குரு அருள் உனக்கு இருக்கிறது. உன் மதிப்பு உயரும். சண்டையிட்டவர் திரும்ப வருவார்/SAI BABA ADVICE/

#anbesai
#saibaba
#saibabaquotesintamil
#saibabadailymessagesintamil
#omsairam
#santhosh
#vishnu
#saibabaadvice
#saibabamiracle
#miracles
#சாய்
#saibabablessing
#spiritualspeechintamil
#selfconfidenceintamil
#motivationalspeechintamil
#
#successinlife
#successintamil
#goodvibration

Пікірлер: 262

  • @nisha-3865
    @nisha-386514 күн бұрын

    சாய்ராம் எனக்கு நோய் தீரும் என்று நம்பிக்கை இருக்கிறது ஓம்சாயிராம்

  • @meenatchiramaligam4706
    @meenatchiramaligam470614 күн бұрын

    என்னம் சொல் செயல் வெற்றி நிச்சயம் இது சாயின் சத்தியம்❤ 🙏🏻

  • @Gomathi11.11jothi
    @Gomathi11.11jothi14 күн бұрын

    ஓம் சாய் ராம் ❤நன்றி சாய் அப்பா ❤நன்றி அண்ணா ❤என் சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ❤ஜெய் சாய் ராம் ❤🙏🙏🙏

  • @devinatarajan7711

    @devinatarajan7711

    14 күн бұрын

    சாய் அப்பா என்றும் நம்முடன் துணையாக இருப்பார்🙏🙏🙏வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏 இனிய இரவு வணக்கம் சகோதரி 🤯🤯🤯

  • @S.Saiswetha
    @S.Saiswetha14 күн бұрын

    Engaluku thunaiya erunga appave❤❤❤❤❤❤

  • @imbambala2135
    @imbambala213514 күн бұрын

    அன்பே ஜெய் சாய் அப்பா என்றும் நீங்கள் தான் துணை நன்றி அப்பா❤❤❤❤❤

  • @Jenchika97
    @Jenchika9714 күн бұрын

    ❤ ஓம் சாய் ராம் ❤

  • @raghukrishnan7993
    @raghukrishnan799313 күн бұрын

    நல்லது நினைப்போம் நல்லது நடக்கும் காலை வணக்கம் ஓம் ஸ்ரீ சாய் அப்பா நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕 ஓம் ஸ்ரீ சாய் அப்பா நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕 ஓம் ஸ்ரீ சாய் அப்பா நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕

  • @jananiprabakaran3870
    @jananiprabakaran387014 күн бұрын

    Sai appa please bless my feild and life success with your blessings Sai appa

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj373014 күн бұрын

    சாய் அப்பாவின் வாக்கு தத்துவம் என்னம் சொல் செயல் இது வெற்றி நிச்சியம் சாயின் தத்துவம் ❤❤❤

  • @ThiruThiru-zx8tj
    @ThiruThiru-zx8tj14 күн бұрын

    திரு

  • @kavithasenthil7132
    @kavithasenthil713214 күн бұрын

    ஓம் சாய் அப்பா. எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கை இருந்தது. நன்றி சாய் தம்பி.

  • @arumugamyoga83
    @arumugamyoga8314 күн бұрын

    Om sai ram appa all anbesai family member's good health and happiness god blessings om sai ram

  • @sumathikumaran5554
    @sumathikumaran555413 күн бұрын

    🙏🏼OM SAI RAM APPA THUNAI 🙏🏼 NANDRI SAI APPA 🙏🏼 ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thulasidevithulasi3582
    @thulasidevithulasi358214 күн бұрын

    ❤❤ ஓம் அன்பே சாய்ராம் அப்பா துணை நன்றி 🙏❤️ குருவே சரணம் குருவே துணை இறைவனுக்கும் பிறபஞ்சத்திற்க்கும் கோடான கோடி நன்றி 🙏❤️💜 என் உயிரின் உயிரான அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இரவுவணக்கம் வாழ்க வளமுடன் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் சந்தோஷ் சாய் விஷ்ணு சாய் அவர்களுக்கும் நன்றி 🙏💐🙏 நம்பிக்கை 💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Indian-rc2th
    @Indian-rc2th14 күн бұрын

    அன்பே சாய் தம்பி எனக்கு உங்கள் ஃபோன் எண் வேண்டும் ஓம் சாய் ராம் நன்றி சாய் அப்பா நன்றி அன்பே சாய் தம்பி நன்றி நன்றி நன்றி

  • @srisaktheeswari5635
    @srisaktheeswari563514 күн бұрын

    ❤ஓம் சாய் ராம் ❤அன்பே சாய் சொந்தங்களுக்கு இனிய இரவு வணக்கம் ❤🤗🙏🙏சாய் அப்பா எப்பவும் எங்களுக்கு துணையாக இருப்பார் ❤ஜெய் சாய் ராம் ❤🙏🙏🙏

  • @anuanuu872
    @anuanuu87214 күн бұрын

    Enn குழந்தை Discipline அன்பான இரு‌க்க வே‌ண்டு‌ம் நல்ல முறையில் படிக்க வேண்டும் என் கணவர் கோவம் வர கூடாது அப்பா நீங்க தான் துணை

  • @mallikamallika5826
    @mallikamallika582614 күн бұрын

    அன்பை...நிரைந்த..பாசம்மலர்ந்த..அன்பன....சாய்..அப்பா..இனிய.இரவு..வணக்கம்..அன்பு...சாய்..குடும்பம்...அனைவருக்கும்...அன்பு..சாய்....சாந்தோஷ்...தம்பி...என்..சேல்ல..விஷ்னு..தம்ப..என்..அனைத்த..ஜீவராசிகளும்..இனிய.இரவு..வணக்கம்..வழ்க.வளமுடன்...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @devinatarajan7711

    @devinatarajan7711

    14 күн бұрын

    ஓம் சாய் அப்பா அன்பு சகோதரி இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @gomathyashokkumar9676
    @gomathyashokkumar967614 күн бұрын

    Om Sai Ram 🙏 gud nyt anbu pasamegu athmarthama namm sai appa 🙏 Santosh vichu thambikum ❤❤❤sai sonthagal anaivarukum ❤❤❤ nandri nandri Sai appa 🙏 sai thambikum ❤❤ jai sai ram 🙏

  • @Jenchika97
    @Jenchika9714 күн бұрын

    ஓம் சாய் ராம் ❤

  • @user-md2jn8wy7k
    @user-md2jn8wy7k14 күн бұрын

    Om sai appa nantry 🙏

  • @vikarnanvasanthakumaren9353
    @vikarnanvasanthakumaren935314 күн бұрын

    Om Sai Ram Anbaye Sai Ram Nantry. Sai Appaaa

  • @radhikaraman235
    @radhikaraman23514 күн бұрын

    Om Sai Ram 🙏🙏🙏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi IravuVanakkam 🌹🙏🌹♥️💐🙏🙏🙏🙏🙏🙏🙏 Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramyasanmugam5080
    @ramyasanmugam508014 күн бұрын

    ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏

  • @mallikamallika5826

    @mallikamallika5826

    14 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umadevimathunatraj2955
    @umadevimathunatraj295514 күн бұрын

    Omsaiappa

  • @Saiarthi.
    @Saiarthi.14 күн бұрын

    பயிற்சி எல்லாரும் முற்சி பண்ணுவோம் எல்லாரும் சாய் அப்பாவிடம் ஆசிர்வாதம் பெறுவோம் 👌நன்றி சந்தோஷ் சாய் ராம் 🙏ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹🌹🌹

  • @mallikamallika5826

    @mallikamallika5826

    14 күн бұрын

    அன்பு..சாய்..ராம்..பயிர்சி..அனைவரும்..முயற்சி..சேய்யுவோம்..சாய்ராம்...❤❤❤❤❤❤❤

  • @Saiarthi.

    @Saiarthi.

    14 күн бұрын

    @@mallikamallika5826am myarchi pannuvom anbu sagodhari vetri adaivom jai sai ram🙏🙏🙏🙏

  • @jeyalakshmi5766
    @jeyalakshmi576614 күн бұрын

    நம்பி க் கை உள்ளது முழுமையாக இந்த விரத நாட்களை கடை பிடிப்போம். என்று நம்புகிறேன்

  • @arun671
    @arun67114 күн бұрын

    சூப்பர் சூப்பர் சூப்பர் அற்புதமான ஆடியோ இதுமாதிரி ஒரு பயிற்சியை பெற நாம் அனைவரும் பாக்கியம் பெற்றுள்ளோம் இந்த பயிற்சியின் மன கட்டுபாடு உணவு கட்டுபாடு மௌன விரதம் இவை அனைத்தும் நிறைய நிறைய அற்புதங்களை நமக்கு வழங்க காத்துககொண்டு இருக்கும் பொக்கிஷங்கள் சூப்பர் அற்புதமான விஷயம் அனைத்தும் அழகு🙏🙏🙏

  • @porselvik1754

    @porselvik1754

    13 күн бұрын

    Ennaku100’Percent. Nambikai. Ullathu

  • @saipravee1379
    @saipravee137914 күн бұрын

    🙏 Nandri 🙏 saiappa 🙏

  • @saieswari2597
    @saieswari259714 күн бұрын

    ஓம் சாய் ராம் 🙏 நன்றி சாய் அப்பா 🙏 சந்தோஷ் அம்மா 🧡🧡🧡💛💛💛💛💛💛💛💛💛💛💛 விஷ்ணு தம்பி 🧡🧡🧡💛💛💛💛

  • @anupriyasai2559
    @anupriyasai255914 күн бұрын

    🌺🌺🌺 kodana Kodi nantri 🌺 anbe sai appa 🌺🌺🌺

  • @vinothiniselvarasa8210
    @vinothiniselvarasa821014 күн бұрын

    Thanks appa 💞 om sai ram 🙏🙏🙏🙏💐😭 en face la palaija happy Venum kodungappa😭😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @padminirajendran7639
    @padminirajendran763914 күн бұрын

    சாய் அப்பா அந்த 48 நாட்கள் நாங்கள் எப்படி இருக்கனும் என்பதை கட்டளை இடுங்கள் சாய் அப்பா🙏🙏🙏🙏நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏அன்பே சாய் pure 100%

  • @user-th5bk4xm2n
    @user-th5bk4xm2n14 күн бұрын

    என் சந்தோஷ் அண்ணாவுக்கும் மற்றும் அன்பே சாய் குடும்பம் அனைவரும் வாழ்க வளமுடன் மற்றும் எனது மனமார்ந்த நன்றிகள் பல...❤❤❤❤❤

  • @mallikamallika5826

    @mallikamallika5826

    14 күн бұрын

    அன்பு..சாய்..ராம்..இனிய..இரவு..வணக்கம்..வழ்க..வளமுடன்..❤❤❤❤❤❤❤

  • @sulochana376
    @sulochana37614 күн бұрын

    இனிய இரவு வணக்கம் அன்பு அப்பா 48நாள் பயிற்ச்சியில் நான் கலந்து கொள்கிறேன் நன்றிகள் சாய்யப்பா நன்றிகள் சாய் சந்தோஷ் நன்றி வணக்கம் ❤️🙏💚🙏🩷🙏💛🙏💜🙏💙🙏❤️

  • @HINATA-tf9mk
    @HINATA-tf9mk14 күн бұрын

    Om sairam..,..plz sai appa en koodavey irungapa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-du6bs7we4t
    @user-du6bs7we4t14 күн бұрын

    ❤❤❤❤🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🙏🌹🙏🌹ஓம்.சாய். ராம். அப்பா. உங்கள். வருகைக்கு பல கோடி நன்றிகள்❤❤❤❤❤❤❤எங்கள்.உயிர் அண்ணாவுக்கு. தம்பிக்கு. கோடான கோடி நன்றிகள்❤❤❤❤.நம்.குடும்ப. அனைவருக்கும் அன்பு நிறைந்த. இரவு வணக்கம்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mallikamallika5826

    @mallikamallika5826

    14 күн бұрын

    அன்பு..சாய்..ராம்..இனிய.இரவு..வணக்கம்...வழ்க..வளமுடன்...❤❤❤❤❤❤❤❤

  • @arun671
    @arun67114 күн бұрын

    அன்பே சாய் அவர்கள் ஆடியோ மற்றும் வீடியோ அற்புதம் அருமை அழகு அறிவு ஆனந்தம் சூப்பர்

  • @saiprakashvr7725
    @saiprakashvr772514 күн бұрын

    Om sairam 🙏 anbaana Anbe sai swanthangal anaivarukum iniya iravu vanakkangal 🙏❤️🙏anaivarukum 🙏❤️🙏 nandrikal sai anna 🙏❤️🙏 nandrikal sai appa 🙏❤️🙏

  • @muthuselvimuthuselvianusha5260

    @muthuselvimuthuselvianusha5260

    14 күн бұрын

    அன்பு ❤ வணக்கம் சாய் அண்ணா.... 👍🤗💙

  • @saiprakashvr7725

    @saiprakashvr7725

    14 күн бұрын

    @@muthuselvimuthuselvianusha5260 good night ma 👍

  • @arun671
    @arun67114 күн бұрын

    நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்

  • @sarulendran4011
    @sarulendran401113 күн бұрын

    ஓம்சாய்ராம் முயற்ச்சிப்போம்

  • @user-wn3cu1oy9p
    @user-wn3cu1oy9p14 күн бұрын

    Om sai Ram 🙏 ellorukkum vetri nichyam

  • @nkousalya7167
    @nkousalya716714 күн бұрын

    Om Sai Ram nandri Sai Appa 🙏🙏❤️❤️ Anbe Sai Sonthangal anaivarukkum irayu vanakkam 🙏🙏❤️❤️🎉🎉 Sai Appa vin midhu yenakku adiga nambikai ulladhu Jai Sai Ram 🙏🙏❤️❤️ hindraiya vakku thathuvam "yennam sol seyal" hidhu Vetri Nichayam Sahin sathiyam Jai Sai Ram 🙏🙏❤️❤️

  • @user-pl3zw7tx7n
    @user-pl3zw7tx7n14 күн бұрын

    எனக்கு கடன்கள் தீர்ந்தது என்று நூறு சதவீதம் உண்மை யாக நம்புகிறேன் என்னால் முடிந்த வரை இந்த 48 நாள் பிறாத்தனையில் கலந்து கொள்கிறேன் சாய் அப்பா உங்கள் துணை எனக்கு வேண்டும் சாய் அப்பா ❤❤❤

  • @Saiarthi.

    @Saiarthi.

    14 күн бұрын

    நல்லதே நடக்கும் சாய் ராம் 🙏🙏🙏ஜெய் சாய் ராம் 🙏

  • @user-rm3sl1bq9u

    @user-rm3sl1bq9u

    14 күн бұрын

    நன்றி 🙏 நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி 🙏🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 நன்றி நன்றி அப்பா சாய் அப்பா 🙏

  • @mallikamallika5826

    @mallikamallika5826

    14 күн бұрын

    அன்பு..சாய்..ராம்..என்றும்..அப்பா..துணையாக..இருப்பார்...சாய்..ராம்..❤❤❤❤❤❤❤

  • @SingariS-ud3zm

    @SingariS-ud3zm

    13 күн бұрын

    ஓம் சாய் ராம் எல்லாம் கண்டிப்பாக நிரவேரு எல்லோருக்கும் நிச்சயமாக நடக்கும் ஓம் சாய் ராம் நன்றி நல்லதே நடக்கும் ஓம் சாய் ராம்

  • @ramadevdevadass8856
    @ramadevdevadass885614 күн бұрын

    Enakunampikai erukudu Sai appa

  • @anithashanmugan2170
    @anithashanmugan217014 күн бұрын

    Om Sai Ram...

  • @Muthurathinam.11
    @Muthurathinam.1114 күн бұрын

    ஓம் சாய் ராம் 100% நம்பிக்கை இருக்கிறது.

  • @ranihhamadi
    @ranihhamadi14 күн бұрын

    அன்பு நிறைந்த சாய் அப்பாவுக்கும் நம் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் 🙏🏻💐🙏🏻 உலகத்தில் வாழும் அனைத்து உறவுகளும் நலமுடனும் வலமுடனும் வாழ அருள் புரியுங்கள் குருவே போற்றி 🪔💐🙏🏻 நம் அன்பே சாய் உறவுகள் அனைவருக்கும் வெற்றி நிச்சயம் இது சாயின் வாழ்க வளமுடன் நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-wv6tv7mk9r
    @user-wv6tv7mk9r13 күн бұрын

    ❤❤❤❤❤ ஓம் சாய் ராம் அப் பா அனைத்து அன்பே சாய் உறவுகள் வெற்றி பெற்று மீண்டும் வந்ததர்க்கு நன்றி அப் பா 😊😅😊😅😊

  • @saisakthi6337
    @saisakthi633713 күн бұрын

    மிக்க மகிழ்ச்சி சாய் அண்ணா. தங்களின் இந்த வீடியோ மிகுந்த அளவில் மகிழ்ச்சி அளிக்கிறது.எங்களின் நெஞ்சை பிளந்து பார்த்தால் நிச்சயம் அன்பே சாய் தான் இருக்கும் அண்ணா. கோடான கோடி நன்றிகள் சாய் அப்பா

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha526014 күн бұрын

    ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் அண்ணா 100% நம்பிக்கை இருக்கிறது அண்ணா .... அதன் 48 நாட்கள் ல நம் சாய் சொந்தங்கள் அனைவரும் வெற்றி பெறுவோம் அண்ணா .... சாய் அப்பாவின் ஆசீர்வாதத்தோடு நம் வெற்றி பெறுவோம் அண்ணா ...... இது எல்லாம் உணவு கட்டுப்பாடு மனக்கட்டுப்பாடு மௌனவிரதம் சவால் 👍 தான் அண்ணா .... அதன் சவால்களை ( அப்பாவின் அருளால் ) வெல்வோம் அண்ணா ..... 👍🤗💙நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏

  • @indradevesingaram218
    @indradevesingaram21814 күн бұрын

    முழுமையான நம்பிக்கை உள்ளது தம்பி ஓம் சாய்அப்பாஅன்பேசாய்அப்பா.

  • @user-fq7ft9wb6p
    @user-fq7ft9wb6p14 күн бұрын

    Sai Appa anakku nampikgei erukgirathu nanri Sai Appa anakku nalla vali kattungal appa ean maganei elanthu thavikegeraen thavam erukgeraen aen uoyirukgu uoerana aen Magan vanthu peragkunum Sai Baba appa Om Sai Ram Om Sai Ram Om Sai Ram 🙏🙏🙏😭😭😭🌷🌷🌷🌷🥀🥀🥀🥀🌹🌹🌹🌹🌹🌹💥💥💥💥☀️🌟⭐🌸🌺🌻🌼☘️🍀💮💐💫💫❤️❤️❤️❤️👏👏🙏🙏🙏🙏🙏🙏🌴🌴🌴

  • @VeniA-cs4mk
    @VeniA-cs4mk14 күн бұрын

    நன்றிசாய்அப்பாநிங்கள்செலகிறாவார்த்நைகள்அனைத்தும்உன்யைஉங்கலுக்குஎப்படிநன்றிசெல்கிறதுஎன்ருதெரியலா

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan405314 күн бұрын

    என் அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏

  • @mallikamallika5826

    @mallikamallika5826

    14 күн бұрын

    அன்பு...சாய்..ராம்..இனிய.இரவு..வணக்கம்..வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤

  • @indradevesingaram218
    @indradevesingaram21814 күн бұрын

    இன்றைய வாக்கு தத்துவம்என்னம். சொல். செயல். இதன்படி செல்வோம். வெற்றி நிச்சயம் இது சாயின்சத்தியம்.

  • @shanthiv8243
    @shanthiv824314 күн бұрын

    Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Nite My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐

  • @Bavani-yo5fo
    @Bavani-yo5fo14 күн бұрын

    ஓம்சாய்ராம்❤அனைவருக்கும் இரவு வணக்கம்❤சந்தோஷ் தம்பி நான் பயிற்சிக்கு நான் தயாராக உள்ளேன்❤சாய் அப்பாவை நம்பி உள்ளேன் என் சாய் என்னை ஓவ்வொரு நாளும் வழிநடத்துவார்❤என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது❤இது ஒரு நல்ல விஷயம் தம்பி உங்களுக்கும் என்சாய் அப்பாவிற்கும் கோடானுகோடி நன்றிகள்❤இந்த பயிற்சி முடிந்த உடன் நம் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது சாய் அப்பா என்றுமே நம்முடனே இருக்கிறார்❤❤❤

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj373014 күн бұрын

    சாய் தம்பி கற்று கொள்ளுகிறோன் ❤

  • @Muthurathinam.11
    @Muthurathinam.1114 күн бұрын

    வணக்கம் அண்ணா இந்த 48 நாள் விரதமுறையில் நிச்சயம் நான் achieve பண்ணுவேன் அண்ணா . சாய் அப்பாவின். விருப்பத்தை நான் நிச்சயம் நிறைவேற்றி நானும் நிச்சயம் ஜெயிப்பேன். நன்றி அப்பா நன்றி அண்ணா ஜெய் சாய் ராம்

  • @lakshmikumar5550

    @lakshmikumar5550

    13 күн бұрын

    இனிய காலை வணக்கம். அன்பு சகோதரி. வாழ்க வளமுடன்.

  • @user-dw9ob8vy3h
    @user-dw9ob8vy3h14 күн бұрын

    ஓம் சாய் ராம் சாய் அப்பாவுக்கு எனது இனிய இரவு வணக்கம் என் குடும்பம் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்க வேண்டும் அப்பா ஓம் சாய் ராம் 🙏🙏

  • @user-dw9ob8vy3h

    @user-dw9ob8vy3h

    14 күн бұрын

    ஓம் சாய் ராம் சாய் ராம் அண்ணா இந்த 48 நாள் பூஜையில் எனக்கு கலந்து கொள்ள முடியாது நான் குவைத்தில் வேலை செய்கிறேன் என் குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் அண்ணா, ஓம் சாய் ராம் ஜெய் சாய்ராம் 🙏🙏

  • @indradevesingaram218
    @indradevesingaram21814 күн бұрын

    ஓம் சாய்அப்பாஅன்பேசாய்அப்பா. மௌன விரதம் இருக்கின்றேன். குடும்பத்தில் யாருடனும் கோபம் அடைய மாட்டேன்.. கோபத்தை எப்பவேகுறைத்துகொண்டேன். இனிமுழுமையாகுறைந்துவிடும்சாய்தம்பி. நாற்பத்து எட்டு நாட்களில் நல்ல முறையில் பாடம்படித்துகொள்வேன்சாய்தம்பி. அப்பாவிற்கு கோடாணகோடிநன்றிகளும்நமஸ்காரங்களும். சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்.

  • @saieswari2597
    @saieswari259714 күн бұрын

    ஓம் சாய் ராம் 🙏. எனக்குள் கேள்வி வரும் குழப்பங்கள் இருக்கும் அது ஒரு நாள் கூட இருக்காது அதற்கான பதிலை சாய் அப்பா அன்பே சாயில் பதில் வந்து விடும் மா ❤

  • @phoenixbird1584
    @phoenixbird158414 күн бұрын

    Padmavathi B ஒம் சாய் ராம் 🙏🙏 சாய் அப்பாவுக்கு கோடன கோடி நன்றி

  • @user-ui2cw7bg6x
    @user-ui2cw7bg6x14 күн бұрын

    அண்ணாஎனக்குநம்பிக்கைவந்துவிட்டது🎉🎉🎉❤

  • @jananiprabakaran3870
    @jananiprabakaran387014 күн бұрын

    Anna yes believe Sai appa always with as bless as thanks lot Sai appa

  • @vimalam9498
    @vimalam949814 күн бұрын

    Anbu Sai Appa 48.days July...4....starting..... August...20...ending Very...powerful.. Days.sai Appa..blessings.. Oru...Himalaya..verti Adaya.vedum...anbu Sai...appa. 🙏🌹👣👣👣👣👣👣👣🌹🙏

  • @jayalakshmibabu7796
    @jayalakshmibabu779613 күн бұрын

    அன்பு சாய் அப்பா❤ அன்புத்தம்பி சந்தோஷ்❤ விச் கண்ணா❤ எண்ணம்❤ சொல்❤ செயல்❤ வெற்றி நிச்சயம்❤ இது சாயன் சத்தியம்❤❤ இனிய காலை வணக்கங்கள்❤❤ சாய் அப்பா சொந்தங்களுக்கு அன்பு சகோதர சகோதரிகளுக்கும்❤❤ வணக்கங்களும் வாழ்த்துக்களும் நன்றி அப்பா❤❤❤

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse146214 күн бұрын

    Om Sai Ram 🙏🙏🙏❤❤

  • @Meena-cv8qf
    @Meena-cv8qf14 күн бұрын

    ❤omsairam❤

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj373014 күн бұрын

    100/நம்பிக்கை இருக்கிறது ❤சாய்அப்பா❤

  • @user-ii2gy2wd9d
    @user-ii2gy2wd9d14 күн бұрын

    Om sai ram🎉🎉

  • @thangamsambandhan7077
    @thangamsambandhan707714 күн бұрын

    இனிய இரவு வணக்கம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு நன்றிகள் சாய் அப்பா அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🌲🍂🌾🪻🪷🍀🍁☘️🌸💐🌻🌺🌿🪴🌷🌼💯🕉️☪️✝️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @mallikamallika5826

    @mallikamallika5826

    14 күн бұрын

    அன்பு..சாய்..ராம்...இனிய.இரவு...வணக்கம்..வழ்க..வளமுடன்..❤❤❤❤❤❤❤

  • @devinatarajan7711

    @devinatarajan7711

    14 күн бұрын

    அன்பு அம்மாவுக்கு இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @user-rd4oh9le8t
    @user-rd4oh9le8t14 күн бұрын

    Om Sai Ram. Thank a lot. Einraiya vagku thathuvam. Sol,sayyal, ainnam evai 3 mvazhgkai uyarvai nogki maitdumay saylla wayindum. Vertry nichayam ethu Saien satheyam. Thank you so much Sai ram.🙏

  • @hemalathalatha365
    @hemalathalatha36514 күн бұрын

    அன்பே சாய் சாய்பாபா நான் மௌனமாக இருப்பேன் என் குழந்தைகள் எல்லாம் என்ன கோபமா பேசுது நான் என்ன பேச வேண்டும் தப்பு என்கிறாங்க எதுக்கு எனக்கு அழுகை வருது தப்பா நான் மௌனம் விரதம் இருப்ப

  • @AnithaSasikumar-qp8di
    @AnithaSasikumar-qp8di14 күн бұрын

    OM Sai Ram I believe. This change is for our self realization. Awesome speech

  • @sathyasudharshan3000
    @sathyasudharshan300014 күн бұрын

    🙏🏻Ome sai sri sai jaya jaya sai namo nama 🙏🏻ome sai sri sai jaya jaya sai namo nama🙏🏻 ome sai sri sai jaya jaya sai namo nama🙏🏻 ome sai sri sai jaya jaya sai namo nama🙏🏻 ome sai sri sai jaya jaya sai namo nama🙏🏻 ome sai sri sai jaya jaya sai namo nama🙏🏻 ome sai sri sai jaya jaya sai namo nama 🙏🏻ome satguru sainath maharaj hi ja 🙏🏻ome sri sai ram🙏🏻 jai sai ram🙏🏻 ome sai Appa blessings for all 🙏🏻sai rams and ❤anbe sai family all pray for all 🙏🏻

  • @vaagapalagalam1995
    @vaagapalagalam199513 күн бұрын

    Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa❤🙏🙏🙏

  • @Vgamingoffical
    @Vgamingoffical14 күн бұрын

    ஓம் சாய் ராம் அண்ணா நான் 48 நாள் பிரத்தனைகள் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என் தேவைகள் அனைத்தும் என் சாய் நிறைவேற்றுவார் நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சாய் ராம் 🎉🎉🎉

  • @vasukisuresh1872
    @vasukisuresh187214 күн бұрын

    🌹OM🌹SAI APPA 🙏🏼💛💛💛 Thank You So Much APPA 🙏🏼🌹🌹🌹thank you for your audio Shantosh Sai Ram 🌹🌹🌹 have a good night 🙏🏼

  • @SivanuMalani

    @SivanuMalani

    14 күн бұрын

    👍👍👍👍👍❤❤❤🙏🙏🙏🙏🤝🤝🤝🤝

  • @user-bl4ub4bd8d
    @user-bl4ub4bd8d14 күн бұрын

    Omsairam omsairam omsairam🙏🙏🙏🙏🙏🙏

  • @saieswari2597
    @saieswari259714 күн бұрын

    நிச்சயம் நம்பிக்கை இருக்கிறது மா 48 நாட்கள் பயிற்சி வெற்றி பெறுவேன் மா இப்போது மனதில் ஒரு விதமான நம்பிக்கை வருகிறது நன்றி சாய் அப்பா 🙏

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh351214 күн бұрын

    Om Sairam Thiruvadal Saranam

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj373014 күн бұрын

    ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤

  • @lakshmikumar5550

    @lakshmikumar5550

    13 күн бұрын

    இனிய காலை வணக்கம். அன்பு சகோதரி. வாழ்க வளமுடன்

  • @savithirikanagaraj3730

    @savithirikanagaraj3730

    13 күн бұрын

    @@lakshmikumar5550 இனிய காலை வணக்கம் அன்பு சகோதரி வாழ்க வளமுடன்

  • @lakshmikumar5550

    @lakshmikumar5550

    13 күн бұрын

    @@savithirikanagaraj3730 வாழ்க வளமுடன்.

  • @sulochana376
    @sulochana37614 күн бұрын

    நான் ப்யூர் வெஜிட்டேரியன் நான் மட்டும் நன்றி அன்பு அப்பா ❤️🙏🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🙏❤️

  • @MuthuVandi

    @MuthuVandi

    9 күн бұрын

    Eplmuthumuthumuthumuthumuthu

  • @MuthuVandi

    @MuthuVandi

    9 күн бұрын

    Eplmuthumuthumuthumuthumuthumuthumuthu

  • @MuthuVandi

    @MuthuVandi

    9 күн бұрын

    Eplmuthumuthumuthu

  • @MuthuVandi

    @MuthuVandi

    9 күн бұрын

    Eplmuthu

  • @sathyasudharshan3000
    @sathyasudharshan300014 күн бұрын

    🙏🏻Ome sai Appa is my soul and sai Appa is my life ome sai ram jai sai ram🙏🏻

  • @kavithac5483
    @kavithac548314 күн бұрын

    Om Saiappa🧡💐🤲 நல்லது நடக்கும் என்று 💯நம்பிக்கையுள்ளது. வாழ்க வளமுடன்💚💐🙏

  • @rosumathirosumathi6194
    @rosumathirosumathi619414 күн бұрын

    Sairam, jaisairam saikudumbam anaivarukkum vanakkam...dellorume nalla erukkanum.thankyou santhosh...🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh14 күн бұрын

    Sai appa kudumbagalukku eniya eravu vanakkam pasa mega natpum nesa megu uravum ❤ 💖 😘 endrum Unga valiyel sai appa ❤ 💖 😘 neenga than sai appa ean thunai ❤ 🙏 💙 true sai anna ❤❤❤

  • @user-pl3zw7tx7n
    @user-pl3zw7tx7n14 күн бұрын

    சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤

  • @jothinithi2828
    @jothinithi282814 күн бұрын

    Romba romba romba sai appa.....en amma nagai en kaiku vandhuruchu sai appa....analum ayhumela kadan iruku...ana enoda per Mela vandhuruchu....romba nandri sai appa ❤❤❤enakaga elame Pani kuduthenga sai appa...pls TQ so much appa❤❤

  • @sumathi3989
    @sumathi398914 күн бұрын

    Sai appa

  • @anusuyakulasekaran3176
    @anusuyakulasekaran317614 күн бұрын

    சந்தோஷ் பிரதர் நீங்கள் சொல்வது போல் நடப்பேன் என்று மனப்பூர்வமாக நினைத்தேன் பிரதர் நம் அன்பே சாய் அப்பா வின் நம்பிக்கையால்‌ நல்ல படியாக 48 நாள் வெற்றி அடைந்திடுவேன் பிரதர் சந்தோஷ் பிரதர் விஷ்ணு பிரதர் உங்களுக்கும் நம் அன்பே சாய் சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய நல் இரவு வணக்கங்கள் பிரதர்ஸ் சாய் ராம் ஸ் ஜெய் சாய் ராம் Dr anbe Sai appa thanks 🙏🙏👍🙏👍🙏👍🙏

  • @SasiSasi-cj4zm
    @SasiSasi-cj4zm14 күн бұрын

    சாய்அப்பாசொந்தங்கள்அனைவருக்கே

  • @SasiSasi-cj4zm

    @SasiSasi-cj4zm

    14 күн бұрын

    இரஸவுவணக்கம்

  • @ramadevdevadass8856
    @ramadevdevadass885614 күн бұрын

    Yes payam eruku Sai appavaum nampukinren

  • @velangakannim2144
    @velangakannim214414 күн бұрын

    ஒம் சாய் ராம் அன்பே சாய் அப்பா என் அன்ணன் சொன்னது சத்தியமான உண்மை நம்பிக்கை பொறுமை தைரியம் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்து நம்பிக்கை யுடான் இருந்த அன்பே சாய் அப்பா நம்மா குடா இருந்து வழி நடத்துவர் நம்பிக்கை பொறுமை தைரியம் இருந்தால் வெற்றி நிச்சயம் உண்டு கோடான கோடி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayakannan-m8z
    @jayakannan-m8z14 күн бұрын

    Thanks Sai appa

  • @kalainbanathan3871
    @kalainbanathan387113 күн бұрын

    Om sai appa Nanri sai appa

  • @sathyasudharshan3000
    @sathyasudharshan300014 күн бұрын

    🙏🏻Good night for sai Appa sai Amma all sai rams and anbe sai family all 🙏🏻

  • @user-mq8ce6fc3v
    @user-mq8ce6fc3v13 күн бұрын

    ❤❤❤omsairam❤❤❤

Келесі