கும்பம் - கஷ்டங்கள் நீங்கும் நேரம் கும்பம் || kumba raasi palan || #kumbam #raasipalan #jothidam

#astrology #jodhidam #rasipalan #raasipalan
கும்பம் - கஷ்டங்கள் நீங்கும் நேரம் கும்பம் || kumba raasi palan || #kumbam #raasipalan #jothidam
Follow Us:
Instagram :
instagram.com/@sivasri_manikanda_sivam
Facebook :
@sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri_Mani
whatsapp :
whatsapp.com/channel/0029VaITtwy8vd1PX7QoiH31
spotify :
open.spotify.com/show/1Irj9v3ZElBvs4PfCIwqrt?si=GhskDzMyRm6L2MpjJLTqdA

Пікірлер: 340

  • @geethat7589
    @geethat75892 ай бұрын

    நீங்கள் சொல்வது போல் தான் நடந்துகொள்கிறேன் ஐயா, எவ்வளவு பொறுமையாக இருந்தாலும், பொறுப்பாக இருந்தாலும், கடுஞ்சொற்கள் மட்டுமே மிஞ்சுகின்றது. மனது மறுத்துவிட்டது, சந்தோசம் வருவதைவிட அனுபவங்கள் தான் அதிகம் கிடைக்கின்றன. நன்றி ஐயா.🙏

  • @kumarithiagarajan1505

    @kumarithiagarajan1505

    2 ай бұрын

    Same position

  • @gdvenkat

    @gdvenkat

    2 ай бұрын

    எனக்கும் அதே நிலை தான் ‌....

  • @nathiyasureshnathu4587

    @nathiyasureshnathu4587

    2 ай бұрын

    கவலைப்படாதீங்க. கடவுளை நம்புங்கள். எல்லாம் நண்மைக்கே என்று எடுத்து கொள்ளுங்கள். மனம் அமைதி ஆகிவிடும்..

  • @lalithajaya1766

    @lalithajaya1766

    2 ай бұрын

    Same true 👍

  • @gunaseelaa9773

    @gunaseelaa9773

    2 ай бұрын

    Same to you

  • @MDdeepa-it7db
    @MDdeepa-it7db2 ай бұрын

    ஆமாம் பூரட்டாதி கஷ்டம் தான் கடைசி வரைக்கும். நேர்மை இருந்தும் பயன் இல்லை. வேலை இல்லை. Daily அவமானம் . தேவை இல்லாம கஷ்டம் பண கஷ்டம் அதிகம்

  • @shobanamurthy5512

    @shobanamurthy5512

    2 ай бұрын

    Sabikkapatta nakshathiram purattadhi life fulla kastam than

  • @nirmalajanardhannayak3489

    @nirmalajanardhannayak3489

    2 ай бұрын

    Yes very true exactly well said.....me too same nakshatra..... always I am in financial trouble.....I have lost more money survive avadhey kashtama irukku

  • @m.vaitheeshragav282

    @m.vaitheeshragav282

    2 ай бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @savithar6749
    @savithar67492 ай бұрын

    We are all born leaders with all good qualities. We will win hereafter. All the best kumbhams. Om namah sivaya❤❤❤❤❤❤

  • @sathishsmart-qh8yu
    @sathishsmart-qh8yu2 ай бұрын

    கும்பம் புரட்டாதி உயிர் மட்டும் தான் இருக்கு........😢

  • @a.dinesh9495

    @a.dinesh9495

    2 ай бұрын

    Hope so you will become very happy and live wealth life ... Better Days are waiting for you soon they will come

  • @sathishsmart-qh8yu

    @sathishsmart-qh8yu

    2 ай бұрын

    @@a.dinesh9495 thanks bro

  • @shyamala5682

    @shyamala5682

    Ай бұрын

    Same

  • @immuizz9360

    @immuizz9360

    Ай бұрын

    😭ama bro

  • @ammusumathi9791

    @ammusumathi9791

    7 күн бұрын

    Same 😢

  • @dheeranmeganathan9835
    @dheeranmeganathan98352 ай бұрын

    கும்பம் ராசி. சதயம் நட்சத்திரம். அவமானம் அசிங்கம் வேலையில்லை. பண கஷ்டம். மன உளைச்சல். மன வேதனை மட்டுமே. வாழ்க்கை வெறுப்பாக உள்ளது ஐயா

  • @dr.g.b.suresh2537

    @dr.g.b.suresh2537

    2 ай бұрын

    Me tooo same

  • @mohandass362

    @mohandass362

    2 ай бұрын

    என் மனத்தின் பிரதிபலிப்பு

  • @ragaviragavi4296

    @ragaviragavi4296

    2 ай бұрын

    Mee too😢

  • @OptimisticGreyElephant-qt9dd

    @OptimisticGreyElephant-qt9dd

    2 ай бұрын

    Same

  • @m.vijayapapitha6839

    @m.vijayapapitha6839

    2 ай бұрын

    உண்மை

  • @lakshmananu8815
    @lakshmananu88152 ай бұрын

    கும்பம் ராசி. பூராட்டத்தி. அவமானம் அசிங்கம் கேவலம். பணம் கஷ்டம். வேலை இல்லை. நிம்மதியே இல்ல ஐயா 😢😢எல்லாம் எலத்துட்டேன்

  • @kishorkmvs007

    @kishorkmvs007

    2 ай бұрын

    Me also

  • @sheelarani7162

    @sheelarani7162

    2 ай бұрын

    I am but na kumbam sathayam

  • @PalaniP-dd3ed

    @PalaniP-dd3ed

    2 ай бұрын

    100 percentage same to you

  • @venkat00953

    @venkat00953

    2 ай бұрын

    100% unmai

  • @k.srikumaran4413

    @k.srikumaran4413

    2 ай бұрын

    Same too

  • @user-vs7ej3kw3f
    @user-vs7ej3kw3f2 ай бұрын

    வாழ்க்கை வெறுத்து போச்சு ஜயா ஆனாலும் என் பெண் பிள்ளை க்காக உயிர் வாழ்கிறேன்

  • @selvarajsubramanian9734

    @selvarajsubramanian9734

    2 ай бұрын

    Due to my Son.

  • @_king_dom

    @_king_dom

    2 ай бұрын

    😢

  • @amuthamanikandan534

    @amuthamanikandan534

    2 ай бұрын

    Don't feel sister all is well

  • @user-qj1yz2xb1q

    @user-qj1yz2xb1q

    2 ай бұрын

    Enakum athe nilamai tha ungala mathri tha 2 kulanthaikaka iruka vendiyatha iruku athunga ena pavam panuchinga

  • @tamils1597

    @tamils1597

    2 ай бұрын

    எனக்கு இரண்டு பெண்கள் திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் என்கூடவே இருந்தார்கள் இப்போது பேத்திகளைக்கூட. என்னிடம் அனுப்புவதில்லை அனாதையாக இருக்கிறேன் எப்போது கண்ணீரோடு அவதிப்படுகிறேன். ஐயா குடும்பம் ஒன்று சேருமா

  • @gokulvasan4441
    @gokulvasan44412 ай бұрын

    6th month ku munadi velai poiduchu aprm murugana nambunen neenga sonadha keten ipo naan training poitu iruken work hu ku naan ipo ean frnds ku daily solli kudukaren i can't believe it yaarum romba feel panadhinga just believe urself and murugan🎉

  • @shivasuru5753
    @shivasuru57532 ай бұрын

    ஆமாம் அண்ணே...😢😢😢... கௌரவமாக வாழணும் என்று எப்பவுமே நினைப்பேன்..ஆனால் எல்லார்னால என் கௌரவமே போச்சு.... யாரிடமும் பேசுவதில்லை...வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை..எனக்காக வாழ்க்கை வாழ்கிறேன்..என் குடும்பத்திற்குகாக வாழ்கிறேன்..என் மகளுக்காக வாழ்கிறேன்...ஒரு மகன் செய்ததை ஒரு மகளாக செய்தேன்...என் அப்பா வுக்கு...

  • @lalithajaya1766

    @lalithajaya1766

    2 ай бұрын

    Same to me

  • @veniraja4239

    @veniraja4239

    2 ай бұрын

    Same to me

  • @geethasami5692
    @geethasami56922 ай бұрын

    ஐயா உங்கள் சொற்கள்தான் என்னை வழிநடத்துகிறது உங்கள் பதிவுக்காக நான் காத்திருப்பேன் பதிவு வந்தவுடன் கேட்டுவிடுவேன் என் மனம் வேதனையுறும்போதெல்லாம் உங்கள் பேச்சுதான் எனக்கு ஊக்கமருந்து உங்கள் பாதம் பனிகிறேன் நீங்கள் என் வம்சம் தலைத்து நீடூடி வாழ வாழ்துங்கள் .... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Iswxryxz

    @Iswxryxz

    2 ай бұрын

    Nanum than

  • @AshokKumar-ft2iw
    @AshokKumar-ft2iw2 ай бұрын

    ஐயா இது குபேரன் நட்சத்திரம் என்று எதற்காக கூறுகிறார்கள் குபேரனிடம் பொன் பொருள் எல்லாம் உள்ளது பூரட்டாதி நட்சத்திரம் எங்களிடம் ஏதும் இல்லையே

  • @umamunees2922
    @umamunees29222 ай бұрын

    எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்தேன் அப்பா ❤️❤️🙏

  • @madhiyazhaganm9356
    @madhiyazhaganm93562 ай бұрын

    Honest Thanks sir, Truely Boosted powerful speaking, wonderful, God bless you sir

  • @MDdeepa-it7db
    @MDdeepa-it7db2 ай бұрын

    நன்றி ஐய்யா சஸ்டி கவசம் . Important. Bairavar vazhipaadum important

  • @splakshmi1989
    @splakshmi19892 ай бұрын

    நீங்க சொல்றது அனைத்தும் உண்மை அய்யா யாருக்கு எண்ண தான் பண்ணினாலும் அசிங்கம் அவமானம் தான் வந்து செருது

  • @dineshdinu2900
    @dineshdinu29002 ай бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள். கண்டிப்பாக இதை நான் following பண்றேன் அய்யா❤🙏🙏🙏🙏

  • @meenum9866
    @meenum98662 ай бұрын

    ❤ Thanks lot dr ❤manathu satru santhosamaaga erukkirathu...❤

  • @aruna2991
    @aruna29912 ай бұрын

    Waited for a long time. Thank you🙏

  • @nathiyasureshnathu4587
    @nathiyasureshnathu45872 ай бұрын

    நல்லதே நடக்கும்.. நன்றி அப்பா 🙏🙏🙏

  • @sripavalamfancystore8223
    @sripavalamfancystore82232 ай бұрын

    Thanks appa nalla idea soli manasa kulura vachutenka

  • @m.harish9c606
    @m.harish9c6062 ай бұрын

    மிக்க நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன்

  • @sundarampillai9691
    @sundarampillai96912 ай бұрын

    💯 percent truth sir economical crisis and money issue.....oh god

  • @gdvenkat
    @gdvenkat2 ай бұрын

    நூற்றுக்கு நூறு உண்மை.. எல்லாம் இழந்தாச்சு.. நீங்கள் சொல்வது போல் தவறை சுட்டிக் காட்ட முடியவில்லை.. மனவேதனை அளிக்கிறது...

  • @MrMailmeman
    @MrMailmeman2 ай бұрын

    Ungala ennaku rombo pudikum ayya.. nalla pesringa.. kavalaiya marandu keppen unga video va..

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi23122 ай бұрын

    Thanks for your valuable predictions sir 👍 🙏

  • @AmrithaR.T-fu6vj
    @AmrithaR.T-fu6vj2 ай бұрын

    Sariyaga sonneergal aiya❤

  • @salemsaffronsquad1957
    @salemsaffronsquad19572 ай бұрын

    மிக்க நன்றி ஐயா.... 🙏🏻

  • @puresoul6990
    @puresoul69902 ай бұрын

    Thank you Dr Sivasri . It’s has been a roller coaster period for financial situation for me . I hope this will a great remedy for me . If my situation clears I will be happy & will repay you . Thank you again. Greeting from Singapore 🇸🇬 🙏.

  • @Sanjay2005-yi9rj
    @Sanjay2005-yi9rjАй бұрын

    Thank you sir nenga சொன்ன து மனதுக்கு நிறைவை அளித்தது மிக்க நன்றிங்க ஐயா ❤

  • @arulselvi8264
    @arulselvi82642 ай бұрын

    நன்றி ஐயா

  • @aishvarya3315
    @aishvarya33152 ай бұрын

    Thank you sir

  • @sharminisivaras3273
    @sharminisivaras32732 ай бұрын

    True sir....everythg i m going thru as u said...

  • @padmavathypadmavathy4589
    @padmavathypadmavathy45892 ай бұрын

    Thank you sir ,🙏🙏

  • @padmavathyjayagobi2426
    @padmavathyjayagobi24262 ай бұрын

    Aya neengal pesuvathey engalukku manasu santhoshamaga irukku en Magan sathaya natchathiram,kumba rasi ithu varaila ethavathu oru vazhiyila kazhtapattukittey than irukkaru neengal sonnathu mana amaithiyaga irukku nandre ayya nallathey nadakkum kathirukkirom🙏🙏🙏

  • @sangeetha8163
    @sangeetha81632 ай бұрын

    Thank you aiya 🙏🙏🙏

  • @Sriram-cm8tb
    @Sriram-cm8tb2 ай бұрын

    Yes students life spoiled periyavarhaluku mariyadai jodika vendum thank u sir your words correct sir thank u sir 😢😢😢😢😢

  • @user-eu2ux2np8l
    @user-eu2ux2np8l2 ай бұрын

    நன்றிங்க ஐயா

  • @shanmugasundaram4790
    @shanmugasundaram47902 ай бұрын

    Thanks ayya

  • @prvenkat9506
    @prvenkat95062 ай бұрын

    Thank you very much

  • @vignesh1860
    @vignesh18602 ай бұрын

    அனைவரும் இனிமையாக. வாழ என் இனிய வாழ்த்துக்கள் 🙏

  • @knmah61
    @knmah612 ай бұрын

    Tq ayya (Nandri

  • @swastikacookers7657
    @swastikacookers76572 ай бұрын

    குருவே நமஹ! குருவே சரணம்!

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar29072 ай бұрын

    ஐயா அவர்களுக்கு வணக்கம் தங்களின் நேர்மறை எண்ணங்கள் வார்த்தைகள் வெகு சிறப்பு எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லாம் சிறந்தோங்க வேண்டுகிறேன் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான் திருவடி மலர்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க......

  • @sivernathamsivernatham7258
    @sivernathamsivernatham72582 ай бұрын

    sir neega siripu katharinga thank you thank you sir god bless you're forever and your family together ❤✌🕉

  • @user-uo5hq5qd1v
    @user-uo5hq5qd1v2 ай бұрын

    நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-bc8fe2pj8g
    @user-bc8fe2pj8g2 ай бұрын

    ,உன்மை ஜயா 💯

  • @dhanuvisu3404
    @dhanuvisu34042 ай бұрын

    உண்மை தான் 🙏🙏

  • @kinisha89sha90
    @kinisha89sha902 ай бұрын

    Vanakam uncle 😊

  • @PriyaPriya-gu5lz
    @PriyaPriya-gu5lz2 ай бұрын

    சூப்பர் சார்

  • @nirmalajanardhannayak3489
    @nirmalajanardhannayak34892 ай бұрын

    Yes 💯 unmai sir.....ungal pechai kettavudan kannil thanni varudhu sir😢😢😢

  • @bhuvanam1003
    @bhuvanam10032 ай бұрын

    Nanri sir

  • @Kilikikikikikikikij5965
    @Kilikikikikikikikij59652 ай бұрын

    Good evening sir ❤

  • @user-em4uy1cq8n
    @user-em4uy1cq8n2 ай бұрын

    Yes it's true

  • @mr.n671
    @mr.n6712 ай бұрын

    Ayya guruvay

  • @user-sp3rj9fv2h
    @user-sp3rj9fv2h2 ай бұрын

    கும்பம் சதயம் , ஏன் இவ்வளவு கஷ்டம்? 😢

  • @sankarpalaniyandisankarpal5741

    @sankarpalaniyandisankarpal5741

    2 ай бұрын

    ஆமாம் 😢

  • @p.rajeswari1673

    @p.rajeswari1673

    2 ай бұрын

    Yes

  • @geethasiva686

    @geethasiva686

    2 ай бұрын

    Sathayam mattum illai pa...kumbam raasi la irukira ella natchathiram appadi thaan iruku...kumbam mattum pirakave koodathu 😢

  • @malinir.8710

    @malinir.8710

    2 ай бұрын

    உண்மை உண்மை ரொம்ப நன்றிங்க 🙏💚💚🍀🍀🍀

  • @suraajrs4170

    @suraajrs4170

    2 ай бұрын

    Yes😢

  • @sheelapradeepkumar4726
    @sheelapradeepkumar47262 ай бұрын

    Yes always facing financial crisis and respect. If we say good all are taking ride on us

  • @subash9939
    @subash99392 ай бұрын

    🎉🎉❤...jya..100..unmi

  • @malathis5001
    @malathis50012 ай бұрын

    Nanri ayya 🎉🎉🎉

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas30562 ай бұрын

    Super jihudu sami great ❤

  • @Andisamy11786
    @Andisamy117862 ай бұрын

    🙏🏼குருவே 🙏🏼🌹

  • @lalithajaya1766
    @lalithajaya17662 ай бұрын

    Well explained Sir but I don't have any loan my family members have to repay me only that much god have blessed me praise the Lord my job as supported me and taken me such a long path still working 😀😊❤

  • @sumathib5803
    @sumathib58032 ай бұрын

    Nan sathyam anna

  • @veeraragavan7398
    @veeraragavan73982 ай бұрын

    Tq

  • @Smbros49
    @Smbros49Ай бұрын

    2நாள் சந்தோசமா இருந்தா 2 வாரத்துக்கு கஷ்டம் வருது 😢😢

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi73132 ай бұрын

    கந்த சஷ்டி கவசம் படியுங்கள் மாற்றம் உண்டாகும் 🙏🦚🐓❤

  • @vijaysanthosh7840
    @vijaysanthosh78402 ай бұрын

    Thanks

  • @tamiltalkgp0074
    @tamiltalkgp00742 ай бұрын

    Yes yesttday this condition processing

  • @kumarithiagarajan1505
    @kumarithiagarajan15052 ай бұрын

    100 percent correct

  • @priyagopi8058
    @priyagopi80582 ай бұрын

    உண்மைங்க ஐயா எல்லாம் விதிங்க ஐயா எது நடந்தாலும் சரி எல்லாம் ஓம் நமச்சிவாய

  • @user-sp3rj9fv2h
    @user-sp3rj9fv2h2 ай бұрын

    Correct video for correct time sir... Thank you 😮..

  • @baskarraghavendiran1176

    @baskarraghavendiran1176

    2 ай бұрын

    ஆமாங்க.. சரியான நேரத்துல இந்த பதிவு கிடைச்சிருக்கு எழில்மதி..

  • @subramanivijayan637
    @subramanivijayan6372 ай бұрын

    True 💯

  • @user-pm7vv6le2s
    @user-pm7vv6le2sАй бұрын

    ❤. Super

  • @brabhakvk9906
    @brabhakvk99062 күн бұрын

    நானும் கும்ப ராசி சத்யம் நட்சத்திரம். ஆனா என் உயிரை தவிர எல்லா போச்சு.

  • @sumithrah7445
    @sumithrah74452 ай бұрын

    S office le romba porame suma irundale trigger panradhu thank you sir

  • @umamaheswari3421
    @umamaheswari34212 ай бұрын

    🙏🙏🙏

  • @GV.Interiors
    @GV.Interiors2 ай бұрын

    Yananla future ah predict panna mudiuthu ayya

  • @vaishnavim7356
    @vaishnavim73562 ай бұрын

    Correct a slurnga sir

  • @chandrakala8368
    @chandrakala83682 ай бұрын

    Sir I don't have money to travel so far so at home itself will listen to kanda sashtikavasam

  • @user-ll4yn9it7s
    @user-ll4yn9it7s2 ай бұрын

    Unmai ayya

  • @user-mo5ng7pw9e
    @user-mo5ng7pw9e2 ай бұрын

    👌🙏

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125Ай бұрын

    ஐயா எனக்கு துரோகம் .பணகஷ்டம் மனநிம்மதிஇல்லை ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில் உள்ளேன்.என்இரண்டு பிள்ளைகளுக்காக வாழ்கிறேன்.

  • @suddababa244
    @suddababa2442 ай бұрын

    வணக்கம் ஐயா கும்ப ராசி சதயம் நட்சத்திரம் வாழ்க்கையில் கெளரவம் இல்லை மாரியாதை இல்லை நிம்மதியும் இல்லை எல்லோருக்கும் சுமையாக / பாரமாக தான் வாழ்ந்து வருகிறேன். என்னுடைய வாழ்க்கையை எல்லாரும் வாழுகிறார்கள் நான் இல்லை ஐயா ஐயா செத்து / இறந்து போகலாம் போல இருக்கு . 😔 கஷ்டம் மட்டும் குறைய வில்லை

  • @user-vq2ms6mb3p

    @user-vq2ms6mb3p

    2 ай бұрын

    Same

  • @s.pranesh8365

    @s.pranesh8365

    2 ай бұрын

    Same

  • @SelviraviSelvi-il2su
    @SelviraviSelvi-il2su2 ай бұрын

    Unmai than iya

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi35312 ай бұрын

    Vanginavanga amount thirumpa kidaika pargaram solunga samy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaajalsrii9605
    @kaajalsrii96052 ай бұрын

    Sir nangale kandanla irukkom, ithula veliyur poi every thepirai astamiku poka sonna eppadi, oru murai pokave amt illa...

  • @lathasivanesan4875
    @lathasivanesan48752 ай бұрын

    வணக்கம் சார்

  • @Viji581
    @Viji5812 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @meenufununlimited9218
    @meenufununlimited92182 ай бұрын

    கௌரவம் போச்சு 😢

  • @Rishiofficial8196

    @Rishiofficial8196

    2 ай бұрын

    Yes enakkum thaan avamaanam mattum thaan micham 😢

  • @gtech5088

    @gtech5088

    2 ай бұрын

    ,😢​@@Rishiofficial8196

  • @halena2904

    @halena2904

    2 ай бұрын

    Same for me too 😢

  • @kamarajkavikamaraj2008

    @kamarajkavikamaraj2008

    2 ай бұрын

    Enakum avamanam pattuten bro. Romba nonthu poyitten

  • @selvahraj9477
    @selvahraj94772 ай бұрын

    is the temple called Iraatheeswarar Temple in Thirukottaram? Tq

  • @jothikani3990
    @jothikani39902 ай бұрын

    Ayya Thangal sollrathu pola ellarum Kannu podrarkal Ayya

  • @geethasiva686
    @geethasiva6862 ай бұрын

    Kumba raasi la piranthavangaluku mostly kadan prachinai porulatharam prachinai irupathu illa sir...ellam irunthum mana nimathi illa...athu thaan unmai...mukkiyama husband and wife kula nimathi irupathu illa...antha prachinai vazhkai veruthu poida vaikuthu...kanavan manaivi otrumaiku vazhi sollunga sir...athu irunthale pothum...vazhakai la ellathaiyum sari pannidalam..

  • @vishnupriya4559
    @vishnupriya45592 ай бұрын

    Same position

  • @vishnupriya4559
    @vishnupriya45592 ай бұрын

    Sir kadan prachanaila thavikuren

  • @shanbatchaa8107
    @shanbatchaa8107Ай бұрын

    🙏🌹👍

  • @20check
    @20check2 ай бұрын

    What if living aboard, how to go to all these places.

  • @ganeshsangeetha5788
    @ganeshsangeetha5788Ай бұрын

    Sir kumbam rasi.. Sadhayam 4paathamku enna ipo nadakuthu sollunga.. Sir

  • @sunvenki1300
    @sunvenki13002 ай бұрын

    Thank you saami

  • @user-lt2uj2sv6q
    @user-lt2uj2sv6q2 ай бұрын

    😊😊😊😊😊

  • @krishnakumari-ky2iy
    @krishnakumari-ky2iy2 ай бұрын

    Ayya kovil peru sollunga kalabairavar

  • @sobanasundar2293
    @sobanasundar22932 ай бұрын

    போங்க சாமி.. நான் பார்க்கிற நேரம் எல்லாம் நல்லாத்தான் சொல்ரிங்க.. ஆனா படாதபாடு பட்டுட்டு இருக்கேன்😭😭😭😭...