குரு - சுக்கிரன் சேர்ந்தா ஒழுங்கா Love கூட பண்ண மாட்டாங்க ! - Rajanadi Ka Parthiban | IBC Bakthi

#rajanadiparthiban #ibcbakthi #planetastrology #astrology #astrologytips #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotion
குரு - சுக்கிரன் சேர்ந்தா ஒழுங்கா Love கூட பண்ண மாட்டாங்க ! - Rajanadi Ka Parthiban | IBC Bakthi
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Пікірлер: 49

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv3 күн бұрын

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯💯🎉❤

  • @ganasegaramtharsha2812
    @ganasegaramtharsha28123 күн бұрын

    💯 உண்மை

  • @RameshKumar-ne3wu
    @RameshKumar-ne3wu3 күн бұрын

    ஆமா பயனுள்ள தகவல்கள் தான் நேத்து தான் பழைய வீடியோ பாத்தேன் அதன் தொடர்ச்சியா இது இருக்கு நன்றி ங்க. அருமையா கேள்வி கேட்டிங்க நாலு கிரகம் சேர்ந்தா அரைகுறை அறிவு எல்லாத்திலும் .இருந்தாலும் இது நன்மையே இன்றைய கேள்விகள் சூப்பர்

  • @geethamanijanardhanan3048
    @geethamanijanardhanan30483 күн бұрын

    Sir 100percent correct.

  • @ggrcaptian5785
    @ggrcaptian57852 күн бұрын

    ஆம் நீங்கள் சொல்வது உண்மை எனது ஜாதகத்தில் புதன் வக்ரம் ஆயில் கம்பெனியில் வேலை செய்தேன்.

  • @nandhininithya912
    @nandhininithya9122 күн бұрын

    Guru +sukran studied mba but no job

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy2 күн бұрын

    ஓம் நமசிவாய🙏 சிவாயநம

  • @VimalJegadesh66
    @VimalJegadesh663 күн бұрын

    Yes, I have a planet in kanni working in ecommerce manager

  • @naveenkumarp8708

    @naveenkumarp8708

    3 күн бұрын

    Sir namaku kannila 2 planet irku ecommerce work dha polam nu idea sir um adhae soldraaru

  • @NithyaNagaraj07
    @NithyaNagaraj072 күн бұрын

    Excellent sir Thank you 🎉🎉🎉🙏🙏

  • @priyaramesh6095
    @priyaramesh60953 күн бұрын

    Ama sir, ennaku guru, sukkran serkai😂sani, suriyan vera mmm no job no consistency.... ... .

  • @veeramani1610
    @veeramani16103 күн бұрын

    கன்னியில் சந்திரன் என்ன தொழில்

  • @smilyprema7146
    @smilyprema71462 күн бұрын

    Sani vakaram enaku 35 ipo ... correct ah iruku sir

  • @priyaramesh6095
    @priyaramesh60953 күн бұрын

    Correct... Guru, sani combination yen paiyanukku...... 😂😂😂 till perfect studying 22 yrs aaguthu.... .... No idea abt job and marriage......

  • @singaporesingam4186
    @singaporesingam41863 күн бұрын

    Thank you sir 🙏

  • @nagalakshmimahesh3781
    @nagalakshmimahesh37813 күн бұрын

    Superb sir❤❤❤❤❤

  • @user-lh6ez7cn5k
    @user-lh6ez7cn5k3 күн бұрын

    4:28 - adutha josiyar a thakkama pesina, unga vayatherichala kaatama pesina nalla irukum.

  • @dhanapaln3662
    @dhanapaln36623 күн бұрын

    Yes correct,im kumbam lakgnam, 12 sani R, Swathi 1,7 kuru sukiran 6 sun mercury R, 4 sevvai 11 rahu 5 keathu, age 32, not love set, not a job set? no marriage? Sani deda start February?? how to life??

  • @Anuradha-vk3ln
    @Anuradha-vk3ln3 күн бұрын

    Sir ,சனி குரு இரண்டும் ரிஷபத்தில் வக்ரமாகி இருந்தால் தொழில் எப்படி இருக்கும்

  • @cprasannadevi3124
    @cprasannadevi31242 күн бұрын

    Guru Sani perfect sonnenga sir . Have seen someone -no dowry taken- nu mention aagirundhudhu .

  • @user-ts4rn1ut3v
    @user-ts4rn1ut3v3 күн бұрын

    Waiting for ka.pa sir video❤

  • @thirumoorthinatarajan8845
    @thirumoorthinatarajan88453 күн бұрын

    10 il,suriyan,puthan,sani... Enna tholil

  • @devadeva817
    @devadeva8172 күн бұрын

    சனி வக்ரம் 100 சதவீதம் உண்மை உண்மை

  • @suganthimurugeshan3174
    @suganthimurugeshan31743 күн бұрын

    Enga papa Sadhana date of birth 31.10.2006 Tuesday evening 7.20 birth sathaiyam star kumba rasi rishpa laknam mbbs padukalama tell me sir

  • @bhuvaneswariganesan1400
    @bhuvaneswariganesan14003 күн бұрын

    Poorvigam pathi sollunga sir...

  • @Neeyaenaan
    @Neeyaenaan3 күн бұрын

    GOKULAKRISHNAN Sani guru vagram Sani guru parivarthanai Suriyan santhi( 29°33) Suriyan budhan rahu sergai Vazhkai eppadi irukkum....porkalathai Kandu bayamillai😂

  • @sweet6955
    @sweet69553 күн бұрын

    Super super 🎉

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956Күн бұрын

    கும்ப லக்கனம் 11 சனி guru

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian72562 күн бұрын

    கன்னி ராசி ஹஸ்த நட்சத்திரம் கன்னி யில் செவ்வாய் என்ன வேலை கிடைக்கும் சார்

  • @Murugan7541
    @Murugan75413 күн бұрын

    🎉🎉🎉

  • @nambirajan8518
    @nambirajan85183 күн бұрын

    Enathu சந்திரன் IT ah .. புதன் தானே IT

  • @90kidsulagam24
    @90kidsulagam243 күн бұрын

    Name. Shanmugapriya dob. 22-10-1985 meshathil ragu, kanniyil sevvai, sukkiran. Thulathil soorian, bhudhan, sani, kedu. Magarathil guru, chandran. I am widow, buisness advice kodunga pls. At present cement dealer

  • @nithiyayogamithran2401

    @nithiyayogamithran2401

    3 күн бұрын

    Ungaluku suriyan neesam agi iruku

  • @nithiyayogamithran2401

    @nithiyayogamithran2401

    3 күн бұрын

    Sanmugapriya family life kidayathunga

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi19943 күн бұрын

    ஐயா, வணக்கம். எனது பெயர் ஜிவபாரதி. தந்தை பெயர் மனோகரன் தாய் பெயர் புஸ்பா பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல் பிறப்பிடம் உடுமலைப்பேட்டை நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம் இராசி மகரம் இலக்னம் விருச்சிகம் இலக்கன அதிபதி செவ்வாய் நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை ) தசா புக்தி சுக்ரன் இராசிக்கட்டம் 01 ல் கேது 03 ல் செவ்வாய் 05 ல் சூரியன் புதன் 06 ல் சுக்ரன் 07 ல் குரு இராகு 08 ல் லக்னம் 10 ல் சந்திரன் 11 ல் சனி நவம்ச கட்டம் 01 ல் சூரியன் 02 ல் இராகு 03 ல் சுக்ரன் புதன் 08 ல் கேது 09 ல் செவ்வாய் 11 ல் குரு சனி லக்னம் 12 ல் சந்திரன் ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்.

  • @Karthik_24

    @Karthik_24

    3 күн бұрын

    KZreads la solluravanga astologers yarum comment sections la varamatanga reply panamatanga ungaluku virupapatu pakanum nu irundhal Avanga number discription la kuduthurupanga adhula call pani counsul panikonga neenga kekura details yellam visayathukum solluvanga.. most of commentors indhamari comments sections la DOB details ketuta ungaluku reply panuvanganu nambitu irukathinga Adhu ungal ariyamai mootal thanam thaa solamudiyum.

  • @janarthanan.r5793

    @janarthanan.r5793

    3 күн бұрын

    Broo iva Ford broo

  • @Saran_sushil
    @Saran_sushilКүн бұрын

    Nalathe Sola maatengala

  • @sgn007top
    @sgn007top2 күн бұрын

    Suduthanni pottu vai mama vanthuduven 😂

  • @babubass2533
    @babubass25333 күн бұрын

    சூரியன் புதன் சேர்க்கை after marraige irutha life full neega sona mathri pogoma ?

  • @nithiyayogamithran2401

    @nithiyayogamithran2401

    3 күн бұрын

    Thulam rasila ethachum giraham irukanu parunga.eagu kethu thavira

  • @babubass2533

    @babubass2533

    2 күн бұрын

    @@nithiyayogamithran2401 Thulam rasila enaku Guru vakarama iruku.சூரியன் புதன் சேர்க்கை enaoda laganam ithil iruku.

  • @cutout1674

    @cutout1674

    Күн бұрын

    Suriyan+ budhan 7ill,thulamla sukran

  • @ArunachalChalam
    @ArunachalChalam3 күн бұрын

    எப்போதுமே குறை சொல்லிக்கிட்டு இருக்கிருர்கள். வழி சொல்ல பழகுங்கள்

  • @nithiyayogamithran2401

    @nithiyayogamithran2401

    3 күн бұрын

    Jadagathula valikudathunga anupavikanum vera Vali ila

  • @7200547075

    @7200547075

    2 күн бұрын

    அவர் ஜாதகத்தில் உள்ள விதி யை படிக்கிராறு. உங்களுக்கு வழி தேவை என்றால் அதற்கு பல குருப் இருக்கு,அங்க போ ங்கங்க.

Келесі