LA4440 IC MONO TO STEREO மாற்றுவது எப்படி?
Ғылым және технология
LA4440 IC MONO TO STEREO HOW TO CONVERT IN TAMIL
THIS VIDEO VERY USEFUL FOR AUDIO TECHNICIANS
LA4440 MONO AUDIO BOARD ய் STEREO வாக மாற்றுவது பற்றி விரிவாக சொல்லியிருக்கேன். இந்த வீடியோவில் 15k feed back resistance stereo வாக மாற்றும்போது அந்த resistance ய் Remove பண்ணவும்.
Пікірлер: 77
அண்ணா உங்கள் அனுபவம் மிகவும் பெரியது நீங்கள் சிறந்த ஆசிரியர்
இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி 🙏
Super அருமையாக உள்ளது video
அருமையாண பதிவு மிகவும் பயணுல்ல தகவுல் சூப்பர் அண்ணா
Nice explained thank you so much 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Arumaiyana pathiu mikka nanry anna
All videos are very informative na... Thank you...
Bro really your great very nice 👌
மிகவும் அருமை
Super super I like it thanks 👌👍
Super ❤️ brother thanks 🙏🙏🙏🙏
Super information video 👌🏾👌🏾👌🏾🎶🎶🎶🎶
அருமை தலைவரே 👌
You are great
நன்றி அண்ணா
Thanku
Super anna 👍🙏👍🙏👍❤️❤️❤️❤️
Nalla vilakkm sir
Ithula how much ohm's and inch speaker connect pannalamnu sollunga?
Super na
I like your work
@rajakannanrajakannan605
2 жыл бұрын
You are brilliant
Anna seventh Pin odiya Capacitor minus pin aa ground panna vendiadgillaya
Anna capacitor 25v ethu venalum podalama
Arumai
Verr yesfull video veer good
@mohammedalijinna8814
Жыл бұрын
Thankyou
Anna subwoofer la frequency control eppadi add pannurathu video podhuga
Super anna
Thanks
Sir இதுக்கு எதுக்கு 3amp diode use panranga.yen 6amp diode use pannalama.sir
Miga sirintha asiryarthangiyou
Supper bro
Mono va irukumputhodo eththana watts varum two marumpothodu eththana watts varum
La4440ic stereo to mono ku alteration pannanum.6pin la irugura 2k2 resister cut pannidu , ground connect panna ,mono va convert agiduma.illa wrong endha method sollunga bro
👌👌👌
Tan u anna
Anna ennitam oru STK459 ic iruku atha monova Aaga vali iruka Anna irunthall video potunggall flies anna
7265 ic mono to stereo எப்படி மாத்துரதுனு ஒரு வீடியோ போடுங்க please..........
அருமையான விளக்கம் நன்றி. தங்களுடைய போன் நம்பர் கிடைக்குமா சந்தேகம் கேட்க வேண்டும்.
Anna na try panni parthen success agiruccu but 12 pin speaker low volume irukku
Stereo Mona matana bodla speaker using
அன்ன பஸ் ல treble நள்ள இருக்கு சார்பாக hd யா இருக்கு அதுவந்து என்ன காரணம் சொல்லுங்கள் அன்ன அதுக்கு என்ன செய்யனும் video பண்ணி சொல்லுங்களேன் கொஞ்சம்
Anna shan tda 7294 ic stereo to mono Xtra gain boost making video please please waiting video please 😉😅😅😉😉😁
Hello anna 5.1 amplifier la song pirinchi varamatikuthu ethavathu board irutha solluga
@kalidash242
2 жыл бұрын
Suppr bro
அண்ணே இத புது சர்யூட்டா போடுங்க
Anna 4440 double ic mono to stereo eppadi change pannurathu etha pathi sonnagha Anna
@UNITECHTAMIL
2 жыл бұрын
Ithe same method
@trendingshort3968
2 жыл бұрын
@@UNITECHTAMIL4440 double ic 12v ku ethana amp kudukalam anna
@mohankumarpollachi4995
2 жыл бұрын
@@trendingshort3968 3 Amps👍
Anna! output watts kammiyagunkala? 2k2 resistance na 2.2 ohmsingala?
@UNITECHTAMIL
2 жыл бұрын
2200 ohms (2k2) left input ல் என்ன resistance இருக்கோ அதே resistance 6வது பின் ல் use பண்ணுங்க. அப்பதான் volume இரண்டும் equal அ இருக்கும்.
@g.sivachandiransiva2630
2 жыл бұрын
@@UNITECHTAMILThank you🙏
2ic mono panna mutuma anna
@UNITECHTAMIL
6 ай бұрын
No
35 volt pootta thainguma
@UNITECHTAMIL
2 ай бұрын
35 v koduthal Vedikkum
Anna double ic 4440 la btl mono panna mudiuma
@UNITECHTAMIL
2 жыл бұрын
முடியாது ஏனென்றால் double ic already bridge amplifier தான் bridge to bridge பண்ணமுடியால. இருந்தாலும் testing பண்றேன். Success என்றால் வீடியோ போடுறேன்
@Kathir-1207
2 жыл бұрын
Thanks pro
Anna android box la eruthu digital signal audio converter la kudukum pothu work aaka matikuthu
@UNITECHTAMIL
2 жыл бұрын
Optical? Coaxial? Enna input கொடுத்தீங்க brother
@muthuraj3108
2 жыл бұрын
Coaxial
@muthuraj3108
2 жыл бұрын
Coaxial kuduthan
@UNITECHTAMIL
2 жыл бұрын
Android box ல் settings sendru SPDIF on pannunga hd rush boxil d3 selecte pannunga
புரோ வணக்கம் புரோ 12 v 10 ஆம்ஸ் smps க்கு சப்ஊஃபர் போடு என்ன பயன்படுத்தலாம்
@UNITECHTAMIL
2 жыл бұрын
ஆடியோ board என்ன use பண்றீங்க?
@karthikeyankarthikeyan5886
2 жыл бұрын
@@UNITECHTAMIL subwoofer மட்டும் பன்னனும்
@karthikeyankarthikeyan5886
2 жыл бұрын
நன்பர் அந்த smps க்கு சப்ஊஃபர் ஆம்ப் மட்டும் வேணும் கேட்டார் 8 இன்ச் சப்ஊஃபர் வச்சிருக்கான்
@UNITECHTAMIL
2 жыл бұрын
PT2351 SUBWOOFER PRE, & 12v class d amplifier board or TDA2050 double IC mono BOARD USE பண்ணலாம்.12 0 12 transformer என்றால் TDA 2050 DUAL POWER SUPPLY use பண்ணலாம்
02:29 IC'ல அந்த 6வது Pin'ல 2K2 resistor 1 side மட்டும் Soldering பண்ணிட்டு இன்னொரு side மட்டும் எதுவும் பண்ணாம அப்படியே வச்சு இருக்கீங்க??🤔🤔
@UNITECHTAMIL
2 жыл бұрын
வீடியோ வை skip பண்ணாம பாருங்க. அந்த 2k2 resistance தான் right signal input.video வில் சொல்லியிருக்கேன் பாருங்க.
@MohanKumar-qi7nd
2 жыл бұрын
@@UNITECHTAMIL Ok Ok 👍
Android TV boxla hdmi output la 5.1 varumaa
@UNITECHTAMIL
2 жыл бұрын
HDMI yil 5.1 varum
Super anna