குகைக்குள் மாட்டிக்கொண்ட 13 சிறுவர்கள் ! | Thailand Cave Rescue | Top 5 Tamil

Ойын-сауық

ஒட்டு மொத்த உலகத்தையே மிரள வைத்த Thai Guna Cave Rescue | Top 5 Tamil
Support Me By Join Our Channel - / @saravanandecodes
Follow Me On Telegram To Get Instant Video Notifications -
❤️Instagram - / top5tamil
❤️Telegram - t.me/Top5TamilOfficial
❤️Facebook - / top5tamilofficial
❤️Twitter - / topfivetamil
My Other Channel ‪@ExploreWithSaravanan‬
************************************************
For Advertisement & Any Queries -
Top5TamilAds@gmail.com
***********************************************
Music credit-
1-C.O.A.G
/ @co.agmusic
2-Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: incompetech.com/music/royalty...
3- Myuu-
/ @myuu
4-VIVEK ABHISHEK
/ @vivekabhishek
****************************************************************************
Content Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
𝐀𝐥𝐥 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 𝐚𝐫𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐬 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐚𝐬
𝐜𝐜𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟏.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟐.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟑.𝟎 𝐚𝐧𝐝 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟒.𝟎 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞
creativecommons.org/licenses
*****************************************************************************
#Top5Tamil #Entertainment #T5TFamily #T5T

Пікірлер: 5 400

  • @SaravananDecodes
    @SaravananDecodes3 жыл бұрын

    Do you guys like this type of content ? then hit the like button If it cross 30K likes I will make another video in this series ! #T5T #T5TFamily #T5Tians #T5TInvestigators ❤

  • @vaish908

    @vaish908

    3 жыл бұрын

    Morning time best ah irundhuchu

  • @arunram1069

    @arunram1069

    3 жыл бұрын

    Anna plz anna mrng podunga ineme

  • @eyebellmalaysia

    @eyebellmalaysia

    3 жыл бұрын

    Sarawanan I have send many messages to u but no response from u da... U r amazing n I just never can stop watch you tube n look for u .... N Ur new release... Kannmani from Malaysia. So many things to share with u ... Happy tat today I can be live with u when u streaming

  • @sathishkumarmuraliskm1535

    @sathishkumarmuraliskm1535

    3 жыл бұрын

    Brother I'm from Malaysia... One request please narrate about mountain Everest story

  • @joyalrixson7514

    @joyalrixson7514

    3 жыл бұрын

    Bro junko furuta case podugala bro please bro 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🏿

  • @vijayprabakaran8729
    @vijayprabakaran87293 жыл бұрын

    காப்பாற்றி அனைவரும் ஹீரோக்கள் தான்... hats off for every rescuers

  • @swethaswetha3208

    @swethaswetha3208

    3 жыл бұрын

    Ama tq

  • @jayasrivasanth8206

    @jayasrivasanth8206

    3 жыл бұрын

    S

  • @jennytngirlff1926
    @jennytngirlff19263 жыл бұрын

    3 வருஷம் கழிச்சி பாக்கற நமக்கே இவ்ளோ ஒரு நெகிழ்ச்சி ஆக இருக்கு 2018 la live la இத பாத்த அந்த ஊரு அவங்க ஃபேமிலி ஃபிரண்ட்ஸ் எவ்ளோ சந்தோஷமா இருந்து இருபாங்க 😍

  • @djblindtechtamil1238

    @djblindtechtamil1238

    3 жыл бұрын

    Yes

  • @fayedrahman

    @fayedrahman

    3 жыл бұрын

    உலகமே அவ்விடயத்தை மிரட்சியுடன் பார்த்தது, அந்த நேரத்தில் நான் குழந்தைகள் மீட்கப்படுவார்களா என தினம் தினம் அதன் ஆப்டேட்காக காத்து இருந்தேன், முதல் குழந்தை மீட்க்க்பட்ட போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன்....

  • @djblindtechtamil1238

    @djblindtechtamil1238

    3 жыл бұрын

    Yes bro

  • @josephdravid4169

    @josephdravid4169

    3 жыл бұрын

    Yes

  • @mindrelaxiation5606

    @mindrelaxiation5606

    3 жыл бұрын

    crt

  • @saraswathid8972
    @saraswathid89722 жыл бұрын

    குழந்தைகளை காப்பாற்றி உயிரை விட்ட சாமான் அவர்களுக்கு மிகுந்த நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் அவர் உயிரோடு இருந்திருந்தால் மிகுந்த சந்தோஷப்பட்டு இருக்கலாம் அவர் ஆத்மா சாந்தி அடைய வாழ்த்துக்கள்

  • @daydreamersmedia9904
    @daydreamersmedia99044 ай бұрын

    Manjumel boys pathutu intha video pakuravanga hands up ✋

  • @SURIYATAMILEDITZ

    @SURIYATAMILEDITZ

    Ай бұрын

  • @DineshKumar-is1lg

    @DineshKumar-is1lg

    Ай бұрын

  • @saivinayaganetcafemallur132
    @saivinayaganetcafemallur1323 жыл бұрын

    ராணுவம் தா real hero கெத்து . மக்கள் தா சினிமாவுல காசுக்கு நடிக்கிவன hero nu சொல்றாங்க. . எப்பவும் army தா . Thanks Anna super video I love u

  • @rathnagracy2337

    @rathnagracy2337

    3 жыл бұрын

    💐💐 absolutely 💐💐

  • @manoj2969

    @manoj2969

    3 жыл бұрын

    சூப்பர்

  • @sangamithranallamuthu9473

    @sangamithranallamuthu9473

    2 жыл бұрын

    Yes

  • @moviez3853
    @moviez38533 жыл бұрын

    குழந்தைகளை காப்பாற்ற முனைந்த போது உயிரை விட்ட சாமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 😢😢

  • @redsp3886

    @redsp3886

    Жыл бұрын

    yes

  • @harishkumarp1053

    @harishkumarp1053

    Жыл бұрын

    Thirteen lives padame vanthirukku tamil dubbed la

  • @spriya8295
    @spriya82952 жыл бұрын

    கடவுளுக்கும் அந்தக் குழந்தைகளை காப்பாற்றிய அனைவருக்கும் எனது மணமார்ந்த நன்றிகள் ..................,,,,,,,,, அவரது உயிரைப் பற்றி கவலைப்படாமல் காப்பாற்றப்போகும் போது உயிரை விட்ட அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும் இறைவா .,,,,,,,,,,

  • @brockleepragash3177
    @brockleepragash3177 Жыл бұрын

    என்ன சொல்றதுனே தெரியவில்லை கடவுள் மனம் கொண்டு அவர்களை காப்பாற்றிய மனிதர்களுக்கு நன்றி......💙

  • @fathimarushdha7895
    @fathimarushdha78953 жыл бұрын

    கொலை கொள்ளையை விட இது போன்ற வீடியோக்களை மேலும் எதிர்பார்க்கிறோம்..... நன்றி

  • @fathimarushdha7895

    @fathimarushdha7895

    3 жыл бұрын

    yay i got a like from you bro happppppy

  • @sp4475

    @sp4475

    3 жыл бұрын

    Ss.....

  • @ashwinsuresh4893

    @ashwinsuresh4893

    3 жыл бұрын

    Ahma bro

  • @selvigovindarajan8397

    @selvigovindarajan8397

    3 жыл бұрын

    Yes...

  • @beautyandhairtips1221

    @beautyandhairtips1221

    3 жыл бұрын

    Ss........

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel97233 жыл бұрын

    உடம்பெல்லாம் புல்லரித்து விட்டது அந்த வீரர்கள் தான் 13 சிறுவர்களுக்கும் மறுபிறவி கொடுத்த கடவுள்கள் 🙏🙏🙏👍👍👍

  • @kalaiselvi7635

    @kalaiselvi7635

    3 жыл бұрын

    ஆமாம்

  • @agiveganparadise

    @agiveganparadise

    3 жыл бұрын

    True

  • @gt4004

    @gt4004

    3 жыл бұрын

    Sharjah

  • @jeevanarayanan6837

    @jeevanarayanan6837

    2 жыл бұрын

    ஆமாம் நிஜம்தான்

  • @behappy8539

    @behappy8539

    2 жыл бұрын

    Yes😫😭😭

  • @MohamedAfridi-gy6po
    @MohamedAfridi-gy6po4 ай бұрын

    2024 la watch panravanga like podunga 👍🏻

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi57922 жыл бұрын

    18 நாள் ப்பா நம்பவே முடியல... பட் அவர்களின் வில்லிங்கு பாராட்டுகள் மேலும் அவர்களை காப்பாற்றிவர்கள் அவர்களுக்காக உயிர்நீத்த டைவர் என அனைவரையுமே பாராட்டவேண்டும்....

  • @vkr6449
    @vkr64493 жыл бұрын

    அது நாடு , அது அரசு , அது ஆட்சி , அவர்கள் மக்கள், அவர் தலைவர்.

  • @maksimma5578

    @maksimma5578

    3 жыл бұрын

    உண்மை

  • @santhiyac8370

    @santhiyac8370

    3 жыл бұрын

    Yes

  • @loguka7543

    @loguka7543

    3 жыл бұрын

    Yes

  • @sibisingh7988

    @sibisingh7988

    3 жыл бұрын

    Yes

  • @santoff1228

    @santoff1228

    3 жыл бұрын

    Crt buddy

  • @venkatesanvenkatsan4358
    @venkatesanvenkatsan43583 жыл бұрын

    நல்ல அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பிறந்தவன் அங்கே ஆட்சி செய்கிறான் ❤️❤️❤️❤️❤️❤️

  • @user-cb8mk1ff2i

    @user-cb8mk1ff2i

    3 жыл бұрын

    Nee yarukkuda porantha Thy.paiyya

  • @popularsasi8352

    @popularsasi8352

    3 жыл бұрын

    Correct

  • @palanikumar1726

    @palanikumar1726

    3 жыл бұрын

    Super

  • @socialtrendings3946

    @socialtrendings3946

    3 жыл бұрын

    Nii pariya po... va

  • @shaluselvaselva4079

    @shaluselvaselva4079

    3 жыл бұрын

    Andha covernar mattum illa makkalum avanga kadamaiya senjurukanga 🙌🙌

  • @sivabalan4618
    @sivabalan46182 жыл бұрын

    உயிர் போய் உயிர் வந்தது.. காப்பாற்றி வீரர்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @TheSnowwhiteee
    @TheSnowwhiteee3 жыл бұрын

    Goosebumps and teary eyes after seeing this video. Grateful for each and everyone who were part of that rescue and help the boys and the coach to come out safe and alive. RIP Sergeant Saman

  • @tejashrishankarthevar2635

    @tejashrishankarthevar2635

    Жыл бұрын

    Brother u r awesome, continue your work and keep on rocking.

  • @Ruthikookie
    @Ruthikookie3 жыл бұрын

    ஒரு உயிர காப்பாத்த எல்லாரும் ஒற்றுமையா போராடுற அந்த குணம் உலகம் முழுக்க வேண்டும்.... Kudos to the entire Team&Government

  • @durgaadeviaptechanamurthy2901

    @durgaadeviaptechanamurthy2901

    3 жыл бұрын

    𝙃𝙞 💜𝔸ℝ𝕄𝕐⁷⟬⟭💜

  • @Ruthikookie

    @Ruthikookie

    3 жыл бұрын

    @@durgaadeviaptechanamurthy2901 annyong Ami 💜

  • @learnlitwithdhiya453

    @learnlitwithdhiya453

    2 жыл бұрын

    @@durgaadeviaptechanamurthy2901 .N

  • @vibinv9672

    @vibinv9672

    10 ай бұрын

    ​@@durgaadeviaptechanamurthy2901army sukers

  • @TrendingTamilAntony
    @TrendingTamilAntony3 жыл бұрын

    நம்ம ஊரா இருந்தா எல்லாரையும் உள்ள போட்டு குகையை கான்கிரீட் போட்டு மூடிருப்போம்😂

  • @dhassmithra8881

    @dhassmithra8881

    3 жыл бұрын

    Sujith madhiridhana bro......

  • @TrendingTamilAntony

    @TrendingTamilAntony

    3 жыл бұрын

    @@dhassmithra8881 s correcta sonninga😢

  • @dhassmithra8881

    @dhassmithra8881

    3 жыл бұрын

    😁😁

  • @7a44satika4

    @7a44satika4

    3 жыл бұрын

    Sujith

  • @rajamanikandanj8706

    @rajamanikandanj8706

    3 жыл бұрын

    Vijaya baskar thana 😀

  • @tharajonita8676
    @tharajonita86769 ай бұрын

    A Royal Salute and very special thanx to Thailand Governor and Team 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 GOD BLESS U ALL . .

  • @maheswari2520
    @maheswari25202 жыл бұрын

    Extraordinary work by rescuers. I can't control my tears. Movie feel. Thailand govt great.

  • @Vigneshwari__7
    @Vigneshwari__73 жыл бұрын

    தன் உயிரையும் கொடுத்து காப்பாற்றிய அவருக்கு 🙏🙏🙏rest in peace

  • @raamjemush2161

    @raamjemush2161

    3 жыл бұрын

    😭😭🙏🙏🙏

  • @HarishKumar-mo2by

    @HarishKumar-mo2by

    3 жыл бұрын

    Super bro rest in peace

  • @Vigneshwari__7

    @Vigneshwari__7

    3 жыл бұрын

    @@raamjemush2161 😔😓

  • @Vigneshwari__7

    @Vigneshwari__7

    3 жыл бұрын

    @@HarishKumar-mo2by 🙂😔

  • @1minutesinfo610

    @1minutesinfo610

    3 жыл бұрын

    🥺🥺😢

  • @kaviskavi9766
    @kaviskavi97663 жыл бұрын

    உங்களின் குரலுக்காக காத்திருக்கும் பல்லாயிரம் ரசிகர்களில் நானும் ஒருத்தி சகோ😊

  • @thalapathyvargeesh

    @thalapathyvargeesh

    3 жыл бұрын

    Ama bro nannum dhan

  • @sushanthaini3937

    @sushanthaini3937

    3 жыл бұрын

    Suparanna

  • @rajeshrali1709

    @rajeshrali1709

    3 жыл бұрын

    Nallathu

  • @7a44satika4

    @7a44satika4

    3 жыл бұрын

    Me also 👍

  • @tamilselvan3861

    @tamilselvan3861

    3 жыл бұрын

    Ohoh

  • @ananthv75
    @ananthv758 ай бұрын

    Came to this video after seeing the Uttarakhand tunnel . My eyes turned moist after the diver sees the 13 children and I cried till end of the video . Great job Saravanan never knew the details of the same . Got to know it now . Thanks for same

  • @user-bq8xn7lh6b
    @user-bq8xn7lh6b3 жыл бұрын

    தன் உயிரை நீத்து மற்ற உயிரை காத்து ,கடவுள் மனிதனின் உன்னதமான மனதில்தான் இருக்கின்றார் என்று உனர்திய அந்த வீரரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @Megaaravind143
    @Megaaravind1433 жыл бұрын

    உண்மையா தன்னோட உயிரை பணயம் வைத்து குகைக்குள் காப்பாற்ற சென்ற வீரர்கள் REALLY GREAT❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சொல்ல வார்த்தைகள் இல்லை❤🙏

  • @varshuammu9027
    @varshuammu90273 жыл бұрын

    Second by second goosebumps thann😍 🕊️Rip Saman sir❤️✨

  • @durichdurich9221
    @durichdurich92212 жыл бұрын

    உங்களின் குரல் வலிமை உலகத் தரத்தில் உள்ளது வாழ்த்துக்கள்.

  • @soundara6512
    @soundara65123 жыл бұрын

    இந்த மாதிர் வீடியோவும் போடுங்க அண்ணா... மனித நேயம் பரவட்டும்,🙏🙏🙏........

  • @VSuganVSugan-je8bj
    @VSuganVSugan-je8bj3 жыл бұрын

    உயிரை பனயம் வைத்து குழந்தைகளை காப்பாட்றிய அவற்களுக் நன்றி உங்க வம்சம் நல்ல இருக்கனும்

  • @aslamachuu471
    @aslamachuu4718 ай бұрын

    Yarelam uttarkhand tunnel rescue paatitu Inga vantinga🖐️

  • @rekharachel1997
    @rekharachel1997 Жыл бұрын

    நெஞ்சை நெகிழ வைத்த நிகழ்வு.👍🏻👍🏻👍🏻💐

  • @happies7657
    @happies76573 жыл бұрын

    Felt soo bad for that diver who died. Big salute for him.

  • @indianarmygirlforever9554

    @indianarmygirlforever9554

    3 жыл бұрын

    Mee too

  • @selvakumae5412
    @selvakumae54123 жыл бұрын

    It is very very hard to imagine such a situation ,the rescue team are the real HEROES of life ,and your video are awesome continue with what you are doing ,all the best 👏👏👏👏👏👏👏

  • @niharikaentertainment3690
    @niharikaentertainment36904 ай бұрын

    Exactly 9.22, once I saw the boys, I started crying, till the end of the video, I couldn't stop my tears... It's a very very sensitive n emotional video I have ever watched .. Thank you Saravanan decodes, for letting us know the pain n Risk taken by all those rescue team n people over there 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rakeshkumarc1227
    @rakeshkumarc1227 Жыл бұрын

    சாமன் அவர்களின் உயிர் தியாகம் கண்களை கலங்க வைத்தது 😭😭

  • @vaish908
    @vaish9083 жыл бұрын

    Finally I cried, really heart touching

  • @vanni6767

    @vanni6767

    3 жыл бұрын

    Me too.👌😭

  • @ani2514

    @ani2514

    3 жыл бұрын

    Me too.. 🙏

  • @mahi110880

    @mahi110880

    3 жыл бұрын

    Me too ..

  • @-EC-Roshini
    @-EC-Roshini Жыл бұрын

    Salute to the Rescue team🙇🏻‍♀️

  • @Mayaworld123

    @Mayaworld123

    Жыл бұрын

    Nenga ECE department ah

  • @sophi-Me
    @sophi-Me8 ай бұрын

    May Sergeant Saman Gunan's Soul rest in peace.. He is real Hero. Gave his life for other lives.. Also the other Divers who helped risking their Lives and most importantly the coach who trained the kids to survive in the hardest part of Life. Lastly Hats off to the kids who made it back Alive!

  • @mercygladys3310
    @mercygladys33103 жыл бұрын

    Navy officer saman sir thank u👑🙏 we miss u💔very rare story❣️

  • @redforcegamingofficial

    @redforcegamingofficial

    3 жыл бұрын

    😭

  • @myfriend5226

    @myfriend5226

    3 жыл бұрын

    Pro super laa

  • @annjo4385
    @annjo43853 жыл бұрын

    This incident made goosebumps. All those children are very brave. Hats off to the rescue team.Thank you for doing this video.

  • @kingblackplayz4529

    @kingblackplayz4529

    3 жыл бұрын

    Nobody commented on ur comment but u have 100 likes 🙂😂😂😂

  • @erasepovertyfoundation6742
    @erasepovertyfoundation67428 ай бұрын

    Wonderful Brother God bless you Brother Super super

  • @sharukyak9928
    @sharukyak99283 жыл бұрын

    கண்டிப்பாக இதற்கு உறுதுணையாக இது போன்ற மென்மேலும் பல அரிய விஷயங்களை தமிழக மக்களுக்கு அரிய படுத்த வேண்டும் நாங்கள் வரெக்கிரோம்

  • @s.muruganantham.3252
    @s.muruganantham.32523 жыл бұрын

    செம்மை அண்ணா! 👏👏👍👌👌 இறந்த அந்த நேவி வீரர், சாமன் அவர்களுக்கு, அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை, வேண்டிக்கொள்கிறேன்🙏😭 வீர வணக்கம்🙏 நேவீ டீம், சாமன் சார்💐

  • @pokemon._.ash._.pikachu
    @pokemon._.ash._.pikachu2 жыл бұрын

    All rescues are real hero,they are equal to god.. I can't control my tears.. Rip Saman....😭😭😭😭

  • @rekhamurugesh5428
    @rekhamurugesh54283 жыл бұрын

    இந்த வீடியோவை பார்க்கும் போதே எனக்கு மூச்சு முட்டுது அவங்க 16 நாள் எப்படி இருந்திருப்பாங்க. உண்மையிலேயே அவர்கள் தைரியமானவர்கள் தான்.என்னுடைய கருத்து எல்லா காலத்திலும் உண்மையான கதாநாயகர்கள் இராணுவ வீரர்கள் தான் 👍

  • @Vicky-xi5fp
    @Vicky-xi5fp3 жыл бұрын

    இதே மாதிரி பதிவுகள் வேண்டும். அருமையான பதிவு தோழரே..13 உயிர்களை காப்பாற்றியது மிகப்பெரிய விஷயம்..ஒருவர் உயிர் தியாகம் செய்தது வருத்தமளிக்கிறது. மனிதத்தன்மை மிக்க மக்கள் ...👏👏

  • @narenkarthik2469
    @narenkarthik24693 жыл бұрын

    நம்ம ஊர இருந்த செத்து போகட்டும் னு விட்டிருப்பாங்க

  • @rockneelu198

    @rockneelu198

    3 жыл бұрын

    Correct bro

  • @PK-xs6is

    @PK-xs6is

    3 жыл бұрын

    Kandipa...

  • @kuttybalan9935

    @kuttybalan9935

    3 жыл бұрын

    Yes kantipa

  • @anusuyap6580

    @anusuyap6580

    3 жыл бұрын

    hello mrs NAREN KARTHIK yarum kandippa appadi think pannamattanga

  • @theejaashish5655

    @theejaashish5655

    3 жыл бұрын

    It's true bro

  • @manikumar62530
    @manikumar625307 ай бұрын

    மீட்பு பணியில் தன் உயிரைக் கொடுத்த வீரனுக்கு இந்த மாபெரும் வெற்றி சமர்ப்பணம் 🙏🙏🙏🙏😭😭😭😭

  • @blacksheaperd1539
    @blacksheaperd15393 жыл бұрын

    எங்க பயிர் நாசமானாலும் பரவாயில்லை அந்த பையன்களை உயிரோடு கொண்டு வந்தால் போதும் என்று சொல்லும் மனசு இருக்கிறதே ...... மனிதம்

  • @stellasvibe5589
    @stellasvibe55892 жыл бұрын

    யப்பா நெனச்சு கூட பாக்க முடியல, அவர்கள் எல்லார்க்கும் நீண்ட ஆயுளும் எல்லாவற்றும் கிடைக்க கடவுளை பிரார்த்தனை செய்கிறேன் 🙏

  • @albertraj1746
    @albertraj17463 жыл бұрын

    இந்த நிகழ்வு அநேகருக்கு தெரியும் ஆனால் உங்கள் வாயிலாக கேட்கும் போது நேரில் இருந்தது போல் தோன்றுகிறது அருமை

  • @jayanthakumar1455

    @jayanthakumar1455

    3 жыл бұрын

    Jsz nl

  • @gladisarthi8038
    @gladisarthi80383 жыл бұрын

    That boys courage and strength is unbelievable. The rescue team is a real heroes.Hats off to them.

  • @praveenapraveena3860

    @praveenapraveena3860

    3 жыл бұрын

    👌

  • @anushajulietvincy8741
    @anushajulietvincy87414 ай бұрын

    Goosebumps got when I saw

  • @alone_jana
    @alone_jana8 ай бұрын

    Full goosebumps moment🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @boomertrolls
    @boomertrolls3 жыл бұрын

    கண் கலங்க வைத்த பதிவு மனிதம் மறுபடியும் வென்று விட்டது 👌👌👌🙏👏👏

  • @thangarajs4104
    @thangarajs41043 жыл бұрын

    🤡Vera level continue bro ❤👌👌 அந்த உயிரைப் பணயம் வைத்த வீரர் ஆத்மா சாந்தி அடையட்டும் 🙏

  • @user-sm7yj7xo3w

    @user-sm7yj7xo3w

    2 жыл бұрын

    Ff

  • @jothig1098
    @jothig10984 ай бұрын

    Ennaku goosebumps aachi broo

  • @RamKumar-ic7fs
    @RamKumar-ic7fs2 жыл бұрын

    அந்த பசங்கள காப்பாத்தும் போது அந்த சம்பவத்துல தானே உயிற விட்ட அந்த சாமான் அவர்களின் ஆன்மா சாந்தியடைய என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.... 🥺🥺🥺🥺

  • @appaponnu4250
    @appaponnu42503 жыл бұрын

    Tis situation remembers me of SURJITH's death😭😭😭

  • @abi.mabi.m2021
    @abi.mabi.m20213 жыл бұрын

    Excellent Anna, I was in tears , remembered Sujit, if it happens in India, the 13 boys would be found dead. Sujit 😭😭is best example

  • @kasthuririya9647

    @kasthuririya9647

    3 жыл бұрын

    Sujith boy..

  • @rahulgm1685

    @rahulgm1685

    3 жыл бұрын

    Elathikum India va kutham sollanama? Ingaum nalla manusanga irukanga pa,ungala Mari kutham solra alugalum irukanga..

  • @abi.mabi.m2021

    @abi.mabi.m2021

    3 жыл бұрын

    @@rahulgm1685 nan kutham solla la bro , I spoke the reality with the example (Sujith) I mean we need to improve a lot. 🙏

  • @rahulgm1685

    @rahulgm1685

    3 жыл бұрын

    @@abi.mabi.m2021 everyone need to improve. Sujith family thondina kulila vilunda podum kuda Tamil Nadu Government avlo try pannanga..if you remember no one celebrated Diwali. It's easy to blame others but when the self realisation happens then we will be enlighted..untill we are inferior and blame others.sad reality.

  • @abi.mabi.m2021

    @abi.mabi.m2021

    3 жыл бұрын

    Excuse me bro, I am not blaming I just expressed my opinion, and I have to, please don't interfere, I don't want to prolong the chat,I know I too am an Indian, please leave it ,I was upset with our failure in saving life, Thanks 😊 . Don't keep on prolonging brother, because all have the rites to express their feelings, provided we should not humiliate 🙏

  • @manasaadugemane7044
    @manasaadugemane70442 жыл бұрын

    Hats off to all the rescue team for being back the children alive thank u for the police departments I request to God to that rescue solider let him RIP let the govt help his family members

  • @anjalisharmasharma2257
    @anjalisharmasharma2257 Жыл бұрын

    Salute thailand govertment and thailand people's super... safety 13 person. wow super ❤❤❤❤❤❤

  • @user-tj3sn4rq6p
    @user-tj3sn4rq6p3 жыл бұрын

    Rip😭😭 Navy officer saman sir 😞😞

  • @rockstargaming5910

    @rockstargaming5910

    3 жыл бұрын

    Yaru bro

  • @user-tj3sn4rq6p

    @user-tj3sn4rq6p

    3 жыл бұрын

    @@rockstargaming5910 Avanga la kaapathaila oruther eranthutanga Navy officer ..

  • @kuttymamohanraj9415

    @kuttymamohanraj9415

    3 жыл бұрын

    😭😭😭

  • @user-tj3sn4rq6p

    @user-tj3sn4rq6p

    3 жыл бұрын

    @@kuttymamohanraj9415 😔😔

  • @ann.natarajann.nataraj227
    @ann.natarajann.nataraj2273 жыл бұрын

    Evlo kastapattu 13 peru uyire kaapathi irukka nga........unmailey Paarata pada vendiya thaan🌹🌹🌹🌹🌹👌👌💕💕🌺💓🍀🍀🍀💓🌷🌷⚘⚘🌷

  • @sakthivelselvaraj2619
    @sakthivelselvaraj26198 ай бұрын

    Goosebumps and tear comes...........Realy superbb thank u saravanan

  • @naveedofficial2000
    @naveedofficial20003 жыл бұрын

    The person who lost their lives for the nation he is the hero!!!

  • @anushakanna9365

    @anushakanna9365

    3 жыл бұрын

    Crt 💯

  • @manipune3455
    @manipune34553 жыл бұрын

    மிக மிக அருமையான பதிவு பாராட்ட வார்த்தைகளே இல்ல அந்த டீம் கடவுளுக்கு சம்மம் தன் உயிரை கொடுத்த அந்த மனிதனுக்கு ❤❤❤❤❤

  • @Stephen_raj7
    @Stephen_raj72 жыл бұрын

    Foreign divers are very great wonderfull❤😍

  • @muthupriya8321
    @muthupriya83212 жыл бұрын

    The efforts that Thailand Govt took to rescue them is extremely appreciative...

  • @KishoreKumar-fm4sz
    @KishoreKumar-fm4sz3 жыл бұрын

    கேள்வியே தேவை இல்லை கண்டிப்பா இந்த மாதிரி topic போடுங்க, ரொம்ப motivational errunthathu Sema 👏👏👏👏👍👍👍👍

  • @aruniovely1064

    @aruniovely1064

    2 жыл бұрын

    Verry good

  • @tamilponnu9594
    @tamilponnu95943 жыл бұрын

    Big salute for rip saman sir..🥺💔

  • @d.shanthid.shanthi8305
    @d.shanthid.shanthi83055 ай бұрын

    மெய்சிலிர்க்கிறது 💖🙏💖

  • @hosuraviationspotting6082
    @hosuraviationspotting60823 жыл бұрын

    Seriously full of tears anna..but hatts of to them who saved the children's,and anna indhamari videos ipolam ila ..pls indhamari podungha !nalla iruku ..bcz every seconds yenna ahghum yenna ahghum nu irundhu..finally solved #possitively ipdedha venum..and even unsolved cases um..venum ..anna ❤️

  • @abianutwins3908
    @abianutwins39083 жыл бұрын

    மனதை உருக வைத்த சம்பவம்..ஆனா அதில் இறந்த டைவா்ஸ் மிகப்பெரிய இழப்பு....தொடா்ந்து இதுபோல பதிவுகள் பலருக்கு நல்ல பாடமாகவும் , விழிப்புணா்வாகவும் இருக்கும்...

  • @letscrack1670
    @letscrack16703 жыл бұрын

    This video it really touched my heart. No words. Humanity and humans are still alive in the world. Thank you for posting bro

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306Ай бұрын

    பிடிச்சுருக்காவா திகில்லாயிருந்தது.ப்பா எப்படியோ காப்பாத்திட்டாங்க.சூப்பர்

  • @sajeethsajeeth3875
    @sajeethsajeeth38752 жыл бұрын

    வாவ் வாவ் சூப்பர்👍👍👍👍👌👌👌👌👌👌👌👌 இதை போலவே பண்ணலாமே ம்.

  • @ramyarammy
    @ramyarammy3 жыл бұрын

    Saman You're Great Person...May Your Soul RIP#❤️🙏 What a Government and Humanity💯🔥👍

  • @amyleonard9721
    @amyleonard97213 жыл бұрын

    Powerful content, sad part is navy diver’s death😔

  • @ranjanikannan3955

    @ranjanikannan3955

    3 жыл бұрын

    Rip saman😣😣

  • @ramayiraman601

    @ramayiraman601

    3 жыл бұрын

    *RIP for Mr.Saman! So Sad, 💔💔💔Condolences for the Family!! Strength n Strong too!!* 🇸🇬 😪😪😪

  • @kingblackplayz4529

    @kingblackplayz4529

    3 жыл бұрын

    @@ramayiraman601 saman noob

  • @richievellalar3214
    @richievellalar32142 жыл бұрын

    Excellent Thailand Government... They are Awesome...

  • @divyaarumugam8109
    @divyaarumugam81093 жыл бұрын

    Actually 😭 goosebumps vanthutu A big salute for all the people those who have worked in the mission & those who helped them from outside 🙏. The one who 😭diver may rest in ☮️ peace. Brave boys 💪

  • @sathikasathi8309
    @sathikasathi83093 жыл бұрын

    Nothing to say words hat's off that heroes 🥺🥺

  • @kkavitha4652
    @kkavitha46523 жыл бұрын

    இந்த மாதிரி வீடியோக்களை பார்க்கும் போது ஒரு motivation இருக்கிறது எந்த சூழ்நிலையிலும் பதற்றமடைய கூடாது என்ற படிப்பினையும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் முயற்சி எடுத்தால் வெற்றியடையலாம் என்ற படிப்பினையும் புரிகிறது

  • @MyCookingFantasy
    @MyCookingFantasy2 жыл бұрын

    Superb topic.. but can’t imagine that 16 days…. Great salute to all rescuers… very sad for late navy man…Expecting more like this….

  • @thanisathiyamoorthy5503
    @thanisathiyamoorthy55034 ай бұрын

    Paakum bodhe pullarikudhu . Real heroes they are. 10 days saapdama irundha pasanga adha vida great

  • @manikandans8513
    @manikandans85133 жыл бұрын

    அருமையான பதிவு நண்பரே செய்திகளில் பார்த்தோம் அப்போது நேரிலேயே பார்த்து போல் இரந்து இப்போது கண்கலங்கி விட்டேன் மீட்பு குழுவினர் க்கு கோடி நன்றி உங்களுக்கும் நன்றி தொடருங்கள் இப் பணியை.

  • @fasminafasmi794
    @fasminafasmi7943 жыл бұрын

    அண்ணா எனக்கு உங்க குரல் ரொம்ப பிடிக்கும் அழக சொல்ரிங்க அண்ணா i love you அண்ணா

  • @SaithaBanu-pu9xn
    @SaithaBanu-pu9xn Жыл бұрын

    Rmba heart tuching seen.... Ithumathiriyana vediosa podunga bro.....

  • @saisri2507
    @saisri2507 Жыл бұрын

    நம்ம நாட்டுல சாகரது ஒண்ணுதான் வழி.இல்லைனா அரசியல் வாதி பிள்ளையா இருக்கணும்.அப்போதான் முயற்சியாவது பண்ணுவாங்க😏😏

  • @venkatbiketravellertgi8834
    @venkatbiketravellertgi88342 ай бұрын

    Manjumal boys vida idhu bayangarama iruku pa 😮

  • @kismet29
    @kismet293 жыл бұрын

    Superb story, I appreciate the divers and The people in that country.

  • @agiveganparadise
    @agiveganparadise3 жыл бұрын

    Salute sir sacrificed his own life for children’s . 🙏🏽 divers are real hero’s .

  • @Daj3672
    @Daj36722 жыл бұрын

    அனைவரும் சிறுவர்களூம் காப்பாற்ற பட்டது மகிழ்ச்சி,, அருமையாக பதிவு செய்துபள்ளிகள் வாழ்த்துகள் 🙏🙏

  • @vinothdhanatheajusniketha9641
    @vinothdhanatheajusniketha9641 Жыл бұрын

    Salute to rescue team no words to describe your sacrifice ❤

  • @tamilselvan6075
    @tamilselvan60753 жыл бұрын

    143's like is equal to I Love You T5T investigators.....❤️❤️

  • @ann.natarajann.nataraj227
    @ann.natarajann.nataraj2273 жыл бұрын

    6 peru unlike pottu irukka nunga.....avanugala......encounter la podunga 👌👌👌🌺💕💘💘💝🌷🌹💓💓💓💓💓🌹🍀⚘⚘⚘⚘

  • @annaitextilethoothukudi2474

    @annaitextilethoothukudi2474

    3 жыл бұрын

    Avungalam haters bro....🤣

  • @ann.natarajann.nataraj227

    @ann.natarajann.nataraj227

    3 жыл бұрын

    @@annaitextilethoothukudi2474 welcome 🌹🌹🌹

  • @snxlambert171

    @snxlambert171

    3 жыл бұрын

    😁😁😁

  • @nandhagopal7729
    @nandhagopal77293 жыл бұрын

    Super pls never stop continue,,,

  • @divya.mmurugan2093
    @divya.mmurugan20932 жыл бұрын

    Super bro intha mathiri innu videos poodunga. Spr marutha veerarukku enga aaltha irangalagal

  • @NightMare-ld9dd
    @NightMare-ld9dd3 жыл бұрын

    உடம்பு சிலிர்த்தது. இது போலவும் கண்டிப்பாக வீடியோ போடுங்க அண்ணா

Келесі