#லக்னம்

லக்னம் முதல் 12 வீடுகளில் கேது நின்ற பலன்கள் by Astro Barath
நான் Marriage ku முன்னாடி என்ன வேணாலும் பண்ணியிருப்பேன்,
அதைக் கேட்க உனக்கு எந்த Rights கிடையாது. • முறையற்ற #திருமண #பொரு...
லக்னம் முதல் 12 வீடுகளில் ராகு நின்ற பலன்கள் by Astro Barath
• #லக்னம் முதல் #12 #வீட...
லக்னம் முதல் 12 வீடுகளில் புதன் நின்ற பலன்
• #லக்னம் முதல் #12 #வீட...
கால பலம் என்றால் என்ன what is kalabagam. • #காலபலம் என்றால் என்ன...
Astro Barath
call on 8778210976 or
Whatsapp 97898 59857
லக்னம் முதல் 12 வீடுகளில் செவ்வாய் நின்ற பலன் • #லக்னம் முதல் 12 #வீடு...
யோகங்களை செயலிழக்க வைக்கும் விருச்சிக ராசி ஏழரை சனி • #யோகங்களை செயலிழக்க வை...
லக்னம் முதல் 12 வீடுகளில் சனி நின்ற பலன்
• #லக்னம் முதல் #12 #வீட...
லக்னம் முதல் 12 வீடுகளில் சந்திரன் நின்ற பலன்கள் • #லக்னம் முதல் 12 #வீடு...
லக்னம் முதல் 12 வீடுகளில் சூரியன் நின்ற பலன்கள், • #லக்னம் முதல் 12 #வீடு...
லக்னம் முதல் 12 வீடுகளில் சுக்கிரன் நின்ற பலன்கள். • #லக்னம் முதல் #12 #வீட...
6ம் வீடு நன்மைகள் தீமைகள். • #6ம் #வீடு நன்மைகள் தீ...
லக்னம் முதல் 12 வீடுகளில் குரு நின்ற பலன்கள் • #லக்னம் முதல் #12 #வீட...
வீடு கொடுத்தவன் வலு Veedu Kodhutavan Valu • #வீடு #கொடுத்தவன் #வலு...
தர்மகர்மாதிபதி யோகம் • #தர்மகர்மாதிபதி #யோகம்...
corona virus what next ? அடுத்து என்ன ?
• corona virus what next...
சட்டமன்ற தேர்தல் யார் அடுத்த முதல்வர் • #சட்டமன்ற #தேர்தல் யார...
அதி யோகம் சந்திர அதியோகம்
• #அதி யோகம் #சந்திர #அத...
மீனம் லக்னம் யோக தசை ஆகாத தசை • #மீனம் #லக்னம் #யோக தச...
தனஸ்தானம் 2ம் வீடு பணம் எப்படி வரும் • #தனஸ்தானம் #2ம் #வீடு ...
ஒரு ஜாதகத்தில் முதலில் எதை பார்க்க வேண்டும் • ஒரு #ஜாதகத்தில் முதலில...
கும்பம் லக்னம் யோக தசை ஆகாத தசை • #கும்பம் #லக்னம் #யோக ...
தனுசு லக்னம் யோக தசை ஆகாத தசை
• #தனுசு #லக்னம் #யோக #த...
Viruchigam Lagnam Yoga Dasa and Bad Dasa
• #விருச்சிக #லக்னம் #யோ...
துலாம் லக்னம் யோக தசை ஆகாத தசை • #துலாம் #லக்னம் #யோக #...
கன்னி லக்னம் யோக தசை ஆகாத தசை எது • #கன்னி #லக்னம் #யோக #த...
சிம்ம லக்னம் யோக தசை ஆகாத தசை • #சிம்மம் #லக்னம் #யோக ...
கடகம் லக்னம் யோக தசை ஆகாத தசை எது Kadaga Lagnam Yoga Dasa Bad Dasa • #கடகம் #லக்னம் #யோக #த...
மிதுனம் லக்னம் யோக தசை ஆகாத தசை எது • #மிதுனம் #லக்னம் #யோக ...
Mesham Yoga Dasa Bad Dasa • #மேஷம் #லக்னம் #யோக #த...
Rishabh Yoga Dasa Bad Dasa • #ரிஷபம் #லக்னம் #யோக #...

Пікірлер: 48

  • @suganthipattabi4279
    @suganthipattabi4279 Жыл бұрын

    கேது தசா ஆரம்பிக்கும் போதே நான் காசி முதல் அனைத்து கோவில்களுக்கும் செல்லும் பாக்கியம் கிடைத்தது. வெளி நாட்டிற்கும் சென்று வந்தேன் இப்பொழுது வரயானைத்தும் நல்லதே தான் நடக்கிறது. கேது எனக்கு அதிஷ்ட மான தசை தான்

  • @johnfrancis1558

    @johnfrancis1558

    8 ай бұрын

    உண்மைதான் நண்பா இவன் அடிச்சு விடுறான்

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani335410 ай бұрын

    அருமை sir மிக்க நன்றி எனக்கு 12கேது கேது திசை வராது ஆனாலும் 2024 ராகு திசையில் கேது ஒரு வருடம் கொஞ்சம் பயமா தான் இருக்கு. பரவாயில்லை தவறு செய்தால் தானே தாண்டிப்பார். நல்லது செய்வோம் நல்லதையே எதிர் பார்ப்போம். மிக்க நன்றி sir 👍

  • @muthuselvansubramaniyan7592
    @muthuselvansubramaniyan7592 Жыл бұрын

    5 வருடமாக கேது தசையில் படாத அவஸ்தை. மன வலி பொருளாதார இழப்பு. நினைக்காத கோயில் எல்லாம் போய் வந்தாச்சு. வேலை போய் சப்த நாடியும் அடங்கிய ஆச்சு. உடலில் உயிர் மட்டும் மிச்சம்

  • @vipgood9035

    @vipgood9035

    Жыл бұрын

    Same me

  • @jaysuthaj5509

    @jaysuthaj5509

    10 ай бұрын

    Kedu. Dhasai. Appadithan. Erukkum virakthiyay. Koduth dhu. Nanthai. Koduppar

  • @sundaramindia5507
    @sundaramindia5507 Жыл бұрын

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை தான் நன்றி வணக்கம் ஐயா

  • @rajanrg
    @rajanrg Жыл бұрын

    கடைசியில் கேது 12ல் இருந்தால் என்ன நடக்கும் என்றே விளக்கம் தராமல் மற்ற வீடுகளுக்கு பலன் சொன்னார். மற்றனவற்றை தெளிவுடன் சொன்னார். ஆனால் ஒரு கரத்து ஏற்புடையது இல்லை. ராகுகேது தசா நடக்கும் போதே வேலை செய்யும் என்பது. மற்ற காலங்களிலும் வேலை செய்து அதனை அனுபவித்த வழியில் பதிவிடுகிறேன்.🙃🙃

  • @prime5816
    @prime5816 Жыл бұрын

    Im watching ur video fr frst time… nic explanation… but only one suggestion neenga innum konjam organised hu points sonna nalla irukkum…

  • @meenakasi1557
    @meenakasi1557 Жыл бұрын

    Arumai 👌

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa74515 ай бұрын

    ❤❤❤நன்றி ஐயா நன்றி நன்றி ஓம் நமச்சிவாய நமக

  • @madhavan.smadhu7547
    @madhavan.smadhu7547 Жыл бұрын

    நீங்கள் சொல்வது உண்மை மீன 🐟 ராசி பூரட்டாதி நட்சத்திரம் மேஷ லக்னம் வயது 37 தற்போது கேது தசை நடக்கிறது நீங்கள் சொல்வது உண்மை

  • @pushpams6882
    @pushpams6882 Жыл бұрын

    Wow Fact🔥 I am தனுசு ராசி பூராடம், மேஷ லக்னம் - லக்கினத்தில் கேது❤ i Always Feel There is Nothing In this world is permanent including Earth.. Only God is Permanent 👍

  • @astrobarath03

    @astrobarath03

    Жыл бұрын

    🙌

  • @RamasudharamaniyanRaman-jn6nx
    @RamasudharamaniyanRaman-jn6nx6 ай бұрын

    கேது பகவானே வாதம்வம்புகள் இன்றி கென்மையாய் ரட்சிக்கணும் பகவானே,

  • @ramkumarb965
    @ramkumarb9652 жыл бұрын

    Kethu, Rahu saram petru 2 idam nindru dhasa nadathinal enaa nadakum. Plz tell me

  • @kesavanr5415
    @kesavanr5415 Жыл бұрын

    dear bharath anna, jadhagathula maanthi nu oru planet irruku..intha maanthi shani bhagwan oda son & fulfill agatha oru incomplete planet nu soli kelvi patruken...so intha maanthi graham character pathi oru video potinga na useful ah irrukum...jadhagapadi laknathula irrundhu 12 veetla maanthi irrukratha poruthu athanoda palangal details ah mention panunga anna.

  • @sureshthangaiyan4228
    @sureshthangaiyan4228 Жыл бұрын

    Good

  • @Kuberan_22
    @Kuberan_22 Жыл бұрын

    Ketu - Detachment

  • @chitramurugesan7457

    @chitramurugesan7457

    Жыл бұрын

    Well said

  • @suresh.psuresh.p4512
    @suresh.psuresh.p45122 жыл бұрын

    ரிஷபம் லக்னம் லக்னத்தில் கேது விருச்சிகம் ராசியில் ராகு சந்திரன் எப்படி இருக்கும்

  • @nithishms7777
    @nithishms777711 ай бұрын

    மகர லக்னம் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் லக்னத்தில் இருந்து 12 இடம் கேது 5 இடம் குரு

  • @elavarasank2938
    @elavarasank29382 жыл бұрын

    Sir... ennoda dob 25.2.1996 Time:9:10am,salem sir... epoo marriage and mrg life epdi irukum nu..sollunga sir please...pirivinai aaguma? Kindly solluga anna

  • @hemas719
    @hemas71910 ай бұрын

    குரு, சனி 4

  • @jagadeesan5767
    @jagadeesan57679 ай бұрын

    Sir enaku sollunga palan

  • @hemas719
    @hemas71910 ай бұрын

    கேது 8 இல் , மிதுன லக்னம், செவ்வாய் 12, கேது தச ,2 இல் ராகு, சுக்ரன், சந்தரன், லக்னத்தில் சூரியன், புதன், மிதுன லக்னம், கடக ராசி பலன் சொல்லும்

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani335410 ай бұрын

    Sir எல்லாம் வற்றிக்கும் சொன்னிர்கள் 12 கேது இருந்தால் பலன் சொல்லாமலே வீடியோ முடித்து விட்டிர்கள் ஏன் sir 👍🙏

  • @meenakshin7660
    @meenakshin7660Ай бұрын

    Vanakkam My son's dob is 20/08/1995 Place of birth. Bangalore Time of birth 8.03 pm Tell me,when he will get married?

  • @vigneshtube1936
    @vigneshtube19362 ай бұрын

    Thambhi thalai thaan kethu ragu thaan vaal thappa soldringa

  • @gajalakshmigaja3871
    @gajalakshmigaja38717 ай бұрын

    Oru jathagam how much

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf Жыл бұрын

    Kethu 1 2 ill enna seyyum sollamal video pesi konde Ullathu sari illai

  • @tnpscaspirant8160
    @tnpscaspirant81602 жыл бұрын

    SIR ONE QN MIDUNA LAGNA KETHU IN 8TH PLACE.DEPOSITOR SANI IN 11TH PLACE WITH MARS AND GURU.SANI IS SUBATHUVAM AND NEECHA BANGAM. SUBATHUVA SANI SEES KETHU. KETHU NATCHATIRA SARAM IS SUN. SUN IN 10TH PLACE. KETHU 8IL IRUPATAL BAYAM ERPADUKIRATU

  • @astrobarath03

    @astrobarath03

    2 жыл бұрын

    கேதுதிசை நடக்கின்றதா

  • @tnpscaspirant8160

    @tnpscaspirant8160

    2 жыл бұрын

    @@astrobarath03 no sir.ipo budhan dasa

  • @tnpscaspirant8160

    @tnpscaspirant8160

    2 жыл бұрын

    @@astrobarath03 aduthu varum KETHU DASA ninaitu konjom bayam erpadukirathu. BUDHAN DASA is very good DASA for me SIR.

  • @tnpscaspirant8160

    @tnpscaspirant8160

    2 жыл бұрын

    @@astrobarath03 d.o.b : 25.03.2000 time : 11 : 37 AM PLACE : NAGERCOIL.

  • @pravieenkumar
    @pravieenkumarАй бұрын

    How to contact you sir

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba72903 ай бұрын

    19.50

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 Жыл бұрын

    வரிசையாக 1ம் இடம்,2ம் இடம் என்று வரிசையாக சொல்லிக்கொண்டு வரலாமே.

  • @jaysuthaj5509

    @jaysuthaj5509

    10 ай бұрын

    Amam

  • @ramasubramaniampillyar4287
    @ramasubramaniampillyar4287 Жыл бұрын

    மகர லக்கினம் 6 9 உரிய புதன் தசையில் சனி புத்தி நடக்கிறது . இது வரை கஷ்டம் . 6க்கு உரிய மோசமான பலன்கள் அனுபவித்து வருகிறேன் .9 க்கு உரிய பலன்கள் இது வரை இல்லை. விளக்கவும் . புதன் 9ல் உச்சம்

  • @ranjithdurai3440
    @ranjithdurai34402 жыл бұрын

    Anna. வணக்கம். சிறிய. வேண்டுகோள். அண்ணா. Dob. 29. 10. 1995. Time. 7. 40am. 2015. சுத்தமா நல்லா இல்லை. எனக்கு என்ன வேலை அமையும். ?தொழில் என்ன செய்யலாம் ?. நிரந்தரமான வருமானம் எப்போது ?பெற்றோர்க்கு என்னை பற்றிய கவலை அதிகமாக உளது.... ?திருமணம் எப்போது. நடக்கும். பதில் தரவும்

  • @astrobarath03

    @astrobarath03

    2 жыл бұрын

    Send your jadhagam photo copy

  • @vengatesanr4839
    @vengatesanr4839 Жыл бұрын

    எந்த ஒரு லக்னத்துக்கும் 11 ல் குரு சனி ராகு தசை நடத்தும் போது கோச்சாரத்தில் 11ல் வரும் குரு சனி ராகு கேது அந்த கிரகத்தின் பலன் எப்படி இருக்கும் கூறுங்கள் குருஜி

  • @astrobarath03

    @astrobarath03

    Жыл бұрын

    அடுத்தடுத்து பதிவுகளில் விளக்கம் தருகின்றேன்

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Жыл бұрын

    🙏🏾🙏🏾🙏🏾👍🏻

  • @shamipratheepan3095
    @shamipratheepan309511 ай бұрын

    Attamathu sani ketu thisai mithunam punarpoosam 3aam paadam😢

  • @mubarakmark186
    @mubarakmark18610 ай бұрын

    Brother I scorpio lagna and same rasi. I have 2 house kethu. After that shukran. Kethu was good for me. Why you say kethu do bad for everyone. Shukra in 8th house with rahu and Mars. I had very strong lust. All kind sex I good hooked. My semen was out all the time. I should have died. Tq

Келесі