layered briyani / அடுக்கு பிரியாணி சுலபமாக செய்வது எப்படி

layered briyani / அடுக்கு பிரியாணி சுலபமாக செய்வது எப்படி
#layerbiryani #adukkubiriyani #tamilcooking #nonvegrecipe #biriyanilovers #arabian #tamilchef
Get more Ideas to cook in home no need to search restaurants
In Our videos these foods making videos are available especially arabian food for tamil peoples
Fallow and subscribe our channel
tamil chef =youtube.com/@ungalchefameer?s...
For our more videos for your views
• CHICKEN FINGER FRY | C...
• வறுத்து அரைத்த கெண்டை...
• YEMENI MANDI BIRIYANI|...
• French Fries Recipe in...
• Garlic Mayonnaise Reci...
• Arabian Mandi Rice
• Chicken Hariyali Curry
• Grilled Chicken|Restau...
• Chicken Sandwich | Gri...
• Chicken Wings fry reci...
• MANGO KESARI |தித்திக்...

Пікірлер: 16

  • @antonyjosephine494
    @antonyjosephine4942 күн бұрын

    Super Recipe

  • @user-iu1qd7re8l
    @user-iu1qd7re8l4 ай бұрын

    Keep going bro👌👌👌

  • @senthilsenthil1487
    @senthilsenthil14872 ай бұрын

    Super Ameer how are you

  • @antonyjosephine494
    @antonyjosephine4945 ай бұрын

    Arumai.. Happy New year...

  • @ungalchefameer

    @ungalchefameer

    5 ай бұрын

    Thank you.....Happy new year........

  • @HaseeNArT
    @HaseeNArT4 ай бұрын

    நகர மறுக்கிறது, நீ இல்லாத நாட்கள்… நினைக்காமல் இருக்கக்கூடுமோ, உன்னோடு நான் கொண்ட நேசத்தை…. எனது இன்ப துன்பங்களிலெல்லாம், நீயே உடன்வருவாய்.... புதிதாய் எத்தனை வந்தாலும், என் கண்கள் முதலில் தேடுவது உன்னை மட்டுமே..... *"தட்டு நிறைய பிரியாணி"* 😍😍😍😍

  • @ungalchefameer

    @ungalchefameer

    4 ай бұрын

    நன்றி நண்பரே அருமை......

  • @azcapture3048
    @azcapture30485 ай бұрын

    இவ்ளோ detailed aah solringa super brother.... 3:07

  • @mohamedtharik1803
    @mohamedtharik18035 ай бұрын

    Layer briyani super

  • @Muna143
    @Muna1437 күн бұрын

    நல்ல தெளிவாக சொல்லி குடுதீர் நன்றி தோழரே ❤ இதே போல் மென்மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லி குடுதீர்கள் இதே போல் ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவான அளவுகளையும் செய்முறையும் ஒரு சில குறிப்புகளையும் குடுத்து வீடியோ செய்யுங்கள்❤

  • @ungalchefameer

    @ungalchefameer

    7 күн бұрын

    நன்றி நண்பரே, உங்களைப் போல் ஊக்கமளிப்பவர்கள் இருந்தால் வாழ்க்கையில் எது வேணாலும் வெற்றி அடையலாம் நன்றி தோழரே நன்றி தோழரே

  • @Muna143

    @Muna143

    7 күн бұрын

    @@ungalchefameer நான் தோழி 💜 மட்டன் விசில் குக்கரில் வேக வைத்து பிரியாணியில் சேர்த்தால் சுவை குறைவாக உள்ளது தோழரே பிரியாணி பாத்திரத்தில் வேக வைத்தால் 40 முதல் 50 நிமிடம் ஆகிறது அதுவும் மிருதுவாக இல்லை கறி சீக்கிரம் வேகவும் சாப்ட்டாக இருக்கவும் ஏதாவது குறிப்பு இருந்தால் சொல்லவும் தோழரே அதே போல் முஸ்லிம் கல்யாணம் மற்றும் ஹோட்டல் சுவை நம் வீட்டில் செய்யும் பிரியாணிக்கு கிடைப்பது இல்லை எதும் சீக்ரெட் மசாலா இல்லை வேறு எதும் சேர்த்து பிரியாணி அந்த மனம் சுவையில் உள்ளாதா என்றும் ஒரு வீடியோ தெளிவாக போடுங்கள் 💜

  • @senthilsenthil1487
    @senthilsenthil14872 ай бұрын

    Please avoid food colour Ameer super

  • @ungalchefameer

    @ungalchefameer

    2 ай бұрын

    Thank you senthil ....

  • @suriyaganesh9774
    @suriyaganesh97745 ай бұрын

    Kerala biryani ah

  • @ungalchefameer

    @ungalchefameer

    5 ай бұрын

    This name அடுக்கு பிரியாணி but when ever go Kerala using this type...of briyani we mad biryani rice and make masala separate we ask chicken mutton fish we add meat only thank you suriya please support as and share your friends thank you

Келесі