🔴Live: கோவையில் அண்ணாமலையை ஆதரித்து நிர்மலா பிரசாரம்! ANNAMALAI | VANATHI | NIRMALA | COVAI | BJP |

#annamalai #nirmalasitharaman #vanathisrinivasan
அவிநாசி மக்கள் சொன்ன உண்மை
அண்ணாமலையை பாராட்டிய நிர்மலா
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 301

  • @miraclenews6743
    @miraclenews6743Ай бұрын

    அண்ணாமலையார் வெற்றி நிச்சயம் அதுவே வேத சத்தியம் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hrАй бұрын

    .அண்ணாமலையார்🎉🎉🎉🎉🎉🎉 நிதியமைச்சர்அருமை பாராட்டுக்கள வெற்றி வெற்றி வெற்றி🎉🎉🎉🎉🎉

  • @ramarajansowrirajan9513

    @ramarajansowrirajan9513

    Ай бұрын

    Win win BJP

  • @karunakaranduraisamy6664
    @karunakaranduraisamy6664Ай бұрын

    நிர்மலாஜி யின் பேச்சு தமிழக மக்களை சிந்திக்க வைத்துள்ளது,அண்ணாமலையின் பின்னால் பஜாகவின் வெற்றி தொடரும் வளரும்.

  • @SanjaySadhana-vz2oj

    @SanjaySadhana-vz2oj

    Ай бұрын

    Nirmala Sita amma our girl encoura Modi Annan Annamalai thambi Nirmala Sitaram Amma ellorukkum kodana Kodi vanakkam

  • @SanjaySadhana-vz2oj

    @SanjaySadhana-vz2oj

    Ай бұрын

    Nirmala sitharaman Andhra Pradesh Mela mein neend

  • @bavanyaaswarnakumar8682
    @bavanyaaswarnakumar8682Ай бұрын

    தாமரை வணக்கம். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉. தாமரை வெற்றி பெறுவது உறுதி. அண்ணாமலை அண்ணா வெற்றி உறுதி💯

  • @user-dw2lt3gm7k
    @user-dw2lt3gm7kАй бұрын

    வாழ்க திருமதி நிர்மலா சீத்தாராமன் வாழ்க !! உத்தமத்தலைவர் மோடிஜி வாழ்க!! எங்களது அன்பு தலைவர் அண்ணாமலை வாழ்க, அண்ணாமலை வெற்றி உறுதியான ஒன்று ஆகிவிட்டது கோவையில் ! வளர்க பிஜேபி , பாரத மணித்திருநாட்டையும் அனைத்து மக்களையும் காத்து வழிநடத்தும் மோடிஜி வாழ்க !! ஊழலற்ற அரசை தர வேண்டும், தமிழகத்தில்.

  • @vishwanathan4481
    @vishwanathan4481Ай бұрын

    அண்ணாமலை வெற்றி உறுதியாகி விட்ட ஒன்று . 👍👍👍

  • @SivaKumar-kw2cz

    @SivaKumar-kw2cz

    Ай бұрын

    மூன்றாண்டு தமிழக விலைவாசி யை பார்க்கும் மக்களே மத்தியில் பத்து வருடங்களாக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்திருந்தால் பெட்ரோல் கேஸ் சிலிண்டர் குரோனா ஊசி விலை எவ்வளவு இருந்திருக்கும் கரைக்ட்டா யோசித்து சொல்லுங்கள் மக்களே நம் தமிழர்களே

  • @VickyVigneshwaran-uj2xe

    @VickyVigneshwaran-uj2xe

    Ай бұрын

    ​@@SivaKumar-kw2cz2010 la evlo income eppo evlo incum so. Purunchu pesunga mister .

  • @msivakumar3596
    @msivakumar3596Ай бұрын

    எங்கள் ஆதரவு எப்போதும் அண்ணாமலை அவர்களுக்கு.

  • @sasikumarp242
    @sasikumarp242Ай бұрын

    அண்ணாமலையின் வெற்றி எப்பொழுதே உறுதி செய்யப்பட்டது

  • @subapasupathi4538
    @subapasupathi4538Ай бұрын

    இறைவன் கொடுத்த வரம் சிவன் அண்ணாமலையால் தமிழக மக்கள் மனம் ❤தாமரை❤ மலரால்❤😊 உண்மையில் இறைவன் இருக்கிறார் 🎉😊 🎉 அம்மா 🎉 என்ற வார்த்தை 🎉😊

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wyАй бұрын

    நல்லவர்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள் பிஜேபிக்கு வாக்களிக்க வேண்டும் என்று மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @thiruvodupichai6983

    @thiruvodupichai6983

    Ай бұрын

    ்அப்படி சொல்லாதிங்க. அது மாதிரி நிறைய பேரு இல்ல இப்போ. எல்லோரும் தாமரைக்கு போடுங்கோ.

  • @kumarveerasamy1374
    @kumarveerasamy1374Ай бұрын

    அண்ணாமலை ஐபிஎஸ் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் ஒரு நல்ல மனிதர் அபார வெற்றி பெற வேண்டும் நன்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே வாழ்க அண்ணாமலையை ஐபிஎஸ்

  • @sengamalais317
    @sengamalais317Ай бұрын

    தமிழ்‌புத்தாண்டு‌ வாழ்த்துக்களோடு மீண்டும் அறிவார்ந்த பிரதமர் மோதிஜி‌வருவதற்கு எங்கள் ஓட்டு பாஜாக க்கே

  • @prasathprasath915
    @prasathprasath915Ай бұрын

    ❤ தமிழகம் முழுவதும் தாமரை வெல்லும்

  • @mageswarisubramani3720

    @mageswarisubramani3720

    Ай бұрын

    அண்ணாமலையாரின் அருளால், அண்ணாமலை வெற்றி உண்டாகட்டும்.

  • @GopalaKrishnan-vk9oe
    @GopalaKrishnan-vk9oeАй бұрын

    தாமரை வணக்கம்.பா ஜ கூட்டணி வெற்றி பெற இந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் உடன் ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்

  • @0rk762
    @0rk762Ай бұрын

    நல்ல எண்ணம் கொண்ட சுயநலமற்ற எளிய விஷயம் தெரிந்த இளைஞர் திரு அண்ணா மலை. திரு அண்ணாமலை எங்கள் வீட்டுப்பிள்ளை. மலைடா அண்ணாமலை. ஜெய்ஹிந்த்.

  • @ambulurengarajan9901
    @ambulurengarajan9901Ай бұрын

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். தாமரை மலரட்டும்

  • @karthism1320
    @karthism1320Ай бұрын

    ஊழல் இல்லாத மோடிஜி ஆட்சி ஊழல் இல்லாத மந்திரிகள் மக்களுக்கு நல்ல திட்டம்கள் பணம் நேரடியாக வங்கி கணக்குக்கு வாழ்த்துக்கள் மக்கள் தாமரை க்கு வாக்கு செலுத்தி கோவை no 1 வர்த்தக நகரம் மாற்ற பாரத நாட்டின் அண்ணா மலைக்கு உங்கள் வாக்கு

  • @UmaDevi-kb8lu
    @UmaDevi-kb8luАй бұрын

    அண்ணா மலை வெற்றி பெறுவது உறுதி

  • @Ynev87

    @Ynev87

    Ай бұрын

    Vaaaippillai raajjaa

  • @sudhakard8696

    @sudhakard8696

    Ай бұрын

    ​@@Ynev87Wait & see

  • @veeraraghvan2026

    @veeraraghvan2026

    Ай бұрын

    @@Ynev87பயித்தியம்

  • @balajichandrasekar9085
    @balajichandrasekar9085Ай бұрын

    கோவை மக்களே தயவுசெய்து மாற்றத்தை தாருங்கள் தாமரையை மலரச் செய்யுங்கள் ஜெய் ஹிந்த்

  • @KarthikDevendran4U
    @KarthikDevendran4UАй бұрын

    அம்மா தமிழகத்திலிருந்து நின்று இருந்து இருக்கலாம்.

  • @user-dw2lt3gm7k

    @user-dw2lt3gm7k

    Ай бұрын

    அதற்கான காலம் கனியும், திமுக வின் கேவலமான அரசியல், பிஜேபி கட்சியை பிராமணர்களின் கட்சி என்று ஏகடியம் பேசி இந்து சமுதாய ஓட்டுக்களை பிரித்து அநாகரீக அரசியல் செய்கிறார்கள். அந்த பிம்பத்தை தகர்ப்பது அவசியமானது. எனவே இம்முறை பிஜேபி வேட்பாளர் எவரும் பிராமணர் இல்லை, இது அனைத்து பிராமணர்களுக்கும் தெரியும். இனிவரும் காலங்களில் பிராமணர்கள் ஆத்மார்த்தமாக களம் கண்டு வெற்றி பெருவார்கள். பொருத்தார் பூமி ஆள்வார் !!!

  • @user-dw2lt3gm7k

    @user-dw2lt3gm7k

    Ай бұрын

    காலம் கனியவேண்டும், பொருத்தார் பூமி ஆள்வார் ! பிஜேபி கட்சி பிராமணர்களுக்கு கட்சி என்று ஏகடியம், ஏழனம் செய்கின்ற திக, திமுக தோற்கடிக்கப்பட வேண்டும், களத்தில் பிஜேபி வேட்பாளர் எவரும் பிராமணர் இல்லை என்பதே உண்மை !! பிராமணர் இல்லாமல் இந்து மதம் இல்லை. இந்து மதத்தை பேணிக்காக்க பிறந்ததே பிஜேபி, இப்போது அனைத்து மக்களையும் பேணிக்காக்கிறது. இப்பொழுது யாரும் இந்து மதத்தை இழிவுபடுத்தி நடமாட முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை!!

  • @udhayakumarsankarapandian9772
    @udhayakumarsankarapandian9772Ай бұрын

    " வாயா.. போயா"... தள்ளு முள்ளு... கலாட்டா... இல்லாத press meet... நாகரீக அரசியலுக்கு ஒரு வந்தனம்... வாங்க "அண்ணாமலை"...🙏✨🌟💥✳️🎊💐🎊✳️💥🌟✨🙏

  • @shreyassn220
    @shreyassn220Ай бұрын

    Vote for Annamalai sir Jai BJP lotus 🌷🌷🌷🌷🌷

  • @premasivaram8226
    @premasivaram8226Ай бұрын

    தாமரைக்கு வாக்களிப்பீர்!

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432Ай бұрын

    வாழ்க பாரதம் வாழ்க பிஜேபி வாழ்க நரேந்திரமோடி ஜி வாழ்க நிர்மலாசீத்தாராமன்ஜி

  • @Guess-iu4hh
    @Guess-iu4hhАй бұрын

    வெற்றி பெற இன்னும் 5 நாட்களே உள்ளது. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  • @vishwkarmamatrimonysalem8112
    @vishwkarmamatrimonysalem8112Ай бұрын

    வணக்கங்கள் ஆயிரம் அம்மா... !

  • @sravi8964
    @sravi8964Ай бұрын

    ஊழல் இல்லாத இந்தியா வளர தாமரைச் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற வேண்டுகிறேன்.

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xtАй бұрын

    எழுச்சியுறும் மலர்ச்சி தாமரை வளர்ச்சி 🌹 தாமரை மலர மலர தமிழகம் செழிக்க செழிக்க மலரட்டும் தேசியம் மகிழட்டும் தமிழகம் 🌹 தாமரை சொந்தங்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🌷🌹 Modiji parivar 🌹 Modiji sarkar ki jai 🌷 Annamalai mass 🌹🌷🌹🌷🇮🇳

  • @user-xi2lb2dl6z
    @user-xi2lb2dl6zАй бұрын

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தம்பி அண்ணாமலை ,மக்கள் அனைவருக்கும் ❤❤❤❤🍏🍉🍑🥭🍎🫐🍓

  • @sirjohnpiraan1662
    @sirjohnpiraan1662Ай бұрын

    My name John Piraan Asirvatham Kanya Kumari District I am Protestant i vote BJP first time ❤

  • @sarojavijay3704
    @sarojavijay3704Ай бұрын

    Advanced congratulations Annamalai

  • @youramuser
    @youramuserАй бұрын

    🔥🔥 மல டா அண்ணாமல 🔥🔥🔥 🚩 ஜெய்ஶ்ரீராம் ஜெய்ஹிந்த் 🚩

  • @muralidharanar9505
    @muralidharanar9505Ай бұрын

    அண்ணன் அண்ணாமலையார் மற்றும் bjp வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sakilaangel8899
    @sakilaangel8899Ай бұрын

    jai shri ram

  • @ganesanm9906
    @ganesanm9906Ай бұрын

    அம்மா எங்கள் ஊர் தூத்துக்குடி பாஞ்சாலங்குறிச்சி காலனியில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு தண்ணீர் வசதி சதியமாக கிடைத்து உள்ளது

  • @shanmugamr1932
    @shanmugamr1932Ай бұрын

    அண்ணாமலை அவர்களுக்கு வாழ்துக்கள்

  • @trymookkia7216
    @trymookkia7216Ай бұрын

    Congrats to Annamalai❤

  • @thiyagarajana1rajana178
    @thiyagarajana1rajana178Ай бұрын

    வருக வருக என அன்போடு வரவேற்க்கின்றோம் அக்கா திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களே

  • @sangamithra.s7-b929
    @sangamithra.s7-b929Ай бұрын

    Annamalai கோவை இல் பெறுவது மாபெரும் வெற்றி உறுதி....

  • @ChinnuKalaiyarasan
    @ChinnuKalaiyarasanАй бұрын

    40/40 தாமரை மலர வேண்டும்

  • @arun_positivity
    @arun_positivityАй бұрын

    Annamalai will win CBE 🥇 n also ensue that NDA will win 20 seats in this elections . Pl vote for Selfless n strong leader like Annamalai Anna 🙏🙏🕉️🥇✝️🙌🙌🇮🇳☪️

  • @imotepbangis
    @imotepbangisАй бұрын

    Dear Mr. Anamalai, Sir, may God grant you a win with flying colors.

  • @anandaalagujayaraman5652
    @anandaalagujayaraman5652Ай бұрын

    அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SanjaySadhana-vz2oj

    @SanjaySadhana-vz2oj

    Ай бұрын

    Nirmala Sitaram Amma Salem trailer neengalum oru irumbu penmani yaarukkum vayam Allama pesuranga dhairyam operation

  • @SanjaySadhana-vz2oj

    @SanjaySadhana-vz2oj

    Ай бұрын

    Bharat Mata ke Jay Bharat mata ki Jay modern Nirmala sitharaman Annamalai thambi Vijay

  • @sudhakarsudhakar7258
    @sudhakarsudhakar7258Ай бұрын

    Super super.

  • @princeprakash1122
    @princeprakash1122Ай бұрын

    Annamalai brother 🎉🎉👏👏

  • @neeteshananth8529
    @neeteshananth8529Ай бұрын

    Vetri Nichiam ❤🎉🎉

  • @vjy0037
    @vjy0037Ай бұрын

    Annamalai Unstoppable🔥 Superstar

  • @vishnureddy6380
    @vishnureddy6380Ай бұрын

    அம்மா நிர்மலா சீதாராமன் அவர்கள்,வானதி சீனிவாசன் அவர்கள் அண்ணா அண்ணாமலை வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏🙏🙏💪💪💪💪🇮🇳✌️🔥🔥🚩🚩🚩🚩

  • @SanjaySadhana-vz2oj

    @SanjaySadhana-vz2oj

    Ай бұрын

    Amma Nirmala sitharaman Amma Bangalore airport song Annamalai Tamil nikala jaaye choti modern Nirmala sitharaman thambi Annamalai Vellore ella ooru welcome yellow room

  • @SanjaySadhana-vz2oj

    @SanjaySadhana-vz2oj

    Ай бұрын

    Nirmala Sitaram Amma JJ Navodaya cinema Tamil cinema Shri Ram Sita Ram Anjaneya Raja Modi Annan Annamalai thambi Nirmala sitharaman vanakkam

  • @devendrahindu5542
    @devendrahindu5542Ай бұрын

    Love you Annamalai Sir! May you win always!

  • @srinivasany9970
    @srinivasany9970Ай бұрын

    #சாதி, மதம், இனம், மொழிக்கு அப்பால் ஓர் பாரதம்; இதுவே பாஜகவின் உன்னத லட்சியம்#

  • @gayatrishridharan580
    @gayatrishridharan580Ай бұрын

    என் உறவு காரர்களில் ஒரு பெண்ணுக்கு பிறதமர் மோடி ஜி மூலம் வீடு கட்டி கொடுத்து இருக்கிறார் சந்தோஷமாக இருக்கு எங்கள் ஓட்டு மோடி ஜி க்கு தான்❤❤

  • @nallasubramanian9209
    @nallasubramanian9209Ай бұрын

    SUPER SUPER JAI MODI JI GOVERNMENT

  • @saenchai5071
    @saenchai5071Ай бұрын

    அண்ணாமலையின் ஆதரவு மற்றும் மகத்தான வெற்றியை கோவை மக்கள் வாரி வழங்குவது என்பது தொகுதிக்கு மட்டும் அல்ல கொங்கு மண்டலம் முழுவதுக்கும் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு எனலாம்' மேலும் வருங்கால மாநில முதல்வரை தேர்ந்தெடுத்த முதல் தொகுதி என்பதை மனதில் வைத்து வரலாற்று சிறப்பு மிக்க இந்த 2024 தேர்தல் அமைய மக்களின் பேராதரவு வேண்டும் ... தேசியமும் தெய்வீகமும் போற்றி வணங்க பட வேண்டும்' தாமரை மலர வேண்டும். வாழ்த்துக்கள், வாழ்க பிஜேபி, *வாழ்க பாரதம்* 🙏

  • @user-ws2xb4hc3v
    @user-ws2xb4hc3vАй бұрын

    இந்த நாட்டின் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உலக மக்களின் நல் இதயங்களான மனங்களை வென்றவர் அவருக்கு ஈடு இணை யாரையும் உவமை கூற முடியாது அவர் வாழ்ந்த காலம் தவம் தியாகம் வலிமை இந்த அர்ப்பணிப்பு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் மக்கள் அனைவரும் சிந்தித்து நாடு வல்லரசாக மாற தாமரைக்கு வாக்களித்து மோடிஜியை தேர்ந்தெடுங்கள்

  • @selvamselva42
    @selvamselva42Ай бұрын

    தமிழகம் முழுதும் தாமரை வெல்லும்.வாழ்த்துக்கள்.

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7iАй бұрын

    தமிழகத்தில் தாமரை மலரட்டும் மக்கள் மகிழ்ச்சி அடைய தஞ்சை ஜெயபாரதம் வணக்கம் 🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹

  • @muthukumari6673
    @muthukumari6673Ай бұрын

    சூப்பர் வாழ்த்துக்கள் 👏👏👏👏👏🙏👌

  • @kalaiarasan4616
    @kalaiarasan4616Ай бұрын

    தினமலர் நாளிதழுக்கு நன்றி🙏🙏🙏

  • @vigneshvicky-lv2gk
    @vigneshvicky-lv2gkАй бұрын

    I ❤️ annamalai sir.🎉

  • @_Nature_vloger_
    @_Nature_vloger_Ай бұрын

    கோவையில் அண்ணாமலை அவர்கள் அதிகம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் அது யாரும் தடுக்க முடியாது

  • @karthikeyanalguselvamraj9346
    @karthikeyanalguselvamraj9346Ай бұрын

    வெற்றி🏆💯

  • @padmasanireddy8343
    @padmasanireddy8343Ай бұрын

    Annamalai is blessed by God!

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530Ай бұрын

    இது மாதிரி ஒரு முறை எங்கள் முகத்தைபாத்து ஏன் இன்றைய தமிழக முதல்வர் பேசவில்லை

  • @universallove6157
    @universallove6157Ай бұрын

    Didn't understand anything but can clearly sense the enthusiasm of these nationalist and learned leaders from Tamilnadu....they are the present and future of Bharat..love them!

  • @maadaswamymariammal9598
    @maadaswamymariammal9598Ай бұрын

    Vote for BJP

  • @natarajvarsha97
    @natarajvarsha97Ай бұрын

    Best wishes ❤victory for sure. Wishing you all success ❤❤❤❤❤🎉

  • @hariramkv3982
    @hariramkv3982Ай бұрын

    வேண்டும் மோடி மீண்டும் மோடி வாழ்க பாரதம் வாழ்க பாஜக ஜெய் ஹிந்த் வந்தே மாதரம் பாரத் மாதா கி ஜெய்

  • @timepasstamizhaas7974
    @timepasstamizhaas7974Ай бұрын

    Nirmala ji, aftwr watching movie 'Article 370' 🙏🙏🙏🙏🙏 Wat a women power our TN❤❤❤❤❤❤

  • @sureshselvaraj6088
    @sureshselvaraj6088Ай бұрын

    வாழ்கதமிழகம் வளமுடன் இந்தியா

  • @sureshselvaraj6088
    @sureshselvaraj6088Ай бұрын

    ❤❤❤வாழ்த்துக்கள்

  • @prabhakargowda6120
    @prabhakargowda6120Ай бұрын

    I love the way Annamalai listening to Nirmala sitaraman madam speech. He is the future for Tamilnadu. We kannadiga request Tamil people to Please don't miss him... 🙏🏻🙂

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963Ай бұрын

    God Bless Thiru Annamalai sir for his success in this election 👍

  • @EnthusiasticWhaleShark-English
    @EnthusiasticWhaleShark-EnglishАй бұрын

    STARMAN, She is SHINING her FACE. God's bless 🙌You

  • @user-kq1hw1jx7u
    @user-kq1hw1jx7uАй бұрын

    ஆண்ண மலை ஐய்ய நீங்கல் தெய்வ பிறவி.

  • @sandeepkumarkhuntia8839
    @sandeepkumarkhuntia8839Ай бұрын

    India's foreign and finance ministers are from Tamilnadu but Tamils are proud of Stalin ha ha 😆😅😁

  • @kpalanisamy7957
    @kpalanisamy7957Ай бұрын

    சுதந்திர நாடக ஆகி 75வருடங்களுக்குமேல் ஆகிறது ஆனால் பாத்ரூம் தண்ணீர் இல்லை குடிக்கிறதக்கு உப்பு தன்னி அத்திக்கடவ தண்ணீர் கலந்துதான் குடிக்கிறோம் கொசு ஒழிக முடியலை இந்தத்திறமை அருமை இந்தசேவை எங்களுக்கு பழகிருச்சு

  • @OnomDoming-te6zn
    @OnomDoming-te6znАй бұрын

    OUR GEMS OF TAMIL NADU, MADAM SITARAMAN AND ANNAMALAI JI .BEST OF LUCK FROM PASIGHAT ARUNACHAL PRADESH.

  • @sanethinking
    @sanethinkingАй бұрын

    We want our IPS to win in Coimbatore and bjp in all Tamilnadu and Pondy as well as all India.

  • @jayarajnair8535
    @jayarajnair8535Ай бұрын

    Superxsuper 😮 Mr.Annamalai IPS will win. He will definitely become Central Cabinet Minister. God only has sent him to Tamilnadu to eradicate all corrupted politicians and rowdism from this spiritual land. 😮😮 Coimbatore people are lucky to have such a dynamic leader as MP. 😮😮 They should not miss him😮

  • @venkatesapalanithangavelu
    @venkatesapalanithangaveluАй бұрын

    Factuals aptly said by Our FM Shrimati Nirmala Sitaraman Ji 👌👍 - In happiness Kovai is for Our TNBJP President Shri K.Annamalai Ji as their Parliamentarian One of the most articulate FM Our Shrimati Nirmala Sitaraman Ji's deliverables both inside Parliament and Outside of Parliament, is an expose of her dedicated involvement in the mission of Our PM Shri Narendra Modi Ji. Inside Parliament Shrimati Nirmala Sitaraman Ji's befitting hammers 🔨 ( Replies ) against falsehood statements of "Congress-INC & Co" Parliamentarians, is all Appreciative ( Even while being a Defence Minister, her replies at Parliament been as a tranquilizer against Falsehood Hearty Appreciation for Our FM Shrimati Nirmala Sitaraman Ji.

  • @v.sankarnarayanan3578
    @v.sankarnarayanan3578Ай бұрын

    We will support our Charismatic leader Sri.KA and sure to serve and stand and exemplary leader of future of TN as well of our proud country. Our Tamil new year wishes for a big win.

  • @karuppusamy7450
    @karuppusamy7450Ай бұрын

    திராவிடக் கட்சிகளின் ஸ்டிக்கரை கிழித்து எந்தத் திட்டம் மத்திய அரசு எது மாநில அரசு திட்டம் என்பதை மக்களிடையே கொண்டு சென்ற அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள் வெற்றி பெறுவார் நிச்சயம்

  • @msdveriyan5045
    @msdveriyan5045Ай бұрын

    Nirmala madam Happy Tamil New Year

  • @happybehappy2338
    @happybehappy233823 күн бұрын

    Both Great Leaders👍🔥

  • @saimuralidharan3033
    @saimuralidharan3033Ай бұрын

    Bharath mathaji nirmalaji seetharamanji jindabad jindabad jindabad jindabad

  • @manjular3681
    @manjular3681Ай бұрын

    SUPPORT ONLY BJP ANNAMALAI NEXT CM OF TAMILNADU, NEXT P.M MODIJEE 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @user-vu8zi4uh5q
    @user-vu8zi4uh5q14 күн бұрын

    🙏🇮🇳🌹👌

  • @debashismistry6401
    @debashismistry640115 күн бұрын

    🙏❤️❤️🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @tsankar6766
    @tsankar6766Ай бұрын

    Mr.annamalai should win in this election and people of cbe make him win. Tomorrow april 14 th kurothi tamil new year starts. Very happy new year. Expecting vetyaiyadu vilayadu game which he informed.

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zsАй бұрын

    Annamalai hard worker God bless you

  • @Poornima7727
    @Poornima7727Ай бұрын

    வாழ்த்துக்கள் விடியல் தூரம் இல்லை

  • @rajen.sriram
    @rajen.sriramАй бұрын

    Self made man, hope of tn!!

  • @nitunair7017
    @nitunair70175 күн бұрын

    💚🙏🙏🙏❤️🕉❤️🙏🙏🙏💚

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xtАй бұрын

    Tamilnadu voters turn to BJP 🌷 Modiji parivar 🌹 Modiji sarkar ki jai 🌷 BJP's members jindabad 🌷 Bharat Mata ki jai 🌷 Jai Hind 🇮🇳

  • @kramesh7222
    @kramesh7222Ай бұрын

    Superb Nirmala madam. Really bold lady .

  • @bkumartnj
    @bkumartnjАй бұрын

    Vote for Annamalai ji only ..

  • @dsp64o
    @dsp64oАй бұрын

    Jai annamalai sir

  • @thirunavukuarasu1195
    @thirunavukuarasu1195Ай бұрын

    Super bro

  • @sellapandianv8972
    @sellapandianv8972Ай бұрын

    பேட்டியின் போது பின்னாடி பின்னாடி எவ்வளவு ஜனங்கள் நிற்கிறார்கள் என்று கொஞ்சம் பார்த்து பரவால்ல கொஞ்சம் காமிச்சா பரவால்ல

  • @aashaaram7093
    @aashaaram7093Ай бұрын

    Barth maathaaki போலவே தமிழ் பாரத அன்னை என்று முழக்கமிட்டால் தமிழ் மக்களுடன் நன்றாக பாஜக இணையும்.தமிழ் மக்களை தமிழ் மூலம் தேசியத்தில் இணைக்கவும்.

Келесі