லாரியில் Prank வீடியோ கிளினர் And டிரைவர்

Пікірлер: 196

  • @veeranevaagaisoodava2079
    @veeranevaagaisoodava20793 жыл бұрын

    டிரைவர் அண்ணே நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை

  • @mr.abinath2518

    @mr.abinath2518

    3 жыл бұрын

    👍👍👍 yes corret

  • @santhoshkumarduruvasalu1921
    @santhoshkumarduruvasalu19213 жыл бұрын

    உண்மை சொன்னால் அவர் ஓட்டுனர் ஆவதற்கு விருப்பம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அவர் எந்த காலத்திலும் தகுதியான ஓட்டுனர் ஆகமுடியாது

  • @sritharan.sri8r

    @sritharan.sri8r

    Жыл бұрын

    Anna Vera oru video parunga appram theriyum

  • @user-xn6hm8mt8j
    @user-xn6hm8mt8j3 жыл бұрын

    டீரைவர் அன்னணா நீங்க சொன்னது உண்மை.......அவரு தொழிலுக்கு ஆகமாட்டார்

  • @mayilvaganamtransport7790
    @mayilvaganamtransport77903 жыл бұрын

    அண்ணா அந்த பையன்கள் பாவம். நானும் ட்ரைவரும் தான். ஆனா நான் பலகும் போது அடுச்சு சொல்லிகுடுதாங்க. ஆனா இப்ப அப்படி இல்ல.

  • @tnbossyt2831

    @tnbossyt2831

    3 жыл бұрын

    Nanu apaditha pro appa ta adi vainki kathukita.. 😘

  • @esantravels4323

    @esantravels4323

    3 жыл бұрын

    @😍Dharani 😘💖amma lorry oota va pa apdina ellamea kathukira interest irundha than Kathukalam indha anna Evalavo best ma meraiya per adipanga nammala nambi oru savari poga solranga apdina Namakku ellam therincha than poagamudiyum thidirnu pogumpothu tyre panchar aagitta yaru ready bannuvanga... Ellamea therinchathan driver...... Sry ma ethachum thappa sollirundha ....

  • @sivarani115

    @sivarani115

    Жыл бұрын

    அதுக்கு நீங்களும் அடிச்சுதா சொள்லுவிங்களா மனசாட்சி வேணாமா அண்ணே நாமளும் கிலினேர் ஆ இருந்து தா வந்தோம் nnu மனசுல வச்சிகொங்க அண்ணா

  • @RAMESH-sb3sp
    @RAMESH-sb3sp3 жыл бұрын

    லாரி டிரைவர் சொந்தங்களுக்கு வணக்கம்.... லாரில டிரைவரோட உதவியாளர் ஆகுற தகுதி யார் வேணாலும் ஆகலாம்... ஆனால் இந்த ஓட்டுநர் பயிற்சி பெற முதலில் வண்டி ஒரு அவசர காலகட்டத்தில் நின்று விட்டது என்றால் அதை முதலில் எப்படி அந்த இடத்தில் இருந்து சரி செய்து கொள்ள வேண்டும் என்பது தான் அனுபவம்... அதை தான் முதலில் கற்றுகொள்ள வேண்டும்... அப்போது தான் அதிக விபத்து ஏற்படாமல் தடுக்க முடியும்... இது போலவே எண்ணற்ற செயல்கள் உள்ளது... நன்றி...

  • @selvamkv5891
    @selvamkv58913 жыл бұрын

    8 மணிக்கு தூங்குவேன் 8 மணிக்கு எழும்புவேன் 😂😂😂😂😂

  • @n.5276
    @n.52763 жыл бұрын

    இடிச்சாதான் கேக்கணும் இடிச்சேனா.. 😊😊😁😁😁

  • @carriergarage3845
    @carriergarage38453 жыл бұрын

    மிக அருமை நல்ல வீடியோ

  • @madhankumar4111
    @madhankumar41113 жыл бұрын

    அப்பவும் அன்னதானம் போடுவாங்க சாப்ட்டு போறேன்னு சொல்றான் பாரு அதுக்கு ஒரு தனி கெத்து வேணும் பா😂

  • @mr.magesh624
    @mr.magesh6242 жыл бұрын

    இதுல யாரு யார வச்சி செய்றாங்கனே தெரிலயே

  • @user-if8mm4gn8o
    @user-if8mm4gn8o3 жыл бұрын

    நண்பா சின்னசாமி நாம் அனுபவித்த கஸ்டங்கள் இன்னும் பல உள்ளன

  • @heavyvehicle7073

    @heavyvehicle7073

    3 жыл бұрын

    Thanks Brother

  • @d.govindaraj5818
    @d.govindaraj58183 жыл бұрын

    சின்னசாமி அண்ணன் சூப்பர் வீடியோ

  • @heavyvehicle7073

    @heavyvehicle7073

    3 жыл бұрын

    Thanks சார்

  • @vandiyenkathalan5720
    @vandiyenkathalan57203 жыл бұрын

    2008 முதல் 2011வரை எனது குறுணதர்கள் கூரிய அனைத்து. வேலைகளும் செய்ததால் இன்று நானும் டிரைவர் நல்ல குறுணதர்கள் கிடைப்பது மிக அரிது என்னால் இயன்றவரை மற்றவருக்கு எனது தொழிலை கற்று கொடுக்கிரேன் இதுவே எனது குறுணதற்களுக்கு நான் குடுக்கும் சிறு காணிக்கை நன்றி

  • @syedasif1417

    @syedasif1417

    2 жыл бұрын

    அப்போ எனக்கும் உங்க சிஷியனா சேர்த்து தொழில் கற்று கொடுப்பிங்களா அண்ணா.. நான் லாரி சம்மந்தப்பட்ட எல்லா வேலையும் முகம் சுளிக்காம செய்வன்.. நானும் எப்படினா லாரி டிரைவர் ஆகனும்.. அந்த Field ல வர ஆசைப்படுரேன்..

  • @amalrajrajaml4598

    @amalrajrajaml4598

    Жыл бұрын

    @@syedasif1417 போண் நம்பர் குடு

  • @angaimadhavan5068
    @angaimadhavan50683 жыл бұрын

    Nanum driver tha...enga Anna la Enna avlo la kastapaduthula...Ennaa sollitharanumo adha mattum crct ah sollithantharu... 1@holf year Cleaner.... tanks my guru 💙🥰

  • @guruprasanthkshatriyan9943
    @guruprasanthkshatriyan99432 жыл бұрын

    Daa thambi unakku driver seat la ukkaradhukku thagudhi illa da🙂

  • @villageboystamilguys5758
    @villageboystamilguys57583 жыл бұрын

    நீ சொல்லுவது உண்மை நிலை ஆனால் அது அந்த காலம்

  • @moonlight-ef8fc
    @moonlight-ef8fc3 жыл бұрын

    Brother semma comedya irukku

  • @ranjithgowtham5319
    @ranjithgowtham53193 жыл бұрын

    நல்ல கிலினர்

  • @mohamadgousetn-43-heavydri44
    @mohamadgousetn-43-heavydri443 жыл бұрын

    Super explanation & thinking awareness video for young driver's Anna 💐💐🛣✨🚚❤😎

  • @prabuprabu-ob3eq
    @prabuprabu-ob3eq3 жыл бұрын

    super unga thiramaikku nee yenkiyoo erukavediyavar

  • @tamilwalah5876
    @tamilwalah58763 жыл бұрын

    3.08 3.10😂.yenekku yennaikume lorry driverea paaathalea oru respect varum❣️.yepditha vandi otrangalo

  • @AP.THIRU1819
    @AP.THIRU18192 жыл бұрын

    அவன் இதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டான்!....

  • @sureshsuresh-up5vd
    @sureshsuresh-up5vd3 жыл бұрын

    Sema jii, nenga sonnathu 💯 unmai

  • @vipdriverkalaiofficial1412
    @vipdriverkalaiofficial14123 жыл бұрын

    Super bro

  • @sarathsabari9797
    @sarathsabari97972 жыл бұрын

    அருமை நா

  • @prabakaranpraveen8074
    @prabakaranpraveen80743 жыл бұрын

    சூப்பர் டா தம்பி நீ வேற லெவல்

  • @muruganmurugan-lf1il
    @muruganmurugan-lf1il3 жыл бұрын

    சூப்பர் அண்னா அருமையான கிலினர்

  • @sritharan.sri8r
    @sritharan.sri8r Жыл бұрын

    Yanda yellarum cleanaraiye. Pottu savadikkiringa. But neenga soldrathu sari

  • @selvaselva2158
    @selvaselva21583 жыл бұрын

    Super na unmaiya sonninga

  • @tamilselvan1404
    @tamilselvan14043 жыл бұрын

    சூப்பர் அண்னா 👌🥰

  • @natpunaveen4205
    @natpunaveen42053 жыл бұрын

    Anna semma na....naala romba adi vaghirukka na 😅😅

  • @eswaraneswar4774

    @eswaraneswar4774

    3 жыл бұрын

    Lorry driver a nee

  • @karthikm4096
    @karthikm40962 жыл бұрын

    Anna super you really great 🎉🎉🎉🎉🎉

  • @vallinathinnathin4990
    @vallinathinnathin49903 жыл бұрын

    செம அண்ணா நானும் டிரைவர் தான்

  • @Bigchipshosur
    @Bigchipshosur3 жыл бұрын

    Super anna part 2 yappo varum...

  • @m.vigneshm.j.vigneshwaran6025
    @m.vigneshm.j.vigneshwaran60253 жыл бұрын

    சூப்பர் அண்ணா

  • @rv.prakashrv.prakash2503
    @rv.prakashrv.prakash25033 жыл бұрын

    Anna En Life la Nadanthiruku 😔Anna Ninga Nallathuku soldranga 👍

  • @kamurthakamur9880
    @kamurthakamur98803 жыл бұрын

    நல்ல கிளினர்

  • @apshathangal5499
    @apshathangal54992 жыл бұрын

    Super hero

  • @vmkallinonehb8057
    @vmkallinonehb80573 жыл бұрын

    Anna Supper

  • @e.mariyappan134
    @e.mariyappan1343 жыл бұрын

    👌👌அருமை 😄😄

  • @danielraj9334
    @danielraj93343 жыл бұрын

    வேற லெவல் அண்ணா

  • @akmkumaran7397
    @akmkumaran73973 жыл бұрын

    Na vntha hero thanga 😜😜😜😜😁😁😁😏😏

  • @dhineshkumardhineshkumar1289
    @dhineshkumardhineshkumar12893 жыл бұрын

    அருமை அண்ணா

  • @a.v.svijay3571
    @a.v.svijay35713 жыл бұрын

    SEMA ANNA ♥️♥️🤗🤗

  • @captainprem4466
    @captainprem44663 жыл бұрын

    நம்மல மாரி டிரைவர்கள் படுர கஷ்டம் இபோ இருக்குற வங்களுக்கு தெரிவதில்லை புரிவதில்லை

  • @mothinath5865
    @mothinath58653 жыл бұрын

    Super very nice

  • @jothidharan778
    @jothidharan7783 жыл бұрын

    Super bro ultimate bro

  • @kanniappan6319
    @kanniappan63193 жыл бұрын

    Super Thalva

  • @ramarvino...8767
    @ramarvino...8767 Жыл бұрын

    Super bro neenga 😂😂😂

  • @scorpioshorts1111
    @scorpioshorts11113 жыл бұрын

    1:00 🤣🤣

  • @venkatesans7796
    @venkatesans77963 жыл бұрын

    பாவம் அவருக்கு எப்போது உண்மை சொன்னீர்கள்

  • @karuppasamysamy2232
    @karuppasamysamy22322 жыл бұрын

    அருமையான பதிவு

  • @premmekala4887
    @premmekala48873 жыл бұрын

    இவன் தொழிலை கத்துக்கமாட்டான் ப்ரோ, விலையும் பயிர் மொலையில் தொரியும் சொல்லுவாங்க

  • @anbuthurai948
    @anbuthurai9483 жыл бұрын

    நான் மூணு வருஷம் ஒரு பெண் ஒரு டிரைவர் கிளீனர் ஒர்க் பண்ணன் எல்லா வேலையும் செய்தேன் எனகு வண்டி ஓட்ட சொல்லிய தரல

  • @malathimuruganantham7081
    @malathimuruganantham70813 жыл бұрын

    Adu oru Kalam

  • @esakkiindira6329
    @esakkiindira63293 жыл бұрын

    Correct anna neenga soldrathu same brobalam than enakum yan kuda oru cleaner irukan intha Mathiri than peasuran 😂nanum driver than

  • @santoshkumar-kt4ot
    @santoshkumar-kt4ot3 жыл бұрын

    Bro nalla script .. 😂... any how all the best ..

  • @jollyaerukka2717

    @jollyaerukka2717

    3 жыл бұрын

    😂😂😂

  • @venkataswamytamilnadudrive1446
    @venkataswamytamilnadudrive14463 жыл бұрын

    Nice comedy bro

  • @ayyanarsubha2466
    @ayyanarsubha24663 жыл бұрын

    Yanga huspend kooda triverthaa super

  • @arunasalams5688
    @arunasalams56883 жыл бұрын

    Driver Anna so super

  • @nathiyalagannathiyalagan905
    @nathiyalagannathiyalagan9053 жыл бұрын

    Supr anna💗🗣

  • @xycoestic
    @xycoestic3 жыл бұрын

    4:48 yenda camera paakura camera paakama nadi da

  • @thamizhan028
    @thamizhan028 Жыл бұрын

    Ithu oru pre-planned prank nu nalla theriyuthu,, but ninga soldra visayam ellam 100persent real

  • @KTG_Karun
    @KTG_Karun3 жыл бұрын

    Super prank

  • @ramsurya4165
    @ramsurya41653 жыл бұрын

    Supper anna

  • @ramasamy8393
    @ramasamy83933 жыл бұрын

    Super anna

  • @kadalalai1298
    @kadalalai12983 жыл бұрын

    Part 2 podunga bro

  • @gaddilover2731
    @gaddilover27313 жыл бұрын

    Avanuku sollikudutha driver driving school la pallagirupan pola... Bro

  • @jayaprasath6073
    @jayaprasath60733 жыл бұрын

    Sathiyama ithu prank illa content but good message ❤️👍super bro

  • @sakthivelsakthivel6453
    @sakthivelsakthivel64533 жыл бұрын

    Nice

  • @tamilangaming8008
    @tamilangaming80083 жыл бұрын

    My friend Anna

  • @hellobhai3459
    @hellobhai34593 жыл бұрын

    நல்ல இருக்கு ... அனா இயலாப இல்லை

  • @rajanrajan7590
    @rajanrajan75903 жыл бұрын

    Rompa kovakarana irupa polayya

  • @sivasivakumar5050
    @sivasivakumar50502 жыл бұрын

    Anna uinga clenar salry evlo

  • @rockmotorssalem4292
    @rockmotorssalem42923 жыл бұрын

    Super

  • @skrasiganranjith-..8540
    @skrasiganranjith-..85403 жыл бұрын

    👌👌👌👌👌

  • @kathirkunnalur6425
    @kathirkunnalur64253 жыл бұрын

    Suppar

  • @SasiKumar-ew5ef
    @SasiKumar-ew5ef3 жыл бұрын

    இதே போல இன்னும் நிறைய பண்ணுங்க நண்பா

  • @muralismuralis8158
    @muralismuralis81583 жыл бұрын

    super

  • @avayyappan
    @avayyappan3 жыл бұрын

    ❤️❤️❤️❤️

  • @vfc7951
    @vfc79513 жыл бұрын

    Nala theriyathu pesi vaichu pandra prank ku nu starting la real prank nu vera soldringa 🤭🤭

  • @karthiganesan9949
    @karthiganesan99492 жыл бұрын

    எனக்கு என்னமோ நீங்க ரெண்டு பேரும் விழிப்புணர்வுகாகா நடிக்கிற மாறி தெரியுது 🙄

  • @kingmanstar4606
    @kingmanstar46063 жыл бұрын

    பிராங்க் னு இல்ல இந்த பையன் பெரிய சோம்பேறி வேலைய விட்டு அனுப்புங்க நல்லா உடம்ப வைச்சுகிட்டு வேல செய்ய வலிக்குது

  • @abishekr.j3501
    @abishekr.j35013 жыл бұрын

    😎😎😎

  • @csureshcsuresh346
    @csureshcsuresh3463 жыл бұрын

    வேலை கிடைக்குமோ அண்ணா

  • @prabakarandhanapal9995
    @prabakarandhanapal9995 Жыл бұрын

    அண்ணா கிளீனர் வேலை இருந்தா சொல்லுங்க அண்ணா

  • @amalrajrajaml4598

    @amalrajrajaml4598

    Жыл бұрын

    வண்டி ஒட்ட தெரிந்தால் போண் நம்பர் குடு!!!!

  • @sakthiofficial3175
    @sakthiofficial31753 жыл бұрын

    haha😂

  • @dhanushp1736
    @dhanushp17363 жыл бұрын

    Steering pudikka mattum kathukkutta car mattum than otta mudium....lorry lam vaippulla....

  • @pfaisalsalem6186

    @pfaisalsalem6186

    3 жыл бұрын

    Huyyyyy👍🙏🇮🇳👏🏾

  • @Msanisabarivasan
    @Msanisabarivasan3 жыл бұрын

    சபாஸ் சின்னசாமி சகோதரர்க்கு, லாரி தொழில் பல வருசங்களுக்கு முன்னால் கடைப்பிடிக்கப்பட்டது மாறாக அடிப்படையே தெரியாமல் சாலையே மைதானமாக நினைத்து காசு கொடுத்து லைசன்ஸ் வாங்கிற இக்காலம் இன்று சாலையில் சரியாக சோதனை செஞ்ச பாதிப்பேரோட லைசன்ஸ் வேஸ்ட் அண்ணா.. வாகனத்தோட அடிப்படை அறிவே இல்லாம எத்தனைப் பேர் சாலையில் பயணிக்கிறார்கள் எல்லாம் நம் தலையெழுத்தாகி விட்டது எந்த தொழிலில் அனுபவம் பெற்று தான் அந்த தொழிலை ஆரம்பிக்க முடியும் ஆனால் இந்த ஒரு தொழில் லைசன்ஸ் வாங்கியவர்கள் ஓட்டுநர்களாக

  • @heavyvehicle7073

    @heavyvehicle7073

    3 жыл бұрын

    Thanks பிரதர் உங்க நம்பர் குடுங்க சார் ப்ளீஸ்

  • @heavyvehicle7073

    @heavyvehicle7073

    3 жыл бұрын

    Thanks So Much Sir please Give Me Mobile Sir please

  • @Msanisabarivasan

    @Msanisabarivasan

    3 жыл бұрын

    @@heavyvehicle7073 அண்ணா உங்க வாட்ச்அப் நம்பர் ல வாரே திண்டுக்கல் மாவட்ட கனரக ஓட்டுநர் நல சங்கம் வாட்ச்அப் குருப்ல்

  • @user-sc1hk7kk3t

    @user-sc1hk7kk3t

    3 жыл бұрын

    @@heavyvehicle7073 napmr send panuga

  • @thalapathigopithalapathigo7667
    @thalapathigopithalapathigo76672 жыл бұрын

    Hi Anna

  • @user-ut8vw7db8h
    @user-ut8vw7db8h3 жыл бұрын

    ஜெக்கலா.. தன்னி எடுத்து ஊத்துவாங்கா.... எனக்கும் நடந்துனுக்குது.... 😓😓😓ஆனா. இப்போ. நா டிரைவர்... கஷ்டா படமால். எதுவும் கிடைக்காது.... தம்பி. அப்போ சம்பளம் 4000ரூபாய்...இப்போ.. 30000ரூபாய்i am very happy

  • @hosurganasuryalyricswritte1024
    @hosurganasuryalyricswritte10242 жыл бұрын

    Cleaner anna gethu anna💖💖

  • @MASSDHANUSHR
    @MASSDHANUSHR3 жыл бұрын

    Bro நிங்க சேனறது செஞ்சத லாரி ஒட்ட முடியும் bro

  • @kanthasamy3601

    @kanthasamy3601

    3 жыл бұрын

    Hi. 🚚.my..Diver.kanthasamy

  • @gunalakshmanan2289
    @gunalakshmanan22893 жыл бұрын

    😅🤣🤣😂😅😂

  • @Ashokkumar-wn5dv
    @Ashokkumar-wn5dv3 жыл бұрын

    Ama nariya vala sollurainga from TN29

  • @RameshKannans-yb1zm
    @RameshKannans-yb1zm3 жыл бұрын

    🤣🤣🤣

  • @manobalan6775
    @manobalan67753 жыл бұрын

    இது எல்லாமே சொல்லி வச்சு பண்ற மாதிரி இருக்கு இது பிரகே இல்ல சரியா.....

  • @shansmart1946
    @shansmart19463 жыл бұрын

    Anna unmai

  • @SivaKumar-if5gw
    @SivaKumar-if5gw3 жыл бұрын

    Bro nanu 5 varusam iruthe avanalam vachukatha thaniya poga pro

  • @vishvanathanananth7990
    @vishvanathanananth79903 жыл бұрын

    Avan cleaner aaa owner mari pesaran...

Келесі