Life and Character of Mirugasirisham Star People | Nithilan Dhandapani | Tamil

www.buymeacoffee.com/nithilan
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
ND Talks Channel Link - / @ndtalks
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
Email I'd - contactnithilan@gmail.com
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 07.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மதுரை
திரு கண்ணன்
📱+917845507434
💥 14.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
அரியலூர்
திரு துரை முருகன்
📱+91 99444 14779
💥 15.08.2022
(திங்கட்கிழமை சுதந்திர தினம்)
பாட்டு சித்தர் குருகுல ஆசிரமம்-சிவந்திபுரம்)
திரு கந்தசாமி
📱+919944090489
💥 21.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
கரூர்
திருமதி பிரேமலதா
📱+918940544509
💥 28.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
திருச்சிராப்பள்ளி
திருமதி யோகி ஆண்டாள்
📱+917397283252
💥 03.09.2022
(சனிக்கிழமை)
கோயமுத்தூர்
திரு ஜோதி வாலை சிவா தம்பி
📱+919344416555
💥 11.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை- ராஜகீப்பாக்கம்
திருமதி நித்யா
📱+919843378047
💥 16.09.2022
(வெள்ளிக்கிழமை)மலேசியா -பினாங்*
திருமதி கிருஷ்ணாம்பாள்
📱+6012-4430469
💥 18.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மலேசியா- கோலாலம்பூர்
திரு சதாசிவம்
📱+6019-6934102
💥 25.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
ஹைதராபாத்
திரு ராஜகோபால்
📱9573858765
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #மிருகசீரிடம் #astrology

Пікірлер: 259

  • @murugeshwari6021
    @murugeshwari6021 Жыл бұрын

    அனைத்தும் உண்மைதான் சகோதரா வாழ்த்துகள் வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹🌹

  • @viswanathanm3524
    @viswanathanm3524 Жыл бұрын

    மிக உண்மை. திருமண தகவல் ஒத்து வரவில்லை.மற்ற அனைத்துக் குறிப்புகளும் ஆச்சரியமான தாக உள்ளது. தங்கள் தமிழ் உச்சரிப்பு மிக மிக மிக அழகு. நன்றி !God bless u !👍👍👍💐💐💐💐💐

  • @karaganapathy
    @karaganapathy Жыл бұрын

    All ur prediction are 100% true brother. I was admired about your talent and God Grace.My heartly congrats for your service from as a coimbatorion. Keep it up👏👏👏👏

  • @kalababu6574
    @kalababu6574 Жыл бұрын

    வணக்கம் sir.100 சதவீதம் உண்மை,நான் ஒரு ஆசிரியர் நீங்கள் சொன்ன எல்லாம் உண்மை நன்றி sir.

  • @vijayakumarkalisamy557
    @vijayakumarkalisamy557 Жыл бұрын

    நீங்க சொன்னமாதிரி கோவம் கொஞ்சம் அதிகம் தாங்க ...நீங்க அப்படியே மிருகசீரிஷம் நட்சத்திரத்தை புட்டுபுட்டு வச்சுட்டீங்க👏👌🙏

  • @venkatesansvenkatesh

    @venkatesansvenkatesh

    Жыл бұрын

    அதே உண்மை ஜி

  • @krishabde5597

    @krishabde5597

    Жыл бұрын

    Yeah 😊👍

  • @kayalyuvi2452
    @kayalyuvi2452 Жыл бұрын

    All exactly matched👍🏻from USA

  • @sridevi7114
    @sridevi7114 Жыл бұрын

    Hi,mirrugasiridam appo varumnu wait pannen 100%correcta sollerukenga super anna👍👏👌

  • @gayatrimaruthachalam5276
    @gayatrimaruthachalam5276 Жыл бұрын

    Super sir.. elame correct tha..

  • @m.sundaravelvel7865
    @m.sundaravelvel7865 Жыл бұрын

    அருமையான பதிவு நண்பா ...

  • @mithraashok6603
    @mithraashok6603 Жыл бұрын

    You nailed it bro 100 percent true

  • @periasamyn4114
    @periasamyn411411 ай бұрын

    Good exact pin points. Nice❤

  • @bteam2422
    @bteam2422 Жыл бұрын

    உண்மை தான் .. அழகான பெண்ணையே காதலித்து திருமணம் செய்தேன் குரு தசையில்.. ஆனால் வாழ்க்கை தோல்வி.. வழக்கு, விவாகரத்து என சென்று கொண்டிருக்கிறது.. தற்போது எனக்கு சனி தசை நடக்கிறது.. இரு தாரம் என்பதும் உண்மை தான் போல

  • @soulmatemedia8337

    @soulmatemedia8337

    Жыл бұрын

    இருதாரம் என்பது உண்மைதான் போல// புரியல சகோ...

  • @bteam2422

    @bteam2422

    Жыл бұрын

    @@soulmatemedia8337 மிருக சீரிடம் 1,2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு மனைவி காதல் திருமணம். மற்றொன்று நிச்சயிக்கப்பட்ட திருமணம். அதுதான் இரு தாரம் 😆😆😅 முதலாவது விவாகரத்து ஆகிவிடும். ஹிஹிஹி

  • @soulmatemedia8337

    @soulmatemedia8337

    Жыл бұрын

    அப்ப 2 பொண்டாட்டியா...

  • @bteam2422

    @bteam2422

    Жыл бұрын

    @@soulmatemedia8337 😆😆

  • @vennilabalachandran55
    @vennilabalachandran55 Жыл бұрын

    Brilliant narration. Generally I never believed in Astrology. Just for time pass I listen but you nailed it today. 100% matches my star. I'm a teacher everything matches but easily I don't loose my temper because u were saying short temper person may be in generally.Have a good day Sir.

  • @freakingawesome2501

    @freakingawesome2501

    Жыл бұрын

    Mrigashira - The star of searching. They are constantly searching for something (it depends upon the planet placed in this nakshatra and the house(s) it rules. Once they done with searching something, the next hunt is on. If Rahu is placed in this nakshatra, it gives insatiable desire. They will never get satisfied (again depends upon the house placement). They are good chasers even in relationship. They love fragrances.They are good collectors. The deity of this nakshatra is Soma. They will get addicted to something when planet placed in this nakshatra becomes active. It's not necessary liquor but anything. When they drink or eat it, they feel really good.

  • @saravananrajca
    @saravananrajca Жыл бұрын

    எனக்கு மிருகசீரிஷம் நட்சத்திரம் தான்... அண்ணா. நீங்கள் கூறிய அனைத்தும் 100% அப்படியே பொருத்தமாக உள்ளது....

  • @VellaichamyChinnaiyan

    @VellaichamyChinnaiyan

    Жыл бұрын

    Very true sir and that one point also very correct

  • @RAJESWARIABIOM-UG-BATCH
    @RAJESWARIABIOM-UG-BATCH Жыл бұрын

    Well said !!

  • @indumathirathnam9761
    @indumathirathnam9761 Жыл бұрын

    Your right, Regarding choosing life partner

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Жыл бұрын

    Yes, u r true pesiye ponnungala kouthiruvaanga...😁 Clever boys, sirichikitte kaariyam saadhipaanga, but Good sportive guys.. Ur predictions r 100%true..

  • @suganthiv8881
    @suganthiv88817 ай бұрын

    100%true neengal sonna attanaiyum unmai really amazed.

  • @jashi9837
    @jashi98377 ай бұрын

    உண்மை உண்மை உண்மை அண்ணா 💯💯💯💯💯 நன்றி மிகவும் நன்றி இப் பதிவுக்கு

  • @geethachandrasekaran9948
    @geethachandrasekaran9948 Жыл бұрын

    👌nithilan

  • @ajithkumar-wo8ty
    @ajithkumar-wo8ty Жыл бұрын

    I am too mirgasirishan, i agree with you 70 percent, i get up late in morning, I'm not perfectionist.

  • @kamals563
    @kamals563 Жыл бұрын

    Sirappu. நன்றி sir

  • @karthikam.j.1632
    @karthikam.j.1632 Жыл бұрын

    💯✌Crtah iruku brother...

  • @duraivarmadharmapuri2998
    @duraivarmadharmapuri2998 Жыл бұрын

    எனக்கு மிருகசீரிசம் நட்சத்திரம்தான் நீங்கள் சொல்வது 100% உண்மையாக தெரிகிறது அதுமட்டுமல்ல திருமணம் ஆனவர்கள் பற்றிய செய்தியும் உண்மைதான் என்னைவிட என் மனைவிக்கு 11 வருட டம் சின்னவள்

  • @anandamurugang3196
    @anandamurugang3196 Жыл бұрын

    Super Ji

  • @sarojar9844
    @sarojar98449 ай бұрын

    Gd afternoon sir,TxQ so much for 95%message is app.

  • @elas9460
    @elas9460 Жыл бұрын

    யோகங்கள், மாந்தி,குளிகை பற்றி போடுங்க sir

  • @funoofunclassical3773
    @funoofunclassical3773 Жыл бұрын

    100 percent correct sir my husband மிருகசீரிஷம் தான் nenga soldrathu ellam correct marriage visayathula correct aa sonenga

  • @paramsakti8912
    @paramsakti8912 Жыл бұрын

    Yes I am mirugasirisam you well said Sir...

  • @shanmugapriya6415
    @shanmugapriya6415 Жыл бұрын

    What u said is 💯💯💯 sir... thankyou for your prediction sir🙏🙏🙏

  • @padmaram7402
    @padmaram7402 Жыл бұрын

    Super ji

  • @sridharanrajappa8676
    @sridharanrajappa8676 Жыл бұрын

    Well said

  • @venkateshmuthunellai7866
    @venkateshmuthunellai7866 Жыл бұрын

    Sure... 0thank u

  • @thamayanthigunasekaran3011
    @thamayanthigunasekaran3011 Жыл бұрын

    ஆடி பதினெட்டாம் பெருக்கு வாழ்த்துக்கள்

  • @kamaleshwaranketheeswaran3935
    @kamaleshwaranketheeswaran39358 ай бұрын

    Super bro , yes looks for beautiful womens to live with and all other facts are precisely true

  • @Iyanraj-cl8rb
    @Iyanraj-cl8rb9 ай бұрын

    Super na nalla comedya pearinga 😂

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 Жыл бұрын

    Thanks🙏🙏🙏

  • @bhuvansuresh5579
    @bhuvansuresh5579 Жыл бұрын

    What you said marriage is true. My husband friend did it

  • @SureshJ-mi9lh
    @SureshJ-mi9lhАй бұрын

    Super sir

  • @paramasivan40
    @paramasivan40 Жыл бұрын

    Hai.. sir am also mirugasirisham... am married man... Yes.. You r correct 😉😉 😇😇

  • @sivanujachandrakumar4420
    @sivanujachandrakumar442010 ай бұрын

    Absolutely right

  • @saraswsthyganeshnathan7084
    @saraswsthyganeshnathan7084 Жыл бұрын

    Yes sir, true. They married young girl.

  • @vedlak1470
    @vedlak1470 Жыл бұрын

    நான் 40 வயது பெண். அனைத்தும் 100% மிக மிக சரியான கணிப்பு.

  • @valarmathi9330

    @valarmathi9330

    Жыл бұрын

    Hi mam

  • @vedlak1470

    @vedlak1470

    Жыл бұрын

    @@valarmathi9330 hi

  • @kirubarock7616
    @kirubarock7616 Жыл бұрын

    101 percent உண்மை brother

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    நன்றி

  • @rajanadar5292
    @rajanadar5292 Жыл бұрын

    True bro👌🏻

  • @4strokepiston
    @4strokepiston Жыл бұрын

    Bro ketai star info video podunga

  • @yvanbador4086
    @yvanbador4086 Жыл бұрын

    Vanakkam Nithilan, my first son Adhavan murugashirudam 1 am padham, persenely i thing Rishaba rasi good pepoles Nice, Kind i see that with my sonnot get in agnry, Hé is a cool Boy. Thankyou for this informations ℹ️. Lakshmi

  • @prs3009
    @prs3009 Жыл бұрын

    Yes ND you are right To marry beautiful girl some game has played.

  • @gunasekaranc4145
    @gunasekaranc4145 Жыл бұрын

    True boss.

  • @vijilaxmi342
    @vijilaxmi342 Жыл бұрын

    Correct ta sonninga sir

  • @iyathuraisivarangan1903
    @iyathuraisivarangan1903 Жыл бұрын

    Super

  • @senthilkumarkarunakaran9638
    @senthilkumarkarunakaran9638 Жыл бұрын

    வணக்கம் ரிஷி 🙏

  • @savenkatesh2828
    @savenkatesh2828 Жыл бұрын

    Yes I selected my wife in the way u said

  • @monishas8818
    @monishas8818 Жыл бұрын

    Spr sir 🥰

  • @abishekc.a7327
    @abishekc.a7327 Жыл бұрын

    Sir poosam pathi oru video podunga

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 Жыл бұрын

    Hello sir...I'm from Malaysia..I'm not from USA..huhu🤭..Naa sir illa, madam 🤭 yennoda jenma natchatiram mirugasiridam 🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @vijayakumarkalisamy557

    @vijayakumarkalisamy557

    Жыл бұрын

    thanks ga sister ugga nalla ennaiku brother mirugasiridam star pathu video pottaru ga🙏

  • @manogaryselvaraj4868

    @manogaryselvaraj4868

    Жыл бұрын

    @@vijayakumarkalisamy557 🙏🙏🙏

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    Manikavum 😄

  • @manogaryselvaraj4868

    @manogaryselvaraj4868

    Жыл бұрын

    @@NithilanDhandapani it's ok 🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @pratheepkumarify
    @pratheepkumarify Жыл бұрын

    Neengal sonnadhu pola yen manaiviyai therndhedukkavum avaraye thirumanam seiyyavum yarayum baadhikkadhavagayil sila velaigalai seidhadhu unmai

  • @Veluthai-fq8fp
    @Veluthai-fq8fp Жыл бұрын

    100% உண்மை சார்

  • @psudharsanpsudharsan7804
    @psudharsanpsudharsan7804 Жыл бұрын

    Revathi natchathiram podunga sir

  • @rameshsj7074
    @rameshsj7074 Жыл бұрын

    Punar poosam natchathiram vedio podunga sir

  • @nirranjan1210
    @nirranjan1210 Жыл бұрын

    True

  • @blacktamilaneditz4729
    @blacktamilaneditz47298 ай бұрын

    ஆமாம் ஆமாம் ஆமாம் ஐயா உண்மை.🎉🎉🎉

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Жыл бұрын

    சூப்பர்

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    நன்றி

  • @divyaselvaraj3888
    @divyaselvaraj3888 Жыл бұрын

    Unga viruchaga rasi upload paathen... Kettai natchathiram podunga sir !!

  • @QualityStructurals
    @QualityStructurals Жыл бұрын

    Hi sir How can we contact you regarding the horoscope. Can you please suggest sir

  • @vellaisamyangamuthu3903
    @vellaisamyangamuthu3903 Жыл бұрын

    Government job kitaikkuma sir.

  • @kalairaji7707
    @kalairaji7707 Жыл бұрын

    Thiruvathurai solunga sir

  • @lokeshkumaran9978
    @lokeshkumaran9978Ай бұрын

    Correct 💯 tha sir

  • @svenkatasubbu7662
    @svenkatasubbu7662 Жыл бұрын

    Thank you 💕💕😊 90/

  • @naveenkamal4383
    @naveenkamal43839 ай бұрын

    💯 true

  • @kishorerao7457
    @kishorerao7457 Жыл бұрын

    👌

  • @catsasitamil
    @catsasitamil Жыл бұрын

    திருவாதிரை நட்சத்திரம் பற்றி சொல்லுங்க அய்யா.

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @prasanna2562
    @prasanna2562 Жыл бұрын

    Vanakkam na

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    வணக்கம் தம்பி

  • @sandhyasrinivasan
    @sandhyasrinivasan Жыл бұрын

    Waiting for uthrattathi 🙏

  • @jeskuttimagaranth3687
    @jeskuttimagaranth368710 ай бұрын

    Correct bro

  • @jeganjegan3640
    @jeganjegan3640 Жыл бұрын

    Please sir thiruvoanam natchathiram podonka

  • @kikezlifestyle
    @kikezlifestyle4 ай бұрын

    Kandipa 😅😅🔥❤️‍🔥

  • @subashchandran9984
    @subashchandran9984 Жыл бұрын

    Bro daily yentha vela paathalu manasaku matum yetho thonite iruku yena nenaikurenu yenake terila ana yetho thonite iruku yena reason ah iruku?

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 Жыл бұрын

    What about Punarpoosam Sir.

  • @Indhu945
    @Indhu945 Жыл бұрын

    unmaidhan sir en kanavar mirugasrejam natchathiram 😭 thirumana vishayangal neenga sonnadhu correct dhaan. aanql en kanavar ennqi vitu pirindhuvittaar 😭 en mamiyar en life ah keduthutanga enna seiaradhu.. en kanavarai enga veetuku against ah thirupivitu prachana panni pirichutaanga. nan en veetukarara nalladhaan sir pathukiten aana avarki epdi ennq pirinju poga manasu vandhadhunu puriala

  • @sowmyadevimanikandan4479
    @sowmyadevimanikandan4479 Жыл бұрын

    Sathayam star pathi solluinga anna.

  • @mkarthik5504
    @mkarthik5504 Жыл бұрын

    🙏😍😍

  • @kalaimani6321
    @kalaimani63219 ай бұрын

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿it's true

  • @kamalaa3007
    @kamalaa3007 Жыл бұрын

    Great brotheallyou said 100/correct iam. K iam mirugaseegamstarpls fine about mysiddharcan income like that

  • @armugamlokesh8231
    @armugamlokesh82319 ай бұрын

    😮😮😮😮😮😮 100 percent

  • @padminis3132
    @padminis31323 ай бұрын

    Sirichitu irupen sudden eh serious aaiduven 😅

  • @aishyam1192
    @aishyam1192 Жыл бұрын

    Please upload for aarudra tomorrow... Waiting sir

  • @jagan.m7465
    @jagan.m7465 Жыл бұрын

    Sir Maham natchathram pathi sollumga

  • @akashselvam893
    @akashselvam893 Жыл бұрын

    கேட்டை நட்சத்திரம் சொல்லுங்க அண்ணா

  • @nagaguru4561
    @nagaguru45619 ай бұрын

    உண்மை தான் அனைத்தும் பிளான் தான் 😊😊

  • @guru7156
    @guru7156 Жыл бұрын

    Waiting for tiruvathirai bro..

  • @user-vq7jm8el8d
    @user-vq7jm8el8dАй бұрын

    ❤❤❤

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 Жыл бұрын

    திருவாதிரை போடுங்கள் சார்

  • @janagiri8932
    @janagiri8932 Жыл бұрын

    100% unmai sir

  • @karthisri9257
    @karthisri9257 Жыл бұрын

    100%true 😮

  • @durgadevi2288
    @durgadevi2288 Жыл бұрын

    Done

  • @ganesanm7816
    @ganesanm78167 ай бұрын

    நீங்கள் சொல்லும் அனைத்தும் எனக்கு பொருந்தும்

  • @ganesanm7816

    @ganesanm7816

    7 ай бұрын

    மிருகசீரிடம் பாதம் 4

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 Жыл бұрын

    Yes its true they look for the best from you but you cannot get best from them..my husband mirukashirisham mithuna rasis.....

  • @KalaiselviKrishnan-lf7fj

    @KalaiselviKrishnan-lf7fj

    9 ай бұрын

    Me divorced BCS of this

  • @PriyaDharshinisKitchen
    @PriyaDharshinisKitchen Жыл бұрын

    90% matches 👍

Келесі