🇵🇦குணா இந்தியர்கள் தீவில் குமாரு| PANAMA EP 7

Much awaited Season 6 begins and it is Caribbean Islands. In this video,
started from Panama City and travelled to Caribbean coast to visit San Blas Islands. Native Indians resides in these San Blas archipelago and visited one of the island - Iguana which is the home land for Guna Indians.
Do watch the video fully to feel the complete excitement of meeting Guna Indians.
With Love,
BPK.
Season 6 - CARIBBEAN
PANAMA
EP 1 - • 🙏புதிய சீசன் உங்கள் ஆச...
EP 2 - • 🇵🇦மீண்டும் Hola Gracia...
EP 3 - • 🇵🇦 என்னமா இருக்குது பன...
EP 4 - • 🇵🇦பனாமாவின் திரில்லிங்...
EP 5 - • 🇵🇦உலகின் அற்புத படைப்ப...
EP 6 - • 🚢பனாமா கால்வாய் பார்த்...
EP 7 - • 🇵🇦குணா இந்தியர்கள் தீவ...
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 533

  • @BackpackerKumar
    @BackpackerKumar6 ай бұрын

    🇵🇦 பனாமா முழு பயண தொடர் முதல் முறையாக தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி Panama episodes link Ep1: kzread.info/dash/bejne/naB2lMmOm9W4Ybw.html Ep2: kzread.info/dash/bejne/c5ubq5Wcl9DJmps.html Ep3: kzread.info/dash/bejne/Y66jubGNZrHKZbQ.html Ep4: kzread.info/dash/bejne/gWqc2Lycacq_qMY.html Ep5: kzread.info/dash/bejne/iZ94rKOKpJqWYtI.html Ep6: kzread.info/dash/bejne/n4SdlsezoKzdZ6g.html Ep7: kzread.info/dash/bejne/q3p3pLSNpZq4kaw.html

  • @s.susairaj8551

    @s.susairaj8551

    6 ай бұрын

    Drone short illaya bro..😅

  • @reset_rajesh

    @reset_rajesh

    6 ай бұрын

    kzread.info/dash/bejne/e5pnuNegl7ibf8Y.htmlsi=URh82Riz2EjgGEq5

  • @KUMAR-vg9qy

    @KUMAR-vg9qy

    6 ай бұрын

    Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢

  • @thomsonfinny9964

    @thomsonfinny9964

    6 ай бұрын

    Even Google cannot take us to these place very lively... U rocking Kumar bro.. keep exploring the creation of this universe..

  • @thomsonfinny9964

    @thomsonfinny9964

    6 ай бұрын

    The way to red Indians living place remind me the way to Taiwan's hot spring place.. so greenish and fertiled

  • @psundarrajan4311
    @psundarrajan43116 ай бұрын

    உண்மையில் குட்டி தீவு.உங்களுக்கும் எங்களுக்கும் நல்ல அனுபவம்.❤

  • @randineshkumar
    @randineshkumar6 ай бұрын

    நன்றி. நீண்ட நாள் வேண்டுகோள் நிறைவேறியது.... நியூஸிலாந்து சென்றால் மாவோரி பூர்வகுடி மக்களை கவர் பண்ணுங்க

  • @vitovija5136

    @vitovija5136

    5 ай бұрын

    Goodisland

  • @gkrider6438
    @gkrider64386 ай бұрын

    இந்த விடியோ பார்கும் பொழுது ஏதோ நம்ம ஊட்டி, கொடைக்கானல் ,கேரளா காட்டுக்குள்ள போற மாறி ரோடு அழகா இருக்கு 💙✨

  • @bhagimedia
    @bhagimedia6 ай бұрын

    ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் சகோ அருமையான பதிவு நன்றி❤ செவ்விந்தியர்கள் என்று சொல்லும் போதே இந்திய வருகிறது எனவே பதிவு பார்க்கும் ஆவல் அதிகரித்தது சகோ மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐❤️🙏

  • @vaishnavi571
    @vaishnavi5716 ай бұрын

    பார்த்தாச்சுங்க தம்பி.. உங்களுடைய கடுமையான உழைப்போடு கூடிய உங்களுடைய ஒவ்வொரு முயற்சிகளையும் அதில் கஷ்டங்கள் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறோம் தம்பி. ஆனால் நீங்கள் ஒவ்வொரு முயற்சிக்கும் என்னால் வாழ்த்துக்கள் மட்டுமே சொல்ல முடியும். ஏனென்றால் எங்கள் எல்லோரையும் மகிழ்விக்க நீங்கள் படும் பாடு.... சொல்ல இயலாது... மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி. எங்கு இருந்தாலும் பார்த்து கவனமாக இருங்கள்.

  • @user-bv9do7jb5m
    @user-bv9do7jb5m6 ай бұрын

    உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤

  • @bhagyaraj5251
    @bhagyaraj52516 ай бұрын

    இந்த மாதிரி சின்ன தீவுகளுக்கு தமிழ் நபர்கள் செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா? இருக்கிறது இனிமேல் போவார்கள்.குமார் அவர்கள் வழிகாட்டுவதால்.அருமை

  • @ruthutv6074
    @ruthutv60746 ай бұрын

    மிகவும் அருமை தம்பி குமார் இயற்கை ஒரு அழகு

  • @yuva1920
    @yuva19206 ай бұрын

    நாம் குமார் அவர்களுடன் மக்கள் டிஜிட்டலில் பயணிப்போம் ...

  • @sishanthjourney4504
    @sishanthjourney45046 ай бұрын

    குமார் அண்ணாவின் காணொளி மிக விரைவாக பார்ப்பது மகிழ்ச்சி

  • @gandhimuthu7188
    @gandhimuthu71885 ай бұрын

    கரீபியன் தீவு....குணா இந்தியர்கள்...டூர்‌ மிகச் சிறப்பு .....‌ஆபூர்வ இடங்கள்...மிக்க நன்றி நண்பரே

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex6 ай бұрын

    இந்த செவ்விந்திய தீவு மற்றும் இந்த மக்கள் வெகு அழகு கடலின் வேகமும் படகின் வேகமும் படு ஜோர் தங்களுக்கு அருமையான உணவு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி கடற்கரையில் டென்டில் தங்குவது ஒரு அனுபவம் மிக்க நன்றி

  • @UmaDevi-dp7ex

    @UmaDevi-dp7ex

    4 ай бұрын

    Thank you

  • @muji9204971
    @muji92049716 ай бұрын

    கண்களுக்கு குளிர்ச்சி...மனதிற்க்கு இனிமை....புத்துணர்ச்சி.🎉❤

  • @dineshbabur2293
    @dineshbabur22936 ай бұрын

    ஆரவாரமான மழைக்காடுகள் நடுவே மனிதப் பயணம் குமார் அண்ணா எப்பவுமே சிறந்த ரசனையுள்ள மனிதர், அருமையான மக்கள், இயற்கை சூழலில் வாழ்க்கை, சூப்பர் அண்ணா 😊❤😊

  • @saranlite7690
    @saranlite76906 ай бұрын

    வாழ்த்துக்கள் குமார் தம்பி சூப்பர்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeni7165
    @jeni71656 ай бұрын

    கொலம்பஸ் கடல் மார்க்கமாக இந்தியாவை பார்பதற்கு வரும் வழியில் வழி தவறி சென்ற இடத்தில் பார்க்கப்பட்ட மக்கள் செவ்விந்தியர்கள் இந்த காணொளியை தந்தமைக்கு குமார் சகோதரர்க்கு நன்றி 💐🙏

  • @kamalamirthalingam3715

    @kamalamirthalingam3715

    5 ай бұрын

    Wow 😮🇱🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰

  • @rtshan2962
    @rtshan29626 ай бұрын

    லாஸ்டா பிலிப்பைன்ஸ் எபிசோட்ல இதே மாதிரி தீவுகளை பார்த்தேன் ❤நானே இங்க போன மாதிரி ஒரு feel ❤

  • @Poojakirsh
    @Poojakirsh6 ай бұрын

    வணக்கம் அண்ணா இந்த வீடியோவை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. நான் உங்கள் மிகப்பெரிய fan ..❤❤❤

  • @geethageethasubbugeetha3193
    @geethageethasubbugeetha31936 ай бұрын

    மிகவும் எளிமையான மற்றும் நேர்த்தியான காணொளி. பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வாழ்க வளர்க நலமுடன்

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai6606 ай бұрын

    உங்கள் காணொளிகள் எல்லாம் மிகவும் நன்றாக இருக்கிறது. தெளிவான விளக்கம்.மிகவும் அருமை. உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள். நன்றி குமார்.👍👌

  • @user-zc4bq9xu7z
    @user-zc4bq9xu7z6 ай бұрын

    சூப்பர் அண்ணா சூப்பர் தீவில் சூப்பரா இருக்கிருரிங்க என்ன ஒரு அழகான தீவு

  • @ravichandiranva8717
    @ravichandiranva87176 ай бұрын

    Dear Kumar ,God bless you, always. Every season gets better and better just because of sincerity and calculated risk taking calibre.

  • @Neela71
    @Neela716 ай бұрын

    அட்டகாசம் குமார் ப்ரோ.... என்னமா இருக்கு இந்த உலகம்... உங்களால் நாங்கள் அருமையாக enjoy செய்கிறோம் 🎉❤🎉

  • @dr.shanmugam.m.jeganathan4019
    @dr.shanmugam.m.jeganathan40196 ай бұрын

    சிறப்பு தலைவரே........ கடந்த ஒரு மாதமாக உங்கள் அனைத்து காணொளிகளையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்த்து வருகிறேன்.......... மிக அருமை........ வாழ்த்துக்கள்............

  • @HariHaraSudhanRajamanick-ic5xg
    @HariHaraSudhanRajamanick-ic5xg6 ай бұрын

    உங்கள் காணொளியை தெடர்ந்து பார்த்து ரசிக்கின்றேன்,உலகமெங்கும் கஸ்ட்டப்பட்டு செலவு செய்து சுற்றுகின்றீர்கள் நான் ஒரு பைசா செலவில்லாம் உங்களுடன் சுற்றுவது போன்ற உணர்வு எனக்குள். மிக அருமை!படிக்கின்ற பிள்ளைகள் உங்கள் காணொளி ப்பார்த்தால் அவர்களுக்கு பய னுள்ளதாக இருக்கும் தொடரும் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் தொடர்வேன் உங்களுடன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vanarajsamuel3085
    @vanarajsamuel30856 ай бұрын

    Life is different.God bless these small groups.Thank you kumar,what i studied in my school,now i am seeing,my ancestors.

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran93356 ай бұрын

    வரலாற்றில் படித்த செவ்விந்தியர்களை நேரில் காண்பித்த குமாருக்கு நன்றி தீவுகள் அருமை அழகு ஆபத்தான பயணம் வாழ்க குமார்🎉

  • @gracepolicekallidai8940

    @gracepolicekallidai8940

    4 ай бұрын

    😮😮😮😮

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon19263 ай бұрын

    என்ன அருமையான மழைக்காடுகள், மற்றும் அழகான கடலும் அத்தோடு இணைந்த குட்டி தீவுகளும். செவ்விந்தியர்களை வரலாறு பாடத்தில் படித்திருக்கிறேன். நீங்க நேர்ல அழகா காட்டிட்டிங்க. சூப்பர் வாத்தியாரே 😊

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan64876 ай бұрын

    குமாரின் வெற்றிகரமான பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் நண்பா❤❤❤

  • @bastiananthony3392
    @bastiananthony33926 ай бұрын

    அருமையான வரலாறு உடன் அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @ramaniramani9971
    @ramaniramani99716 ай бұрын

    We r already in 7th episode and taken us to guna island it's soo pleasing to watch Caribbean sea thank u Kumar. U always rock and this season also rocking take care..

  • @arunanarunan1206
    @arunanarunan12066 ай бұрын

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் பனாமா மற்றும் குணா சிவப்பு மக்கள் பார்க்கவும்சூப்பர் வாழ்த்துகள் 🎉

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan75356 ай бұрын

    Your travelogue is totally genuine ,natural and without commercial flavor (sponsorship) that gives more credibility and reliability on travel experience for our future travel.

  • @parthasarathiloganathan3694
    @parthasarathiloganathan36946 ай бұрын

    Find no words to describe my gratitude for your fabulous efforts in taking me to the island of Guna Indians. Keep rocking young man. God bless you dear

  • @kishomenan4767
    @kishomenan47676 ай бұрын

    Recent aah எனக்கு பிடித்த travel vlogger இப்போ எதிர்பார்த்து இருப்பன் எப்போ video வரும்னு செம்மையா பண்றீங்க keep it அண்ணா ♥️ஒவ்வொரு விஷயத்துக்கும் நீங்க குடுக்குற விரிவுரை excelent 🔥♥️♥️🙏

  • @kgsm143
    @kgsm1436 ай бұрын

    51:29 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thavaranisrinivasan7441
    @thavaranisrinivasan74416 ай бұрын

    அழகிய தீவு. அழைத்துச் செல்லும் சகோதரருக்கு நன்றி.

  • @user-eo7qt9hk6c
    @user-eo7qt9hk6c6 ай бұрын

    , ,, அருமை யிலும் அருமை பனாமா சிட்டி முழுவதும் சுற்றி பார்ப்பது பெருமையாக இருக்கிறது நம்ம நாட்டில் எப்பொழுது சேது சமுத்திரம் திட்டம் வரும் என்று ஆசை வந்தது

  • @s.davidanantharaj5310

    @s.davidanantharaj5310

    6 ай бұрын

    Difficult. Naturally formed sand dunes. Some political parties give religious colour to it. One late political leader asked in which college Rama studied civil engineering!

  • @babyravi7204
    @babyravi72046 ай бұрын

    அருமை அண்ணா..எனக்கு பஸ்ல போனாலே வாந்தி வரும்.. நீங்க எல்லாம்போக்குவரத்துயும் போறீங்க... அண்ணா சூப்பர்....

  • @easydresssamayal5383
    @easydresssamayal53836 ай бұрын

    Super super super 💖💖💖 1super உங்களுக்கு,2 super நீங்கள் காட்டும் ஒவ்வொரு நாட்டிற்கும்,3super அந்த நாட்டின் வரலாற்றிகும், மக்களுக்கு .

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp6436 ай бұрын

    Dear Mr. Kumar, we have studied in the school about Redindians. Now I am seeing them directly because of you. My good wishes to you. PPK RAO .

  • @janarthananasst4693
    @janarthananasst46935 ай бұрын

    ஹலோ கரீபியன் கடலில் பயணம் செய்தபோது மிகவும் பயமாக இருந்து. Boat- மிகவும் வேகமாக ஓட்டியதும் ஒரு Thrill பயணம். கவனமாக சென்னைக்கு திரும்பிவர எனது வாழ்த்துக்கள்.

  • @baalamanikandan
    @baalamanikandan6 ай бұрын

    300 K celebration coming Soon :} congrats in advance Prof. Brother

  • @radhakamalradhakamal7186
    @radhakamalradhakamal71866 ай бұрын

    மிகவும் அழகான தீவு அருமை அண்ணா ❤❤❤

  • @rpmtsangam8800
    @rpmtsangam88006 ай бұрын

    அய்யா குமார் உங்களைபோலயாரும் வெளிநாடுபோக கற்றுக்கொடுக்க மாட்டார்கள் நன்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம்

  • @sezhiann5657
    @sezhiann56576 ай бұрын

    அருமையான கானொலி குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்தேன்.

  • @aathifunboy903
    @aathifunboy9036 ай бұрын

    Happy Christmas Kumar bro 🎉. 300k subscriber's. congratulations 🎉

  • @mohamedinsar-bi5ez
    @mohamedinsar-bi5ez4 ай бұрын

    பார்த்தீங்களா குமாரு. சொந்த மண்ணை ஆக்கிரமித்து இந்த மக்கள் எங்கே ஒதுங்கிய ஒதுக்கிருக்கிறார்கள் என்று. இது தான் நவீன உலகம். உங்கள் வீடியோ சூப்பர்.

  • @yasminbasheer8612
    @yasminbasheer86126 ай бұрын

    😮😮👌🏻👌🏻 மாஷாஅல்லாஹ் 🤗நாங்களும் உங்ககூட சேர்ந்து கடல் பயணம் செய்தோம் சகோதரரே நன்றி நன்றி 🤗🤗🤗🤗தீவு பார்க்கவே அழகா இருக்கு ❤❤மக்களும் அழகு ❤️❤️❤️போயிருக்கறது யாரு நம்மளும் அன்புக்கு குறைஞ்சவங்க இல்லையே ❤️❤️வாழ்த்துக்கள் 🤗🤗

  • @sripathi1828
    @sripathi18286 ай бұрын

    First time seeing red indians in our language vloger bro kumar rockzz🎉🎉🎉

  • @user-hc2xy4uq5o
    @user-hc2xy4uq5o6 ай бұрын

    அப்பா அந்த கடல் தண்ணி அந்தக் கடல் தண்ணியோட கலரு மணலு வானம் தென்னை மரம் இதெல்லாம் அப்படியே பார்க்கும்போது கண்ணை பளிச்சு பளிச்சுன்னு அப்படி இருக்கு பார்க்கவே அவ்ளோ ஒரு கவர்ச்சியாக அவ்வளவு அழகா இருக்கு வர்ணிக்கிறதுக்கு வார்த்தையே இல்லை நாங்க பாக்குறதுக்கு காரணமா இருக்குற இந்த குமாருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் நன்றிகள்

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek6 ай бұрын

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @gangaacircuits8240
    @gangaacircuits82406 ай бұрын

    பனமா கால்வாயில் செல்லும் கப்பல்கள் இந்த மழைக்காடுகளில் பெய்யும் மழையை நம்பியே இருக்கிறது. ஏனென்றால் பனமா கால்வாயில் உருவாக்கப்பட்ட செயற்கை ஏரிகளுக்கு மழைநீர் தான் நீராதாரம். உங்கள் கரீபியன் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @s.davidanantharaj5310

    @s.davidanantharaj5310

    6 ай бұрын

    Good information.

  • @mangalamarunachalam3667

    @mangalamarunachalam3667

    6 ай бұрын

    sea is green

  • @jayavelanumapathy2319
    @jayavelanumapathy23196 ай бұрын

    Iguana Island. ஓணான் வாழ் தீவு. Iguana என்பது பெரிய உடல் ஓணான் ஆகும். நம் ஊரில் ஓணான் - அதே தமிழ் பெயரில் தான் Iguana, Iguana Island. I-guana red indians. Backpacker Kumarக்கு மிக்க நன்றி.

  • @paulmanohar1702
    @paulmanohar17026 ай бұрын

    Very interesting episode Kumar very simple & natural peoples & There life

  • @_RANJITHP_B
    @_RANJITHP_B6 ай бұрын

    congratulations bro! you reach 3 lakh subscribers....... 🤜🤛👊

  • @Reemaradhika
    @Reemaradhika6 ай бұрын

    Thank you Kumar naangalum kadal mela traval Panna feeling n andha theevu extraordinary 🎉🎉🎉🎉🎉❤❤

  • @nithinmk4892
    @nithinmk48926 ай бұрын

    Panama semma super pakka rompa happy thank u Kumar bro

  • @gnanasekarandhinaharan1065
    @gnanasekarandhinaharan10656 ай бұрын

    மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது நண்பரே உங்கள் பதிவை

  • @Alfavicky
    @Alfavicky6 ай бұрын

    Mind blowing carebian #islands🏝️ #kumar na nee kalaku na...🤩👌

  • @jayabalansp2754
    @jayabalansp27544 ай бұрын

    குமாரின் செவ்விந்தியர் வாழும் தீவை காட்டியமைக்கு vaazhtukkal🙏

  • @veerabalan3332
    @veerabalan33326 ай бұрын

    Ur explanation abt the history of the places is crystal clear anna Thank you for making a real experience for us🎉🎉🎉

  • @HelloHarini
    @HelloHarini6 ай бұрын

    Very happy to watch this red Indians. New experience....❤❤❤anna

  • @jeyarun1d
    @jeyarun1d6 ай бұрын

    I can't go there,but I can see❤❤❤ only by Kumar bro,,,raw ,real content,,,,,,,just like am explore just with you 💖💖

  • @chandrashekarr9390
    @chandrashekarr93906 ай бұрын

    Lovely episode amidst pristine crystal clear Caribbean sea. The coconut palms fringed Iguana Island with Guna Indians is scenic. Happy that they managed to gareeb your tent. Looking forward to more of the Caribbean episodes

  • @nihaproperties
    @nihaproperties6 ай бұрын

    அருமையான இடம் தோழர் என்சாய்🎉

  • @kumarnagappan956
    @kumarnagappan9566 ай бұрын

    குமாரே.கலக்கிட்ட.குமாரே. அருமை.சார்.வாழ்த்துகள்.

  • @gunasekaranramachandran2273
    @gunasekaranramachandran22736 ай бұрын

    This episode is most lovable and enjoyed. Wow , I feel like I am traveling with u buddy.

  • @reesahamed7934
    @reesahamed79346 ай бұрын

    Congratulations for 300 K subscribers 🎉❤😮

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar80366 ай бұрын

    வாழ்த்துக்கள் செந்தில் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 நான் 19 லைக்

  • @paramraja9289
    @paramraja92896 ай бұрын

    Wow Amazing brother wonderful memories video thank you for sharing this video all the best 👌👌👌👌

  • @Star-shorts108
    @Star-shorts1086 ай бұрын

    Amazing place thank you kumar

  • @nagachandru6684
    @nagachandru66846 ай бұрын

    Such a beautiful lsland and red lndian amazing episode once again thank lot for u r effort and snowing us anna ❤❤❤🎉🎉🎉

  • @Rameshkumar7
    @Rameshkumar76 ай бұрын

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @dubaidude7561
    @dubaidude75616 ай бұрын

    super Thala!!

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai71346 ай бұрын

    Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Panama 🇵🇦city Old rad Indians 🎉😂❤

  • @sureshprasanna2802
    @sureshprasanna28026 ай бұрын

    Superb location mr Kumar.i love this episode 🎉

  • @gprabhu9383
    @gprabhu93836 ай бұрын

    We really enjoyed this episode with you... excellent bro 💯💯💯

  • @MrKarthi37
    @MrKarthi376 ай бұрын

    Money heist oru sila scene intha mari islands la than shot panerukanga.. seeing this remainded me of that. Thanks brother for such a seenic place…

  • @sahanasripink3942
    @sahanasripink39426 ай бұрын

    I'm angry but I am so happy the video thanks brother 🎉🎉

  • @narayanaswamy6766
    @narayanaswamy67666 ай бұрын

    Super Guna Islands. CLAPS......&. GREETINGS!!! WISHING YOU FOR THE 300K SUBSCRIBERS. 🌎

  • @sundarraju2478
    @sundarraju24786 ай бұрын

    Tonga, Marshall Islands,Nauru,Fiji -video podunga

  • @paramraja9289
    @paramraja92896 ай бұрын

    Your all videos are amazing brother Kumar keep continue more videos good luck brother 👌👌👌👌

  • @asifcreations6113
    @asifcreations61133 ай бұрын

    அருமை யிலும் அருமை டிராவல்..நேரில் பார்த்தது போல் இருக்கிறது

  • @adkadk6261
    @adkadk62613 ай бұрын

    சூப்பர் யா...❤❤❤.. செம்ம

  • @Tamilsf3
    @Tamilsf36 ай бұрын

    அருமை அருமை அண்ணா சூப்பர் 👌👌👌

  • @mohamedhaseem8725
    @mohamedhaseem87256 ай бұрын

    சூப்பர் குமார் அண்ணா

  • @RAJASEKARANA-iu4gp
    @RAJASEKARANA-iu4gp4 ай бұрын

    Great Kumar , I have crossed panama canal ,but I have no chance to visit these beautiful petit islands. Thank you for your journey Vazha Kumar Thodaratum ungall payanam.

  • @Rameshkumar7
    @Rameshkumar76 ай бұрын

    300 K வாழ்ந்துகன் 🤝

  • @tamilko1000
    @tamilko10006 ай бұрын

    Great trip to the island and happy to see Red Indians. The small island is very nice and makes me remember Small islands in Lankawi Malaysia. மிகவும் அருமை நண்பரே. தமிழ்க்கோ Singapore

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj6 ай бұрын

    Continue your journey ❤ congratulations

  • @sathiskumar4844
    @sathiskumar48446 ай бұрын

    Super🎉🎉🎉🎉🎉

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj6 ай бұрын

    Gorgeous places I'm enjoyed your video ❤

  • @udhayanithir9254
    @udhayanithir92546 ай бұрын

    Video super bro Traveling with nature and island natural view super bro

  • @manivannan8114
    @manivannan81146 ай бұрын

    மிகவும் அற்புதம் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பரே

  • @SKrishnaDas1
    @SKrishnaDas16 ай бұрын

    Very nice Kumar, good effort, it is like going there with you. Valga Valamundan. nandri.

  • @rjvallabhan8318
    @rjvallabhan83184 ай бұрын

    Well covered and exiting.

  • @saravananm2977
    @saravananm29776 ай бұрын

    New experience... Mm.... Arumai Kumaru.... ❤.. ly...

  • @StalinPandiyan
    @StalinPandiyan6 ай бұрын

    குமார் நண்பரே.... அனைத்து இடங்களையும் நேரில் பார்த்ததை போன்ற உணர்வு.... வாழ்த்துக்கள் குமார் நண்பரே

Келесі