லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கிய மூன்று முக்கிய புள்ளிகள் | Crime Selvaraj | CN Laxmikanthan

#aagayamtamil #crimeselvaraj #vjnattu
follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3Cfoqib
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 470

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Жыл бұрын

    இந்தக்கால பாடி டிமாண்ட் பயில்வான் ரங்கநாதன் மாதிரியா?!

  • @madhankmaana5614
    @madhankmaana5614 Жыл бұрын

    20 நிமிடம் கதையை ஒருமணி நேரம் போட்டு உருட்டுறான்... எடிட்டிங் எல்லாம் சேர்த்தால் மூன்று மணி நேரம் ஓடும் போல...

  • @Agasthiyar
    @Agasthiyar Жыл бұрын

    ஜயா தகவல் நல்லா இருக்கு ஆனால் மிக சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்

  • @mathanasokan9098
    @mathanasokan9098 Жыл бұрын

    இதேபோல் ஒரு குற்றம் இக்காலத்தில் நிகழ்ந்திருந்தால் இறுதி தீர்ப்பு வேறு மாதிரி கிடைத்திருக்கும்.

  • @senthilkumar.r9724
    @senthilkumar.r9724 Жыл бұрын

    ரொம்ப அருமை. ஒரு திகில் சினிமா பார்த்த உணர்வு வந்து விட்டது. இவர் சஸ்பென்ஸ் சினிமா எடுக்க போகலாம்.

  • @a.ramdasramdas1077
    @a.ramdasramdas1077 Жыл бұрын

    உயரே போகும் போது நாம் ஆடக் கூடாது. தியாக ராஜா பாகவதர் வாழ்க்கை நமக்கு க் கற்பிக்கும் பாடம் இது ஆகும்.

  • @balasubramanianm9889
    @balasubramanianm9889 Жыл бұрын

    ரஜினி பத்திரிகை காரர் ஒருவரை காரை விட்டு ஏத்தியதாக செய்தி வந்தது

  • @Raf_anokhi
    @Raf_anokhi Жыл бұрын

    MS கு ஏதாவது connection உண்டா. அவங்களைக்காக செய்யப்பட்டதா

  • @jsk1238
    @jsk1238 Жыл бұрын

    அய்யா இப்படி ஜவ்வா இளுக்கிரீர்களே.தாங்க முடியலே. யப்பா ஒரு வழியா முடித்து விட்டீர்கள்.

  • @anburajendran7337
    @anburajendran7337 Жыл бұрын

    சாமி யாருசாமி நீங்க 5நிமிசத்தல முடிக்கர கதைய இப்படியா சாமி அய்யய்யோ முடியல சாமி

  • @buharibuhari1764
    @buharibuhari1764 Жыл бұрын

    ஒரு திரில் சினிமா பார்த்ததுபோல் உள்ளது போர் அடிக்காமல் இருக்கிறது அருமை

  • @jasnib2160
    @jasnib2160 Жыл бұрын

    அப்போதுல்ல போலிஸ் ஐ பாராட்டியே ஆக வேண்டும்.....

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh Жыл бұрын

    அந்த 2500 ரூபாயை லக்ஷ்மி காந்தன் க்கு கொடுத்து இருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்குமா

  • @megalagomez
    @megalagomez

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பு, உரை நடை மிகவும் அற்புதம். பழைய சென்னையை நேரில் பார்ததது போல் இருந்தது. கொலை நடந்த போது நடந்த சம்பவங்களை, நபர்களை, இடங்களை விவரிததது ஒரு மர்ம நாவலை படித்தது போல, நேரிலே பார்த்தது போல சுவாரஸ்யமாக இருந்தது. நன்றி அய்யா 🎉

  • @rslp6702
    @rslp6702

    WOW!! WOW!! WOW!!

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce Жыл бұрын

    தெளிவான விளக்கம் தந்துள்ளார். 👌

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 Жыл бұрын

    அருமையான பதிவு.எனக்கு மிகவும் உபயோகமான பதிவு.

  • @adaikkalam.mvarriar3893
    @adaikkalam.mvarriar3893 Жыл бұрын

    செல்வராசு சகோ.சிறப்பு மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள் வாழ்க.

  • @MrBaburoyan
    @MrBaburoyan Жыл бұрын

    Thanks for the true story. My grandfather was the personal manager for Naidu for about 18 years. He has told me the whole story from the beginning. My grand father Mr. Chettiar was the manager looking after the Devi hotel in Coimbatore. Later my grand father also helped MGR for introduce to Naidu to act in Mallai Kallan movie.

  • @user-xh3tp6yd5t
    @user-xh3tp6yd5t Жыл бұрын

    One important point omitted.Both the Drs were treating the prison inmates and were very sincere in their profession.Never showed up any criminal intent or admited their guilt. This point helped them to get aquited

Келесі