🔴LIVE | சாதிவாரி கணக்கெடுப்பு - தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர்! விமர்சிக்கும் பாமக! | Netrikann

🔴LIVE | சாதிவாரி கணக்கெடுப்பு - தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் வன்னிய சமுதாயத்திற்கு அநீதி செய்யும் திமுக - விமர்சிக்கும் பாமக எது உண்மை? எது அரசியல்? | Netrikann | Malai Murasu Netrikann | PMK | Vanniyar Reservation | DMK | MK Stalin | TN Assembly | Malai Murasu Seithigal
#netrikann #malaimurasunetrikann #pmk #vanniyarreservation #anbumaniramadoss #mkstalin #dmk #tnassembly2024 #appavu #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu.com
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
#malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
#electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Пікірлер: 181

  • @thiyagarajanmk287
    @thiyagarajanmk28713 күн бұрын

    1 ) SC/ST 19 % அருந்ததியர் 3 % 2) BC 30 % முஸ்லீம் 3.5 % 3) MBC 20 % MBC- V 10.5 % அருந்ததியர் 3 % முஸ்லீம் 3.5 % உயர்சாதி 10 % கொடுக்க முடியும் போது 10.5 கொடுக்க முடியாதா ?? பாமக பேசுவது தான் சரி

  • @arunmozhim0203

    @arunmozhim0203

    12 күн бұрын

    😂😂😅😅

  • @samsuresh1796
    @samsuresh179613 күн бұрын

    விவாதத்தில் அமர்ந்திருக்கும் நால்வருமே கயவர்கள் வன்னியர்களின் கைவர்கள் ஒரு வன்னிய சமுதாயத்தில் உள்ள நபரை அமர வைத்து மீண்டு நான்கு பேர் யார் இதுதான் ஊடகத்தின் தர்மமா எங்களுக்கு சந்தேகம் வருகிறது ஊடகம் ஒரு ரெட்லைட் ஏரியா

  • @venkatasubramaniann3771
    @venkatasubramaniann377112 күн бұрын

    பத்திரிக்கையாளர் பெயரில் பாஜக எதிர்ப்பு திமுக ஆதரவு ஒன்றே குறிக்கோள்

  • @Thamizhkumaranstore
    @Thamizhkumaranstore13 күн бұрын

    வேண்டும் இடஒதுக்கீடு 10.5% 🔥

  • @user-dw6js2nt3s
    @user-dw6js2nt3s13 күн бұрын

    நாட்டில் ஆயிரம் ஜாதிகள் உள்ளது நங்கைந்து ஜாதியே அதிகம் உள்ளனர். மற்றவர்கள் எப்படி இட ஒதுக்கீடு பெறுவர்.

  • @loganathanr2445
    @loganathanr244513 күн бұрын

    எவ்வளவு வன்மம் டா வன்னியர் சாதி மேல 😂😂😂😂

  • @kpugalendhi2735
    @kpugalendhi273513 күн бұрын

    Based on the above arguments it is clear that Mr.Ramdoss is truly fighting for vanniar - Terrible to see how badly these guys are against the most backward vanniar community - How it is possible for Dr ramdoss to win this battle if their own community don't support his stand and shoulder the responsibility- Let the vanniar unit and support Dr.Ramdoss - Most important message from TV debate to this community

  • @arunmozhim0203

    @arunmozhim0203

    12 күн бұрын

    Are you out of 🧠? Lol Do you even know how reservation works? Your goiya and small goiya are such a big bulk of money and he made the highest looting as a minister. He can't even speak against bjp for min or they will be jail. How many obc communities are there? How many mbc communities are there? Can you single out one community? May be you are one of 5 as ppl call... 😅 Go read book and not about your jathi veri and killing

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran474812 күн бұрын

    சமூக அநீதி தலைவர் ஸ்டாலின்...

  • @K.DurairasuPadaiyachi1996
    @K.DurairasuPadaiyachi19969 күн бұрын

    10.5 we need❤

  • @elayaraja9630
    @elayaraja963013 күн бұрын

    ஐயா நெறியாளர் தமிழரசன் அவர்களே திமுக சார்பில் மூவரை அழைத்து உள்ளீர்கள் பாமக சார்பில் ஏன் கணேஷ் குமாரை மட்டும் அளித்துள்ளீர்கள் கணேஷ்குமார் ஆதரவாக இன்னொருவரை அழைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @arunmozhim0203
    @arunmozhim020312 күн бұрын

    Indrakumar is an intellect... Differences between caste terrorists and intellect can be seen here...

  • @linwilson1
    @linwilson113 күн бұрын

    SENSEX or Census இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாமல், கணேஷ் மீண்டும் மீண்டும் சென்செக்ஸ் என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார்

  • @TRUTH_0001

    @TRUTH_0001

    12 күн бұрын

    வந்துவிட்டான் பெரிய தற்குறி புடுங்கி.... கணேஷ் Crt ah tha soldraru...... Unnoda kaathu seriya kekula poola...

  • @Dr.S.Sakthivel
    @Dr.S.Sakthivel12 күн бұрын

    கணேஷ் அவர்கள் சரியாக பேசுகிறார்.... பத்திரிகையாளர் என்ற போர்வையில் சில குள்ள நரிகள் சுற்றுகிறது.

  • @sundararajanr3497
    @sundararajanr349713 күн бұрын

    Suitcase money is a money sucker.

  • @loganathan3364
    @loganathan336413 күн бұрын

    அனைத்து தெரு ஜோடி நாயகனுடைய பதிலும் ஒன்றாகத்தான்

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk13 күн бұрын

    போடார் ஜனா என்றும் எழுச்சி தமிழர் அவர்களின் அன்பைப் பெற்றவன்

  • @sundararajanr3497

    @sundararajanr3497

    13 күн бұрын

    Tortoise meat fraudulent fellow.

  • @user-bz8rk1jb5e
    @user-bz8rk1jb5e13 күн бұрын

    பச்ச சட்டஒன்றுமே தெரியல சரியான ஊபி படிப்பு பழக்கம் முக்கியம்

  • @user-du7me1hn1f
    @user-du7me1hn1f13 күн бұрын

    தெரடி பேச்சு மிகவும் அருமை தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்

  • @nehrup569
    @nehrup56913 күн бұрын

    Dirty mind people

  • @chandrasekarshanmugavadive6209
    @chandrasekarshanmugavadive620913 күн бұрын

    Nakeeran on Kallakuruchi ??? Neet ?? Why do we let others like prakash to comment on Thamizh centric interest ?

  • @Jay_Selvadurai
    @Jay_Selvadurai13 күн бұрын

    BJP is against central to take caste-based census, BJP wants it as a state subject.

  • @தமிழ்கவி
    @தமிழ்கவி13 күн бұрын

    டேய் நா திமுக காரண்தாண்டா இனிமே என் ஓட்டு பாட்டாளி மக்கள் கட்சிக்கு தான்டா ....

  • @user-sn2bb3tq1w
    @user-sn2bb3tq1w13 күн бұрын

    INDRAKUMAR IS REALY JOURNALIST ?

  • @MoorthyK-uz2yt
    @MoorthyK-uz2yt9 күн бұрын

    0:44

  • @balanandhamt978
    @balanandhamt97813 күн бұрын

    Already c. m. asked central to take cences

  • @Dr.S.Sakthivel
    @Dr.S.Sakthivel12 күн бұрын

    திமுக வன்னியர் விரோத சக்தி என வன்னிய குல ஷத்ரியர்கள் உணர வேண்டும்.

  • @roberts9421
    @roberts942113 күн бұрын

    ம்ம்....இம்... இம்.. இம் 😅😅😅😅😅😅😅😅

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk13 күн бұрын

    எழுச்சித் தமிழர் முனைவர் தொல் திருமா வாழ்க

  • @samsuresh1796

    @samsuresh1796

    13 күн бұрын

    எழுச்சித் தமிழர் தான் கவுண்டனை வெட்டுவேன் கவுண்டச்ச கட்டபொம்மன் பொண்டாட்டி வப்பாட்டி

  • @moorthyr5502
    @moorthyr550212 күн бұрын

    DMK 420

  • @kumaresans9972
    @kumaresans997211 күн бұрын

    Vanniyar Virothi Government

  • @bhakyarajp.s4510
    @bhakyarajp.s451012 күн бұрын

    Mp posting solura onnum tharala

  • @user-bc5nx3zf3e
    @user-bc5nx3zf3e13 күн бұрын

    MODI SARVATHIGARAN MODI'S SARVATHIGARAM

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm13 күн бұрын

    அப்ப வன்னியர்களுக்கு மட்டும் எப்ப நீங்க வாங்கினீங்க

  • @user-bc5nx3zf3e
    @user-bc5nx3zf3e13 күн бұрын

    MODI SARVATHIGARAN MODI'S SARVATHIGARAM OZHIGA

  • @suresh-my2tm
    @suresh-my2tm13 күн бұрын

    If Ramdass only done protest for Muslim, lower class peoples means... No other parties are not invoved means.. Why pmk is form allience with DMK and ADMK??? Need to stand alone like NTK..

  • @kumaresanmks5737
    @kumaresanmks573713 күн бұрын

    மாற்றம் வேண்டும் 🥭🥭🥭💪

  • @vedhanathant4286
    @vedhanathant42864 күн бұрын

    Anchor thamiyarasan ,pl don't tell any name tell them sir in this program...all are having 30 yrs experience....

  • @chandrasekarshanmugavadive6209
    @chandrasekarshanmugavadive620913 күн бұрын

    Bottom line .. 1- Tamilnadu Caste Category List of Madras Presidency ? 2- Aadhi Dravidar vs Aadhi Thamizhar classification / categorization ? 3- Linguistic Minority Quota ? All Working in Tandem ??? Apply above in a real time scenario on Employment opportunities , Business Opportunity , Education , Privileges … To know the fact For many , Thamizh language used as a tool for survival n to destroy being within . No wonder why THAMIZH language , literature , History , Research are dominated , infested n diverted to current status n continuation of such trend will endup in Thamizhs with a completely distorted identity . Thamizhar care non of these basic n fundamental flaw . Caste Based Census will expose the Truth n Beneficiaries , hence Dravidam will never facilitate such caste based census , instead continue their caste abolition foulcry n hoodwinks to fool n exploit Thamizhars .

  • @venkatarajv2837
    @venkatarajv283713 күн бұрын

    தூ..சாமி இன்னும் தூங்கவில்லையா? நீ...

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm13 күн бұрын

    இந்த கேள்வியை முதல்ல எடப்பாடி அரசிடம் கேட்டு இருக்கணும் அதுக்கப்புறம் கூட்டணி சேர்ந்து இருக்கணும்

  • @PanchalingamPanchalingam-zg9gi
    @PanchalingamPanchalingam-zg9gi13 күн бұрын

    Appadiyendral neet exam patri DMK opinian

  • @venkatasubramaniann3771
    @venkatasubramaniann377112 күн бұрын

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊடகங்களும் திமுக ஜால்ரா.

  • @sundararajanr3497
    @sundararajanr349713 күн бұрын

    Pmk waste.

  • @SMPM1829
    @SMPM182912 күн бұрын

    வன்னியர்களின் வாக்கினை பாஜக பெரிய அளவில் அறுவடை செய்யவில்லை ஆகவே பாஜக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டில் உதவி செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை .... ஆனால் திமுக வன்னியர்களின் பெரும்பான்மையான வாக்கினை அறுவடை செய்துள்ளது... கடந்த முறை விக்கிரவாண்டி தேர்தலில் வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு தருவேன் என்று உறுதி அளித்தவர் தற்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகவே அவரிடம் கேட்பதுதான் முறையானது. வன்னியர்களை நம்ப வைத்து கழுத்தை அறுப்பதில் திமுக ஜெகதல பிரதாபனாக விளங்குகிறது.

  • @maheshwaran.s2618
    @maheshwaran.s261813 күн бұрын

    Prakash sir correct

  • @user-sn2bb3tq1w
    @user-sn2bb3tq1w13 күн бұрын

    DMK SPOKE PERSON ALSO LIKE ROWDY

  • @arunmozhim0203

    @arunmozhim0203

    12 күн бұрын

    Like a rowdy, but peemk are the real caste terrorists and gundas😅

  • @K.DurairasuPadaiyachi1996
    @K.DurairasuPadaiyachi19969 күн бұрын

    Evolo payama vanniyar mela😅nanga govt job ku poga kudatha

  • @mhn3956
    @mhn395613 күн бұрын

    என்னது BCM இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு பாமக தான் காரணமா? உலக மகா உருட்டா இருக்கே.

  • @user-zx5cg2km9q

    @user-zx5cg2km9q

    13 күн бұрын

    Madha adipadaiyil ida odike edu thavaru

  • @TRUTH_0001

    @TRUTH_0001

    12 күн бұрын

    💯💯💯

  • @SMPM1829

    @SMPM1829

    12 күн бұрын

    இட ஒதுக்கீடு என்பது ஜாதிநிலை என்ற ஒன்றைக் கொண்டுள்ள இந்துக்களில் கீழ் நிலையில் இருப்பவர்களுக்காக மட்டுமே இதில் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுத்ததேே தவறுதான்.. உடனடியாக அந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்

  • @arunmozhim0203

    @arunmozhim0203

    12 күн бұрын

    Bro, india got independence because of goiya and peemk's work... Even British got afraid of them 😅

  • @thangaranganr8889

    @thangaranganr8889

    11 күн бұрын

    பாமக அதுக்காக போரடலைனு சொல்லரியா

  • @PanchalingamPanchalingam-zg9gi
    @PanchalingamPanchalingam-zg9gi13 күн бұрын

    Endha katchi nilaiyana kootaniyil irundhadhu nakeeran

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm13 күн бұрын

    தம்பி சின்ன மாம்பழம் நீதி கேளுங்க கோர்ட்டுக்கு போங்க அதுக்கு ஏன் இவங்களை சொல்றீங்க நீங்க வாங்கினது என்ன கணக்கு இந்த இந்த ஏழரை பர்சன்ட் கணக்கு

  • @polytricks9655
    @polytricks965513 күн бұрын

    இடைத்தேர்தல் தெரிந்த முடிவு, அதைப்பற்றி ஏன் பேச வேண்டும்.

  • @user-dc7mk4pv7z
    @user-dc7mk4pv7z13 күн бұрын

    PMK.420

  • @moorthyr5502

    @moorthyr5502

    12 күн бұрын

    DMK 420

  • @user-du7me1hn1f
    @user-du7me1hn1f13 күн бұрын

    10.5 உள் ஒதுக்கீடு பற்றி ஏன் பா. ஜ. க வை நிறைவேற்ற சொல்லவேண்டியது தானே கணேஷ் பா. ம. க துணை இல்லாமல் பா. ஜ. க இவ்வளவு வாக்கு வாங்கமுடியுமா

  • @user-bc5nx3zf3e
    @user-bc5nx3zf3e13 күн бұрын

    MODI NO1 420

  • @BaskarBaskar-gi3xz
    @BaskarBaskar-gi3xz13 күн бұрын

    H

  • @TRUTH_0001
    @TRUTH_000112 күн бұрын

    10.5% vanniyar's Right...... I support PMK..... DMK - Anti- vanniyar party.... Vanniyar vote not for DMK...🤬🤬

  • @vasantharajmuthuvel2150
    @vasantharajmuthuvel215013 күн бұрын

    Pmk Ganesh Mass🔥

  • @arunmozhim0203

    @arunmozhim0203

    12 күн бұрын

    Peemk 😂😂😂😂

  • @vasantharajmuthuvel2150

    @vasantharajmuthuvel2150

    12 күн бұрын

    @@arunmozhim0203 are you educated person you didn't know about Dr.Ganesh kumar Ex MLA

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh13 күн бұрын

    Fraud

  • @Thamizhkumaranstore
    @Thamizhkumaranstore13 күн бұрын

    Good political ledar pmk dr.ayya 💙💛❤

  • @arunmozhim0203

    @arunmozhim0203

    12 күн бұрын

    🤣🤣🤣🤣🤣

  • @user-du7me1hn1f
    @user-du7me1hn1f13 күн бұрын

    கணேஷ் அவர்களே உங்கள் கூட்டணி கட்சியை கேளுங்கள் காங்கிரஸ் எடுத்த சர்வே முடிவை வெளியிட சொல்லுங்கள் தி. மு. க வை குறை சொல்லி அரசியல் செய்ய வேண்டாம்

  • @loganathan3364

    @loganathan3364

    13 күн бұрын

    பொட்டை மாதிரி கேள்வி கேட்கக் கூடாது அதற்குண்டான விளக்கம் அந்த விவாதத்தில்

  • @sundararajanr3497
    @sundararajanr349713 күн бұрын

    Vanniyar supports more DMK than pmk.

  • @pichumanisankar2617
    @pichumanisankar261713 күн бұрын

    All this to divert the attention of Kallakurchi tragedy 😂

  • @intothespace.....9442
    @intothespace.....944213 күн бұрын

    Ganesh was very logical...super ganesh....

  • @venkyj1558

    @venkyj1558

    13 күн бұрын

    avan paithakaran . yen avanka sarbula poi suprem court pokalai ? Bjp enna pudunigiraan ?

  • @user-bc5nx3zf3e
    @user-bc5nx3zf3e13 күн бұрын

    BJP MODI NO1 420

  • @user-zx5cg2km9q

    @user-zx5cg2km9q

    13 күн бұрын

    Tamilnadu cm

  • @user-bc5nx3zf3e

    @user-bc5nx3zf3e

    13 күн бұрын

    @@user-zx5cg2km9q UMPUDA DEI SANGI SUNNI

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran711013 күн бұрын

    நீ ஒரு பானை

  • @PalusamyPazhnisamy-qp6td
    @PalusamyPazhnisamy-qp6td13 күн бұрын

    திமுக வன்னிய மக்களுக்கு துரோகம் செய்கிறது

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm13 күн бұрын

    அதனாலதான் இந்த பத்திர பர்சன்டேஜ் தெருவா சுத்துனாங்க

  • @panneerselvam2207
    @panneerselvam220713 күн бұрын

    Waste DMK government

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm13 күн бұрын

    அது எப்படி சார் 2000 நோட்டு 1500 நோட்டு 500 ரூபாய் நோட்டு இதெல்லாம் எல்லாருக்கும் எடுத்துக்குவாங்கஆனால் 2000 ரூபா நோட்டு மட்டும் இந்த சங்கி கூட்டம் Pmk வாங்கிட்டு வன்னியனோட குடியை கெடுப்பாங்க

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm13 күн бұрын

    இந்த முடிச்சு நீங்க தாண்டா போட்டீங்க வால்போஸ்ட் ஓட்டுனீங்க எல்லாத்தையும் பண்ணுங்க இப்ப நீங்க போடுங்கடா பாக்கணும்

  • @PalusamyPazhnisamy-qp6td
    @PalusamyPazhnisamy-qp6td13 күн бұрын

    சாதி வாரி கணக்கு இல்லாமல் எப்படி அருந்ததியர் முஸ்லிம்க்கு எப்படி உள் ஒதுக்கீடு கொடுத்தீர்கள் சாதிவாரி கணக்கு P MK கொள்கை முடிவு DMK நாடகம் நடத்துகிறது Dr. ஐயா 40 ஆண்டு போராடுகிறது CM 2019 இடைதேர்தலில் ஏன் சொன்னீர்கள் பீகார் இடஒதிக்கீட்டை நீதி மன்றம் தடை செய்தது ஆனால் சாதி வாரி கணக்கை தடை செய்யவில்லை

  • @rajakolinjikkk4171

    @rajakolinjikkk4171

    13 күн бұрын

    நீ குறிப்பிட்ட ஜாதி எதுவுமே நாங்கதான் தமிழ்நாட்டில் அதிகம் வாழுறோம் சொல்லடா மாங்கா

  • @rajakolinjikkk4171

    @rajakolinjikkk4171

    13 күн бұрын

    வண்ணார், நாவிதர், மருத்துவர், மங்களா, ஒட்டர், போயர், இருளர், மீனவர், ஊராளி கவுண்டர், தொட்டி நாயக்கர், போன்ற சமூக மக்களும் MBC தான்டா மாங்கா பாய்ஸ்

  • @rajakolinjikkk4171

    @rajakolinjikkk4171

    13 күн бұрын

    இனிமே மோதி பாக்க வாங்கடா

  • @rajakolinjikkk4171

    @rajakolinjikkk4171

    13 күн бұрын

    MBC வன்னியர் சமூக மக்கள் தவிர வேற மக்கள் இல்லை உங்களை தவிர்த்து 11% MBC மக்கள் இருக்கங்க

  • @rajakolinjikkk4171

    @rajakolinjikkk4171

    13 күн бұрын

    இந்திரகுமார் தேரடி சூப்பர்

  • @panneerselvam2207
    @panneerselvam220713 күн бұрын

    CM should resign

  • @kannankavi7402
    @kannankavi740213 күн бұрын

    வீடு கொளுத்திகளுக்கு என்ன அறிவு இருக்கும் ஒன்னும் கிடையாது பெட்டி வாங்க மட்டும்தான் தெரியும்.

  • @ArumugamV-ui3ly
    @ArumugamV-ui3ly13 күн бұрын

    சாதியை ப்பற்றி பேசாதீர்கள் மத. அடிப்படை யின் படி இட ஒதுக்கீடுகள் செய் யவும்

  • @venkyj1558

    @venkyj1558

    13 күн бұрын

    ivan yaruda sangi nayae ?

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm13 күн бұрын

    அப்ப என்ன மயிருக்குடா பத்திர பர்சன்ட் வாங்கனுங்க வாங்கிட்டோம் அப்படின்னு எப்படி அப்பு நீங்க பெருசா புடிங்கிட்டிங்க

  • @SSaran2010
    @SSaran201013 күн бұрын

    Ali push it reply to DMK spokesman.. Adei DMK comedy piece

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm13 күн бұрын

    இந்த சின்ன மாம்பழம் சங்கிகளுக்கு சங்க இலக்கியம் படிப்பான்

  • @vijaykabilan4203
    @vijaykabilan420313 күн бұрын

    இந்திரகுமார் அதிரடி சிறப்பு. மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளது.

  • @user-sn2bb3tq1w

    @user-sn2bb3tq1w

    13 күн бұрын

    INDRAKUMAR IS BIG FRAUD

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm13 күн бұрын

    இந்த மாம்பழம் எப்படி உள் ஒதுக்கீடு வாங்கினது வன்னியர் இருக்கா

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm13 күн бұрын

    அப்படின்னா இந்த நீட்ட பத்தி இந்த மாமாவை என்ன சொல்ல வருது இந்த டெட் பாடி என்ன சொல்ல வரான் நீங்க என்ன சொல்ல வரீங்க

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm13 күн бұрын

    அது எப்படி சின்ன மாம்பழம் நீங்க மட்டும் 7 1/2% பத்தரை பர்சென்ட் வாங்கிட்டு போயிடுங்க மத்தவன்லாம் என்ன ஆவுறது? ஒன்னும் நியாயமா இருக்கணும் ஒன்னும் நீங்க நியாயமா இருக்கணும் இல்ல எல்லாரும் நியாயமா இருக்க விடணும்

  • @thangaranganr8889

    @thangaranganr8889

    11 күн бұрын

    நாங்க எவ்வளவு இருக்குமோ எண்ணி அதற்கு ஏத்த மாரி கொடுத்தா உனக்கு ஓகேவா

  • @Unmai12
    @Unmai1213 күн бұрын

    அன்பு மணி mic முன்னாடி பேசுவான்.பாராளுமன்றத்திற்கு கூட போகமாட்டான்.கேடுகெட்ட மனிதன் suitcase thaan முக்கியம்.

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm13 күн бұрын

    அதனாலதான் ராமதாஸ் 100 நாள் படத்த ஓட்டிட்டாரு

  • @senthilkumarg2580
    @senthilkumarg258013 күн бұрын

    Nalla pannuvanda sudala

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm13 күн бұрын

    தம்பி சின்ன மாம்பழம் கோர்ட்டுக்கு போங்க கோர்ட்ல வாங்கிட்டு வாங்க

  • @rajakolinjikkk4171
    @rajakolinjikkk417113 күн бұрын

    மாங்கா அறிவுவே கிடையாது

  • @nuxuspestcontrolservice4748

    @nuxuspestcontrolservice4748

    13 күн бұрын

    DMK one of worst party ....

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm13 күн бұрын

    இபிஎஸ் இன் நாலு மணி நேர நாடகம் அது

  • @susairaj44
    @susairaj4413 күн бұрын

    Pmk நாடகம்

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm13 күн бұрын

    தம்பி மாம்பழம் ஜாதிய விட்டு வெளியே வாப்பா எல்லாரும் கொடுக்கணும் அப்படி வாங்க

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm13 күн бұрын

    இந்த மாம்பழம் அழிவு போனது இப்படித்தான் நிறைய வன்னியரை ஏமாற்றுகிறார்கள்

  • @somaravi934

    @somaravi934

    13 күн бұрын

    Therthalukku therthal Suit Case Box mango manis kottayai nasukki Rompa nalache

  • @rajakolinjikkk4171
    @rajakolinjikkk417113 күн бұрын

    ரவீந்திரன் சார் எப்பவும் வாழும் பெரியார்

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm13 күн бұрын

    எங்க போயிட்டு இருக்கீங்க ஏழரை பர்சன்ட் உங்க டயர் இன்னைக்கு எங்க இருக்காரு

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm13 күн бұрын

    மத்தியில பிஜேபி தான் இருக்கு எதுக்காக கூட்டணி சேர்ந்தீங்க இப்ப கேளுங்க வலிமையா அல்லது எலிமையா

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm13 күн бұрын

    தம்பி சின்ன மாம்பழம் நீங்க ஆரம்பிச்சது முதலில் கோனல் முற்றிலும் கோணலாக தான் இருக்கும்

  • @user-ie8jg8pt6w
    @user-ie8jg8pt6w13 күн бұрын

    Pattali sathi katchi veriyan mango madayan , mango doss , mango boys 🥭🥭🥭🦍🦍🦍🦍🍺🍺🍺🍺💰💰💰💰💰

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm13 күн бұрын

    அப்ப ஈபிஎஸ் பார்த்தீங்க இப்ப போய் பாருங்க உங்க கூட்டிட்டு இருக்கிற பாருங்க

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm13 күн бұрын

    நானும் வன்னியன் தான் அதிகம் பொங்காதிங்க சின்ன மாம்பழம்

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm13 күн бұрын

    அப்ப இந்த மூணு வருஷம் அன்புமணி என்ன பண்ணிட்டு இருந்தாரு

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm13 күн бұрын

    அப்போ இபிஎஸ் வாழைப்பழத்தை கொடுத்தது உண்மை தானே அதை பஸ்ட் சொல்லுங்க

  • @தமிழ்கவி
    @தமிழ்கவி13 күн бұрын

    கணேஷ் குமார் நீ சிறந்த தலைவன்....

Келесі