கும்கி யானைகளுடன் போராடும் பாகன்களின் அபாய வாழ்க்கை | Kumki Elephants

ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்கு திருப்பி அனுப்ப பயன்படுத்தப்படும் யானைகளுக்கு கும்கி என்று பெயர். இந்த கும்கியும் காட்டு யானைதான் இந்த யானைகளை காட்டிலிருந்து எப்படி கொண்டு வருகிறார்கள். பின்னர் அதற்கு எந்தவிதமான பயிற்சி கொடுக்கிறார்கள் என்பதைப்பற்றி விரிவாக பேசும் இதுவரை வெளியுலகிற்கு தெரியாத அபூர்வ காணொளி.
Music:
Impact Andante by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution licence (creativecommons.org/licenses/...)
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/
BLOG: senthilmsp.blogspot.com/
GOOGLE+: plus.google.com/u/0/+SPSenthi...
FACEBOOK: / senthil.msp
TWITER: / senthilmsp
INSTAGRAM: / senthilmsp

Пікірлер: 172

  • @ponkuna
    @ponkuna6 жыл бұрын

    அழகிய குரலும், அற்புதமான விளக்கமும்.

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal5 жыл бұрын

    மிகவும் அருமை பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

  • @mklovednature..8376
    @mklovednature..83766 жыл бұрын

    அழகான வீடியோ பதிவு மற்றும் அருமையான விளக்கங்கள். பார்ப்பதற்க்கும் கேட்பதற்க்கும் இனிமையாக இருந்தது. மகிழ்ச்சி தொடரட்டும். உங்கள் பணி வாழ்த்துக்கள்

  • @prakashv1598
    @prakashv15984 жыл бұрын

    Real love is filled with this video.. lot of goosebumps moments.

  • @neranjansurya3283
    @neranjansurya32836 жыл бұрын

    Very super I love Elephants

  • @pyshosiv2769
    @pyshosiv27695 жыл бұрын

    Super pa semaya iruku sentiments la elephant ku irukunu enku ipodha therium

  • @prithivrajiv7238
    @prithivrajiv72386 жыл бұрын

    செம்ம ஜி!!

  • @kamaleshwaran4605
    @kamaleshwaran46052 жыл бұрын

    மனிதர்களை விட ஆபத்தானது கிடையாது யானை ....🙏

  • @lenova0074
    @lenova00744 жыл бұрын

    மிக அருமையான தகவல் கேக்கவே அற்புதம் நன்றி

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj28865 жыл бұрын

    யானைகள் பாசத்தில் மட்டும் சலைத்தது அல்ல ஞாபகசத்தியிலும் திறமைவாய்ந்தது பாசத்தையும் மறக்காது பழிவாங்கவும் மறக்காது

  • @chandrandhanam4767
    @chandrandhanam47674 жыл бұрын

    Yaanai evalavu pasama irukkuma I love u YAANAIII

  • @nilaani5210
    @nilaani52105 жыл бұрын

    Beautiful voice. Beautiful Tamil clarity..... Good topic...

  • @sathishkumar-yl1fz
    @sathishkumar-yl1fz6 жыл бұрын

    Semma

  • @dhillvini969
    @dhillvini9693 жыл бұрын

    Super a irukku

  • @pothigaitravelvlog
    @pothigaitravelvlog6 жыл бұрын

    nice gi

  • @gokulraj1585
    @gokulraj15856 жыл бұрын

    உச்சரிப்பு அருமை

  • @smilesyrups8175
    @smilesyrups81756 жыл бұрын

    Realy nice story and well backround music

  • @Amarnath.G
    @Amarnath.G5 жыл бұрын

    Super semma

  • @muruganmuruganatham4353
    @muruganmuruganatham43536 жыл бұрын

    superma

  • @PrabaKaran-mm6mo
    @PrabaKaran-mm6mo5 жыл бұрын

    V. நைஸ் & good

Келесі