No video

Led Tv Assembly || sakalakala tv || Arunai Sundar ||

இந்த நிறுவனத்தின் அனைத்து தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன இருப்பினும் இவர்கள் போனில் சரியான பதில் அளிக்கவில்லை என்பது பெரும்பாலோரின் புகாராக உள்ளது. உங்களின் பணத்தை முதலீடு செய்யும் முன்பு ஒருமுறைக்கு பலமுறை ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்கவும்.. எனக்கு போன் செய்ய வேண்டாம்.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதிலும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதிலும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. முழுக்க முழுக்க உங்களின் தனிப்பட்ட முடிவு. Video எடுக்கும்பொழுது கண்ட அனுபவத்தை மட்டுமே உங்களிடம் பகிர்ந்து உள்ளேன் . மேலே குறிப்பிட்ட எதற்கும் சகலகலா டிவி எந்த விதத்திலும் பொறுப்பாகாது .

Пікірлер: 1 100

  • @rajaaudiosMudukulathur
    @rajaaudiosMudukulathur4 жыл бұрын

    ஆகா நமக்கு தெரியாம நம்ம ஊருக்குள்ள நிறைய பாராட்டுக்குரிய நல்ல விஷசயங்கள் நடக்குதுயா.... வாழ்த்துக்கள் தோழர்கழே....

  • @SureshKumar-to8ql

    @SureshKumar-to8ql

    4 жыл бұрын

    Job order to me

  • @editingsuperstar4621

    @editingsuperstar4621

    4 жыл бұрын

    இத பாத்து நா போன அங்க மொத்தம் பிராடு பசங்க 11500rs local TV அதே ரேட்டுக்கு ரெட்மி சுமர்ட் டிவி இருக்கு

  • @rajaaudiosMudukulathur

    @rajaaudiosMudukulathur

    4 жыл бұрын

    @@editingsuperstar4621 ஓ.. அப்படியா... 😓😓

  • @pvparthasarathy

    @pvparthasarathy

    4 жыл бұрын

    @@editingsuperstar4621 not genuine?

  • @mantumantu6759

    @mantumantu6759

    4 жыл бұрын

    8088505217

  • @arulselvarajanthonysamy3435
    @arulselvarajanthonysamy34354 жыл бұрын

    Sony நிறுவன LED TV அணைத்து மாடல்களிலும் SMPS வெளியே தனியாக கொடுக்கப்படுகிறது. Laptop power adapter போலவே கொடுக்கிறார்கள். பெரும்பாலும் SMPS யில் தான் high, low voltage, spick, surge, plug loose connection காரணமாக problem வருகிறது. SMPS போய்விட்டால் அதை மட்டும் மாற்றிவிடலாம். SAI LED TV யில் SMPS (power supply side) problem ஆகிவிட்டால் mother board சேர்ந்து மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

  • @r.hariharan4957

    @r.hariharan4957

    4 жыл бұрын

    Power adaptor type TV available

  • @dgelectronicsstudioxerox9524
    @dgelectronicsstudioxerox95244 жыл бұрын

    வணக்கம் ஐயா . நானும் நாட்றம்பள்ளி தான். Electronic Technician என்ற முறையில் இவர்களுடைய முயற்சியை வரவேற்கிறேன். நன்றி அருணை சுந்தர் சார்.

  • @arularasanm6057

    @arularasanm6057

    4 жыл бұрын

    ஐயா வணக்கம் வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அதாவது டிவி உற்பத்தி செய்கிறார்கள் என்று தங்களின் யூடியூப் சேனல் வழியாக சகலகலா டிவி வழியாக பார்த்தோம் விழுப்புரத்திற்கு விற்பனை செய்வதற்காக அவர்களிடம் பேசினோம் அதற்கான தகவலை சரியான முறையில் தரவில்லை எப்பொழுது சந்திக்கலாம் என்று கேட்டோம் திருப்தி இல்லை

  • @RichRich8828

    @RichRich8828

    4 жыл бұрын

    @@arularasanm6057 don't believe them.... Fraud guys

  • @kkismu

    @kkismu

    4 жыл бұрын

    உள்ளே சிறிய பேட்டரி உள்ளது அதிக நாள் தக்குபிடிக்காது. ஒன்னுமே இல்லாமல் மின்சாரம் என்பது ஏமாற்று வேலை!

  • @r.hariharan4957

    @r.hariharan4957

    4 жыл бұрын

    @@arularasanm6057 send your contact number

  • @r.hariharan4957

    @r.hariharan4957

    4 жыл бұрын

    @@RichRich8828 if ur genuine man send your contact numbers

  • @sthandayuthapani467
    @sthandayuthapani4674 жыл бұрын

    ஒரு எதார்த்தமான மனிதரா இருக்கீங்க நல்ல பதிவுகல போடுரீங்க மிக மிக அருமை.

  • @venkatraju4
    @venkatraju44 жыл бұрын

    Eppavume first like pannittuthan videoukulla poven bro because ur every videos are useful to develop my knowledge BASU thank you BASU

  • @cookmaster3626
    @cookmaster36264 жыл бұрын

    When handling PC Boards you have to use ESD (Electrostatic Discharge) straps to prevent damage to components due to static charge in your body. I see this is not being followed at all. I saw an assembler handling a PC Board without any ESD protective strap. This is a number 1 requirement in any electronic assembly unit. This is a friendly constructive comment. Lack of ESD safe handling can cause premature failure of components.

  • @surendhiranyuvi6837

    @surendhiranyuvi6837

    4 жыл бұрын

    Super point

  • @technews7705

    @technews7705

    2 жыл бұрын

    Employee not use esd Cable

  • @jeevadasanmedia1138p
    @jeevadasanmedia1138p4 жыл бұрын

    Super sir தகவல்......வாழ்த்துக்கள் சகலகல tv founder மெனக்கட்டதுக்கு நன்றி..🙏சேவை தொடர எதிர்நோக்குதல்

  • @jiprik6927
    @jiprik69272 жыл бұрын

    நல்ல தகவல் தருகிறீர்கள் மிக்க நன்றி

  • @senthilkumarsamydurai3125
    @senthilkumarsamydurai31254 жыл бұрын

    Enquired. Rates are not as declared. They shared such a high price list like MNC industry. Disappointed.

  • @anbum_aranum
    @anbum_aranum4 жыл бұрын

    அருமையான தகவல் அளித்தமைக்கு, அருணை சுந்தர் அவர்களுக்கு நன்றி

  • @niranjanm3642
    @niranjanm36424 жыл бұрын

    Thank you very much sir God bless you all sir

  • @universalthoughts4450
    @universalthoughts44504 жыл бұрын

    நல்ல அருமையான முயற்சி தற்சார்பு பொருளாதாரம் என்பது இதுதான் வெளிநாட்டு தொலைகாட்சி பெட்டி வாங்கி பணம் வெளிய போவதை நிறுத்தலாம் அந்த assemble கூட நம்ம ஊரில் தயார் செய்யும் அளவுக்கு முயற்சி செய்க

  • @saitvsmartledpvtltd3885

    @saitvsmartledpvtltd3885

    3 жыл бұрын

    Sai TV smart LED Pvt Ltd எங்களை தொடர்பு கொண்டதுக்கு மிக்க நன்றி🙏🏻 📱📱📲 Sai TV factory call me 0417924051 0417924052 0417924053 9787247124 9500284262 9600401242 Office timing Time 10 AM to 5 Pm Sunday holidays

  • @Bloodysweet1818
    @Bloodysweet18184 жыл бұрын

    If you don’t have led tv assembly line with clean room then brand will have more faults that’s y local brand never work well

  • @nathanielchristopher5033
    @nathanielchristopher50334 жыл бұрын

    We should encourage such entrepreneurs to grow in Tamil Nadu. So that our Tamil Nadu economy can grow, providing more jobs and growth for our State. Very Nice Videos sir.

  • @sudakarramdass4902
    @sudakarramdass49024 жыл бұрын

    VERY NICE.GLAD TO KNOW TH UNIT IS IN TAMIL NADU.THANKS SAKALAKALA TV.

  • @neelakantan1614
    @neelakantan16144 жыл бұрын

    Superb..hatsoff to My Tamil BROTHERS...it's gud efforts

  • @rajeshj3090
    @rajeshj30904 жыл бұрын

    எனக்கு 3 டிவி வேண்டும் அவங்க கம்பெனி நம்பர்க்கு கால் பண்ணி கேட்டதுக்கு நாங்க டீலர்கலுக்கு மட்டும் தான் குடுப்போம் தனியா தரமாட்டோம் வேணும்னா ஷோரூமில் போய் வாங்கிக் கொள்ளுங்கன்னு சொல்லிட்டாங்க. ஷோரூம் அட்ரஸ் கேட்டதுக்கு பதில் சொல்லாம phone பேசிட்டு இருக்கும் போது பதில் சொல்லாம கட் பண்ணிட்டாங்க.

  • @r.hariharan4957

    @r.hariharan4957

    4 жыл бұрын

    Send your contact number

  • @kurinchitv7875

    @kurinchitv7875

    4 жыл бұрын

    @@r.hariharan4957 எல்லாருக்கிட்டயும் நம்பர் வாங்கி என்ன பண்ண போறீங்க?

  • @sigmasivanesh4710

    @sigmasivanesh4710

    4 жыл бұрын

    @@kurinchitv7875 sirapana Kelvi Keteeru

  • @r.hariharan4957

    @r.hariharan4957

    4 жыл бұрын

    I give tv that person sir so I contact how

  • @naveenkumar-qk3ti

    @naveenkumar-qk3ti

    4 жыл бұрын

    I'm Naveen 8098729236 call me

  • @roversolomont
    @roversolomont4 жыл бұрын

    Approached the given mobile no,he sells minimum 10 pieces so it's not for buyers who look for 1 or 2 piece's And response also poor....doubt about service and further support Rate also higher then the video price-50% more

  • @marrisridhar886
    @marrisridhar8863 жыл бұрын

    Very happy know about it in tamilnadu Jai hind 🇮🇳👍

  • @c.n.sayeeprasannapillai1742
    @c.n.sayeeprasannapillai17422 жыл бұрын

    மிகவும் அருமை பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள்

  • @abuhanas1920
    @abuhanas19204 жыл бұрын

    இதுபோல நம்ம நாட்டு பொருள்களை அனைவருக்கும் தெரியபடுத்துங்கள்.வாழ்த்துக்கள்சகோதரரே

  • @logunathan3640

    @logunathan3640

    4 жыл бұрын

    I want details 9965962417 please call me

  • @akdigitalstills
    @akdigitalstills4 жыл бұрын

    Sir certificate எல்லாத்தையும் காமிச்சிட்டு இருந்தா நல்லா இருந்திருக்கும்

  • @s.neppoleanuthra221
    @s.neppoleanuthra2214 жыл бұрын

    மிகவும் அருமையான தயாரிப்பு நல்ல கேள்விகள் சிறந்த விளக்கம்

  • @rallymurali
    @rallymurali4 жыл бұрын

    உள்ளுா் தொழிலதிபா்களை அடையாளம் காட்டியதற்க்கு நன்றி. வேலை கிடைக்கவில்லை என்று போராடும் இளைஞா்கள் மத்தியில் சொந்தமாக தொழில் தொடநு்கி முன்னுதாரமாக விளநு்கும் இவா்கள் பாராட்டுகுாியவா்கள். இந்தி மொழி சரளமாக பேச தொிந்தால் வியாபார விருத்தி அதிகமடைய வாய்ப்புகள் உண்டு. மேலும் அசெம்பிளிநு் ஏசி ருமில் செய்வது நல்லது.

  • @skk233
    @skk2334 жыл бұрын

    Nalla information sir... Only because you I am getting some useful information during lockdown. I will plan to get one TV from them

  • @jagadeesan8140
    @jagadeesan81404 жыл бұрын

    தனியாக ஒரு டிவி தர மாட்டாங்களா இது கம்பெனி ஒரு டிவி விலை 8500₹.. குறைந்த விலையில் தனியாக கிடைத்தால் பரவாயில்லை நன்றி...

  • @user-ik5jg2tr2f

    @user-ik5jg2tr2f

    4 жыл бұрын

    @@mmnagar3602 85 " price

  • @sadamhaneef8707

    @sadamhaneef8707

    4 жыл бұрын

    Delhi rate kamiya iruku

  • @strongBuddy

    @strongBuddy

    4 жыл бұрын

    kzread.info/dash/bejne/Zq1pqMqxf8nIgs4.html

  • @dineshakalya4386

    @dineshakalya4386

    3 жыл бұрын

    Kudupengala

  • @user-ox1th2ig8l
    @user-ox1th2ig8l4 жыл бұрын

    அண்ணா காலை வணக்கம் சூப்பர் மிகவும் நன்றி நல்ல பயனுல்லதகவல்

  • @ganeshshanmugam747
    @ganeshshanmugam7474 жыл бұрын

    welcome. its good beginning make electronic assembly unit like cottage industry spread all over tamil nadu

  • @ramkumar-uh7kv
    @ramkumar-uh7kv4 жыл бұрын

    Sakalakala sir, I saw your maximum video all are more helpful and useful so plz kindly investigate and put another video about Ramar Pillai herbal petrol

  • @tamizhgod4270
    @tamizhgod42704 жыл бұрын

    Nice sir.. I want more details about 2020 budget solar pump subsidy scheme..

  • @VELUES2008
    @VELUES20084 жыл бұрын

    Wow Superb ... Keep Rockinq... All The Beat .. Namba Vellore District.. 👌👌👌👌👍👍👍👍👍👍

  • @padmanabhant9247
    @padmanabhant92474 жыл бұрын

    இளம் தொழில் முனைவோருக்கு வியாபார வளர்ச்சி மற்றும் விரிவாக்க உதவுகிறது உள்ளூர் நுகர்வோரையும் இணைக்கிறது உங்கள் பணி வாழ்த்துகள்

  • @VijayKumar-rz3qc
    @VijayKumar-rz3qc4 жыл бұрын

    நீங்க ரொம்ப சூப்பர் சார் தேடி போடுரிங்க எங்களுக்காக...

  • @r.hariharan4957

    @r.hariharan4957

    4 жыл бұрын

    kzread.info/dash/bejne/mnypzbCCms3XmLg.html

  • @ArunKumar-jw1yw

    @ArunKumar-jw1yw

    4 жыл бұрын

    Yes

  • @karthikeyanarumugam5516
    @karthikeyanarumugam55164 жыл бұрын

    Sir இவங்க போன் பண்ணா எடுக்க வே மாட்டாங்க.. இவுங்கள வீடியோ எடுத்து போடறது உங்களுக்கும் எங்களுக்கும் Time வேஸ்ட்..

  • @mahendrans4388

    @mahendrans4388

    4 жыл бұрын

    Evanugalukku pariya TaTa Birla nu ninaippu pongada neegalum unga business um

  • @jasperwirenets3527

    @jasperwirenets3527

    4 жыл бұрын

    @@mahendrans4388 true no respect

  • @rajarajarj8963

    @rajarajarj8963

    3 жыл бұрын

    Mmm s

  • @kjnholidays8783

    @kjnholidays8783

    3 жыл бұрын

    100% உன்மை சுந்தர் சார் உங்கள் முயற்சி வீண் போவது வருத்தம் அளிக்கிறது.

  • @gpn3636
    @gpn36364 жыл бұрын

    Great your sir sakalakala TV create enterprenuer excellent job

  • @sigmasivanesh4710
    @sigmasivanesh47104 жыл бұрын

    Bro budget AC sollunga... And lowest price la Chennai la enga kedaikum review podunga

  • @jagadeeshs1236
    @jagadeeshs12364 жыл бұрын

    நானும் இந்த ஊரு தான் !! எனக்கே இப்பதான் தெரியுது !!

  • @keethumaran2134

    @keethumaran2134

    4 жыл бұрын

    😅😅😅

  • @chanbasha816

    @chanbasha816

    3 жыл бұрын

    Bro inga retail kodupangala solunga

  • @ventakeshr4088
    @ventakeshr40884 жыл бұрын

    40" led tv போனில் கேட்டால் rate 16,000 சொல்லறாங்க மாத்தி பேசுறாங்க🙄

  • @dhineshkumar1988

    @dhineshkumar1988

    4 жыл бұрын

    Yes

  • @prakashgovindasamy321

    @prakashgovindasamy321

    4 жыл бұрын

    Athu whole sale price pa...avanga display pannuna price pa..

  • @ravsrm1988

    @ravsrm1988

    4 жыл бұрын

    Try with Flipkart u will get a better price

  • @dhamodharank2060

    @dhamodharank2060

    4 жыл бұрын

    S i went there 40 inch HD tv 14500 Rs

  • @r.hariharan4957

    @r.hariharan4957

    4 жыл бұрын

    @@dhamodharank2060 send your contact number

  • @solaidhayanithim670
    @solaidhayanithim6704 жыл бұрын

    RO system ku Whole sale market or manufacturers enga irrukkanganu vedio pottengana useful a irrukkum......Tq

  • @jayabalvijayakumar8055
    @jayabalvijayakumar80554 жыл бұрын

    Congratulations for yours acheiv ments

  • @TOP1yttamil
    @TOP1yttamil4 жыл бұрын

    அண்ணே நான் இவ்வளவு நாளாக வேலூரில் இருக்கிற எனக்கே தெரியல அருமையான பதிவு👏👏👏👏👏👏🤝🤝🤝🤝👌👌👌👌

  • @GaneshKumar-kh2gc
    @GaneshKumar-kh2gc4 жыл бұрын

    Super sir, we appreciate your hard work sir

  • @ukirfan
    @ukirfan4 жыл бұрын

    very helpful information. thumbs up Sakalakala Tv.

  • @cookmaster3626

    @cookmaster3626

    4 жыл бұрын

    Dont buy this TV. It is not 100% made in India. All parts are Made in China only assembled and loaded with pre-installed India programs for surfing.

  • @masilamanik7656
    @masilamanik76564 жыл бұрын

    மாசிலாமணி வானியாம்பாடி சகலகலா டி.வி ரசிகன். சூப்பர் சாய் டிவி நிறுவனம் வாழ்த்துக்கள். 👍👌👍💐💐

  • @moneyrain6242
    @moneyrain62424 жыл бұрын

    Tamilan intha mari manufacturing panum pothu romba perumaiya iruku hatsoff

  • @vinothkumarvenkatakrishnan9715

    @vinothkumarvenkatakrishnan9715

    2 жыл бұрын

    Manufacturing illa assembles

  • @TamilTechCentral
    @TamilTechCentral3 жыл бұрын

    Don't buy this TV I am visited this factory not proper response and also making fake Sony TV's

  • @an8514

    @an8514

    3 жыл бұрын

    100% correct sir..they are making fake sony tv...

  • @BlackpearlAbu

    @BlackpearlAbu

    3 жыл бұрын

    Fake Sony na pbm ila .. 🤞 1st copy nu sona pbm ila.. Sony tv nu soli 1latcham nu sona dhan pbm . .

  • @user-sb4dq4xf7j

    @user-sb4dq4xf7j

    3 жыл бұрын

    ஆம். ஆனால் சோனி என்பது வெறும் ஸ்டிக்கர் மட்டுமே.. அசம்பல் டீவி அவ்வளவுதான்.

  • @antonyvijayaraj3430
    @antonyvijayaraj34304 жыл бұрын

    Wow fantastic super pro and valthukal 💒🎊⚓🐬

  • @pullakuttivideo5478
    @pullakuttivideo54784 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோ.. பெருமையா இருக்கு.. நேர்ல வரேன்... after lock down...

  • @reyalkarthikqubechannel4513

    @reyalkarthikqubechannel4513

    4 жыл бұрын

    கண்டிப்பா

  • @sanjaiapril
    @sanjaiapril4 жыл бұрын

    Sir,some more times i was make a call to this factory number,but no answer my call..no reply...

  • @flickyslicker
    @flickyslicker4 жыл бұрын

    display quality defines the low rate for these Tvs. govt should invest in R&D and Manufacturing then we can claim truly worldclass made in india brand

  • @babug6774
    @babug67743 жыл бұрын

    Retail price is higher than Amazon and Flipkart plus deliver charges are extra. Price in video shown and price listed from them is totally different.

  • @dilipkoshy1726
    @dilipkoshy17264 жыл бұрын

    I bought superfans ,thanks sakalakala TV

  • @dhamodharank2060
    @dhamodharank20604 жыл бұрын

    Price is different shown in displayed retail price is high

  • @madasamiazhagee1557
    @madasamiazhagee15574 жыл бұрын

    தமிழன் வெற்றி என் வெற்றி இதை வெளிகொண்டுவந்த உங்களுக்கு என் பணிவான வணக்கம்

  • @mukeshdevp
    @mukeshdevp2 жыл бұрын

    Ungal video parthu ingu makkalidam pesiyullen, kadaiyil vanga thayaraga irukirargal. thevai ullathu thodarbu en kuduththaal nandraga irukkum

  • @user-sb4dq4xf7j
    @user-sb4dq4xf7j4 жыл бұрын

    பயிற்சி பெற ஆசைபடுகிறேன் சார். நான் ஐடிஐ எலக்ட்ரானிக்ஸ் "96 பேட்ச்.

  • @deepakcoolm
    @deepakcoolm4 жыл бұрын

    Mumbai importers importing from China 🤣

  • @tracervisualeffects8448

    @tracervisualeffects8448

    4 жыл бұрын

    True

  • @pranavom

    @pranavom

    4 жыл бұрын

    The problem is even if they want to source the raw materials here, it's not available it!

  • @pvparthasarathy

    @pvparthasarathy

    4 жыл бұрын

    Yes.. Not showing certificate.

  • @ravivarmap6372

    @ravivarmap6372

    4 жыл бұрын

    Ya

  • @gpmsrinivasan5873

    @gpmsrinivasan5873

    3 жыл бұрын

    Can you say the adress of the mumbai adress

  • @ganeshbabuhere6131
    @ganeshbabuhere61314 жыл бұрын

    Nenga entha electronic device vangunalum, made in china than .. so don't panic.. quality only have to examine

  • @thamizhselvan1498
    @thamizhselvan14984 жыл бұрын

    💓 intha Led TV review podungha

  • @maranvazhuthy14
    @maranvazhuthy144 жыл бұрын

    அருமையான பதிவு சார் இது மாதிரி டிவிக்கு அருமையான பதிவு கொடுத்து இருக்கீங்க இதேபோல அசெம்பிள் ஏசி அதுக்கு கம்பெனிகள் இதுமாதிரி உண்டா அப்படி இருந்தா அதை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அது எங்களுக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்

  • @easyquranreading7030
    @easyquranreading70304 жыл бұрын

    வணக்கம் சார் பேட்டரி சைக்கிள் பற்றி சொல்லுங்க சார்

  • @rajeshjs7701
    @rajeshjs77014 жыл бұрын

    Display mattum venumna tharuvangala sir

  • @pvparthasarathy
    @pvparthasarathy4 жыл бұрын

    Request sakalakala tv to verify where it is imported from and authenticity of certificate. I am regularly watching your shows. Many innovative things.

  • @ilangovanparamamatham6933
    @ilangovanparamamatham69333 жыл бұрын

    வாழ்த்துகள்.நானும் எனக்கு தெரிந்தவளர்க்கும் TV வாங்கவேண்டும் என்றால் உங்களின் நிறுவனம் அறிமுகம் படுத்துவேன்

  • @sureshsurya9684
    @sureshsurya96844 жыл бұрын

    Nalla potu vanguringa sir arumai Tv la pitcure quality kammiya eruku sir

  • @KishoreMorax
    @KishoreMorax4 жыл бұрын

    Look all TVs are LCD display with led backlit

  • @sukumarnatarajan6707

    @sukumarnatarajan6707

    4 жыл бұрын

    Good understanding well

  • @mgr3566

    @mgr3566

    4 жыл бұрын

    That is what called LED TV. What did you think about LED TV?

  • @revanraj182

    @revanraj182

    4 жыл бұрын

    Lcd tv ,led tv same display tha.. romba kaalama ipdi tha panraga..pudusu illa

  • @sukumarnatarajan6707

    @sukumarnatarajan6707

    4 жыл бұрын

    @@mgr3566 named all lcd or led tv's are have lcd displays only, that means Liquid Crystal Display.this type of lcds create colors pictures only doesnt omite lights we use led lights behind of the lcd screen so that it can be project colors

  • @ursdeepaks
    @ursdeepaks4 жыл бұрын

    Touching the board with bare hand is not safer for boards. Why there is no ESD protection for assembling section and engineers. It is not safer to products if ESD not applied. Failure rate will be more if you don't maintain clean room activity

  • @subukarthik4893
    @subukarthik48934 жыл бұрын

    I like sakalakala TV very useful Chanel

  • @bujjibujjibangarram9575
    @bujjibujjibangarram95754 жыл бұрын

    IPhone ye made in China than namma use panrathu maximum electronics products made in china than. China na use and through product mattum illa kasuku thakkana products kidaikum.

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi8504 жыл бұрын

    Ate the prices for wholesale or retail?

  • @jeyapalanjeyapalan8848
    @jeyapalanjeyapalan88484 жыл бұрын

    Best private lemt I so much happy so iam all so Electronics Technician

  • @ஆப்பிள்டிவி
    @ஆப்பிள்டிவி4 жыл бұрын

    இதை போல் தற்சார்பினை தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகலகலாடிவி

  • @arunkumararun321
    @arunkumararun3214 жыл бұрын

    Sir நீங்க நேரிய கம்பெனி விசிட் செய்றீங்க அங்க yeadhavadhu job offer irrundha daitals katu sollunga

  • @thulasii99
    @thulasii994 жыл бұрын

    Enangada ithu smart tv lam gudisai thozhil la vanthacha Samsung Sony LG lam out ah

  • @satellitetrackerradiosigna6722
    @satellitetrackerradiosigna67224 жыл бұрын

    All good Sir,you not shown HD videos or sd videos running in tvs,shown for 3sec only,its not Correct,Android application s are also not shown

  • @srianbu9664
    @srianbu96644 жыл бұрын

    Sakalakala tv all videos is very useful thanks to arunaisundar sir continue all the best 💐👍👌

  • @kavinkumar1356
    @kavinkumar13564 жыл бұрын

    Reliability is low and eye can be affected by this products warranty assurance less

  • @rajashokm8649
    @rajashokm86494 жыл бұрын

    ஒரு டிவி nu குடுப்பாங்களா

  • @thirunavukarasuthiru5233
    @thirunavukarasuthiru52334 жыл бұрын

    Sakalakala sir valthukal nalla sonninga nandri

  • @successproduction6173
    @successproduction61734 жыл бұрын

    Amazing sir useful videos success to all

  • @aravindk7848
    @aravindk78484 жыл бұрын

    Dey enna da assault ah 4K display laam assemble panromnu solringa, dubacoor ah irukkumo🤔🤔🤔

  • @s.vellaiyammal9811

    @s.vellaiyammal9811

    3 жыл бұрын

    Dubacoor thaan na

  • @sudakishorekumar

    @sudakishorekumar

    3 жыл бұрын

    @@s.vellaiyammal9811 how do you say bro .. did you purchased ?

  • @samytailor1977
    @samytailor19774 жыл бұрын

    எனக்கு ஒரு டிவி தேவை 32இஞ்சி LED டிவி என்ன விலை

  • @Karthik_119

    @Karthik_119

    4 жыл бұрын

    இஞ்ச் no இஞ்சி

  • @prasanthm9525

    @prasanthm9525

    4 жыл бұрын

    @@Karthik_119 👌👌👌👌

  • @janarjose
    @janarjose4 жыл бұрын

    very good ... and congratulation. We support Indian Television ...

  • @kniyaz1
    @kniyaz14 жыл бұрын

    Miga perumaiyana vishayam.... Namm naatu thayarippu.... Nalla service irukum... Nalla quality irukum nu yedirpakirom

  • @ramkumar-uh7kv
    @ramkumar-uh7kv4 жыл бұрын

    Sir, what happen about ramar herbal petrol when we get and right place, contact number

  • @NirmalChristopher

    @NirmalChristopher

    4 жыл бұрын

    kadal laye illayaam

  • @thiruchelvam1992
    @thiruchelvam19924 жыл бұрын

    Sir single tv tharuvingala 43 inch வேணும் 4k android வேணும், price yevalo sir

  • @r.hariharan4957

    @r.hariharan4957

    3 жыл бұрын

    19000

  • @vijayvignesh23
    @vijayvignesh234 жыл бұрын

    For your kind info Mumbai is just a hub for spares and they are manufactured from China and imported here

  • @shivas1839
    @shivas18393 жыл бұрын

    43" 4K. TV இவர்களிடம் வீட்டு பயன்பாட்டிற்கு வாங்கி பயன்படுத்துகிறேன். Video&Audio Quality is too good.

  • @vasuanitha1990

    @vasuanitha1990

    3 жыл бұрын

    rs

  • @shivas1839

    @shivas1839

    3 жыл бұрын

    @@vasuanitha1990 19k

  • @shivas1839

    @shivas1839

    2 жыл бұрын

    I never seen,Worst service support.No response.👿👿

  • @v.ayyappanayyappan1089
    @v.ayyappanayyappan10894 жыл бұрын

    வீட்டுக்கு கிடைக்குமா அண்ணா

  • @surya1620

    @surya1620

    4 жыл бұрын

    Kaasu kuduthu vaangana kidaikum

  • @KishoreMorax
    @KishoreMorax4 жыл бұрын

    Software updates laam yeppadi

  • @AJInformation96
    @AJInformation963 жыл бұрын

    நல்ல பதிவு எமது நாட்டில் (இலங்கை) இப்படியான விடயங்கள் குறைவாக உள்ளது.

  • @sillyeditor4398
    @sillyeditor43984 жыл бұрын

    Just like any "SMART" device, be aware of the camera and mic (if present in that TV) are always watching and listening to your surrounding.

  • @kanniappan688
    @kanniappan6884 жыл бұрын

    அண்ணா ‌எனக்கும் ஒரு டிவி கிடைக்குமா

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    4 жыл бұрын

    Ask

  • @kanniappan688

    @kanniappan688

    4 жыл бұрын

    நன்றி அண்ணா டிவி வாங்கிட்டு உங்களுக்கு தகவல் தருகிறேன் நன்றி அண்ணா

  • @kuruviraj2741

    @kuruviraj2741

    4 жыл бұрын

    @@kanniappan688 tv vaangitingala bro

  • @kalaimonisha4289

    @kalaimonisha4289

    4 жыл бұрын

    வாழ்த்துக்கள் தோழர்களே நாணும் ஒரு Technician தான் எனக்கும் இது போன்ற தொழில் தொடங்க வேண்டும் எங்கள் ஊரில் உங்கள் துணையுடன் முதலீடு செய்ய தயார் என்ன செய்ய வேண்டும். உங்கள் முயற்சிக்கு என்னுடைய மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்.

  • @r.hariharan4957

    @r.hariharan4957

    4 жыл бұрын

    @@kalaimonisha4289 your contact number

  • @dhineshkumar1988
    @dhineshkumar19884 жыл бұрын

    இங்க நீங்க சொல்லும் விலையில் டிவி இல்லை எதோ விளம்பரம் நல்ல இருக்கு ஆனால் அனைத்தும் உண்மை இல்லை

  • @r.hariharan4957

    @r.hariharan4957

    4 жыл бұрын

    Send your contact number

  • @kumarmps1309

    @kumarmps1309

    4 жыл бұрын

    @@r.hariharan4957 இதுல வீடியோ ல வர்ற விலைக்கும் போன்ல நேரடியாக பேசின விலைக்கும் சம்மந்தம் இல்லை.... நம்பி வாங்குவதா வேண்டாமா தெளிவா சொல்லுங்க...

  • @r.hariharan4957

    @r.hariharan4957

    4 жыл бұрын

    @@kumarmps1309ok u buy sir send your contact number

  • @vasuanitha1990

    @vasuanitha1990

    3 жыл бұрын

    உண்மை

  • @slbabu
    @slbabu4 жыл бұрын

    Super. We will support and share this useful information to all

  • @user-gt9vi8hq9r
    @user-gt9vi8hq9r4 жыл бұрын

    அருமை வாழ்த்துக்கள். அப்படியே fridge, washing machine போன்றவைகளையும் காட்டினாள் நல்ல இருக்கும் மக்களுக்கு.

  • @gunanilgiri9653
    @gunanilgiri96534 жыл бұрын

    Best vlog Very useful

  • @rameshm.r.1243
    @rameshm.r.12434 жыл бұрын

    👌 அருணை சுந்தர் 👌

  • @praveenkutty68
    @praveenkutty684 жыл бұрын

    அண்ணா இப்போ தா உங்க வீடியோ பாத்த சூப்பரா இருக்கு. எனக்கு Projector make பண்ணனும் னு ஆசை அதுக்கு raw material and training குடும்பங்களா* சாய் டிவி * இல்லைனா அத பத்தி வீடியோ போடுங்க அண்ணா

  • @crajesh9043
    @crajesh90434 жыл бұрын

    Hi bro My name is Rajesh I love your video's bro Pls tell me how to make a old radio to mobile signal booster bro Pls tell me bro

Келесі