Low budget solar home Tamil in Rs.5000/- | தமிழ் | குறைந்த செலவில் சோலார் வீடு

Ғылым және технология

Low budget solar home Tamil in Rs.5000/- | தமிழ் | குறைந்த செலவில் சோலார் வீடு
Buy from Loom solar/ Query
Parthiban
Contact : 9488610666
Loom solar Distributer
(Solar inverter, solar panel, battery, charge control)
50W solar pannel:
bit.ly/2DaSP5e
6Amps charge controler:
amzn.to/3jFCiXP
12v 7.5ah Battery:
amzn.to/3hCyJjq
SUBSCRIBE OUR TECH CHANNEL:
/ @petsinfowordofficial
SUBSCRIBE OUT VLOG:
/ @greenythottam6834
Here we will cater all technology tips, iPhone tricks and tips in Tamil,money making ideas, online earnings, affiliate marketing, online job, online jobs in Tamil, earn daily in online and useful mobile and computer tips and more.
For more Tech tips and tricks,
Please visit : www.Tamilinforworld.com

Пікірлер: 404

  • @Tamilinfoworld
    @Tamilinfoworld3 жыл бұрын

    Contact: Parthiban Mobile: 9488610666 Loom solar Distributer (Solar inverter, solar panel, battery, charge control)

  • @vijaybaskar8305

    @vijaybaskar8305

    Ай бұрын

    Which area sir u iam from pondicherry

  • @vijaybaskar8305

    @vijaybaskar8305

    Ай бұрын

    Madukarai

  • @pakiyasri5767
    @pakiyasri57674 жыл бұрын

    நீங்கள் நல்ல மனதுடன் வீடியோ பதிவு செய்து உள்ளீர்கள், அதனால் தான் அனைவர் கேட்கும் கேள்விகளுக்கும் மதிப்பளித்து பதில் கூறி இருக்கிறீர்கள், அதற்காகவே உங்களுக்கு ஒரு லைக் சகோதரரே.

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    4 жыл бұрын

    Nandri

  • @dharmankuppusamy2160

    @dharmankuppusamy2160

    3 жыл бұрын

    What a bout fan conection

  • @ulaganathan8007

    @ulaganathan8007

    3 жыл бұрын

    Ulaganathan

  • @vrratha9057

    @vrratha9057

    3 ай бұрын

    கட்டிட வேலைக்கு கரண்ட் எடுப்பதற்கு எவ்வளவு விலையில் வாங்கலாம்

  • @gloryrobert4615
    @gloryrobert46153 жыл бұрын

    Rs -5000/ குள் ஒரு பேன் + இரண்டு லைட் எரிய தேவைப்படும் சோலார் பேனல்கள் கிடைக்குமா? நீங்கள் நேரில் வந்து ஃபிட் செய்து தர முடியுமா?

  • @muthukumar6691
    @muthukumar66914 жыл бұрын

    மிகவும் அருமையாக அனைவருக்கும் புரியும்படி தெளிவாக பதிவிட்டுள்ளிர்கள் வாழ்த்துக்கள்

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    4 жыл бұрын

    Nandri nanba

  • @Senthilkumar-ld6ri
    @Senthilkumar-ld6ri3 жыл бұрын

    🙏நீங்க சொன்ன விபரம் மிகவும் நன்றாக இருந்தது சகோதரரஆன பார்த்த எங்கல்ல பலபேர் உங்கள தொடர்பு கொள்ளவிரும்புரோம் அதனால உங்க cell நம்பரையும் இதுமாதிரி வீடியோ லே போடுங்க🙏

  • @vijayakumarr1191
    @vijayakumarr11914 жыл бұрын

    எல்லோருடைய கேள்விக்கு அருமையாக பதில் அளித்துள்ளீர் வாழ்க நலமுடன் வளமுடன்

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    4 жыл бұрын

    Nandri nanba.

  • @rajasekar354

    @rajasekar354

    3 жыл бұрын

    உங்க நல்ல மனசு வாழ்க

  • @suppuseran663
    @suppuseran6634 жыл бұрын

    உங்களின் தொலைபேசி என் சில சந்தேகத்தை பூர்த்தி செய்ய நன்றி

  • @muthusami510
    @muthusami5104 жыл бұрын

    Thank you. Supper advice

  • @e.m.ganesan5549
    @e.m.ganesan55493 жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @ravindranathbabuji1102
    @ravindranathbabuji11024 жыл бұрын

    Very good news to me thanks for your efforts

  • @manisekar
    @manisekar4 жыл бұрын

    பயனுள்ள தகவல், நன்றி

  • @Karthik_Magic
    @Karthik_Magic3 жыл бұрын

    Very basic and useful videos. Thanks for sharing!

  • @millionaireship
    @millionaireship4 жыл бұрын

    அருமை உங்கள் வீடியோ காட்சிகள்

  • @hajahnajumudin1673
    @hajahnajumudin16733 жыл бұрын

    Very very clear speak well done

  • @syedmusthafa4115
    @syedmusthafa41153 жыл бұрын

    தலைவா Incubator க்கு 40 வாட் பல்பு 2 எறியனும்.தொடர்ச்சியா எறிய தேவையில்லை 10 நிமிடம் எறியும் 10 நிமிடம் எறியதேவையில்லை அதுக்கு எவ்வளவு பவர்ல பேனல் மற்றும் கன்ட்ரோலர் மற்றும் பேட்டரி வாங்கவேண்டும்.?சொல்லமுடியுமா சகோ

  • @rajasekar354
    @rajasekar3543 жыл бұрын

    சூப்பர் sir👌 Very practical class

  • @nagendranbalaji8776
    @nagendranbalaji87764 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்...நல்வாழ்த்துக்கள்

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    4 жыл бұрын

    Nandri

  • @anandarumugam7386
    @anandarumugam73864 жыл бұрын

    Good explain

  • @parammeshr7655
    @parammeshr76553 жыл бұрын

    valga valamudan keep it up

  • @jackcamroger
    @jackcamroger4 жыл бұрын

    Arumaiyana padhivu bro...

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    4 жыл бұрын

    Nandri jegadesan

  • @jktailor913
    @jktailor9134 жыл бұрын

    . இரவு முழுவதும் இரண்டு பேன் ஓட எவ்வளவு பேனல் போடணும் பேட்டரி🔋 எவ்வளவு வாட்ஸ் பொடனும் எங்கள் வீட்டில்🏠 இன்வெர்டர் இருக்கு அதை பயன்படுத்தலாமா தெளிவாக கூறவும்

  • @TamilselvamT-kq7je

    @TamilselvamT-kq7je

    4 жыл бұрын

    500 வாட்ஸ் சோலார் பேனல் மொனாக்ரிஸ்டல்லின் பேட்டரி 200 ஆம்ஸ் பேட்டரி இன் வேட்டல வந்து சார்ஜ் கண்ட்ரோல் இருந்தா வேண்டியதில்லையா சார்ஜர் இல்லை என 20 அல்லது 30 ஆம் சோலார் கண்ட்ரோல் தேவை

  • @Maan-yo5bd
    @Maan-yo5bd4 жыл бұрын

    வீடியோ போட்டதற்கு நன்றி, அந்த இன்வெர்ட்டர் ரேட் எவ்வளவுன்னு சொல்வீங்கன்னு பார்த்த சொல்லாமயே வீடியோ முடிச்சிட்டீங்க..

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    4 жыл бұрын

    700 Nanba,

  • @michaelpallraj8530

    @michaelpallraj8530

    3 жыл бұрын

    @@Tamilinfoworld ஊண்மையாவை

  • @ktsmktsm8630
    @ktsmktsm86303 жыл бұрын

    Dear friend, I am thirugnana sambandam pondicherry Tamil ,I appreciate your efforts, try in some houses at various range, than only clear knowledge will come to viewers, also prices of all Material must indicate,

  • @mrtamilulagam2912
    @mrtamilulagam29123 жыл бұрын

    Super brother

  • @gokulakrishnans1250
    @gokulakrishnans12504 жыл бұрын

    Mikka nandri Anna

  • @vijayakumarsundaram9624
    @vijayakumarsundaram96244 жыл бұрын

    super nanba

  • @sugumarmurugesan8648
    @sugumarmurugesan86483 жыл бұрын

    Veetula fan odara ku entha mathiriyana solar panel choose pannanum , controller and inverter athuku oru video podu rmba use fullah irukum .. na antha plankaga video thedi ungalodatha patha

  • @banusribanu6321
    @banusribanu6321 Жыл бұрын

    Thanks for your simple and useful tips & guidens for solar systems.if any reqire for solar system i will contact,once again thanks.

  • @kpkarthikeyan5066
    @kpkarthikeyan50663 жыл бұрын

    Good information for mini solar setup

  • @shanmugamn3972
    @shanmugamn39723 жыл бұрын

    Super

  • @susu-casual
    @susu-casual2 жыл бұрын

    தலைவரே super - but one small doubt ,,,,,,, செட்டாப் பாக்ஸ் connect பண்ணா, அது கொஞ்சம் இழுக்குமே ?

  • @aravindhasee2761
    @aravindhasee27614 жыл бұрын

    Super bro

  • @aburushdarashadi2835
    @aburushdarashadi28353 жыл бұрын

    Very supper🌞

  • @user-mc9fx3ny8d
    @user-mc9fx3ny8d3 жыл бұрын

    சிறப்பு

  • @chalsraj1057
    @chalsraj10574 жыл бұрын

    Veetla ACla odakoodiya fanku switch boardla connect panramari indha solar panela oru video podunga bro

  • @ramasamysubramaniam706
    @ramasamysubramaniam7063 жыл бұрын

    Super system

  • @ravichandranravichandran1246
    @ravichandranravichandran12463 жыл бұрын

    Totally 2fan and tupelight using how much cost

  • @gnanasekarrs8657
    @gnanasekarrs86573 жыл бұрын

    Battery full ah drain airuma , controller epdi controll panuthu athuku theliva oru video pratical pani katunga DC bulb epdi efficient athula slunga Controller cut off edha base pani athulm theliva oru video podunga bro

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    3 жыл бұрын

    Sure bro.

  • @ramalingammanoharan2596
    @ramalingammanoharan25964 жыл бұрын

    Thank sir

  • @saravananayyasamy3704
    @saravananayyasamy37043 жыл бұрын

    Bro 2hp motor use pandra mathiri solar panel evlo agum daily 15 to 30 mins motor use pannanum night la 1LED lamp use panna evlo cost agum bro

  • @priya33786
    @priya337862 жыл бұрын

    Nice thambi

  • @manbarasanie875
    @manbarasanie8753 жыл бұрын

    Friend 1fan 2led light 1led TV ku battery enna use pannanum

  • @indiachennai1020
    @indiachennai10203 жыл бұрын

    On gride solar system explanation podunga bro

  • @kandaswamypalghatsubramani7939
    @kandaswamypalghatsubramani79393 жыл бұрын

    Good

  • @chinnaa470
    @chinnaa4704 жыл бұрын

    Nice good

  • @sakthiVel-hs4wo
    @sakthiVel-hs4wo3 жыл бұрын

    Brother fan use panna mutiumah

  • @Azagan
    @Azagan3 жыл бұрын

    இந்த பேட்ரி எத்தனை வருடம் உழைக்கும்..

  • @DevickiCooking
    @DevickiCooking3 жыл бұрын

    அருமையான பதிவு நாங்கள் செங்கல்பட்டு தேவை என்றால் நீங்கள் வருவீர்கலா

  • @sidhukuttytv
    @sidhukuttytv3 жыл бұрын

    AC table fan use pannalaama bro

  • @elangovinp68
    @elangovinp683 жыл бұрын

    என் மகனுடைய,135 வாட் ஹெவி லேப்டாப் பகலில் மட்டும் இயங்கவைக்க (4மணி நேரம்) என்னெண்ண உபகரணங்கள் வாங்க வேண்டும். தயவுசெய்து பதில்தரவும்!!!

  • @jfnskifnwoa775
    @jfnskifnwoa7753 жыл бұрын

    சுப்பர்

  • @muthumani4574
    @muthumani45743 жыл бұрын

    Night full la use pannalama bro Battery charge nikkuma

  • @richickenshop4502
    @richickenshop4502 Жыл бұрын

    Bro one time entha battery charger full pannun 9w bulb ethana hours use pannalama bro

  • @parammeshr7655
    @parammeshr76553 жыл бұрын

    super bro

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank29643 жыл бұрын

    Super👍

  • @manikandanmani4641
    @manikandanmani46414 жыл бұрын

    சார் இன்வெர்ட்டர் ac input 220v கனெக்ட் பண்ணிக்கலாம் சார்

  • @fondtamizh5069
    @fondtamizh50692 жыл бұрын

    Bro with battery direct sun lite solar work or not.

  • @manivasakam5172
    @manivasakam51724 жыл бұрын

    சூப்பர் நண்பா நல்ல பதிவு... 40 inch smart tv ku indha product sute aguma illa battery capasity thaanguma...

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    4 жыл бұрын

    45Watts ulla iruntha intha inverter vachu use pannalam

  • @rameshece4557
    @rameshece45573 жыл бұрын

    Can we use the inverter for Ac power main

  • @prakashmani5803
    @prakashmani58034 жыл бұрын

    Unga video la ellarukum purium padi romba theliva iruku ji nandri.... 👌👌👌👌👏👏👏

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    4 жыл бұрын

    Nandri nanba

  • @saravanan3164
    @saravanan31644 жыл бұрын

    சூப்பர் ஜீ, battery சார்ஜ் full ஆச்சி நா வேற battery சார்ஜ் பண்ணலாமா

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    4 жыл бұрын

    Pannalam nanba

  • @ragulragul2964
    @ragulragul29642 жыл бұрын

    அருமை நண்பா ஆனால் சோலார் பேனல் விலை தான் சற்று கூடுதல் ஆகி விட்டது

  • @vinodhini2495
    @vinodhini24954 жыл бұрын

    sago,one day full ah use panna mudiyuma

  • @beinfomallu...724
    @beinfomallu...7242 жыл бұрын

    Bro tv bulbs senth work panna mudiyuma ith eppadi calculate pannalam

  • @user-fz5wo6ql5y
    @user-fz5wo6ql5y3 жыл бұрын

    125 solar, luminous 1100 inverter and 40 Ah solar tubular battery use pannalama bro

  • @AnandKumar-iy1bp
    @AnandKumar-iy1bp3 жыл бұрын

    வீட்டுக்கு 4 பேன் 2 ஏசி 8 பல்பிற்கு தேவையான கரண்ட்டிற்க்கு சோலார் கனைக்ஸன் குடுக்க என ன செலவாகும்

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    3 жыл бұрын

    4KVA solar system podanum, cost approximately 3L - 3.5 L

  • @muthupandim7970
    @muthupandim79703 жыл бұрын

    32inch led tv, 22watts led tube light 2nos, 9watts led bulbs 2nos, ceiling fan 1no.ithuku solar connection yevvalavu rupees aagum bro

  • @hariharand3044
    @hariharand30443 жыл бұрын

    Sir tv ku pathila fan use pannalama

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    3 жыл бұрын

    No bro..

  • @artikabuilders7309
    @artikabuilders73093 жыл бұрын

    Excellent

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    3 жыл бұрын

    Thanks

  • @subashkingmaker0075
    @subashkingmaker00754 жыл бұрын

    நான் தள்ளுவண்டி கடை வைத்துள்ளேன் எனக்கு கரண்ட் அவசியமாக உள்ளது இந்த சோலார் செட்டப் இரவு நேரங்களில் பயனுள்ளதாக( 5pm to 8pm varai) இருக்குமா

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    4 жыл бұрын

    Kandipa use agum nanba.

  • @manikandanmadeshwaran6652
    @manikandanmadeshwaran66523 жыл бұрын

    Intha capacity la oru table fan run panna mudiyuma bro?

  • @jemimasolomon1091
    @jemimasolomon10913 жыл бұрын

    Loom solar DC to AC convert aagivibum thane ,can we use directly ac bulb or any other things, it's Wright or wrong.?

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    3 жыл бұрын

    No. you can't use Ac appliances directly.

  • @rajasekar354

    @rajasekar354

    3 жыл бұрын

    இப்போ direct FAN ( AC current ) Solar panel இருக்கு sir கரெக்டா?

  • @prabhudevadeva4798
    @prabhudevadeva47983 жыл бұрын

    Bro, Yavolo neram use pannalam night time la(Ex.3 led light)

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    3 жыл бұрын

    3 - 4 hrs bro

  • @sundarmoorthy3438
    @sundarmoorthy34383 жыл бұрын

    3 light 2fan use panna solar panel parts details sollunga?

  • @susu-casual
    @susu-casual2 жыл бұрын

    தலைவரே இரண்டு 9 watts bulb,,,, ஒரு fan எவ்வளவு நேரம் ஓடும் இதில் ?

  • @gkramalingam
    @gkramalingam2 жыл бұрын

    ⚡🌞super

  • @jeyapandianb2678
    @jeyapandianb26784 жыл бұрын

    அண்ணா... மழை காலங்களில் மழை &இடிகளில் போது எதும் panel களுக்கு பாதிப்பு வருமா.

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    4 жыл бұрын

    Varathu bro, solar panel connection ah disconnect pannurathu best. Rain time.

  • @t.deenadhayalandhayalan6422
    @t.deenadhayalandhayalan64223 жыл бұрын

    Can this combo will run ceiling fan or table fan?

  • @navinraja0701
    @navinraja07014 жыл бұрын

    Over all cost how much brother Is better for 200sqft room With wall fan and led lights

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    4 жыл бұрын

    Cost arround 5000/- this is suitable only for lights or load with in 45 watts.

  • @jeyaprakash8444
    @jeyaprakash84444 жыл бұрын

    bro போரில் 3HPபன்படுத்தவேண்டும் எவ்லவு வரும் மொட்டார் AC பயன் படுத்தலமா? DC பயன் படுத்தலமா?

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    4 жыл бұрын

    Ac use pandrathuku 3 kva solar system podunga, 3 laksh ( approximately) selavagum.

  • @vasanthivasanthi861
    @vasanthivasanthi8612 жыл бұрын

    Anna V2 la current usage illa oru light oru table fan mattum set Panna evlo cost varum

  • @seksnk
    @seksnk3 жыл бұрын

    Bro, Semma Video, 2 DC bulbs backup will be same as 4 hours bro?

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    3 жыл бұрын

    DC bulb na test pannala. Rendu 10watts bulb use panna 4 hrs varm

  • @seksnk

    @seksnk

    3 жыл бұрын

    @@Tamilinfoworld Thanks Bro

  • @ragunathant6467
    @ragunathant64674 жыл бұрын

    Bro nyt la LED usage battery 3 to 4 hrs solrenga.. Athuve capacity athegama iruka battery vanguna inu nereya neram LED eriumaaa.???

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    4 жыл бұрын

    Yes bro, you can use upto 26 ah battery

  • @sarath5661
    @sarath56613 жыл бұрын

    Bro HRC antha box buying link kodunga

  • @user-ng3bz9sg5r
    @user-ng3bz9sg5r4 жыл бұрын

    4 பல்பு,ஒரு டிவி,1மின்விசிறி, இதற்கு சோலார் மின்சாரம் பொருத்துவதற்கு செலவ எவ்வளவு?

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    4 жыл бұрын

    Approximately 8000/-

  • @TamilselvamT-kq7je

    @TamilselvamT-kq7je

    4 жыл бұрын

    உங்களிடம் இன்வெர்ட்டர் முதலில் இருந்தால் 20 ஆயிரம் செலவாகும்

  • @MohanKumar-xu7ft
    @MohanKumar-xu7ft3 жыл бұрын

    Bro Direct ah Dc bulb night la evlo time eriyum

  • @respectshotz2826
    @respectshotz28263 жыл бұрын

    Night time la. Battery la.. tv use panna.. yewlo neram pakalam sollunga bro.

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    3 жыл бұрын

    3hrs

  • @sasikumar-ox9tl
    @sasikumar-ox9tl4 жыл бұрын

    bro Enga vittla Already government solar irukku ippo work Aagala bro ippo Epidi service pantrathu bro konjam sollringla

  • @ARUN-fv7zd

    @ARUN-fv7zd

    4 жыл бұрын

    Check solar panel out put

  • @mohanomega9713

    @mohanomega9713

    3 жыл бұрын

    panel la erunthu power varuthu. but 10 minutes than light on aghuthu

  • @petswalker7162
    @petswalker71623 жыл бұрын

    Indha solar panel liku Tata ac battery vaikalama

  • @selvarajpalani370
    @selvarajpalani3703 жыл бұрын

    இதில் 600va invater கொடுத்தால் வேலை செய்யுமா?

  • @RajKumar-ji5dr
    @RajKumar-ji5dr3 жыл бұрын

    Normal inviterla solar panen conect panamudiuma

  • @aswathamam7759
    @aswathamam77593 жыл бұрын

    Bro ippo current cut aana evlo neram use pannalam

  • @camtec9364
    @camtec93642 жыл бұрын

    Bro ethula tv yavalo nera odum and light matum 24 mani neram oda vaikalama

  • @askofblackheart3832
    @askofblackheart38324 жыл бұрын

    A/c ,TV and lights all things same time la run pannanum athukku entha range la pannanum and enna budget la pannamudium athukku use panra bord,battery,charge range explain pannunga

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    4 жыл бұрын

    Use 3kva solar system.

  • @askofblackheart3832

    @askofblackheart3832

    4 жыл бұрын

    Puriyala bro detailed ha sollunga pls

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    4 жыл бұрын

    3 kilo watt capacity ulla solar system podanum bro,

  • @chandruasp

    @chandruasp

    4 жыл бұрын

    375X3=1125 watts mono crystalline panel கொண்டு ஒரு ஒன்றரை டன் ஏசி மற்றும் 3 bldc fan, 17 X20 watts எல்இடி விளக்குகள், அதில் 11 விளக்குகள் இரவு முழுவதும் எரியும் காலை 9:30 மணிக்கு வந்து தான் அந்த விளக்குகளை அணைப்போம். Contact 8667394550.

  • @josephrajendran6988
    @josephrajendran69882 жыл бұрын

    Sir enakku EB bill katta mudiyale. Naan oru mattuthiranali women. En house fulla EB ellama solara mattanum enna seiya?

  • @mariappan2779
    @mariappan27793 жыл бұрын

    இது எப்படி வாங்குவது சொல்லுக

  • @gajamoorthykarumariamman6366
    @gajamoorthykarumariamman63663 жыл бұрын

    Nice

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    3 жыл бұрын

    Thanks bro

  • @jenishkumar27
    @jenishkumar274 жыл бұрын

    I like

  • @subramanian9309
    @subramanian9309 Жыл бұрын

    முகவரி மற்றும் தொடர்பு கொள்ள அலைபேசி எண் தெரிவிக்க வேண்டும்.

  • @vijayakumarkrishnasamy4106
    @vijayakumarkrishnasamy41064 жыл бұрын

    Possible to running table fan

  • @Tamilinfoworld

    @Tamilinfoworld

    4 жыл бұрын

    No bro.

Келесі