'குடித்து விட்டு பப்ளிக்கில் ஆட்டம்' சொத்து இருந்தும் புத்தி இல்லையே ?' ஷாருக்கான் இப்படி பண்ணலாமா ?

Ойын-сауық

#sharukhkhan #jawan #srk
'குடித்து விட்டு பப்ளிக்கில் ஆட்டம்' சொத்து இருந்தும் புத்தி இல்லையே ?' ஷாருக்கான் இப்படி பண்ணலாமா ?
#aagayamtamil #aagayamcinemas #aagayamvoice #sharukhkhan #sharukhan #jawan #jawantrailer #vijaysethupathi #vjs #jawaan #jawaantrailer #tiger3 #dunki #gaurikhan #aryankhan #suhanakhan #nayanthara #atlee #jawaanijaaneman #yogibabu #sanjaydutt #deepikapadukone
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 275

  • @devaramdevaram5
    @devaramdevaram510 ай бұрын

    நான் தமிழ் சினிமாவில் 11 வருடங்களாக நடித்து இருக்கிறேன் ஆனால் ஜவான் படம் tiffin dinner very very super but evening tiffin wonderful Shahrukh Khan is the best Tamil hottest all artist West

  • @pubgmobilegaminglitenormal1604
    @pubgmobilegaminglitenormal160410 ай бұрын

    தோனி பட hero கொன்றதும் same industry

  • @harishkumarm8050

    @harishkumarm8050

    10 ай бұрын

    Yes correct

  • @kirannaidu0213

    @kirannaidu0213

    9 ай бұрын

    Kapoor Koothinga dha Avara konadhu

  • @manimuthu1034

    @manimuthu1034

    2 күн бұрын

    Khan and Kapoor family watch sharuk function award​@@kirannaidu0213

  • @dhananjayans5989
    @dhananjayans598910 ай бұрын

    நெறியாளர் கூறுவது நிதர்சனம் எனக்கும் இதே மாதிரியான ஒரு ஆழ்ந்த அனுபவம் இருந்தது இந்த எஸ் ஆர் கே சிறிய வயதில் நான் இருக்கும் பொழுது ராஜு பங்கையா ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக காணும் பொழுது அந்த விநாயகமூர்த்தியின் முன்பு இவர் பேசிய டயலாக் இன்றும் நிழலாடுகிறது அன்று நான் நினைத்தேன் இவர் ஒரு பெரிய ஸ்டார் ஆகி விடுவார் பின் காலத்தில் இந்தியாவுக்கே ஸ்டார் ஆகி விட்டார் இந்தியாவில் பெருமை எஸ் ஆர் கே வின் பெருமை. அமீர்கான் அந்த காலகட்டத்தில் வளர்ந்து வரும் நிலையில் (பாப்பா கேத்த என் பாட்டு) இவர் அவரை மிஞ்சி தன் முத்திரையை பதித்தார். எத்தனை எத்தனை வெற்றி படங்கள். தர்,பாசிகர் ,போன்ற பல படங்களில் தோன்றி அனைவரையும் மகிழ்வித்துள்ளார்.

  • @Shameed222
    @Shameed22210 ай бұрын

    சாருஹான் ஒரு அருமையான நடிகர் சிறந்த நடிப்பு திறன் உள்ளவர் பல உதவிகள வெளியே தெரியாமல் செய்தவர் பாலிவுட் சினிமாவில் பெரிய அளவில் தலை தூக்குவது மிக பெரிய கடினம் இவரையும் அமிதாப்பையும் சண்டை மூட்ட பாத்தது எல்லாம் உலகம் அறிந்த கதை

  • @satchin5724
    @satchin572410 ай бұрын

    Very nice person Sharuk Khan . I like his character and acting.

  • @abdulrasith278
    @abdulrasith2789 ай бұрын

    அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் பாராட்டிய ஒரே நடிகர்

  • @manimehalai3193
    @manimehalai319310 ай бұрын

    Very nice man SRK love you so much

  • @raghunandan7037
    @raghunandan703710 ай бұрын

    Interesting கலந்துரையாடல் 👌 Christyயை பார்த்தாலும், நாங்க எல்லோரும் Energeticஆ feel பண்னறோம் 💯👌👏💐

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s5 күн бұрын

    இருவருக்கும் வணக்கம்! எந்த உயரத்தை எட்டினாலும் யதார்த்தத்தில் இருப்பவரை எல்லோரையும் சமமாகப்பார்ப்பவரை அனைவரையும் மதிக்கும் குணம் கொண்டவரை உலகம் போற்றத்தயங்காது என்பதற்கு திரு.ஷாருக்கானும் ஒருவர்.என்பதை மறுக்கமுடியாது.வாழ்க தமிழ்!

  • @vidhscookingnmore4341
    @vidhscookingnmore434110 ай бұрын

    Enda help illama bollywood la nadika therinja oru artist...romance king..i ve seen him on stage in zee tv awards...enna stage presence epdi wittya pesarar theriyuma..anga irunda old young ladies ku avlo mariyadaya behave pannar..my forever love srk❤

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy718110 ай бұрын

    Good interview🎉🎉🎉 about🎉🎉🎉 SRK

  • @albismifashion7013
    @albismifashion70139 ай бұрын

    என்னுடைய விருப்பமான நடிகர் என் இளமையில் இவரின் படம்தான் பிரணாட்ச்வோட ஜாலியாக பார்த்த படங்கள்

  • @user-cy8sn5ht7r
    @user-cy8sn5ht7r9 ай бұрын

    His father was young freedom fighter mother’s name was Lateef Fatima Khan who was a First Class Magistrate and a social worker.

  • @bunnybear9421
    @bunnybear942110 ай бұрын

    Sharuk khan is best Actor I like it soooooo much👏👏👏👏🥰

  • @balasubramaniyamp8345
    @balasubramaniyamp834510 ай бұрын

    Dil aashana hai movie first booked, Second Film Deewana(Vasantha raagam) but Deewana first released. Darr 9th released film. Deewana, chamatkar, Raju bangaya gentleman,Dil aashana hai,Maya Memsaab, Pehla Nasha, King Uncle, Bazigar, and Darr.

  • @ganeshbalajiasaithambi2930
    @ganeshbalajiasaithambi293010 ай бұрын

    He is celebrating Vinayaka.chadhurthi in a grand manner in his house Really great. Arulmozhiasaithambi.

  • @jranjithragav5191
    @jranjithragav519110 ай бұрын

    Really good person ❤❤❤

  • @ytfrancis
    @ytfrancis10 ай бұрын

    Shahrukkan did not study in a Muslim school but a Christian Missionary school in Delhi.

  • @k.s.chandhirasekaran1826
    @k.s.chandhirasekaran182610 ай бұрын

    Srk is very honesty ,good person like mgr . No one should compare rajini with them.rajini is good actor and he earns money for his family.that,s all.

  • @triplersanjay2413

    @triplersanjay2413

    10 ай бұрын

    Excatly, well said

  • @jayakkumarr21

    @jayakkumarr21

    10 ай бұрын

    Everyone earns money for his=her family,including you.. what is wrong in it bro??

  • @monkysonky

    @monkysonky

    10 ай бұрын

    அய்யா ரஜினிக்கு மவுசு அவர் சினிமாவில் பெரிய தில்லாலங்கடி என்பதால் அல்ல அதையும் தாண்டி , நான் மஹான் என்று ஊரை ஏமாற்றாமல் , அடுத்தவனை கெடுக்காமல் , தன்னால் முடிந்த நல்லதை செய்து அவர் தொழிலை நேர்மையுடன் , உண்மையான உழைப்புடனும் இன்றும் செய்துவருவதால் தான்.. உங்களை மாதிரி சில்லறைத்தனமா அவதூறு பரப்புவர்களால் அவர் பெயரையும் புகழையும் ஒன்றும் செய்ய முடியாது .

  • @sivas1732

    @sivas1732

    10 ай бұрын

    @@jayakkumarr21 Real lifeல நடிக்க கூடாதுனு சொல்லுறார்.... eng language சரியாக தெரியாதா ஜெயகுமார்....?😂

  • @Anu-hy2rb

    @Anu-hy2rb

    10 ай бұрын

    What do you mean!? He is such a rude arrogant human, he can never be compared with Rajini.

  • @sohaiburahman5842
    @sohaiburahman584210 ай бұрын

    My favorite hero

  • @Vaazhu.Vaazhavidu
    @Vaazhu.Vaazhavidu10 ай бұрын

    SRK ❤❤❤

  • @velayuthamkanitha9103
    @velayuthamkanitha910310 ай бұрын

    The Great Actor and Artist Thiru.Sharuk khan Vaazhg 100 years with his Familly members with happy.

  • @SriLatha-tg1tc
    @SriLatha-tg1tc10 ай бұрын

    My favorite sharukh..❤

  • @natarajanm3299

    @natarajanm3299

    10 ай бұрын

    He is a terror JIHADHIS,pls don't believe him.he is friend. Of DAVUD IBRAHIM

  • @yashwantj8572
    @yashwantj857210 ай бұрын

    Satyaraj pathi sollunga sir

  • @vergheesegerard6775
    @vergheesegerard677510 ай бұрын

    Balu doesn't do homework before giving his information, Apart from Tamil film industry he is aware of other languages film industry.

  • @kannanncb2874
    @kannanncb287410 ай бұрын

    பாலிவுட்டில் திருப்பம் ஏற்பட்டது என்பது உண்மை தான் அதற்குப் பின் இருக்கும் சக்தி டி கம்பெனி என்ற உண்மை பலருக்கும் தெரியாத நிலையில் உள்ளது 😢

  • @mahadevanramesh5567
    @mahadevanramesh556710 ай бұрын

    DARR was not Shah Rukh Khan's 1st Movie. The first movie was Deewana...

  • @logeshwarans4106
    @logeshwarans410610 ай бұрын

    பாலிவுட் நடிகை திவ்யபாரதி அவர்களைப் பற்றி கொஞ்சம் சொல்லவும்

  • @nandhinisree6329
    @nandhinisree632910 ай бұрын

    I 💖 SRK....nice actor....

  • @priyadharsinigs
    @priyadharsinigs10 ай бұрын

    His dad passed away while he was studying, his mom died when he started acting in serials,tis s said by him in an interview, u said mom passed away first.plz check facts before giving interviews

  • @ClubHouseNew

    @ClubHouseNew

    10 ай бұрын

    He has Alzheimer. Please don't take him seriously. 😢

  • @rdsrini

    @rdsrini

    9 ай бұрын

    His father died in 1981 and mother in 1990

  • @dhireshdass851
    @dhireshdass85110 ай бұрын

    I want to correct you the 1st film of SRK was Deewana Not Darr, he rose to fame in Darr

  • @harrisoncadd9704

    @harrisoncadd9704

    6 ай бұрын

    I want to correct you also,SRK first movie name Bazigar with Kajol and Shipa Shetty.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e9 ай бұрын

    Very good talk about srk by sab - hei sab dont compare rajani with srk rajani didnt gave handshake for his fan on stage - rajani and kamal are Misers - srk is great humane person

  • @ramanathanr3339
    @ramanathanr333910 ай бұрын

    Very super video

  • @aravindk9626
    @aravindk962610 ай бұрын

    Kollywood sharukh khan top star prashanth

  • @NepaliKing-sv4ei
    @NepaliKing-sv4ei10 ай бұрын

    🎉😢😢

  • @anuradhasampath47
    @anuradhasampath479 ай бұрын

    Deewana was SRK's first movie. SRK is a nice person

  • @mubaraks2649
    @mubaraks264910 ай бұрын

    ஷாருக்கான் அவர்களின் முதல் இந்தி திரைப்படம் ஹேமாமாலினி இயக்கத்தில் வெளிவந்த "தில் ஆஷ்னா ஹை", டர் திரைப்படம் இல்லை.

  • @swamykannudineshmohan7300

    @swamykannudineshmohan7300

    5 күн бұрын

    Deewana??

  • @sarosaravanan8342
    @sarosaravanan834210 ай бұрын

    முதலில் தமிழ் நடிகர் நடிகைகள் அப்புறம் கன்னடம் தெலுங்கு இப்ப ஹிந்தி அப்புறம் ஹாலிவுட் நடிகர் நடிகை பத்தி சொல்ல ஆரம்பிச்சசுடுவார் போல

  • @thangamariyappanp7013

    @thangamariyappanp7013

    10 ай бұрын

    அவர்வேலை

  • @meenalc688
    @meenalc68810 ай бұрын

    Shrukhan வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @w.a.c.lcraft3620
    @w.a.c.lcraft362010 ай бұрын

    Do it like this episode to jr.NTR PLZ❤

  • @ramnathsuryanarayan5248
    @ramnathsuryanarayan524810 ай бұрын

    I think some thing is missing SRK was first Spotted by Hema Maliniji and gave him first opportunity Not DARR film as I feel Which is not mentioned in this interview as I observed

  • @mirmasarathali4922

    @mirmasarathali4922

    10 ай бұрын

    First movie was DEEWANA which he acted as a Hero and was hit movie, female lead was late Divya bharati. Dar was a later movie in which Sunny Doel( Gadar and Gadar 2) hero.

  • @myaccount9245

    @myaccount9245

    9 ай бұрын

    @@mirmasarathali4922 y

  • @harrisoncadd9704

    @harrisoncadd9704

    6 ай бұрын

    SRK first movie Bazigar

  • @maruthu3718
    @maruthu37189 ай бұрын

    உயிரே மூவி எங்களுக்கு உயிர் மூவி

  • @baskarbush1654
    @baskarbush165410 ай бұрын

    முதல்படம் darr இல்லை rishikapoor divyabharathy act பண்ணிய படம் அதில் 2nd hero அறிமுகம் ஆனவர்

  • @deekshi_

    @deekshi_

    10 ай бұрын

    Deewana

  • @deekshi_

    @deekshi_

    10 ай бұрын

    1st movie

  • @seenu.ntp..2744

    @seenu.ntp..2744

    6 күн бұрын

    Deewana

  • @baskarbush1654
    @baskarbush165410 ай бұрын

    Yess deevana movie

  • @sathixdevi9340
    @sathixdevi934010 ай бұрын

    அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் well written proverb.

  • @MM-dh3wr
    @MM-dh3wr10 ай бұрын

    Is there any exception among actors

  • @devendranmudaliar2897
    @devendranmudaliar289710 ай бұрын

    Sir SRK first picture DEEVANA not DARR I know his whole story because I m from mumbai

  • @Elshadai64

    @Elshadai64

    10 ай бұрын

    Sari da... Irunthutu po... Mumbai na foreign ah...

  • @kdtherevaluation

    @kdtherevaluation

    9 ай бұрын

    ​@@Elshadai64mutail irudu veliye waada punda paiye le India is very big Tamil lai tavere edavadu onaku teriuma da taiyoli

  • @babushettyar8804
    @babushettyar880410 ай бұрын

    Sir first filim Raju bankaya jentilmam

  • @geethar975
    @geethar97510 ай бұрын

    First film was 'deewangi' with Divya Bharti. He was second hero, not villain.

  • @rightway1717

    @rightway1717

    10 ай бұрын

    Deewana

  • @sd.sivalingam9887
    @sd.sivalingam988710 ай бұрын

    My favorite actor

  • @sd.sivalingam9887

    @sd.sivalingam9887

    10 ай бұрын

    DIL SE my favorite movie

  • @nopainnevergain3642
    @nopainnevergain364210 ай бұрын

    🔥🔥🔥🔥💥💥💥SRK is the INDIAN TOM CRUISE 💥💥💥🔥🔥🔥

  • @hematarunsiva8361
    @hematarunsiva836110 ай бұрын

    Justice for ssr

  • @Shahidhabegam
    @Shahidhabegam10 ай бұрын

    Sharuk khan பாலிவுட் BAASHA ...😎😎😎

  • @vengatesanm4892
    @vengatesanm489210 ай бұрын

    Hindi indishtrya alum khan paththi video podunga iya

  • @Ram-jq5zp
    @Ram-jq5zp10 ай бұрын

    யோவ் பாலு,, தீவானா என்கிற படம்தான் எங்கள் அண்ணன் ஷாருக்கானின் முதல் படம்.. போவியா...

  • @seenu.ntp..2744

    @seenu.ntp..2744

    6 күн бұрын

    ஆமாப்பா

  • @kisneswarykrishnapillai8796
    @kisneswarykrishnapillai879610 ай бұрын

    சாருகானை புகழும் நீங்க ஏன் சூர்யாவா நீங்க இழிவாக கதைக்குறீங்க உண்மையாக இருங்க உங்க வயதிக்கு😢

  • @Kangakavery

    @Kangakavery

    10 ай бұрын

    சாருப்கான் அரசியல் கலப்பு இல்லாத உதவும் உள்ளவர் ஆனால் சூரியா ஜோதிகா ஓர் அரசியல் கட்சி க்கு ஆதரவாக செயல்படுகிறார்

  • @kisneswarykrishnapillai8796

    @kisneswarykrishnapillai8796

    10 ай бұрын

    எப்பேதும் தூரத்தில் உருக்கும் நிலா அழகு , ஆனால் நம் அருகில் உருந்து எத்தனை மாணவர்களுக்கு கல்வி தருபிறார் அது யாருக்கும் புரிவதில்லை நாம் நமவருக்கு உண்மையாய் வாழுவேம் . இலங்கை ஏன் இப்படி ஆனது ??!!!

  • @jaisivaramsivaram258

    @jaisivaramsivaram258

    10 ай бұрын

    Sharukh khan. entha Arasiyal Saarpum illaamal Paarthu kollkiraar. Aanal Surya Jothika. Kuripita Arasiyal Siththaantha thirku. Aathara Vaaga Seiyal Padukiraar.

  • @hariharanb07
    @hariharanb0710 ай бұрын

    They forgot to mention his hairstyle in uyire.

  • @statusworld6922
    @statusworld692210 ай бұрын

    Thalapathy Vijay🔥🔥 my God 🙏🙏🥰🤩

  • @ramanvarshini956
    @ramanvarshini95610 ай бұрын

    It was through hemamalini he got into movies. You did not say it

  • @fletcherfletcher5436
    @fletcherfletcher543610 ай бұрын

    Sorry sir first movie of srk is Raju ban gaya gentlemen as a hero with divya bhaarati as heroine

  • @ushanatarajan1755
    @ushanatarajan175510 ай бұрын

    In his early days of introduction Rajini Kanth has told that his rolemodel is Actor Ravi Chandran and he followed his stylish act

  • @Joycenter

    @Joycenter

    10 ай бұрын

    Who's Ravi chandran?

  • @user-vm9nk4mp7e

    @user-vm9nk4mp7e

    9 ай бұрын

    Ravichandran is very famous actor in Tamil cienema KATHALIKKa NERAMILLAI, ADHE KANKAL, NAAN >> MOVIES HERO @@Joycenter

  • @Joycenter

    @Joycenter

    9 ай бұрын

    @@user-vm9nk4mp7e ok

  • @gokuliyengar7080
    @gokuliyengar708010 ай бұрын

    wrong info, his 1st film was Deewana, not Darr!!!!

  • @pushparanim
    @pushparanim7 күн бұрын

    To help poor people Tolonglife🎉❤

  • @Maanfrank
    @Maanfrank10 ай бұрын

    First movie was Deewana not Daar ..later Bazigar than Daar

  • @kumarselvam6937
    @kumarselvam693710 ай бұрын

    தம்பி பாலு நீங்கள் சொன்ன இரண்டாவது ரகம் யாரைய்யா.?

  • @mohammedkasim5185
    @mohammedkasim518510 ай бұрын

    Srk. First movie chamatkar but dewana movie release first

  • @syedaslambasha67
    @syedaslambasha6710 ай бұрын

    First filim deewana

  • @varahiamma5129
    @varahiamma512910 ай бұрын

    Jackiechan is from Hongkonk.. don't spread rumors

  • @jagatheeshwaran2692
    @jagatheeshwaran269210 ай бұрын

    Please.kannada.actor.ravichandran.pathi.pesunga.he.is.tamilan.

  • @eshwariramesh5105

    @eshwariramesh5105

    10 ай бұрын

    We love Ravi sir iam form Bangalore

  • @syedkhan9550
    @syedkhan955010 ай бұрын

    SRK Best

  • @lsowmya2974
    @lsowmya29749 ай бұрын

    SRK first movie is Deewana not Darr sir

  • @rajkumark2998
    @rajkumark299810 ай бұрын

    Sar sharuk ghan first movi deewana

  • @vandhanaramkumar
    @vandhanaramkumar10 ай бұрын

    Very good hearted person....Wishing him a successful life as usual...he deserves it..❤❤

  • @bhanumathisrinivasan5653

    @bhanumathisrinivasan5653

    6 ай бұрын

    He is a verygood actor.

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul29379 ай бұрын

    KING KHAN

  • @senthilalagan8719
    @senthilalagan871910 ай бұрын

    இதில் இருந்து என்ன தெரிகிறது புத்தி இருப்பவர்கள் இடம் சொத்து இருப்பது இல்லை

  • @mrAkmum
    @mrAkmum10 ай бұрын

    deewana was his first film not darr

  • @malsafiroz2555
    @malsafiroz255510 ай бұрын

    எலலாம் தெரிந்த மாதிரி பேசுகிறார் விபரம் தெரிநது கொண்டு பேசினால் நன்றாக இருக்கும்.

  • @Jana-le6ih
    @Jana-le6ih10 ай бұрын

    Sharuk basha salary = 500c per movie Cheyyar Balu salary = 1000c per month 26 hrs interview/day😂

  • @Elshadai64

    @Elshadai64

    10 ай бұрын

    Deii paithyakara.....l Oose

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu27045 ай бұрын

    Sharuk down to earth. Good human being. Only for Sharukh, watched this video.

  • @roshanjahan136
    @roshanjahan1367 ай бұрын

    Semmaya soneenga sir Darr ellarayum daar daar la aakiduchu😂

  • @triplersanjay2413
    @triplersanjay241310 ай бұрын

    அண்ணா டர் முதல் படம் இல்லை,1)தீவான 2)பாஜிகர் 3 வது தான் டார்ர்ரர்ர்ரர்

  • @user-cy8sn5ht7r
    @user-cy8sn5ht7r9 ай бұрын

    He is 4th richest actor in the world ‘ he got fans base though out the global

  • @user-cy8sn5ht7r
    @user-cy8sn5ht7r9 ай бұрын

    His first appearance in public is series call Fauji ‘

  • @mkmade2729
    @mkmade272910 ай бұрын

    Salman khan pathi sollunga

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan770010 ай бұрын

    After Dil Se, Sharukh khan movies are all masala movies

  • @karthikrahman

    @karthikrahman

    10 ай бұрын

    No he did chak de india..swades..my name is khan..fan..

  • @chandrankr679
    @chandrankr67910 ай бұрын

    Mudal padam Darr alla sir Deewana......Rishi&sharukh2nd film.bazigaar 3rd Darr

  • @appublackknight4453
    @appublackknight445310 ай бұрын

    Circus, fauji serials, apram dilwale movie, later baazigar apram darr....enna cheyyaru balu??? Facts check panni uruttungal. All the best.

  • @navaneethakrishnan8353

    @navaneethakrishnan8353

    10 ай бұрын

    dilwale illa deewana

  • @gobisubburajm7954
    @gobisubburajm795410 ай бұрын

    லியோ🔥🔥 அந்தோணி தாஸ் 🔥🔥🔥🔥 அரோல் தாஸ் 🔥🔥🔥🔥🔥🔥 சீயான் விக்ரம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 திரை தீப்பிடிக்க 🔥🔥🔥🔥🔥

  • @indokraft
    @indokraft10 ай бұрын

    Balu you absolutely wrong SRK Father died first in 1981 and then mother died in 1990, and also Deewana is his first movie not Darr, Agayam please do not air wrong information and mislead people, you both have to apologise for that wrong news.

  • @spyroabi
    @spyroabi10 ай бұрын

    His first flim is bazigar not darr

  • @mahalakshmip2481
    @mahalakshmip248110 ай бұрын

    Hrithik Roshan biography poduga

  • @satyas6933
    @satyas69335 ай бұрын

    Sorry Darr is not Srk's first movie. Deewana was my before it.

  • @kalpanaprabakar7963
    @kalpanaprabakar796310 ай бұрын

    Circus serial is best sharukkan

  • @gowthamkathiresan9641
    @gowthamkathiresan964110 ай бұрын

    Srk first film is not Darr its deewana

  • @krithikbhavithra3947
    @krithikbhavithra394710 ай бұрын

    Rajini ori pichaikkaaran srk great man Indian power full srk

  • @thusharprabhakar1171
    @thusharprabhakar117110 ай бұрын

    Salman khan story

  • @user-zo9sf5pb6j
    @user-zo9sf5pb6j10 ай бұрын

    நடிகர் சாருக்கான் திரைத்துறையில் உள்ள செற்ப நல்லவர்களில் ஒருவர் 1998 ஆம் ஆண்டு நானும் என் நண்பர்கள் இருவரும் பெங்களூர் பழைய விமான நிலையத்தில் பார்த்தோம் அப்போது சாருக்கான் அவர்களிடம் ஒரு போட்டோ எடுத்துக்கொள்கிறோம் என்ற போது எங்கள் தோள்கள் மீது கை போட்டபடி போட்டோ எடுக்க வைத்தார்.

  • @malaramesh8766

    @malaramesh8766

    10 ай бұрын

    It's also fake advertisement. Don of that area.

  • @saravananchinnasamy8395
    @saravananchinnasamy839510 ай бұрын

    1st movie deewana

  • @rajeshjagadeesan8247
    @rajeshjagadeesan824710 ай бұрын

    Bazigaar not Darr

  • @banumathi692
    @banumathi6928 ай бұрын

    Shah Rukh Khan first movie was Deewana

Келесі