No video

குரு சனி இணையும் வானியல் நிகழ்வு | Saturn Transit 2020 Special Live

@ astrochinnaraj channel
@ Chinnaraj Tamil Channel

Пікірлер: 229

  • @santhaseelank
    @santhaseelank2 жыл бұрын

    உங்கள் நகைச்சுவை மற்றும் தமிழ் ஜோதிட அறிவு. அருமை

  • @banumathi4755
    @banumathi47553 жыл бұрын

    என்ன பேச்சு அபாரம் ஞாபகமாக பாடல்களை நினைவு வைத்துஇருக்கீங்க ஜோதிடத்தில் நல்லபுலமை தம்பி வாழ்க💐💐

  • @rajupandian998
    @rajupandian998 Жыл бұрын

    எல்லோரும் ஜோதிடம் சொல்வார்கள்...ஆனால் நீங்கள் நவகிரகங்களுக்கே ஜோதிடம் சொல்லு பவர்...நல்ல பண்பட்ட ஞானம்....வாழ்க...வாழ்க🙏🌷🌷...

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran23283 жыл бұрын

    வணக்கம் சார் மிக அருமையான எளிமையான தெளிவான புரிந்து கொள்ளும் வகையிலான அழகான விளக்கம்.நீங்கள் சொன்னது போல எனக்கு 11-ல்அதாவது தனுசில் குருவும் சனியும் சேர்ந்து இருக்கிறது.தங்கள் விளக்கம் எனக்கு கச்சிதமாக இருக்கின்றது.அதிக எதிர்பார்ப்பும் இல்லை அதிக ஏமாற்றமும் இல்லை.நினைத்தவைகளும் பெரும்பாலும் நிறைவேறுகின்றது.கடவுள் அருளால் எல்லாம் நல்லபடியாக நடந்து வருகிறது.மிக்க நன்றி சார்.அருமையான விளக்கம் சூப்பர் 👌👌👌👌

  • @ganesalingamparamasivam3524
    @ganesalingamparamasivam35243 жыл бұрын

    கு௫, யதார்த்தம்மான, நடைமுறையில் நிரூபிக்க பட்ட நல்ல பதிவு, நன்றி பகிர்ந்தமைக்கு, வாழ்க நலமுடன் வளமாக பல்லாண்டு!

  • @navaneethakrishnank5460
    @navaneethakrishnank54603 жыл бұрын

    ,, அருமை அருமை அருமை தமிழ்ப் புலமையுடன் கலந்த ஜோதிடப்புலமை,

  • @m.vaijeyanthimala4608
    @m.vaijeyanthimala46083 жыл бұрын

    அருமை,தங்களினின் தமிழ் புலமை அற்புதம், ரசித்து பார்க்கிரோம் அண்ணா.

  • @lathag1867
    @lathag18672 жыл бұрын

    அருமை அருமை ஜோதிடமும் தமிழும் சொல்லும் ....நன்றி ...

  • @sithvinayagamvishnukumaran4093
    @sithvinayagamvishnukumaran40933 жыл бұрын

    நான் உங்களுடன் முரண்பாடும் விஷயம் இந்த வாக்கிய பஞ்சாங்கம் தான். அந்த காலத்தில் கிரகங்களின் நிலை வாக்கிய பஞ்சாங்கம் படி சரியாக இருந்தது. ஆனா தற்போதைய கிரகங்களின் நிலை திருக்கணித பஞ்சாங்கம் படி தான் சரியாக உள்ளது. நாம் வாழும் பூமியிலே பூகம்பம், இயற்கை அழிவுகள் ஏற்படும் போது பூமியின் சுழச்சி, வேகத்தில் மாற்றம் ஏற்படும் போது.. நமக்கு கண்ணுக்கு புலப்படாத வான்வெளியில அந்த கிரகங்களில் வீண்கற்கள் மோதுண்டும் அந்த கிரகங்களின் சுழச்சி, வேகத்தில் மாற்றங்கள் நடந்து இருக்கிறது. அவை இன்னும் வாக்கிய பஞ்சாங்கத்தில் திருத்தப்படாமல் இருக்கு. திருக்கணித பஞ்சாங்கம் செய்மதி மூலமாக கிரகங்களின் தற்போதைய நிலையை சரியாக சொல்லுகிறது. இன்று இரவு நீங்க 6 மணிக்கு பிறகு தென்மேற்கு திசை நோக்கி வானத்தை பாருங்க குருவும், சனியும் மகர ராசியில் ஒன்றாக சேர்ந்து தெரியும். குருவும் சனியும் ஒரே டிகிரில சேர்ந்து வானத்துல நமது கண்ணுக்கு தெரியும். இதிலையே வாக்கிய பஞ்சாங்கத்தில் இருக்கும் கிரக நிலைகள் பிழை என்று நிருபிக்க முடியும்.

  • @g.shanmugam5930
    @g.shanmugam59303 жыл бұрын

    குருவே உங்கள் பதிவை பத்து தடவை பார்த்தா தான் எனக்கு புரியும் நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க புரிந்து கொள்வதற்கு முயற்சி பண்றேன்

  • @vijayaanand2539
    @vijayaanand25393 жыл бұрын

    Very interesting observations, நல்ல தமிழில் இனிமையான பாக்கள் நிறைந்த அருமையான பதிவு, நன்றி 🙏

  • @Krishanth551
    @Krishanth5513 жыл бұрын

    1st ranked video out of all this subject videos in you tube including Aditya gurujii

  • @vijaya7841
    @vijaya78413 жыл бұрын

    நீங்கள் பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம். நன்றி ஐயா

  • @tamilvanansivaraj8108
    @tamilvanansivaraj81083 жыл бұрын

    மிகவும் நன்றி. உம்முடைய பணிக்கு வாழ்த்துக்கள். வாழ்க வெல்க வளர்க

  • @prasanthjanarthanan3952
    @prasanthjanarthanan39522 жыл бұрын

    In my horoscope I'm Dhanush lagna jupiter and saturn are in conjunction in 5th house and saturn is retrograde. You're comments are absolutely right sir....

  • @srinivasan8638
    @srinivasan86383 жыл бұрын

    Chinnaraj Fans Club, Thirunindravur❤️ திருச்சிற்றம்பலம் 🙏🏻

  • @karthikeyan8513
    @karthikeyan85133 жыл бұрын

    நாரதர் விளக்கம் மெய்சிலிர்க்க வைக்கிறது அண்ணனா...

  • @vadivelusuperm6500
    @vadivelusuperm65003 жыл бұрын

    நல்லதே நடக்கும் நன்றி ஐயா வணக்கம் மீண்டும் வருக

  • @umaramarumaramar8337
    @umaramarumaramar83373 жыл бұрын

    அருமையாக உதாரணம் மிகவும் மகிழ்ச்சி நன்றி ஐயா👃

  • @deviharith2516
    @deviharith25162 жыл бұрын

    Sir neenga pesuradhu ketute irukalam pola iruku , nagai suvai padal arumai en paiyan jadhagathil idhe inaivu very good sir

  • @rptphoenixfoodtravelfunhealth
    @rptphoenixfoodtravelfunhealth3 жыл бұрын

    Best saturn review of the millenium, sir chinnaraj.

  • @jsivacbe
    @jsivacbe3 жыл бұрын

    As per Thirukanitha panchangam குரு Jupiter 276° 17' 6° 17' Makara மகரம் சனி சனி Saturn 276° 18' 6° 18' Makara மகரம் சனி at 06.50 pm on 21-Dec-2020

  • @muthuraj9614
    @muthuraj96143 жыл бұрын

    Sir, எனக்கு குரு சனி வக்ரம் ஆகிட்டு sir, செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை இருக்கு, புதன் ஆதித்திய யோகம், குரு சுக்ரன் சேர்க்கை, எல்லாம் யோகமா இருந்த மாதிரி இருக்கு sir but வேலையே இல்ல sir, drawing nalla வரைவேன் sir athletict வரும் sir dance நல்லா ஆடுவேன் sir but எதுவும் கை kudukkala, diploma and பெ (EEE) படிச்சிருக்கேன் பல போராட்டதுக்கு பிறகு, but வேலை கிடைக்கல sir, v2 ல ரொம்ப கஷ்ட பட்டு படிக்க வச்சாங்க but வேலை கிடைக்கல sir, love வேற பண்றேன் sir பொண்ணு v2ல மாப்ள பார்க்காங்க, சொந்த தொழில் ஆவது பண்ணலாமா sir, மேல்க்கொண்டு அப்பா கு கடன் இழுத்து விட்ருவேன்னோனு பயம் sir, பேசாம v2 விட்டு ஓடிறலாம்ணு தோணுது sir, எல்லாம் தடங்கல் ஆகுது sir,17.08.1996 birth தேதி sir time 7.35 pm, உத்திரம் நட்சத்திரம் sir, மன குழப்பம் sir, எல்லாம் வெறுத்து love parents விட்டு பேசாம சன்னியாசி யா போகிறாலாமான்னு தோணுது sir, ஏதும் மாற்றம் வருமா sir, jobs,lover கிடைக்குமா sir, ella பரிகாரம் ஏதும் சொல்லுங்க sir,mind control பண்ண முடில sir plz, ஊர் விட்டுட்டு போகவா, இல்ல சொந்த ஊர் ல இருக்கவா sir ஏதாவது 1 questions கு answer பண்ணுங்க sir, உங்கள் அறிவுரைக்கு wait பண்றேன் sir,, ram tutikorin

  • @seetharaman4884
    @seetharaman48843 жыл бұрын

    உங்களுடைய குரலுக்கு அடிமை நான் என்னுடைய குருவே மேலும் குருவிற்கு வணக்கம்

  • @tamilmaghan2008
    @tamilmaghan20083 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @maruthachalamm5093
    @maruthachalamm50933 жыл бұрын

    மிகவும் அறுைம ஐயர மருதாசலம் கிணத்துக்கடவு கேர்வை நன்றி

  • @loganathanj48
    @loganathanj482 жыл бұрын

    வணக்கம்.. அருமையான பதிவு.. வேண்டுவது யாதெனில் தாங்கள் கூறும் பாடல்கள் எதில் வருகிறது என்று பெத்தாம் , போக்கில் சொன்னால் வெகு சிறப்பாக இருக்கும்...

  • @shanmugapriya5712
    @shanmugapriya57123 жыл бұрын

    மிக அருமையான விளக்கம் நன்றி

  • @selvitg3422
    @selvitg34223 жыл бұрын

    ஐயா 45 நிமிடங்களில் 50 பாடல்களுக்கு மேல் பாடிள்ளீர். இலக்கிய தமிழ் இசைந்தாடுகிறது தங்கள் நாவில்

  • @Sharmila1968
    @Sharmila19683 жыл бұрын

    அருமை அருமை அருமை 👌 👌 👌 நன்றி நன்றி நன்றி நன்றி 🙏 🙏 🙏 🙏

  • @selvam.a
    @selvam.a3 жыл бұрын

    விவசாயி வாழ்க.. போட்டோ அருமை...

  • @sankercs7281
    @sankercs72813 жыл бұрын

    இனிமையான தமிழ் அருமை

  • @dhanalakshmiramanathan4630
    @dhanalakshmiramanathan46303 жыл бұрын

    Chinna raj sir Guru sani serkai super explanation sir. Thank you sooo much

  • @kalaimanik51
    @kalaimanik513 жыл бұрын

    God bless him 🙏🏻🙏🏻 நல்லா இருக்கு. இவரது பெயர் சூரியன் சந்திரன் இருக்கும் வரை இருக்கும் நான் இவரது fan....long speech நுனி புல். மேய்வது இவருக்கு. இல்லை.கரை கடந்த . அறிவோ என்று சொல்ல வேண்டும்.three.g யோ. God Grace.given👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நல்லா இருக்கு 😂😂

  • @kalaimanik51

    @kalaimanik51

    3 жыл бұрын

    Chinnarai இல்லை இவர் பெரியராஜ்🙏🏻👍👍

  • @chandruk5032
    @chandruk50323 жыл бұрын

    *@Aadhiguru :S* ///திருக்கணிதமே சரி என்று இனி ஒப்பு கொள்வீர்களா?/// வாக்கிய பஞ்சாங்கம் தான் சரி என்று இன்று வானில் நடைபெற்ற சனி+குரு ஒரே நேர் கோட்டில் இணைவு... உறுதி செய்கிறது☑️ திருக்கணித பஞ்சாங்கம் முறையில் சனி பெயர்ச்சி நடந்து சுமார் 1 வருடம் ஆகிறது...ம்.... சென்ற ஜனவரி மாதத்தில்... ஆனால் வாக்கிய பஞ்சாங்கம் இன்னும் சில நாட்களில் சனி பெயர்ச்சி... ம்...டிசம்பர் 26❗ எது... அருகில் நெருக்கத்தில் இருக்கிறது❓ வாக்கிய பஞ்சாங்கம் தானே❗ 1°வாக்கிய பஞ்சாங்க முறை செவி-வாய் வழியா சித்தர்களால் சுமார் 5000 ஆண்டுகள் முன்பே சொல்லப்பட்டது❗ தலைமுறை தலைமுறையா ஒரு விஷயம் இப்படி வாய்-செவி வழியா வரும்போது... சில தவிர்க்க முடியாத சின்ன தவறுகள் வருவது இயற்க்கையான இயல்பான ஒன்று❗ 2°இந்த 5000 வருடங்களில் பூமியில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன❗ அதே போல்... வானிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து இருக்க கூடும் அல்லவா❓ அதனால் மேலே சொன்ன 2 காரணங்கள் அடிப்படையில் இந்த 5 நாட்கள் வித்தியாசம் ஒன்றும் பெரிய விஷயம் அல்ல❗ இயல்பான ஒன்றுதான்❗ புரிந்து கொள்ள கூடிய... ஏற்று கொள்ள கூடிய விஷயம் தான்❗ ஒரு வருடம் வித்தியாசத்தை காட்டும் திருக்கணித பஞ்சாங்க முறை சரியா❓ அல்லது ஒரு வாரம் வித்தியாசத்தை காட்டும் திருக்கணித பஞ்சாங்க முறை சரியா❓ என்ற கேள்விக்கான பதிலை உங்களிடமே விட்டு விடுகிறேன்❗ - அன்புடன் கே.சந்துரு

  • @sithvinayagamvishnukumaran4093

    @sithvinayagamvishnukumaran4093

    3 жыл бұрын

    As per Thirukanitha panchangam குரு Jupiter 276° 17' 6° 17' Makara மகரம் சனி சனி Saturn 276° 18' 6° 18' Makara மகரம் சனி at 06.50 pm on 21-Dec-2020

  • @sithvinayagamvishnukumaran4093

    @sithvinayagamvishnukumaran4093

    3 жыл бұрын

    அந்த காலத்தில் கிரகங்களின் நிலை வாக்கிய பஞ்சாங்கம் படி சரியாக இருந்தது. ஆனா தற்போதைய கிரகங்களின் நிலை திருக்கணித பஞ்சாங்கம் படி தான் சரியாக உள்ளது. நாம் வாழும் பூமியிலே பூகம்பம், இயற்கை அழிவுகள் ஏற்படும் போது பூமியின் சுழச்சி, வேகத்தில் மாற்றம் ஏற்படும் போது.. நமக்கு கண்ணுக்கு புலப்படாத வான்வெளியில அந்த கிரகங்களில் வீண்கற்கள் மோதுண்டும் அந்த கிரகங்களின் சுழச்சி, வேகத்தில் மாற்றங்கள் நடந்து இருக்கிறது. அவை இன்னும் வாக்கிய பஞ்சாங்கத்தில் திருத்தப்படாமல் இருக்கு. திருக்கணித பஞ்சாங்கம் செய்மதி மூலமாக கிரகங்களின் தற்போதைய நிலையை சரியாக சொல்லுகிறது. இன்று இரவு நீங்க 6 மணிக்கு பிறகு தென்மேற்கு திசை நோக்கி வானத்தை பாருங்க குருவும், சனியும் மகர ராசியில் ஒன்றாக சேர்ந்து தெரியும். குருவும் சனியும் ஒரே டிகிரில சேர்ந்து வானத்துல நமது கண்ணுக்கு தெரியும். இதிலையே வாக்கிய பஞ்சாங்கத்தில் இருக்கும் கிரக நிலைகள் பிழை என்று நிருபிக்க முடியும்.

  • @anandavallik4474
    @anandavallik44743 жыл бұрын

    Psychology and motivation in alliance with Tamizh literature and astrophysics of mythology. Regards

  • @sumathimano4341
    @sumathimano43413 жыл бұрын

    அய்யா வணக்கம் தங்களின் அனைத்து பதிவுகளையும் பார்த்து விடுவேன் மிக மிக அருமை ஆனால் தங்களின் வார்த்தைகள் அனைத்தும் தமிழாகவே இருக்கவேண்டும் என்பதே எங்களின் எதிர்ப்பார்ப்பு .தங்களால் தமிழ் புத்துயிர் பெறட்டும். நன்றி.

  • @jayajaya2908
    @jayajaya29083 жыл бұрын

    Excellent sir God bless you Ennaku 12 guru sani sevai.ragu kulanthai illai

  • @poviyakalvis4034
    @poviyakalvis40343 жыл бұрын

    நன்றி 🌹🙏சார் ஓம் சரவணபவ

  • @geethaanandraman3247
    @geethaanandraman32473 жыл бұрын

    Sir today watched your video. My daughter has guru and Shani in same house and 7th house moon I e gajakesari yogam. But none of your prediction mentioned is matching. She has lot of desire, expectations, disappointment. Her date of birth 31December1999. Birth time 5.07 am, birth placeSecunderabad

  • @rvsivabalan7303
    @rvsivabalan73033 жыл бұрын

    33 Minutes:10 Seconds .. அருமை, Sir.

  • @selvipanchabakesan3713
    @selvipanchabakesan37133 жыл бұрын

    Our ancestors had Excellent knowledge.

  • @RKumar-dc5yh
    @RKumar-dc5yh3 жыл бұрын

    Very good video sir, bringing science, astrology and astronomy, explaining it in simple language. Thank you Ravi

  • @sureshs191
    @sureshs1913 жыл бұрын

    Super explain. I am Suresh from Kerala. Thanks. Photo super. Dindugal thalapakatti briyani?photo

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan52193 жыл бұрын

    மிக அருமை. நல்ல மொழி ஆளுமை. புலமை. நன்றி. ஐயா குரு சனி சம்பந்தம் பிரம்ம ஹத்தி தோசம் என்கிறார் களே?!.

  • @vishvajyothyapsamudramkpm-7665
    @vishvajyothyapsamudramkpm-76653 жыл бұрын

    very good explaination. Thank you sir.

  • @jothig7790
    @jothig77902 жыл бұрын

    Sir neenga arumai ah sonninga thank you so much sir 🙏

  • @lakshmigopalakrishnan2588
    @lakshmigopalakrishnan25883 жыл бұрын

    Very very informative video. Sir don't see time, u keep talking, we will keep listening.

  • @pandianranganathan8357
    @pandianranganathan83573 жыл бұрын

    ஜயா; உங்கள் உரையை கேட்டு தொடர்ந்த; நிலையில், நான் எதிர்பார்த்த அந்த ...என் ஜாதகத்தில்; தனுசு வீட்டில் குரு; சனி இனைத்து; பிறந்தபோதே; ஏழரை சனி; மகர ராசியில் பிறந்தவன்.சனி மட்டும் வக்ரம்.சனி கெடுக்காது; கொட்டி கொடுக்கும் என்றீர்களே ! ...... நூறாண்டு வாழ்க.

  • @gambits81
    @gambits813 жыл бұрын

    வணக்கம் ஐயா. 1/3/1981 3:00 AM. BANGALORE. என்னோட ஜாதகத்தில் குரு சனி இரண்டும் ஒரே டிகிரி . இரண்டும் வக்கிரம். புதன் பரி வரதனை மற்றும் வக்கிரம். தயவு செய்து உதவுங்கள். வேலையில் கஷ்டம். நன்றி.

  • @karthi9019
    @karthi90193 жыл бұрын

    அருமையான விளக்கம் ஐயா....

  • @narenkumaran4571
    @narenkumaran45713 жыл бұрын

    Ayya vanakam... Nice explanation super Sir...

  • @uppiliappanck226
    @uppiliappanck2263 жыл бұрын

    அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும் அண்ணா

  • @trendingworldnow
    @trendingworldnow3 жыл бұрын

    So beautifully explained. Your knowledge of astrology is immense. 45 minute video seemed to end in minutes

  • @rusha1697
    @rusha16973 жыл бұрын

    Your beginning song is very nice. My husband will always listen to that and ask chinna raj?

  • @rajathisimplesamayal9345
    @rajathisimplesamayal93453 жыл бұрын

    Niraiya video podunga, arumai, pechu nagaisuvai kalandhu arumai

  • @vetrivelu3651
    @vetrivelu36513 жыл бұрын

    புது மாதிரியான விளக்கம் சூப்பர்

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb3 жыл бұрын

    ஆக, இன்றைய நிகழ்வு ஒன்றே போதும் திருக்கணிதமே சிறந்தது என்பதற்கு. இதற்கும் மறுப்பெதும் வைத்திருப்பீர்களே.

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan75453 жыл бұрын

    Super tamil sir. Ungal tamil கேட்டுக் கொண்டே இருக்கலாம் 🙏👍

  • @venkadakrishna8586
    @venkadakrishna85863 жыл бұрын

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது அந்த வகையில், நடப்பு காலாங்களில் "தற்கொலை"என்பது நிறைய நடக்கிறது.. குறிப்பாக நடிகைகள் (பாண்டியன் ஸ்ட்டோர் சித்ரா) ஏன் இப்படியான முடிவை எடுக்கிறார்கள்? இதை ஜோதிடம் எவ்வாறு பார்க்கிறது.. மேலும் ஆயுள் காரகன் சனிஸ்வர பகாவான் செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் கொடுத்து, ஆயுளை மட்டுமே பறிப்பது ஏன்?? நேரம் கிடைக்கும் போது இதைப் பற்றி வீடியோ பதிவு செய்யவும் நன்றி..

  • @SamyugdhaKG
    @SamyugdhaKG3 жыл бұрын

    Sir 10th place guru, sani 2 vagram 10.3.81 2.10 am Udumelpet next?

  • @rusha1697
    @rusha16973 жыл бұрын

    Good explanation. Good things happen to all .🙏

  • @vigneswarithavakumaran153

    @vigneswarithavakumaran153

    2 жыл бұрын

    We dony want songs

  • @manimaran2442
    @manimaran24423 жыл бұрын

    In my charts, Guru Sank and kethu are in the 10th position. What is the significance. Please enlighten. Thank you

  • @lkarapagavalli3412
    @lkarapagavalli34123 жыл бұрын

    நீங்கள் கூறுவது போல வாக்கிய பஞ்சாங்கம்தான் வானியலோடும் ஒத்துபோகிறது அப்படினா சனி இனிமேல்தான் மகரத்துக்கு வரபோகிறார் அப்ப இதுவரை பார்த்து வேறும் Trailer தானா main picture இனிமேல்தான் வரபோகுதா. Trailer யே இவ்வளவு terror ஆக இருக்கு Main Picture எப்படி இருக்க போதோ.

  • @compassion7243

    @compassion7243

    3 жыл бұрын

    I personally don't believe NASA data...full of Bullshit...and confuse the world...the work of illumaniti...even though they said near...its 400 million miles...away...so it could be the distance frm thansu and makaram...

  • @senthil358
    @senthil3583 жыл бұрын

    அண்ணா புகைப்படம் அருமை...

  • @cv-ve2gy
    @cv-ve2gy3 жыл бұрын

    இந்த நிகழ்வு மூலம் வாக்கிய பஞ்சாங்க சனி பெயர்ச்சியே சரி என்று எடுத்துக் கொள்ளலாமா சார்?

  • @Venugopal-tk7hb

    @Venugopal-tk7hb

    3 жыл бұрын

    அப்படியென்றால் குரு தனுசில் உள்ளதா? குரு பெயர்ச்சியாகி மகரத்தில் அல்லவா உள்ளது.

  • @sithvinayagamvishnukumaran4093

    @sithvinayagamvishnukumaran4093

    3 жыл бұрын

    அந்த காலத்தில் கிரகங்களின் நிலை வாக்கிய பஞ்சாங்கம் படி சரியாக இருந்தது. ஆனா தற்போதைய கிரகங்களின் நிலை திருக்கணித பஞ்சாங்கம் படி தான் சரியாக உள்ளது. நாம் வாழும் பூமியிலே பூகம்பம், இயற்கை அழிவுகள் ஏற்படும் போது பூமியின் சுழச்சி, வேகத்தில் மாற்றம் ஏற்படும் போது.. நமக்கு கண்ணுக்கு புலப்படாத வான்வெளியில அந்த கிரகங்களில் வீண்கற்கள் மோதுண்டும் அந்த கிரகங்களின் சுழச்சி, வேகத்தில் மாற்றங்கள் நடந்து இருக்கிறது. அவை இன்னும் வாக்கிய பஞ்சாங்கத்தில் திருத்தப்படாமல் இருக்கு. திருக்கணித பஞ்சாங்கம் செய்மதி மூலமாக கிரகங்களின் தற்போதைய நிலையை சரியாக சொல்லுகிறது. இன்று இரவு நீங்க 6 மணிக்கு பிறகு தென்மேற்கு திசை நோக்கி வானத்தை பாருங்க குருவும், சனியும் மகர ராசியில் ஒன்றாக சேர்ந்து தெரியும். குருவும் சனியும் ஒரே டிகிரில சேர்ந்து வானத்துல நமது கண்ணுக்கு தெரியும். இதிலையே வாக்கிய பஞ்சாங்கத்தில் இருக்கும் கிரக நிலைகள் பிழை என்று நிருபிக்க முடியும்.

  • @rajendrank4399
    @rajendrank43993 жыл бұрын

    பாமரனுக்கு ஒரு பஞ்ச் வைத்து சனி வக்கரப் பார்வைக்கு விளக்கம் அளித்துள்ளீர்கள் பலன் பெறுவர் நம் மக்கள்

  • @medicalhotspot8783
    @medicalhotspot87832 жыл бұрын

    ஐயா, என் கட்டத்தில் சனியை குரு 1 degree...வித்தியாசத்தில் விலகி அடுத்த ராசியில் நிற்கிறது. இப்படிப்பட்ட அமைப்பு இணைவா இல்லையா?

  • @jsivacbe
    @jsivacbe3 жыл бұрын

    As per Vakiya panchangam Jupiter 06 Degree Capricon 41' 14" and Saturn 06 Degree Capricon 23' 03" both are conjuncting at 06.50 pm. only difference is minutes at 06.50 pm on 21-Dec-2020

  • @jsivacbe

    @jsivacbe

    3 жыл бұрын

    @@vinu.devarajan Yes Vinu...You are Right...Still Sani is in Dhanusu as per vakya panchangam and Guru is in Makara. But the effects are happening as per vakya for me and thats why I trust vakya. Today actually I signed a big contract and the project starts from first week of Jan. Almost I lost a lot during this Covid19 and all of sudden I got it for another 3 years. I believe that 3 years project I got as Sani in that house for almost 2.5 to 3 years. Thanks

  • @BalaMurugan-yq3pw
    @BalaMurugan-yq3pw3 жыл бұрын

    தமிழ் தாய் உங்கள் நாவில் உள்ளார். இந்த அழகிய தமிழில் சனி மகா திசை பற்றி விளக்கவும்.

  • @komalanav544
    @komalanav5443 жыл бұрын

    சிறப்பான பதிவு சேர்.நன்றி

  • @arjunm3872
    @arjunm38723 жыл бұрын

    Sir In my jathagam Jupiter and Saturn are together. Can you please look at my jathagam 23/10/1999 4.10am rasipuram (namakkal).

  • @Mrsaransing

    @Mrsaransing

    3 жыл бұрын

    It's positive for your life

  • @srinivasanvenkatachalam3374
    @srinivasanvenkatachalam33743 жыл бұрын

    Super example horoscope see 27.7.69 1.52am kumbakonam try it

  • @sivarasana5566
    @sivarasana55663 жыл бұрын

    very nice speach. excellent explanations sir

  • @swapvt
    @swapvt2 жыл бұрын

    Very interesting। :)

  • @user-mx5vr8vg4e
    @user-mx5vr8vg4e Жыл бұрын

    Simha lagna 7veedu sani vakkram but guru 3veetla erunthu 5vathu parvai sani uh pakkuraru.. This is good or bad sir

  • @saransa7167
    @saransa71673 жыл бұрын

    அண்ணா ஒரு சந்தேகம் வாக்கிய படி சனி தனுசில் ஆனால் இப்பொழுது குரு சனி இணைவு எப்படி விளக்குங்கள

  • @vigneshwaran1813
    @vigneshwaran18133 жыл бұрын

    I have been trying for a month to book a appointment with you..but the numbers mentioned in mail are not reachable all the time..please tell the possible way

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand58723 жыл бұрын

    வணக்கம் அய்யா ராகுவோட சாரத்தில் குரு இருந்து தசை நடத்தும் போது முதல் பாதி யோகமாகவும் அடுத்த எட்டாண்டுகள் குருபார்த்த இடமெல்லாம் அடிவாங்கி வாரத்திற்கு தொழிலாளர் களுக்கு லட்சம்தந்ததுபோய் ஒன்று மில்லாமல்செய்து கோயில் பூசாரியாகவும்வேலைசெய்தார் ஒருஜாதகர் என்று பதிவிட்டிருந்தீர். நன்றி.

  • @palanichamy.S
    @palanichamy.S2 жыл бұрын

    Excelent dir

  • @SamyugdhaKG
    @SamyugdhaKG3 жыл бұрын

    Sir 2 vagram sollunga guru,sani 10 the place pls

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy59293 жыл бұрын

    வணக்கம் சகோதரா. அப்பப்பா என்ன ஒரு நீண்ட விளக்கம். அருமை. சனியும் குருவும் சேர்ந்தால் சண்டாள யோகம் என்பதுஇங்கே வேலை செய்யாதா. எப்படியோ கொரானாவில் இருந்து மக்கள் வெளிவரும் நிலையில் மீண்டும் கொரானா கோவிட் 20 என்ற பெயரில் புதிதாக தலை எடுத்துள்ளது.இதன் நிலை ......

  • @videokings5868
    @videokings58683 жыл бұрын

    Guru sani ragu 12 il irunthal kanni lknam laknathi suriyan sukran N

  • @mageshr7305
    @mageshr73052 жыл бұрын

    ஐயா என் இளைய மகனின் ஜாதகத்தில் நீங்கள் சொன்னவை அனைத்தும் உள்ளது.ஆனால் துலா லக்னத்திற்கு 9 ஆம் பாவத்தில் ராகு புதன் சூரியன் சேர்ந்து என் கவலையை பெரிதாகிவிட்டது. என் ஆயுள் கெடுமோ என் பிள்ளைக்கு பிள்ளைகள் பிறக்குமோ என்று? 24/06/2020 02-52 PM

  • @gowrydevas4909
    @gowrydevas49093 жыл бұрын

    some thing different and nice

  • @venkatwaterpure9158
    @venkatwaterpure91583 жыл бұрын

    சார் super, கடைசியா என் வயிற்றில் பால் வார்தீங்க. வக்ரசனி பார்வை நன்மை செய்யும் என்று

  • @NaanungalMesthiri
    @NaanungalMesthiri2 жыл бұрын

    சனியும் குருவும் சேர்ந்தால் பிரம்மகத்தி தோசமா ஐயா

  • @karnan57
    @karnan573 жыл бұрын

    Crystal clear explanation sir 💐🤝👍

  • @sivasermakani4759
    @sivasermakani4759 Жыл бұрын

    அண்ணே வணக்கம்ணே ஒரு சின்ன பதிவு ரிஷப ராசிக்கு குரு பகவான் நன்மை செய்ய மாட்டார் என்று சொல்றாங்க மேஷ ராசிக்கு நல்லது பண்ணுவார் என்று சொல்றாங்க ஆனா ஒருவர் ஜாதகத்தில் ராசி ரிஷபமாக இருந்து லக்னம் மேஷம் ஆக இருந்தால் அவருக்கு குரு திசை நடந்தால் நன்மையை செய்வாரா செய்ய மாட்டாரா இது என்னுடைய கேள்வி இதற்கு பதில் கிடைக்குமா இது போல எல்லா ராசிகளுக்கும் இதே மாதிரி இருந்தால் ஒரு வீடியோ போடுங்க இது எல்லோருக்கும் யூஸ் ஃபுல்லாக இருக்கும்

  • @SamyugdhaKG
    @SamyugdhaKG3 жыл бұрын

    My family life very struggle guru ,sani vagram

  • @user-cs7fp6tu3u
    @user-cs7fp6tu3u2 жыл бұрын

    Super sir

  • @tani13tani54
    @tani13tani542 жыл бұрын

    லக்கினம்த்தில் இருந்து 10ல்புதன் குரு சனி இனைவு இருந்தால் எப்படி இருக்கும் ஐயா

  • @sasikala-ci2fw
    @sasikala-ci2fw3 жыл бұрын

    குரு சனி ஏழாம் பார்வை பலன் சொல்லுங்கள் ஐயா

  • @subburaj948
    @subburaj9483 жыл бұрын

    குருவும் சனியும் இணைவில் அம்புட்டு விசயங்கள் இருக்கா சார் வடிவேலு சொன்னமாதிரி என்னதான் சொல்ல வாறீங்க சார்

  • @m.vaijeyanthimala4608
    @m.vaijeyanthimala46083 жыл бұрын

    ஐயா, எனது ஜாதகத்தில் குரு சனி&செவ்வாய் இணைவு உள்ளது 12/06/1980,10.48pm.

  • @manoactor6917
    @manoactor69173 жыл бұрын

    ஐயா வணக்கம் சனி 3-ஆம் பார்வையாக குருவை பார்க்கிறது விருச்சிகத்தில் சனி உள்ளது மகரத்தில் குரு உள்ளது அந்தப்பார்வை நன்மை தருமா கூறுங்கள் ஐயா நன்றி

  • @arunkumar.s8872
    @arunkumar.s88723 жыл бұрын

    கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் என்னுடைய வேலை போய்விட்டது கொரானா வைரஸ் காரணமாக என்னை கம்பெனியில் இருந்து வெளியே அனுப்பி விட்டனர் தற்பொழுது வேலை இல்லாமல் மூன்று மாதமாக கஷ்ட படுகின்றேன் நான் எந்த வேலைக்கு சென்றாலும் அதிகபட்சமாக ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் தான் வேலை பார்க்கின்றேன் அதற்குள் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தேன் வேலையில் இருந்து வெளியேறி விடுகின்றேன் இதற்கு காரணம் என்ன ஐயா என்னுடைய பத்தாம் அதிபதி செவ்வாய் நீசம் ஆனது இதற்கு காரணமா அல்லது தற்போது சுக்கிர தசையில் ராகு புத்தி நடப்பது காரணமா எனக்கு எப்பொழுது நிரந்தரமான வேலை கிடைக்கும் நான் நிரந்தரமான வேலைக்கு செல்வதற்கு ஏதாவது பரிகாரம் கூறுங்கள் ஐயா செவ்வாய் காக ஏதாவது பரிகாரம் செய்தால் எனக்கு வேலை நிலைத்து நிற்குமா ஐயா தயவு செய்து ஏதாவது ஒரு பரிகாரத்தை கூறுங்கள் அல்லது என்னுடைய இந்த வேலை பிரச்சனை எப்பொழுது தீரும் ஐயா நான் நிரந்தரமாக வேலை பார்த்து என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் ஐயா..8-6-1989..kanchipuram..8.50 AM

  • @jsivacbe
    @jsivacbe3 жыл бұрын

    from this we can conclude the Saturn is transiting to Makara rasi now only. Mot in Jan 2020.

  • @pcpraman3219

    @pcpraman3219

    3 жыл бұрын

    @@vinu.devarajan yes... you are hundred percent correct... astrologer chinnaraj trying to mislead everyone.. he has no knowledge in astrology

  • @jsivacbe

    @jsivacbe

    3 жыл бұрын

    @@vinu.devarajan However, temples in India are following the Vakya almanac based on ancient calculations. According to this ancient calculation, Saturn will be entering Capricorn on Dec. 26, 2020. All the Powerspots will be conducting special Poojas on this day to invoke the blessings of transit Saturn. I agree with you that Saturn transit happened in Jan itself. I always follow Vakya almanac. I am now 56 years and the saturn learnt me a lot of life lessions. Whenever any Saturn or Jupiter transits happens during Vakya almanac I used to get an impact and thats the reason Not here to argue whether the saturn is moved in Jan or Dec. But both the planets are now in Makara thats for sure.

  • @manoactor6917
    @manoactor69173 жыл бұрын

    சனி 3ஆம் பார்வையாக ஒவ்வொரு வைப்பதில் எதிர்பார்க்கிறது சனி வீட்டில் குரு செவ்வாய் வீட்டில் சனி இந்த பார்வை நன்மை நடக்கும் கூறுங்கள் ஐயா

  • @selvam.a
    @selvam.a3 жыл бұрын

    Some astrologist will takes notes from this video. Sure.

Келесі