Kurukku Siruthavaley - 4K Video Song | குறுக்கு சிறுத்தவளே | Mudhalvan | Arjun | Shankar | AR Rahman
Музыка
SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
#Mudhalvan #ARRahman #Ayngaran
Groove to the Super hit song 'Kurukku Siruthavaley' from 'Mudhalvan' Starring Arjun, Manisha Koriala & Others. Music Composed by A.R. Rahman.
Song Credits:
Kurukku Siruthavaley
Singers: Hariharan, Mahalakshmi Iyer
Music: A.R. Rahman
Lyrics: Vairamuthu
Mudhalvan (transl. 'Chief Minister, leader') is a 1999 Indian Tamil-language political action thriller film produced by R. Madhesh and S. Shankar written, and directed by S. Shankar. The film features Arjun and Manisha Koirala playing the lead with Raghuvaran playing the antagonist while Vadivelu and Manivannan feature in supporting roles. The film featured an award-winning soundtrack composed by A. R. Rahman, cinematography by K. V. Anand, and dialogues by Sujatha.
Directed by: S. Shankar
Screenplay by: S. Shankar
Story by: S. Shankar
Starring: Arjun, Manisha Koirala, Raghuvaran, Vadivelu, Manivannan
Music by: A.R.Rahman
Cinematography: K. V. Anand
Edited by: B. Lenin, V. T. Vijayan
Produced by: S. Shankar, R. Madhesh
Music Label: Ayngaran International
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZread - @ayngaranmusic
Пікірлер: 510
Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ kzread.info/dash/bejne/X4mizJaLptq3Zco.htmlsi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
@loghuperumal5081
4 ай бұрын
0
@ksenthiltku
4 ай бұрын
😊😊😊😊
@SumathiA-hw5hl
3 ай бұрын
Llllllllllllllll0😅pppp😅llp😅😅pppp pop😅😅😅
@MUMMOORTHI680
3 ай бұрын
Q😊1
@Madannag-hm3ug
3 ай бұрын
😊
இந்த பாட்டுல முதல்ல நீரில் காட்டுறாங்க இரண்டாவதா காற்றில் காட்டுறாங்க மூன்றாவது நிலத்தில் காட்டுறாங்க நான்காவது ஆகாயத்த காட்டுறாங்க ஐந்தாவது நெருப்ப காட்டுறாங்க யாரெல்லாம் இத கவனிச்சிங்க நீர், காற்று, நிலம், ஆகாயம், நெருப்பு.
@Self_lover_official_220f
2 ай бұрын
🔥
@kusumavenkatesh2012
2 ай бұрын
Very nice 👌🏻
@NEEMWOODTVM
2 ай бұрын
Very nice
@THENNAM1
2 ай бұрын
Nice
@drsmahesan203
2 ай бұрын
From Rhythm Songs! Each of Five songs depicts one "bootham" :-)
ഇത് പോലത്തെ ഇത്തിരി പഴയ സിനിമകളിലെ അടിപൊളി പാട്ടുകൾ തപ്പി പിടിച്ചു കാണുന്ന യൂത്തന്മാര് ലൈക്ക് അടിച്ചോളൂ..✌️😎💙
@ramachandramoorthy682
7 ай бұрын
ஞான் லைக் செய்துட்டுண்டு...
@user-ip9zn3rg9f
7 ай бұрын
@@ramachandramoorthy682 போடா எருமை
@ramachandramoorthy682
7 ай бұрын
മികവും അരുമൈ...
@GNNETWORKofficial
6 ай бұрын
Tamil and Malayalam. 😍
@user-nh6qn8qz2p
5 ай бұрын
Njanum
யாரெல்லாம் முதல்வன் படம் பல முறை பார்த்துவிட்டீர்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் என்று சொல்கிறீர்கள் ❤🔥💯💥
ഈ പാട്ട് ശങ്കർ സാർ പഞ്ചഭൂതങ്ങളുടെ theme-ൽ എടുത്തതാണ്... 1-ജലം 2-വായു 3-പൃഥ്വി(ഭൂമി) 4- ആകാശം 5-അഗ്നി 😍😍😍
@KJMOTOTECH
3 ай бұрын
ആഹാ താങ്ക്സ് ബ്രോ അത് പറഞ്ഞപോഴാ ശ്രദ്ധിച്ചത് ❤❤
@peetermailanolickal4768
3 ай бұрын
ഇതൊന്നും ഇല്ലാതെ പിന്നെ സ്പേസ് ഇൽ പോയി സോങ് ചെയ്യാൻ പറ്റുമോ
@milanjoseph3792
3 ай бұрын
@@peetermailanolickal4768 what coconut you are speaking 🙄🙄
@biniyapk-pq3md
Ай бұрын
@@milanjoseph3792 nee #City centre nte space ilu wait cheydhirunnna tme 1-5 milan shop nte dooram undayirunnu nammal tammil, LKG from oru ladies #towel nte #Lovrstory athey #towel odu ulla ninte love #cylone #Brand aagunnu. ❤ coconut um towel um ore rate - #Cylone il daralam #Coconut und but ellam-#IcecreamCompany aagunnu!!!. Guess the icecream company????.😮
@vicky_31
Ай бұрын
Tamil song ⚡😎🔥
2024 anyone😌🥰
@sathishsathish-os7eg
5 ай бұрын
Yes 14feb
@ARUNKUMAR-km4rj
5 ай бұрын
It's me
@ilavarasans1214
5 ай бұрын
Me
@ullaskvijayan3023
4 ай бұрын
Mm
@user-cf5ol1tw4p
4 ай бұрын
Me
ஆண் : குருக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே ஆண் : குருக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே பெண் : ஒரு கண்ணில் நீா் கசிய உதட்டு வழி உசிா் கசிய உன்னாலே சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே அட ஆத்தோட விழுந்த இலை அந்த ஆத்தோட போவது போல் நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே ஆண் : குருக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே பெண் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே பெண் : கம்பஞ்சங்கு விழுந்த மாதிாியே கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே ஆண் : கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே ஒரு மொழியில் சிாிச்சு பேசறியே பெண் : வாயி மேல வாய வெச்சு வாா்த்தைகளை உறிஞ்சிபுட்ட விரல வெச்சு அழுத்திய கழுத்துல கொளுத்திய வெப்பம் இன்னும் போகல ஆண் : அடி ஒம்போல செவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இல்ல நீ தீண்டும் இடம் தித்திக்குமே இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே ஆண் : குருக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே ஆண் : ஒரு தடவ இழுத்து அணைச்சபடி உயிா் மூச்ச நிறுத்து கண்மணியே பெண் : ஒம்முதுக தொலைச்சி வெளியேற இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே ஆண் : மழையடிக்கும் சிறு பேச்சு வெயிலடிக்கும் ஒரு பாா்வை ஒடம்பு மண்ணில் புதையிற வரையில் உடன் வரக் கூடுமோ பெண் : உசிா் என்னோட இருக்கயில நீ மண்ணோட போவதெங்கே அட உன் ஜீவனில் நானில்லையா கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமைய்யா ஆண் : குருக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் பெண் : உன்ன கொஞ்சம் பூசுவேன் ஐயா ஆண் : உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் பெண் : மாத்துவேன் ஐயா ஆண் : ஒஹோ ஓஓஓ….. ஒஹோ ஓஓஓ….. பெண் : ஒஹோ ஓஓஓ….. ஒஹோ ஓஓஓ…..
@user-gy4en8ze8y
6 ай бұрын
நன்றி
@hariprasanth2811
6 ай бұрын
❤❤semmma song
@Akashakash-vm5pj
4 ай бұрын
🖤
@sridharkarthik64
4 ай бұрын
நன்றி 🙏
@sridharkarthik64
4 ай бұрын
மிகுந்த நன்றி. 🙏 🙏 ஆனால் குறுக்கு என்பதே சரி.
யாரெல்லாம் 90s இல் ஏ ஆர் ரஹ்மான் Sir தந்த பாடல்கள் அனைத்தும் தரமான வேற ரகம் என்று சொல்கிறீர்கள் 😊💯🔥💥❤
@donboscocollegeyelagirihills
8 күн бұрын
25414
நல்ல இசை. ஜந்து வருடமாக எனது ஒரே ரிங் டோன் இந்த பாடல்
@madhukavin8284
4 ай бұрын
Really❤
@kishorearvindsaras1312
4 ай бұрын
Wowo ..really great jeee
I'm from West Bengal. During my 10th-grade exams, I moved to Tamil Nadu. Despite not understanding Tamil, a song caught my attention. I couldn't recall its lyrics but the melody stayed with me. Today, I finally found the song. The lyrics are still a mystery, but I love it - feels like my first love story.❤❤❤😊🎉
@dogcorner9346
5 ай бұрын
❤❤❤❤❤❤❤
@shajudheens2992
4 ай бұрын
Tamil is a classical language
@naveen0856
3 ай бұрын
@ridareaz7158 are u single ?
@HayDay-kw7ph
Ай бұрын
Still u don't know Tamil language...
@jothirmayi
Ай бұрын
Music has no language it will connect our soul with some harmony though we don't know the native language of the song..Anyways thanks and kudos for your straight forward confessions towards the song and your love to our tamil song. ❤❤❤😊😊😊
நீர்💦 காற்று 🌀 நிலம் 🏜️ஆகாயம் 🌅நெருப்பு🔥
யாரெல்லாம் முதல்வன் படம் அர்ஜுன் சாரை தவிர யார் நடித்திருந்தாலும் நன்றாக இருந்திருக்காது என்று சொல்கிறீர்கள் 👍👌💯
@balakumaranbalaji4241
2 ай бұрын
சூர்யா
@deepiSara
Ай бұрын
Sarathkumar...
@Rex-ff24
Ай бұрын
@@deepiSara😂😂
@user-nq8vv6zw4c
Ай бұрын
Arjun sir than better sema nadipu great 👍👍👍
@kumari_tamilan
13 күн бұрын
Vijay❤
குறுக்கு சிறுத்தவளின் அழகு பாடிய வைரமுத்து.. அவளை புல்லாங்குழல் குழைய ஊதி அதன் இனிமையில் பெண்மையின் இடுப்பை கொண்டாடிய ஏ.ஆர். ரகுமான்.. இடை சிறுத்தவளை முத்தமிட்டு அனுபவிக்கும் அர்ஜுன்.. காதலனை குங்குமத்தில் கரைத்த காதல் கன்னி மனிஷா கொய்ராலா ...
பஞ்ச பூதங்கள் ஒன்றாக இணைந்த பாடல்
@ytadltspv
7 ай бұрын
awesome observation too - fires beside streams in a catchy peppy song
@Esakkidutai
4 ай бұрын
@@ytadltspv😢😢😮😢😮😮😮😮😢😢😢
யோவ் வைரமுத்து நீ லெஜன்ட் 😅
അർജുൻ സാറിന്റെ സിനിമാ കരിയറിലെ ഏറ്റവും BEST സിനിമകളിൽ ഒന്നാണ് "മുതൽവൻ🔥✌️❤️
@user-ip9zn3rg9f
7 ай бұрын
பட்டி paddi
@prabhu7079
6 ай бұрын
Yow adhu mudavan illa, Mudhalvan yaa,,, Un vaaila vasambu vechu theeikka😊🤣🤣🤣
@prabhu7079
6 ай бұрын
Mudavan naa handicapped da, Mudhalvan means Chief yaa❤❤❤
@sharonrose9603
5 ай бұрын
😂😂@@prabhu7079
@snhb7u3
4 ай бұрын
@@prabhu7079 it seems to be a translation problem cuz in Malayalam it is written muthalvan
நல்ல பாடல்.... நடிப்பு இதுதான்... என்று அவர்கள்.... செயல்படுத்தினார்கள்.... 👌👌👌👌
What a wonderful song ❤ I am not able feel this kind of songs from ARR presently OMG pls 😢 give ARR fans this kind of songs for ever ARR rocks 😊
@sijimolamith1222
19 күн бұрын
Try rockstar songs
பஞ்சபூதங்கள் 0:12 நீர் 1:35 காற்று 2:31 நிலம் 3:37 வானம் 4:18 நெருப்பு
Vairamuthu always rocks
Manisha Arjun HariharanA.R.R Shankar and the nature_ what a combination.
Shankar's sir masterpiece film " Mudhalvan"❤
@renjithv.s8045
7 ай бұрын
Anniayn also 😌💎
@ChandruKhandare
2 ай бұрын
Enthiran also
I'm indian 2 release date 10days before I'm here thise song I'm so adicted 😊
All time favourite song
Intro flute music is one of the most favorite for 90s kids.
@user-tn2xl5kv1d
28 күн бұрын
❤❤❤❤❤
The language is tamil But the nostalgic feeling is. Oh my god
നമ്മൾ കാണുന്നതുപോലെ അണ്ണന്മാർ ഇങ്ങനെ മലയാളം പാട്ടുകൾ കാണുന്നുണ്ടോ? 😊
@KJMOTOTECH
3 ай бұрын
നമ്മൾ പൊളി അല്ലെ മച്ചാനെ...❤❤
@biniyapk-pq3md
Ай бұрын
@@KJMOTOTECH Awarude politics easy alla dear, #Virginity Rumour erey und!. mg kavu lu no space!. Mobile silent itaal teerumallo. Oru mutham CLAT nu after. #mwah.❤
Periya Bhai mastero ⚡⚡
கொடிய விட்டு குதிச்ச மல்லிகை இது அனுமான் கொடி தான.
Supar ❤
Flute music la ivaru rmba expert pola❤🎉🎉
Superb song and voice by Hariharan sir and Mahalakshmi ma'am ❤
SUPER SONG HARI HARAN VOICE EXCLENT A.R.RAHAMAN MUSIC EXCLENT SUPER MUVIE
Bro neenga vera naa leo pada thuke Pogala😂😂
Hariharan viceo mahalakshmi very nice a.r. Rahman music vairamuth lyrics very nice
Hariharan❤️❤️❤️
@user-cf5ol1tw4p
4 ай бұрын
My favorite singer Hariharan sir
All time fav❤
Harold das in another universe 🤣
March 2024 ❤❤❤❤
@chandrukamaleshan9874
3 ай бұрын
April 2024😂
@dhruvasworld5446
3 ай бұрын
April 2024
@sruthidasan9822
2 ай бұрын
May😁 2024
@kumbalangivlogs2541
Ай бұрын
❤❤❤❤
My fav arjun ❤any one in may 1st 2024🥰
Harold Das 😅🔥
@nagendrancse4788
2 ай бұрын
😂
AR of those days... wow...
Ellam Jampavaan A R Rahman, Shankar, Arjun, Mansiha Koirala, Hariharan, Vairamuthu
Malayali s like here😅
@bahuldoni
3 ай бұрын
Nice song da
@bahuldoni
3 ай бұрын
Nice song da
@vicky_31
Ай бұрын
Tamil song 🔥🔥😎⚡
Arjun is original super star
2024 - One of the beautiful Song. anyone hearing?
Anyone hearing 2024🎉
My childhood song 90s memory 😢❤😊🎉
@TeohYuan-zw4yu
3 ай бұрын
1234👷🏿♂️👷🏿♂️👷🏿♂️👷🏿♂️👷🏿♂️💝💝💝
குவைத் லூலூ ல இந்த பாட்டு கேட்டேன்
காம கொடூரன் வைரமுத்து 😂
காதலியுடன் கம்பம் சினிமா தியேட்டரில் பார்த்தால் தான் நன்றாக இருக்கிறது
Athodu viluntha enna scene super Shankar❤ar 🔥 hariharan
Still love this song❤❤
Yes in 2024 her😮❤
Anyone @ 2027!🤩
@salmansharif3935
6 күн бұрын
🤨
Nice , I like this song❤
Hariharan sir voice 🔥
1999 In this song came . Sweet memories❤❤
Kurukku Siruthavale Enna Kungumathil Karachavale Nenjil Manjal Thechu Kulikkaiyil Enna Konjam Poosu Thaaye Un Kolusukkul Maniyaaga Enna Konjam Maathu Thaaye Kurukku Chiruthavale Enna Kungumathil Karachavale Nenjil Manjal Thechu Kulikaiyil Enna Konjam Poosu Thaaye Un Kolusukul Maniyaaga Enna Konjam Maathu Thaaye Oru Kannil Neer Kasiya Uthattu Vazhi Usur Kasiya Unnaala Sila Murai Irukkavum Sila Murai Pirakkavum Aanathey Ada Aaththoda Vizhuntha Enna Antha Aathoda Povathu Pol Nenju Unnoduthaan Pinnoduthey Ada Kaalam Maranthu Kaattu Maramum Pookkirathey Kurukku Siruthavale Enna Kungumaththil Karachavale Nenjil Manjal Thechchu Kulikkaiyil Enna Konjam Poosu Thaaye Un Kolusukkul Maniyaaga Enna Konjam Maathu Thaaye Kambajangu Vizhuntha Maathiriye Kannukkulla Nozhanju Uruthuriye Kodiya Vittu Kuthicha Malligaiye Oru Mozhi Siruchchu Pesadiyae Vaaya Mela Vaaya Vechchu Vaarthaigala Urunju Putta Verala Vechu Azhuththiya Kazhuththula Koluththiya Veppam Innum Pogala Adi Ombola Sevappu illa Kanukaal Kuda Karuppu illa Nee Theendum Idam Thiththikkume Ini Baaki Odambum Seiya Vendum Baakkiyame Kurukku Siruthavale Enna Kungumaththil Karachavale Nenjil Manjal Thechchu Kulikkaiyil Enna Konjam Poosu Thaaye Un Kolusukkul Maniyaaga Enna Konjam Maaththu Thaaye Oru Thadava Izhuthu Anachabadi Uyir Moocha Niruththu Kanmaniye Unmuthuga Tholachchu Veliyera Innum Konjam Irukku Ennavane Mazhai Adikkum Siru Pechu Veyiladikkum Oru Paarva Odambu Mannil Puthaiyara Varaiyil Udan Vara Koodumo Usur Ennoda Irukkaiyile Nee Mannodu Povathengey Ada Un Seevanil Naan Illaiya Kolla Vantha Maranam Kooda Kozhambumaiya Kurukku Chiruthavale Enna Kungumaththil Karachavale Nenjil Manjal Thechchu Kulikkaiyil Enna Konjam Poosu Thaaye Un Kolusukkul Maniyaaga Enna Konjam Maaththu Thaaye Oru Kannil Neer Kasiya Uthattu Vazhi Usur Kasiya Unnaala Sila Murai Irukkavum Sila Murai Pirakkavum Aanadhey Ada Aaththoda Vizhuntha Enna Antha Aaaththoda Povadhu Pol Nenju Unnoduthaan Pinnodudhey Ada Kaalam Maranthu Kaattu Maramum Pookkiradhey Kurukku Chiruthavale Enna Kungumaththil Karachavale Nenjil Manjal Thechchu Kulikkaiyil Unna Konjam Poosuveya Un Kolusukkul Maniyaaga Enna Konjam Maaththuveya
Anyone 2024❤
@vishasivamlifestyle3644
4 ай бұрын
Me
@vasanthanraja4345
4 ай бұрын
Nanum❤
@DrLingesh
4 ай бұрын
Even 2040 la kuda idha keka varuvanga makkal 🤩
@user-ve7zg1hj4g
3 ай бұрын
Me🙌🏻
Dholak... instrument ❤
நீ எப்போ தான் வருவ ????❤❤❤❤❤
Hariharan ❤
Yarellam guru eduthu kudutha indha paatu nalla irukunu nenaikreenga ??❤ 😂😂😂
Smooth song❤❤❤❤
வைரமுத்து வின் வைர வரிகள்
Super 🎉 Song
Anyone @ 2029!🤩
I am from chhattisgarh, I don't understand Tamil, but very nice lovely song
@NRGagrawal
Ай бұрын
I am also from chhattisgarh. You can also check that hindi version "Chalo Chalein Mitwa"
Am 2k Kid But Love this song Forever 🥰🥰🥰
En life oda Love ❤
@KarthiKarthi-jf8ry
3 ай бұрын
Love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love 😂❤❤❤❤❤
@KarthiKarthi-jf8ry
3 ай бұрын
Love ithu thanda
@KarthiKarthi-jf8ry
3 ай бұрын
❤❤❤❤❤❤❤
Fav🥺😍
❤❤❤❤ good songs
My favourite song❤
I am from chhattisgarh but l like this song ❤❤
Male : Kurukku chiruthavalae ennai kungumathil karaichavalae Nenjil manja thechu kulikkaiyil enna konjam poosu thaayaee Un kolusukkul maniyaaga enna konjam maathu thaayae Male : Kurukku chiruthavalae….aee … ennai kungumathil karaichavalae Nenjil manja thechu kulikkaiyil enna konjam poosu thaayaee Un kolusukkul maniyaaga enna konjam maathu thaayae Female : Oru kannil neer kasiya..aaa udhattu vazhi usir kasiya Unnalae sila murai irakkavum sila murai pirakkavum aanadhae Ada aathoda vizhundha ela andha aathoda povadhu pol Nenju unnodu thaan pinnodudhae Ada kaalam marandhu kaattu maramum pookkiradhaee Male : Kurukku chiruthavalae ennai kungumathil karaichavalae Nenjil manja thechu kulikkaiyil enna konjam poosu thaayaee Un kolusukkul maniyaaga enna konjam maathu thaayae Female : Hey …hey …hey…hey…hey ..hey Hey…hey …hey ….heyhey…hey Female : Kambanjangu vizhundha maadhiriyae Kannukkulla nozhainju uruthariyae Male : Kodiya vittu kudhicha malligaiyae oru mozhiyil sirichu pesariyae Female : Vaayi mela vaaya vechu vaarthaighala urinju putta Verala vechu azhuthiya kazhuthula koluthiya veppam innum pogala Male : Adi ompola chevappu illa kanukkaal kooda karuppu illa Nee theendum idam thithikkumae Ini baakki odambum seiya vendum baakkiyamaee Male : Kurukku chiruthavalae ennai kungumathil karaichavalae Nenjil manja thechu kulikkaiyil enna konjam poosu thaayaee Un kolusukkul maniyaaga enna konjam maathu thaayae Male : Oru thadava izhuthu anaicha padi uyir moocha niruthu kanmaniyae Female : Om mudhugha tholachu veliyera innum konjam irukku ennavanae Male : Mazhaiyadikkum siru pechu veyiladikkum oru paarvai Odambu mannil pudhaiyira varaiyil udan vara koodumo..ooo Female : Usir ennoda irukkaiyila nee mannoda povadhengae Ada un jeevanil naan illaiyaa Kolla vandha maranam kooda kozhambumaiyaa…aaah Male : Kurukku chiruthavalae ennai kungumathil karaichavalae Nenjil manja thechu kulikkaiyil Female : Unna konjam poosuven aiyaa Male : Un kolusukkul maniyaaga enna konjam Female : Maathuven aiyaaa… Male : Ohoo ooooo oooooo …. ohoo oooooo ooooooo Female : Ohoo oooooo ooooo …. ohoo oooooo oooooo
Many times search this BGM but not find because note mine a name but today is very happy to find this masterpiece
My.fev.song💖💖💖😘🥰💖💖💖
My favourite song 🎧🎻🎶🎤🎧🎻❤❤❤❤❤
Lovely song 😊💢
9/7/2024-500th comment
Muthu anna vera level
*അർജുൻ ❤️ നേപ്പാളി ബ്യൂട്ടി മനീഷ ❤️ ar റഹ്മാൻ ❤️ മഹാ ലക്ഷ്മി അയ്യർ 🎼❤️*
@nowfalma1346
5 ай бұрын
+ hariharan magical voice ❤
I love❤ this song🎵❤
My favorite song❤
Hats off ! Sreenivas Sege Gir A Thousend Times👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
90s kids favorite 👍❤
This song is an example of Indian diversity. Composed by Dileep Kumar(AR Rahman a Hindu converted under influence of Sufi Music), Sung by Hariharan and Mahalakshmi Iyer both Tamil Brahmins. Vaira Muthu the lyricis 👏👏👏
@user-lb1zl5pl9c
5 ай бұрын
😂mental
@Gsodjdiskskdjdu7k1
5 ай бұрын
@@user-lb1zl5pl9c😂😂😂
Friends and classmates
Super hit song ❤❤ and I 💕 this song
Fevoride song ❤
Anyone @ 2030!🤩
Earth wind fire water sky = song
03.58 minute 04.19 semma music happy in my mind
Malathi ❤❤❤❤
அருமையான பாடல்
👌👌👌🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️
nice nice song arrrrr 24 .30 jnarasan we are like issai Ar i am from Lanka
ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டுவழி உசுர் கசிய ஒன்னால சிலமுறை இறக்கவும் சிலமுறை பிறக்கவும் ஆனதே.... மகாலஷ்மி ஐயரின் எத்தனை அழகான அற்புதமான அலங்காரக் குரல். அடடா!!
The one nt only ARR