குலதெய்வத்தின் கோவிலிலிருந்து மண் எடுத்து வந்து இதை செய்தால் உங்களுடைய கஷ்டம் எல்லாமே பறந்தோடும்

குலதெய்வத்தின் கோவிலிலிருந்து மண் எடுத்து வந்து இதை செய்தால் உங்களுடைய கஷ்டம் எல்லாமே பறந்தோடும்

Пікірлер: 112

  • @user-jk9zg3uo6m
    @user-jk9zg3uo6m5 күн бұрын

    அருமையான விளக்கம் இதுவரை யாரும் இந்த மாதிரி விளக்கத்தை கொடுக்க வில்லை நன்றி

  • @user-em1nz5mo9z
    @user-em1nz5mo9z3 күн бұрын

    அய்யனார் அப்பனே போற்றி போற்றி

  • @kumaravel396
    @kumaravel3968 ай бұрын

    எங்கள் குலத்தின் காவல் தெய்வம் அருள்மிகு அங்காளம்மன் தாயே 🙏🙏🙏🙏🙏🙏

  • @thamizhnagu57
    @thamizhnagu572 күн бұрын

    Engal Kula deivam Sri Kuttiyaandavar (pichavaram) potri potri 🙏🙏🙏🙏🙏

  • @thamaraitamizhavaa...8068
    @thamaraitamizhavaa...80688 күн бұрын

    நல்லதே நடக்கட்டும் ஶ்ரீ மதுர வீரன் போற்றி போற்றி🎉

  • @karthikamaha414
    @karthikamaha414 Жыл бұрын

    நன்றி ஐயா

  • @kannangopal1593
    @kannangopal15935 ай бұрын

    Supper supper thank you 🙏🙏🙏

  • @anandhakumar2958
    @anandhakumar29586 ай бұрын

    எங்கள் குலதெய்வம் செண்பகமூர்த்தி மாயாண்டி இருளயிஅம்மன் முனியாண்டி சங்கையா முத்தையா சந்தனமாரியம்மன் சந்தனகருப்பு சாமிகள் முன்னோர்கள் துணையுடன் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு எல்லாம் உயிர்ப்புடன்

  • @VimalkumarKrishnan
    @VimalkumarKrishnan2 ай бұрын

    எங்கள் குலசாமி ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பணசுவாமி அழகர் கோவில்

  • @chithiraiselvig9523
    @chithiraiselvig9523 Жыл бұрын

    Nalla pathivu

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 Жыл бұрын

    Nantri,ayya,kodiakadu,balaguru

  • @MurugesapandianJeganathan
    @MurugesapandianJeganathan Жыл бұрын

    Nandri iyya

  • @santhosk9491
    @santhosk9491Ай бұрын

    புதூர் மாரியம்மன் துணை🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumirajan5797
    @sumirajan57973 ай бұрын

    Thank you

  • @veeramuthuveeramuthu2262
    @veeramuthuveeramuthu2262 Жыл бұрын

    Good morning

  • @velumanimanisha4495
    @velumanimanisha4495 Жыл бұрын

    🙏

  • @user-uy9hq3zi9t
    @user-uy9hq3zi9tАй бұрын

    சூப்பர் ஐயா

  • @natrajuma3321
    @natrajuma3321 Жыл бұрын

    Thanks brother Vera Nalla karuthu Kalai pathiv padathavum ramban undri brother

  • @pachamuthum4911
    @pachamuthum4911 Жыл бұрын

    குல தெய்வம் கோவில் எந்த திசையில் மன் எடுக்க வேண்டும் தயவு செய்து செல்ல வேண்டும்

  • @ramalingam2669
    @ramalingam2669 Жыл бұрын

    நல்ல பதிவு நன்றி

  • @tharanandhini6197

    @tharanandhini6197

    Жыл бұрын

    Nanre iya

  • @nandhininandhu7203
    @nandhininandhu7203 Жыл бұрын

    நன்றி

  • @parimanamr1348

    @parimanamr1348

    Жыл бұрын

    நன்றி நல்வாழ்த்துக்கள். 🙏

  • @Arisachin
    @Arisachin Жыл бұрын

    Thank you sir youfull pathiyou

  • @user-mh8xy6ci7c
    @user-mh8xy6ci7c Жыл бұрын

    ரொம்ப நன்றி... ஒரு புல் பெயர் சொன்னீர்கள் அது என்ன என்றும் எப்படி இருக்கும் என்பதையும் தெளிவாக கூறினால் அது மிகவும் நல்லதாகவும் உபயோகமாகவும் இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் ரொம்ப நன்றி...

  • @vijayanviji2854

    @vijayanviji2854

    Жыл бұрын

    தர்ப்பை புல்

  • @dinathalapathy2168
    @dinathalapathy2168 Жыл бұрын

  • @mennameena4333
    @mennameena4333 Жыл бұрын

    Nanri ayya

  • @srividyasridhar450
    @srividyasridhar450 Жыл бұрын

    Full lla concrete floor,what to do bro

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 Жыл бұрын

    அம்மா தாயே ஶ்ரீ வல்லம் மாரியம்மா உனக்கு எங்கள் வீட்டார் அனொ

  • @pdeepa3325
    @pdeepa3325 Жыл бұрын

    Super

  • @sutha.s.semmma.super.7719
    @sutha.s.semmma.super.7719 Жыл бұрын

    Thanks. Thambe

  • @santhisrinivasan4222
    @santhisrinivasan4222 Жыл бұрын

    Enga appa thampi varamaatraanga naanum enga ammavum mattum porom naanga antha manna konduvaralaama

  • @user-bv3wp4vf4j
    @user-bv3wp4vf4j13 күн бұрын

    Engal kula deivam ellamma muniswaran samy

  • @ravivanitha6571
    @ravivanitha6571 Жыл бұрын

    நல்ல பதிவு🙏🙏🙏

  • @muthulakshmis9962
    @muthulakshmis9962 Жыл бұрын

    Enakku enga appa mannu eduththu thanthanga

  • @sindhusindhu2409
    @sindhusindhu2409 Жыл бұрын

    Ama ellamey poie.padavendiya kashtam pattey theranum.atharku nan 100% utharanam

  • @100acre

    @100acre

    Жыл бұрын

    Unmai

  • @user-kf3ks8bg4f
    @user-kf3ks8bg4f3 ай бұрын

    enkal kula theivam karumalai kampathadiyan

  • @user-nu5hg9zt1l
    @user-nu5hg9zt1l2 ай бұрын

    Bero locker. Il. Sand. Vaikalama.? Guruji

  • @thilgam9211
    @thilgam9211 Жыл бұрын

    Thanks sir

  • @gnanasampath3676
    @gnanasampath3676 Жыл бұрын

    Welcome

  • @sriharinikaliyamurthy7292
    @sriharinikaliyamurthy7292 Жыл бұрын

    Nannu compulsory mattanuma sir

  • @n.subbulakshmilakshmi6376
    @n.subbulakshmilakshmi6376 Жыл бұрын

    Alaluku onnu cholvanga athaiyellam nambi kavalaipadatheerkal Kula theiva koviluku poi ayya Ella amma nanga ethavathu therinjoo theriyamalo seitha thavarai manithu arulpuriya vendum andava enru manathara vendikollungal athuve pothum nam Kula rheivam arulpurindhu nammaiyum nam kulathaiyum nalla padiyaka kapatruvar om namasivaya

  • @subareshraja5881
    @subareshraja5881 Жыл бұрын

    Mann eduka kudadhu unmai

  • @user-nh8ik7zi3f
    @user-nh8ik7zi3f2 ай бұрын

    எங்கள்குலதெய்வமேகெங்கம்மாஎங்கள்குலத்தைகாத்துதாருங்கள்தாயே

  • @devinaveen3989
    @devinaveen3989 Жыл бұрын

    பழைய மண் பூசெடியில் கொட்டாலமா

  • @muthuarasu7576
    @muthuarasu757611 ай бұрын

    மண் எடுப்பதற்கு பதில் திருநீறு வைத்து இருப்பது நல்லது.

  • @renugarenuga3905
    @renugarenuga3905 Жыл бұрын

    🙏 nantri ayya

  • @rakshithaamutha5382
    @rakshithaamutha53822 ай бұрын

    Sir nangal vadakai veetil irkom yengal Kovil mannai vadakai veetil vaikalama.sollunga sir

  • @suganeswarirajendran5270
    @suganeswarirajendran5270 Жыл бұрын

    குல தெய்வ கோவிலில் மன் எடுத்து வந்தால் எந்த பிரச்சனையாவது வருமா பதில் வேண்டும்

  • @mahat.d8846

    @mahat.d8846

    Жыл бұрын

    எந்த பிரச்சனையும் வராது. பயப்பட வேண்டாம். நல்லதே நடக்கும்.

  • @shanmugapriyam6434
    @shanmugapriyam6434 Жыл бұрын

    Vaikuvandada.sollakoodathu.kulasami.kovilil.irundu.maneadukkakooDatsun.meeri.seaidal.kudumpa.kastam.koodum....tapping.tavari.yarum.seaidu.vida.veandam..

  • @gopiv608
    @gopiv6082 күн бұрын

    குல தெய்வம் தெரியவில்லை என்ன செய்ய வேண்டும்....

  • @user-gu7dq1us3x
    @user-gu7dq1us3x2 күн бұрын

    Kulathiva Kovil irunthu man eduthu varakoodathu engirarkal

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Жыл бұрын

    மிக்க மிக்க மிக்க நன்றி அய்யா அய்யா குலதெய்வம் ஆண் தெய்வமாக சரி இருந்தாலும் பெண் தெய்வமாக இருந்தாலும் மண் எடுத்து வரலாமா அய்யா அந்த மண்ணை குலதெய்வ படத்தின் அருகிலும் வைக்கலாமா அய்யா

  • @chitra_vicky
    @chitra_vicky2 ай бұрын

    Ipadi panni than... Samy Andaman ku vanthuruchu...

  • @lovelyroja6863
    @lovelyroja6863 Жыл бұрын

    Problem irukkatha

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 Жыл бұрын

    Rombasanthosham ayya

  • @ak-killer-1368

    @ak-killer-1368

    Жыл бұрын

    Nanri lyaa

  • @vivekgunalan6947
    @vivekgunalan6947 Жыл бұрын

    Yaarum kaal padatha idam epadi antha mannai poduvathu ayya

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz Жыл бұрын

    பவுர்ணமி அன்று குல தெய்வம் கோவிலுக்கு சென்று இருந்தோம் சாமி கும்பிட்டு அங்கு மண் எடுக்க முயற்சிக்கும் போது மண் எடுக்க கூடாது என்று சொல்லிவிட்டார். ஏன்?

  • @tamilnadupolice5968

    @tamilnadupolice5968

    Жыл бұрын

    எடுக்க கூடாது ...

  • @kcmuthu7654

    @kcmuthu7654

    Жыл бұрын

    ஆளுக்கு ஒரு பிடி மண்ணை எடுத்து வந்தால் என்னாவது...?

  • @Ramuramu-ie5nz

    @Ramuramu-ie5nz

    Жыл бұрын

    @@kcmuthu7654 ஆம் அதுவும் சரி தான்.

  • @viky5142

    @viky5142

    Жыл бұрын

    Kuladhivem direct ah vapilai tree kezha sudam eathi edukalam ... ellaralum mannu eduka matamga so mannu edukanu sila paruku thariyathu

  • @Subramani-vn8rk
    @Subramani-vn8rk Жыл бұрын

    சாமி குலதெய்வம் உன் வீட்டு கூட கொடுக்குறாங்க

  • @mithiranpathivugal
    @mithiranpathivugal4 ай бұрын

    No

  • @kanagasowmi-lv6fe
    @kanagasowmi-lv6feАй бұрын

    சார் நம்ம வீட்டில் சின்ன மாமியார் இறந்து எவ்வளவு நாட்கள் கழித்து குலதெய்வம் கோயிலுக்கு செல்லலாம்

  • @stalinrichard9896
    @stalinrichard98962 ай бұрын

    குலதெய்வம் கண்டறிவது எப்படி

  • @ssatheesh5154

    @ssatheesh5154

    2 ай бұрын

    knowyourkuladeivam.blogspot.com

  • @Latcheswari-ez1yw
    @Latcheswari-ez1yw Жыл бұрын

    மன்னர்மன்னன்ன

  • @AC_HUNTER
    @AC_HUNTERАй бұрын

    பெரிய அண்ணன் சின்ன அண்ணன் தங்காயி படுகளம் கோவிலில் இருந்து திருநீர் கூட எடுத்துவரகூடதாம்நீங்க என்ன மண் எடுத்துவர சொல்றீங்க

  • @chitraa3015
    @chitraa3015 Жыл бұрын

    எங்கள் குல தெய்வ கோயிலில் டைல்ஸ் தரை போட்டு உள்ளனர். எப்படி மண் எடுப்பது.

  • @sandhiyajayabal6202

    @sandhiyajayabal6202

    11 ай бұрын

    Andha Amman irukum ooril engu soil eduthalum paravalla

  • @janaki8299
    @janaki8299 Жыл бұрын

    Nan. Janaki enthu. Kanavar. Pirindu pala. Andiugal enku 2 magangal oru. Magan erandu vitan accident eni. Oru magan. Manavi yodu thanikuditham. Enda. Udavi saivthillai mosamana. Nilai e padi eruka. Kulatheivam. Kovil. Man. Epadi. Edupathu

  • @VijayKumar-tt1nu

    @VijayKumar-tt1nu

    Жыл бұрын

    I like

  • @malligaithambirajah729
    @malligaithambirajah7293 ай бұрын

    Sir contect no pls im from malaysia. Tq

  • @ssatheesh5154
    @ssatheesh51542 ай бұрын

    தவறு இல்லை

  • @azeesgaming6064
    @azeesgaming6064 Жыл бұрын

    மண் குதிரை எங்கு கிடைக்கும் அண்ணா

  • @ramcommunications3403

    @ramcommunications3403

    Жыл бұрын

    ஈரோடு நசியனூர் ல இருக்குது அங்காளம்மன் கோவில் கிட்ட

  • @devinaveen3989

    @devinaveen3989

    Жыл бұрын

    பழைய மண்வீட்டில்நிலைவாசலில்இருக்கிறது அதை என்ன செய்ய ஹது

  • @azeesgaming6064

    @azeesgaming6064

    Жыл бұрын

    @@devinaveen3989 பழைய மண் வீட்டில் நிலை வாசலில் என்ன இருக்கு உங்க கேள்வியே புரியல தெளிவா சொல்லுங்க

  • @senthuransenthur1936

    @senthuransenthur1936

    Жыл бұрын

    @@devinaveen3989 புது மண்எடுத்து வந்தவுடன் நிலைவாசலில் கட்டி இருக்கும் பழைய மண்ணை கால்படாத இடத்தில கொட்டி விடுங்கள்

  • @palani.gpalani3221
    @palani.gpalani32213 ай бұрын

    எங்களுக்கு குலதெய்வம் என் அப்பன் என் அண்ணாமலையார் என்பது எங்களுக்கு கிடைத்த பாக்கியம்

  • @SathishKumar-pm6se
    @SathishKumar-pm6se Жыл бұрын

    வெட்டி வேர் எப்படி இருக்கும்

  • @Kanmanisri2023

    @Kanmanisri2023

    Жыл бұрын

    வாசனையாக குட்டி குட்டி வேர்போல் இருக்கும்..

  • @ramut7848

    @ramut7848

    Жыл бұрын

    @@Kanmanisri2023 ok ji

  • @umeshyaathav8151

    @umeshyaathav8151

    Жыл бұрын

    நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

  • @Raguram...
    @Raguram...5 ай бұрын

    இப்படி எல்லாரும் மண் எடுத்து வந்தால் கோயிலில் ஒரு பிடி மண் கூட இருக்காது.

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz Жыл бұрын

    மண் எடுத்து போக கூடாது என்கிறார்கள் பூசாரி.

  • @karthikakarthika8924

    @karthikakarthika8924

    Жыл бұрын

    Theriama kondu varlam

  • @FFPLAYER416

    @FFPLAYER416

    Жыл бұрын

    Man kondu vara kudathu

  • @praveendurairaj7077

    @praveendurairaj7077

    Жыл бұрын

    Yes.. that creates more problems..

  • @praveendurairaj7077

    @praveendurairaj7077

    Жыл бұрын

    ​@@karthikakarthika8924 yarku theriyama.. deivathitku theriyamala

  • @kalai6168

    @kalai6168

    Жыл бұрын

    Nan lam eduthu vanthuruken man

  • @sendhilraja9912
    @sendhilraja9912 Жыл бұрын

    தவறான பதிவுகள் எது என்றால் மன் எடுத்து வர கூடாது நான் மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன் ஆகையால் வேண்டாம்

  • @i.bamailavarasani.bamailav69

    @i.bamailavarasani.bamailav69

    Жыл бұрын

    உண்மைதான்

  • @sivachandran9037

    @sivachandran9037

    4 ай бұрын

    உண்மை. நம்மால் கொண்டு செலுத்த முடியாது

  • @saranyasaranya6791
    @saranyasaranya67912 жыл бұрын

    Kavu kodukura kovilil irunthu man eduthu varalama

  • @loganayakilogi5505

    @loganayakilogi5505

    Жыл бұрын

    Koodathu eduthutu vantha athukana poojai Bali ellam vetla kuduka mudiuma man eduthutu vantha naal muthal 48 varai poojai Bali ellam namma kuduka mudiuma athaku apparam varam oru murai poojai seiyanum ethellam sathiyamna eduthutu varalam pothuvaaga man eduthutu vanthu tha kovile katuvanga appo antha kovilla ethana pooja seiranga vetil ethu sathiyamellai athum thooram ana pengal nikal patal athu pavamaka marum apparam ethuve oru prachayaka maridum

  • @nageswari8419

    @nageswari8419

    Жыл бұрын

    Tq

  • @Mohanraj-gh1jf
    @Mohanraj-gh1jf Жыл бұрын

    அந்த மண்ணை அடுத்த முறை கோவிலுக்கு செல்லும் போது திருப்பி க் கொண்டு போய் எடுத்த இடத்தில் போட்டு விட வேண்டும். பிறகு புதிய மண் எடுத்து வந்து பூசை செய்ய வேண்டும்.

  • @Ramuramu-ie5nz

    @Ramuramu-ie5nz

    Жыл бұрын

    இதுவும் சரியா தான் இருக்கு.

  • @maninatesan745
    @maninatesan745 Жыл бұрын

    vera pozhappu parupa... poiya sollikittu ethu oru.....

  • @magishanmugam4315
    @magishanmugam4315 Жыл бұрын

    நன்றி ஐயா

  • @MuthuMuthu-em7cz

    @MuthuMuthu-em7cz

    3 ай бұрын

    Answer pls

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml2 ай бұрын

    🙏🙏

Келесі