குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே இந்த வீடியோவை உங்களால் பார்க்க முடியும்

குலதெய்வ வழிபாடு என்பது நம் குலத்தையே காக்கும் வழிபாடு ஒவ்வொரு குடும்பமும் கட்டாயம் குலதெய்வ வழிபாடு செய்தே ஆக வேண்டும் அவ்வாறு குலதெய்வ வழிபாடு எந்த குடும்பம் முறையாக மேற்கொள்கின்றதோ அந்த குடும்பத்தில் பிரச்சனை என்பதே வராது குலதெய்வத்தை எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றின தெளிவான விளக்கங்கள் இந்த வீடியோவில் உள்ளது
#kuladeivavalipadhu
#குலதெய்வம்
#ஆன்மீகதகவல்
#aanmeegam
#pooja
#குலதெய்வவழிபாடு
#பௌர்ணமி

Пікірлер: 15

  • @Karpagamramasamy
    @KarpagamramasamyАй бұрын

    இன்னைக்கு முதலில் இருந்தே கவனித்தேன் பெத்தனாட்சி அம்மாவை காட்டவேயில்லை என்று பார்த்தால் கடைசியில் அம்மாவையும் காட்டி கோயிலையும் காட்டி விட்டீர்கள் ரொம்ப சந்தோஷமா இருந்தது 😊😊😊❤❤❤

  • @sandyamuralismssv7473
    @sandyamuralismssv7473Ай бұрын

    மிக்க மகிழ்ச்சி அம்மா

  • @sandyamuralismssv7473
    @sandyamuralismssv7473Ай бұрын

    Om Amma saranam saranam saranam Amma

  • @rathinavelus8825
    @rathinavelus8825Ай бұрын

    அம்மா தாயே ஸ்ரீ வல்லம் மாரியம்மன் துணை.அம்மா என் மகன் மகள் திருமணம் நடத்தி வையுங்கள் அம்மா. வல்லமை தரும் வல்லத்தாளே ! என் கவலைகளை உன்னிடம் சொல்லிவிட்டேன். நீ அவைகளை செய்து முடித்தால் தான் உன் சன்னதிக்கு வந்து வணங்குவேன்.என்னை எல்லாரும் கேலியும் கிண்டலும் செய்து திட்டுகிறார்கள்.இது உனக்கு தேவையா? அம்மா தாயே ஸ்ரீ மாரியம்மா காப்பாற்ற வேண்டுகிறேன்.

  • @sasikala2018
    @sasikala2018Ай бұрын

    அங்காள பரமேஸ்வரி அம்மன் துணை

  • @marymusic...9160
    @marymusic...9160Ай бұрын

    மிக முக்கியமான பதிவு மிக்க நன்றி 🙏எங்கள் குலதெய்வமே சக்திதெய்வமே உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்🙏

  • @shanthinagarajan9496

    @shanthinagarajan9496

    Ай бұрын

    Nanri ma 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @marymusic...9160

    @marymusic...9160

    Ай бұрын

    @@shanthinagarajan9496 🙏🙏🙏

  • @balasubramanianyoutube1630
    @balasubramanianyoutube1630Ай бұрын

    வணக்கம்🙏🙏🙏

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    Ай бұрын

    🙏

  • @dhivyadhivya8843
    @dhivyadhivya8843Ай бұрын

    Amma na enga amma veetu Kula deiva photo vaithu vazhipadu seiyalama maariyam Samy amma

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    Ай бұрын

    தாராளமாக வழிபடலாம்

  • @dhivyadhivya8843

    @dhivyadhivya8843

    Ай бұрын

    Thanks amma 🙏🙏🙏🙏

  • @subrmaniyansudha6625
    @subrmaniyansudha6625Ай бұрын

    அக்கா செம்பு நீரை தினமும் மாற்றநுமா

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    Ай бұрын

    வெள்ளி செவ்வாய் அன்று மாற்றினால் போதும்

Келесі