|லலிதா சஹஸ்ரநாமம்| உருவான ஸ்தலம்|திருமீயச்சூர் லலிதாம்பிகை ஸ்ரீமேகநாத சுவாமி

Astrology# Vastu Shastra# spirituality# scientific solution# money tips# secrets of temples remedies without product# one minute motivation video#Andal Vastu#
GRT. JEEVETHAA Traditional astrologer, & Aandal vastu consultant
Online appointments are available#Tamil nadu#
For connect no
9994162125
9087770739

Пікірлер: 43

  • @chandraraj3943
    @chandraraj3943Ай бұрын

    மெய் சிலிர்த்தது உங்கள் விளக்கங்கள் கேட்டு என்னையும் கூடிய சீக்கிரம் அம்பாள் அழைப்பாள் என காத்திருக்கிறேன்! 🙏🙏🙏❤️❤️

  • @sriramtv9107

    @sriramtv9107

    Ай бұрын

    நிச்சயமாக

  • @venkatacalamvenkatacalam9292

    @venkatacalamvenkatacalam9292

    Ай бұрын

    எங்க ஊரு தான் திருமச்சூர்

  • @ShreeCKrishna4575
    @ShreeCKrishna45752 ай бұрын

    திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாபிகை திருவடிகளே சரணம். தகவல்களை வழங்கிய சகோதரிக்கு கோடான கோடி நன்றிகள் பல 👌👌👍👍

  • @rameshsathya9508
    @rameshsathya9508Ай бұрын

    லலிதா அம்பிகை தாயே போற்றி தங்கள் பாதம் சரண் அடையந்தோம் 🌹🌹🌹🙏🙏🙏 எங்கள் அனைவரையும் காப்பாற்றி அருள் புரிவாய் அம்மா 🌹🌹🌹🙏🙏🙏

  • @srisathyasathya2986
    @srisathyasathya2986Ай бұрын

    இந்த வீடியோ பாத்த உடனே என் கண்களில் நீர் தாரையாக வழிந்ததுலலிதாம்பிகையே அனந்த கோடி நமஸ்காரம்.

  • @UmaDevi-jm4rt
    @UmaDevi-jm4rt2 ай бұрын

    இந்த வீடியோ பார்க்கும் பொழுது மனம் அமைதி நிலைக்கு சென்றது மேம் நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @sriramtv9107

    @sriramtv9107

    2 ай бұрын

    Thank you so much ❤

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709Ай бұрын

    🌺ஓம் திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை தாயே போற்றி போற்றி 🌺🌺🌺🌺🐚🐚🌺🔱🔱🌺🦔🦔🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏

  • @UmaDevi-jm4rt
    @UmaDevi-jm4rt2 ай бұрын

    அருமையான தகவல் சொன்ன உங்களுக்கு நன்றி மேம்

  • @bhuvaneswarichandrashekar6379
    @bhuvaneswarichandrashekar637918 күн бұрын

    Mikka nandri.

  • @selvisethuraman
    @selvisethuraman2 ай бұрын

    அருமையான தகவல் சகோதரி நன்றி நானும் சென்று லலிதா அம்பிகை அருள் பெற விரும்புகிறேன் தகவலுக்கு நன்றி நன்றி

  • @thulasig3014
    @thulasig30142 ай бұрын

    இந்த வீடியோ பதிவை மிகவும் சாந்தமாக அழகாக எங்களுக்கு உங்கள் அனுபவத்தை புரியும்படி சொன்னீர்கள் ❤❤❤ நன்றி நன்றி மா🙏🙏🙏

  • @sriramtv9107

    @sriramtv9107

    2 ай бұрын

    Thank you so much

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx2 ай бұрын

    தங்களின் இப்பதிவை மெய்சிலிர்ப்புடன் கேட்டு மகிழ்ந்தேன் நன்றி ❤❤

  • @sriramtv9107

    @sriramtv9107

    2 ай бұрын

    Thank you so much

  • @vijayakumarmk9714
    @vijayakumarmk9714Ай бұрын

    நன்றி மிக அருமையான தகவலை கொடுத்த சகோதரிக்கு மனமார்ந்த நன்றி

  • @pushpapsk5069
    @pushpapsk50692 ай бұрын

    🙏 வணக்கம் நாங்கள் சென்று தரிசித்து வந்தோம் மிகவும் அருமையாக இருந்தது 🙏 நன்றி

  • @usha2702
    @usha2702Ай бұрын

    Nandrimaa ❤🎉

  • @kalaiselvi4959
    @kalaiselvi49592 ай бұрын

    ரொம்ப அருமையான பதிவு நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072Ай бұрын

    அருகிலுள்ள ஊரில் பிறந்த இருந்தாலும் 55 வயசுல தான் அவள் தரிசனம் கிடைத்தது இத்தனை சக்தி என தெரியாது அவளை தரிசிக்க அன்பு இருந்தாலே போதும்.

  • @yogayogayugan4244
    @yogayogayugan42442 ай бұрын

    நன்றி வாழ்க வளமுடன் ❤

  • @vikasbaskaran4145
    @vikasbaskaran4145Ай бұрын

    நன்றி ❤

  • @GowthamGowtham-yc4th
    @GowthamGowtham-yc4th2 ай бұрын

    மிக்க நன்றி சோதரி வாழ்க வளமுடன் ❤❤

  • @sivasankarisankari2187
    @sivasankarisankari2187Ай бұрын

    Rompa Nantri

  • @indumathyv1187
    @indumathyv1187Ай бұрын

    Super ma, I can feel what you saying,🙏

  • @rathnasamykalimuthu9152
    @rathnasamykalimuthu91522 ай бұрын

    Super

  • @subramanianb422
    @subramanianb4222 ай бұрын

    Thanks mam valued valuable speach star 5 this channel ❤

  • @sriramtv9107

    @sriramtv9107

    2 ай бұрын

    Thanks and welcome

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1vАй бұрын

    Om sakthi.

  • @hemarajaraman4584
    @hemarajaraman4584Ай бұрын

  • @meenapuratchi107
    @meenapuratchi1072 ай бұрын

    🙏🙏🙏

  • @vinothK-gf8ef
    @vinothK-gf8efАй бұрын

    இந்த தாய் முன் நான் சிறு வயது முதல் சுமார் 35 ஆண்டுகள் வரை பயனித்துள்ளேன்

  • @sriramtv9107

    @sriramtv9107

    Ай бұрын

    மிகவும் ஆனந்தம்.... போன ஜென்மத்தில் செய்த புண்ணியம்தான் தாங்கள் இத்தனை வருடம் அவளுடன் பயணிக்கின்ற அனுபவம் கிடைத்துள்ளது இனியும் நிரம்ப கிடைக்க என் வாழ்த்துக்கள்...

  • @usharamanathan5526
    @usharamanathan5526Ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parameswarig2930
    @parameswarig293019 күн бұрын

    Sister Seven manthieam Discription Box Il Pottuvidungal

  • @sriramtv9107

    @sriramtv9107

    18 күн бұрын

    Ok sister

  • @vibesofsai
    @vibesofsai19 күн бұрын

    Thirunelveli lalithambia Madam please find out abd tele caste as vlog please .

  • @sriramtv9107

    @sriramtv9107

    18 күн бұрын

    Sure

  • @janakiprakash6912
    @janakiprakash6912Ай бұрын

    Enakkum abàĺai parka sollamudiyatha asai enakku konjam vayathu aki vittathal ivvalavu Periyar Kovalainen Namakkal mudiyuma teriyaki villai Naan Lalitha sahasra namam 40varudNkalaka padikkiren dinamum alla Friday navarThri Thai adi madhangalil padikkiren Ambal dharisanam ennakku kidaikka vendum Lalitha navarThna Malai dhinamum 2 varudamaka padikkiren enakku ambala anu giŕagam kidaikuma

  • @sriramtv9107

    @sriramtv9107

    Ай бұрын

    நிச்சயமாக கிடைக்கும்... தாகித்தவனும் நீரைத் தேடுகிறான் நீரும் தாகித்தவனையே தேடுகிறது அந்த வகையில் நீங்கள் மனமுருகி வேண்டும்போது அம்பாள் நிச்சயமாக அனுகிரகம் செய்வாள்...

  • @janakiprakash6912

    @janakiprakash6912

    Ай бұрын

    Thankal pathil ennui pàravasa paduthiyathu Ambaleukku namaskarm

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974Ай бұрын

    🙏🙏🙏

Келесі