லத்தீன் மொழியில் பரிசுத்த செபமாலை || தமிழ் வார்த்தைகளுடன் || Rosary in Latin || 24.06.2024

மரியாயே வாழ்க
அன்பார்ந்தவர்களே நமது மரியன்னைக்கான போர் லைவ் யூடியூப் சேனலில் லத்தீன் மொழியில் செபமாலை அனுதினமும் மாலை 7 மணிக்கு வெளியிடப்படும்.
இந்த செபமாலையில் லத்தீன் மொழி செபமாலை வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தைகள் கொடுக்கப்பட்டன.
தமிழ் மக்களுக்கு புரியும் வகையில் செபமாலை பதிவு தயார் செய்யப்பட்டது.
மேலும் செபமாலையின் இறுதியில் வரும் செபங்கள் அடுத்து வரும் பதிவுகளில் சேர்க்கப்படும்.
நன்றி
மேலும் விவரங்களுக்கு
அமல அன்னையின் பணியாளன்
9944358435
#Latinrosary #holyrosary #latinholyrosary

Пікірлер

    Келесі