லக்ஷ்மிகுபேர 108 போற்றி | Lakshmi Kuberar 108 Potri | லக்ஷ்மி குபேர மந்திரம்

லக்ஷ்மிகுபேர 108 போற்றி | Lakshmi Kuberar 108 Potri | லக்ஷ்மி குபேர மந்திரம்
In this video, we'll be talking about 108 pots of Lakshmi Kubera. 108 is a very auspicious number and is considered to be the perfect number for prosperity, good health and abundance.
This video is a worshipful tribute to Lakshmi Kubera, the goddess of wealth and abundance. We'll be discussing her attributes and why 108 pots of her prasad is considered to be a very auspicious number. Make sure to check out this video to learn more about this divine goddess!
லட்சுமி குபேர பூஜை செய்யும் முறை :
தீபாவளி திருநாள் அன்று அதிகாலையில் சூரிய உதத்திற்கு முன்னால் எழுந்து தலையில் நல்லெண்ணெய் வைத்து ஸ்தானம் செய்ய வேண்டும். பூஜை அறையில் விளக்கேற்றி ஶ்ரீ மகாலக்ஷ்மியை வணங்கி லட்சுமி குபேர 108 போற்றி ( ஸ்தோத்திரம் ) சொல்லி நம்மால் முடிந்த நைவேத்தியங்களை படைத்து வணங்க வேண்டும். இவ்வாறு செய்தால் லட்சுமி குபேர அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். நம் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் எல்லாம் விலகி சுபிட்சம் பெருகி ஶ்ரீ மகாலக்ஷ்மி அருள் நமக்கு கிடைக்கும். இந்த வீடியோவை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள் அவர்களும் பயனடைவார்கள்.
பலன்கள் :
தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால் சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
லட்சுமி குபேர பூஜை தீபாவளி தினத்தில் செய்யும்போது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதுடன் குபேரன் சகல ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்கிடுவார்.
மகாலட்சுமியின் திருவருளால் அனைத்து செல்வங்களும் அதாவது தனம், தானியம், மக்கட் செல்வம், வீடு, தைரியம், வீரம், அறிவு என அனைத்தையும் பெற முடியும்.
#lakshmikubera108potri
#kuber108potri
#லக்ஷ்மிகுபேர108போற்றி
#lashkmikuberamantra

Пікірлер: 4

  • @SenthilNathan-rm6qc
    @SenthilNathan-rm6qc10 ай бұрын

    Om laksmi kubera potri potri potri 🙏🙏🙏

  • @maheshwarit8929
    @maheshwarit8929 Жыл бұрын

    சூப்பர் எனக்கு புடிச்சிருக்கு லட்சுமி பொட்டி

  • @sekarm4282
    @sekarm4282 Жыл бұрын

    மிகவும் பிடித்து இருக்கிறது 🙏🙏

  • @harismani8069
    @harismani8069 Жыл бұрын

    🙏🙏🙏

Келесі