குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவது சாமி கும்பிடும் முறை இப்படித்தான் புரிந்து கொள்ளுங்கள்

Ойын-сауық

#BaktiDreamMakersEntertainment #DevotionalVideo
For More Subscribe To : bit.ly/BakthiDME
Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official KZread channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
Click Here for more
Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
Follow us on :
FaceBook: / dmentertainm. .
Twitter: / dmentertainmen6
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 95

  • @63_varshinir57
    @63_varshinir572 жыл бұрын

    குலதெய்வம் பெயரையே மூல மந்திரமாக கூறுங்கள் என்று சொன்னீர்கள். அருமை. அது என் பாக்கியமாக கருதுகிறேன். 🙏

  • @cthavanic8020
    @cthavanic80202 жыл бұрын

    உங்கள் பேச்சை கேட்கும் போது மனம் ஏனோ தெய்வமே நமக்கு ஆலோசனை கூறுவது போல உள்ளது அப்பா

  • @anbalaganap1306

    @anbalaganap1306

    2 жыл бұрын

    OMSakthi Om Aathi Parasakthi Thayae Neeyae Thunnai Aamma omsriAarunjunai Katha Iyanarswamy Thunnai OmSri Pechi Amman Thayae Neeyae Thunnai Aamma 🙏💐

  • @manrayanithya5044

    @manrayanithya5044

    2 жыл бұрын

    🌷manraya nithya🌷 videos பாா்க்கவும்

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl2 жыл бұрын

    கோடி நமஸ்காரம்...நன்றி சாமி...

  • @bharathigopi3602
    @bharathigopi36024 ай бұрын

    Mikka nandri guruji ayya

  • @ramaselvan4418
    @ramaselvan44182 жыл бұрын

    ஐயா மிகவும் அற்புதம் கோடி நமஸ்காரம்

  • @kulandaia3210
    @kulandaia32102 жыл бұрын

    காலம் சென்ற முகம் பார்க்காத என் அப்பா சொல்வது போல் இருக்கிறது.வணக்கம் ஐயா.

  • @sivashankarsivsshankar4006
    @sivashankarsivsshankar40062 жыл бұрын

    Om muniswaraya potri om muniswaraya potri om muniswaraya potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathysreeramjayam4346
    @revathysreeramjayam43462 жыл бұрын

    Thank you swamy ji yr every speech heart touch information swamy ji now days every one learn all the information 🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @surendrankrishnan4065
    @surendrankrishnan40652 жыл бұрын

    ஐயா மிகவும் அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vk081064
    @vk0810642 жыл бұрын

    Romba nandri swamigale 🙏🙏🙏

  • @venkatesh.r4199
    @venkatesh.r4199 Жыл бұрын

    ரொம்ப நன்றி! சாமி !

  • @karthicp5496
    @karthicp54962 жыл бұрын

    ஓம் தாயே போற்றி.....நன்றிகள்...

  • @subbulaksmi8083
    @subbulaksmi80832 жыл бұрын

    நன்றி ஐயா சாமி 🙏🙏🙏

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband7812 жыл бұрын

    Super and brief explanation given by you, he is friend of mine, we studied in Mangollai school, karpaga Valli padasalai, near mylapore during 70s

  • @rajipandiyan4040
    @rajipandiyan40402 жыл бұрын

    Thank you Swami 🙏

  • @prasannavenkatesh9177
    @prasannavenkatesh91772 жыл бұрын

    Om namo narayana,hare Rama,hare krishna, humble pranams to u guruji, effective information u have given

  • @sankarsaroja7293

    @sankarsaroja7293

    2 жыл бұрын

  • @sumathir4881
    @sumathir48812 жыл бұрын

    Thank you gurujii Nenu 🙏🙏🙏🙏🙏

  • @palanisamypalanisamy7345
    @palanisamypalanisamy73452 жыл бұрын

    Ommm muniyappa saranam muniyappa thunai 🙏🙏🙏

  • @anuradhaarulraj4644
    @anuradhaarulraj46442 жыл бұрын

    நன்றி சாமி.மிக முக்கியமான தகவல் சொள்ளிருகிங் நன்றி.அப்படியே சாஸ்தா கோவில் வழிபாடு பற்றி ஒரு வீடியோ போடுங்க சாமி🙏🙏

  • @thenrajpandian5121
    @thenrajpandian51212 жыл бұрын

    நன்றி ஸ்வாமி

  • @shanthipalanisaami8806
    @shanthipalanisaami88062 жыл бұрын

    Nandrikal iya

  • @letsmaskit
    @letsmaskit2 жыл бұрын

    Super informative

  • @huntergaming7301
    @huntergaming73012 жыл бұрын

    Thanks ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu65122 жыл бұрын

    நமஸ்காரம் அண்ணா வே இராசு பாலசுப்ரமணியன் கருவூர் குருவே சரணம் குருவே துணை குருவே சரணம் குருவே துணை குருவே சரணம் குருவே துணை

  • @santhis4666
    @santhis46662 жыл бұрын

    சிறந்த பதிவு. நன்றி.

  • @MadhurajHistory
    @MadhurajHistory2 жыл бұрын

    Mikka nandri ayya

  • @jayshreesv1246
    @jayshreesv12462 жыл бұрын

    நன்றி ஐயா

  • @user-vl9qj1sl2w
    @user-vl9qj1sl2w2 жыл бұрын

    Namaskarangal Useful video. Sarvam Shri krishna arpanam

  • @rvijayline
    @rvijayline2 жыл бұрын

    Nanri iyah.

  • @dhayaananthiananthi3237
    @dhayaananthiananthi32372 жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @bavanichelliah6087
    @bavanichelliah60872 жыл бұрын

    நாங்கள் கடல் கடந்து இருக்கின்றேம் எங்கள் குலதெய்வம் தமிழ் நாட்டில் இருக்கிறதுஎங்கள் வழிபாடு எப்படி இருக்க வேண்டும் ?

  • @ramathilagamramadoss4431
    @ramathilagamramadoss44312 жыл бұрын

    jai sri ram🙏🙏🙏

  • @jayanthinandhu5973
    @jayanthinandhu5973 Жыл бұрын

    🙏🏻

  • @kalapalanivelu4139
    @kalapalanivelu41392 жыл бұрын

    Nandri Ayya🙏🏽🙏🏽🙏🏽

  • @jayakrishnant4128
    @jayakrishnant4128 Жыл бұрын

    🙏🙏🙏

  • @venkatesaner
    @venkatesaner Жыл бұрын

    ஐயனே வணக்கம், என் தந்தை ஆவணி மாதத்தில் காலமாகி விட்டார். நாங்கள் குலதெய்வம் கோவிலுக்கு செல்லலாமா??

  • @subramanim4476
    @subramanim44762 жыл бұрын

    Om karumpathy amman thunai

  • @saravanansai629
    @saravanansai6292 жыл бұрын

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @sankarsaroja7293

    @sankarsaroja7293

    2 жыл бұрын

    என் பெயர்.பி.சங்கர்என்னுடைராசி.நெச்சத்திரம்.தெரீவில்லை.தெரீயபடூத்தவும்.நன்ரீ.ஐய்ய

  • @ravilpoomal7427

    @ravilpoomal7427

    2 жыл бұрын

    Namaskaram Nandri Iyah

  • @rajaallijobs2116
    @rajaallijobs21162 жыл бұрын

    Super good

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan3822 жыл бұрын

    Jai Sri Seetha Ram! Om Sri Guruvae Thunai

  • @nagalakshmit5219
    @nagalakshmit52192 жыл бұрын

    Om kamatchi thàye pottri

  • @saisanjana4728
    @saisanjana47282 жыл бұрын

    Om veerabadiraswamy namaha

  • @sundaris23
    @sundaris232 жыл бұрын

    ஸ்வாமி நமஸ்காரம் தாங்கள் ஜாதகம் பார்ப்பது உண்டா ஸ்வாமி

  • @mathumathu7736
    @mathumathu77362 жыл бұрын

    Super

  • @selvaraj.sselvaraj.s1068
    @selvaraj.sselvaraj.s10682 жыл бұрын

    ஓம் { குருவோ சரணம் ஐயா எங்கலுடய குலதெய்வம் வெப்பா மரா முனிஸ்வர் எங்கலுடயா வழக்கமனதூ குழந்தைகலுக்கு கதுகுத்தும்பொலுது ஆடு கோலி பலி கொடுபர்கள் இப்படி செய்யும் சாமிக்கி என்குடுபத்தில் எகப்பட்டா பிரச்சனைகள் ஐயா என்மகளுக்கு எலூவயதில் கென்ஸ்ஸர்நோய்வந்து இறந்தும்போனல் பத்து வருடம் கழீத்து என்தாய்யும் பக்கவாதம்வந்து இறந்தூபோனகள் தங்குவதர்க்குஎன்று விடுவசாள் என என்சோந்தவுலைபில் என்று எதும்இல்லை பாட்டன் சோத்து என சிறியநிலம் உரில்இருந்தது அதில்ஓரு சிறியதக விடுஓன்றுகட்டிகொன்டுபோகலம்என என்னிசொன்றொன் விடு கட்டுவதர்ககா என் மனைவியின்நகைகளையும்அடகுவைத்து விட்டென் பத்தாமல் என்னை பெத்தா அப்பயிடம் இரண்டு லச்சம் வட்டிக்கி பணம் வாங்கி பத்து வருட கனக்கில் வட்டி மட்டுமே கட்டிவருகிரென் வட்டிகட்டுவதற்கு என்றொ இன்நும் ஒரு கடன் வங்கவேண்டியதக இருக்கின்றது இப்படியே போனால் நான் என்ன செய்வதென்று தெறியவில்லைஎன்னல் அசல் தரமுடியவில்லை சிறிய விடுதான் சிமெட்ன் சிட் போட்து இரண்டுரும்கள் கட்டியா விட்டில் இருக்கமுடியல்லை வனவசம்போல்உருஉரகபோயிகொன்டிருக்கிறோம் ஒருமகன் இருக்கிறன் எனக்கு வேலையும் சரியக அமயவில்லை அப்பாடியும் அமைதல் வேலைமுடிந்தபின் பாதிக்கு பாதியக என்னை எமாற்றிவிடுகிறர்கள் எனக்கும் என்மனைவிக்கும் உடல்நிலை சரியில்லமல் போகின்றதூ சோந்தபாந்தத்தில் மரியதை இல்லை அவமணம்பட்டு அசிங்கம்பட்டு அல்லோல்பட்டுகொன்டிருக்கிறோம் செறுப்பால் அடிவங்த குறை ஒன்றுதன்குறை இப்படி இருக்கின்றதூ எங்களின் விதி என்பத சதி என்பத தெரியவில்லை குருவே இப்போலூதூ ஐந்தூமாதமக பெளர்ணமி தினதில் விட்டில் பொங்கல் செய்தூகொன்டு குலதெய்வத்திற்கு பலி இல்லமல் வேரூம்பொங்கல்சூன்டல்என படையல் இட்டு வருகிறேன் எந்த முன்னெற்றமும் இல்லை இதுபோன்று தொடற்தூசெய்யலமா என குறூங்கள் வேருஎதவதூ பறிகரம் இருந்தல் குருங்கள். ஐய😭🙏

  • @koodeeswarenraja8363

    @koodeeswarenraja8363

    2 жыл бұрын

    Munorkaluku sariyanamurai thithikudukanum mundinthal veru eddam peyarunthu athavathu citykulla kudumpathudan vellaiku selvathu nallam

  • @balasvb89

    @balasvb89

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @ss-ug9zn
    @ss-ug9zn2 жыл бұрын

    Sir pls tell pariyandavar Pooja

  • @dhachudhachu3459
    @dhachudhachu34592 жыл бұрын

    Nandri sami ji engaluku kulatheivam theriyadhu. Anal sami ji idhu pol thriyadhavargaluku virupa kadavulai , perumal, sivaperuman appadi valipadalama endru silar koorinargal

  • @saisanjana4728
    @saisanjana47282 жыл бұрын

    Namaskaram mama, on namo narayanaya ,pls pray for me and kid saisanjana life.bless us ur msgs all very useful. Thank you mama for ur service.

  • @sanjujr5139
    @sanjujr51392 жыл бұрын

    ஐயா வணக்கம் .எங்கள் குல தெய்வம் கிராமத்தில் மரத்தடியில் உள்ளது.சுற்றுசுவர் மட்டுமே உள்ளது .மேற்க்கூரை கிடையாது.கோயிலுக்குல் பெண்கள் போகக்கூடாது. ஆனால் எப்ப போனாலும் அங்கே காய்ந்த இலைகளும் குப்பையும் இருப்பதால் நான் உள்ளே சென்று சுத்தம் செய்துவிட்டு தான் சாமி கும்பிடுவேன் .நான் செய்வது. சரியா தவரா.

  • @saroja9506

    @saroja9506

    2 жыл бұрын

    மிக மிக சரி

  • @radhay2459
    @radhay24592 жыл бұрын

    Om

  • @kalairaam6376
    @kalairaam63762 жыл бұрын

    Thank you swami 🙏

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar83002 жыл бұрын

    தெளிவாக எடுத்துக் கொடுத்தீர்கள் நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா

  • @lathaa9640
    @lathaa96402 жыл бұрын

    Karkkuvel ayyanar valipadu Patrick sollunga ayya

  • @prabapandian6311

    @prabapandian6311

    2 жыл бұрын

    enkkalukum avarthan kula deivam

  • @lilacexe

    @lilacexe

    2 жыл бұрын

    Engalukkum avardhan kuladeivam

  • @subhasharrma7933
    @subhasharrma79332 жыл бұрын

    நன்றி

  • @radharamesh3934
    @radharamesh39342 жыл бұрын

    Koti koti NAMASKARAMS

  • @nirmala186
    @nirmala1862 жыл бұрын

    Kuladeivam theriyathavargal enna seiyya vendum

  • @manimala8295
    @manimala82952 жыл бұрын

    தனியாக உள்ளவர் குல தெய்வம் கும்பிடலாமா amma சொந்தம் அப்பா வழி சொந்தம் yarum இல்லாமல் இருக்கும் பட்சத்தில் pathil கூறுங்கள் ஐயா

  • @sanjujr5139
    @sanjujr51392 жыл бұрын

    நான் எனது குலதெய்வத்தை எனது முன்னோர்களாகவே பார்க்கிறேன் .அதனால் அவர்கள் இருக்கும் இடத்தை என்னால் முடியும் போது சுத்தம் செய்கிறேன். இது தவறா சாமி.

  • @saroja9506

    @saroja9506

    2 жыл бұрын

    சரியே

  • @manrayanithya5044
    @manrayanithya50442 жыл бұрын

    100% உண்மைதான் ஐயா ஆனால் குல தெய்வத்தைக் கட்டிப் போடலாமா????? செய்வினையால் அதிகளவில் எனது குடும்பம் பாதிக்கப்பட்டு விட்டது ஆனாலும் இறைவன் பல அற்புதங்களை எனது வாழ்வில் நிகழ்த்தியுள்ளது சோதனைகள் பல 🌷manraya nithya🌷 Videos ஐ முடிந்தால் பாா்க்கவும்

  • @rmkapil5200
    @rmkapil52002 жыл бұрын

    ❤️🙏🙏🙏🙏🙏❤️

  • @vijayakumarv5106
    @vijayakumarv51062 жыл бұрын

    குல தெய்வம் கோயில்க்கு சென்று பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயில் செல்லலாமா

  • @ayyanaarsaravanan6588
    @ayyanaarsaravanan65882 жыл бұрын

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏻🙏🙏🏽

  • @muraliparthasarathi2741
    @muraliparthasarathi27412 жыл бұрын

    NAMASKARAM. NANRI Swamiji

  • @paramasivanvelusamy2104
    @paramasivanvelusamy21042 жыл бұрын

    தெளிவாக சொன்னீர்கள்

  • @priyadharshinikarthikeyan166
    @priyadharshinikarthikeyan1662 жыл бұрын

    Nandri sir. Normal a pesara tamil la pesina innum konjam clear a purinjukalam sir. Please

  • @vadivelum916
    @vadivelum9162 жыл бұрын

    என் மகன் எங்களுடன் எங்கும் வருவதில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை

  • @sundaris23
    @sundaris232 жыл бұрын

    ஸ்வாமி எங்கள் குடும்பத்தில் குல தெய்வ வழிபாடு என்பது அழகர் கோவில் ஆற்றில் அழகர் இறங்கும் தருணம் மொட்டை அடித்து காது குத்துவார்கள் பாட்டி சொன்னது மூன்று தலைமுறைகளாக செய்கிறோம் குல தெய்வம் என்று அவர்கள் சொல்லவில்லை அவர்களுக்கே தெரியவில்லையாம் நாங்கள் செய்வது சரியா ஸ்வாமி

  • @janagammanogaran619
    @janagammanogaran6192 жыл бұрын

    Sir my sister in law is pregnant can i keep pongal this aadi 2022 kindly.give me a reply

  • @suriyakumari657
    @suriyakumari6572 жыл бұрын

    Samy kuladaiva m mantram ennaga Samy

  • @Karthika78697
    @Karthika786972 жыл бұрын

    குலதெய்வத்திற்கு ஆடு,கோழி பலியிடுவதன் காரணம் என்ன?? பதில் கூற வேண்டும் ஐயா!

  • @bhuvanak9319
    @bhuvanak93192 жыл бұрын

    ஐயாதாங்கள்பேசுவதைகேட்பதில்நல்லகருத்துகள்உள்ளனநன்றிஐயா,

  • @divyagiridharan8313
    @divyagiridharan83132 жыл бұрын

    Ayya enala kula deivam kovil ku poga mudila edhvadhu thadangal vandhu kondae iruku . En kula deivam madurai veeran swamy epdi valipaduvadhu nu solungal ayya . Nanum 2 varudama en mamanar mamiyar kita kovil ku poga kupidran ayya avangalum vara matikranga enaiyum poga vida matikranga ayya.

  • @sankarsaroja7293

    @sankarsaroja7293

    2 жыл бұрын

    .

  • @sankarsaroja7293

    @sankarsaroja7293

    2 жыл бұрын

    நன்றீஐய

  • @SSSSSS-cs8hk

    @SSSSSS-cs8hk

    2 жыл бұрын

    Avangala vittu vittu neenga poitu vanthudunga

  • @sooraj-en5lo
    @sooraj-en5lo2 жыл бұрын

    சொல்றத சரியாக சொல்ல கூட முடியல ஏன் குரலில் ஒரு பதட்டம் ஒர் உயிர் போனது உங்களுக்கு பிரச்சினை இல்லை உங்கள் உடமைகள் பணம் கொடுத்தால் கிடைக்கும் பெத்தவளக்கு பிள்ளைய கொடுக்க முடியுமா?

  • @SunderNaidu-dc2jq
    @SunderNaidu-dc2jq Жыл бұрын

    😂 CRc CR

  • @ARUN-xp7ne
    @ARUN-xp7ne2 жыл бұрын

    🙏🏼🙏🏼🙏🏼

  • @kalanithymohandass641
    @kalanithymohandass6412 жыл бұрын

    🙏🙏🙏

  • @Saravanansaravanan-ct7zl
    @Saravanansaravanan-ct7zl2 жыл бұрын

    🙏🙏🙏

  • @kumaravelana8694
    @kumaravelana86942 жыл бұрын

    🙏🙏🙏

Келесі