[LIVE] திருச்சி | 11-04-2019 சீமான் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம்

வலைதளம்: www.naamtamilar.org/
/ naamthamizharkatchi
நாம் தமிழர் வலையொளி 24x7 | Naam Tamilar Valaiyoli LIVE Stream | Seeman Latest Speech 2019
#GoBackModi #SeemanTakesModi #SeemanCriticizesModi #SeemanSlamsModi #NarendraModi #PmModi #Tamilnadu #TnPolitics #GST #Demonetization #HydrocarbonProject #BeefBan #CurrencyBan #1000RupeesBan #TripleTalaqE #Muslims #Dalit #Hindutva #HRaja #Tamilisai #LoyolaCollege #KodanadIssue #ByElection #Elections #PoMoneModi #GoBackSadistModi
#28YearsEnoughGovernor #StandwithArputhamAmmal #StudentsFor7Tamils #Release7Innocents #Release7Tamils #Seeman #NTK #ArputhamAmmal #SeemanSpeechLatest #TnGovernor #BanwarilalPurohit is an Indian politician. He is the incumbent 20th Governor of Tamil Nadu. #EdapadiKPalanisamy #Modi #BJP #ADMK #MkStalin #Congress #DMK #Eelam #Prabhakaran #RajivGandhiCase #SeemanSpeechLive
24x7 நாம் தமிழர் வலையொளி | Naam Tamilar Valaiyoli LIVE Stream | Seeman Latest Speech 2019
வலையொளி: / valaiyoli
"Naam Tamilar Valaiyoli" "Naam tamilar Katchi" "Seeman Latest Speech" "Seeman Latest Pressmeet" "Seeman Speech LIVE" "Tamil News Live" "Tn Politics" India "Tamil Desiyam" "Tamil Nationalism"
நாம் தமிழர் கட்சி | சீமான் | வலையொலி | வலையொளி | தமிழ் | தமிழ்நாடு | தமிழ் செய்திகள் | அரசியல் | தேர்தல் பரப்புரை | தமிழ் தேசியம் | திராவிடம் | நாம் தமிழர் வலையொளி

Пікірлер: 272

  • @jpnewstamil9954
    @jpnewstamil99545 жыл бұрын

    அனைவரும் சீமானுக்கு நிகராக பேசுகிறார்கள் அருமை அருமை நாம்தமிழர்

  • @mohankalimuthu6303
    @mohankalimuthu63035 жыл бұрын

    My families vote for Vinoth. NTK...

  • @karthickraj5039

    @karthickraj5039

    5 жыл бұрын

    Ennoda familyum bro 😊

  • @arung6832
    @arung68325 жыл бұрын

    நாம் தமிழர் கட்சி

  • @iitm2011prak
    @iitm2011prak5 жыл бұрын

    நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி....

  • @prabhanew1548
    @prabhanew15485 жыл бұрын

    புதிதாக இணைந்த இளைஞர் களிற்கு வாழ்த்துக்கள். திராவிடம் மெல்ல சாகிறது

  • @thalamahi7990
    @thalamahi79905 жыл бұрын

    நாம் தமிழர் கட்சி வெற்றி வெற்றி நிச்சயம்

  • @user-nn4ht4wg5l

    @user-nn4ht4wg5l

    5 жыл бұрын

    நாம் தமிழர்🙏🌺🎋

  • @user-un5jb5ku3u
    @user-un5jb5ku3u5 жыл бұрын

    நாம் தமிழர்

  • @balagobalanbala9970

    @balagobalanbala9970

    5 жыл бұрын

    Valga seeman, valga tamil

  • @karthikraj6964
    @karthikraj69645 жыл бұрын

    நாம் தமிழர் கட்சி. வெற்றி உறுதி. இதை எந்த திராவிட பன்றிகள். தடுக்கமுடியாது. நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪

  • @cheranarts2510
    @cheranarts25105 жыл бұрын

    நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்லும்.... 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @lakshmananragul4357

    @lakshmananragul4357

    5 жыл бұрын

    Cheran Arts காஃர்

  • @lakshmananragul4357

    @lakshmananragul4357

    5 жыл бұрын

    .

  • @lakshmananragul4357

    @lakshmananragul4357

    5 жыл бұрын

    "

  • @user-jm1di3rz6y
    @user-jm1di3rz6y5 жыл бұрын

    நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️💪💪💪💪💪💪

  • @sudhakar01234567890
    @sudhakar012345678905 жыл бұрын

    ஹிமாயின் பேச்சு மிகவும் அருமை... அவ்வளவும் உண்மை.. இதை ஒருவன் மறுப்பான் என்றால் அவன் சிந்திக்க மறுக்குறான் என்று பொருள்... நாம் தமிழர் கட்சி அனைவருக்கும் அனைத்து உயிர்களுக்கும் ஆனது... நாம் தமிழர்....

  • @wahabibrahim6435
    @wahabibrahim64355 жыл бұрын

    சிங்கத்தமிழன் துறுவன் செல்வமணியின் பேச்சு தனிச்சிறப்பு நாம் தமிழர் நாமே தமிழர்

  • @ramesha7940
    @ramesha79405 жыл бұрын

    நாம்தமிழர்🌾🌾🌾🌴🌴🌴

  • @johnbritto1228
    @johnbritto12285 жыл бұрын

    துருவன் அண்ணன் எப்போதும் மாஸ் தான். அதான் நாம் தமிழர் கட்சியின் சிறப்பு. ஒவ்வொருவரும் தனிச்சிறப்பு உடையவர்கள்

  • @kamilasubban
    @kamilasubban5 жыл бұрын

    Pls vote for us seeman anna

  • @chandrakanthan8968
    @chandrakanthan89685 жыл бұрын

    நாம் தமிழரின் வெற்றியை திருச்சியில் உறுதி செய்வது ஒவ்வொரு தமிழ் மாணவனதும் மானசீகமான கடமை. இதை உணர்ந்து இளம் சமூகத்தினர் நாம் தமிழர் நாடாளுமன்ற வேட்பாளர்கள் வெற்றி பெற இரவு பகலாக உழைக்கவேண்டும்.

  • @SelvarajMadhurai
    @SelvarajMadhurai5 жыл бұрын

    மகிழ்ச்சிக்குரிய மகத்தான மாற்றம் தமிழ் மாநிலமெங்கும். பிறக்கட்டும் புரட்சி, மாறட்டும் மக்கள் வாழ்க்கை, ஏற்றம் காணட்டும் தமிழும் தமிழரும்.

  • @esakkimuthuarasappan.
    @esakkimuthuarasappan.5 жыл бұрын

    நாம் தமிழருக்கே எங்கள் ஓட்டு

  • @user-bq6yo8nj3v
    @user-bq6yo8nj3v5 жыл бұрын

    நாம் தமிழர் 💪💪💪🐅🐅🐅🐅🐅

  • @jeyakumar3025
    @jeyakumar30255 жыл бұрын

    நம்பிக்கை உள்ளது நாம் தமிழர் கட்சி சின்னம் விவசாயி வெற்றி பெற வேண்டும்

  • @udhayakumar-ib4jb
    @udhayakumar-ib4jb5 жыл бұрын

    இலக்கு ஒன்றே..... இனத்தின் விடுதலை..... நாம் தமிழர் வெல்லும்....💪💪💪

  • @lavanlavan4620
    @lavanlavan46205 жыл бұрын

    அனைத்து பேச்சாளர்களும் மிக சிறப்பான பேச்சாளர்கள் . வெல்லட்டும் விவசாயி

  • @wahabibrahim6435
    @wahabibrahim64355 жыл бұрын

    நாம் தமிழரையன்றி வேறு வழியில்லை தமிழனுக்கு வென்றே ஆக வேண்டும் தமிழ் உறுதுனையாய் இறுப்பது நம் ஒவ்வொறுவரின் கட்டாய கடமை நாம் தமிழர் நாமே தமிழர்

  • @user-hw9om9xv5k
    @user-hw9om9xv5k5 жыл бұрын

    வென்றாக வேண்டும் அது நன்றாக வேண்டும்.... புகைபழக்கம்,மது பழக்கங்கள் இல்லாது தொண்டர்களை கூடிய ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. ஆம் நாங்கள் நாட்டுக்கானவர்கள். நாம் தமிழர் தஞ்சாவூர் வாண்டையார் இருப்பு

  • @mrpnpakkirisamypnpakkirisa4406

    @mrpnpakkirisamypnpakkirisa4406

    5 жыл бұрын

    இனியான் அமிழ்ந்து _ நன்றி உறவே

  • @thirumalaicollections1154
    @thirumalaicollections11545 жыл бұрын

    Velvom naam thambi seeman

  • @priyavasanth02
    @priyavasanth025 жыл бұрын

    I m from Trichy .... Romba santhosham seeman trichy vanthurukaru..... 💪😍👏👏👏

  • @kannanKannan-ny4bs
    @kannanKannan-ny4bs5 жыл бұрын

    அருமை நாம் தமிழர் வெற்றி

  • @vimaltamil4039
    @vimaltamil40395 жыл бұрын

    அருமை புரட்சிகர வாழ்த்துக்கள்... நாம் தமிழர்

  • @SanthoshSanthosh-tx5oh

    @SanthoshSanthosh-tx5oh

    5 жыл бұрын

    SiVAT

  • @ravikris3730
    @ravikris37305 жыл бұрын

    அண்ணன் அவதாரத்துக்கு முன்னாடி ஒருவனும் நிற்க முடியாது

  • @karthickk8165
    @karthickk81655 жыл бұрын

    நாம் தமிழர்.....

  • @shobanag7733
    @shobanag77335 жыл бұрын

    எங்க ஓட்டும் உங்களுக்குத்தான் அண்ணா எப்பவுமே

  • @Gunasekaran-l3q

    @Gunasekaran-l3q

    5 жыл бұрын

    M k

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu81705 жыл бұрын

    நாம் தமிழர் நிச்சயம் வெல்லும் நாளைய தலைமுறை அதைச் சொல்லும் வாக்களிப்போம் விவசாயி சின்னத்துக்கு

  • @tamilqueen1991
    @tamilqueen19915 жыл бұрын

    நாம் தமிழர் கட்டாயம் வெல்லும் அதை நாளை அமையப்போகும் நாம் தமிழர் ஆட்சி சொல்லும் நாம் தமிழர்

  • @jayavelarni2997

    @jayavelarni2997

    5 жыл бұрын

    K

  • @elangobalaru9567

    @elangobalaru9567

    5 жыл бұрын

    இளைஞர்கள் ஆதரவில்தான் வெல்ல வேண்டும்

  • @Ashok_1505
    @Ashok_15055 жыл бұрын

    நீண்ட நாளுக்கு பிறகு துருவன் ன் ருத்திரதாண்டவம் மெய்சிலிர்க்க வைத்தது

  • @rathanpchandhavath
    @rathanpchandhavath5 жыл бұрын

    நாம் தமிழர்,,,

  • @vinothurai9599
    @vinothurai95995 жыл бұрын

    Seemaja iruku naamthamilar 💪🏻💪🏻💪🏻

  • @basismac2578
    @basismac25785 жыл бұрын

    எதிர்காலச் சிந்தனை சிற்பி .. தொலைநோக்கான பார்வை. நன்றி அண்ணா ... நாம் தமிழர் 💪💪💪💪

  • @chithragandhi7933
    @chithragandhi79335 жыл бұрын

    Ntk will win from Sharjah

  • @selvandevasagayam7454
    @selvandevasagayam74545 жыл бұрын

    Naam Tamilar Dubai

  • @paruunudan
    @paruunudan5 жыл бұрын

    இந்திய நாடாளுமன்றத்தில் நாம் தமிழர் கட்சி நுழைந்ததும், சர்வதேச அளவிற்கு அரசியல் புரட்சி வெடிக்கும்...!

  • @rajap2137
    @rajap21375 жыл бұрын

    மகிழ்ச்சி...

  • @gokulkrishnan5069
    @gokulkrishnan50695 жыл бұрын

    வெல்வோம் நாம்!!!

  • @maheshkumarmaheshkumar2935
    @maheshkumarmaheshkumar29355 жыл бұрын

    எனது ஓட்டு அண்ணணுக்கு மட்டுமே...

  • @imrankhan-bo9rk
    @imrankhan-bo9rk5 жыл бұрын

    திராவிட மாயை அழிந்து தமிழ் தேசியம் வெல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை நாம் தமிழர்💪💪

  • @ksivapandian6680

    @ksivapandian6680

    5 жыл бұрын

    Naam tamilar

  • @mohammedmohideen6565
    @mohammedmohideen65655 жыл бұрын

    வெற்றி நிச்சயம்.நாம் தமிழர் கட்சி

  • @saravanansinivasan3166
    @saravanansinivasan31665 жыл бұрын

    நாம் தமிழா்

  • @sgtmath8381

    @sgtmath8381

    5 жыл бұрын

    Definitely!!!!

  • @ravanapictures3642
    @ravanapictures36425 жыл бұрын

    இதுவரை நாம் கண்டிராத அரசியல் மேதை இதுவரை நாம் பார்த்த அரசியல் தலைவர்கள் இந்த இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் வெறும் வாக்குக்காக பதவிக்காக போராடும் பல கட்சித் தலைவர்கள் மத்தியில் மண்ணுக்காக மக்களுக்காக வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்ட சிந்தனை இவரைப் போல் இனி ஒருவரை நாம் காண முடியாது தமிழக மக்கள் சிந்தித்து வாக்களித்தால் நாளை ஒரு வளமான செழிப்போடுவாழ நேரிடும் இல்லையென்றால் அடுத்த சோமாலியா நைஜீரியா பல நாடுகளைப் போல மனிதன் மனிதனையே அடித்துக் கொன்று சாப்பிடும் சூழ்நிலை ஏற்படும் நான் தமிழ்நாட்டை சார்ந்தவன் இல்லை என்றாலும் தமிழனாக உங்களுக்கு எனது குரல் பதிவு வாக்களியுங்கள் நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னம்

  • @elangobalaru9567
    @elangobalaru95675 жыл бұрын

    வியப்பாக இருக்கிறது. நாம் தமிழர் கட்சியில் மட்டுமே கற்றறிந்த அறிஞர்கள் வேட்பாளர்களாக உள்ளார்கள். வெல்வதற்கு வாழ்த்துக்கள்.

  • @eswaranc1573
    @eswaranc15735 жыл бұрын

    வினோத் ௮ண்ணா வரனூம்

  • @DisneyJF
    @DisneyJF5 жыл бұрын

    உழவை காக்க, தமிழ்நாட்டை காப்பாற்ற அன்பான தமிழக உறவுகளே! உங்கள் மதிப்புமிக்க வாக்குக்களை நாம் தமிழர் விவசாயி சின்னத்திற்கு அளியுங்கள்.

  • @premagi8195
    @premagi81955 жыл бұрын

    We sapport Seeman Anne. Naamtamilar💪💪💪

  • @nathanmaran2870
    @nathanmaran28705 жыл бұрын

    Good

  • @rajban2861
    @rajban28615 жыл бұрын

    naamtamilar boys are is good

  • @jeyakumar3025
    @jeyakumar30255 жыл бұрын

    சசகோதரன்துருவன் செல்வமணி வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர் கட்சி சின்னம் விவசாயி

  • @user-gz9fk4dh8r
    @user-gz9fk4dh8r5 жыл бұрын

    Naam tamilar 💪💪💪💪

  • @mohdsbasha3051
    @mohdsbasha30515 жыл бұрын

    Super💪💪💪💪💪

  • @ravikris3730
    @ravikris37305 жыл бұрын

    நாளை அமையப்போகும் நாம் தமிழர் ஆட்சி வெற்றி நிச்சயம்

  • @ravikris3730
    @ravikris37305 жыл бұрын

    திருச்சி தமிழ் நாட்டின் தலைந‌கர். மறத்தமிழா! தூக்கி நிறுத்தடா விவசாயியை.

  • @thangarajlibrary7702
    @thangarajlibrary77025 жыл бұрын

    NITCHAYAM VELLUM NAAM THAMIZHAR KATCHI!!!, VETRY VIZHAVAI SEEKRAM KAANPOM!!! NAAM THAMIZHAR!!!!!

  • @sgtmath8381

    @sgtmath8381

    5 жыл бұрын

    Kandippa!!!!

  • @premagi8195
    @premagi81955 жыл бұрын

    Supper Anne. Naamtamilar💪💪💪

  • @user-dz7sh6tw6e
    @user-dz7sh6tw6e5 жыл бұрын

    அண்ணே எங்க ஓட்டு உங்களுக்கு தான் நான் மட்டுமில்ல என்ன சுத்தி உள்ள எல்லார்கிட்டயும் நான் போய் சொல்லுவேன் நாங்க ரொம்ப ஏமாந்துட்டோம் உங்கள தான் நம்பி இருக்கும் எங்களை நீங்க காப்பாத்துங்க

  • @janakimurali4371

    @janakimurali4371

    5 жыл бұрын

    நாம் தமிழர் Thank you. Everyone think like this way. We are from Canada. We can't. Do good.

  • @estherrani5069
    @estherrani50695 жыл бұрын

    எந்த எல்லையையும் அடைவதற்கு தடை இல்லை என்றால், அடைந்த எல்லையின் மகத்துவம், அருமையும், பெருமை தெரியாது. அதேபோன்றுதான் நாம் தமிழர் கட்சிக்கு வரும் தடைகள். இந்த தடைகளை தாண்டி வருகிறது நாம் தமிழர் கட்சியின் வெற்றியும் அப்படியே.

  • @dinagarandina6898
    @dinagarandina68985 жыл бұрын

    நாம் தமிழர் கட்சி வெற்றி நிச்சயம் விவசாயி சின்னத்திற்கு வாக்களிப்போம்

  • @hSamsudeen
    @hSamsudeen5 жыл бұрын

    💪💪💪💪💪💪💪👍

  • @humanityhumanity41
    @humanityhumanity415 жыл бұрын

    Brilliant ideas. He amazed me with his power of reasoning and analysis. I hope people can understand him. He uses provocative thinking to get his message across. Hope he wins. May God be with him.

  • @ponampalamvarathan245
    @ponampalamvarathan2455 жыл бұрын

    💪💪💪💪💪

  • @90skidsparithabangal72
    @90skidsparithabangal725 жыл бұрын

    💪💪💪💪

  • @bryen1628
    @bryen16285 жыл бұрын

    பிரச்சாரத்தின் போது மாதிரி வாக்கு இயந்திரம் போல ஒன்றை வடிவமைத்து எப்படி வாக்கு செலுத்த வேண்டும் என்றும்,எமது சின்னம் எது என்பதையும் சுட்டிக்காட்டி அதை வாக்காள பெருமக்களிடம் எடுத்துரையுங்கள்.

  • @gunagunasegaran6256

    @gunagunasegaran6256

    5 жыл бұрын

    உண்மைதான் ஈழத்தான் இதுபோன்ற நடைமுறை சாத்தியமான விஷயங்கள் தொடர்பாகவும் சற்று சிந்திப்பதும் நல்லது.

  • @RAJ-wu3yy
    @RAJ-wu3yy5 жыл бұрын

    நாம் தமிழர் கட்சி ஆதரிக்கிற ஒவ்வொரு இளைஞனும் முடிஞ்சா அளவு 100 பேருக்காவது வாக்கு சேகரிக்கும் வாட்ஸ்அப் மூலமாக எல்லாருக்கும் பரப்பணும்

  • @arputhaaarokkiya3791
    @arputhaaarokkiya37915 жыл бұрын

    வெற்றி விவசாயி நாம் தமிழர் நாமே தமிழர்

  • @khajamuhammed8600
    @khajamuhammed86005 жыл бұрын

    Insha.alla.ntk. 4oku4odum.vetreperum.satheam

  • @chandrakanthan8968
    @chandrakanthan89685 жыл бұрын

    திருச்சி கல்வியாளர்களின் கருப்பை. அறிஞர் அப்துல் காலாம் கல்வி கற்ற பெருநகர் திருச்சி. நாம் தமிழர் வேட்பாளர் ஒரு நல்ல அறிஞர், அவரை பாராளுமன்றம் அனுப்புவோம்

  • @user-sq6xv9yn3d
    @user-sq6xv9yn3d5 жыл бұрын

    சிறப்பான பேச்சு

  • @chittujay5118
    @chittujay51185 жыл бұрын

    துருவன் அண்ணா எப்போமே சிறப்புதான் எப்போமோ

  • @mhakeel4137
    @mhakeel41375 жыл бұрын

    Insha Allah valarvoam velvoam en Thai thamilnaattai NAAM TAMILAR

  • @rameshr8077
    @rameshr80775 жыл бұрын

    நாம் தமிழர் கட்சி வெல்லும் 👍👍👍👍👍🏼👍🏼👍🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balub.dhanushree8488
    @balub.dhanushree84885 жыл бұрын

    நாம் தமிழர் 💪💪💪

  • @umara3965
    @umara39655 жыл бұрын

    Yes Bai valium n t k

  • @techshan2185

    @techshan2185

    5 жыл бұрын

    Seeman Annan kandippaga varanum indha electionla

  • @techshan2185

    @techshan2185

    5 жыл бұрын

    Nenju porukudhillaiye indha nilai ketta manidhargalay ninathuvitaal, vallamai thaaraiyo naam thamilar katchikuku eanenil indha kayavargal aatchiyay kanamal adippatharkku

  • @murugannagamuthu2580
    @murugannagamuthu25805 жыл бұрын

    Thuruvan

  • @user-nh5zq3qx8d
    @user-nh5zq3qx8d5 жыл бұрын

    துருவன் தெறி பேச்சு!!!

  • @premagi8195
    @premagi81955 жыл бұрын

    Supper speech Anne. Naamyamilar💪💪💪

  • @justindhiraviam4400

    @justindhiraviam4400

    5 жыл бұрын

    Vinoth thambi is a befitting candidate for Parliament. He will represent Tamil people. He must win. He is HANDSOME person. I pray day and night that he should win and especially all candidates in Tamil Nadu. Nam Thamilar, mane Thamilar.

  • @user-uw7ln6fn8z
    @user-uw7ln6fn8z5 жыл бұрын

    Nam tamiler

  • @jahirhussain423
    @jahirhussain4235 жыл бұрын

    நாம் தமிழர் கட்டாயம் வெல்லும்

  • @Adventureswithpolo
    @Adventureswithpolo5 жыл бұрын

    வெல்க நாம் தமிழர் 💪💪💪

  • @kmbkarthikeyan6251
    @kmbkarthikeyan62515 жыл бұрын

    We will WIN NAAM THAMIZHAR

  • @manikaavian
    @manikaavian5 жыл бұрын

    Thuruva..sprrr

  • @rahamadullahrahamad8489
    @rahamadullahrahamad84895 жыл бұрын

    அண்ணா சிறப்பு...! வாழ்த்துகள்....!!

  • @user-ch6qf5kq5v
    @user-ch6qf5kq5v5 жыл бұрын

    நமது சின்னம் விவசாயி வாக்களிபோம் விவசாயிக்கு இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் மாயகிருஷ்ணன்

  • @asiaminor1409
    @asiaminor14095 жыл бұрын

    Our vote for naaam tamilar brothers and sisters definitely

  • @maisakeesm
    @maisakeesmАй бұрын

    NTK INSHA ALLAH 2026

  • @prabakarpraba5131
    @prabakarpraba51315 жыл бұрын

    Anna super speech naam tamilar nichayam vellum

  • @chithragandhi7933
    @chithragandhi79335 жыл бұрын

    Humayun ana kandipa velvom from Sharjah

  • @user-qw6ku9ci4k
    @user-qw6ku9ci4k5 жыл бұрын

    துருவன் அண்ணன்😘.44.35😁

  • @mothirajan6986
    @mothirajan69865 жыл бұрын

    எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சி நாம் தமிழர்

  • @stephendoss5103
    @stephendoss51035 жыл бұрын

    ​வெல்ல போரான் விவசாயி ....

  • @jaiveill5461
    @jaiveill54615 жыл бұрын

    Enggal vettri vivasayikkana vettri..ntk

  • @kathirramya3062
    @kathirramya30625 жыл бұрын

    துருவன் 💣💣💣💣💣

  • @parimalgopal8792
    @parimalgopal87925 жыл бұрын

    நாம் தமிழர் நிச்சயம் வெல்லும்.இது காலத்தில் கட்டாயம்

  • @RHARRYSelvaraj
    @RHARRYSelvaraj5 жыл бұрын

    My vote naam tamizhar katchi.

  • @rayson002
    @rayson0025 жыл бұрын

    அப்பபா , ஒவ்வொரு பேச்சாளரும் அருமையாக பேசுகின்றனர். தம்பி உடையான் படைக்கு அஞ்சான். நாம் தமிழர் ஆழப்போவது உறுதி.

Келесі