குரு அருள் இருப்பதை அறிவது எப்படி? (Tamil) Guru Mithreshiva | Ulchemy

Тәжірибелік нұсқаулар және стиль

குரு மித்ரேஷிவா அவர்களின் அல்கெமி அறிமுக வகுப்பு பாண்டிச்சேரியில்!
பதிவு செய்துகொள்ள :
bit.ly/ULC_Intro_LP_Pondy
நாள் : 23 ஜூலை 2023 (ஞாயிறு)
நேரம்: மாலை 04:00 மணி முதல் மாலை 07:00 மணி வரை
இடம்: கம்பன் கலையரங்கம் லால் பகதூர் சாஸ்திரி தெரு, பெட்ரோல் பம்ப் எதிரில், புஸ்ஸி ஸ்ட்ரீட் பாண்டிச்சேரி.
நுழைவுக் கட்டணம்: Rs. 200/-
Kindly share this information with your friends & family members
Contact: +91 96559 92559 | +91 422 404 0422
Email: ulchemy@gmail.com
#ulchemy #gurumithreshiva #coimbatore #pondicherry #guru #blessings #guruji

Пікірлер: 211

  • @anbazhagan7861
    @anbazhagan7861 Жыл бұрын

    குருஜி உங்கள மாதிரி ஒரு மனிதர் இந்த உலகத்துல பார்க்கவே முடியாது ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களுடைய எல்லா வீடியோவும் ரொம்ப உண்மையாகவும் ரொம்ப ரொம்ப நல்லா புரியுது வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும்

  • @senthilviji7498

    @senthilviji7498

    9 ай бұрын

    .

  • @jemsoul2594
    @jemsoul2594 Жыл бұрын

    தலை பாகை சூப்பர்

  • @ramadossg3035
    @ramadossg3035 Жыл бұрын

    ஐயா நீங்கள்.. சமகாலத்தில்.., எங்களுக்கும் தமிழ் மொழிக்கும் கிடைத்த பொக்கிஷமாகவே கருத்துகிறேன்..! நீடூழி.. ஆரோக்கியமாக வாழ்ந்து பணிபுரிவீர் ஐயா..!

  • @smartchemist3298
    @smartchemist3298 Жыл бұрын

    நீங்கள் தான் என் குரு நிறைய விஷயங்கள் உங்கள் மூலம் அறிந்து கொண்டேன் நன்றிகள் கோடி

  • @velmurugank408
    @velmurugank408 Жыл бұрын

    சிஷ்யன் ஆக இருப்பது தான் சிறந்தது நான் ஒரு விசயம் தெரிந்த கொள்ளனும் , அதை செயல்பாட்டுக்கு கொண்டு வரனா இல்ல தள்ளி போடுறேனா இதை பொறுத்து தான் வாழ்க்கை குரு அருள் அதன் பலன் கிடைக்கும் நன்றி

  • @ViswanthanViswanthan-jf7hy
    @ViswanthanViswanthan-jf7hy Жыл бұрын

    இந்த நாள் இனிய நாள் குருஜூஆயிரம்கோடிநமஸ்காரம்.

  • @sangeetha-ik6xr
    @sangeetha-ik6xr Жыл бұрын

    குருஜி சொல்லும் அனைத்தும் நம்முடைய வாழ்க்கைக்கு அவசியம்.... உலக மக்கள் அனைவரும் அவர் சொல்லும் பொன்மொழிகளை கேட்டு அதன் படி வாழவேண்டும்... நானும் அவ்வண்ணமே வாழ முயற்சித்து கொண்டு இருக்கிறேன்...

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam Жыл бұрын

    குருஜி நீங்கள் கூறுவது சத்தியம்.நீங்கள் கடைசியில் கூறியது போல் என் வாழ்க்கையில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது நானே அதுபோல ஒரு விதமாக சிந்தனை செய்தேன் அது சரி என்று நீங்கள் தீர்மானமாக கூறிவிட்டீர்கள். நமக்குள் இருக்கும் இறைநிலையை அடைய தியானம் செய்ய வேண்டும். முதலில் காலையில் 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் இரவு 9 ,10மணிக்கு தூங்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருப்பேன் ஆனால் நிறைய தடைகள் வரும் அதனால் அது வெறும் நினைப்பாகவே என்னோடு இருந்தது ஒரு கஷ்டத்தை மன அழுத்தத்தை கொடுத்தவுடன் நானாகவே 5 மணிக்கு எழ வேண்டும் தியானம் செய்ய வேண்டும் தியானம் செய்வதால் நம் கஷ்டங்களை அவமானங்களை தாங்கும் மனோ பக்குவமும் நமக்குள் எழும் அத்துடன் இறைநிலையை அடையும் ஞானத்தையும் பெற முடியும் என்பதை உணர்ந்து கொண்டு அதை செய்யாமல் இருப்பது தவறு என்று உணர்ந்து இப்பொழுது மெது மெதுவாக 4,5 நாட்களாக 10 ,11 மணிக்கு தூங்கினாலும் 5 மணிக்கு சுமாருக்கு எழுந்து தியானம் செய்ய முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்.

  • @velravirvelravi8976

    @velravirvelravi8976

    Жыл бұрын

    💜🙏💜

  • @vnothks7186
    @vnothks7186 Жыл бұрын

    Guruji😍🙏neenga enakku guru va amanjadhukku na rombave Lucky guruji🥺😍🙏 Guruji😍 Can i got a heart from you plzz 😇🙏

  • @justapple1956
    @justapple1956 Жыл бұрын

    Nantri appa

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai Жыл бұрын

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Guruve Saranam Thiru Arul 🌟🌟🌟🌟🌟✨✨✨✨✨✨✨✨✨✨☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani96637 ай бұрын

    குருவே சரணம் குருவே துணை குரு அருளுக்கு ஆத்ம நன்றி

  • @gurukarthi5648
    @gurukarthi5648 Жыл бұрын

    நன்றி குருஜி 🙏

  • @jayalakshmiganesan6649

    @jayalakshmiganesan6649

    Жыл бұрын

    ரத்த தாணம் இதை பற்றி 😮 குருவின் பதில்😂

  • @baskarbaskar3929
    @baskarbaskar3929 Жыл бұрын

    உள்ளார்ந்த உணர்வு பூர்வமான நன்றி குருஜி❤❤❤❤

  • @jayalakshmiganesan6649

    @jayalakshmiganesan6649

    Жыл бұрын

    ரத்த தாணம் இதை பற்றி 😮குருவின் பதில்

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Жыл бұрын

    குருஜி வணக்கம் 🙏 நீங்கள் சொல்வது மிகவும் சரியாக இருக்கிறது என் வாழ்க்கையில் என்னை குரு வழிநடத்துகிறார் என்று உணருகிறேன் முடிந்ததை கடைபிடிக்கிறேன் பக்குவம் இல்லாததை கடைபிடிக்க இயலவில்லை தற்சமயம் தீட்சை பெற்றிருக்கிறேன் அதை பிரம்ம முகூர்த்தத்தில் சொல்கிறேன் மாலை சொல்கிறேன் அநியாயமாக பேசினால் மிகவும் கோபப்பட்டு திட்டுகிறேன் சில நேரங்களில் கட்டுப்பாடோடு இருந்து குருவிடம் நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் என்று இருக்கிறேன் குருஜி நன்றிகள் 🙏

  • @sridharazhagarsamy8819
    @sridharazhagarsamy8819 Жыл бұрын

    Yes super 👍🤘👍🌹🌹🌹🌹🌹🌹

  • @neerukkunandriannadhanakuz9080
    @neerukkunandriannadhanakuz9080 Жыл бұрын

    "நீருக்கு நன்றி" "குருவே சரணம்" வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி

  • @jayalakshmiganesan6649

    @jayalakshmiganesan6649

    Жыл бұрын

    ரத்த தாணம் இதை பற்றி 😮 குருவின் பதில்

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 Жыл бұрын

    It's very surprise, daily once video. 🎉 thanks for gurujii and ulchemy team❤

  • @malathigovi3545
    @malathigovi3545 Жыл бұрын

    Guruji is always awesome Good messages from him Thank you so much Guruji fantastic 🎉

  • @kishore8956
    @kishore8956 Жыл бұрын

    Daily video vandha nalla irukum sir

  • @pandurangan4444
    @pandurangan4444 Жыл бұрын

    மகா அற்ப்புதமான பதிவு ஐயா.!!!உலக மக்கலுக்கு மிகவும் பயனுல்ல பதிவு மிகவும் எலிமையாக சிறப்பாக புரியும் படி மெய்அடியார்கலுக்கு நிதானமாக அற உறை உறைக்கின்றீர்கள் அடியேனுக்கு மகா ஆனந்தம் இந்த தர்ம உறையை அனைவரும் வைராக்கியமாக பயணம் செய்யுங்கள் சாகாத கல்வியின் உறை அற்ப்புதமான தருணம் அத்துணை மெய்யடியார்கலுக்கும் நீண்ட ஆயுலும் ஆரோக்கியமும் தாழ்வில்லாத செல்வங்கலும் நித்திய அமைதியும் ஆனந்தமும் அனைத்து அன்பு உல்லங்கலலும் பெற்றிட அடியேனின் அன்பான வாழ்த்துக்கள்.!!!!!!திருசிற்றம்பலம்.!!!பிறப்பெனும் பேதமை நீங்கி சிறப்பெனும் செம்பொருலை காண வேண்டும்.!!அதுவே நமது லட்சியம்.!!!சிவோகம்.!!!!

  • @VijayVijay-qe5gc
    @VijayVijay-qe5gc Жыл бұрын

    நீருக்கு நன்றி பிரபஞ்ச சக்திக்கும் நன்றி குருவுக்கு நன்றி

  • @rojafirerose8996
    @rojafirerose8996 Жыл бұрын

    Enakke solra maari irukku guru ji... Ippo unga mooliyama enakku solranga... Enakku puriyithu guru ji...tq

  • @venkataramansekharan3073
    @venkataramansekharan3073 Жыл бұрын

    i was under wrong impression that guru is somewhere in the world. You have shown that guru is within me. thanks

  • @panneersalaam
    @panneersalaam Жыл бұрын

    NADRI. GURUJI

  • @jesuslove4353
    @jesuslove4353 Жыл бұрын

    குருவே சரணம்,,, 👏👏👏🌹🌹🌹 பிறபஞ்சத்திற்கு கோடி நன்றிகள்,,, உங்களுக்கும் கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏💐💐💐

  • @jayalakshmiganesan6649

    @jayalakshmiganesan6649

    Жыл бұрын

    ரத்த தாணம் இதை பற்றி 😅 குருவின் பதில்

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Жыл бұрын

    Guruvey saranam Radhe Krishna Thank you Guruji Jai Gurunaathaa 🙏🙇💐🌹🌹🌹🌹🌹

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 Жыл бұрын

    guruarul.thiruarul

  • @Vshu_hope
    @Vshu_hope Жыл бұрын

    மிக மிக அற்புதமாக எடுத்துரைத்த ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். ஓம் நமசிவாய.

  • @mohanhairbeauty6399
    @mohanhairbeauty6399 Жыл бұрын

    ஐயா நீங்க வேற லெவல்

  • @sumathimanimaran9245
    @sumathimanimaran9245 Жыл бұрын

    கோடான கோடி நன்றிகள் ஐயா❤❤❤

  • @preethithulasi115
    @preethithulasi115 Жыл бұрын

    நன்றிகள் கோடி குருவே துனை

  • @sureshd7636
    @sureshd7636 Жыл бұрын

    Umakku Nandri Ayya 🙏🙏🌹💖🌹🙏🙏

  • @senthilsachin333
    @senthilsachin333 Жыл бұрын

    NANRI GURUJI 🙏

  • @manudravidan6721
    @manudravidan6721 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-gu1lm7hf5k
    @user-gu1lm7hf5k Жыл бұрын

    Tq guruji

  • @VivekKarthik33
    @VivekKarthik33 Жыл бұрын

    🎉 guruve saranam

  • @harik5714
    @harik5714 Жыл бұрын

    🙏

  • @vinodkumard54
    @vinodkumard54 Жыл бұрын

    Guruve saranam🌺 🙏💫

  • @geethamahi646
    @geethamahi646 Жыл бұрын

    Guruvae saranam

  • @bhavanir7317
    @bhavanir7317 Жыл бұрын

    நன்றி guruji

  • @chinnasamychinnasamykanan4999
    @chinnasamychinnasamykanan4999 Жыл бұрын

    🙏 உங்க குருஜி வீடியோ பார்க்கும் போது அந்த வீடியோ பார்த்து புரிந்தால் நான் அப்பதெல்லாம் உங்களை வண்ணங்குவேன் 🙏

  • @sabarigiri1234
    @sabarigiri1234 Жыл бұрын

    🙏🙏🙏😊

  • @vinodkumard54
    @vinodkumard54 Жыл бұрын

    Nandri guruve💫☺🙏

  • @vishnuJayaram-qq5vb
    @vishnuJayaram-qq5vb22 күн бұрын

    Thankyou guruji 🙏

  • @kavithavenugopal436
    @kavithavenugopal436 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mdmforever5021
    @mdmforever5021 Жыл бұрын

    கருவிருந்த வாசலாய் கலங்குகின்ற பாவிகாள் குருவிருந்து சொன்ன வார்த்தை குறித்து நோக்க வல்லீரேல். சிவ வாக்கியர்

  • @deepamanoj1734
    @deepamanoj1734 Жыл бұрын

    🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @mohanamohana4843
    @mohanamohana4843 Жыл бұрын

    Thanks guruji

  • @SaiSaranya-jd4xz
    @SaiSaranya-jd4xz Жыл бұрын

    Guruve Saranam🙏🙏🙏

  • @maniv7634
    @maniv7634 Жыл бұрын

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @pushpavathythurairajasingh6859
    @pushpavathythurairajasingh6859 Жыл бұрын

    நன்றி குருவே

  • @sankarisankari3055
    @sankarisankari3055 Жыл бұрын

    Guruve charanam Guruve charanam

  • @karunakaran55119
    @karunakaran55119 Жыл бұрын

    குருவே சரணம் 🙏💕நன்றி

  • @PunithanPunithan-yq6qk
    @PunithanPunithan-yq6qk Жыл бұрын

    Nandri Guruji ❤❤

  • @antonymuthu6913
    @antonymuthu6913 Жыл бұрын

    Thanks guruji 🙏🙏🙏🙏

  • @anithaanitha6798
    @anithaanitha679810 ай бұрын

    💚💚💚

  • @vadivelkrishnan2120
    @vadivelkrishnan2120 Жыл бұрын

    Thank you sir

  • @jaferjafer1202
    @jaferjafer1202 Жыл бұрын

    😊😊😊👌👌👌👌👌🙏🙏🙏

  • @elaa4647
    @elaa4647 Жыл бұрын

    Nandri

  • @palanimuthu1110
    @palanimuthu1110 Жыл бұрын

    Guruvey saranam

  • @sankollywood
    @sankollywood Жыл бұрын

    🙏🙏🙏

  • @sasisasitharan9594
    @sasisasitharan9594 Жыл бұрын

    Namaskaram guruji

  • @ganesan7454
    @ganesan7454 Жыл бұрын

    🙏நன்றி குரு ஜி...

  • @kalyaniayyappan
    @kalyaniayyappan Жыл бұрын

    Guruve saranam🙏🙏

  • @happyhoneybees5761
    @happyhoneybees5761 Жыл бұрын

    நன்றி அய்யா

  • @vetriselvanvengateswaran3190
    @vetriselvanvengateswaran3190 Жыл бұрын

    நன்றி நன்றி நன்றி

  • @virali2481
    @virali2481 Жыл бұрын

    Nantri kuru g

  • @kalkithangavel1326
    @kalkithangavel1326 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @kalaivani7892
    @kalaivani7892 Жыл бұрын

    ❤❤❤❤❤❤

  • @SK-ow6wg
    @SK-ow6wg Жыл бұрын

    Thanks bagavan

  • @vijayakumar-sd3vx
    @vijayakumar-sd3vx Жыл бұрын

    Nandri Guruji...

  • @sivaheo
    @sivaheo Жыл бұрын

    Tankyou guruj❤

  • @kanthanpriya6806
    @kanthanpriya6806 Жыл бұрын

    Thank you guruji

  • @sakthivelk2570
    @sakthivelk2570 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா ❤

  • @jayakohila4182
    @jayakohila4182 Жыл бұрын

    Guruji 🙏Namaste🙏

  • @merchkarthik4207
    @merchkarthik4207 Жыл бұрын

    🙏 நன்றி குருஜி

  • @muralipmy
    @muralipmy Жыл бұрын

    Thank, you very much guruji

  • @YASOTHASAI
    @YASOTHASAI Жыл бұрын

    Vanagam guruji,🙏🙏

  • @PriyankaJansi-tl5ps
    @PriyankaJansi-tl5ps Жыл бұрын

    Guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathashanker9222
    @lathashanker9222 Жыл бұрын

    நன்றி குருஜி🙏🙏🙏

  • @ramasamyalagusundar4210
    @ramasamyalagusundar4210 Жыл бұрын

    Thank you kuru G

  • @pandi865
    @pandi865 Жыл бұрын

    Nantri Guruji.

  • @parthibanp1484
    @parthibanp1484 Жыл бұрын

    நன்றி குருஜி

  • @sangeetha-ik6xr
    @sangeetha-ik6xr Жыл бұрын

    வணக்கம் குருஜி 🙏

  • @nithyanandam2958
    @nithyanandam2958 Жыл бұрын

    மகழ்ச்சி ஐயா❤❤❤❤❤

  • @dineshd-xl2cd
    @dineshd-xl2cd Жыл бұрын

    Mikka Nandri ayya

  • @thenmozhi7035
    @thenmozhi7035 Жыл бұрын

    Valgavalamudan🙏🙏🙏

  • @vinothmvkwoodworks9957
    @vinothmvkwoodworks9957 Жыл бұрын

    Hai. Guru.G❤❤❤❤❤❤❤

  • @puvaneswary6953
    @puvaneswary6953 Жыл бұрын

    Thank you Guruji...🙏🙏

  • @kavitha.mgokul2694
    @kavitha.mgokul2694 Жыл бұрын

    Thank you sir❤

  • @jagajaga6491
    @jagajaga6491 Жыл бұрын

    Great ❤️❤️❤️

  • @jayasmoneytricks6714
    @jayasmoneytricks6714 Жыл бұрын

    Thank you Guruji 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivashan6555
    @sivashan6555 Жыл бұрын

    Thq guru ji

  • @srimalvedi4507
    @srimalvedi4507 Жыл бұрын

    நன்றிகள் குருஜி நற்பவி 🙏🙏🙏

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 Жыл бұрын

    🙏🙏🙏 Great kuruji

  • @rsivakumarkumar7336
    @rsivakumarkumar733611 ай бұрын

    நல்ல பதிவு உங்கள் உரை எனக்கு இந்த நிலையில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @jaishnavivignesh3620
    @jaishnavivignesh3620 Жыл бұрын

    I love you kuruji

  • @alamelug5378
    @alamelug5378 Жыл бұрын

    Vandhey Guru Paramparam 🙏 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @thejussvlog5894
    @thejussvlog5894 Жыл бұрын

    Your blessings karma guruji ❤❤

Келесі