கும்பம் ராசி எதிர்த்தால் அழிவுதான் | வெளிவராத ரகசியம் | rasi characteristics - kumbam 2024

#kumbam #aanmeegam #jathagam #astrology #rasipalan
கும்பம் ராசி எதிர்த்தால்
அழிவுதான் | வெளிவராத ரகசியம் | rasi characteristics - kumbam 2024
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
/ playtamilfb

Пікірлер: 431

  • @karuppuraja1064
    @karuppuraja1064

    கும்பம் ராசி பூராட்டாதி நட்சத்திரம் எப்படி இருக்கு சாமி எனக்கு அடிமேல் அடியா விழுது

  • @sangeethaa1128
    @sangeethaa1128

    ஐயா சதய நட்சத்திரம் அடிமேல் அடி உடம்பிலும் சக்தி இல்லை மனதிலும் சக்தி இல்லை

  • @karankaran6583
    @karankaran6583

    நான் கும்ப ராசி சதயம் நட்சத்திரம் பாடாத பாடு படுகிறேன் ஐயா

  • @kanmanikanmani1600
    @kanmanikanmani1600

    ஜயா நான் கும்பம் அவிட்டம் எனக்கு கஸ்டம் அதிகம் வரும் ஆனா நா அதை கன்டுகமாட்டேன் ஜாலியா இருப்பேண்❤

  • @nagakarpagam4867
    @nagakarpagam4867

    ஐயா நான் கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் ஏன் இன்னும் உயிரோட இருக்கேனு தெரியுமால் இருக்கேன் இனி இதான் வாழ்க்கையா இல்ல கொஞ்சம் காலமாவது நல்லாயிருக்க வாய்ப்பு இருக்கா என்ன ஒரு பொம்பளபுள்ளனு கூட பாக்கல வச்சி செய்றாங்க

  • @siddhudevelopdiary
    @siddhudevelopdiary

    நான் கும்ப ராசி சதய நட்சத்திரம்.. எண்ணம் போல் தான் வாழ்க்கை.. பிறந்த வீட்டில் கஷ்டதா நானு பட்ட.. இப்ப கல்யாணம் ஆகிடிச்சி Problems வரதா செய்து.. அந்த Problem Face பண்ணிட்டுதா இருக்க.. ஆனா நா நல்லாதா இருக்க சந்தோசமாதா இருக்க.. ராசி நட்சத்திரம்லா முக்கியம் இல்ல.. நீங்க வாழ்க்கைய புரிஞ்சிகிட்டு வாழ பழகுங்க...

  • @user-um6nf3gl2h
    @user-um6nf3gl2h

    கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை சிறுவயதில் பள்ளி விட்டு வந்தால் அப்பா சாலையோர தள்ளுவண்டி வடக்கடை சென்று விடுவேன் படுக்க இரவு பன்னிரண்டு மணி ஆகும் அப்பா பிழைக்க தெரியாத பிழைப்பு பிழைத்தால் இன்று வரை வாடகை வீடு தான் அக்கா இருவருக்கும் அண்ணனுக்கும் திருமணம் செய்து வைத்தார் எனக்கு நானே செலவு செய்துதிருமணம் முப்பத்தி ஐந்து வயதில் செய்தேன் குழந்தைக்காக போகாதஆஸ்பிட்டல் கோயில் இல்லை செலவு செய்ததற்கு பலன் இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான்

  • @rubybai5581
    @rubybai5581

    பூரட்டாதி நட்சத்திரம் வாழ்கையே போராட்டம் என்ன செய்வது

  • @user-dt9gj7of2m
    @user-dt9gj7of2m

    நானும் கும்ப ராசி சதய நட்சத்திரம்..எனக்கு கல்யாணமே ஆகாது என எழுதி தந்தார்கள்... பிரான்சு நாட்டவரை மணந்து கொண்டு சந்தோஷமாக வாழ்கிறேன்..ஜாதகத்தையும் ஜோசியர்களையும் நம்பாதே...கடவுளை நம்பு..கஷ்டம் குறையும்...

  • @comedycomedy9879
    @comedycomedy9879

    நான் கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் என் வாழ்க்கை முழுவதும் போராட்டமாக தான் இருக்கிறது ஐயா மன நிம்மதி இல்லை

  • @sekarvgs1109
    @sekarvgs1109

    நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் உண்மையை அப்படியே கூறி விட்டீர்கள் நன்றி

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891

    எதிர்க்க நினைத்து நாங்கதான் sir . Sarihirom

  • @user-pz2fh4dk9b
    @user-pz2fh4dk9b

    கடவுளே உண்மையை கூறியது போல் கூறியுள்ளீர்கள் மிக உண்மை

  • @MuthuyogaM
    @MuthuyogaM

    நான் கும்பம் ராசி கஷ்டம் இருக்கு ஆனா அத நா கண்டுக்காம சந்தோஷமா இருக்கேன்

  • @govindaraj5235
    @govindaraj5235

    குருதேவ் நீங்க சொன்னது 90% சதவிகிதம் உன்மைதான் நன்றி நீங்க சொன்ன கருத்துக்கு வணங்குகிறேன் வணங்குகி

  • @prakashr9494
    @prakashr9494

    கும்பம் அவிட்டம் நட்சத்திரம் 👍

  • @SKR-hu2ty
    @SKR-hu2ty

    கவலைபடாதிர்கள்,சிவபெருமான் இருக்கிறார்.

  • @chinnayakalai1931
    @chinnayakalai1931

    அய்யா நீங்கள். செல்லும் துண்பங்கள் அப்படியே நடக்குது. நல்லது நடகமாட்டீ குது. நீ கள் வாழ்க

  • @gayathrivaradharajan8895
    @gayathrivaradharajan8895

    Kumbam ,Sadhayam - uyir mattum micham. Yen ippadi avamaanappadugirom yendre theriyala saami.

  • @proactivesakthi2016
    @proactivesakthi2016

    Kumba rasi eruguravagga amman valipadu pannugga life la change agum athai pol kulatheivam valipadu primary and sivan best supporter

Келесі