрын

    மாணவர்கள் பலம் தான் பெரிய பலம் உதாரணம் ஜல்லிக்கட்டு அவர்கள் ஒளிமயமான எதிர்காலம் இவ்வாறு தொடர்ந்து தோள் கொடுத்தால் அடுத்த முதல்வர் விஜய் அவர்கள் தான் iam vote vijay 👆

  • @mahaarajasai1061
    @mahaarajasai106110 ай бұрын

    20:16 moment💖😭😍

  • @LavanyaRavi-rg8jc
    @LavanyaRavi-rg8jc Жыл бұрын

    Anna nee eppavumey mass...... Nee eppavumey nalla irukanum Anna all thalapathi fans weighting.....

  • @myuniverse4596
    @myuniverse4596 Жыл бұрын

    Naa vijay fan-eh illa .. ana idhu paakkumbodhu sandhoshama irukku

  • @vinothkumarr9509
    @vinothkumarr9509 Жыл бұрын

    நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோ விஜய் சார் மட்டும்தான்

  • @glotrichy5223

    @glotrichy5223

    Жыл бұрын

    SURIYA THE GREAT

  • @vinothkumarr9509

    @vinothkumarr9509

    Жыл бұрын

    @@glotrichy5223 yes

  • @amuthasunthur7024
    @amuthasunthur7024 Жыл бұрын

    மாணவர்களை கௌரவித்த அன்பு உள்ளம் கொண்ட விஜய் அவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.❤❤

  • @glotrichy5223

    @glotrichy5223

    Жыл бұрын

    PALA AYRAM EAZHL MANAVARKALI PDIKKA VAIKKUM SURYTHAN BEST

  • @sangeethrajagopal3297
    @sangeethrajagopal329710 ай бұрын

    He's going to be a Absolute Political Monster!

  • @kavitha-th4po
    @kavitha-th4po Жыл бұрын

    Hats off Vj Anna❤❤❤❤ Always thalapathi🎉😊

  • @truebeauty176
    @truebeauty176 Жыл бұрын

    First எல்லாம் Celebrities na pesuvangallooo nu நெனச்சு dhoora நின்று parpom.... but இப்ப proud ae இல்லாமல் இருந்தால் எவ்வளவு அழகா ❤Happyyyyy ya இருக்கு ..... Thannadakkam வேணும் எல்லோருக்கும் இது போல 👌🏻👏🏻👌🏻👏🏻🙋‍♀️

  • @josekala3343
    @josekala3343 Жыл бұрын

    Super thalapathy

  • @maayavi09
    @maayavi09 Жыл бұрын

    15:20 the smile in that child face by seeing thalapathy vijay anna... Man he is in everyone heart

  • @antosibin4027
    @antosibin4027 Жыл бұрын

    Proud of Vijay❤❤

  • @rajeshpilotrajeshpilot1743
    @rajeshpilotrajeshpilot1743 Жыл бұрын

    Thanga Thalapathy ❤️ ithaya Thalapathy ❤️ makkal Thalapathy ❤️ anbu Thalapathy ❤️ ilaya Thalapathy ❤️

  • @sukanyavihaan4512
    @sukanyavihaan4512 Жыл бұрын

    Thalapathy❤❤❤

  • @balajia183
    @balajia183 Жыл бұрын

    வருங்காலத்திலாவது தமிழன் தமிழ்நாட்டை ஆளட்டும் ❤

  • @glotrichy5223

    @glotrichy5223

    Жыл бұрын

    SURYA PATCHAI TAMILN

  • @padmapadma5475
    @padmapadma5475 Жыл бұрын

    உங்கள் ரசிகையாக இருப்பதற்கு பெருமைபடுகிறோம்

  • @rajendhirunvenkateson1166
    @rajendhirunvenkateson1166 Жыл бұрын

    20:05 that smile is awesome ❤

  • @thalapathysurya4280
    @thalapathysurya42807 ай бұрын

    Time To Leaddd❤❤❤❤

  • @SAaa-zz9bl
    @SAaa-zz9bl8 ай бұрын

    My anna thalapathi thalapathi super sellathurai

  • @nandinic8815
    @nandinic8815 Жыл бұрын

    Really I am happy vijay anna for ur encouragement to students

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn6 ай бұрын

    Tvk❤❤❤

  • @thalapathysajjath5293
    @thalapathysajjath5293 Жыл бұрын

    மாஸ் ❤️

  • @bharathianbudairiestamil9460
    @bharathianbudairiestamil9460 Жыл бұрын

    Evlo cute ah irukaru❤.

  • @ratheesh9838
    @ratheesh9838 Жыл бұрын

    This is our pride of Tamils and Tamilnadu. Even celebrities like Suriya, Vijay using their popularity for a good cause. ❤

  • @babyaarush6065
    @babyaarush6065 Жыл бұрын

    Sir ithu pola neenga kalvikkaga neraiya pannanum.vaazhthukkal sir

  • @onedreams3419
    @onedreams3419 Жыл бұрын

    வாழ்க வளமுடன் தங்க தளபதி ❤❤❤😊

  • @avataraang8682
    @avataraang8682 Жыл бұрын

    I'm proud to be a thalapathy fan

  • @lakshmiganesan403

    @lakshmiganesan403

    Жыл бұрын

    Me too

  • @thangamani3983

    @thangamani3983

    Жыл бұрын

    Thalapathy means MK Stalin only. Vijay is just a toy and comedy piece 🥲

  • @chandraleka7919
    @chandraleka7919 Жыл бұрын

    தான் என்ற கர்வம் இல்லா அன்பு உள்ளம் உள்ளதை வாரி வழங்கிய இளகிய மனம் ஊக்கபடுத்திமகிழ்ந்த மனம்கண்டு மகிழ்ந்த உள்ளம்

  • @silvertimes465
    @silvertimes46511 ай бұрын

    Ungaloda rasiganai irupathu enaku rombha perumai thaan Anna❤

  • @joelrichie4044
    @joelrichie4044 Жыл бұрын

    as a fan from telengana , watching this got happy tears looking at the happiness of kids and their parents

  • @sujith_r_nadar_tn75
    @sujith_r_nadar_tn75 Жыл бұрын

    Ena manusan ya🥰

  • @kayarohanamdhandapani9590
    @kayarohanamdhandapani9590 Жыл бұрын

    Vijaiயின் இமேஜ் பல மடங்கு உயர்ந்ததுவிட்டது

  • @KumarKumar-vv8fj
    @KumarKumar-vv8fj Жыл бұрын

    Great salute 👌👌👌👍🌹🌺🌹🌺

  • @kanchmind85695
    @kanchmind85695 Жыл бұрын

    Super thalaphy👏👏👏🙌🙌🙌🦋🦋🦚🦚👍👍👍❤💜

  • @truebeauty176
    @truebeauty176 Жыл бұрын

    Kaal valikkavillayaaaaaa thalaivaraeeee🤔Hat's off to U uuuuuuu 👏🏻👌🏻💙💙💙💙💙⭐️⭐️⭐️⭐️⭐️

  • @jdmmedia7496
    @jdmmedia7496 Жыл бұрын

    God child vijay anna ரொம்ப feel ஆச்சி na

  • @Bala-lc4js
    @Bala-lc4js Жыл бұрын

    Only a good soul can bring happiness in so many faces.. this is nature.. stop judging and respect this legend

  • @anthonythomas19767
    @anthonythomas19767 Жыл бұрын

    Action speaks louder than words.. Vijay Joe are one of those few actors who "Love others more than themselves".. Proud to be his fan follower.. My heartly thanks to those who thought, did and met success of this event.. 🤗🤗🤝🤝🙏🙏

  • @lakshmiganesan403

    @lakshmiganesan403

    Жыл бұрын

    ஜூன் 22 2024

  • @thirumalmal4780
    @thirumalmal4780 Жыл бұрын

    Next CM thalapathi vijay Anna 🔥🔥🔥

  • @suraraj8389
    @suraraj8389 Жыл бұрын

    Vijay Anna Mass ❤😊

  • @BruceVlogTV
    @BruceVlogTV Жыл бұрын

    Masha Allah ❤❤❤❤

  • @Madhuyuvan
    @Madhuyuvan Жыл бұрын

    என்றும் தளபதி ❤️

  • @nivithra8607
    @nivithra8607 Жыл бұрын

    Happy to see this 🎉

  • @user-os5zv4cw9l
    @user-os5zv4cw9lАй бұрын

    Cuteee pattu.. 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @Abdul-sq3zc
    @Abdul-sq3zc Жыл бұрын

    Thalapathy always great Anna and good speech future generation...

  • @saibaba172
    @saibaba172 Жыл бұрын

    🌷💐👌

  • @deenabanthug
    @deenabanthug Жыл бұрын

    Can't control my tears

  • @prasannam6521
    @prasannam6521 Жыл бұрын

    வேற லெவல் அண்ணா

  • @SonuSonu-ny5yx
    @SonuSonu-ny5yx Жыл бұрын

    விஜய் 👏👏👏👏👌👌👌👌👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️

Келесі