No video

மேடையில் இந்தியர்களை திணறவைத்த ஈழத்து கலைஞர்கள்; மிரண்டு பார்த்த ரசிகர்கள்! || Ushanthan View

#SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
U Report channel link:- / @u-report
யாழில் பிரமாண்டமான இசைநிகழ்வுக்காக தொழிலதிபர் இந்திரன் நடிகை ரம்பா கலா மாஸ்டர் வருகை தந்தமை தொடர்பான காணொளி.
இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
தொடர்பிலக்கம்:- 077/075-1641413
வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
/ @ushanthan23
#jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Пікірлер: 15

  • @arulsun2418
    @arulsun24183 ай бұрын

    இசைஞானி சொல்வதுபோல், நாதஸ்வர கச்சேரியை, நம்கிராமத்தில் நடக்கும்போது, நம்பக்கத்துக்கிராமத்து... வயல்வெளியில் இருந்து ரசிக்கவேண்டும்... நம்இதயத்தை அது வருடிச்செல்லும்.... சுகம் தனிச்சுகம் ஆனந்தம், பேரானந்தம்.....!!!❤ நன்றி உசாந்தன்.....!!!🙏

  • @ketheswar
    @ketheswar3 ай бұрын

    வணக்கம் மிகவும் சிறப்பு சிறப்பு ❤❤❤

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq3 ай бұрын

    கேரளா - பாலக்காடு; யாழ்., காரைநகர் - பலகாடு. கேரளா, திருவனந்தபுரம் - கோவளம்; யாழ்., காரைநகர் - கோவளம்.

  • @tamilpromovideos1313
    @tamilpromovideos13133 ай бұрын

    குமரனுக்கு சிறிய வயதிலேயே, புகழில் உச்சியை எட்டியதால், இப்பொழுது அதிக தலைக்கணமும், காசு ஆசையும் பிடித்துள்ளது.

  • @d.chockalingam9413
    @d.chockalingam94133 ай бұрын

    Super. ஜி👌👌👌👌👌

  • @imbroofsri6710
    @imbroofsri67103 ай бұрын

    இது எங்கே நடந்த நிகழ்ச்சி??

  • @CaesarT973
    @CaesarT9733 ай бұрын

    No competition between us ,both Tamils success , Tamil’s Success 🙏🏿, very nice 👍🏻

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam13273 ай бұрын

    Thanks

  • @US-vr3ob
    @US-vr3ob3 ай бұрын

    கச்சேரி நன்றாக இருந்தது. இடை இடையே மணியை கிலிக்கியது தான் சகிக்க முடியவில்லை!!!

  • @sassinadesu7842
    @sassinadesu78423 ай бұрын

    Super bro very Nice

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam3 ай бұрын

    வேற 👍👍👌👌

  • @canadakethes678
    @canadakethes6783 ай бұрын

    Why Indian musicians have to Sri Lanka support our people

  • @user-px5rn6gp2i
    @user-px5rn6gp2i3 ай бұрын

    Kslangarkal endal ippidi irukkonum

  • @yogaselva8963
    @yogaselva89633 ай бұрын

    இவர் ஒரு தாளத்தில் சுரம் பாடுகிறார் அவர்கள் வேறொரு தாளத்தில் வாசிப்பு

  • @ramanathanramanathan5201

    @ramanathanramanathan5201

    3 ай бұрын

    அவர் என்னமோ ஆலாபரணம் செய்கிறார் இவர் என்னமோ வாசிக்கிறார்😢

Келесі