🛑LIVE: சீனாவின் கணித ஆசான் ஐசக் தேவகுமாரின் கதை | கதைகளின் கதை 2.0 | 23.06.2024

🛑LIVE: சீனாவின் கணித ஆசான் ஐசக் தேவகுமாரின் கதை | கதைகளின் கதை 2.0 | 23.06.2024
#china #mathsteacher #isaacdevakumar #kadhaigal #mathematician
#news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
#CMStalin | #UdhayanidhiStalin | #DMK | #RahulGandhi | #BJP | #NarendraModi | #Annamalai | #ADMK | #EPS | #OPS | #TamilNadu | #Chennai | #TNGovt | #Congress | #GoldRate |
#PetrolPrice | #EdapadiPalaniswamy | #Seeman | #NTK | #NaamTamilarKatchi |#TTKDhinakaran | #TNRain | #Rainfall | #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
👉News7 Tamil Agri | / @news7tamilagri
👉News7 Tamil Health | / @news7tamilhealth
👉Sharp Bytes | • Sharp Bytes
👉Live Now | • Live Now
👉கதைகளின் கதை 2.0 | • Playlist
👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
Subscribe us on KZread : bit.ly/SubscribeNews7TamilPrime
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤news7tamil.live
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 54

  • @junaidsh566
    @junaidsh56610 күн бұрын

    எனக்கு 77. ஆனால் இவரைப் பற்றி நான் கேள்விப் பட்டதே இ‌ல்லை. இன்னும் எத்தனை வைரங்கள் கவனிப்பார் இன்றி புதைந்து உள்ளன இந்த மண்ணில்! இவரின் பெருமை சீனாவுக்கு தானே தெரிந்தது. Anyhow, அல் ஹம்துலில்லா.

  • @drgajenderan3315

    @drgajenderan3315

    8 күн бұрын

    இன்னொரு கணித மேதை.

  • @rubanj9506
    @rubanj950614 күн бұрын

    தமிழ் தந்த விலை மதிப்பற்ற முத்து திரு. ஐசக் தேவகுமார். அளவற்ற மகிழ்ச்சி!

  • @shobaangeline3354
    @shobaangeline335410 күн бұрын

    கர்த்தர் அளித்த நிறைவான ஆசிர்வாதம் God Bless you

  • @arulraniswarnalatha3278
    @arulraniswarnalatha327813 күн бұрын

    Wow, great Man of God, Mathematician ,Singer & Teacher.. God bless you Sir. 🎉🎉

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy289211 күн бұрын

    2500 வருட கணித பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் எனது படைப்புகளை... இந்தியாவில், உலகை வெல்லும் பல கணிதக் கண்டுபிடிப்புகளை வெளியிட 25 வருடமாக போராடிக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துகள் சகோதரருக்கு.

  • @Praveenoliver
    @Praveenoliver13 күн бұрын

    As your student and as an erode resident and as tamilin and as God's servant and as Indian i am really very proud of you sir ❤

  • @ranjithk9473
    @ranjithk947314 күн бұрын

    தமிழகத்துக்கு பெருமை சேர்த்த தமிழன்🤝🙏🙏🙏

  • @markgchris
    @markgchris13 күн бұрын

    இவரின் சேவை தமிழ் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் தேவை

  • @srinivasan303
    @srinivasan3037 күн бұрын

    இவரின் சேவை தமிழ் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் தேவை சீனாவில் உள்ள அரசு பள்ளி மற்றும் அதன் மாணவர்கள் தரத்தைப் பார்க்கும் போது, ​​தமிழக அரசு பள்ளி மற்றும் அதன் மாணவர்கள் தரத்தைப் பார்க்கும் போது மனம் வலிக்கிறது. நான் படித்த காலத்தை ஒப்பிடும் போது இன்னும் மிகவும் மோசமாக இருக்கிறது. ஐசக் தேவ்குமாருக்கு வேலை செய்ய சீனா சிறந்த இடம் என்று தெரிகிறது.

  • @vetrivelsantha6094
    @vetrivelsantha609414 күн бұрын

    தேவகுமார் வாழ்த்துகள்.....

  • @venkatesansundararajan80
    @venkatesansundararajan8011 күн бұрын

    ஈரோடுன்னா சும்மாவா. கணித மேதை ராமானுஜர் பிறந்த ஊராச்சே.

  • @PremKumar-vc3ws
    @PremKumar-vc3ws9 күн бұрын

    அறிவை கொண்டாடும் சமூகம்... வளரும், உயர்ந்த நிலை அடையும். இந்தியா, கணித மேதையை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். உயரிய விருது வழங்கி கௌரவிக்க வேண்டும். கணிதமேதைக்கு வாழ்த்துகள்.

  • @kevinnetto9975
    @kevinnetto997512 күн бұрын

    You are such an inspiration and may you continue to inspire many more. All are very proud of all ur achievements and wishing you many more Himalayan successes in life. May the Almighty shower is choicest blessings on you and ur loved ones always.

  • @ambikag2491
    @ambikag249114 күн бұрын

    உங்கள் சாதனை தொடர வாழ்த்துகள் ஐயா🎉

  • @jerishdavid9680
    @jerishdavid968010 күн бұрын

    What a life journey.👏👏👏 From '0' to hero.🎉🎉🎉❤🎉🎉🎉 mesmerized by the way the story was narrated😮❤wishing you to achieve more milestones brother.

  • @TheBalushri
    @TheBalushri14 күн бұрын

    CONGRATULATIONS....🎉🎉

  • @surya1295
    @surya12955 күн бұрын

    What a voice

  • @pariselva9868
    @pariselva986813 күн бұрын

    சிறப்பு

  • @kkarthicksarvan3161
    @kkarthicksarvan316110 күн бұрын

    Please come to tamil Nadu improve our children

  • @anbalagapandians1200
    @anbalagapandians12008 күн бұрын

    பாராட்டுக்கள்ஐயா

  • @GokulaDoss-q9t
    @GokulaDoss-q9t8 күн бұрын

    Congratulations Dr. Issac Devkumar!! Your achievements will serve inspiration to many thousands in China and India. While I am very proud of his achievements, I am equally concerned his potential is being curtailed to teaching high school students. Dr. Issac needs to promote himself to take-up advanced application of Mathematics that will help solving complex problems faced by China, India or many other developing nations and even USA.

  • @pnc-tt6zz
    @pnc-tt6zz9 күн бұрын

    அருமை அருமை அருமை

  • @vivinbharathiv.m4256
    @vivinbharathiv.m425610 күн бұрын

    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj8 күн бұрын

    The true living God Jesus will raise the one who's faithful to Him.

  • @user-gm7nm2zr9w
    @user-gm7nm2zr9w13 күн бұрын

    Congratulations son Isaac n to all relatives n friends.

  • @santhoshbe344
    @santhoshbe34414 күн бұрын

    Mama your surprise to all very proud and congratulations for futures way all success 🙌 🎉❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians12008 күн бұрын

    வாழ்த்துக்கள்

  • @user-mn2hz2ly2r
    @user-mn2hz2ly2r7 күн бұрын

    🎉அற்புதமான பதிவு...❤

  • @MrJosethoma
    @MrJosethoma9 күн бұрын

    வாழ்க வளர்க சகோ

  • @anbalagapandians1200
    @anbalagapandians12008 күн бұрын

    அருமையான தகவல்பதிவு

  • @vennila9415
    @vennila941511 күн бұрын

    Congratulations Anna ..❤🎉

  • @dharmarajdhanraj5718
    @dharmarajdhanraj571811 күн бұрын

    Super sir

  • @bismimunaf2859
    @bismimunaf285913 күн бұрын

    Congratulation uncle

  • @velan.p7480
    @velan.p74808 күн бұрын

    வாழ்க அவர் புகழ்

  • @mjayaramani
    @mjayaramani14 күн бұрын

    Great May God bless you and your family health and wealth sir

  • @ravin8405
    @ravin840510 күн бұрын

    ❤🎉

  • @duraimurugan8086
    @duraimurugan808614 күн бұрын

    Congratulations 👏👏👏👏

  • @kuttysecurities8478
    @kuttysecurities84787 күн бұрын

    First time watching 🇮🇳👍🦸🙏💐

  • @ajtamil4488
    @ajtamil448814 күн бұрын

    Brother congratulation May God bless you 👏👏

  • @jagathguruilangovan8128
    @jagathguruilangovan812812 күн бұрын

    🎉🎉❤❤

  • @venkateswaranthangamuthu3764
    @venkateswaranthangamuthu376412 күн бұрын

  • @hrk4475
    @hrk44759 күн бұрын

    அவர் அமெரிக்க சென்றால் இன்னும் அதிகம் வளர முடியும்.

  • @stealthspider1528
    @stealthspider152812 күн бұрын

    ❤❤❤🎉🎉🎉🎉🎉👍🙏

  • @rockhoney969
    @rockhoney96910 күн бұрын

    My church man, but tamilnadu didn't regaganize him ?????? Modi. ?????

  • @user-zg4hb8wt6v
    @user-zg4hb8wt6v8 күн бұрын

    இந்தியாவில் தின்னு வளர்ந்து. அங்கே உழைக்கிறது

  • @drgajenderan3315

    @drgajenderan3315

    8 күн бұрын

    பாப்பார நாய்கள் நிறைய பேர் இதைத்தான் செய்கிறான்கள்.

  • @srinivasan303

    @srinivasan303

    7 күн бұрын

    இதில் என்ன வறுத்தம் இருக்கிறது? அவர் சிறந்த சேவை செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் அவர் படித்த கணித அறிவோடு இந்தியாவில் பிறந்த வேதக் கணிதத்தை உலகின் பிற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கிரார்.

  • @user-zg4hb8wt6v

    @user-zg4hb8wt6v

    4 күн бұрын

    @@srinivasan303 அப்துல் கலாம் இருந்தாறு. வாய்புகளை ஒதுக்கி இந்தியாவிற்கே உழைத்தார்

  • @nayagihousekeepingerode7128

    @nayagihousekeepingerode7128

    Күн бұрын

    Ada paruda....

  • @dharaneedharan3740
    @dharaneedharan37409 күн бұрын

    Ethu indianuku perumai kidaiyathu tamilanuku perumai sangigal ethai kondadavendam😂😂

Келесі