Kumbam Rasi | கும்பம் | Guru Mangala Yogam | குரு மங்கள யோகம் | Bramma Astrologer | Bramma Jothidam

#kumbam #gurumangalayogam #gurupeyarchi #guru #rasipalan #jothidam #aanmeegam #kumbamrasi #kumbamlagnam #kumbamrasipalan #aquarius #poorattathi #avittam #sathayam #கும்பம் #kumbampalan #kumbam2024 #astrology #tamilastrology #rasipalan2024 #dreamstone_productions #kumbamprediction
Bramma Jothidam | Bramma Jothidam tamil | Tamil Bramma Jothidam | Bramma Jothidam New | Bramma Jothidam Videos | Bramma Astrologer | Anthiyur Sudhagar | Anthiyur astrologer Sudhagar | Anthiyur Bramma Jothidam | Anthiyur Jothidam | Bramma Sudhagar | Bramma Sudhagar astro | Bramma Videos
#brammajothidam #bramma #brammajothidamtamil #brammaastrology #brammajothidamvideos #jothidarbramma #brammajothidar #astrosudhagar #anthiyursudhagar #sudhagarastro
To create your individual Channel and Promote your Business |
For Advertisement in this channel | Video production | Social Media Productions
Contact : Dreamstone Productions,
Call : 9943337998,
mail : thedreamstoneproductions@gmail.com.
அந்தியூர் Dr.சுதாகர்
( பாரம்பரிய முறை ஜோதிட ஆராச்சியாளர் )
முன்பதிவிற்கு : 9787228666
ஸ்ரீ சொர்ணாலக்ஷ்மிஜோதிடலயம்
பத்திரகாளிஅம்மன்கோவில் , அருகில்
சதாசிவம் காம்லக்ஸ்
அண்ணாசாலை , அந்தியூர் - 638501.

Пікірлер: 45

  • @sasijai76
    @sasijai7615 күн бұрын

    நடந்தால் மகிழ்ச்சி. நடக்கும் என்று நம்புகிறேன்

  • @KUMARKumar-g1z
    @KUMARKumar-g1z15 күн бұрын

    நன்றி அய்யா தங்கள் வாக்கு பலிக்கட்டும்

  • @nithya1236
    @nithya123615 күн бұрын

    கும்ப ராசிக்கு மட்டும் நல்லதை சொன்னவர் நீங்கள்

  • @saraswathythangaraj6222

    @saraswathythangaraj6222

    14 күн бұрын

    Super pa en maganum kumba rasi poorattathi natchathiram ella jothidarum soldratha kettu kuzhambi poieruken kumba rasi ullavargalin gunathisaingal ellam romba sariya soldranga aana palangal mattum maari maari soldranga 😂😂😂

  • @sankeethasankeetha6090

    @sankeethasankeetha6090

    14 күн бұрын

    Yes yes

  • @nithya1236

    @nithya1236

    9 күн бұрын

    It is full of fake

  • @user-gt3rd5qp5i
    @user-gt3rd5qp5i15 күн бұрын

    Nandri ayya....manasuku arthul ah solli erukenga

  • @anitamalar9948
    @anitamalar994812 күн бұрын

    Let all ur words come true. My son kumbam rasi purathi natichiram. He should get gud job.

  • @saraswathi2177
    @saraswathi217715 күн бұрын

    Nandri ayya🎉

  • @ravindranravi5878
    @ravindranravi587814 күн бұрын

    அய்யா சொன்னது நடந்தால் நல்லா , இருக்குமே மலேசியாவில் பிறந்தும் கும்பம் கஷ்டம் தருது 😢

  • @kasidurai7943
    @kasidurai794315 күн бұрын

    நன்றிங்க ஐயா உங்க பேச்சு கேட்கும் போது கொஞ்சம் ஆறுதலா இருக்குகடன் பிரச்சினை ஏகப்பட்ட கடன் பிரச்சினைகூடிய சீக்கிரத்தில்கூடிய சீக்கிரத்தில் சரியாக ஆகணும்

  • @rajasekarr2098

    @rajasekarr2098

    Күн бұрын

    உயிர் போகுது

  • @premasamimuthu7109
    @premasamimuthu710915 күн бұрын

    🎉🎉🎉நன்றி வணக்கம்

  • @user-sf5vd1ot6g
    @user-sf5vd1ot6g15 күн бұрын

    Ok bro i wait my next barthu

  • @user-mf8ck1rl2w
    @user-mf8ck1rl2w15 күн бұрын

    ❤supper ayya❤

  • @palanimurugan7666
    @palanimurugan766612 күн бұрын

    வாழ்த்துக்கள் சிறப்பு பெற அண்ணா பிறந்த நாள் 09---04--1964 பிறந்த கிழமை வியாழக்கிழமை நட்சத்திர பூரட்டாதி இரண்டாம் பாதம் இலக்கணம் ‌மீனம் பிறந்த நேரம் 05.38அதிகாலை திருநெல்வேலி இருப்பிடம் தூத்துக்குடி சுக்கிர திசை செவ்வாய் புத்தி

  • @vathigaming69
    @vathigaming6915 күн бұрын

    Thanks🙏🙏 sir

  • @rasathysubathra1738
    @rasathysubathra173815 күн бұрын

    Positivea sonalae namaku ellarm nalathea nadakum ❤❤

  • @baluhappy784
    @baluhappy78415 күн бұрын

    ஓம் நற்பவி !!

  • @UmaM-oj5bt
    @UmaM-oj5bt13 күн бұрын

    அண்ணா உங்கள் வாக்கு பதிக்கப்படும்🙏🙏🙏🙏

  • @rmsundran9524
    @rmsundran95249 күн бұрын

    ❤❤❤❤❤Ok

  • @gomathigomathi4340
    @gomathigomathi434015 күн бұрын

    Soldrathu ketkum pothum nalla iruku but unmaiya nadantha nalla irukum

  • @DeepakME-gs5ds

    @DeepakME-gs5ds

    15 күн бұрын

    Yangiga nalla eruku en da valdrom nu irukuu😢

  • @gobikrishna763
    @gobikrishna76314 күн бұрын

    Sir nenga kumba rasi irundha dhn enga kavalai ennanu therium😢

  • @user-yw9ze6zk4d
    @user-yw9ze6zk4d15 күн бұрын

    Nanri sir🙏🙏🙏🙏❤

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi353114 күн бұрын

    🎉🎉🎉🎉🎉

  • @veerapathiransanmugam4286
    @veerapathiransanmugam428615 күн бұрын

    ஒன்னும் மாற போறது இல்லை, நாளுக்கு நாள் நஷ்டம் தான்😢😢

  • @user-jr8rh8oy4r

    @user-jr8rh8oy4r

    14 күн бұрын

    Negative va yosikkathingaa think passitive

  • @rajasekarr2098

    @rajasekarr2098

    Күн бұрын

    உண்மை

  • @ammansekarkunnathur
    @ammansekarkunnathur15 күн бұрын

    நன்றி

  • @ss-pm5rw
    @ss-pm5rw13 күн бұрын

    You are very better. For me no job for 3 years 😂

  • @balasubramanian3246
    @balasubramanian324615 күн бұрын

    முன்னேற்றம் என்பது சாவு வந்தால் மிகவும் சந்தோஷப் படுவேன்

  • @nandhusvlogs8721

    @nandhusvlogs8721

    14 күн бұрын

    Bro apadila nenaikatheenga,,,think positive bro,,,naan la oorla adi vaangi police station la irunthu,, velai ilama asinga pattu ,ladies matter la poiya ketta peru vaangi innaiku divorce aagi one yra thaniya kolanthaiga vitu pirinju iruken..irunthalum nambikioda iruken

  • @magistyle4504

    @magistyle4504

    14 күн бұрын

    Yes

  • @parimaladevi6011
    @parimaladevi601112 күн бұрын

    அய்யா முடியல இது நடக்குமா

  • @vimalsidhartha7625
    @vimalsidhartha762515 күн бұрын

    Marriage eppo nadakum

  • @annakili-gh9uv
    @annakili-gh9uv13 күн бұрын

    நன்றி ஐயா நடக்கும் நன்மைகள்

  • @user-um6nf3gl2h
    @user-um6nf3gl2h5 күн бұрын

    கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லைநாங்கள் கேட்பது என்ன மனநிம்மதி தான் வேறு ஒன்றும் இல்லை பராபரமே மேலும் குழந்தை பாக்கியம் கேட்கிறோம் வேறு என்ன நூறு கோடி இருநூறு கோடி ரூபாய் கேட்கிறோம் அது எல்லாம் இல்லை மனநிம்மதி தான் வேண்டும்

  • @karthikk2933
    @karthikk293313 күн бұрын

    அட ஏங்க நீங்க வேற எனத்தயாவது சொல்லிட்டு இருக்கிங்க , கேட்க்க நல்லா தான் இருக்கு, இருந்த வேலைய விட்டுட்டு இருக்கன் இதுல பணம் எங்கே இருந்து வரும், வேலை கிடைச்ச போதும்

  • @SivaSiva-bo5vh
    @SivaSiva-bo5vh13 күн бұрын

    🙏🙏🙏🙏😢

  • @mrdpitamizhan3679
    @mrdpitamizhan367914 күн бұрын

    Yar sonathu ethume nadakala 😅😢

  • @saraswathysenthilkumar6674
    @saraswathysenthilkumar667414 күн бұрын

    Ennakku ippah thaan Vela pochu 😢

  • @karthikk2933

    @karthikk2933

    13 күн бұрын

    அது சரி நீங்களுமா

Келесі