Kuyilu Kuppam Kuyilu Kuppam Gopuram Aanathenna HD Song | Ilaiyaraja | குயிலு குப்பம்

Фильм және анимация

Starring - Babu | Rama
Singer - Malaysia Vasudevan | Chira
Music - Ilaiyaraaja
Direction - Bharathiraja
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - kzread.info...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Пікірлер: 1 200

  • @anjaansurya2536
    @anjaansurya25365 ай бұрын

    *2024-ல் யாரெல்லாம்🖐️ இந்த பாடலை மெய்மறந்து😇 ரசித்து💯 கொண்டிருக்கிறீர்கள் 🙋‍♂️❤️😍*

  • @katharoli1111

    @katharoli1111

    4 ай бұрын

    90கிட்ஸ் ❤❤

  • @anjaansurya2536

    @anjaansurya2536

    3 ай бұрын

    நடிகர் பாபு​@@arumugam8109

  • @anjaansurya2536

    @anjaansurya2536

    3 ай бұрын

    இந்த படத்தின் ஹீரோ பெயர் பாபு அவர்கள்​@@arumugam8109

  • @anjaansurya2536

    @anjaansurya2536

    3 ай бұрын

    ​@@arumugam8109உங்கள் வாட்ஸ் அப் நம்பர் தருவீங்களா?

  • @anjaansurya2536

    @anjaansurya2536

    3 ай бұрын

    @@arumugam8109 எனக்கு விழுப்புரம் ஐயா உங்களுக்கு?

  • @rsivasankar4985
    @rsivasankar49853 жыл бұрын

    பாரதி ராஜா இவரை படுத்தபடுக்கையில் பார்த்தபிறகு.யாரேல்லாம் இந்த பாடலை பார்க்கிறார்கள். ஒரு லைக் கொடுங்க.

  • @Iganlifestyle

    @Iganlifestyle

    3 жыл бұрын

    Aama brother Naanum intha song 50 murai parththuttean

  • @raja-dc1oh

    @raja-dc1oh

    3 жыл бұрын

    Me

  • @concey6493

    @concey6493

    3 жыл бұрын

    Get well soon sir

  • @Iganlifestyle

    @Iganlifestyle

    3 жыл бұрын

    Arumaiyana padal

  • @selvaranisathana6336

    @selvaranisathana6336

    3 жыл бұрын

    Na patthen

  • @michaelrajvijay9721
    @michaelrajvijay97213 жыл бұрын

    இந்த பாட்டுக்கு அடிமை யாரும் இருக்கீங்களா

  • @pgopinath8641

    @pgopinath8641

    3 жыл бұрын

    My favourite song

  • @vinotharani957

    @vinotharani957

    3 жыл бұрын

    me bro

  • @DO_OR_DIE008

    @DO_OR_DIE008

    3 жыл бұрын

    @SATHYA SATHYA me

  • @duruveshsaravanan2051

    @duruveshsaravanan2051

    3 жыл бұрын

    Yes

  • @indiapriya5535

    @indiapriya5535

    3 жыл бұрын

    Nanummmmm

  • @azadazad1121
    @azadazad11213 жыл бұрын

    இந்த நடிகர் நலம் பெற வேண்டுகிறேன் இறைவனிடம்...

  • @subashsaminathan9105

    @subashsaminathan9105

    2 жыл бұрын

    Super

  • @senthisenthil9665

    @senthisenthil9665

    Жыл бұрын

    Naangalum oungaludan sertnthu..

  • @murugavel1767
    @murugavel17672 ай бұрын

    இந்த பாட்டு எங்க ஊரில் எந்த விசேஷம்நாலும் போடாம இருக்க மாட்டாங்க இப்பவும் கேக்கும் போது அது ஒரு தனி சுகம் அவ்ளோ இனிமை..

  • @karthikarthikeyan6090
    @karthikarthikeyan60908 ай бұрын

    மின்னல் போல் வந்தான், மக்கள் மனதை வென்றான், இது தான் வாழ்வின் விதி என உரைத்துவிட்டு சென்றான். தாங்கமுடியவில்லை ஒரு நட்சத்திர நடிகனாக வரவிருந்தவன்😢

  • @rsomebody

    @rsomebody

    5 ай бұрын

    Exactly Bro

  • @jesuspradeesh7387
    @jesuspradeesh73873 жыл бұрын

    எங்க ஊருல எந்த கல்யாணத்திலும் இந்த பாட்ட போட்டே ஆவாங்க.😍👌👌

  • @ruban_shiva
    @ruban_shiva3 жыл бұрын

    என்ன வாழ்க்கை பாவம் இந்த மனுசன். அவருடைய நேர்கானலைப் பார்த்த பிறகு தான் இந்தப் பாடலை KZread தேடிப் பார்த்தேன். God bless you 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramaraja1608

    @ramaraja1608

    3 жыл бұрын

    Me

  • @sinnarrajahananthan6681

    @sinnarrajahananthan6681

    3 жыл бұрын

    நானும் தான்.....

  • @rajarao2060

    @rajarao2060

    2 жыл бұрын

    Iam also

  • @user-ch5vx3he6f
    @user-ch5vx3he6f3 жыл бұрын

    தினமும் பார்ப்பேன் தன்னை அறியாமல் ஒரு துளி கண்ணீர் வருகிறது பாபுவை நினைத்து😥😥😥

  • @nathiyaselvan9888

    @nathiyaselvan9888

    2 жыл бұрын

    Unmai than en kangalilum kanneer

  • @kiruthivengi3747
    @kiruthivengi37473 жыл бұрын

    எவ்வளவு மண அழுத்தம் இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் ,பார்த்தால் பஞ்சா பறந்துவிடும்.விரைவில் குணமடைந்து மீண்டு வா நண்பா

  • @pulisekar3901
    @pulisekar39014 жыл бұрын

    நான் சிறு வயதில் இருக்கும் போது எங்க பார்த்தாலும் ஒலிக்கும் இந்த பாட்டு எனக்கு அப்பவே இசையும், பாடல் வரிகளும் மனதில் பதிந்துவிட்டன

  • @rajendranc5907

    @rajendranc5907

    3 жыл бұрын

    Yes Ella tea kadaiyulum poduvanga

  • @SureshkumarSureshkumar-og8bz

    @SureshkumarSureshkumar-og8bz

    2 жыл бұрын

    Semma song🥰

  • @ragumani8205
    @ragumani82053 жыл бұрын

    இளையராஜா செதுக்கிய சிற்பத்திற்க்கு உயிர் கொடுத்த வாசுதேவன் சித்ரா அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்

  • @kalidaskalikalidaskali8189

    @kalidaskalikalidaskali8189

    3 жыл бұрын

    Arumai

  • @amalansamalans1997

    @amalansamalans1997

    2 жыл бұрын

    Ragu mani sir athu uma ramanan voice sir

  • @PrakashKadarkarai

    @PrakashKadarkarai

    2 жыл бұрын

    @@amalansamalans1997 t tv tttt

  • @ragumani8205

    @ragumani8205

    Жыл бұрын

    @@amalansamalans1997k s chitra

  • @tamilselviselvan3495
    @tamilselviselvan34953 жыл бұрын

    பாபு சார் நீங்க கவலைபடாதீங்க கடவுளின் அருளால் மீண்டும் நல்லபடியாக திரும்ப வருவிங்க கடவுள் கருணை செய்வார் அனைவரும் பிராத்தனை செய்வோம்

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz4 жыл бұрын

    மலேசியா வாசுதேவன் அவர் குரலை விட்டு சென்று விட்டார்..ராஜவோடு இசையில் மலேசியா வாசுதேவன் குரல் சேரும்போது அந்த இன்னும் இனிமையாக இருக்கிறது...

  • @rsomebody
    @rsomebody5 ай бұрын

    1000 விஜய் சேதுபதிகளை‌ தூக்கி சாப்பிடும் திறமை கொண்டிருந்த நடிகர்

  • @musicstore1180
    @musicstore11808 ай бұрын

    அனைத்து நடிகர்களுக்கும்" சமமாக இசை கொடுக்கிற ஒரே மேதை இளையராஜா.

  • @arivazhaganarivazhagan4616
    @arivazhaganarivazhagan46162 жыл бұрын

    கிரகங்கள் திருமணம் மற்றும் அனைத்து சுப நிகழ்ச்சிகள் இந்த பாடலை இல்லாமல் இருக்காது சிறந்த பாடல்

  • @SakthiArthi-iv8kf
    @SakthiArthi-iv8kf6 ай бұрын

    நிலையில்லாத மனித வாழ்க்கை.. நீங்கள் மறைந்தாலும் உங்களின் இந்த பாடல்கள் என்றும் உங்களின் நினைவுகளை சுமந்து நிற்கும் ❤

  • @user-yw7qy7ny3t
    @user-yw7qy7ny3t3 жыл бұрын

    நாட்டை ஆள பல ராஜாக்கள் வரலாம் வந்தார்கள் ஆனால் இசையின் ஆளுமை இளையராசா மட்டுமே 😘

  • @s.manikandan4682

    @s.manikandan4682

    3 жыл бұрын

    Vera level 👌👌

  • @d.s.k.s.v

    @d.s.k.s.v

    2 жыл бұрын

    அதனால் தான் அவர் பாடல்களை Radio mirchi 98.3 ல போட கூடாது னு சொல்லிட்டார் போல

  • @d.s.k.s.v

    @d.s.k.s.v

    2 жыл бұрын

    @@s.manikandan4682 அதே லெவல் தான்

  • @p.dhandapanip.dhandapani7146

    @p.dhandapanip.dhandapani7146

    Жыл бұрын

    ​@@d.s.k.s.v

  • @suwathijothivel9573

    @suwathijothivel9573

    Жыл бұрын

    Yes bro

  • @sivadharma2760
    @sivadharma27603 жыл бұрын

    இவ்வளவு சிறந்த படத்தின் கதாநாயகன் இன்று உடல்நலம் பாதிக்கபட்டு இருக்கிறார் திரைத்துறையின் தலைவன் விசாலு ஒன்னும் உதவமாட்டுறான்!!

  • @sentamilvanniyanphysics3675

    @sentamilvanniyanphysics3675

    3 жыл бұрын

    Yes, avar Name பாபு

  • @sathishkannan964

    @sathishkannan964

    3 жыл бұрын

    Nanum kelvipaten padutha padukaia irukar

  • @padayapan4878

    @padayapan4878

    3 жыл бұрын

    Misal aur manushya

  • @PraDeep-wo2cg

    @PraDeep-wo2cg

    3 жыл бұрын

    நம்ம தமிழ் நடிகர்லாவது அவருக்கு உதவிசெய்யுமாறு கேட்டுகொள்கிறோம்

  • @sivadharma2760

    @sivadharma2760

    3 жыл бұрын

    @@PraDeep-wo2cg பாரதிராஜா அவருடைய மருத்துசெலவு முழுவதும் ஏற்றுயிருக்கிறார்!!

  • @vinovino306
    @vinovino306 Жыл бұрын

    இந்த பாடல் நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது( 1991-92) முதல் முறையாக கேட்டேன் இன்று வரை இந்த பாடலை கேட்கும் போது ஒரு உற்சாகம் மனதில் ... காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களும் சரி புரிந்தவர்களுக்கு சரி கண்கலங்கிவிடுவர்.. உலகம் அழியும் வரை நிலைத்து நிற்கும்.

  • @jeyasundarmurugan9802

    @jeyasundarmurugan9802

    Жыл бұрын

    ஆமாம்! எனக்கும் இந்த பாட்டை கேட்டால் ஏதோ இளமை காலம் வந்துபோகும் காலம் உள்ள வரை அழியாத கானம்

  • @thangaraju124
    @thangaraju1242 жыл бұрын

    மீண்டும் நலம் பெற்று வருக கடவுளை பிரார்த்திக்கிறோம் என்றும் அன்புடன் தங்கராஜ்

  • @malaieswaran2171
    @malaieswaran2171 Жыл бұрын

    என் தாய் தமிழ் மொழியில் உள்ள இனிமையும் இன்பமும் உலகில் உள்ள எந்த மொழியிலும் இருக்கப்போவதில்லை. ஏனெனில் முதல் மனிதன் பேசிய முதல் மொழி தமிழ்.

  • @praveenkumar-gb9rt
    @praveenkumar-gb9rt3 жыл бұрын

    பாவம் சார் இவரு.. யாராவது உதவி பண்ணா நல்லா இருக்கும்.. நடிகர்களுக்கு தெரியப்படுத்துனா நல்லது 😌😞🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MutheeswaranWaran

    @MutheeswaranWaran

    11 ай бұрын

    Ennachu 😢

  • @gunaseelan4946
    @gunaseelan49468 ай бұрын

    Miss you sir. இந்த படத்தில் அல்லது பாடலில் நடிக்கும் போது இவரது மனநிலை எந்த அளவுக்கு சந்தோசமாக இருந்து இருக்கும்.. இனி நமக்கும் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடம் கிடைக்கும் என்று.. ஆனால் இதுவே இவரது கடைசி படமாக போய் விட்டது.. நினைத்து பார்த்து இருப்பாரா இவர் 😭😭😭

  • @nashiyanaihan

    @nashiyanaihan

    8 ай бұрын

    Ithu ivaroda first movie 4th movie la than accident aachu😢

  • @arunachalemaruachalem8839
    @arunachalemaruachalem88398 ай бұрын

    உங்கள் ஆண்மா இறைவனடி சேரட்டும் ஆழ்ந்த இரங்கல்

  • @jeevajee6862
    @jeevajee68623 жыл бұрын

    ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭

  • @backiyarajraj7873

    @backiyarajraj7873

    3 жыл бұрын

    👌👌👌👌

  • @user-xm9el4oe6o

    @user-xm9el4oe6o

    3 жыл бұрын

    Ameen.... Yaa allah....

  • @skgamesyt5232

    @skgamesyt5232

    3 жыл бұрын

    @@backiyarajraj7873 b

  • @edwardjoseph6270

    @edwardjoseph6270

    3 жыл бұрын

  • @sham2924

    @sham2924

    2 жыл бұрын

    Super bro

  • @ParthibanA-ys4ui
    @ParthibanA-ys4ui6 ай бұрын

    இசை ஞானி யின் இசை பையத்திகரனும் தெளிவாக ஆக்கிவிடும் 🎧🎶🎵

  • @vkdmedia3734

    @vkdmedia3734

    5 ай бұрын

    அவருடைய செயல்பாடுகள் தெளிவானவனையும் பைத்தியமாக்கும், இளையராஜா சில சமயங்களில் சரியான ஈகோராஜா

  • @samuthiramv8105
    @samuthiramv81054 жыл бұрын

    மலேசியா வாசுதேவன் குரலிலும் சுதியிலும் கிராமத்து மணம் கமழ்கிறது.

  • @mohamedidris2410
    @mohamedidris24105 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் என் மனதை ஏதோ செய்கிரது

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs15082 жыл бұрын

    பாபு சாரை நினைத்து கண்ணீருடன் இந்த பாடலை கேட்கிறேன் 😭😭

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy92493 жыл бұрын

    குயிலுக்குப்ப காதல் கோபுரமான வார்த்தை ஜாலங்கள்... அது தன் இசை ஜாலத்தில் மின்ன வைத்த இளையராஜா... "என் உயிர் தோழா".. என்று இளம் வயது தோழர்கள் பாரதிராஜா ... இளையராஜா .. இருவர்களும் தன் கற்பனைகளை பகிர்ந்து கொண்ட பாடல் .. இசை.. காட்சி.. என் மண்ணின் வளம்.. பண்பாடு.. சொன்ன என் கால திரை ஓவியங்கள்..

  • @murliraj123
    @murliraj123Ай бұрын

    என்ன சிரிப்பு 1.00 கலுக்குனு,😊😊😊நல்ல கல கலனு இருக்க வேண😂😂😂😂😂😂😂.

  • @rajkamalkamal4029
    @rajkamalkamal40295 жыл бұрын

    Namma oor mike set la entha songs odumpothu ketukura feeling ye thani

  • @gokuls3000

    @gokuls3000

    4 жыл бұрын

    Rajkamal Kamal still listening in 2020

  • @venkatesanganesan7517

    @venkatesanganesan7517

    3 жыл бұрын

    Theni veerapandi suthuvataram

  • @thendralsr

    @thendralsr

    3 жыл бұрын

    Same vibes here too, Bro.

  • @ramkumarr1725

    @ramkumarr1725

    3 жыл бұрын

    Appadiya. I in Chennai city listening in early morning.

  • @ramkrish8464

    @ramkrish8464

    2 жыл бұрын

    Ramanathapuram district la village la function la poduvanga

  • @MrRahuketu1987
    @MrRahuketu19878 ай бұрын

    Movie:என்னுயிர்த் தோழன்.ஆழ்ந்த இரங்கல் நடிகர் பாபு

  • @sslsgobi
    @sslsgobi3 ай бұрын

    படம் பார்க்கும் போது பாபு வரும் நேரம் பாபுவைத்தவிர வேறு ஏதும் கண்ணில் படவில்லை ..இருந்திருந்தால் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவனாய் வாழ்ந்து போயிருப்பான் ....குப்பத்தில் நம்மை வாழ வைத்தவன்

  • @revathiMarimuthu5608
    @revathiMarimuthu5608 Жыл бұрын

    இந்த நடிகரின் தற்போதைய நிலை மிக மன வருத்தம் அளிக்கிறது கடவுள் அவருக்கு துணை இருக்க வேண்டும் உயர்ந்த இடத்தில் இருக்கும் நடிகர்கள் உதவினால் நன்று

  • @pganapathi3912
    @pganapathi39126 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.

  • @saranraj-mz2uq

    @saranraj-mz2uq

    5 жыл бұрын

    Saran

  • @esakkirajesakkiraj8500

    @esakkirajesakkiraj8500

    5 жыл бұрын

    My. Life. Songs😁😀😊💖✋🐴

  • @sujayshankari1392

    @sujayshankari1392

    5 жыл бұрын

    L

  • @sekarmt8924

    @sekarmt8924

    2 жыл бұрын

    அப்புடியா 😳😂🤣

  • @jprvlogs1747
    @jprvlogs17473 жыл бұрын

    Please God save him 🙏

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy92497 ай бұрын

    குயிலுக்குப்பத்தில் கம்பரசம் ஆரம்பம் பாடி காதல் கோபுரமான வார்த்தை ஜாலங்கள்... அது தன் இசை ஜாலத்தில் மின்ன வைத்த இளையராஜா... "என் உயிர் தோழா".. என்று இளம் வயது தோழர்கள் பாரதிராஜா ... இளையராஜா .. இருவர்களும் தன் கற்பனைகளை பகிர்ந்து கொண்ட பாடல் .. இசை.. காட்சி.. என் மண்ணின் வளம்.. பண்பாடு.. சொன்ன என் கால திரை ஓவியங்கள்..

  • @sangarkavi8937
    @sangarkavi89373 жыл бұрын

    இந்த ஆண்டில் 2021ல் இந்த பாடலை முதல்முறை பார்ப்பார்கள் ஒரு Like போடுங்க

  • @selvakumara6148

    @selvakumara6148

    3 жыл бұрын

    Super songs.

  • @user-ei8zs8cq5x
    @user-ei8zs8cq5x6 жыл бұрын

    சரஸ்வதிதேவியின் இசைவடிவம் இளையராஜா.....

  • @gowrishankarmano2202

    @gowrishankarmano2202

    Жыл бұрын

    உண்மையான கருத்து

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir64395 ай бұрын

    கல்லூரி மாணவ மாணவிகளையும் வியக்க வைத்த ஹீரோபாபு.

  • @kavitha1268
    @kavitha12683 жыл бұрын

    இளையராஜா சார் இசைக்கு எல்லை என்பதே இல்லை

  • @sekarmt8924

    @sekarmt8924

    2 жыл бұрын

    ஹாய் இளையராஜா இசைக்கு மட்டும் அல்ல இசைக்கே எல்லைகள் கிடையாது 👍

  • @pulisekar3901
    @pulisekar39014 жыл бұрын

    அப்ப, அப்ப, அப்பா என்ன மாதிரி பாட்டு செம்ம சூப்பர்

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan35993 жыл бұрын

    கைகளும் மனதும் தாளம் போடும் பாடல்... அந்த நாட்களில் ஒவ்வொரு திருமண வீட்டிலும் ஒலிக்கும் இந்த பாடல்... எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று..

  • @paulraj3968

    @paulraj3968

    3 жыл бұрын

    100% crct yara paradrathu nu solla mudiyathu.

  • @smilesiva6386
    @smilesiva6386 Жыл бұрын

    2023ல் இந்த பாட்டைக் கேட்டு மகிழ்ந்தனர் உண்டா நண்பா .....இன்பாக்ஸ்ல கமெண்ட் பண்ணுங்க

  • @devasupersongdeva1351
    @devasupersongdeva13515 жыл бұрын

    என் உயிர் தோழா என்று இசை ஞானியை பாரதி (ராஜா) அன்புடன் அழைத்தார் தேவா அவி சூப்பர்

  • @ksthirugnanamvanidevi8346
    @ksthirugnanamvanidevi83464 жыл бұрын

    Heroine was once volleyball player. It was nice time to listen this song in my village ( M. Kallupatti ) Usilampatti near at Oodai kaliyamman temple function with rural situation. Unforgettable. I kind of the great Illayaraja Ayya.

  • @rameshkrishnan3599

    @rameshkrishnan3599

    3 жыл бұрын

    அப்படியா....

  • @satheeshkannanramar5112

    @satheeshkannanramar5112

    2 жыл бұрын

    Iam from உத்தப்புரம்...I லைக் so much this song

  • @Sakarabani784
    @Sakarabani7844 жыл бұрын

    இசைஞானி, "இளையராஜா " மதிப்புமிக்க பாடல்

  • @kumarmadhu1555
    @kumarmadhu15552 жыл бұрын

    இந்த மாதிரி பாட்டெல்லாம் இப்ப வருமா?? 🥰🥰90s குடுத்து வைத்தவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்... கேக்கறதே புண்ணியம்தான்.... 🌹🌹

  • @rose_man
    @rose_man5 жыл бұрын

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஹே… தந்தானா னானானானா தானானானா தானானானா தானானானா தானானானா தானானானா தந்தானா னானானானா தானானானா தானானானா தானானானா தானானானா தானானானா குழு : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை மாளிகை ஆனதென்ன மனசுக்குள்ள மாயம் என்ன மாயம் செஞ்ச காயம் என்ன காயம் உன் கண்ணு பட்டு பல காவியம் ஆனதென்ன ஆயிரம் கம்பரசம் இப்ப ஆரம்பம் ஆனதென்ன ஆண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன பெண் : மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை மாளிகை ஆனதென்ன ஆண் : மனசுக்குள்ள மாயம் என்ன மாயம் செஞ்ச காயம் என்ன பெண் : காயம் உன் கண்ணு பட்டு பல காவியம் ஆனதென்ன ஆண் : ஆயிரம் கம்பரசம் இப்ப ஆரம்பம் ஆனதென்ன பெண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : {சம்மதம் சொன்னா அதில் சங்கடம் என்ன ஒண்ணுக்குள் ஒண்ணா இப்ப வந்தது என்ன} (2) ஆண் : காட்டோரம் மேட்டோரம் பாடும் தேவாரம் கையோட கொண்டாந்தேன் முல்லப் பூவாரம் பெண் : சிட்டுக்கொரு ஜோடி இப்ப சேந்திருக்கு தேடி ஆண் : இட்டுக் கட்டிப் பாடி சொகம் ஏத்தும் பல கோடி பெண் : முத்திரை இட்டு நித்திரை கெட்டு நிக்கிதுங்க வெக்கப்பட்டு ஆண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன பெண் : மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை மாளிகை ஆனதென்ன குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஆஅ….ஆஅ….ஆஅ…ஆஅ..ஆ… ஆஆ…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ… 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : {அள்ளிக் குடுக்க நல்ல அன்பு இருக்கு சொல்லிக் குடுக்க ரொம்ப தெம்பு இருக்கு} (2) பெண் : வச்சேனே செந்தூரம் மச்சான் நெஞ்சோரம் தந்தேனே அச்சாரம் காதல் முத்தாரம் ஆண் : தொட்டிழுத்துப் பாரு இது சொந்தமுள்ள தேரு பெண் : இங்கு வந்ததாரு உள்ள எண்ணம் என்ன கூறு ஆண் : மஞ்சளக் கட்டு மாலையக் கட்டு மன்மதன தொட்டுக்கிட்டு பெண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன ஆண் : மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை மாளிகை ஆனதென்ன பெண் : மனசுக்குள்ள குழு : மாயம் என்ன பெண் : மாயம் செஞ்ச குழு : காயம் என்ன ஆண் : காயம் உன் கண்ணு பட்டு பல காவியம் ஆனதென்ன பெண் : ஆயிரம் கம்பரசம் இப்ப ஆரம்பம் ஆனதென்ன குழு : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை மாளிகை ஆனதென்ன 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano2202 Жыл бұрын

    ஆயிரம் பரதேசிகள் உங்களை விமர்சனம் செய்தாலும் இசையின் ராஜா நீங்கள்தான். வாழ்க பல்லாண்டுகாலம். இந்த பாடலை கேட்டாலே ஆயிரம் கவலைகள் இருந்தாலும் அவை எல்லாமே மறைந்து விடும்

  • @ncvenkatesh

    @ncvenkatesh

    Жыл бұрын

    விமர்சனம் செய்பவர்கள் பரதேசிகள் இல்லை பன்றியே... தலைக்கனம் கூடாது என்பவர்கள் தான். நீ சப்பை கட்டு கட்ட வேண்டாம்....

  • @fz2538

    @fz2538

    8 ай бұрын

    அவர் இசையை பாடலை யாரும் விமர்சனம் செய்யவில்லை

  • @muraliv3534

    @muraliv3534

    7 ай бұрын

    ​@@ncvenkateshஐ ஆயிரத்தில் ஒன்று வெளியே வந்தது..

  • @farmerfaramers8891
    @farmerfaramers8891 Жыл бұрын

    பாபு சார் இன்று இறைவனடி சேர்ந்தார் என்னதான் காசுக்கு பாட்டு எழுதினாலும் காதலுக்காக கேட்பவர்கள். அதிகம்

  • @pjtamil8708
    @pjtamil87089 ай бұрын

    தமிழ் நாட்டில் பிரந்தது செல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள்

  • @dragonfighter779
    @dragonfighter7792 жыл бұрын

    நான் பேருந்து பயணத்தின் போது முதன்முதலில் இந்த பாடலை கேட்டேன். அதிலிருந்து மனம் விரும்பிய பாடல் இந்த பாடல்,அதன் பிறகு இந்த பாடலை இரவில் கேட்டால், மனதில் பாரம் குறைந்து இனிமையாக இருக்கும்.

  • @ganesanganesan2728
    @ganesanganesan27282 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் . இந்த பாடலை கேட்கும் போது தன்னுடைய சோகம் மறந்து ரசிக்குரேன்❤🌷💞

  • @sundharalingaml6400
    @sundharalingaml64002 ай бұрын

    இந்த ஹீரோ இறப்பு என்னை மிகவும் வாட்டுகிறது நான் 80 கிட் பாசத்துக்கு கட்டு பட்ட நபர்

  • @VijayVijay-yu7dc
    @VijayVijay-yu7dc5 жыл бұрын

    என் சிறு வயதில் இருந்தே என் மனதில் பதிந்த பாடல் SNS

  • @mmaniga

    @mmaniga

    4 жыл бұрын

    Same for me

  • @2kkulanthai281

    @2kkulanthai281

    3 жыл бұрын

    SNS na enna

  • @veerapandi3070

    @veerapandi3070

    3 жыл бұрын

    Super

  • @BalajiBalaji-iq8qk

    @BalajiBalaji-iq8qk

    3 жыл бұрын

    Yes

  • @BalajiBalaji-iq8qk

    @BalajiBalaji-iq8qk

    3 жыл бұрын

    Sema songs super

  • @archanakutty1168
    @archanakutty11689 ай бұрын

    7.8.2023 My favourite song..... என்ன அழகாக வரிகள் ❤❤❤❤

  • @murugamuruga1565
    @murugamuruga15652 жыл бұрын

    இந்த பாடலை கேட்டாலே 💯💯💯💯💯💯😭😭😭😭😭

  • @RS-qk7xf
    @RS-qk7xf8 ай бұрын

    நல்ல நடிகர் பாபு - Sept 18 '23 இன்று காலமானார் - ஆழ்ந்த இரங்கல் 😭😞😢

  • @user-jq1sl9ow3r

    @user-jq1sl9ow3r

    8 ай бұрын

    ஆன்மா சாந்தி பெறட்டும்

  • @kumargowri5984
    @kumargowri59848 ай бұрын

    ஆழ்ந்த இரங்கல் கலைக்காக உயிர் தியாகம் ஆனது

  • @kayalvizhi276
    @kayalvizhi2766 ай бұрын

    😘😘😘😘😘😘😘😘😘😘வச்சேனே செந்தூரம் மச்சான் நெஞ்சோரம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @karthickraghavendra5807
    @karthickraghavendra58074 жыл бұрын

    தேனி veerapandiyillஎடுத்த பாடல்

  • @thilakavathis4537

    @thilakavathis4537

    3 жыл бұрын

    Karthick,ippa andha ooru appa irundha madiriye iruka? Enaku piditha oorgal thekkathi sidedan, madurai,Thirunelveli,Theni,Thoothukudi..

  • @karthickraghavendra5807

    @karthickraghavendra5807

    3 жыл бұрын

    @@thilakavathis4537 apdiye irukku mam

  • @thilakavathis4537

    @thilakavathis4537

    3 жыл бұрын

    @@karthickraghavendra5807 Thank you

  • @muthusaravanakumar289

    @muthusaravanakumar289

    3 жыл бұрын

    @@thilakavathis4537 veerapandi river very nice

  • @sankarkrish1834

    @sankarkrish1834

    2 жыл бұрын

    நான் மதுரை பரவை பக்கம். துவரிமான் அதலை கீழ மாத்தூர் நல்ல கிராமம். நான் தற்பொழுது நெல்லை. அம்பை கல்லிடை வீரவநல்லூர் நல்ல கிராமம்.

  • @kanyakumarisoul1375
    @kanyakumarisoul13753 жыл бұрын

    வளர வேண்டிய நடிகர் 20 வருடங்களாக ஆஸ்பிடலில் படுத்த படுக்கையாக நலம் பெற வேண்டுகிறேன்

  • @selvakumara6148

    @selvakumara6148

    3 жыл бұрын

    S

  • @abinaya8486
    @abinaya84863 жыл бұрын

    Ivaraku udambu sari illa nu sonna piragu yara pakka vandhiga frnd 💔

  • @bg-jy3mt

    @bg-jy3mt

    3 жыл бұрын

    Yes

  • @pravinpravin79

    @pravinpravin79

    3 жыл бұрын

    Helo abi naya

  • @m.saravanasaravana5369
    @m.saravanasaravana5369 Жыл бұрын

    விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன். 🙏

  • @balaganesh1406
    @balaganesh14063 жыл бұрын

    Private bus la intha paatu odumbothu vera level feel...🔥💥🔥

  • @janarthanankrish
    @janarthanankrishАй бұрын

    Any one hearing this song in 2024 ? - getting my childhood days memories listening to this song .. orey feelings of India .. 😢

  • @marlymari9095
    @marlymari90953 жыл бұрын

    Intha hero tha Ipo serious ah irukaru

  • @muthupandi9114

    @muthupandi9114

    3 жыл бұрын

    ஆமாம் வேதனை வலிக்கிறது

  • @trjagadeesan71
    @trjagadeesan71 Жыл бұрын

    இந்த படத்தின் கதாநாயகன் பாபு விபத்தில் படுத்த படுக்கையாக உள்ளார்,விபத்து நடக்கவில்லையெனில் திரையுலகில் ஒரு வலம் வந்திருப்பார்

  • @silambuselvan-kk2oi
    @silambuselvan-kk2oi3 жыл бұрын

    Intha padathota hero ku intha nelaimaiya..oh my god

  • @dr.m.rahamathunisha4774
    @dr.m.rahamathunisha47748 ай бұрын

    Today he is is no more in the world... such a beautiful actor lost his life past 30 plus years...May his soul rest in peace 😢

  • @user-yl3dg2hl2i
    @user-yl3dg2hl2i2 ай бұрын

    There is no touch, there is no hug,but they express their love what a golden days

  • @SivaSiva-nf3ih
    @SivaSiva-nf3ih5 жыл бұрын

    பழைய நினைவு நினைவுபடுத்து பாடல் அருமை

  • @sahanaayisha5714
    @sahanaayisha57142 жыл бұрын

    வச்சேனே செந்தூரம் மச்சான் நெஞ்சோரம்.......அவுங்க அழகோட கேட்கும்பொழுதெ இனிமை.

  • @manimannan6366
    @manimannan63664 күн бұрын

    Anyone this song2024❤🎉

  • @Muthudon007
    @Muthudon0077 ай бұрын

    மிகவும் அருமையான பாடல் ❤❤ மிஸ் யூ பாபு சார்😢😢

  • @vichupayyan
    @vichupayyan3 жыл бұрын

    those are days when we were in 4th or 5th grade, some mesmerizing music comes from our radio & i didn't know what that feeling or goosebumps or some thing that can't be expressed in words. that's ilaiyaraja :) blessed to be born in 80's.

  • @user-ze8ce3zn7l
    @user-ze8ce3zn7l6 жыл бұрын

    குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம் கோபுரம் ஆனதென்ன மஞ்ச வெயிலு பட்டு மண்குடிசை மாளிகை ஆனதென்ன மனசுக்குள்ள மாயமென்ன மாயம் செஞ்ச காயமென்ன காயம் உன் கண்ணுபட்டு பல காவியம் ஆனதென்ன ஆயிரம் கம்பரசம் இப்போ ஆரம்பமானதென்ன (குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம்) சம்மதம் சொன்னா அதில் சங்கடம் என்ன ஒண்ணுக்குள் ஒண்ணா இப்ப வந்தது என்ன (2) காட்டோரம் மேட்டோரம் பாடும் தேவாரம் கையோட கொண்டாந்தேன் முல்லைப் பூவாரம் மெட்டுக்கொரு ஜோடி இப்ப சேந்துருக்கு தேடி சிட்டுக்கட்டி பாடி சுகம் ஏத்தும் பல கோடி முத்திரை இட்டு நித்திரை கெட்டு நிக்குதுங்க வெட்கப்பட்டு (குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம்) அள்ளிக் குடுக்க நல்ல அன்பு இருக்கு சொல்லிக் குடுக்க ரொம்ப தெம்பு இருக்கு(2) வச்சேனே செந்தூரம் மச்சான் நெஞ்சோரம் தந்தேனே அச்சாரம் காதல் முத்தாரம் தொட்டெடுத்து பாரு இது சொந்தமுள்ள தேரு இங்கு வந்ததாரு உள்ள எண்ணம் என்ன கூறு மஞ்சள் கட்டு மாலைய கட்டு மன்மதனை தொட்டுக்கிட்டு... (குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம்)

  • @murugans-sg7tc

    @murugans-sg7tc

    6 жыл бұрын

    Good

  • @devanathan.p9434

    @devanathan.p9434

    5 жыл бұрын

    Super

  • @ilavagilli3885

    @ilavagilli3885

    5 жыл бұрын

    Thanks sir

  • @nagarathinam3723

    @nagarathinam3723

    4 жыл бұрын

    செய்யது சிக்கந்தர்

  • @madhumithamass5094

    @madhumithamass5094

    4 жыл бұрын

    Semma mass pa

  • @purusothaman6465
    @purusothaman6465 Жыл бұрын

    அள்ளி கொடுக்க அன்பு இருக்கு சொல்லி கொடுக்க ரொம்ப தெம்பு இருக்கு🎶🎵

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 Жыл бұрын

    திருவிழா காலங்களில் இப்பாடல் ஒலிக்கும் பொழுது இன்னும் உற்சாகமாக திருவிழா கொண்டாட்டம் களை கட்டும்

  • @user-wz6es9sm9q
    @user-wz6es9sm9q5 жыл бұрын

    சேலையிலே நாயகியின் எழிலினை என்னவென்று சொல்ல

  • @m.magesh.m.malathi9079
    @m.magesh.m.malathi90792 жыл бұрын

    சிறு.வயதில்இருந்து.இந்த.பாடலைக்கேட்கிறேன்.மிகவும்.பிடித்த.பாடல்

  • @manivannakaruna6830
    @manivannakaruna68303 жыл бұрын

    மனசுகுள்ள மாயம் என்ன,மாயம் செய்த காயம் என்ன 😍😍😍

  • @kumbalingamk5706
    @kumbalingamk57063 ай бұрын

    என் பாடல் வரிசையில் இந்த பாடல் எப்பவும் இருக்கும்

  • @kumbalingamk5706

    @kumbalingamk5706

    3 ай бұрын

  • @ramakrishnans3439
    @ramakrishnans34396 жыл бұрын

    malasiya voice vera level....

  • @arar1857
    @arar18573 жыл бұрын

    என்ன சிரிப்பு களுக்குன்னு இருக்கு, பொண்ணுன்னா கலகலன்னு சிரிக்க வென?

  • @ramamu3809
    @ramamu38098 ай бұрын

    குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம் கோபுரம் ஆனதென்ன. RIP sir😢

  • @WhatComesTo
    @WhatComesTo21 күн бұрын

    அய்யா மலேசியா குரலுக்கு நான் அடிமை❤

  • @a1rajesh13
    @a1rajesh135 ай бұрын

    குயிலுகுப்பம் குயிலுகுப்பம் கோபுரமானதென்ன; மலேஷியா வாசுதேவன் ஐயா காந்தக் குரல் அருமை🫶💞

  • @tamilj6546
    @tamilj65462 ай бұрын

    இந்த ஒரு பாட்டு நீங்கள் மறைந்தாலும் 1000 ஆண்டு மக்கள் மனதில் நிர்பீர்கள்

  • @nickynicky439
    @nickynicky4392 жыл бұрын

    மெட்ராஸ், பிகில்,கத்தி படத்துல அம்மா ரோல் ல நடிச்ச வங்க தான இந்த ஹீரோயின்

  • @masam5059
    @masam50598 ай бұрын

    RIP Babu sir, endrum un ninaivu irukum....

  • @veerapandi1771

    @veerapandi1771

    8 ай бұрын

    Mm

  • @venkateshj9638
    @venkateshj96383 жыл бұрын

    இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை

  • @ArvindIyengar
    @ArvindIyengar10 ай бұрын

    இந்த நடிகர் பேரு பாபு! அழகான, எளிமையான பாட்டு... அந்த காலங்களின் நினைவுகள்... டீ கடைகளை கடந்து நடந்து செல்லும்பொழுது இம்மாதிரி பாட்டுக்களை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். சின்ன சின்ன மகிழ்ச்சிகள்.... இப்போ ஞாபகங்கள் ❤

  • @MANIMANI-bv1cp
    @MANIMANI-bv1cpАй бұрын

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்

  • @nitrajiv
    @nitrajiv6 жыл бұрын

    Listening in 2018.... Raja sir you have hypnotised us...

  • @abdulwaheedu4829

    @abdulwaheedu4829

    5 жыл бұрын

    Very fanta

  • @parameshmariyappan4440

    @parameshmariyappan4440

    3 жыл бұрын

    Nan mikavum virumpi parkkum padal. Nice. Babu sir kunmamaga prathikkiren

  • @sathishdev1427
    @sathishdev14273 жыл бұрын

    இறைவா இந்த மனிதனே காப்பாற்று