குடும்பத்துடன் நடு கடலில் நடந்த அதிர்ச்சி A shock in the middle of the sea with the family

Пікірлер: 171

  • @arnaud78340
    @arnaud7834010 ай бұрын

    மிகவும் சந்தோஷமான தருனம் வாழ்க்கை வாழ்வதற்கே இறைவன் படைத்திருகிரான். நான் பிரான்ஸ் வசிக்கிறேன் இலங்கை தமிழன் . அடுத்த வருடம் இந்தியா வந்து தங்களை கண்டிப்பாக சந்திப்பேன். எங்களையும் இங்கு அழைத்து செல்லுங்கள்.

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @msjkingz2822

    @msjkingz2822

    9 ай бұрын

    நீ எங்க இருந்தா என்னடா? பெரும பீத்தாத

  • @user-mi3ci9dq7k
    @user-mi3ci9dq7k9 ай бұрын

    தம்பி ! இவ்வளவு பணிகளுக்கு இடையே குடும்பத்தாரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும் என நினைக்கும் அந்த மனசு தான் வேண்டும். வாழ்க வளமுடன். அன்புடன். அ.கிருஷ்ணசாமி. காந்தி கிராமம். கரூர்.

  • @selviedward1706
    @selviedward170610 ай бұрын

    எல்லா செல்வமும் பெற்று குடும்பத்துடன் மனநிறைவோடு மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் பாப்பாவ பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் தம்பி

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அக்கா

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp10 ай бұрын

    நிறைய.பேர் சேர்ந்தது போனால் ஜாலியா இருக்கும் சூப்பர் 👌

  • @polladhavanprabhu3936
    @polladhavanprabhu393610 ай бұрын

    ரொம்பவே பிடித்திருந்தது இந்த காணொளி நண்பா 🎉❤ நீங்கள் இபோவும் எப்டியே சந்தோசமா கா இருக்கா கடவுளை வணங்குகிறன் ❤

  • @DensyDensy-mj5br
    @DensyDensy-mj5brАй бұрын

    பாப்பாவைஎனக்குரொம்பாபிடிக்கும்🌹🌹

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju760010 ай бұрын

    சூப்பர் நல்ல ஒரு எஞ்சாய் அண்ணன் அண்ணி பாப்பா .👍👍👍👍👍👍👍👍👍.

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அக்கா

  • @velmurugansundaramoorthy4623
    @velmurugansundaramoorthy462310 ай бұрын

    Dear Sakthi, Happy to see the moment. When I watching this video I prayed God to save you guys safely. Finally I thanked God after you reached the seashore. God bless.

  • @jayanthivenkatachalam803
    @jayanthivenkatachalam80310 ай бұрын

    ரொம்ப சந்தோசம் தம்பி எங்களை இப்படி ஒரு நாளைக்கு கூட்டிட்டு போப்பா

  • @vanithakaruna6571
    @vanithakaruna657110 ай бұрын

    நல்ல ஒரு செய்தி தம்பி,விரிச்சல் என்ன என்று தெரியாது அது என்ன என்பதை குடும்பத்துடன் நேரில் சென்று காண்பித்தீங்க நன்றி

  • @Angel-oo9bn
    @Angel-oo9bn10 ай бұрын

    Semma super family....stay blessed 🥰🤠

  • @selvarani3614
    @selvarani361410 ай бұрын

    So 😍😍cute..nice lovely beautiful 😍💓 family...

  • @lalithajaya1766
    @lalithajaya176610 ай бұрын

    Good enjoyment with family 👪 lovely family god bless 🙌🙏 little fear to watch until you reach the shore

  • @sajidababus1822
    @sajidababus182210 ай бұрын

    Wow super bro .. middle of the ocean ❤❤ .. with family 😊❤❤ . Very cute moments ❤❤ .. take care .. ❤❤ . mashallah 😊❤

  • @dineshkumar-um1up
    @dineshkumar-um1up10 ай бұрын

    Super Anna valuthukal ❤

  • @suganyasuganya2500
    @suganyasuganya25007 ай бұрын

    Super arumai kannu paturuchi ungala pathu nice family

  • @jebajeba6882
    @jebajeba688210 ай бұрын

    சூப்பர் thambi போன வாரம் நாங்க முத்து நகர் beach வந்திருந்தோம் thambi unga family பாக்க ஆசை but unga செல் no. தெரியாது so உங்கள பாக்க முடியல God bless u thambi

  • @arunaa3430
    @arunaa343012 күн бұрын

    Super. So thrilling. But be safe. God bless your family❤

  • @infanttraders2826
    @infanttraders282610 ай бұрын

    குடும்பத்தில் உள்ளவர்களை கடலில் அழைத்துச் செல்வதே மகிழ்ச்சியான தருணம் கடல் என்றால் அனைவருக்கும் பிடித்த ஒரு இடம்

  • @jasminlinda9688
    @jasminlinda968810 ай бұрын

    Enjoy pannuinka familya super 👌💐👌

  • @antonydinesh2846
    @antonydinesh28465 ай бұрын

    Super gee ❤🎉🎉 wish u all the best

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela75969 ай бұрын

    Hi brother this video very interesting thanks for you God bless everybody ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness808910 ай бұрын

    Good vlog good information on மணல் thittu in ocean, family vlog😊, greetings from banglore dude, gracias.

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @naziaparveenparveen6352
    @naziaparveenparveen635210 ай бұрын

    Thanks..👍👏

  • @thoothukudistories8751
    @thoothukudistories875110 ай бұрын

    Super sakthi Anna enjoy 😊

  • @LAKSHANAVAISHAYA3128
    @LAKSHANAVAISHAYA312810 ай бұрын

    Sisterukum papavukum bayama irukumpola cute papu happya and safetya irunga bro

  • @charlesnelson4609
    @charlesnelson460910 ай бұрын

    Now, i came to know, what is VIRUCHEL explained by Brother Thoothukudy meenavan❤ Thanks for the information 👍 😀 Congratulations 🎊 👏 💐 next time when you are coming to this place, kindly bring one fish 🐟 net ,so that your family members can enjoy. Very good Vedio 👍

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    Thank you so much 😀

  • @vasstamiljcbmachine7
    @vasstamiljcbmachine710 ай бұрын

    குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருப்பதே வாழ்வின் பெரும் செல்வம் Sweet family ❤❤

  • @Venkatesh-in7ld
    @Venkatesh-in7ld10 ай бұрын

    Ennku pudicha KZreadr❤😊my best one of fan

  • @kamalbaigbaig7641
    @kamalbaigbaig76417 ай бұрын

    So so so cute baby happy life anna

  • @akkachivvt9414
    @akkachivvt94148 ай бұрын

    Pappa sweet thambe thancachchy nalla family kavul unkali aservatheppar nan cylon kadatkari unkali matheri enjoy pannukerathelli unkali nenikka very happy pappa bye

  • @User-PrEEtY__gIrL..
    @User-PrEEtY__gIrL..10 ай бұрын

    Cute baby super

  • @rjframes7939
    @rjframes793910 ай бұрын

    Nice Family... All The Best Brother...

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @syedibrahim7194
    @syedibrahim719410 ай бұрын

    Payathoda jaliya parthen video va supper semma semma

  • @vijayvj1822
    @vijayvj182210 ай бұрын

    Happy family super thambi

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @psgcnkiruthikaa5651
    @psgcnkiruthikaa565110 ай бұрын

    தம்பி அருணா க்கும் பாப்பாக்கும் ஒரு Life jakete போட்டு கூட்டிகிட்டு போங்க இனி போகும் போது plz ❤️

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    👍👍🥰🥰

  • @amuthanraj5233
    @amuthanraj523310 ай бұрын

    அண்ணா ‌safety jocket வச்சிக்கோங்க என்னவென்றால் அக்காவுக்கு நீச்சல் தெரியாது பாப்பாவுக்கு நீச்சல் தெரியாது நீங்க இப்படி போரது பயமா இருக்கு ஒரு போர்ட் உங்க பின்னாடி யே வர சொல்லுங்க

  • @IndianARMYISKING-vs1zn
    @IndianARMYISKING-vs1zn10 ай бұрын

    The beautiful family ❤... papa so sweet ❤😊

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    😊 thank you

  • @velusamyp7177
    @velusamyp71777 ай бұрын

    Valga Valamudan Bradar

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela75969 ай бұрын

    Hi brother good job your sea cooks very nice super enjoy me thanks ❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-ce1hy8gs9c
    @user-ce1hy8gs9c10 ай бұрын

    குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கா அண்ணா ❤❤❤❤

  • @mariyashanthi10
    @mariyashanthi107 ай бұрын

    Super brother

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana532910 ай бұрын

    Hi anna hi Aruna akka papa akka va.papa parthu evalu nall achi happy to see you supera irruku anna super but take care ❤❤❤❤ sakthi anna super

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அக்கா

  • @riseofphoenixxx
    @riseofphoenixxx10 ай бұрын

    Happy to see the family members🎉

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @noyallamarie9632
    @noyallamarie963210 ай бұрын

    Super vidéo 🤽🧓👪👌👍 good famille vazhththukkal papa so cute

  • @thalapathyrasigan1106
    @thalapathyrasigan110610 ай бұрын

    அருமை அண்ணா

  • @dpuser-xi7sj8hx4z
    @dpuser-xi7sj8hx4z6 ай бұрын

    Very nice family

  • @nadarajahbalan9830
    @nadarajahbalan983010 ай бұрын

    அண்ணா இப்படி தரமான video போடுங்க, எவளவு கடினம் 🌿💚💚💚🌿

  • @jayasanger55
    @jayasanger5522 күн бұрын

    அருமை , ப்ரோ

  • @rajlic1143
    @rajlic11439 ай бұрын

    Sema bro super

  • @nalanir4902
    @nalanir490210 ай бұрын

    Video பார்த்து enjoy பண்ணினேன்

  • @nalanir4902
    @nalanir490210 ай бұрын

    பாப்பா so cute ❤

  • @baheerathanbaheerathan2516
    @baheerathanbaheerathan25164 ай бұрын

    சூப்பர் அண்ணா அண்ணி பாப்பா

  • @janeeshkm8387
    @janeeshkm83878 ай бұрын

    Super ❤️❤️❤️

  • @comedy360-id5wr
    @comedy360-id5wrКүн бұрын

    I love papa ❤

  • @kumaranm5579
    @kumaranm557910 ай бұрын

    Good but be careful enjoyed ❤

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @kovai2439
    @kovai243910 ай бұрын

    மாஸ் தம்பி

  • @user-cf6wg7sk8o
    @user-cf6wg7sk8o8 ай бұрын

    Super papa

  • @London36000
    @London3600010 ай бұрын

    எல்லா வளமும் பெற்று தொழிலில் முன்னேற வாழ்த்துக்கள்

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அக்கா

  • @a.chellama.chellam4491
    @a.chellama.chellam449110 ай бұрын

    Super sakthi bro

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அக்கா

  • @MRxxxLION
    @MRxxxLION10 ай бұрын

    பார்க்க மிகவும் பயமாக இருக்கிறது.

  • @MohanThanga-ko6lx
    @MohanThanga-ko6lx8 ай бұрын

    சூப்பர்அண்ணா

  • @anandaaric0605
    @anandaaric060510 ай бұрын

    அண்ணா உங்களுக்கு கோடி கணக்கில் இருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்❤❤

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @NATURALBEAUTY-jw8is
    @NATURALBEAUTY-jw8is10 ай бұрын

    அருமை

  • @arsipfakta
    @arsipfakta10 ай бұрын

    Happy family holiday with boat🙏❤️👍

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @r.r.manishr.ramesh5865
    @r.r.manishr.ramesh586510 ай бұрын

    Super🎉

  • @suseesusee8194
    @suseesusee819410 ай бұрын

    Super bro

  • @rajanithave765
    @rajanithave76510 ай бұрын

    WOW Little Angel🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    😍😍😍

  • @lohitdisha2371
    @lohitdisha237110 ай бұрын

    Very happy to see Ur video nanba Shakti val you enjoyed with your family nanba super 💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அக்கா

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi704410 ай бұрын

    Nice anna🎉🎉

  • @siddiksiddik4555
    @siddiksiddik455510 ай бұрын

    Super Anna

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    😍😍

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam3610 ай бұрын

    All the good one is happening

  • @maranmani9852
    @maranmani985210 ай бұрын

    Super tampe phatukhappu rompa mukkejam

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @SmartStepsDanceSchool
    @SmartStepsDanceSchool10 ай бұрын

    nalla alagana tharunan nanpa🎉🎉🎉🎉🎉

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @mariimarii105
    @mariimarii1052 ай бұрын

    👌👌👌🥰

  • @malinipadmanabhan
    @malinipadmanabhan8 ай бұрын

    So lucky to be the fisherman life

  • @Sivakumar-tr6ke
    @Sivakumar-tr6ke7 ай бұрын

    Do videos with family in sea but use life jackets for them nanba...

  • @darshiniv3951
    @darshiniv395110 ай бұрын

    Super bro❤

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    🥰🥰🥰

  • @arockiajansirani1667
    @arockiajansirani16677 ай бұрын

    Superb

  • @shanmugamraju5440
    @shanmugamraju54406 ай бұрын

    ஆனாலும் ஆபத்து என்றால் 2வரின் உயிரும் உங்கள் கைகளில் தம்பி 😢😢😢

  • @syedizaan8664
    @syedizaan86649 ай бұрын

    Alaga iruku sir

  • @kaviyam7911
    @kaviyam791110 ай бұрын

    Anna engalayum unga boat la kuptu ponga na, engaluku rmba aasai kadal la knja dhooramachu boat la ponumnu

  • @niranjanpatra1945
    @niranjanpatra19459 ай бұрын

    Life risk anna. Please don't do like this. There are so many places in Tamilnadu for enjoyment. Life us precious. So Please don't take kids inside the sea without any safety precautions❤🙏

  • @syedizaan8664
    @syedizaan86649 ай бұрын

    Masha allah

  • @thennarasurc5515
    @thennarasurc551510 ай бұрын

    👌👍💐

  • @bosebosebose8511
    @bosebosebose851110 ай бұрын

    Super bor

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    😍😍

  • @arockiajansirani1667
    @arockiajansirani16676 ай бұрын

    In the video title, that should be "Athisayam" instead of "shock" Very thrilling to watch and to know about the fact

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran483710 ай бұрын

    👌 👍 🎉

  • @ponnulaksmi2307
    @ponnulaksmi23074 ай бұрын

    வாழ்க பல்லாண்டு நண்பரே

  • @ushaprakasam6446
    @ushaprakasam644610 ай бұрын

    Very nice video

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அக்கா

  • @roshanmathew8942
    @roshanmathew894210 ай бұрын

    கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்பவும் கிடைக்கும்

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    👍🥰🥰😍😍

  • @jabbalakumarswamy5920
    @jabbalakumarswamy592010 ай бұрын

    Bro full enjoy

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @mariasuresh6436
    @mariasuresh643610 ай бұрын

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்

  • @keerthanab2363
    @keerthanab236310 ай бұрын

    Hai Aruna srinidhi papa how are you both

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    நலம் அக்கா

  • @Krisharish1982
    @Krisharish19828 ай бұрын

    எங்களை இப்படி ஒரு நாளைக்கு கூட்டிட்டு போப்பா👍

  • @user-bg9xj1xy3j
    @user-bg9xj1xy3j8 ай бұрын

    nengal nalla erukkanum alla edam duvaa saikkirum

  • @user-td4kq6cn9c
    @user-td4kq6cn9c4 ай бұрын

    ஹாய் பாப்பா எப்படி இருக்க நல்லாஇருக்கியா

  • @anandaaric0605
    @anandaaric060510 ай бұрын

    ❤❤

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    🥰🥰

  • @user-bg9xj1xy3j
    @user-bg9xj1xy3j8 ай бұрын

    enda baby name yanna

  • @arockiadissdhass6218
    @arockiadissdhass621810 ай бұрын

    பிரோ நிங்க கிரிஹ்டீன பிரோ❤❤

Келесі