குர்பான் கறி இருந்தா இந்த வீடியோ பாருங்க / உப்புக்கறி & உப்புக்கண்டம்

Пікірлер: 198

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir643915 күн бұрын

    நாங்கள் செய்வோம் மிளகுத்தூள் மஞ்சள்தூள் உப்பு மட்டுமே தயிர் சேர்க்கவே மாட்டோம் சூப்பரா காய்ந்து வறுவல் குழம்பு சூப்பரா இருக்கும் பருப்பு போட்டு

  • @sabilabanu6779
    @sabilabanu677920 күн бұрын

    Maasha allaah miga payanulla thagaval sagothari nanri

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir643916 күн бұрын

    முருங்கைக்காய்க்கு பதில் உருளைக்கிழங்கு போட்டால் நன்றாக இருக்கும்

  • @abdulabdul9800
    @abdulabdul98002 жыл бұрын

    இப்போ தான் காயல் கிச்சன்,காயல் விஷன் சப்ஸ்கிரைப் பண்ணி வீடியோஸ் பார்க்குறேன். சூப்பரா பண்றீங்க ரெண்டு பேரும். டீடெய்லா பார்க்கும்போது தான் தெரியுது சுஹைப் காக்கா மகள்னு.சிங்கப்பூர்ல தான் இருந்து இருக்கீங்கனும்..இறைவன் நாடினால் ரபீக் அண்ணனுடன் சந்திக்கனும்.

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    Жыл бұрын

    ஆமாம் நான் சுஐப் காக்கா மகள் தான்... வாப்பாவின் மறுமைக்காக துஆ செய்ங்க..

  • @kamilabanu607

    @kamilabanu607

    18 күн бұрын

    Masha allah nanum epotha

  • @IbrahimAswath

    @IbrahimAswath

    15 күн бұрын

    Neenga yarunnu theriyathu inshaallah nanum duo seiren

  • @esi51502
    @esi515027 ай бұрын

    Mouth watering

  • @sulbihabeevialhamthulilah4537
    @sulbihabeevialhamthulilah453715 күн бұрын

    உப்புக்கணடம் போடுவோம் ஆனால் இது போல் செய்யவில்லை உன்னுடைய மெத்தட் மிக மிக சூப்பர்மா. உடனே சாப்பிட தோனுதும்மா அஸ்ஸலாமு அலைக்கும்

  • @riyasvasil611
    @riyasvasil6112 жыл бұрын

    சூப்பர் சிஸ்டர் டேஸ்ட் சூப்பர்

  • @sheikabdullah3012
    @sheikabdullah30122 жыл бұрын

    Really super

  • @swethaswetha6371
    @swethaswetha637115 күн бұрын

    குர்பானி கறி நுரையீரல் மற்றவைகளை எத்தனை நாட்களூக்கு வைக்க லாம்.

  • @nilakuttychannel
    @nilakuttychannel2 жыл бұрын

    Yummy receipes sis 😍😍😍.... எங்க ஊர்ல நாங்க இது போன்ற ரெசிப்பிஸ் செய்வது இல்லை சகோ மிகவும் வருத்தமாக உள்ளது

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    ஒரு முறை செய்து பாருங்க... விட மாட்டீங்க...

  • @ijazahmd2870
    @ijazahmd28702 жыл бұрын

    Semmaya irukku

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

  • @sheikalavutheen400
    @sheikalavutheen40016 күн бұрын

    Super super super super super super super super super super mashallah mashallah mashallah

  • @sheikalavutheen400

    @sheikalavutheen400

    16 күн бұрын

    EN peyar pathima

  • @faridhafarvin8744
    @faridhafarvin87442 жыл бұрын

    Masha Allah nice recipes uppu kandam idhu than first time kelvipattirukkiren

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    👍👍👍

  • @nadihafeel4627

    @nadihafeel4627

    13 күн бұрын

    555

  • @nadihafeel4627

    @nadihafeel4627

    13 күн бұрын

    C1nifrf uyt

  • @kamaludeencdl7869
    @kamaludeencdl78692 жыл бұрын

    எங்கள் ஏரியாவில் இதுபோன்ற ரெசிபி செய்வதில்லை இது ரொம்ப சூப்பெராகவுள்ளது

  • @suhadsukku7012
    @suhadsukku70127 күн бұрын

    Great

  • @AbdulAmeer-mp7iv
    @AbdulAmeer-mp7iv18 күн бұрын

    நாங்களும் செய்வோம் கரியேய் கலிவித்தான் செய்வோம்

  • @nazrinsultana3999
    @nazrinsultana39992 жыл бұрын

    Different recipe and very inspiring ❤️

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Thanks ma

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir643916 күн бұрын

    மிளகுத்தூள் முக்கியமா இருக்கும் நல்ல வாசமா இருக்கும்

  • @hhh334
    @hhh3342 жыл бұрын

    Good 👍🤝

  • @thottakkaransamayal.channe7076
    @thottakkaransamayal.channe70762 жыл бұрын

    இது போன்ற சமையல் செய்து ஏழை எளிய மக்களுக்கு தந்தால் நன்றாக இருக்கும் நண்பரே ❤️👍🏽 என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽🙏🙏

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Thank you

  • @r.bzainambu2315
    @r.bzainambu23152 жыл бұрын

    Masha Allah,, super recipe ma

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Thanks ma

  • @famjamvibes
    @famjamvibes2 жыл бұрын

    Very clear and detailed explanation sis..! 👍

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Thanks ma

  • @samarthajp5591
    @samarthajp55912 жыл бұрын

    Alhamdulillah. Sister. Jazakallah khair.

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Wa alaikum mussalam.. wa jazakkum

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 Жыл бұрын

    Super👌👌👌👌👌

  • @jannathnisha9466
    @jannathnisha94662 жыл бұрын

    Yummy recipes 😋

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Thanks ma

  • @sakthikitchen879
    @sakthikitchen8792 жыл бұрын

    உப்புக்கறி உப்புக்கண்டம் செம்ம.

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    ♥♥

  • @mstamilcooking
    @mstamilcooking2 жыл бұрын

    அருமை. MS Tamil Cooking Channel.

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Thanks ma

  • @fathimaarifa2825
    @fathimaarifa28252 жыл бұрын

    🤔❤❤

  • @barakathnisha6868
    @barakathnisha68682 жыл бұрын

    Super ma

  • @goodmohamedsahabdeen3066
    @goodmohamedsahabdeen3066 Жыл бұрын

    Best

  • @banu7815
    @banu78152 жыл бұрын

    Engaloda favorite recipes ithu .enga oorula ovaru veetilum 10 kg 15kg poduvom bakrid time.super sis enga ooru traditional ithu

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    எந்த ஊரு மா

  • @banu7815

    @banu7815

    2 жыл бұрын

    Pallapatti in karur district

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    @@banu7815 அல்மோஸ்ட் எங்க ஊர் மாதிரி...

  • @priyaarajan9650
    @priyaarajan96502 жыл бұрын

    Different video ka... Usefull too❤

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    நன்றி மா

  • @user-kl5de9vb7j
    @user-kl5de9vb7j19 күн бұрын

    😊

  • @rinoismail8554
    @rinoismail85542 жыл бұрын

    Eid Al Adha Mubarak Super Recipe 🇱🇰

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Eid mubarak

  • @fenosiya7252
    @fenosiya72522 жыл бұрын

    Nagalum epdithan pannuvom sister ennoda fav ithuthan😋

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    👍👍👍

  • @nmdtechonline2896
    @nmdtechonline28962 жыл бұрын

    Assalamualaikum Akka ungalukum and mama kum Eid Mubarak 🥰 Unga vlogs le ye enaku romba pudicha one of the vlog idhu.... Ippude kandam usual ah enga veetleum poduvaanga ana uppu kari pannadhu illa Insha Allah try pannanum once again Eid Mubarak akka😊

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Wa alaikum mussalam.. Ungalukum ennoda wishes ma.. Eid mubarak ma..

  • @sameermedia2017

    @sameermedia2017

    2 жыл бұрын

    (👌👌

  • @goodmohamedsahabdeen3066
    @goodmohamedsahabdeen3066 Жыл бұрын

    Srilanka

  • @mohamadasraf7501
    @mohamadasraf75012 жыл бұрын

    Assalamu alaikum sis poruma thuvi pottu kola meen epudi pandre thu nu sollunga sis

  • @honeydue3499
    @honeydue34992 жыл бұрын

    உப்புக் கண்டம் நீங்கள் செய்தது இதுவரை நான் கேள்விப்படாதது ஆனால் புதுமையாக இருந்தது

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    அப்படியா... எங்க சைடில் செய்வாங்க..

  • @sujaysam394
    @sujaysam3942 жыл бұрын

    👍🏻 sissy ❤

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    நன்றி மா

  • @naasulagam
    @naasulagam2 жыл бұрын

    Super sis .nanum inda recipe video potu erken ..yapdi cut pannanum yanna la pannanum nu detail ah potten but .rech aagala sis ..😢😢

  • @FFeditz5884
    @FFeditz58842 жыл бұрын

    Asalamu.Alikum rabiya akka nalla irukegala Masha Allah Alhamdulillah yummy recipe parkave differenta iruku ka yummy 😋😋😋😋😋

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Wa alaikum mussalam.. Alhamdhulillah.. Thanks ma...

  • @user-xw2lv1xs8n
    @user-xw2lv1xs8n15 күн бұрын

    கத்தரிக்காய் ஏன் கட்பன்னிங்க யூஸ்பன்னவில்லை

  • @bismillah6545
    @bismillah65452 жыл бұрын

    Assalamu alaikum wrwb sister.your preparation food items very delicious.mashq Allah

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    வ அலைக்கும் முஸ்ஸலாம்

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    🥰🥰🥰🥰

  • @sithyrifaya6607
    @sithyrifaya66072 жыл бұрын

    Masha Allah 🤤🤤🤤

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    ♥♥♥

  • @shaiksameera3161
    @shaiksameera31612 жыл бұрын

    Vera lvl vdo sis.dnt think abt negative comments. We r olwyz support u sisy.put more vdos .tat vil give big slap to haters

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Thank you so much for your love n support..

  • @naznaz6715
    @naznaz67152 жыл бұрын

    Assalamu alaikum unga VEDIO EALLLAM SUPER SIS

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    வ அலைக்கும் முஸ்ஸலாம்

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    🥰🥰🥰

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li2 жыл бұрын

    Super o super Enna sister perunal ellam sirappu Thane enkku than pireyani tharave ella summa summa Nenga sapta na saptamatheri By By

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Thank you.. Ha ha.. Insha Allah.. family oda veetuku vanga..

  • @fouziafathima3995
    @fouziafathima3995 Жыл бұрын

    I am your channel subscriber. Please avoid the background music which is very disturbing and unnecessary

  • @hafsamohamed7937
    @hafsamohamed79372 жыл бұрын

    4 days kariya weliya kattiye wepeengala ? Ila nit ukhu awuthu weetula edupeengala?

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    நைட்டும் வெளிய தான் காயும்.. மழை அடிக்கும்னு பயமிருந்தா கயிறை அவிழ்த்து உள்ள வச்சிருங்க.. மறுநாள் காலையில் கட்டுங்க..

  • @ayishabanu7430
    @ayishabanu74302 жыл бұрын

    Eid mubarak sister❤️❤️

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    ஈத் முபாரக் மா

  • @RajaRaja-um2sn
    @RajaRaja-um2sn21 күн бұрын

    Alhamdulillah

  • @myasmeenyasmeen1024
    @myasmeenyasmeen10242 жыл бұрын

    Vai uruthuma pakave semmaya iruku nanum try panuren ma

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    இன்ஷா அல்லாஹ் மா

  • @peermohamed1149
    @peermohamed11492 жыл бұрын

    👌👌👌

  • @peermohamed1149

    @peermohamed1149

    2 жыл бұрын

    உங்கள் ப்ரோக்ராம் நல்லா இருக்கும் திருநெல்வேலி

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Thank you so much

  • @mohamednazar4631
    @mohamednazar46312 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் sis..r இந்த வீடியோ தொகுப்பு மிகவும் நன்றாக இருக்கிறது நீங்க முறுங்காவ தெல்நீக்காம போட்டீங்க கறி கசப்பு ஆஹாத?

  • @nadheerafathima2602
    @nadheerafathima26022 жыл бұрын

    Ippothaan paarkiren sis, paaarkevea superaa iruku, samachu saaotaa solli veala illa . Apdi testiyaa irukkum sis, super super thank's sis. Neenga entha idem sis irukkeenfa?

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Thanks ma.. Enaku kayalpatnam...

  • @zainabunnishma1081
    @zainabunnishma10812 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் sister சாரி மா என்னால உடேனே Comment பன்ன முடியல உப்பு கண்டம் செம சூப்பராக இந்தது,

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Wa alaikum mussalam.. Alhamdhulillah ma.. ❣️

  • @chellamuthus9511

    @chellamuthus9511

    Күн бұрын

    இந்த உப்புகண்டம் கறி சமயல் புதிய கறிக்கு செய்தா எப்படியிருக்கும்..?

  • @mohamedtharik4190
    @mohamedtharik41902 жыл бұрын

    Curd sekkanuma sis ethukkaga serkanum

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Yes serkanum...

  • @user-kl5de9vb7j
    @user-kl5de9vb7j19 күн бұрын

    Hi. Assalamu alaikum. Freand. Na. Eppade. Saiva. Nega. Kongam. Karee. Erramaa. Erukupotha. Apo. Va. Nega. Aduthu. Vedanum apo. Karee. Edeka. Kastapada. Vandeyathu. Illi. Freand

  • @benasir8710
    @benasir87102 жыл бұрын

    Unga type la kare oruga pana supera iruince

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Thanks dear

  • @safrinofficialmedia919
    @safrinofficialmedia9192 жыл бұрын

    Eid Mubarak sis🤝🏻

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    ஈத் முபாரக்

  • @jamilahamedsait6112
    @jamilahamedsait61122 жыл бұрын

    Hi.sis. அஸ்ஸலாமு அலைக்கும். Eid Mubarak

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Wa alaikum mussalam... Eid Mubarak ma..

  • @mohamedrafimehrajgani6928
    @mohamedrafimehrajgani6928 Жыл бұрын

    Idu ethana naal fridge la vaikkalam sister

  • @sulthanasiraj3446
    @sulthanasiraj34462 жыл бұрын

    Insha allah try panrom sis

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    👍👍

  • @nismanisma5219
    @nismanisma52192 жыл бұрын

    Na ithu Enoda Lifela 1st time pakkuren ippudy 1nda🤔😂🤣

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Apdiya ❣️😃

  • @nismanisma5219

    @nismanisma5219

    2 жыл бұрын

    @@kayalkitchen7928 yes sister🤔😂

  • @nismanisma5219

    @nismanisma5219

    2 жыл бұрын

    @@kayalkitchen7928 sry sister Na ungda mansa kasta paduthirinthal Ennaiye manichingo sister🤲🤝🌹💓🤗🤲🤝💓💓

  • @asanfathima6015
    @asanfathima60152 жыл бұрын

    Nangalum ipaditan seivome..

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    👍👍

  • @abdulfayaz202
    @abdulfayaz2022 жыл бұрын

    Eid Mubarak sister

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Eid Mubarak..

  • @rizwanaanzar8264
    @rizwanaanzar82642 жыл бұрын

    Superrana vedioSister . Chicken la seiya elumna

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Chicken la nallarukadhu ma..

  • @SanthanamkumarSs.m-iv5kt
    @SanthanamkumarSs.m-iv5kt11 күн бұрын

    Natatam

  • @moyphusannu
    @moyphusannu2 жыл бұрын

    I am chennai I need uppukandam for price.

  • @davidprabhukumar6703
    @davidprabhukumar67032 жыл бұрын

    My father and mother used to do this when we were young. Your narrative is very good. Mouth watering receipe. Who will do it for me?

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Oh wow 🥰🥰

  • @esi51502
    @esi515027 ай бұрын

    Anyone selling in kayal ?

  • @yasminabdul4362
    @yasminabdul43622 жыл бұрын

    Kattu kambi use panalam

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Yes

  • @Kamalimathesh
    @Kamalimathesh2 жыл бұрын

    Sister எங்கள் மாமியார் கீழக்கரை. அவங்க இந்த உப்புக்கண்டம் காயவைப்பது வீட்டு முற்றத்தில் நிழலோட்டமாக.

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    அப்படியா மா..

  • @basharunnisham8740
    @basharunnisham87402 жыл бұрын

    Singapore la kooda sanal kidaikalaya

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    நான் இப்ப சிங்கப்பூரில் இல்ல மா

  • @fathimaasan6157
    @fathimaasan61572 жыл бұрын

    Assalamu alaikum Eid Mubarak akka

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Wa alaikum mussalam.. eid mubarak ma..

  • @benasir8710
    @benasir87102 жыл бұрын

    Assalamu alaikum latha paka alaga iruku ana enaku sumal pudekathu inshaallha vara ideya.solugala

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Wa alaikum mussalam... vera recipes share panren ma...

  • @firozabegum8501
    @firozabegum85012 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும்.

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Wa alaikum mussalam

  • @afraaafrin4784
    @afraaafrin47842 жыл бұрын

    Unga samayal different

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Thanks ma..

  • @syedmasood5583
    @syedmasood55832 жыл бұрын

    Assalamualaikum sister. Blood is haram to us. So please cleaning beaf is better and good sister.

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Wa alaikum mussalam...

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    👍👍👍

  • @nafeesasahib4563
    @nafeesasahib45632 жыл бұрын

    Chops recipe podunga sis

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Already namma channel la irukum ma.. link kudukren..

  • @nafeesasahib4563

    @nafeesasahib4563

    2 жыл бұрын

    @@kayalkitchen7928 k sis awaitaing

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    @@nafeesasahib4563 kzread.info/dash/bejne/hoKly7ZsoKTgipc.html pls do check this link

  • @michlami3037
    @michlami30372 жыл бұрын

    1st time i watching ur vlog 🤤🤤😋👌🏻 Wow Top tukker Recipe Really awesome Sis I miss my school days Enga grany uppu kandam seivanga Atha adichikka varay dish illa I triedy different kulambu recipe sis Thanks for ur sharing

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Thank you so much for your feedback

  • @bhuvanaveera680
    @bhuvanaveera6802 жыл бұрын

    Onion panium seitu kaminga

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Already recipe iruku ma...

  • @fathimaasan6157
    @fathimaasan61572 жыл бұрын

    Assalamu alaikum a

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Wa alaikum mussalm

  • @mnmsnasir9727
    @mnmsnasir97272 жыл бұрын

    Assalamu alaikum. Hi sistar. ...beef, chicken, fish, mutton , allam cook panna munnal nalla wash pannanum anru Islam solluthu appadi wash pannamal cook panni sapidrathu haram nu Islam solluthu sistar, ippa unga resipe parthutu athuna per wash pannamal sapittangalo theriyala..., Allah than kapathanum

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    வ அலைக்கும் முஸ்ஸலாம்... வெயிலில் உலரும் போது சுத்தமாகிரும்...

  • @myasmeenyasmeen1024
    @myasmeenyasmeen10242 жыл бұрын

    Hi ma

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Hai..

  • @abdulverygoodnicesonghamee3617
    @abdulverygoodnicesonghamee36172 жыл бұрын

    உபுக்

  • @mahamoothajeelani3556
    @mahamoothajeelani35562 жыл бұрын

    Hi sis.... Nalla irku recipe ana onnu.... Fish madri dan idhuvm nu solriga.... Fish flesh la blood irkadhu ana mutton flesh la blood serndu irkum.... Taste poidum nu solrigale taste kaga yepdi vennunalum seiyalama..... Ratham sapida kudathunu ungalku teryumla.... Taste mukiyama..... Namma olunga kadaipidikura neri murai mukiyama..... Konjam yosiga sis..... Please inimel ipdi sapdathiga

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    வெயிலில் உலற வைப்பதால் ரத்தம் நீர் எல்லாம் வடிந்து விடும்... கறியை அப்படியே பச்சையா போட்டு சமைக்கல... மார்க்க நெறிகள் எங்களுக்கும் தெரியும் மா...

  • @mahamoothajeelani3556

    @mahamoothajeelani3556

    2 жыл бұрын

    @@kayalkitchen7928 idhu konjam unga kita solanumu thonuchu.... Mathapadi ungala kayapaduthanumnu yennam ila.... Mutual info sharinga ah dan na nenacha.... If it hurts you im sorry

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    @@mahamoothajeelani3556 சாரி என்று பெரிய வார்த்தை வேண்டாம்.. நானும் சட்டுனு பேசிட்டேன்.. பிகாஸ் நம் மக்கள் எல்லா விஷயத்திலும் மார்க்கத்தை புகுத்தி இஸ்லாத்தையே கடினமாக்குறாங்க... எனக்கு நிறைய கமெண்ட்ஸ் இப்படித் தான் வருது..

  • @mahamoothajeelani3556

    @mahamoothajeelani3556

    2 жыл бұрын

    @@kayalkitchen7928 ila na maarkatha ielukanum nu nenaikala..... Podhu yedathla pesakudathunu yenaku teryum.... Adhunala dan na solavaradhu niga purinjupinganu sonnen....

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    @@mahamoothajeelani3556 நோ ப்ராப்ளம் மா ♥

  • @adnanrajam6425
    @adnanrajam64252 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் மன்னிக்கவும் இந்த உப்பு கண்டம் பற்றி நான் எனது கமெண்ட் போட விருப்பமில்லை இதை பற்றி நான் போன வருடம் செய்த கமெண்டால் ஒரு பெரிய போரே ரிப்ளை இல் நடந்தது இல்லாத ஒரு மாமிசம் பற்றி நான் விமர்சனம் செய்ய மாட்டேன்

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Wa alaikum mussalam

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    👍👍

  • @mohamedrafimehrajgani6928
    @mohamedrafimehrajgani69282 жыл бұрын

    Kariye veraity vraitya cook pànni sapdalaamey yeama ipdy kariye ipdy uppu kandam poduringa

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    விதவிதமா சமைச்சு சாப்பிடுவோம்.. இப்படி உப்புக்கண்டம் போட்டும் சாப்பிடுவோம்..

  • @mahashakthi4925
    @mahashakthi49252 жыл бұрын

    Laartha solringa apdina enna

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    அக்கா

  • @mahashakthi4925

    @mahashakthi4925

    2 жыл бұрын

    @@kayalkitchen7928 mm ok

  • @ayubgani1126
    @ayubgani11262 жыл бұрын

    பார்த்தால் அழகாக இருக்கிறது திண்டால்ருசியாகதான்இருக்கும் ஆனால்வேளைதான்ஜாஸ்த்தி

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    ஆமா நிஜமா வேூல அதிகம்

  • @farijessi176
    @farijessi1762 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் எங்க ஊருல உப்புக்கண்டம் ரொம்ப பேமஸான டிஸ்மா அதை காயவைத்து சுட்டு இடித்து வெளிநாட்டு கொடுத்து விடுவொம்மா குழந்தை பெத்தவங்களுக்கு இது ரொம்ப சத்தான பொருள் என்று அம்மா சொல்லுவாங்க இந்த சூட்டுகறியை தெரியாதவங்களுக்கு செய்து காட்டியது நல்ல விசயம் இதை இடிக்கும் போதே சாப்பிடுவது உண்மைதான் அவ்வலவு டேஸ்டாக இருக்கும் உப்பு கண்டம் மட்டும் இருந்தால் வேற எந்த சைடிஸ்சும் நமக்கு தேவை படாதுமா சூப்பர்

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Wa alaikum mussalam.. Apdiya.. Enaku theriyadha vishiyam sollirukeenga.. Amma sonnangana nichiyam unmaiya irukum... Yes naanum idhu senju singapore ku eduthutu poven ma..

  • @adnanrajam6425

    @adnanrajam6425

    2 жыл бұрын

    இது எல்லாம் நம்பற மாதிரியா இருக்கு நம்புனாத்தான் உங்களுக்கு ரிப்ளை கிடைக்கும் இதை இந்திய நாட்டிற்கு உள் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் ஆனால் வெளிநாடுகளில் சட்டம் வேறு கட்டுப்பாடுகள் அதிகம் நான் ஒரு முறை வெளிநாடு சென்ற போது என் அருகில் அமர்ந்து வந்த நபர் இந்த உப்பு கண்டத்தை தன் லக்கேஜ் இல் எடுத்து வந்தார் அந்த நாட்டின் செக்கிங் இல் உப்பு கண்டம் இருந்த பாக்ஸை அந்த நாட்டின் விமான நிலைய அதிகாரிகள் திறக்க சொன்னார்கள் அதை திறந்த உடன் ஏர்போர்ட்டில் உள்ளவர்கள் மூக்கை பிடித்து கொண்டு விலகி சென்றார்கள் அப்படி ஒரு கெட்ட நாற்றம் அந்த அதிகாரி இது என்ன என்று கேட்டார் அதற்கு அந்த நபர் இது கபாப் என்று கூறினார் அந்த அதிகாரி கோபத்தில் ஒரு அறையும் விட்டார் அந்த நபருக்கு இதை நான் நேரில் பார்த்தது உங்கள் தவறான வழிகாட்டல் மற்றவர்களுக்கு அது ஆபத்து ஆக முடியும் தயவு செய்து பொது வழியில் தவறான தகவல் போடாதீர்கள்

  • @adnanrajam6425

    @adnanrajam6425

    2 жыл бұрын

    @@kayalkitchen7928 சிங்கப்பூர் தாய்லாந்து பர்மா தைவான் சீன போன்ற நாடுகளில் அவர்கள் உணவு என்ன என்று உங்களுக்கு தெரியும் அரபு நாடுகளில் இம் லண்டன் பாரிஸ் அமெரிக்கா ஜெர்மனி போன்ற நாடுகளில் இதற்கு சில தடைகள் உள்ளன

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    @@adnanrajam6425 அங்கேயும் உப்புக்கண்டம் உண்டு... இந்தோனேஷியர்களின் விருப்ப உணவு..

  • @adnanrajam6425

    @adnanrajam6425

    2 жыл бұрын

    @@kayalkitchen7928 மங்கோலியா உஸ்பெகிஸ்தான் ரஷ்யாவில் உள்ள சில இடங்களில் இதை சாப்பிடுவார்கள் அதுவும் மிக மிக அதிகமான குளிர்காலங்களில் இதை அந்த நாட்டின் தட்பவெப்ப நிலை காரணமாக நாற்றம் நீங்கும் அளவுக்கு பதப்படுத்திய பிறகே இதை சாப்பிடுவார்கள் இதை உலக மருத்துவர்கள் இந்த உப்பு கண்டத்தை சாப்பிட கூடாது என்று கூறுகின்றனர் இதனால் ப்ளட் பிரசர் உடல் உபைதைகள் வருவதுடன் நிறை தொல்லை வரும் என்றும் சிலருக்கு கேன்சர் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று பல அனுபவமுள்ள முதிர்ந்த மருத்துவர்கள் கூறுகின்றனர் இந்த பழைய மாமிசம் மனிதர்கள் சாப்பிட ஏற்றது கிடையாது என்று உலக உணவு கழகம் இதை தடை செய்யப்பட்டுள்ளது இதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya31832 жыл бұрын

    இந்த முறை இஸ்லாம் இல்லையே......மாறி மாறிஏழைகளைஅடைவதே இஸ்லாம்

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    தன் வீட்டிற்கும் உறவினர்களுக்கும் குர்பானி கறியை கொடுக்க தான் செய்யனும்.. இஸ்லாம் இதையும் சொல்லி கொடுத்திருக்கு... அப்புறம் இது ரெசிபிகள் பறிமாறும் தளம்.. குர்பானி அல்லாத மற்ற கறிகள் வச்சும் நான் ரெசிபி ஷேர் பண்ணலாம்.. எல்லாவற்றிலும் மார்க்கத்தை புகுத்தி இஸ்லாத்தை ரொம்ப கடினமாக்காத்தீங்க..

  • @mohamedthihariya3183

    @mohamedthihariya3183

    2 жыл бұрын

    குர்பான் இறைச்சி என்று புகுத்தியது.....மாற்றார் தவறாக புரிய இடம்வகுத்தீர் அம்மா.... இலங்கையில் இருந்து.... நன்றி

  • @mohamedthihariya3183

    @mohamedthihariya3183

    2 жыл бұрын

    @@kayalkitchen7928 உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ இறைவன் நல்லருள் புரியவேண்டும் வாழ்த்துக்கள்....ஆனால்.... புரிந்து கொண்டால்சரிதங்கையே

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    @@mohamedthihariya3183 நீங்கள் புரிந்து கொண்டமைக்கு நன்றி ♥

  • @Meblackpink628
    @Meblackpink62815 күн бұрын

    Intha mathiri video poda wendam. Ulakathil ilatha athisiyama enna ulaham muluthim ulla nadai muraiyhan.

  • @fareeharizvi6115
    @fareeharizvi61152 жыл бұрын

    𝚂𝚄𝙿𝙴𝚁 𝙼𝙰𝚂𝙷𝙰 𝙰𝙻𝙻𝙰𝙷 𝚂𝙸𝚂 𝙸 𝙻𝙸𝙺𝙴 𝚈𝙾𝚄𝚁 𝚁𝙴𝙲𝙸𝙿𝙸

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Thanks ma

  • @swethaswetha6371
    @swethaswetha637115 күн бұрын

    குர்பானி கறி நுரையீரல் மற்றவைகளை எத்தனை நாட்களூக்கு வைக்க லாம்.

Келесі