Live from SEASON 8 COUNTRY | 400K subscribers special | backpacker kumar

Thanks for all your love and support for Season 7. Season 8 starts from tuesday 9 July 6pm IST

Пікірлер: 1 100

  • @pkaarthi
    @pkaarthi8 күн бұрын

    Appreciate ur wife’s support… a big shoutout to the lady 🎉

  • @edisons1921
    @edisons19218 күн бұрын

    எங்களை ஓசியில் உலகை காட்டிக்கொண்டிருக்கும் சகோ குமாருக்கு நன்றி

  • @Brightindiatv
    @Brightindiatv8 күн бұрын

    ஆகாயம் பரவி ஆதாயம் தேடும் பறவையாக செய்திகளை விழுங்கி தன் குஞ்சுக்கு ஊட்டும் மனிதப் பறவையே நீர் வாழ்க.

  • @radhikasundareswaran7362

    @radhikasundareswaran7362

    7 күн бұрын

    Super pa

  • @sspravin
    @sspravin9 күн бұрын

    Umhlanga Lighthouse, Durban, South Africa.. all the best for season 8 👍👍

  • @rajeshstr5047

    @rajeshstr5047

    9 күн бұрын

  • @sureshpulsar205

    @sureshpulsar205

    9 күн бұрын

    Yes brother

  • @dk0612

    @dk0612

    8 күн бұрын

    Yes bro

  • @shortnews7975

    @shortnews7975

    8 күн бұрын

    Thanks bro

  • @EbEnEzEr0303

    @EbEnEzEr0303

    8 күн бұрын

    Super correct

  • @rpmtsangam8800
    @rpmtsangam88008 күн бұрын

    அய்யா உங்களை நம்பி ரஷ்யாவில் பல பகுதிகளை பார்க்கமுடிந்தது நன்றி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @rajasrirajasri1545

    @rajasrirajasri1545

    6 күн бұрын

    Congratulations anna🎉😊😊

  • @karthikakarthika1803
    @karthikakarthika18036 күн бұрын

    நான் மிக மிக ரசித்து பார்த்தேன் ரஷ்யா . நன்றி

  • @bastiananthony3392
    @bastiananthony33927 күн бұрын

    உங்கள் பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்! உங்கள் காணொளிக்காக காத்திருக்கிறோம் நன்றி.

  • @meeraelango8266
    @meeraelango82669 күн бұрын

    Season 7 நாங்கள் முழுமையாக பார்த்தோம்.அருமை

  • @manivannanrmr614
    @manivannanrmr6149 күн бұрын

    Annan kumara parthu Tamil trekker um solo travel la irangittaru.... Ana Annan Kumar mathiri oru countrya fulla cleara explor Panna mataru. Sudden na next country Ku solla ma kollama escape ayiduvaru.... Solo travel la annan kumara yarum adichukka mudiyathu....

  • @manojnandakumar_88

    @manojnandakumar_88

    9 күн бұрын

    Dont compare every individual has unique talents

  • @vickybuddy16

    @vickybuddy16

    9 күн бұрын

    But many people.who want to travel on package watch that only. Kumar videos are for cult audience

  • @selvakumar-pe3mk

    @selvakumar-pe3mk

    8 күн бұрын

    Season 8 in South Africa am I right?

  • @mohankumarp.a192
    @mohankumarp.a1928 күн бұрын

    குமார் சீசன் 7 முழுவதும் பார்த்தேன் உயிரை பணையம் வைத்து ரஷ்ய நாட்டை எங்களுக்கு காட்டியதற்க்கு நன்றி குமார்.🎉🎉🎉

  • @chellamurugans9975
    @chellamurugans99758 күн бұрын

    உங்கள் கொங்கு தமிழ் அருமை அய்யே சாமி என்ற வார்த்தை மிக அருமை

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari77565 күн бұрын

    குமார் தம்பி உங்களுக்கு என்னுடைய மனமர்த நன்றிகள் 🙏 ஏசு‌ பிறந்த இடத்தை சுற்றி காட்டுங்கள்.

  • @janibh
    @janibh9 күн бұрын

    Hello Sir. I am a teacher. Retired. வாழ்த்துகள். உங்களின் ரஷ்யா trip மிக அருமை. இந்தளவிற்கு யாருமே ரஷ்யாவை காட்டியதில்லை. மிக அருமை. நன்றி

  • @shivabalan6401

    @shivabalan6401

    9 күн бұрын

    ரஷ்யா மிக அருமையாக இருந்தது.வாழ்த்துக்கள்.

  • @kptrranjithkumar6781
    @kptrranjithkumar67819 күн бұрын

    எங்கு சென்றாலும் உங்கள் உடம்பையும் உள்ளத்தையும் குடும்பத்தையும் பேணிகாங்கவும் இறைவன் துணைநிற்க பிராய்த்திக்கின்றோம்👉🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐🌹🌹🌹💐🌹🌹💐🌹💐💐💐💐

  • @jeremiahamos467
    @jeremiahamos4676 күн бұрын

    யதார்த்தமான உரையாடல் வாழ்க உங்கள் இந்த பிரயாணம்

  • @TheGavas111
    @TheGavas1118 күн бұрын

    வாழ்த்துகள்... தங்கள் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது...உங்களை நீண்ட நாட்களாக பின் தொடர்பவன்....

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns84898 күн бұрын

    முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ? இனிய பயணம் தொடரட்டும்! வாழ்த்துக்கள் குமாரு🎉🎉🎉🎉

  • @tamilselvans2478
    @tamilselvans24789 күн бұрын

    உண்மை நேர்மை வெளிப்படை அருமை

  • @karthikaselvan3535
    @karthikaselvan35356 күн бұрын

    மிகவும் பிரமாதம் செந்தில் குமார்

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI21029 күн бұрын

    ஹே மகா பிரபு மறுபடியும் ஆரம்பிச்சுட்டிங்களா புதிய ஆப்ரிக்கா பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @vidhyaguna7661
    @vidhyaguna76619 күн бұрын

    Hi Kumar bro, I am from the UK and watched your full Russian episode. My full family will sit and watch. Very interesting please continue to Rock 👌👌👏

  • @kesavapodykamalathevi6537
    @kesavapodykamalathevi65379 күн бұрын

    Kumar, you are not a commercial entertainer but a TRAVELLER. Many travellers around the world are following you mentally. Hope this season also will be as real as the Russian season. Yet for me, the Russian season was the best 👌

  • @thirdeye-tamil
    @thirdeye-tamil9 күн бұрын

    குமார் கால் படாத இடமே இனி‌ இல்லை ❤

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy50898 күн бұрын

    குமார உடைய. வெளிநாட்டு. பதிவுகள். உடனே. புரியும் படியும். தெளிவான. வீடியோ வாகவும். உள்ளது. பதிவு களில். மற்ற. சேனல் களை விட. முதல் மார்க். குமாரின் பதிவுகள். எனக்கு. பிடித்தது. 👍🙋‍♂️🙋‍♀️

  • @govindharaj9272
    @govindharaj92729 күн бұрын

    முழுமையாக எல்லா எல்லா காணொளிகளும் கண்டு மகிழ்ந்தோம்

  • @cornerseat-hs7xy
    @cornerseat-hs7xy9 күн бұрын

    இது உங்களால் மட்டுமே சாத்தியம் உங்களால் மட்டுமே முடியும் வாழ்த்துக்கள் குமார்❤

  • @gokularamananpuvanendran5565
    @gokularamananpuvanendran55657 күн бұрын

    நான் உங்கள் சேனலுக்கு புதியவன். ரஷ்யா பயணம் தான் முதலில் பார்த்தேன். ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது. நன்றிகள்

  • @benochandrakumar9471
    @benochandrakumar94719 күн бұрын

    வணக்கம் குமார், நீங்களே ஆப்பிரிக்கா என்று ஒத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி

  • @thirumathiulagam4800
    @thirumathiulagam48009 күн бұрын

    Finally! This time South Africa, country guessed!!!

  • @somasundaramthangavelu604
    @somasundaramthangavelu6049 күн бұрын

    குமார் மனம் தளர வேண்டாம். நிச்சயமாக recover ஆகும். எல்லாமும் நன்றாகவே வரும்.

  • @miriamravichandran651
    @miriamravichandran6518 күн бұрын

    குமார் வாழ்க மகனே.இன்னும் பயணம் தொடர வாழ்த்துக்கள்.குமார் உன்னுடைய vlog ஐ ஒன்று விடாமல் பார்த்து விடுவேன்.God bless you and your family. நீ தைரியமாக எல்லா வற்றிலும் செயல்படுகிறாய்.Keep it up.

  • @msujitha5011
    @msujitha50119 күн бұрын

    Enaku romba pidicha oru travel vlogger kumar.. Simple speech positive thought.. Unga vlog lam pakkumbothu engalala poga mudilanalum, nangalum pona feel and yellam naadugaludaiya sirappugal a show pannathukaga romba thanks..

  • @pikachuyuvan6612
    @pikachuyuvan66128 күн бұрын

    Miss You na.... Last week😢

  • @paulmooventhan5685
    @paulmooventhan56859 күн бұрын

    Praise the lord. How are you kumar. God bless you

  • @JacobsKitchenTamil
    @JacobsKitchenTamil9 күн бұрын

    Welcome to South Africa Africa Anna. Ungala nanga family ah meet panathula romba happy na. Neenga ippo irukka Location - Umhlanga (engaloda favorite place). Best wishes for your upcoming trip Anna.

  • @thiruroja7722
    @thiruroja77227 күн бұрын

    நீங்க இன்னும் வளர்ந்து வரணும் நா கண்டிப்பா like பண்ணிட்ரன் உங்க vedio பார்த்தாலே அவ்ளோ சந்தோசமா இருக்கும் 8 season i am waiting ❤❤❤❤❤

  • @YACOOBSAIT
    @YACOOBSAIT9 күн бұрын

    பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sudarshanehs28
    @sudarshanehs289 күн бұрын

    Maatikinaru oruthar.. SOUTH AFRICA 🎉

  • @s.shanmugasundaramshanmuga7822
    @s.shanmugasundaramshanmuga78227 күн бұрын

    சிறப்பு வாழ்த்துகள். முழுவதும் பார்த்தேன் அருமை அருமை நன்றி.

  • @dr.masimalaistatepresident7620
    @dr.masimalaistatepresident76203 күн бұрын

    உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @chandu2224
    @chandu22248 күн бұрын

    Umhlanga Lighthouse, Durban, south africa

  • @svschennai6064
    @svschennai60649 күн бұрын

    Umhalga beach in South Africa....thanks for sharing the picture of light house...

  • @ShortsHubp

    @ShortsHubp

    9 күн бұрын

    Super bro epdi guess pannuninga

  • @venkisam84

    @venkisam84

    9 күн бұрын

    Google lens ​@@ShortsHubp

  • @koolrasigan2798
    @koolrasigan27988 күн бұрын

    We are always with you Kumaru, really enjoying every season and travelling along with you. 👏✌️

  • @kalapiriyanify
    @kalapiriyanify9 күн бұрын

    அருமை. வாழ்த்துகள். ஆப்பிரிக்க நாடுகள் சரியா குமார்.

  • @VinayagamR-o9h
    @VinayagamR-o9h9 күн бұрын

    Umhlanga Lighthouse ,Durban in South Africa

  • @vijayakkumarr9555
    @vijayakkumarr95559 күн бұрын

    அன்புள்ள குமார், எனது பெயர்த்தி (வயது 6) உங்களின் விசிறி. என்னுடைய அனுமானம் தென் ஆப்ரிக்கா நாடுகள். விஜயகுமார், திருச்சி

  • @thulasikesavan346
    @thulasikesavan3469 күн бұрын

    Vanakkam Kumar Sir , Am Your Season 7 Subscriber from Bahrain , All the best for season 8 , Great salute for your effort Mesmerised Season 7 ...

  • @shrisakthicurtaincenter3795
    @shrisakthicurtaincenter37955 күн бұрын

    Super Kumar valthukkal sakthivel from Coimbatore

  • @VigneshM-vz3lg
    @VigneshM-vz3lg9 күн бұрын

    South Africa, lesotho, Eswatini, namibia ❤

  • @abineshwaranLOT

    @abineshwaranLOT

    9 күн бұрын

    How do you know

  • @michaelamlantony4991

    @michaelamlantony4991

    9 күн бұрын

    And ghana to

  • @VigneshM-vz3lg

    @VigneshM-vz3lg

    9 күн бұрын

    @@michaelamlantony4991 he said only 4 countries

  • @steveadams7073
    @steveadams70739 күн бұрын

    ஆப்ரிக்காவில் உள்ள நாடுகள்

  • @gtashokkumar

    @gtashokkumar

    9 күн бұрын

    South Africa

  • @rameshs8192

    @rameshs8192

    9 күн бұрын

    ⚔️

  • @selvamsrinivasan231

    @selvamsrinivasan231

    9 күн бұрын

    Umhlanga.south africa

  • @kbarathan5116

    @kbarathan5116

    9 күн бұрын

    Google lens ah​@@selvamsrinivasan231

  • @mra-ip1hm

    @mra-ip1hm

    9 күн бұрын

    it’s west African countries , Nigerian,

  • @sivaramakrishnaiyer9862
    @sivaramakrishnaiyer98628 күн бұрын

    Yes you are right. Your intentions are very clear all the best

  • @Sathyan1313
    @Sathyan13137 күн бұрын

    சீசன் எட்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் குமார்..

  • @vijayalakshmigopi8411
    @vijayalakshmigopi84119 күн бұрын

    Bro you did not tell my name NIRANJAN 😢😢😢😢😢😢😢

  • @sbalaji7556
    @sbalaji75568 күн бұрын

    Good sir🎉🎉🎉..my best wishes for feature countries...

  • @savitripande7596
    @savitripande75967 күн бұрын

    South Africa Durban. Best wishes for happy and safe travels. 🎉🎉

  • @adanambathambi7168
    @adanambathambi71689 күн бұрын

    வாழ்த்துக்கள் நண்பரே அறுமை தங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்

  • @beemaraosethumadhavan8407
    @beemaraosethumadhavan84079 күн бұрын

    As usual you are great kumar 🎉🎉Also down to earth .🌹🌹

  • @jamesnithiarajah1053
    @jamesnithiarajah10537 күн бұрын

    குமாரு வணக்கம் மடகஸ்கா அந்த பக்கமா இருக்கு வாழ்த்துக்கள்

  • @beenahazari4646
    @beenahazari46469 күн бұрын

    Very nice kumar. I saw all your season seven episodes and they were very educative and entertaining.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan35949 күн бұрын

    குமார் தம்பி உங்கள் பயணத்தின் பதிவுகளை பார்க்க அருமையாக இருந்தது. நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @mahiimadhan166
    @mahiimadhan1668 күн бұрын

    I following ur total 8 series..awesome and very raw and real

  • @sakthi166
    @sakthi1669 күн бұрын

    Umhlanga Lighthouse Durban South Africa I got it all the best Anna paathu patharama India vanga

  • @janetjude100
    @janetjude1009 күн бұрын

    You are doing a fantastic job Kumar. It is very cumbersome but u are excellent with it.

  • @manicharu8465
    @manicharu84659 күн бұрын

    ? அண்ணா. சூப்பர். எபிசோட். வருலா. அண்ணா. நீங்க. நல்ல. இருக்கலாம். அது. போதும். இப்போது. பாத்திமா. நிம்மதி. அண்ணா. வாழ்துக்கள்

  • @gowrishankar3331
    @gowrishankar33317 күн бұрын

    We support you always annaa ❤❤❤❤ Neenga kalakkunga. Maththatha naanga paathukkurom.

  • @jayaprakashjayaprakash8693
    @jayaprakashjayaprakash86939 күн бұрын

    குமார் அண்ணா மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் ❤❤❤❤🎉🎉

  • @dhandapaniarumugam3874
    @dhandapaniarumugam38748 күн бұрын

    Great super god blessed u

  • @mangaiarkarasiravikumar7394
    @mangaiarkarasiravikumar73948 күн бұрын

    Excellent Kumar . Ifeel proud about you

  • @johnbritto8413
    @johnbritto84137 күн бұрын

    Bro We love you. Whatever it is. God be with you n your family.

  • @supralafamily3231
    @supralafamily32318 күн бұрын

    Dear Backpacker Kumar, me and my wife saw the season 7 Russia, Kazakasthan tour and enjoyed the full season. Thanks for taking so much effort and dedication to show the places. Your work is much appreciated.

  • @RamaDevi-gf1vw
    @RamaDevi-gf1vw8 күн бұрын

    ஹாய் குமார் சார்.....நானும் என் பேத்திக்கு உங்க வீடியோ காட்டி தான் சாப்பாடு ஊட்டுவேன். எங்க பேமிலி இல் எல்லோரும் உங்க வீடியோ வை ஆவலோடு எதிர் பார்த்து பார்ப்போம்.....ரஷ்யா...கரீபியன் 2ம் ரொம்ப பிடித்த சீசன் எங்களுக்கு

  • @shanthip8958
    @shanthip89589 күн бұрын

    Hi. சீசன்8 மிக பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் குமார் ப்ரோ 🎉

  • @nalinivenkatesan6625
    @nalinivenkatesan66256 күн бұрын

    Dear Kumar bro. Myself and my family like your channel.we will eagerly wait for your next episode we feel that you represent our country wherever you go. So kindly take care of your outlook as per our Tamil proverb which you you very well know. (Beard) We have seen most of your episode. We got inspired by your artic and Antarctic episodes 🙏

  • @jeremiahamos467
    @jeremiahamos4676 күн бұрын

    I appreciate your integrity and transparency

  • @satheeskumar17
    @satheeskumar178 күн бұрын

    Support you from malaysia kl brother.. watched you full video... i have shared and tell more about you to my circulation.. your d best

  • @kumaravelr6083
    @kumaravelr60839 күн бұрын

    All the best Brother... Thanks for your efforts

  • @prabug9584
    @prabug95847 күн бұрын

    Mr Kumar you are doing best keep going on Take care your Health Have sn nice day by Prabhu. G From T.V KOVIL TRICHY-5

  • @supralafamily3231
    @supralafamily32318 күн бұрын

    Wishing your next season all the best and for a grand success.

  • @dhanushkodipdhanush8300
    @dhanushkodipdhanush83008 күн бұрын

    வணக்கம் ங்க குமார்... உங்கள் எட்டாவது சீசன் சிறக்க இனிய நல்வாழ்த்துகள்.. உங்களிடம் எங்களுக்கு பிடித்தது அதீத ஆடம்பரம் இன்மையும் உங்களின் எதார்த்தமான வெளிப்படைத்தன்மையும் மற்றும் நமது கொங்குத் தமிழ் வர்ணனை மட்டுமே. குமார் உங்கள் இந்த எட்டாவது சீசன் ஆஸ்திரேலியா கண்டம் தானே? அன்புடன் தனுஷ்- அமுதா-கனிஷ் - அரவை கரூர்.

  • @sarasvathilavina
    @sarasvathilavina8 күн бұрын

    Wow wow wow wonderful God bless you 🙏🙏🙏

  • @s.manikandanmani1993
    @s.manikandanmani19939 күн бұрын

    Kumar brother season 7 thaan ungal video paarka aarmbichan episodes romba pidichadhunala unga season 2 &4 fullla paarthutan unga fan aave maaritan bro super

  • @bastiananthony3392
    @bastiananthony33928 күн бұрын

    வாழ்த்துக்கள் உங்கள் அடுத்த காணொளியை எதிர்பார்க்கிறோம் நன்றி

  • @revathymahesan5053
    @revathymahesan50539 күн бұрын

    Sirappu 🎉Vazhthukkal .... Yes we are always with you brother 🎉 Do it as you are 😊

  • @rajasimhan6751
    @rajasimhan67519 күн бұрын

    Unga Season 7 full ah paathom success to your season 8 South Africa trip waiting for your videos cheers

  • @augustswamy782
    @augustswamy7829 күн бұрын

    You are welcome as always Kumar sir For season 8 we love you always❤❤❤

  • @Minsara-Kannan
    @Minsara-Kannan8 күн бұрын

    உங்களுடைய raw and real content மிகவும் அருமை நான் Seasan 3 இருந்து தொடர்ந்து பார்த்து கொண்டு . மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துகள் நண்பரே

  • @Portalszz
    @Portalszz8 күн бұрын

    We will support Kumar Keep going Kumar … 🤟🏻

  • @vithunsaipriyareddy8936
    @vithunsaipriyareddy89369 күн бұрын

    Hi sir my kids and family are very big fan of you we saw full episode of Russia and kasathan ... You are good traveler sir we r watching all seasons not season 7 only and waiting for season 8..

  • @Boopathi.M.M
    @Boopathi.M.M9 күн бұрын

    uMhlanga Lighthouse, South Africa....Best wishes for the season success ...

  • @sivabalanmarappa2299
    @sivabalanmarappa22997 күн бұрын

    Hi Kumar , our wishes for your new tour🎉

  • @kumarvalasaikumar9368
    @kumarvalasaikumar93687 күн бұрын

    சீசன் ஏழு மிக அருமை அருமை நன்றி சிறப்பா போயிடு வாங்க

  • @NandhaKumar-md6kf
    @NandhaKumar-md6kf9 күн бұрын

    Tambi Kumaruuu..nenga famililyla romba famous, kutties favourite..all the best

  • @vijayakkumarr9555
    @vijayakkumarr95559 күн бұрын

    Dear Kumar, Season 7 was really amazing. We don’t miss even a single episode. I and my wife are watching your all seasons from the beginning. We wish you all your travels a grand success. Still we unable to guess your next season. Vijayakkumar Jainagar, Tiruverumbur Trichy

  • @raghupuliankalath1143
    @raghupuliankalath11438 күн бұрын

    Dear Kumar you are doing great work. I love your "Raw and real content". I started watching all episodes of your travel. Your Russian and Khasakstan tour was extraordinary. Walking through knee deep ice and snow takes lot of mental strength and endurance. But my personal favourite is your Cuba trip and interaction with the Carlos family. I personally rate you as the best tamil vlogger on KZread. Keep up the good work and show us more exciting countries. Love and regards Raghu.P

  • @a4academy392
    @a4academy3927 күн бұрын

    All the best Kumar.

  • @rajasekar1008
    @rajasekar10089 күн бұрын

    சூப்பர் தலைவா 8th சீசன் வாழ்த்துக்கள் 🐓🐓🐓

  • @ramchandran2657
    @ramchandran26579 күн бұрын

    அன்புள்ள குமார் வாழ்த்துகள் ராமச்சந்திரன்

  • @rajuss2844
    @rajuss28449 күн бұрын

    உங்களுடைய பிரயாணங்கள் சிறக்க வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @vijayak7136
    @vijayak71369 күн бұрын

    அண்ணா நான் உங்கள் வீடியோ எல்லாம் ஒரு மாதம் வரை பார்த்து கொண்டு வருகிறேன் அருமை அண்ணா🙏 அற்புதம் ❤வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @jayanthirangarao7070
    @jayanthirangarao70707 күн бұрын

    Your Russia trip was excellent. Loved it. I am very much enjoyed it. Thank you

Келесі